தமிழகத்தின் கடந்த 75 ஆண்டு கால அரசியலை நம் கண் முன்னே மிகச்சிறப்பாக எடுத்து காட்டியிருக்கிறார் ஐயா. ஐநா கண்ணன் அவர்கள். இந்த நிகழ்ச்சியை தொடராக ஒளிபரப்பிய "THE DEBATE" தமிழ் வளையொலி பக்கத்திற்கு மனமார்ந்த நன்றிகள்.
@hariharan2809Ай бұрын
கலைஞர் தமிழ் நாட்டின் தலைப்பு செய்தி
@malaiaaru9857Ай бұрын
R.கண்ணன் அரசியலைப் பற்றி தலைவர்கள் பற்றிய தகவல்கள் யதார்த்தமாக எழுதுபவர்.அவர் எழுதிய அண்ணா நூல் நிறை குறைகளை பற்றி அழகாக எழுதியவர்.
@impuviАй бұрын
Very true
@eonworldwide4724Ай бұрын
I enjoy your videos Kannan from USA This is Nasar Keep it up
@mathivanan7997Ай бұрын
இவர்தான் கலைஞர் கண்ணன்.
@rajendranrajendran6118Ай бұрын
அருமையான பதிவு ஐயா
@baskarSelvam-r3uАй бұрын
மடையர்களே குடும்பம் இருந்ததனாலேதான் கட்சி இன்னும் உயிரோட இருக்கு.
@eonworldwide4724Ай бұрын
Anna is superior in every aspect of politics to KK First of all he was the only person who could control all the greats of DMK movement as a leader No wonder DMK split after his death He always put his ideals ahead of him Under him DMK would have grown in to a national movement and Modi wouldn’t have been the PM Honest and idealistic A gift of God to the nation died a premature death Anna is an incomparable leader from TN Period
@WorldPeace-l6tАй бұрын
Krishnamurthy, Meivazhisalai.
@johnmaria7701Ай бұрын
வெங்காயம், கலைஞர் ன்னு சொல்ல தெரியல கலஞ்சர் , கலஞ்சர் என்பது நார சாரமா இல்லை?
@kandasamyvelan4278Ай бұрын
ஐயா கண்ணன் அவர்களின் தகவல்கள் சிறப்பு
@tamilan2083Ай бұрын
Why don't you mention the Part 5 in your title. It's difficult to follow up. Please mention in the title.
@நான்ஃАй бұрын
Thanks for giving these experience to newer generations ❤
@panchaksharamvenu7237Ай бұрын
என்பார்வை போன்றே உள்ளது
@prabu67Ай бұрын
Love you Mr. Kannan. You do have wide and deep knowledge about the political parties in Tamilnadu. Please tell us about the parties vs. public benefits. Parties vs. Corruption. Parties vs. Quality education, healthcare services, foolproof employment system. Parties vs. Fall of government organisations and private companies gigantic growth. Parties and their true plans. Growth of MK family vs. Public growth.
@பா...ர்...ராАй бұрын
Anna is not an effective leader, He was a learned person, And good human being,
@kajamoideen4613Ай бұрын
Vaigo sariyana neratthil Thavarana mudiuo eduppar. Athanal than vheenaphonar.
@பா...ர்...ராАй бұрын
Kalaignar was an emotional person, in fact his family was his strength, That fact that கலைநர் groomed mr,stalin to take over leadership of the party and also balanced relationship between two families and showed அழகிரி his places is the proof for his emotional intelligence,
@sundarramasubramaniam552Ай бұрын
கண்ணனுக்கு ரூ 200/- உண்டு
@dr.yazhmr1977Ай бұрын
இந்த ஆள் நல்ல உருட்டு உருட்டும். 😂. திமுக பக்கவாத்தியம்
@prakashgmd-b9gАй бұрын
நல்ல பதிவு
@Tamizh-ArasiyalАй бұрын
மூணு பொண்டாட்டி எம்ஜிஆருக்கு வாரிசு இல்லனா நாம என்ன செய்றது
@பா...ர்...ராАй бұрын
Being nice is to everything in leadership, in a dog eats dog world of politics you need to be a leader like கருணாநிதி,
@karounanidys6344Ай бұрын
ஸ்டாலின் க்கு எதிரிகளே இல்லை என்று சொல்கிறாயே,கொஞ்சம் அவரிடம் சொல்லி கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிட்டு எம்எல்ஏ ஆக சொல்லேன் பார்க்கலாம். நீ கொத்தடிமையாக இரு தவறில்லை ,ஆனாலும் இது ஆர்வக்கோளாராச்சே😢😢😢