You're prediction is accurate more than KP and other astrology . God has given you a super power 💪❤❤❤
@gtrajan16859 ай бұрын
Simma is an extraordinary Astrologer..very different and practical
@sasee19743 жыл бұрын
மிக்க நன்றி....கும்ப இலக்கணம் ,மேஷ ராசி...விருச்சிகத்தில் (இராசி க்கு 8 இல்) செவ்வாய்..உடன் ராகு பகவான் இப்போது தான் இராகு திசை ஆரம்பித்து இருக்கிறது..நினைச்சது போல பணம் வருகிறது.....ஆனால் போன செவ்வாய் திசை இல் சும்மா வைச்சு செய்தார் செவ்வாய் பகவான்....(ஆட்சி பெற்ற திசையில்) i இப்பொழுது சுகமாக போகிறது வாழ்க்கை..ஆனால் பயமாக இருக்கிறது.... தங்களது விடியோவிற்கு நன்றி....வணக்கம்.திருநெல்வேலி மாவட்டம்.
@aksharazodiac33933 жыл бұрын
வணக்கம். நல்ல பதிவுக்கு நன்றி ஒரு சிறிய விண்ணப்பம் .. அமைதியான சூழ் நிலையில் பதிவு செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் வாகன சத்தம் மிகவும் இடையூறாக உள்ளது
@nagendirannnn45723 жыл бұрын
Deep explain for Ragu dhisai Super anna 💛❤️💚
@sasee19743 жыл бұрын
இரண்டாவது பதிவு.உங்கள் ஜோதிட ஆராய்ச்சி வீடியோக்களை முதலில் இருந்தே பார்த்து ஜோதிடம் கற்று வருகிறேன்.....இப்போது ஜோதிட ஆராய்ச்சி வீடியோக்கள் வருவ்தே இல்லை...தயவு செய்து தொடர்ந்து போடவும்...நன்றி ஓம் நமசிவாய..
@ushathilakraj64123 жыл бұрын
Super speeach summa sir very clear simple normal speeach ungal panni thorattum
@sivaswamyvenkatasubramania21233 жыл бұрын
Nice..whatever said was practically true...
@harinath78403 жыл бұрын
தெளிவான விளக்கம் நன்றி குரு ஜி 👌👌👌🤝🤝🤝
@cparthi7223 жыл бұрын
Hi sir, தனுசு ராசி உத்திராடம் நட்சதிரம், மகரம் லக்கனம், ராகு திசை சனி புத்தி, லக்கனத்தில் சனி, கடகத்தில் குரு+ சுக்கிரன்+செவ்வாய். தனுசுல் சந்திரன் + ராகு. மிதுனத்தில் சூரி+ புதன்+ கேது. ராகு திசை எப்டி Sir erukum....
@nathiyaganesan75083 жыл бұрын
Hi sir.. Good Noon... Well Expressed... Happy 💪👷💪 Labours Day...
@SathyaJiwa3 жыл бұрын
Thank you so much for another awesome episode SIMMAA, really appreciate the explanation.
@Simmaa3 жыл бұрын
My pleasure!
@relaxomusic61313 жыл бұрын
Hai sir, simma rasi - pooram natchathiram- kadaga lagnam - meenathil Raghu- Guru meshathil- Rahu utharatathi natchathiram. Raghu dasa started 9/9/2019 Now Raghu dasa- Raghu bhukthi Tell me sir about Raghu dasa in my life
@vykkanth15562 жыл бұрын
Same pooram 3rd rahu thisai started in 2018 mithuna lagnam rahu in 11th guru in 8th kethu sani in 5th sukran in lagnam
@barathveera12963 жыл бұрын
Excellent Thank You ❤️God bless you 🌻
@sperumal77653 жыл бұрын
அருமை ஐயா நன்றி 🙏🙏🙏
@jayanthisingar293 жыл бұрын
வணக்கம் சிம்மா சார்🙏🏻எப்படி இருக்கீங்க? சூப்பர் சார்👍🏻👌🏻👌🏻உண்மை தான் ராகு கொடுத்து கெடுக்கும் வேலையை செய்யும் என்பதை எங்கள் அனுபவத்தில் உணர்ந்து இருக்கிறோம் சார்..நீங்கள் கூறுவது அனைத்தும் உண்மை சார்👍🏻👍🏻
@A2boutique2 жыл бұрын
True sir🙏 I also faced few problems like sales of house
@nesh12293 жыл бұрын
Very nice explanation.
