ஜாதகத்தில் முதலில் எதை பார்க்க வேண்டும் | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

  Рет қаралды 138,479

Sri Mahalakshmi Jothidam

Sri Mahalakshmi Jothidam

Күн бұрын

Пікірлер: 252
@pratheeshdrum1182
@pratheeshdrum1182 3 жыл бұрын
wow what a presence Bro Awesome 💗💗💗🙏🙏🙏
@rajalakshmicsm3900
@rajalakshmicsm3900 3 жыл бұрын
@Dominick Kyle 1
@lennonvihaan6148
@lennonvihaan6148 3 жыл бұрын
I guess I am quite randomly asking but do anybody know of a good place to stream new tv shows online ?
@tobiasbenson3234
@tobiasbenson3234 3 жыл бұрын
@Lennon Vihaan I would suggest Flixzone. You can find it on google :)
@sullivanraymond5378
@sullivanraymond5378 3 жыл бұрын
@Tobias Benson yea, been using flixzone for years myself :D
@yehudafranklin7550
@yehudafranklin7550 3 жыл бұрын
@Tobias Benson thank you, I signed up and it seems like they got a lot of movies there :D I really appreciate it !
@maransview5442
@maransview5442 Жыл бұрын
நான் பார்த்த ஜோதிடர்கள் உங்களை போல் இல்லை.நீங்கள் கற்றுக் கொடுப்பதில் நான் தெரிந்து கொண்டேன் நீங்கள் எவ்வளவு கற்றுக்கொண்டுள்ளீர்கள்.உண்மையில் நீங்கள் மிகப்பெரிய ஆசான்... நிச்சயமாக நீங்கள் ஆகச் சிறந்த குரு.... நன்றி
@palanikumarm9479
@palanikumarm9479 3 жыл бұрын
நீங்கள் சொல்வது போன்று எந்த ஜோதிடர்களும் ஜாதகத்தை பார்த்து உங்கள் போன்று சொல்வது இல்லை நன்றி வணக்கம்
@manikandandeivasigamani1428
@manikandandeivasigamani1428 3 жыл бұрын
ஐயா நான் ஜோதிடம் தொழில் ஆக பார்க்கிறேன், ஆனாலும் உங்களிடம் இருந்து நிறைய தகவலை பெறுகிறேன். நன்றி
@KumuthaValli-lp7gi
@KumuthaValli-lp7gi 5 ай бұрын
கற்றுகொடுப்பதில் கற்பூரம் | வாழ்த்துக்கள் அண்ணா மகிழ்ச்சி
@maransview5442
@maransview5442 Жыл бұрын
குருவே உங்களாளே நானும் கொஞ்சம் தெரிந்து கொண்டேன்..... நிச்சயமாக நீங்கள் சொல்வது மிக சரியானது.மிக்க நன்றி
@shanthivathani8011
@shanthivathani8011 3 жыл бұрын
தங்களின் ஒவ்வொரு பதிவும் மிகவும் நேர்த்தியாகவும் மேற்கொண்டு கேட்க தூண்டுவதாகவும் அமைந்துள்ளது. நன்றி ஜு
@kumaravele1708
@kumaravele1708 3 жыл бұрын
ஜாதகம் பார்த்து பலன் சொல்லுவது எப்படி? என்ற கேள்விக்கு விடை ஒவ்வொரு உங்கள் காணொளிகளிலும் சூட்சுமமாக ஒளிந்து கொண்டு இருக்கிறது. அருமையான விளக்கம். நன்றி ஐயா.
@arjunans9419
@arjunans9419 11 ай бұрын
அருமை! அருமை!! என்ன ஒரு எளிமையான விளக்கம். நன்றி ‌ஐயா. இது போன்ற வீடியோக்கள் வரவேண்டும்.
