இந்த மாதிரி புத்தி நிறைந்த குழந்தைகள் தமிழ்நாட்டிலே இருப்பது நமக்கு பெருமை தான்.
@krishnasayeerulesnumbers5758 Жыл бұрын
🙏🙏🙏
@சுத்த_சிவ_சன்மார்க்கம் Жыл бұрын
யோவ் இது ஞானசம்பந்தர் பிறந்த ஊர் யா
@senghaniarumugam1704 Жыл бұрын
Ramanujam
@umaashwath7471 Жыл бұрын
அம்மா வியந்து வர்ணிப்பது அருமை - சிறுவன் சிறப்பு. இவ்வளவு அறிவு ஆனால் அம்மா மடியில் - எல்லாமே வியப்பு தான் - wonder kid ✨💕
@krishnasayeerulesnumbers5758 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@mohamedsameer2039 Жыл бұрын
பிள்ளை க்கு எந்த திறமை இருந்தாலும் தாயின் கையில் உள்ளது அதை வெளி கொண்டு வருவது வாழ்த்துக்கள் அம்மா. கண்டிப்பாக ஒரு விஞ்ஞானி யாக வர வாய்ப்பு உள்ளது 🎉🎉🎉👍
@krishnasayeerulesnumbers5758 Жыл бұрын
Thank you very much🙏🙏🙏
@KaviK9876 Жыл бұрын
ISRO ku ithu mathiri talent person thaa venum... Next generation well boosting...
@krishnasayeerulesnumbers5758 Жыл бұрын
🙏
@krishnaprasad9743 Жыл бұрын
WITH IN TEN YEARS THE CHILD WILL BECOME A GREAT PERSON IN ISRO DEPARTMENT. PLZ MENTION THE PLACE.
@krishnasayeerulesnumbers5758 Жыл бұрын
@@krishnaprasad9743 🙏
@megaraajaaraj8022 Жыл бұрын
இந்த குழந்தை ISRO விற்கு தேவை என்பதை விட தற்போதைய தேவையான சுற்று சூழல் மற்றும் எரிசக்தி துறைக்குத்தான் தேவை.
@krishnasayeerulesnumbers5758 Жыл бұрын
@@megaraajaaraj8022🙏🙏🙏
@ganesanganesh9080 Жыл бұрын
மாபெரும் விஞ்ஞானி தமிழ் மண்ணில் பிறந்துவிட்டார் என்பது மட்டும் உண்மை. வாழ்க வளமுடன்.
@krishnasayeerulesnumbers5758 Жыл бұрын
Thank you very much sir🙏🙏🙏
@vetrivelmurugan1942 Жыл бұрын
ஒரு பெரிய அறிவாளி விஞ்ஞானி குழந்தையாக பிறந்து இருக்கிறது😥😥😥🤔🤔👍👍👍
@krishnasayeerulesnumbers5758 Жыл бұрын
🙏🙏🙏
@bhavanin6038 Жыл бұрын
So great..He will be a boon not only to his family but also to the nation..God bless you child..
@krishnasayeerulesnumbers5758 Жыл бұрын
Thank you very much sir.🙏🙏🙏
@abdulrazackjafarullahkhan5400 Жыл бұрын
இதிலென்ன ஆச்சரியம்..? பானையில் இருப்பதுதானே அகப்பையில் வரும்..! பெற்றோர்கள் செய்த புண்ணியம் பிளஸ் அறிவாற்றல்.. குழந்தையை சூழ்ந்து ஆக்ரமித்து இருக்கிறது. நாளைய உலகை ஆளப்போகும் இந்த குட்டி விஞ்ஞானியை பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள். கழுகுகள் ஜாக்கிரதை..!
@dpeditz2k204 Жыл бұрын
விஞ்ஞானி ஆக வாய்ப்பு உள்ளது இந்த சிறுவன் 🎉
@krishnasayeerulesnumbers5758 Жыл бұрын
Thank you very much
@dpeditz2k204 Жыл бұрын
@@krishnasayeerulesnumbers5758 வருங்கால அப்துல் கலாம்
@velrajan Жыл бұрын
All ready விஞஜானியாத்தான் பிறந்திருக்கிறான்
@krishnasayeerulesnumbers5758 Жыл бұрын
@@velrajan 🙏🙏🙏
@kiruthuaarav7475 Жыл бұрын
One of the best interview... Apart his talents.... Nice and good parents
@krishnasayeerulesnumbers5758 Жыл бұрын
Thank you🙏
@premamani7354 Жыл бұрын
😊
@_Sachin_kumar_ Жыл бұрын
This guy is gonna be the most stressless AIR-1 in JEE Advanced ❤❤❤
@krishnasayeerulesnumbers5758 Жыл бұрын
🙏🙏🙏
@maxell008 Жыл бұрын
When he brought up - it may diminish
@zyx849 Жыл бұрын
Then he will work for any other nation's mnc. What's the use of his knowledge
@kumarindia7685 Жыл бұрын
என்ன மாதிரியான பேச்சு பேசுற உன்னுடைய அறிவு திறன் விஞ்ஞான ரீதியாக உறவு👍👍👌👌
@krishnasayeerulesnumbers5758 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@udhayakumara4033 Жыл бұрын
Don't send him to USA in future. India needs genius like him😢
@krishnasayeerulesnumbers5758 Жыл бұрын
Thank you sir
@jeyalakshmiv2475 Жыл бұрын
@@krishnasayeerulesnumbers5758 your you tube channel pls
@ramachandrammanickam7709 Жыл бұрын
I completely agreed with you . His parents should find other ways rather then asking help of DMK Useless government.
