ராகுல் டிக் அடித்த வேட்பாளர்…மயிலாடுதுறையில் களமாடும் சிங்கப் பெண்… யார் இந்த சுதா? | Sudha Congress

  Рет қаралды 215,836

Minnambalam

Minnambalam

Күн бұрын

#Minnambalam #AdvocateSudha #Sudha #Congress #mayiladuthurai #SoniaGandhi #priyankagandhi #elections2024 #loksabhaelection2024
ராகுல் டிக் அடித்த வேட்பாளர்…மயிலாடுதுறையில் களமாடும் சிங்கப் பெண்… யார் இந்த சுதா? | Sudha Congress
For more videos and other content visit : www.minnambala...
➥KZbin: / minnambalam
➥Facebook: / minnambalamnews
➥Instagram : / minnambalam
➥Twitter: / minnambalamnews
➥FOR ADVERTISEMENTS: 6381167438
அரசியல்.. சமூகம்.. ஆய்வு.. அம்பலம்.. புதிய பொலிவுடன்
தமிழின் முதல் மொபைல் தினசரி பத்திரிக்கை.. மின்னம்பலம்
About Minnambalam
Minnambalam is a Digital news platform, that brings you unbiased and truthful news in all perspective. You can reach our exclusive and interesting news through Facebook, Twitter, Instagram, Website and KZbin. We provide news to every common man in innovative formats. We analyze the background of every news and publish 360 degree view in every news. Exclusively, we provide Political news in different Formats like Explainer, special Interviews, Profile of Celebrities. Minnambalam always takes people's side and mainly concentrate on issues that affects common man's life. We provide Politics, cinema, Technology, Business, Sports news from india and across the world
#Minnambalam #மின்னம்பலம்

Пікірлер: 378
@cpdsamy1511
@cpdsamy1511 5 ай бұрын
வெற்றி சுதாவுக்கு வாழ்த்துக்கள்
@meenatchisundaram567
@meenatchisundaram567 5 ай бұрын
சுதாவை போன்ற இளம் தலைவர்கள் காங்கிரஸில் சேர்ந்து பணியாற்றிட வேண்டும்
@krishnamoorthy1185
@krishnamoorthy1185 5 ай бұрын
சகோதரி சுதாவிற்கு வெற்றிபெற வாழ்த்துக்கள்.காங்.கட்சி நல்ல தேர்வு.
@sugumarm6678
@sugumarm6678 5 ай бұрын
மயிலாடுதுறையின் வெற்றி வேட்பாளர் சுதாவுக்கு வாழ்த்துக்கள் !
@rajendranrajendran1897
@rajendranrajendran1897 5 ай бұрын
திருமதி சுதா போன்ற இளம் தலைமுறையிர்களை காங்கிரஸ் அங்கீகாரம் கொடுத்து கட்சியை வலுப்படுத்த வேண்டும் வாழ்த்துக்கள்
@subbulakshmib3258
@subbulakshmib3258 5 ай бұрын
அமோக வெற்றி பெற்று நாடாளுமன்றம் செல்ல வாழ்த்துக்கள்🎉🎉
@arunachalam9441
@arunachalam9441 5 ай бұрын
படித்த நாகரிகமான. பண்பாடு உடைய வேட்பாளர். சுதாவுக்கு வாழ்த்துக்கள்.
@aravindan.r9482
@aravindan.r9482 5 ай бұрын
சரியான தேர்வு ,எதிரிகளை திறமையாக எதிர்கொள்ளக்கூடியவர்! அவர்வெல்ல வாழ்த்துகிறேன்!
@bhagyavans4416
@bhagyavans4416 5 ай бұрын
DMK -Congress alliance 🔥🔥🔥
@dhanalakshmi6082
@dhanalakshmi6082 5 ай бұрын
வாங்க மகிலா காங்கிரஸ் தலைவர் சுதா அவர்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்....