@Simmaa3 жыл бұрын
Glad you liked it
@dakshnamoorthi71013 жыл бұрын
நன்றி சிம்மா sir, இதுபோன்றே எல்லா திசை பற்றியும், அதற்குண்டான பரிகாரம் பற்றியும் கூறுங்கள்.🙏🏼🙏🏼🙏🏼
@thangamanikanagasabapathi17573 жыл бұрын
Dear Simma.... Today I have happened to see your video... Simple and interesting.. best wishes.🌺
@rizwathbanu30773 жыл бұрын
Namashty sir🙏 One small request.Please start nakastra series. Thanks in advance Stay safe and stay bless always 🙏
@Simmaa3 жыл бұрын
Okay sure
@suganthini95843 жыл бұрын
I am in Rahu dasha now. Mesha rasi, meena lagnam, rahu is in 5th house in kadaham. Don't have any other planets in that house. Was in government job since 2016. Rahu dasha started September 2020 and I have rahu buthi. We moved to different town in October but now I am concerned about job. Got Suspended. Will I get my job back?
@aravindg31923 жыл бұрын
I'm undergoing Rahu dasa
@janapriyajana3 жыл бұрын
Me too!
@rajeshwarysundarraj34923 жыл бұрын
Me too
@sridharsamy77743 жыл бұрын
அருமையான பதிவு சார்
@shobashobina817111 ай бұрын
Mesham rasi Ashwini natchaitiram Raghu thisai Kettu puti Yepudi yirukum sir I lost everything I had nothing now Been suffering for past few years
@Selvamdharani54455 ай бұрын
Thanks for good 👍
@sarasthamotharamthamothara26353 жыл бұрын
Very nice message and stay safe Sir
@diviyavani12123 жыл бұрын
Anne Wow excellent speech and sharing ur knowledge to everyone Happy labour Day Anne Fantastic marvellous true in astrology 🤩🤗😀
@Simmaa3 жыл бұрын
Thank you so much 🙂
@parvintaj12753 жыл бұрын
Sir en paiyenuku12sevvai+ragu neenka sonnaphinaadithan enaku. Nimmadhiyaka iruku romba payendhudu irundhen 13-7-2005night1-16at bangalore doctoruku padippana?sir sheet kidaikuma?🤔🤔
@Balzeees3 жыл бұрын
Thank you simma sir very valuable info 👌👍🙏
@Simmaa3 жыл бұрын
Always welcome
@ascentshiva3 жыл бұрын
I'm one of your fan from Coimbatore ✨
@Simmaa3 жыл бұрын
Awesome! Thank you!
@srividhyarubini32603 жыл бұрын
Please say what is kala sarpa dosham and yogam sir. What will happen if chevai is exhalted for mithuna lagnam. Chevai dasha runns for that person means is it good or bad dasha for him.
@rthileepan12523 жыл бұрын
Guru thisai... .. Pls uplode the video... Kindly request
@SuperSriRanjani13 жыл бұрын
Sir, if Rahu is in 4th place in birth chart, in Arudra 4th padham with Mithuna rasi, why not able to fetch a good job? But no Rahu data Is running now. Currently running Sani Dhaka.
@princeroy1269 Жыл бұрын
Sir 11 th Raghu in meenam house, guru athipathi, Raghu thesai going to start April 2023, myself govt employee. Will I get any promotion ?
