ராகுல் காந்திக்கு நன்றி சொன்ன கோவை ஸ்வீட் கடை ஊழியர்கள் | Rahul Gandhi | Sweet Shop

  Рет қаралды 278,273

News18 Tamil Nadu

News18 Tamil Nadu

Ай бұрын

இந்த வாய்ப்ப வாழ்க்கையில எப்பவுமே மறக்கமாட்டோம்... ராகுல் காந்திக்கு நன்றி சொன்ன கோவை ஸ்வீட் கடை ஊழியர்கள்
செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 தமிழ்நாடு.
#RahulGandhi #Kova #congress #SweetShop #loksabhaelection2024 #News18TamilNadu #TamilNews
SUBSCRIBE - bit.ly/News18TamilNaduVideos
🔴 Live TV - • 🔴LIVE: News18 Tamil Na...
👑 Top Playlists
―――――――――――――――――――――――――――――
🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Cuts | ச...
🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
―――――――――――――――――――――――――――――
Connect with Website: bit.ly/31Xv61o
Like us @ / news18tamilnadu
Follow us @ / news18tamilnadu
About Channel:
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Пікірлер: 520
@NICENICE-oe1ct
@NICENICE-oe1ct Ай бұрын
எளிமையான பிரதமர் ராகுல் காந்தி
@saleemabdul392
@saleemabdul392 Ай бұрын
❤❤❤❤❤
@karuppucinema5305
@karuppucinema5305 Ай бұрын
♥️♥️♥️♥️
@thiruarasu5057
@thiruarasu5057 Ай бұрын
மக்களை கவரும் யுக்தி என்று சிலர் நினைத்தாலும் இது இதமான ஆர்ப்பரிப்பு இல்லாத அழகான நிகழ்வு.
@Anand-nx5qn
@Anand-nx5qn Ай бұрын
Nice words sir
@santhanakumarraju1045
@santhanakumarraju1045 Ай бұрын
அருமையான பதிவு .
@abdulareef7253
@abdulareef7253 Ай бұрын
சரி யான பதிவு
@asirselvaraj7679
@asirselvaraj7679 Ай бұрын
அருமை
@santhirajendran6140
@santhirajendran6140 Ай бұрын
​@@Anand-nx5qna@😂😂❤
@jonesaroquiasamy1375
@jonesaroquiasamy1375 Ай бұрын
இதுதான் நேருவின் குடும்ப பன்பாடு .கற்ற பரம்பரை. இதைத்தான் இந்தியா எதிர்பார்க்கப்படுகிறது.
@magicalstore1128
@magicalstore1128 Ай бұрын
Yes. Oru. .family. Person. Enta. Feeling.❤❤❤❤❤❤
@rajapandianraja-by1zf
@rajapandianraja-by1zf Ай бұрын
Manithanin kunam enpathu avarutaiya utampil uuriya ontru MAKKAL RAGHULAI purinthu vote pota veentum.
@subramaniantr4167
@subramaniantr4167 Ай бұрын
We don't want to be slaves of Nehru fly so we will vote for BJP only
@thotlanmuruga6172
@thotlanmuruga6172 Ай бұрын
​@@subramaniantr4167tij mmmm w😊mij panna 😭😘(ll mf 😘🎉😘lip❤😊cred . 😊in👑😭min mom ok om 👑 ml bbb 💓lb 😘
@binubinu1318
@binubinu1318 Ай бұрын
​@@subramaniantr4167உன் தலைவிதி அப்படி ஆரிய அடிமையாகவே இரு...
@Savioami
@Savioami Ай бұрын
உங்கள் கடைக்கு நமது பிரதமரே வந்துவிட்டார் ❤ என்ன ஒரு பாக்கியம் உங்களுக்கு