@preamkumarpream6052
@preamkumarpream6052 3 жыл бұрын
திரும்ப திரும்ப பாடங்களை கேட்பதே மிகச்சிறந்த வழி,கற்றலின் முதல் வழி,நன்றி குருவே🙏🙏🙏🙏🙏🙏🙏
@ApmuthuApmuthu-is9fu
@ApmuthuApmuthu-is9fu 6 ай бұрын
கற்றலில் கேட்டல் நன்று!
@michaeldenson3929
@michaeldenson3929 3 жыл бұрын
உங்கள் vedios அனைத்தும் super ஐயா 😍🌺மேலும் இது போன்ற vedios களை பதிவேற்றம் செய்வதற்கு நன்றிகுரு வே🙏🙏😍🌻🌷
@gobishaan.wet.grinder
@gobishaan.wet.grinder 11 ай бұрын
உங்க ளுடைய விளக்கம் எளிதாக மனசில் பதியும்படி இருக்கிறது ஐயா ,மிக்க நன்றி.
@swamysahead2936
@swamysahead2936 Жыл бұрын
நன்றி குருஜி விளக்கம் அருமையாக இருந்தது ஜெக்காசுசேகர்திருநகர்மதுரை
@thambipillaignanasegaram4917
@thambipillaignanasegaram4917 2 жыл бұрын
ஸ்ரீ ராம்ஜீ வணக்கம் வாழ்க வளமுடன நலமுடன் நீடூழி சநோஷமாக. உங்கள பதிவுகளை அதிகம் பாற்பவர்களில் நானும் ஒருவன்.அதனால் ஜோதிடத்தின் ஈற்பினால் எனது ஜாதகமும் எனது நிலையும் ஓரளவு புரிவும் தெளிவும் கிடைத்ததென்றால் மிகையல்ல.இன்றைய பதிவினால் அடுத்தவர் ஜாதகத்தையும் நோண்ட முடியும்.ஆனால் அப்படி செய்ய மாட்டேன் காரணம் இது பெரும் கடல் உங்கள் பதிவுகள் எம் போன்றவற்கு கிடைக்கும் முத்துக்கள்.அது போதும்.பொய்யான ஜோதிடரை கேள்வி கேட்கும் அறிவு உண்டு நன்றி.விரைவில் தங்களுடன் நேரம் எடுத்து கதைப்பேன்.தங்கள் பணி தொடரட்டும். ( ஞானி யாழ் மண்(பிரான்ஸ்).
@thenmozhielangovan6628
@thenmozhielangovan6628 2 жыл бұрын
Aaha... Arputham... Arumai... Ivvalavu vilakkamaga yarum theliva solluvathillai... Great.. Great sir...nandrgal solla varthaiyillai vanangukiren.....🙏.... Sir... 💐🌹...
@kalaiyarasanyarasan3544
@kalaiyarasanyarasan3544 Жыл бұрын
அருமையான பதிவு ஐயா
@kmk9569
@kmk9569 5 ай бұрын
ஜாதகம் எப்படி பார்க்க வேண்டும் நல்ல ஒரு அருமையான பதிவு வாழ்த்துக்கள்👍👍👍👌🙏
@ramadevi28.udayanRamadevi
@ramadevi28.udayanRamadevi Ай бұрын
Super super sir 🎉arumaiyana vilakkam ji🎉nanri 🎉vazhga valamudan 🎉❤🙏
@ASHOKGRAO-ji6zy
@ASHOKGRAO-ji6zy 3 жыл бұрын
Every video clips, I'm learning a lot, thank you so much 🙏🙏🙏🙏
@santhidevendran477
@santhidevendran477 3 жыл бұрын
Sir kadagam lagnam dhanusu rasi pooradam natchiram now guru thisai guru putthi eppadi irukkum
@soundaramp7228
@soundaramp7228 2 жыл бұрын
Super ji
@ramalingamramalingam5620
@ramalingamramalingam5620 3 жыл бұрын
மிகவும் அருமையாக இருந்தது உங்கள் விளக்கம். அருமை சார்..... சூப்பர் டிப்ஸ்.