@nagarajanmp4785
@nagarajanmp4785 5 ай бұрын
காங்கிரஸ் இந்தியர்களின் இதயங்களில் வாழ்கிறது 🎉
@lakshmanasamy820
@lakshmanasamy820 5 ай бұрын
சகோதரிக்கு வாழ்த்துக்கள். மயிலாடுதுறை தொகுதியின் கள நிலவரமறிந்து வியூகம் வகுத்து இந்த தேர்தலில் கணிசமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற இத்தொகுதி மக்களிடம் மிகுந்த நேரத்தை செலவிடுங்கள்.உங்கள் மீது நம்பிக்கை ஏற்படும் அளவில் உங்களின் கள செயல்பாடுகள் இருக்கட்டும். தேர்தல் அறிக்கையின் முக்கிய தகவல்களை முழுமையாக மக்களிடம் சென்றடைய செய்யுங்கள். வாக்காளர்கள் நம்பிவிட்டால் பின்னர் வெற்றி எளிது. கடவுள் நம்பிக்கை உள்ள மக்கள் அதிகம் உள்ள தொகுதி. அதற்கேற்ப வாக்கு சேகரியுங்கள்.நிறைய கோவில்கள் உள்ள தொகுதி,மற்ற வழிபாட்டு தளங்களையும் உள்ளடக்கியது. கவனமாக களமிறங்குங்கள். வெற்றிக்கு என் வாழ்த்துக்கள்.
@dinesh86tvg52
@dinesh86tvg52 5 ай бұрын
மயிலாடுதுறையில் காங்கிரஸ் தோல்வி உறுதி
@RajaE-fz6bq
@RajaE-fz6bq 5 ай бұрын
மயிலாடுதுறையில் வெற்றி நிச்சயம்
@bhagyavans4416
@bhagyavans4416 5 ай бұрын
Congress 🤚🤚🤚
@nandhinideepika3488
@nandhinideepika3488 5 ай бұрын
Very good pls select sudha to parliament our tamiliians thanks
@sritesterTester
@sritesterTester 5 ай бұрын
காளிபம்மாள் போல் ஒருத்தி இந்த தொகுதிக்கு கிடைக்க மாட்டார், இனமான தமிழர்களே, தமிழர் கொலைகார காங்கிரசை ஆதரிக்க வேண்டாம்
@tamildoss9784
@tamildoss9784 5 ай бұрын
நல்ல தேர்வு நல்ல காங்கிரஸ் வேட்பாளர் மயிலாடுதுறை வெற்றி பெற செய்யுங்கள் ....
@lalithachandrasekaran3293
@lalithachandrasekaran3293 5 ай бұрын
ஆம்
@subramaniann6682
@subramaniann6682 5 ай бұрын
சரியான தேர்வு. உண்மையான ஒரு களப் போராளியைக்கண்டறிந்து தேர்வு செய்த இராகுல் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள்.
@santhoshkumarr3798
@santhoshkumarr3798 5 ай бұрын
செய்தி வாசிப்பவரின் குரல்வளம் அருமை. குறிப்பாக " ழ,ல,ள" உச்சரிப்பு இனிமையாக இருந்தது. வாழ்த்துகள் .
@mohamedalijinnah5324
@mohamedalijinnah5324 5 ай бұрын
நல்ல சரியான தேர்வு சகோதரி சுதாவுக்கு வாழ்த்துக்கள் அதிக வாக்குகள் அளித்து அமோக வெற்றி பெற இறைவனை வேண்டுகிறேன் நன்றி
@maniannamalai-we9ww
@maniannamalai-we9ww 5 ай бұрын
வாழ்த்துகள். வெற்றி உனக்காக நிச்சயமாக காத்திருக்கின்றன. நன்றி.
@ebenezersumitra3156
@ebenezersumitra3156 5 ай бұрын
Congrats to jothimani, And S❤udha
@venkatesanm4744
@venkatesanm4744 5 ай бұрын
Congrats. Sudha.
@srajsraj3588
@srajsraj3588 5 ай бұрын
வாழ்த்துக்கள் சுதா சகோதரி அவர்களே உங்கள் தொய்வில்லாத பணி தொடரட்டும் " பயந்துக்கார் செய்த உதவி நயன் தூக்கின் ஞானத்தின் மானப் பெரிது " இது வள்ளுவர் வாக்கு 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@ps.josephrajjoseph5389
@ps.josephrajjoseph5389 5 ай бұрын
உங்கள் பங்கும், உங்கள் பணியும், தொடர வாழ்த்துக்கள் காட் பிளஸ் யூ.