@magicalstore1128
@magicalstore1128 Ай бұрын
❤❤❤❤❤❤❤
@karuppucinema5305
@karuppucinema5305 Ай бұрын
♥️♥️♥️♥️♥️
@user-ht2gq3mf7m
@user-ht2gq3mf7m Ай бұрын
❤❤❤❤
@lllGOOD
@lllGOOD Ай бұрын
Super...🎉 PM VANTHUTARUNGO🎉🎉🎉
@rahuls9886
@rahuls9886 Ай бұрын
மக்கள் தலைவர் பிரதமர் ராகுல் அவர்கள்.. வாழ்த்துக்கள்.. வாழ்க.
@ritapemala3513
@ritapemala3513 Ай бұрын
மறக்காமல் நீங்கள் அனைவரும் திமுகவிற்கு ஓட்டுப்போட்டு ராகுல் காந்தியை வெற்றி பிற வையுங்கள்
@baskaranrajakrishnan1222
@baskaranrajakrishnan1222 Ай бұрын
நீங்கள் மட்டுமல்ல ! நாட்டு மக்களே இந்த நிகழ்வை மறக்கமாட்டார்கள் ❤
@dhanamdhanam6593
@dhanamdhanam6593 Ай бұрын
இந்த மாதிரி எளிமையானவரே இந்தியாவை ஆளவேண்டும்
@monkysonky
@monkysonky Ай бұрын
🤣🤣🤣🤣😂😂😂😂 .. ஆமா ஆமா ரொம்ப எளிமையானவர் ...
@user-wp6tn7bt4w
@user-wp6tn7bt4w Ай бұрын
சுடலை கிட்ட எதிர்பர் கலமா
@ravindranmokkilmaruthur23
@ravindranmokkilmaruthur23 Ай бұрын
Indha eliyavarudaya sothukalai parungal.
@magicalstore1128
@magicalstore1128 Ай бұрын
❤❤❤❤❤
@ravilatha2510
@ravilatha2510 Ай бұрын
​@@ravindranmokkilmaruthur23எளிமைக்கும் ஆடம்பரத்துக்கும் உள்ள வித்தியாசத்தை புரிந்து கொள்ளுங்கள்.
@mjayakimarkumar808
@mjayakimarkumar808 Ай бұрын
மற்றவர்களை போல் ரோடு ஷோ நடத்துபவர். அல்ல இளந்தலைவர் ராகுல் அவர்கள் மக்களோடு மக்களாக பயனிப்பவர் தமிழன் என்ற வகையில் எமது அன்பான கலந்த பாராட்டுக்கள்.
@shinchan3482
@shinchan3482 Ай бұрын
👌👌👌👌
@sarmilasadiq2577
@sarmilasadiq2577 Ай бұрын
Rahul ji 🎉🎉🎉🎉🎉
@subramaniantr4167
@subramaniantr4167 Ай бұрын
Who conducted Paada yatri on various states?
@RajuRaju-ns3uh
@RajuRaju-ns3uh Ай бұрын
@santhanakumarraju1045
@santhanakumarraju1045 Ай бұрын
நான் மனு கொடுக்க ரோடு ஓரத்தில் நிற்க்கும் போது ராகுல் வோட அப்பா ராஜிவ் காந்திக்கு கை கொடுத்ததை இந்த சமயத்தில் நினைவுகூருகின்றேன் .
@Anand-nx5qn
@Anand-nx5qn Ай бұрын
Superb
@PremKumar-ly9tu
@PremKumar-ly9tu Ай бұрын
நானும் சோனியா காந்தியும் இத்தாலியில் தேனீர் அருந்ததியதை நினைவு கூர்கிறேன்...
@santhanakumarraju1045
@santhanakumarraju1045 Ай бұрын
வக்கிர புத்தி உள்ளவர்கள் நல்ல குடும்பத்தோடு தான் வாழ்கிறார்கள்.
@PremKumar-ly9tu
@PremKumar-ly9tu Ай бұрын
@@santhanakumarraju1045 புருடா விட்றதை நிப்பாட்டுங்க டா. அப்புறம் அடுத்தவனுக்கு அட்வைஸ் பண்ணலாம்
@santhanakumarraju1045
@santhanakumarraju1045 Ай бұрын
​@@PremKumar-ly9tuபுருடா இல்லை பிரேம் குமார் உண்மையை சொன்னேன் உங்கள மாதிரியான புருடா இல்லை .
@c.jaganathanc.chandrasekar2082
@c.jaganathanc.chandrasekar2082 Ай бұрын