@ramadeviudayan7641
@ramadeviudayan7641 3 ай бұрын
Vanakkam ji 🎉ungalin jadhaga vilakkam miga miga Arumai ji🎉 nanri ji 🎉 vazhga valamudan 🎉❤🙏
@mook8755
@mook8755 3 ай бұрын
சூப்பர் சும்மா அதிர்து இல்ல👍🙏👏
@kmk9569
@kmk9569 3 жыл бұрын
ஜாதகம் பார்ப்பது எப்படி பார்க்க வேண்டும் என்று தெளிவாக சொன்னீர்கள் ஐயா தங்களது பதிவுக்கு நன்றி ஐயா🙏🙏🙏
@ManiPadmanabhan-h9d
@ManiPadmanabhan-h9d 28 күн бұрын
If you explain with sample horoscopes it will be easy to understand
@k.p.rajeshkannank.p.rajesh6829
@k.p.rajeshkannank.p.rajesh6829 3 жыл бұрын
நல்ல பதிவு, நன்றி ஐயா
@madhuraraghavan7323
@madhuraraghavan7323 2 жыл бұрын
Wonderful explanation .Thanks a lot 🙏🙏
@kalimurali3171
@kalimurali3171 3 жыл бұрын
தெளிவான சான்றுகள். அருமை அய்யா..
@sharavanaraaj1806
@sharavanaraaj1806 3 жыл бұрын
வணக்கம் சார், நீங்க கூறிய படி சிம்ம லக்னமாக இருந்து 8ம் வீட்டில் (மீனம்-உத்திரட்டாதி 3ல்) மறைந்து விட்டால் யார் பொறுப்பேற்பது ? வீடியோ மிக நன்றாக உள்ளன. நன்றி !! 🙏
@suriyachandrasekar5786
@suriyachandrasekar5786 3 жыл бұрын
Thank you sir for unknown information 🙏🙏
@LakshmiLakshmi-v4m
@LakshmiLakshmi-v4m Жыл бұрын
Miga, miga arumai thank yousir 🙏🙏✨✨🌹🌹
@alexal7793
@alexal7793 3 жыл бұрын
Very good Examples 🙏🙏🙏
@rekhaammu5711
@rekhaammu5711 3 жыл бұрын
Super ah soldringa thanks a lot sir 😍😍😍 nenga soldrathu romba azhagaum arthamullathaum eruku kettute erukala 🤩🤩🤩 me mithuna lagnam simmathula pudan kannila suriyan sukran 🥰🥰🥰
@Rajaguru-kd8pc
@Rajaguru-kd8pc 3 жыл бұрын
நன்றி குருஜி 🙏🙏🙏
@muthulakshmiv7806
@muthulakshmiv7806 Жыл бұрын
வணக்கம் 🙏 அண்ணே, திருநெல்வேலியிலிருந்து😊😊😊
@janardhanand4745
@janardhanand4745 Жыл бұрын
Sur na midhuna laknam kadaga rasi poosam 2 natchatgiram... 1st gouse chevvai guru, 2nd house kadaga veedu sandhiran sukkiran, 6th house kedhu, 12th house rahu sani suriyan budhan palan eppadi irukum sir.....