@Rohan2B Жыл бұрын
@@ramachandrammanickam7709 ohh sangi .. if he is not Hindu . 😂 . U want send him to bjp. To research the cow 😂
@rrajan5476 Жыл бұрын
@@Rohan2B dei puttukkol naye, enda cow? seruppadi
@gunasekaran5319 Жыл бұрын
எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே 🤔அது நல்லவரா வதும் தீயவராவதும் அன்னை அம்மா வளர்பதிலே🤔😂. இந்த சிறுவன் ஓர் அதிசயப்பிரவி 🤔🥰💐🌹 வாழ்த்துக்கள் 💐🌹
@krishnasayeerulesnumbers5758 Жыл бұрын
🙏
@Thalapathy69-TheLion Жыл бұрын
💯 True
@VzxMcv-bv1mu Жыл бұрын
உண்மை....நல்லவராவதும் தீயவராவதும் தாய் தந்தை வளர்ப்பிலே......தடம் மாறாமல் நல்ல வழியில் இருக்க வேண்டும்.
@krishnamoorthy661114 күн бұрын
கணித மேதை இராமானுஜம் எழுதிவைத்த நிறய Sumsக்கு இன்றளவும் தீர்வுகானப்படவில்லை. இந்த சிறுவன் மூலம் விடை தேடலாம். இச்சிறுவனிடம் அமானுஷ்ய பிரபஞ்ச இயற்கை பஞ்சபூத இறை சக்தி இருக்கலாம். நாசா- இஸ்ரோ விஞ்ஞானிகள் இச்சிறுவனை பயன்படுத்திக்கொள்ளலாம். வாழ்க வளர்க.
@selvamsumathi8545 Жыл бұрын
இந்தக் குழந்தை ஒரு தெய்வக் குழந்தை❤❤❤
@krishnasayeerulesnumbers5758 Жыл бұрын
🙏
@shan007g Жыл бұрын
Vanthuttiya rasa
@behappyalways11 Жыл бұрын
போன பிறவியில் இந்த சிறுவன் ஏதோ அறிஞர் ஆக பிறந்து இருப்பான்
@GuruThevan-y2l Жыл бұрын
Yeah your guest is correct👍😇
@vgp-kovai Жыл бұрын
APJ
@krishnasayeerulesnumbers5758 Жыл бұрын
🙏
@abinayasivasamy4708 Жыл бұрын
Probably Einstein
@bksampathbk5884 Жыл бұрын
Professor
@somasundarabarathy Жыл бұрын
இந்திய இளம் கணித மேதை அபதுல் கலாம் விஞ்ஞானியின் வாரிசாக பார்க்கத்தோன்றுகிறது❤❤❤
@krishnasayeerulesnumbers5758 Жыл бұрын
🙏🙏🙏
@bagyalakshmi639 Жыл бұрын
இந்த குட்டி பையன் வாய்ஸை கேட்கும்போது அப்துல் கலாம் ஞாபகம்
@krishnasayeerulesnumbers5758 Жыл бұрын
🙏
@punithakessavane9584 Жыл бұрын
🎉🎉
@krishnasayeerulesnumbers5758 Жыл бұрын
@@punithakessavane9584 🙏
@pushpamalarsadayar7377 Жыл бұрын
Super
@Gnanamcool2k10 Жыл бұрын
இப்படித்தான் ஒரு பையனுக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடி அமேசான் லவ் வேலை பாக்குறான்னு கிளம்பி விட்டாங்க .. கடைசில அந்த பையனை ஏமாற்றிட்டாங்களாமா.. டேய் முடியலைடா.. ஆனா அப்துல் கலாம்னு ஒரு உருட்டுங்க ....
@hariharanjayaraman6705 Жыл бұрын
What this kid perceived & explained about GOD is 100 % true.
@krishnasayeerulesnumbers5758 Жыл бұрын
🙏🙏🙏🙏
@rehubathia320 Жыл бұрын
வருங்கால இஸ்ரோ தலைவர். வாழ்க வளர்க வையகம் போற்ற.