@habeebullahkkdi862
@habeebullahkkdi862 5 ай бұрын
Wow superb sagothari 🎉🎉🎉congratulations 🎉
@nagarajanmp4785
@nagarajanmp4785 5 ай бұрын
🎉Sudha madam all the best
@manoharindhira8572
@manoharindhira8572 5 ай бұрын
மிகவும் சரியான தேர்வு சுதாவிற்கு வாழ்த்துக்கள்
@nirmalakuppusamy8827
@nirmalakuppusamy8827 5 ай бұрын
Superb. All the best
@pandiayan8707
@pandiayan8707 5 ай бұрын
வெற்றி வேட்பாளர்
@hephzibahdoss9235
@hephzibahdoss9235 5 ай бұрын
Remarkable compilation, soul touching story of Sudha, wishing Sudha and Congress success. RAGA the only hope for My Motherland. ‘Surely goodness and mercy will follow you all through’ Bible
@seinumbhusaleema4453
@seinumbhusaleema4453 5 ай бұрын
Great and very happy to hearthe details Go ahead and win the hearts of the people Let her voice reflect In parliament
@babubabu-bd4ne
@babubabu-bd4ne 5 ай бұрын
Well-done
@gnanasekaran8324
@gnanasekaran8324 5 ай бұрын
Reali❤
@thambiraj788
@thambiraj788 5 ай бұрын
Goosebumps moments and most inspiring videos and outstanding candidate congratulations Sudha madan ❤
@marissonmaris7599
@marissonmaris7599 5 ай бұрын
சரியான தேர்வு
@ragunathan3629
@ragunathan3629 5 ай бұрын
🎉🎉🎉🇮🇳🇮🇳🇮🇳
@banumathiselvamani6639
@banumathiselvamani6639 5 ай бұрын
Congratulations Sudha Vetri pera vaazhthukkal
@markselvarajd4172
@markselvarajd4172 5 ай бұрын
Congrats. All the best in election work
@user-kb7sy4pu5m
@user-kb7sy4pu5m 5 ай бұрын
Bold orator hearty wishes to great win
@vasanthim2531
@vasanthim2531 5 ай бұрын
மயிலாடுதுறை MP சுதா அவர்களே வருக,வருக.வெற்றி பெற வாழ்த்துகிறேன்❤
@vganesan7172
@vganesan7172 5 ай бұрын
Super super 🌹
@rajasekaren42
@rajasekaren42 5 ай бұрын
{எங்கள் பகுதி மயிலாடுதுறைவேட்பாளரான சுதா அவர்கள் வெற்றி பெற ஆண்டவனை வேண்டிக்கொள்கின்றேன்
@anbazhaganr.anbazhagan3167
@anbazhaganr.anbazhagan3167 5 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரி, வெற்றி நிச்சயம், வாழ்க வளமுடன் 🙏.
@anandrajministries8583
@anandrajministries8583 5 ай бұрын
மக்களுக்கு சேவையை தொடங்க வாழ்த்துக்கள் சகோதரி
@amirthayazhini8776
@amirthayazhini8776 5 ай бұрын
வெற்றிபெறநல்வாழ்த்துக்கள் இந்தியாகூட்டணி வெல்லும் 40 தொகுதிகளிலும் 🎉🎉🎉🎉❤
@manivannannarayanan9445
@manivannannarayanan9445 5 ай бұрын
Congress want this kind of person. Hard work oneday will give good one
@gnanamprakaaam4134
@gnanamprakaaam4134 5 ай бұрын
சரியான தேர்வு வாழ்த்துக்கள் சகோதரி
@jebarajpaulraj3928
@jebarajpaulraj3928 5 ай бұрын
God bless you Sudha Ramakrishnan madam Jay congress Jay India❤👍🇮🇳🙏
@antonyfrancis2408
@antonyfrancis2408 5 ай бұрын
வாழ்த்துகள் சகோதரி. உண்மைக்கு துணை நிற்க்கும் உங்களுக்கு வெற்றி நிச்சயம். CONGRATS.
@premjamuna8153
@premjamuna8153 5 ай бұрын
You win sister God bless you
@abuumar4391
@abuumar4391 5 ай бұрын
வழக்குரைஞர் சுதா அவர்கள் எங்களது மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிடுவதைக்கண்டு பெரும் மகிழ்ச்சி அடைகின்றேன். பொதுவாழ்வில் அதிகம் ஈடுபாடு கொண்ட வழக்குரைஞர் சுதா அவர்கள் இம்முறை எங்களது தொகுதியில் போட்டியிடுவது எங்களுக்கும், எங்களது மண்ணிற்கும் பெருமை. வெற்றிப்பெற எங்களது உழைப்பும், வாழ்த்துக்களும்.