@ragulra1747
@ragulra1747 3 жыл бұрын
Nice sir,👍 please tell about thithi soonyam
@surendranj6042
@surendranj6042 3 жыл бұрын
நன்றி அண்ணா👍👍
@krj1669
@krj1669 2 жыл бұрын
Guruji- All human beings are born in any one lagnas, Give us a brief explanation about the skin tone,personality ,presence of mind, favourable colour & body look for each lagna
@bala_vip_1472
@bala_vip_1472 21 күн бұрын
ஐயா, லக்னாதிபதி யே சூரியன் ஆக இருந்து அவர் 8இல் மீனதில் மறைந்து இருக்கும் போது, ராசி அதிபதியும் சூரியனுடன் இணைந்து மறைகிறார். இதை எப்படி எடுத்துகொள்வது? சற்று விளக்கம் தாருங்களேன், please (சிம்ம லக்னம் கன்னி ராசி 8இல் இருவரும் இணைவு) வீடு கொடுத்த குரு மேஷத்தில்
@sathyasathya5400
@sathyasathya5400 3 жыл бұрын
Sema points useful sir thank u
@alexal7793
@alexal7793 3 жыл бұрын
தெலிவானா விளக்கம் Thanku sir 👍👍👍
@deepa6081
@deepa6081 3 жыл бұрын
Kumbha lagnam Meena raasi pooratathi nakshatra Shani at mesham , guru and chandiran in meenam is it good or bad sir
@canpc4725
@canpc4725 3 жыл бұрын
நன்றி ஐயா 🙏🙏🙏
@Kumarasamy-wp9ub
@Kumarasamy-wp9ub Жыл бұрын
Thanks you guruji
@mohanraghavendiran1888
@mohanraghavendiran1888 3 жыл бұрын
Very useful 👌
@baranidaran4528
@baranidaran4528 3 жыл бұрын
Good explanation 👍💐
@roopas8655
@roopas8655 2 жыл бұрын
Guruji my 12th house Shani dev his strong or weak or normal in kumb lagan purvabadha 🙏🙏 saptami
@geethalakshmisivaraman6151
@geethalakshmisivaraman6151 2 ай бұрын
புத்திரர் சோகம் எந்த கிரகத்தால் ஏற்படுகிறது தயவுசெய்து சொல்லுங்கள் ஐயா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@nagarajanerode
@nagarajanerode 3 жыл бұрын
Great videos ayya, they are making the learning easy. அய்யா லக்னாதிபதி வக்ரமாகி உச்சமானால் என்ன பலன். நன்றி.
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 3 жыл бұрын
Neesam
@kalaichelviAmmu
@kalaichelviAmmu 3 жыл бұрын
First comment n view ❤️💖❤️💖....
@sedhuramanramanan5132
@sedhuramanramanan5132 3 жыл бұрын
Sir, a lot of new points/tips. Very useful, thanks 🙏
@venkatramankrishnamurthy3530
@venkatramankrishnamurthy3530 3 жыл бұрын
Very good explanation
@baluraj3765
@baluraj3765 3 жыл бұрын
Viruchiga rasi simma lagnam ketu in 6th place, ketu dhasa kethu buthi and next sukra buthi .. Please tell me what happens in sukra buthi? .. Since sukra is pagai planet for me.. Is there chance for business?
@KBSN-i6d
@KBSN-i6d 3 жыл бұрын
நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க ஆஸ்ட்ரோ ஸ்ரீ ராம் ஜி ஜோதிடர் குருவிற்க்கு பணிவான வணக்கம் 🙏
@sivagurunathanramalingam498
@sivagurunathanramalingam498 3 жыл бұрын
அருமை நன்றி
@lathamohan2529
@lathamohan2529 Жыл бұрын
Sir,my daughter has kanni rasi astham natchathram kanni lagnam dob 19/11/95 morning 2, 15 am rahu ketu eruku when does she get marriage sir please tell me
@kumars5762
@kumars5762 3 жыл бұрын
Sir Arumai Arumai suppar 👍👍👍🌴🌴🌹🌹🍀☘️🌿❤️❤️❤️🌿🌿👍
@kumars5762
@kumars5762 3 жыл бұрын
Ok sir👍👍👍🌿🌿🌿🌹☘️🍀❤️❤️❤️🌴🌴👍
@kadhirbaala3877
@kadhirbaala3877 3 жыл бұрын
Super explanation sir
@lakshmilakshmi5250
@lakshmilakshmi5250 3 жыл бұрын
Ayya kadga lagnam vrichigam rasi eppo anuradha 4 th pada means it getting vargotamma va sir guru parvai also there in vrichigam from kadaga
@warmaranjan7527
@warmaranjan7527 3 жыл бұрын
If I should be well you have to analyze my horoscope
@saritharajs8766
@saritharajs8766 3 жыл бұрын
ஐயா வணக்கம் தாங்கள் சொன்ன விளக்கம் மிகவும் அருமை இவற்றில் இந்த மூன்று பேரும் சரியாக இல்லை என்றால் என்ன செய்ய வேண்டும்...