@krishnasayeerulesnumbers5758 Жыл бұрын
🙏🙏🙏
@RPSubliminal Жыл бұрын
Beautiful family. The parents are humble, empathetic and nurturing. The phenomenal talents of the kids are in a way enabled due to the parents emotional intelligence. Even from the video we can witness how the mother is also keenly supportive and highlighting the daughter's brilliance ensuring not to make her feel left out and also she was disciplining the way the girl child was moving her legs out of jitters. Great mom and dad. Best wishes, blessings and love to this adorable family. ❤
@krishnasayeerulesnumbers5758 Жыл бұрын
Thank you very much🙏🙏🙏
@PeriananMuthusamy Жыл бұрын
The best comment - Detailed observation of the video. Humbleness of both parents are appreciated.
@krishnasayeerulesnumbers5758 Жыл бұрын
@@PeriananMuthusamy🙏🙏🙏
@ramadossg3035 Жыл бұрын
அம்மா.. இந்த குழந்தை .. சாதாரண குழந்தை அல்ல..! இறைவனின் அவதாரம்..! அவர்களின் "ஆரோக்கியத்தைமட்டும்" பார்த்துக்கொள்ளுங்கள் .
@krishnasayeerulesnumbers5758 Жыл бұрын
Sure sir.Thank your very much sir 🙏🙏🙏
@rajithaya14 Жыл бұрын
He is a child prodigy kid👍. God bless him and hus family 🙏
@krishnasayeerulesnumbers5758 Жыл бұрын
Thank you very much
@mariselvan849 Жыл бұрын
Revelation 5:11 [11]பின்னும் நான் பார்த்தபோது, சிங்காசனத்தையும் ஜீவன்களையும் மூப்பர்களையும் சூழ்ந்திருந்த அநேக தூதர்களுடைய சத்தத்தைக் கேட்டேன்; அவர்களுடைய இலக்கம் பதினாயிரம் பதினாயிரமாகவும், ஆயிரமாயிரமாகவுமிருந்தது. And I beheld, and I heard the voice of many angels round about the throne and the beasts and the elders: and the number of them was ten thousand times ten thousand, and thousands of thousands;
@seethaperi Жыл бұрын
Einstein+Ramanujam mix polaaa🙏❤️
@krishnasayeerulesnumbers5758 Жыл бұрын
🙏
@joe0212 Жыл бұрын
Mother is very intelligent as well
@kumaresannagaraj6556 Жыл бұрын
இறைவன் கொடுத்த இந்த தெய்வீக குழந்தையை நேரடியாக பல்கலைக்கழத்தில் சேர்க்க வேண்டும்.இவருடைய (இவன்) எதிர்காலம் சிறப்பாக அமைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன.and learn him some physical exercise also for future stress.enoda kuttimavum(girl baby)intha mari talented ah varanum
@krishnasayeerulesnumbers5758 Жыл бұрын
Sure sir.Thank you very much 🙏
@arjunank9278 Жыл бұрын
ஆன்மாவுக்கு அழிவு இல்லை என்பது உண்மையாக இருக்கும்
@victori3431 Жыл бұрын
He is child genius, a rare nature's marvel. Extraordinarily great.
@krishnasayeerulesnumbers5758 Жыл бұрын
🙏🙏🙏
@bloomingpositivity Жыл бұрын
Great parents! Great Children! Great family👍
@krishnasayeerulesnumbers5758 Жыл бұрын
Thank you sir
@daisyrani9755 Жыл бұрын
இந்த பையனைக் கொண்டு போய் இஸ்ரோ வில் சேர்த்து விட்டால் இன்னும் மிக மிக அதிகமாக விஷயங்கள் கிடைக்கும். நம் நாட்டுக்கும் நல்லது. ஏன் இந்த அறிவாளியின் அறிவை வீனாக்குகிறீர்கள். நம் நாட்டில் இன்னும் இது மாதிரி குழந்தைகள் நிறைய இருக்கிறார்களா என்று ஆராய்ந்து பார்க்க வேண்டும். ஏனென்றால் நம் இந்திய நாட்டின் குழந்தைகள் பிறப்பிலிருந்தே அறிவு மிக்கவர்கள் ❤️❤️
@krishnasayeerulesnumbers5758 Жыл бұрын
Thank you very much🙏
@jamalkadar5073 Жыл бұрын
அந்த மாதிரி இந்த வயசுல இந்த பைய்யன அது போன்ற இடங்களில் எங்குமே இப்பதைக்கு விட கூடாது விட்டா அங்கு இவனை ஒரு குழந்தையாகவோ.இல்லை ஒரு அதிகாரியாகவோ பார்க்க மாட்டார்கள்.தகலை பெரும் ஒரு மிசினாக வோ.அல்லது கம்பியூட்டாராகவோ தான் .பார்ப்பார்கள் .அவனின்.18 வயதிற்கு பிறகு அவேனே தேர்ந்து எடுத்துக்கொள்வான்.