@Hariharish20Vell
@Hariharish20Vell 5 ай бұрын
வெற்றி பெற வாழ்த்துக்கள்
@manivannanv5960
@manivannanv5960 5 ай бұрын
இரண்டரை. லெட்ச்சம். ஓட்டு. வித்தியாசத்தில். சகோதரி. சுதாவை. வெற்றி. பெற. வைக்கவேண்டும். சுதா. அவர்களுக்கு. வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@XavierNangil
@XavierNangil 5 ай бұрын
Thanksy
@k.mohanaramanraman5169
@k.mohanaramanraman5169 5 ай бұрын
Super candi. Next MP
@subbarajasubbaraja9130
@subbarajasubbaraja9130 5 ай бұрын
வெற்றி மேல் வெற்றி வந்து சேரட்டும் சகோதரி அவர்களே.
@manivannannarayanan9445
@manivannannarayanan9445 5 ай бұрын
Congratulations.she is done work
@Karankaran-qj1zl
@Karankaran-qj1zl 5 ай бұрын
வெற்றி பெற வாழ்த்துக்கள் என்று சகோதரி
@nakeerank4904
@nakeerank4904 5 ай бұрын
Best wishes to Singappen Adv. Sudha to win this MP election.🌹
@kumarpradeep6668
@kumarpradeep6668 5 ай бұрын
SUDHA DESERVES A BIG WIN
@hithayabullahhithayabullah8262
@hithayabullahhithayabullah8262 5 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@mohamedreffai5338
@mohamedreffai5338 5 ай бұрын
வெற்றி பெற வாழ்த்துக்கள் 🎉🎉🎉 என் குடும்ப ஓட்டு இந்தியா கூட்டணிக்கு ❤
@balachandercheeman3565
@balachandercheeman3565 5 ай бұрын
🎉🎉🎉🎉😊 victory
@hibaloo
@hibaloo 5 ай бұрын
மேன்மேலும் வளர்ச்சி அடையவும், இந்தத் தேர்தலில் வெற்றி பெறவும் எங்களின் நெஞ்சார்ந்த வாழ்த்துகள் 🤝👍
@dhanabala1397
@dhanabala1397 5 ай бұрын
Congrasswin
@bhagyavans4416
@bhagyavans4416 5 ай бұрын
Congress 💚💚💚
@bharathibharathi1342
@bharathibharathi1342 5 ай бұрын
valthukal. 3 lady congress mp confirm
@VasanthKumar-rg7ui
@VasanthKumar-rg7ui 5 ай бұрын
மதிப்புள்ள சுதா வெற்றிபெற்று தொடர் பணியாற்ற வாழ்த்துக்கள்.
@thambinelloore7795
@thambinelloore7795 5 ай бұрын
Great leader ❤
@RASULDEEEN
@RASULDEEEN 5 ай бұрын
Vera level
@anandhanthangavel2326
@anandhanthangavel2326 5 ай бұрын
வெற்றி உங்கள் பக்கம்
@nanmaranviswanathan3010
@nanmaranviswanathan3010 5 ай бұрын
சிங்கப் பெண் என்பது சரியே. வாழ்த்துகள். மகிழ்ச்சி.
@josephsahayam3696
@josephsahayam3696 5 ай бұрын
வாழ்த்துகள் 🎉
@balakrishnan.s.p1977
@balakrishnan.s.p1977 5 ай бұрын
சூப்பர் சாய்ஸ் ❤❤
@user-ul3li2pu9s
@user-ul3li2pu9s 5 ай бұрын
வாழ்த்துக்கள். வெற்றி உறுதி.
@newstarwaheed32
@newstarwaheed32 5 ай бұрын
Good choice good lock
@user-uh9zt3if5i
@user-uh9zt3if5i 5 ай бұрын
வாழ்த்துக்கள்
@rajdri8957
@rajdri8957 5 ай бұрын
yes. interesting. Fit to be a MP.
@karuppananp9086
@karuppananp9086 5 ай бұрын
R.Sudha will win.
@thiyagarajansrinivasan8376
@thiyagarajansrinivasan8376 5 ай бұрын
வாய்ப்புகள் மிக குறைவு. திமுக மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகளின் முழு ஒத்துழைப்பு கிடைக்காது. இப்போதுள்ள நிலையில் மயிலாடுதுறை களத்தில் பாமக வேட்பாளர் ம.க.ஸ்டாலின் மட்டுமே அறிமுகமான வேட்பாளர். ம.க. ஸ்டாலின் தான் வெற்றிபெறுவார்
@venkatachalamramasamy4823
@venkatachalamramasamy4823 5 ай бұрын
Wait and see She will WIN
@southtechie
@southtechie 5 ай бұрын
@@thiyagarajansrinivasan8376 வாய்ப்புகள் மிக குறைவு. காவிச் சாக்கடையில் விழுந்துவிட்டதால் மக்கள் பாமகவை அருவருப்புடன் புறம் தள்ளுவர்.