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 3 жыл бұрын
God
@rajagopalporkalai9938
@rajagopalporkalai9938 2 жыл бұрын
அய்யா நன்றி சிறப்பு
@vengadesank5371
@vengadesank5371 3 жыл бұрын
Thankyou sir
@govindraj-wu4ts
@govindraj-wu4ts 3 жыл бұрын
நன்றிகள்💥💥 கோடி🙏💕
@maheshwareng901
@maheshwareng901 3 жыл бұрын
Sir meena lagnam, simma raasi,, guru in mesam, suryan in rishapam, rendu perum pakai veetla irrukanga
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 3 жыл бұрын
Guru natpu
@chitravel.t2908
@chitravel.t2908 Ай бұрын
Gurujikku vanakkam you told listen to sun OK but the sun is utcham mesathil but sun kedu saram aswini 1st patham here sun is strong or not
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Ай бұрын
50.50
@chandranss8093
@chandranss8093 3 жыл бұрын
Super excellent sir👌👌👌
@charlessanthanam8886
@charlessanthanam8886 3 жыл бұрын
Migavom delivana vilakkam Miga Miga Arumai Ayya 🙏🏻🙏🏻🙏🏻👌👌👌❤️❤️💐💐💐💯
@alexzander3686
@alexzander3686 3 жыл бұрын
வணக்கம் ஐயா. வாழ்த்துக்கள்.
@shamugamsomiah8363
@shamugamsomiah8363 2 жыл бұрын
Awesome ji🙏💐🤩
@venugopal.vvenugopal.v750
@venugopal.vvenugopal.v750 3 жыл бұрын
சனி திசை பற்றி ஒரு வீடியோ தாழ்மையுடன் தந்தருல வேண்டுமையா
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 3 жыл бұрын
Already uploaded bro
@jayganesh7167
@jayganesh7167 2 жыл бұрын
Sir yenga ammavuku raghu, புதன், guru, சனி உச்சம் sun achi. Neenga sona mari nariya planets வலு பெற்றால் நல்லது elaiya. Athan life fulla kasta paduranga.
@kuppusamy9372
@kuppusamy9372 3 жыл бұрын
நன்றி நன்றி நன்றி🙏💕🙏💕🙏💕
@Sarahankari
@Sarahankari 3 жыл бұрын
Thank you aiya 🙏
@venkatraman5229
@venkatraman5229 3 жыл бұрын
Excellent
@devim6575
@devim6575 3 жыл бұрын
Clearly clear sir thank you
@krj1669
@krj1669 2 жыл бұрын
Kettavan kettilum kittidum Rajayogam-What is the meaning for this quote Guruji ?
@sangavi427
@sangavi427 3 жыл бұрын
ஐயா கன்னி லக்னம் மீனம் ராசி ஏழாம் இடம் சூரிய ன் சந்திரன் சுக்கிரன் இருந்தால் நல்வதா
@8807728202
@8807728202 2 жыл бұрын
Sir simma lagnam 3il suriyan+pudhan.... Suriyan kettu pochu sir
@muthuvelsuper4500
@muthuvelsuper4500 3 жыл бұрын
Super ayya
@ponnichitra8906
@ponnichitra8906 3 жыл бұрын
திதி சூன்யம் என்றால் என்ன ஐயா.