@ManojKumar-ug2wu Жыл бұрын
HAL DRDOல சேர்த்து விடணும் அப்ப இந்தியாவிற்கு சொந்தமா ஒரு ஜெட் பைட்டர் என்ஜின் கிடைக்கும்
@sureshramachandhiransuresh4306 Жыл бұрын
உங்க பையன் தங்க கட்டி மரியாதைக்குரிய அப்பா அம்மா தங்கை வரும் காலத்தில் உங்கள் பையன் உலகுக்கு நல்ல அறிவை சொல்லிக் கொடுப்பார்
@krishnasayeerulesnumbers5758 Жыл бұрын
Thank you for your blessings sir.🙏🙏🙏
@thirusambantham8557 Жыл бұрын
அடுத்த ராமானுஜர்
@krishnasayeerulesnumbers5758 Жыл бұрын
🙏
@peterparker-pl8wt Жыл бұрын
எவர் என்ன சொன்னாலும் பிள்ளையை discourage பண்ணாதீங்க. கடவுளின் குட்டி குழந்தை. இராமானுஜரையும் தாண்டி பெரிய அறிவாளி ஆகலாம்.
@niviarthi7081Ай бұрын
கடவுளை பத்தி அந்த குழந்தையோட கருத்து முற்றிலும் உண்மை.. இந்த வயசுல அந்த குழந்தை இவ்வளவு யோசிக்கிறது மிகப்பெரிய விஷயம்.
@mohankumar-ij1md Жыл бұрын
இந்தியாவிற்கு எதிர் கால நோபல் பரிசுக்கு ஒருவர் தயாராகி விட்டார். வாழ்த்துக்கள் கிருஷ்ணா சாய் சார்.!!!!
@DineshKumar-jt5tr Жыл бұрын
😂no worries once he get in to school .they will destroy all his talent and make him slave to get good mark
@moonstarlakshmi9843 Жыл бұрын
Ha ha😂😂😂
@Dharshini-ry7wq Жыл бұрын
💯
@Thalapathy69-TheLion Жыл бұрын
Sad Reality Of Education System👿
@rrajan5476 Жыл бұрын
tRUE
@DRfood.nd.ntertainmentvlog Жыл бұрын
True
@gajendran.g3205 Жыл бұрын
முற்பிறப்பின் தொடர்ச்சி பகவத் கீதை 8-வது அத்யாயம். ஆசிரியரை ஐயா என்று அழையுங்கள். தெய்வ பிறவி. பூஜை, ஜெபம் ஐயாவை பரிணாம வளர்ச்சி அடைய செய்யும். பாதங்களை வணங்கி முத்தம் இடுகிறேன்.
@b.e.mechanical2307 Жыл бұрын
8:06 akka ponu face sa paaruga...akka mind voice: Yendaa inga vanthu porantha, yena yarum kanduka maatranga...
@kaipullathugworld4523 Жыл бұрын
Hahahahahahah
@JamesVasanthanChennai Жыл бұрын
Even if you aren't watching the entire video, watch from 17:00
@krishnasayeerulesnumbers5758 Жыл бұрын
🙏🙏🙏
@அறிக்கிதிருவாரூர் Жыл бұрын
நாம் இழந்த ராமானுஜம் ஆக இருக்கலாம்.... நல்ல முறையில் வழிநடத்துங்கள்....
@krishnasayeerulesnumbers5758 Жыл бұрын
🙏🙏🙏
@Vettri-zi8db Жыл бұрын
உங்களுக்கு இறைவன் கொடுத்த வரம்.வாழ்க வளர்க....
@krishnasayeerulesnumbers5758 Жыл бұрын
Thank you very much🙏🙏🙏
@saraswatilaxman9891 Жыл бұрын
Sir, sir யார் கிட்ட போறீங்களோ இல்லையோ..தயவு செய்து இன்றைய CM கிட்ட மட்டும் போயிடாதீங்க சார். .. என்ன நினைச்சு பகவான் உங்க பிள்ளைய சிருஷ ்டி செய்திருக்காரோ அதெல்லாம் பாழா போயிடும் சார்..எப்படி சார் உங்களுக்கு அந்த தற்குறி CM கிட்ட போகணும்ன்னு தோணிச்சு...அதை கேட்டதும் எனக்கு வயிற்றில பகீர்னது சார்..படிப்போட உண்மை தெரிஞ்ச எந்த அறிவாளிகிட்ட, படிக்காத மேதைகிட்ட, சயன்டிஸ்ட்கிட்ட யார்கிட்ட வேணாலும் போங்க சார்..அந்த பாழப்போன அரசியல்வாதி கும்பல்கிட்ட மட்டும் போய் மாட்டாதீங்க... யதேச்சயா தன் கண் ஆஸ்பத்திரிய நிறைய கிளைகள் திறந்து விரிவாக்கணும்கிற ஆசையை குடும்ப நண்பரென தான் நம்பிய அந்த சிதம்பரம் கும்பலிடம் வெளிப்படுத்தின ஒரே காரணத்தால வாழ்க்கையையே தொலைத்த வாசன் eyecare பற்றி தெரியாதா சார். எப்படி சார் அந்த ஐடியா வந்தது..நிலையான எதிர்காலம் இல்லாத சவடால் அரசியல்வாதிகள் அறிவு சார்ந்த ஆக்கப் பூர்வமான எதை சார் செய்ய முடியும். பிள்ளை ஜாக்ரதை சார். தயவு செய்து அரசியலவாதிகிட்ட போயிடாதீங்க.