@younusyounus6800
@younusyounus6800 5 ай бұрын
​@@venkatachalamramasamy4823❤🎉🎉🎉🎉🎉🎉🎉
@rajapandianraja-by1zf
@rajapandianraja-by1zf 5 ай бұрын
Ithuthaan unmaiyana ulaippu ippati patta pennukku thaan seat kotukka VENTUM. 150 km natanthu yathrai sentru ulaithullaar corena kaalamkalil paniyaatriyavar kotuppathu siranthathu ithai virithu mackup Raanikalai thooki vaithaal avalkal jeyalalitha naan thaan enpaalkal. Ulaippavarkalulku seat kotunkal.
@N.Selvaraj-yt4vo
@N.Selvaraj-yt4vo 5 ай бұрын
திறமையான பெண்மணி அரசியலில் மேலும் வளர வாழ்த்துக்கள்
@mahadevivaithilingam5281
@mahadevivaithilingam5281 5 ай бұрын
All the best sudha madam. Welcome to parliament 👍🏻🙏
@johnbritto6148
@johnbritto6148 5 ай бұрын
❤❤❤❤❤
@joejonnypetname8835
@joejonnypetname8835 5 ай бұрын
சகோதரி வெற்றி பெற வாழ்த்துகிறேன்
@plukejayakumar80
@plukejayakumar80 5 ай бұрын
💐My best wishes for a Thumbing victory sister 💐
@balamurgan775
@balamurgan775 5 ай бұрын
சகோதரி சுதா அவர்கள் வெற்றிபெற வாழ்த்துக்கள்
@balas9841
@balas9841 5 ай бұрын
Confirm winner 🏆
@ranipriya6072
@ranipriya6072 5 ай бұрын
Vazthukal
@pnvrathanavvrathhanav2375
@pnvrathanavvrathhanav2375 5 ай бұрын
வெற்றியே அவர்கள் வாழ்க்கை. வாழ்த்துகள்.
@paulraj4281
@paulraj4281 5 ай бұрын
❤ sister u must win in our indian parliament person 🎉
@burhanabdul7535
@burhanabdul7535 5 ай бұрын
திருமதி,சுதா வெற்றி பெற வாழ்த்துக்கள்💐👌👍
@gpm_ediz
@gpm_ediz 5 ай бұрын
சகோதரி சுதா அவர்கள் வெற்றி பெற வாழ்த்துகள்
@stephenkj6799
@stephenkj6799 5 ай бұрын
All the best congratulations
@joellinson3508
@joellinson3508 5 ай бұрын
சூப்பர் வாழ்த்துக்கள்
@user-sg8bq3eb6n
@user-sg8bq3eb6n 5 ай бұрын
வக்கீல் சுதா அவர்களுக்கு இதயம் நிறைந்த வாழ்த்துக்கள் வெற்றி நிச்சயம்
@manickavasagamsp
@manickavasagamsp 5 ай бұрын
ALL THE BEST TO win THE ELECTION MADAM
@MrJeganje
@MrJeganje 5 ай бұрын
Good candidate ❤
@vengadasubramani6188
@vengadasubramani6188 5 ай бұрын
Welcome such a s udha sister god belessyou
@rajappas4938
@rajappas4938 5 ай бұрын
Hatsoff Sudha madam and great leader Rahulji
@mohammedhaneefa8650
@mohammedhaneefa8650 5 ай бұрын
Jai Congress 🎉🎉🎉🎉
@verrajayaraman7748
@verrajayaraman7748 5 ай бұрын
வெற்றி,வெற்றி,வெற்றி
@nagarajanmp4785
@nagarajanmp4785 5 ай бұрын
Vote for I.N.D.I.A
ПРИКОЛЫ НАД БРАТОМ #shorts
00:23
Паша Осадчий
Рет қаралды 4 МЛН
У ГОРДЕЯ ПОЖАР в ОФИСЕ!
01:01
Дима Гордей
Рет қаралды 7 МЛН
Violet Beauregarde Doll🫐
00:58
PIRANKA
Рет қаралды 51 МЛН
Dad gives best memory keeper
01:00
Justin Flom
Рет қаралды 20 МЛН
tipu sultan birthday - Tiruchi Siva speech tamil news
36:54
Red Pix 24x7
Рет қаралды 82 М.
ПРИКОЛЫ НАД БРАТОМ #shorts
00:23
Паша Осадчий
Рет қаралды 4 МЛН