@nithyanithya8095
@nithyanithya8095 3 жыл бұрын
saami nenga inga iruka vendia aale illa aiya miga arumaiyaga solrenga engalukum jadhagam kathukanumnu aasa varudhu
@theyagarajennr8819
@theyagarajennr8819 3 жыл бұрын
வணக்கம் ஐயா. பிருகு நந்தி நாடி விதிகள் பற்றி ஏதேனும் சொல்லுங்கள் .நன்றி
@selvirajendran8483
@selvirajendran8483 3 жыл бұрын
லக்கினத்தில் சூரியன் நல்ல நிலையில் தனித்து நின்றால் பலன் என்னங்க அய்யா
@ankannaankanna467
@ankannaankanna467 2 жыл бұрын
Thank you sir 🙏
@VetrivelVetrivelp
@VetrivelVetrivelp 4 ай бұрын
எனக்கு சூரியன் ஆறுக்கு உடையவர் மேஷத்தில் உச்சம் என்ன பலன் சொல்லுங்கள் ஐயா
@premlela
@premlela Жыл бұрын
Thank you ❤
@BalakrishnanM-yr4gz
@BalakrishnanM-yr4gz Жыл бұрын
Super 👍🙏 super 👍🙏🙏 super
@SaravananC-o3v
@SaravananC-o3v 2 жыл бұрын
Super expline
@அன்புசித்தர்மூலிகைமருத்துவம்St
@அன்புசித்தர்மூலிகைமருத்துவம்St 4 ай бұрын
ஏழரைச்சனி நடக்கும் போது எல்லா கிரகங்களும் வலிமை குன்றி விடும்
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 4 ай бұрын
Not exactly
@adiyalashok
@adiyalashok 6 ай бұрын
greet on elicition on unique
@rajkumar-sg7jl
@rajkumar-sg7jl 3 жыл бұрын
துலாம் லக்கினம், சுக்கிரன் கன்னியில் (12இல்), புதன் உச்சம், லக்கினாதிபதி நிலை என்ன ஐயா
@shanmugamnanjappan1516
@shanmugamnanjappan1516 3 жыл бұрын
Na magara laknam 7 aam veetu athipathi 8 il 0.15 degree ullar.ithu enna palanai tharum?
@deepamp7063
@deepamp7063 3 жыл бұрын
How to lacknathipathi calculate sir
@parvathimoorthy115
@parvathimoorthy115 2 жыл бұрын
வணக்கம் குருஜி.சிம்ம லக்னம் லக்னாதிபதியான சூரியன் 6ல்கேதுவுடன் இருக்கிறார்கள் சந்,சுக் 7ல்புதன் 8 ல் செவ் 9ல் குரு,சனி 12ல் ராகு மாந்தி 1.2.2000 இரவு 7.50p.m palskkad பலன் என்ன ஜி
@mls1321
@mls1321 3 жыл бұрын
Sir what if rasi load sun and laknum lord Venus ... Both in 8th house ... I.e Venus Sun in 8 house ....
@thirumalairajanradhakrishn7946
@thirumalairajanradhakrishn7946 Жыл бұрын
அருமை
@alagumuthu8145
@alagumuthu8145 3 жыл бұрын
Sir....simma lagnam lagnathipathi mesathil irukkar.....anal navamsathil thulathil irukkar....appidina lagnathipathi neesama....Please reply sir...
@madhankumar6376
@madhankumar6376 3 жыл бұрын
வணக்கம் ஐயா மகிழ்ச்சி நிறைந்த பலன் சிம்ம லக்கினக்காரர்களுக்கு சூரியன் மறைவு நிலையில் ராசிநாதன் மட்டும் சாதகமாக இருப்பாரா
@kapilasg9501
@kapilasg9501 3 жыл бұрын
அய்யா தேய்பிறை சந்திரன் + சனி 5 அம் இடமான மிதுணதில் மற்றும் கும்ப லக்னம் ராசி அதிபதி நல்ல நிலையா இலலையா??
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 3 жыл бұрын
50 / good
人是不能做到吗?#火影忍者 #家人  #佐助
00:20
火影忍者一家
Рет қаралды 20 МЛН
Гениальное изобретение из обычного стаканчика!
00:31
Лютая физика | Олимпиадная физика
Рет қаралды 4,8 МЛН
IL'HAN - Qalqam | Official Music Video
03:17
Ilhan Ihsanov
Рет қаралды 700 М.
人是不能做到吗?#火影忍者 #家人  #佐助
00:20
火影忍者一家
Рет қаралды 20 МЛН