@ramanigurusamy5865 Жыл бұрын
Gods gifted child..very smart future kalam sir.Definetly one day he will become our nation pride . GOD BLESS YOU da kutty ❤🎉
@krishnasayeerulesnumbers5758 Жыл бұрын
Thank you very much🙏🙏🙏🙏🙏🙏
@manjularaja6940 Жыл бұрын
கடவுளின் அருள் நிறைந்த குழந்தை. இந்தியனாக இருப்பது மிகவும் பெருமை.💐🙏
@krishnasayeerulesnumbers5758 Жыл бұрын
🙏🙏🙏
@gowthamdevidasan28 Жыл бұрын
தம்பி மிக விரைவாக செல்லும்(பத்து பூமி நாளில் ஒரு ஒளியாண்டு தூரம் செல்லும்) விண்வெளி வாகனம் கண்டுபிடித்து தா குழந்தாய். இந்த பூமியை எல்லாரும் சேர்ந்து நாசம் பண்ணீட்டானுக... இந்த குழந்தையை பெற்ற பெற்றோர்களே ஸ்டீபன் ஹாக்கின்ஸ் வந்து உங்களுக்கு குழந்தையாக பிறந்திருக்கிறான். இஸ்ரோவுக்கு இவரை பற்றி தெரிவியுங்கள். விண்வெளியில் தீர்க்க முடியாத பிரச்சனைகளுக்கு (தீர்வுகளுக்கு) இந்த குழந்தையிடம் தீர்வு இருக்கும் நிச்சயமாக...தமிழர்களே பெருமை கொள்ளுங்கள்.❤❤❤ 13:52
@krishnasayeerulesnumbers5758 Жыл бұрын
Sure sir.Thank you very much🙏🙏🙏
@IndraS-so2ki Жыл бұрын
சூப்பர் செல்லம் மிக்க நன்று வாழ்த்துகள்
@krishnasayeerulesnumbers5758 Жыл бұрын
🙏🙏🙏
@m.iliyashjn18 Жыл бұрын
தமிழ் நாட்டு குட்டீஸ்கள்... அறிவியல் மற்றும் கணக்கில் greatful congratulations
@krishnasayeerulesnumbers5758 Жыл бұрын
🙏🙏🙏
@mrs.lathasanjeevkumar8884 Жыл бұрын
Gods gifted child❤
@krishnasayeerulesnumbers5758 Жыл бұрын
Thank you mam 🙏 🙏
@sakthis4823 Жыл бұрын
தமிழ் நாட்டில் தமிழிழ் கமென்ட் செய்யுங்கள்...தம்பி வளர வாழ்த்துக்கள் 👍
@rajkumarpparameswaran2428 Жыл бұрын
aduthavangalukku theriyaama ragasiyamaa...
@CS-vu9sd Жыл бұрын
Really wish he gets a good mentor to develop his skills. God bless the whole family.
@krishnasayeerulesnumbers5758 Жыл бұрын
Thank you very much🙏🙏🙏
@thavarajahumesh1816 Жыл бұрын
This child must be a precocious one and he has pre-knowledge of previous life. He is an interesting child to learn. His voice is like an matured professor . May God bless you children.
@thavarajahumesh1816 Жыл бұрын
I do some research on such like children , it is just a miracle of God who does unexpected thing.