@PREETHIVVIJAY3 жыл бұрын
First view... Good Morning Annaa 🙏🙏🙏
@Simmaa3 жыл бұрын
Good morning
@lathamahesh2413 жыл бұрын
நன்றி சகா
@rewathysivalogan36253 жыл бұрын
ஐயா வணக்கம் சிறப்பாக உள்ளது நன்றி புதன் தஷச பலன் கிடைக்குமா
11/10/1975 1.47 pm Mannagudi Tamil Nadu How about my horoscope sir
@jayashankarm43393 жыл бұрын
exactly happening to me rahu desai
@ramkumarm96183 жыл бұрын
ஹாய் சார் வணக்கம் சார் அரசியல் விசயத்தில் நீங்க சொன்னது தான் நடந்திருக்கு நன்றி குருவே
@brindhasrivijaykumar50353 жыл бұрын
Thank you..simmaa sir👍👍
@Simmaa3 жыл бұрын
Welcome 👍
@Sankarps19823 жыл бұрын
🙏 மே தின நல் வாழ்துகள் சார் .
@nageswarinksh93413 жыл бұрын
சசிதரன் D o b 8.3.1995 , morning 5.22 am Coimbatore, கார்த்திகை,ரிஷபம் ராசி. Sir ragu thisai yeppadi irukum
@mass80983 жыл бұрын
Plz u r num
@dyune722 жыл бұрын
Hi simma, I have rahu in 9th house in Pisces. Venus and Jupiter in Pisces. Right now rahu dasha going on...As per your formula the disposition Jupiter is in own house conjunct with exalted Pisces...is this creating a kodeeswara yoga...I am a straight forward person and always get insulted and humiliated by seniors in career...kindly clarify ..Thank you...
@ramalakshmiramesh.g92143 жыл бұрын
My son DOB 8:10:2000 morning 10:20 am at ERODE ragu in 8th house China vil MBBS padikkiran but ippo inga than online class how is his future
@jayanthijayan57443 жыл бұрын
First comment bro💐
@Simmaa3 жыл бұрын
Well done
@jayanthijayan57443 жыл бұрын
Always I'm waiting for your videos bro. Superb ah simple ah solringa. 👌💐🙏
Thanusu lagnam 2il raghu 10il sukkun nicham with puthan& suriyan. Raghu thisai going to come. How my life will go
@jothi15352 жыл бұрын
கும்ப லக்னம் 2-ல் குரு செவ் 3-ல் சந்தி 4-ல் சூ/புதன்/ கேது 5-ல் சனி 6 -ல் சுக்கி 10-ல் ராகு சனி சாரம் இராகு திசை எப்படி இருக்கும் பதில் கூறுங்கள்
@mehrunnisa59123 жыл бұрын
Kindly describe kethu dasai , which rasi will be benefited
@sugunashanmugam72543 жыл бұрын
I eagerly wait for your upcoming video's👌🙏
@Simmaa3 жыл бұрын
Sure 😊
@Kishvalar3 жыл бұрын
(sani+rahu) combination in magara rashi... Rahu dhasa mudinchidhu... Aana *sani magarathula* aatchi aayirukku... Edhavadhu kettadhu nadakkuma...simmaji.... Kanniya lagnam.. 5th house
@jaiprasanth23263 жыл бұрын
Rahu 12th place thiruvathirai la guru sukran uda senthu irukaru sir thirikonathipathi uda senthu irukaru sir inoru yogathipathi sevai 5th place LA atchi ya irunthu rahu va pakuru rahu dasa nalthu seiuma sir
@kotteswarikrishnaswamy38723 жыл бұрын
Iam danusu rasi, moolam star. Now ragu dhisai for me. Will I buy a house where I need?
