குருஜி சொன்னது போல சொன்ன தேதிக்குள் எனக்கு சரியாக திருமணம் நடந்தது.. துல்லியமாக கணித்த குருஜி ஐயா உங்களுக்கு நன்றி..திருமணம் ஆகி 1 வாரம் ஆகிறது.. ஆசிர்வாதம் பண்ணுங்க குருஜி
@homesweethomebysuba6021 Жыл бұрын
சேலம் ஜோதிட மாநாடு மிகவும் சிறப்பாக உள்ளது உங்கள் பலமே உங்கள் ஜோதிட பேச்சே ஆகும்
@saibaba172 Жыл бұрын
மிகவும் அருமை குருஜி 💐👌
@govindangovindan1492 Жыл бұрын
Supar supar guruji
@raajannab5716 Жыл бұрын
சூப்பர் பதிவு.
@ExportsurpluswholesaleTirupur Жыл бұрын
வணக்கம் எனக்கு லக்னத்தில் ராகு விருச்சிகம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் 6-8-1993 பிறந்த நேரம் 2.56PM
@durkadurka4871 Жыл бұрын
களத்திற தோசம் பற்றியும் பதிவு போடவும் ஐயா.
@rabiabai4482 Жыл бұрын
Vanakkam sir
@sarasguns5921 Жыл бұрын
Vannakkam Guruji
@srigoldvasansrigoldvasan7435 Жыл бұрын
சிறப்பு
@muthulakshmirajalingam6204 Жыл бұрын
Vanakam Guruji arumaiyana pathivu valthukal 🙏🙏🙏
@vekatesanpjothidar8609 Жыл бұрын
வணக்கம் ஐயா அதித்ய குருஜி அவர்களுக்கு சேலம் மாநாடு சிறப்பா நடைபெற்றது ஐயா நன்றி
@welcome6922 Жыл бұрын
Ayya vanakkam 💐🙏
@venivelu4547 Жыл бұрын
Sir, thankyou🙏🙏
@sathiyad9962 Жыл бұрын
Super sir
@sarasguns5921 Жыл бұрын
Neesadun serntha sukiran. Ragu enna seyvar
@shivarailways..7027 Жыл бұрын
அய்யா எனக்கு மிதுன லக்னம் 3 ல் குரு 7 ல் சந்திரன் ராகு தனுர் வீட்டில் .....
@ssuganthi2537 Жыл бұрын
🙏
@shivarailways..7027 Жыл бұрын
Ungalukku ragu 1 or 7 la irukka
@neelakandankutty7359 Жыл бұрын
5 I'll ராகு இருந்த பிள்ளை irukatha sir 5 வருடம் திருமணம் akki inum இல்லை sir திருபம்பரம் சென்று வந்தேன் போகாத கோவில் இல்லை pakatha மருத்துவம் இல்லை.
@neelakandankutty7359 Жыл бұрын
Please sir
@deepathkumar1511 Жыл бұрын
Date of birth and time of birth birth place sollunga
@thesigansakaran456 Жыл бұрын
Arumai. But Sir, neenga innum Sevvai Budhan serkai patri ithuvarai pesiyathe illai. Many time ask redy. I dont know why you ignore my request always.
@KishoreKumar-fn5ir Жыл бұрын
வணக்கம் குருஜி. தங்களுக்கு விருட்சிக கேது, ஆகையால் மறைபொருள் சாஸ்திரமான ஜோதிடத்தில் உச்சம் அடைந்துள்ளீர்கள். ஐயா விருட்சிக சுபத்துவ ராகு பற்றி தங்களின் கருத்தை தயவு செய்து பதிவிடவும்.