@krishnasayeerulesnumbers5758 Жыл бұрын
Thank you very much sir🙏🙏🙏
@thiruchelvikumarakulasingh5626 Жыл бұрын
The baby boy is blessed child 💐♥️🙏👌😍absolutely he will be a scientist👍😍 he was gifted to pernts by god 💯💐🙏♥️👍really lucky and great family super 👍🇱🇰❤️❤️❤️❤️
@krishnasayeerulesnumbers5758 Жыл бұрын
Thank you very much sir🙏🙏🙏
@KMASILAMANI-d4j Жыл бұрын
கணிதமேதை ராமனுஜம், சகுந்தலா தேவி அவர்களின் வரிசையில் தமிழ்நாட்டை சேர்ந்த மாமேதை .....தம்பி நீண்ட ஆயிலுடன் வாழ் வாங்குவாழ்ந்து... ISRO வில் இணைந்து நம் பாரத நாட்டின் புகழ் மென்மேலும்உலகமெங்கும் பரவ எல்லாம் வல்ல இறையருளை வேண்டுகின்றேன்.❤❤❤❤❤
@krishnasayeerulesnumbers5758 Жыл бұрын
Thank you very much 🙏🙏🙏
@nandhanbalu Жыл бұрын
எதே சிஎம்ம பாக்கனுமா?அது ஒரு தத்தி,இவரு ஒரு ஜீனியஸ்,இவரு பேசுனா தத்திகு ஒன்னும் புரியாது,அதுமில்லாம தத்தி என்ன பேசும் சினிமாலாம் பாப்பியா,சமீபத்தில என்ன படம் பாத்தேன்னு கேட்கும் அவ்ளோதான்😂😂😂
@shanmugamduraiswamy4464 Жыл бұрын
God gift child to the parent He do some thing to nation and mankind
@Rashmasalman6504 Жыл бұрын
This is the best example for developing himself by Google....every children gets aware of it ...❤️❤️
@krishnasayeerulesnumbers5758 Жыл бұрын
🙏🙏🙏
@radhikaNaga Жыл бұрын
He must be mathematician ramanujan's incarnation!
@krishnasayeerulesnumbers5758 Жыл бұрын
🙏
@evergreen490 Жыл бұрын
அக்கா தம்பி இருவருக்கும் மனமார்ந்த 🎉🎊
@krishnasayeerulesnumbers5758 Жыл бұрын
Thank you very much 🙏🙏🙏
@veenaraj7 Жыл бұрын
Wow.... Great Talented boy. God bless you.
@krishnasayeerulesnumbers5758 Жыл бұрын
Thank you very much sir
@sekartks9411 Жыл бұрын
போன பிறவியின் விட்ட குறை தொட்டகுறை.ஆராய்ச்சி செய்யலாம் இந்ந பையனை.
@krishnasayeerulesnumbers5758 Жыл бұрын
🙏🙏🙏
@divyangasivapragasam8206 Жыл бұрын
Goosebumps when he talked about God.. mam kindly check programmes for gifted child
@krishnasayeerulesnumbers5758 Жыл бұрын
Sure mam 🙏🙏🙏
@havefun4686 Жыл бұрын
ஐயோ சாமி, நீங்க என்ன சொல்றீங்கன்னு புரிஞ்சிக்க கூட முடியலே
@imirewindingtime Жыл бұрын
This kid is precious... He should be very carefully nurtured and politicians should make use of this kid so that our country could grow well in his time...
@krishnasayeerulesnumbers5758 Жыл бұрын
🙏🙏🙏
@saraswathiedwin5527 Жыл бұрын
Yee I agree , he is so precious child❤
@krishnasayeerulesnumbers5758 Жыл бұрын
@@saraswathiedwin5527🙏🙏🙏
@regi3.1 Жыл бұрын
POLITICIANS should make use of this kid so that our country could grow🤔
@anushasundar7720 Жыл бұрын
So cute.... My dear you are genius da ... No words ..... All the best. Proud of you. God bless you.
@krishnasayeerulesnumbers5758 Жыл бұрын
Thank you mam
@janani-l3w Жыл бұрын
Great children 🎉🎉 great parents 🎉🎉your dreams come true ❤❤
@krishnasayeerulesnumbers5758 Жыл бұрын
Thank you sir🙏🙏🙏
@umamaran5126 Жыл бұрын
The kid is a born genious Gifted Child God bless all
@krishnasayeerulesnumbers5758 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@joshvibes49 Жыл бұрын
At present, I am a jee aspirant who is struggling a bit to understand few concepts and applications, but I feel that you would play with these kind of competitive exams in your future😅😅. God bless you boy😊🙏 Fun fact: Even now I am struggling with trigonometry as a 11th standard student😂.
@krishnasayeerulesnumbers5758 Жыл бұрын
🙏🙏🙏
@sundartube123 Жыл бұрын
Your honesty will serve you good. God bless you!
@gowriseshadri Жыл бұрын
He should get proper support from everyone and shine in the world
@krishnasayeerulesnumbers5758 Жыл бұрын
Thank you very much 🙏🙏🙏
@guppi277 Жыл бұрын
18:20 Wow ... brilliant explanation ..! And a rational one at it. No religion. Hence has an universal appeal ..! Liked the perspective even if it is going to be untrue ..! This view is something even many religious Swamins and thought leaders have struggled to say ...! 👌👏 Or only said it in a thousand words. This is perhaps the most compact description.
