ஆரோக்கியம் வந்தா ஆன்மீகம் தன்னால வரும்! | Interview With Sukku Coffee Thatha | Thirumaran

  Рет қаралды 42,953

Azhaikkiran Madhavan

Azhaikkiran Madhavan

Күн бұрын

Пікірлер: 66
@AzhaikkiranMadhavan
@AzhaikkiranMadhavan 10 ай бұрын
Part 1: நீங்களும் 3000 வருஷம் வாழலாம்! அப்படித்தான் திருமூலர் வாழ்ந்தாரு | Interview With Sukku Coffee Thatha | Thirumaran - kzbin.info/www/bejne/jWapfqepZdWZfKM Part 2: கண்முன்னே வானத்தில் மாயமாய் மறைந்த சித்தர்! | Interview With Sukku Coffee Thatha | Thirumaran - kzbin.info/www/bejne/bIuzmoWIi8iVaJI Registrations for the 7-day online live class in Brahma Muhurt are now open. To register, please Whatsapp us at +91 9087808808. (For Registrations: amsouls.com/register) If you wish to learn more about the Class benefits, Class plan, FAQs, and other details, Please check our website, www.amsouls.com. You can also check the class brochure for more details: amsouls.com/brochure
@pandiyaraj6235
@pandiyaraj6235 9 ай бұрын
0ppaa
@pandiyaraj6235
@pandiyaraj6235 9 ай бұрын
0ppaa
@pandiyaraj6235
@pandiyaraj6235 9 ай бұрын
0ppaa
@pandiyaraj6235
@pandiyaraj6235 9 ай бұрын
0ppaa
@pandiyaraj6235
@pandiyaraj6235 9 ай бұрын
0ppaa
@vijivijay7734
@vijivijay7734 Ай бұрын
அல்ல அல்ல குறையாத அட்சயபாத்திரம் போன்ற அன்பு மிகுந்த பதிவு. நன்றிகள் அண்ணா ❣️🙏🏻
@vishnusubramanioms5933
@vishnusubramanioms5933 10 ай бұрын
பணம் பணம் என்றும் அலையும் உலகத்தில் சிறப்பான ஆன்மீக கருத்துகளை வழங்கும் அய்யாவுக்கும் பேட்டி எடுப்பவருக்கும் நன்றிகள் வணக்கம்
@venmathiraj9475
@venmathiraj9475 10 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி !!! கோடி கணக்கான நன்றி கள் இருவருக்கும் !!! ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🙏
@lathajayaprakash7564
@lathajayaprakash7564 10 ай бұрын
குருவே சரணம் 🙏 சிறப்பான ஆன்மீக ஆரோக்ய கேள்வி பதில் விளக்கங்கள் அருமை நிறைய விசயங்கள் ரகசியங்கள் தெரிந்துகொண்டோம்❤❤❤ சுக்கு காபி ஐய்யாவுக்கும் திரு தம்பிக்கும் நன்றிகள் வணக்கங்கள்❤️👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வாழ்க வையகம்❤️🤗🤗🤗🙏 வாழ்க வளமுடன் 🙌🙌🤗🙌🙌🙏
@vijivijay7734
@vijivijay7734 Ай бұрын
கோடி நன்றிகள் என் குருவே என் சுவாமியே ❤🙏🏻
@MM-yj8vh
@MM-yj8vh 8 ай бұрын
அருமைங்க ஐயா. பேட்டி எடுக்கும் தம்பிக்கும், உங்களுக்கும் வாழ்த்துக்கள் ஐயா. உங்கள் சேவை தகுதி வாய்ந்த நபர்களுக்கு கண்டிப்பாக தேவை படும். இயற்கையும் , இறைவனும் ஒன்று. வாழ்க, வளர்க...⚘👌⚘👍⚘👏🌹😊
@ArutperumjothiArutperumjothi
@ArutperumjothiArutperumjothi 10 ай бұрын