@narayanakumar43273 жыл бұрын
நன்று
@arthivinothkumar92053 жыл бұрын
My husband and I same lagnam- magaram. Is it ok. Few followers asked porutham for same lagnam in last video. Kindly reply
@needhirajaneedhi85813 жыл бұрын
Super bro thanks ❤️
@Simmaa3 жыл бұрын
Welcome 😊
@vmagesh72963 жыл бұрын
What you tell about the நாடி ஜோதிடம் is it good to see the Naadi
தனுசு லக்னம் மிதுனத்தில் ராகு இருக்கிறது. ராகு தசை நடக்கிறது மிகவும் சோதனையாக இருக்கிறது
@sindhudinesh58293 жыл бұрын
Ragu thesa ragu puthila mrg panravangaluku matham or jaathi maari than varan amaiuma??ilana avangalodathulaye amaiuma
@lathas603 жыл бұрын
Simma sir ராகு தசையில் ஏழரை என்ன செய்யும் என்று கூறுங்கள்
@anandrj29693 жыл бұрын
Vachi senjirichu.. one word answer
@SriniRs-li7zw Жыл бұрын
Thankyou sir
@anandrj29693 жыл бұрын
Rahu dhasa Rahu bhukthi la Enna vachi senjirichu(1year ago).. so Rahu dhasa full ah appadi dhaan irukkum ah nu therila.. bayamaa irukku.. Rahu bhukthi la adicha adila irundhu innum meela mudila.. !(
@jothi15352 жыл бұрын
01 - 11-2 வரை ராகு திசை சனி புக்தி
@thilagavathibalasubramania70453 жыл бұрын
Ettam idathu guru kumbathukku enna seyum please
@jiwahgie88113 жыл бұрын
Thank you so much for your kind clarification....all the best from Malaysia
Name: Saravanan DOB : 07.11.1986 Time : 09.15am Birth Place : Pudukkottai
@sathismohan55093 жыл бұрын
சார் எனக்கு 7ராகு ,புதன்,சுக்கிரன்,சந்திரன் உள்ளது, இப்பொது ராகு திசா நாட்டைப் பெறுகிறதுபலன் சொல்லுங்க ,சிம்மறசி கும்ப லக்னம்
@ATHITHIYANTamil3 жыл бұрын
Thank you simma sir
@yuvarajraju82563 жыл бұрын
I'm first😃😀
@Simmaa3 жыл бұрын
Yes you are!
@bhuvanaswami73023 жыл бұрын
கும்ப லக்னம் இரண்டாம் இடத்தில் குரு.மூன்றில் செவ்வாய் சந்திரன் கூட மேஷத்தில் இருந்து ராகுவை எட்டாம் பார்வையாக பார்க்கிறார்.நான்கில் புதன் வக்ரம் பெற்று நான்காம் இடத்தில் கேது கூட இருக்கிறார் ஏழாம் பார்வை யாக ராகுவை பார்க்கிறார்.ஐந்தில் சனி( புனர் பூசம் நட்சத்திரம்) சூரியன் சேர்ந்து இருக்கிறது. விர்ச்சிகதில் ராகு தனித்து நின்று அனுஷம் நட்சத்திரத்தில் இருக்கிறார்.ராகு தசை ஆரம்பித்து விட்டது நிரந்தர வேலை வருமானம் குழந்தை பாக்கியம் இல்லை தயவு செய்து பலன் சொல்லுங்கள் ஐயா
@dileeps77643 жыл бұрын
Sir make video regarding ketu dasha
@Jbharathi-ml7qb3 жыл бұрын
Very nice simma sir
@santhoshraj26923 жыл бұрын
ராகு.. மகரத்தில் வர்கோத்த மம்.. விரிச்சிக லக்கினம்.. மேஷராசி அஸ்வினி நட்சத்திரம் ஒன்றாம் பாதம்.. இப்போது ராகு தசையில் ராகு புத்தி நடக்குது.. சனி 7 il நிக்குது.. இந்த ராகு மகதசை எப்படி இருக்கும் 🙏
@Jk_tamil3 жыл бұрын
தனுசு (ல) 7இல் சூரியன், குரு, புதன்,ராகு , இதில் ராகு சுய நட்சத்திரத்தில்,ராகு திசை எப்படி இருக்கும்?..