@krishnasayeerulesnumbers5758 Жыл бұрын
🙏
@krishkathi Жыл бұрын
@@krishnasayeerulesnumbers5758 neenga than mother ah
@krishnasayeerulesnumbers5758 Жыл бұрын
@@krishkathi yes sir
@krishkathi Жыл бұрын
@@krishnasayeerulesnumbers5758 👌👌👌😊
@sinniahkesavan Жыл бұрын
First as we are tamils and the rest of the universe is very happy too we need more talent children this world. Best of luck. 🙏🙏🙏🙏
@krishnasayeerulesnumbers5758 Жыл бұрын
Thank you very much🙏🙏🙏
@mohangopalan1937 Жыл бұрын
India and Tamil Government has to Give him a special attention to this child Great child
@krishnasayeerulesnumbers5758 Жыл бұрын
🙏🙏🙏
@valasamudram Жыл бұрын
காப்பாற்ற காக்க வேண்டிய மிக மதிப்பமிக்க அறிவியல் ஞானி.
@krishnasayeerulesnumbers5758 Жыл бұрын
🙏🙏🙏
@kavithapriyacj4868 Жыл бұрын
He is the person who gonna find time machine ❤❤❤❤
@krishnasayeerulesnumbers5758 Жыл бұрын
🙏🙏🙏
@nagarajanpalanisamy2679 Жыл бұрын
ஞானசத்தி கொண்ட அதிய குழந்தைக்கு வாழ்த்துக்கள் ஆயிரம் கோடி உரித்தாகுக. வாழ்க வளமுடன்.
@krishnasayeerulesnumbers5758 Жыл бұрын
🙏🙏🙏
@malliga1106 Жыл бұрын
Supernatural talented person, that is God's gift
@krishnasayeerulesnumbers5758 Жыл бұрын
🙏🙏🙏
@aakhashbs6295 Жыл бұрын
GOD BLESS THE FAMILY 🥰🥰🥰
@krishnasayeerulesnumbers5758 Жыл бұрын
🙏
@mariselvan849 Жыл бұрын
👍Revelation 5:11 [11]பின்னும் நான் பார்த்தபோது, சிங்காசனத்தையும் ஜீவன்களையும் மூப்பர்களையும் சூழ்ந்திருந்த அநேக தூதர்களுடைய சத்தத்தைக் கேட்டேன்; அவர்களுடைய இலக்கம் பதினாயிரம் பதினாயிரமாகவும், ஆயிரமாயிரமாகவுமிருந்தது. And I beheld, and I heard the voice of many angels round about the throne and the beasts and the elders: and the number of them was ten thousand times ten thousand, and thousands of thousands;
Íñthà çhíld இந்தியாவுக்கு கிடைத்த ஒரு pókkíshàm என நினைக்கிறேன்❤
@krishnasayeerulesnumbers5758 Жыл бұрын
@@nragini9999 Thank you very much mam
@kalukasalamaravinthan2613 Жыл бұрын
Obviously, he is a prodigy. However, his potential for becoming a successful professional depends on the support and guidance he receives. Sometimes, prodigies may become disconnected from the real world.
@vijianu4647 Жыл бұрын
குழந்தைகள் அதிபுத்திசாலியாக இருந்தாலும் கஷ்டம் Learning capacity கம்மியாக இருந்தாலும் பெற்றோர்களுக்கு கஷ்டம் தான்..என்ன செய்வது என்று ...நான் என் குழந்தை படிப்பில் கொட்டிக்காரன் 1/2மணிநேரம் தான் வீட்டில் படிப்பான் 1st rank thaan varuvan அவன் விஷயத்தில் இப்படி குழம்பிதான் State board, Icse,cbse எல்லா board la yum podutan இப்போ அவன் என்ன stage ன்னு என் பையன் நான் கண்டுபிடிக்க வே முடியவில்லை இப்போ +1 படிக்கிறான் நான் பயங்கற குழப்பத்தில் இருக்கிறேன் உங்களை போன்று..
@yogalakshmi6224 Жыл бұрын
Super Super Super Genius Boy❤❤❤
@krishnasayeerulesnumbers5758 Жыл бұрын
🙏
@muraliraman139 Жыл бұрын
God bless Thambi🎉🎉 1:34
@krishnasayeerulesnumbers5758 Жыл бұрын
Thank you very much 🙏🙏🙏
@suseelaaveluchandhar7456 Жыл бұрын
இந்த குட்டீஸ் க்கு வாழ்த்துக்கள் ❤
@krishnasayeerulesnumbers5758 Жыл бұрын
Thank you very much
@farhanafarees1891 Жыл бұрын
Mashallh it's d greatest child in d world. Almighty God bls him in every successfu. Aameen
@krishnasayeerulesnumbers5758 Жыл бұрын
Thank you very much mam🙏🙏🙏
@Unlearning_with_kids Жыл бұрын
All kids are born genius. He got a great photographic memory from childhood, his right brain is sharpened.