கோடான கோடி நன்றிகள் ஆன்மநேயர்களே ஆராக்கிய ரகசியங்கள் ஆன்ம ரகசியங்கள் அற்புதம் இந்த கானொலிக்கு உதவிய அத்துனை ஆன்மாக்களுக்கும் நீள்ஆயுள் நிறைசெல்வம் வான்புகழ் நற்பேறு நன்மதிப்பு நன்னிலம் பெற்று உட்சபட்ச மெய்ஞானம் பெற்று பிறந்த இப்பிறவியிலேயே மரணமில்லாப்பெருவாழ்வை அடைய நம் அருட்பெரும்ஜோதி ஆண்டவரை வேண்டுகின்றேன் எல்லாம் இறை செயல் குருவே சரணம் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெரும்ஜோதி
@osro3313
@osro3313 10 ай бұрын
பேட்டி மிக அருமை தொடரவும் 🙏 நன்றி ஐயா நன்றி. கேள்வி கேட்பவர் சூப்பராக கேட்கிறார்👍👌
@varaiamman
@varaiamman 8 ай бұрын
வணக்கம் தம்பி வாழ்த்துக்கள் சின்ன வயதில் கஷ்டப்பட்டது எல்லாம் மரந்து குடி போதைக்கு அடிமையான இந்த தலைமுறை மத்தியில் நிங்கள் ரெம்ப நல்லவங்க எப்போதும் நல்ல இருக்கனும் கணக்கன்பட்டி சற்குருவே போற்றி போற்றி விபுதி சித்தர் அய்யா போற்றி போற்றி
@Aadhibagavan567
@Aadhibagavan567 10 ай бұрын
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க❤
@radhekrishnameenu685
@radhekrishnameenu685 9 ай бұрын
Guruvey saranam Radhe Krishna Thank you Thambi 🙇🙏
@ramya3795
@ramya3795 10 ай бұрын
Super speech sukku coffee thaatha🎉🎉🎉
@S.Subashini
@S.Subashini 10 ай бұрын
Useful information 💯, Nandrigal Thiru sir 🙏, Guruvae Saranam Om Namah Shivaya 🔥.
@shreekala8089
@shreekala8089 10 ай бұрын
True 😊 Allam valla ereevaa sarvathum samarpanam 🙏 nandri vanakkam
@manrayanithya5044
@manrayanithya5044 8 ай бұрын
👌👏 🌷EXCELLENT🌷 🌷சர்வம் இறை மயம்🌷
@JothiLakshmi-hb2sh
@JothiLakshmi-hb2sh 10 ай бұрын
குரு சரணம் தம்பிக்களுக்கு ஒன்னுமே தெரியாது போல கேள்வி கேட்குறேங்க இது வும் நல்லாதான் இருக்கு
@jayakumar8093
@jayakumar8093 10 ай бұрын
🙏மிக்க நன்றி ஐயா
@radharr1148
@radharr1148 10 ай бұрын
நல்ல தகவல்.நன்றி😊❤
@s.sanjai5155
@s.sanjai5155 10 ай бұрын
Big big thanks Anna 🥰🙏❤🎉
@SK-ow6wg
@SK-ow6wg 10 ай бұрын
Thanks guruji ❤
@jivimelchers2298
@jivimelchers2298 9 ай бұрын
Guruve saranam
@YaaRoivaN
@YaaRoivaN 10 ай бұрын
நன்றி ❤❤❤
@RHAMSHAVARDHINI
@RHAMSHAVARDHINI 8 ай бұрын
Super Brother and Nandri Ayya
@thirdeyepk8706
@thirdeyepk8706 10 ай бұрын
@Thanoojini-bs9zm
@Thanoojini-bs9zm 10 ай бұрын
Super nice video❤
@santhinikumar4754
@santhinikumar4754 8 ай бұрын
Arutperunjothi Arutperunjothi thaniperunkarunai Arutperunjothi
@omilys7591
@omilys7591 8 ай бұрын
Thank you for thsi video. s* 18/02/24
@koorimadhavan8951
@koorimadhavan8951 9 ай бұрын
நன்றி அருமை வணக்கம்.நல்ல பதிவு.
@saravananm2009
@saravananm2009 10 ай бұрын
நன்றி ❤
@ranjithkumar5018
@ranjithkumar5018 9 ай бұрын
Mikka nandri aanma namaskaram anna Guruve saranam 🙏
@sudalaimanis1829
@sudalaimanis1829 8 ай бұрын
மிக்க நன்றி ஐயா
@rsivakumarkumar7336
@rsivakumarkumar7336 9 ай бұрын
வாழ்த்துக்கள் நன்றி ஐயா
@RavikumarRavikumar-wy3nl
@RavikumarRavikumar-wy3nl 9 ай бұрын
Arumai.super.💯💯💯👏👏👏👌👌👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@thuyavanthiyagarajan9944
@thuyavanthiyagarajan9944 9 ай бұрын
ஓம் நமசிவாய
@RHAMSHAVARDHINI
@RHAMSHAVARDHINI 8 ай бұрын
SUPER BROTHER AND NANDRU AYYA
@shyamalaramu9171
@shyamalaramu9171 10 ай бұрын
Super g
@rajasekaran9980
@rajasekaran9980 9 ай бұрын
சூப்பர் சுக்கு தாத்தா. நீங்க கெத்து தாத்தா. சாரி.... சாரி..... சுக்கு மாமா.... நீங்க பேசறது ஒரு கெத்து மாமா. 👌🏼🤝👍🏻
@poonkodi.k6579
@poonkodi.k6579 9 ай бұрын
போன் நம்பர் ஸ்கிரீன் ல போடுங்க ப்ளீஸ் தம்பி நன்றி
@ManjulaRajendran-cy7cc
@ManjulaRajendran-cy7cc 10 ай бұрын
ஐயா வணக்கம் என் கணவர் கிட்னி பெயிலியர் ஆகி டயாலிஷ செய்து கொண்டு உள்ளார் மீண்டும் பழைய நிலைக்கு வரமுடியுமா தயவு செய்து கூறவும் நன்றி நன்றி ஐயா
@ESDBroadcast
@ESDBroadcast 9 ай бұрын
thenggai,vaza pazam sappida solluga 2 times per day.....he will get soon
@nithyasri3174
@nithyasri3174 9 ай бұрын
Phone no pl
@nithyasri3174
@nithyasri3174 9 ай бұрын
16:51
@nash1911
@nash1911 9 ай бұрын
அய்யா அவர்களின் அலைபேசி எண் சரியாக தெரியவில்லை
@bharathib7724
@bharathib7724 8 ай бұрын
Screen shot எடுத்து enlarge செய்து பாருங்கள்.
@RM-Tips
@RM-Tips 3 ай бұрын
Periyavar number
@maheswari3375
@maheswari3375 10 ай бұрын
Sukku thatha pH no sir
@spraja5874
@spraja5874 10 ай бұрын
1000 vara am vartha sithargal unmayil irukrargla
@sivam9059
@sivam9059 8 ай бұрын
Fake person yarum nambi pogathinga
@Heuuwjqkqk
@Heuuwjqkqk 9 ай бұрын
Plz change camera man அவன் உங்கள வீடியோ எடுக்க சொன்னா அங்க நடந்நு போற ஆளோட பொண்டாட்டி ய focus பண்றான்😂😂😂
@vijivijay7734
@vijivijay7734 Ай бұрын
அல்ல அல்ல குறையாத அட்சயபாத்திரம் போன்ற அன்பு மிகுந்த பதிவு. நன்றிகள் அண்ணா ❣️🙏🏻
@shanthikumar4393
@shanthikumar4393 10 ай бұрын
Guruve saranam
@spraja5874
@spraja5874 10 ай бұрын
1000 vara am vartha sithargal unmayil irukrargla
@vijivijay7734
@vijivijay7734 Ай бұрын
அல்ல அல்ல குறையாத அட்சயபாத்திரம் போன்ற அன்பு மிகுந்த பதிவு. நன்றிகள் அண்ணா ❣️🙏🏻
@vijivijay7734
@vijivijay7734 Ай бұрын
அல்ல அல்ல குறையாத அட்சயபாத்திரம் போன்ற அன்பு மிகுந்த பதிவு. நன்றிகள் அண்ணா ❣️🙏🏻
@vijivijay7734
@vijivijay7734 Ай бұрын
அல்ல அல்ல குறையாத அட்சயபாத்திரம் போன்ற அன்பு மிகுந்த பதிவு. நன்றிகள் அண்ணா ❣️🙏🏻
Seja Gentil com os Pequenos Animais 😿
00:20
Los Wagners
Рет қаралды 65 МЛН
Mom had to stand up for the whole family!❤️😍😁
00:39
Who’s the Real Dad Doll Squid? Can You Guess in 60 Seconds? | Roblox 3D
00:34
Seja Gentil com os Pequenos Animais 😿
00:20
Los Wagners
Рет қаралды 65 МЛН