@senthilrp Жыл бұрын
How can a right brain be sharpened from a childhood age?
@Unlearning_with_kids Жыл бұрын
@@senthilrp Hi, from 0 to 3 years of age a kids right brain in dominant, when we do right brain stimulation we can make a child whole brained child . Right brain stimulation can be done till 7 years of age. The right brain is a creative corner and the left brain is a logical one. Please read the book "The whole brain child" by Daniel J. Seigel
@mariselvan849 Жыл бұрын
👍
@krishnasayeerulesnumbers5758 Жыл бұрын
🙏
@shivaparvathi1279 Жыл бұрын
சிறுவனின் அறிவு ஆச்சரியப் படும் படியாக உள்ளது. தெய்வக் குழந்தை. வெளிநாடு அணுப்ப வேண்டாம்.
@krishnasayeerulesnumbers5758 Жыл бұрын
Thank you very much 🙏🙏🙏
@paramupoongodi8996 Жыл бұрын
இவன புடிச்சு இஸ்ரோக்கு அனுப்பி விடுங்க😅
@krishnasayeerulesnumbers5758 Жыл бұрын
🙏🙏🙏
@ManiKandan-hx2oi Жыл бұрын
Try to meet "Issac Bari" in US please. God bless Sai...
@krishnasayeerulesnumbers5758 Жыл бұрын
Sure sir.Thabk yiu very much 🙏🙏🙏
@FathimaNargis Жыл бұрын
Wish him he should get good EQ as well. As a mom, another worry is it is better if he shifts to books and not youtube. Stress is always with the moms. Why did he not get a chair?
@krishnasayeerulesnumbers5758 Жыл бұрын
Thank you mam
@ariharanv238 Жыл бұрын
சுகம்சூழ்க. வாழ்க வளத்துடன்...😊💐💐💐
@krishnasayeerulesnumbers5758 Жыл бұрын
Thank you very muxh 🙏🙏🙏
@GMOHN24 Жыл бұрын
He is a gifted child. Take care of the child.
@krishnasayeerulesnumbers5758 Жыл бұрын
🙏🙏🙏
@Gnanasekaran.R Жыл бұрын
இது பூர்வ ஜென்ம தொடர்பு. ஆனால் இதை ஏற்றுக்கொள்வதும் புரிந்துகொள்வதும் மிகக்கடினம்.கண்ணுக்குத் தெரிந்ததை மட்டுமே நம்புவோம் என்போர்க்கு என்ன தெரியப்போகிறது?உலகப் பொருட்களில் மயங்கிக்கிடக்கும் நமக்கு இந்த super power குழந்தையின் பரிணாமம் எங்கே புரியப்போகிறது? இறையருளின் திருவிளையாடல்!
@krishnasayeerulesnumbers5758 Жыл бұрын
🙏🙏🙏
@twilighthoneybee1805 Жыл бұрын
I feel like he is reincarnation of ramanujar🔥
@krishnasayeerulesnumbers5758 Жыл бұрын
🙏
@Svs189 Жыл бұрын
Yes me too accept,he is reincarnation of Ramanujar!
@krishnasayeerulesnumbers5758 Жыл бұрын
@@Svs189 🙏🙏🙏
@krishnasayeerulesnumbers5758 Жыл бұрын
@@Svs189 🙏🙏🙏
@krishkathi Жыл бұрын
I too thought the same 👌
@md_sathik Жыл бұрын
Antha Akka vin Vali purigirathu 😅😂
@mageshwaris3205 Жыл бұрын
He is scientist . God gifted 💟🤗🤗😘🥰🥰💫
@krishnasayeerulesnumbers5758 Жыл бұрын
🙏🙏🙏🙏
@Whyyyyy-h1s Жыл бұрын
Google எதுவும் சரியாக காட்டமாட்டங்கு, அதை முதலில் சரி பண்ணுங்க❤😂(சுந்தர் பிச்சை சார்) நான் கூகுள் கூட மட்டும்தான் பேசினேன், எல்லாம் நான் சரி பண்ண வேண்டிருக்கு, ஆனால் சில விஷயங்கள் நல்லா இருக்கு அவ்வளவுதான்
@shankarm7253 Жыл бұрын
எல்லா வளமும், நலமும் பெற்று வாழ்க 🎉🎉🎉
@krishnasayeerulesnumbers5758 Жыл бұрын
Thank you sir
@krishnasayeerulesnumbers5758 Жыл бұрын
🙏
@easytamilpoojas Жыл бұрын
God bless you live well live longer 👍👌🏼💐💐💐💐💐💐💐💐💐💐💐
@krishnasayeerulesnumbers5758 Жыл бұрын
🙏🙏🙏🙏
@SM-ws1es Жыл бұрын
God bless you champion 🏆 May you reach great heights 🎉