எளிமையான தலைவர் வருங்கால பிரதமர் ராகுல்காந்தி🎉🎉🎉🎉🎉🎉🎉
@RaviKumar-me6rn
@RaviKumar-me6rn Ай бұрын
😂😂😂
@Vikei354
@Vikei354 Ай бұрын
​@@RaviKumar-me6rnun wife sathutala
@Vikei354
@Vikei354 Ай бұрын
​@@RaviKumar-me6rnUn Megan sathutana
@Vikei354
@Vikei354 Ай бұрын
​@@RaviKumar-me6rnun vetula yalavu velunthurcha
@subramaniantr4167
@subramaniantr4167 Ай бұрын
There is no limit for day dreams. Carry on
@tamilan3400
@tamilan3400 Ай бұрын
வருங்கால நேரு. வீரம் மிக்க இளைய தலைவர் ராகுல்
@TheNallathambi
@TheNallathambi Ай бұрын
இவர் நமது பிரதமராக வந்து நம்மில் ஒருவராக வர வேண்டும்.
@subramaniantr4167
@subramaniantr4167 Ай бұрын
Ha ha ha
@RameshBabu-xc6hs
@RameshBabu-xc6hs Ай бұрын
இந்த மனுஷன் பிரதமர் ஆனால் கூட இப்படி தான் இருப்பார் போல ❤❤❤
@RajuRaju-ns3uh
@RajuRaju-ns3uh Ай бұрын
@user-xm7fe7mu5m
@user-xm7fe7mu5m Ай бұрын
என் தாய்நாட்டின் செல்லபில் லை ராகுல் அண்ணா
@mysterystupid2397
@mysterystupid2397 Ай бұрын
மக்களோடு இருப்பவன் தான் உண்மையான தலைவன் ❤
@KalimuthuPadmanaban
@KalimuthuPadmanaban Ай бұрын
மக்களோடு மக்களாக இணையும் மாமனிதர் ராகுல் இந்தியாவின் பிரதமராக வேண்டும்
@subramaniantr4167
@subramaniantr4167 Ай бұрын
Please ask him to contest from Amethi!!!!
@RajuRaju-ns3uh
@RajuRaju-ns3uh Ай бұрын
@rahuls9886
@rahuls9886 Ай бұрын
ஆகி விட்டார்... இவர் வருவது உறுதி.
@EmsKsa82
@EmsKsa82 Ай бұрын
பிரதமர் ராகுல் காந்தி அவர்களுக்கு முன் கூட்டியே வாழ்த்துக்கள் 👍💐 From Saudi Arabia
@RajuRaju-ns3uh
@RajuRaju-ns3uh Ай бұрын
@murugannarayanasamy7526
@murugannarayanasamy7526 Ай бұрын
கோடிக்கணக்கில் செலவு செய்து ரோடு ஷோ நடத்திய மோடி எங்கே? ரோடு தாண்டி வந்து அண்ணனுக்கு Sweet வாங்கிய ராகுல் எங்கே? ரோடு ஷோ காலி ஆகிவிட்டது. பாவம் பாஜக..
@RajuRaju-ns3uh
@RajuRaju-ns3uh Ай бұрын
Fraud bjb
@rahuls9886
@rahuls9886 Ай бұрын
இறுதி வூர்வலம் போச்சி டெட் பாடி யோட போட்டோ வண்டியில் ஒட்டி இருந்துச்சே...
@thennarasumanickam9223
@thennarasumanickam9223 Ай бұрын
வருங்கால பிரதமர் ராகுல் காந்தி எளிமையானவர்.❤
@jasinantoni8687
@jasinantoni8687 Ай бұрын
கொடுத்து வைத்தவர்கள் நீங்கள். வாழ்த்துக்கள் சகோதரிகளே.
@kajakaja6811
@kajakaja6811 Ай бұрын
Very lucky stops
@panneerselvampanneerselvam3699
@panneerselvampanneerselvam3699 Ай бұрын
Very luck to all staffs
@RajuRaju-ns3uh
@RajuRaju-ns3uh Ай бұрын
@jahanjrb629
@jahanjrb629 Ай бұрын
ஆயிரம் ரோடு ஷோ நடத்தினாலும் இதுக்கு ஈடு இணை இல்லை great Ragul ji
@RajuRaju-ns3uh
@RajuRaju-ns3uh Ай бұрын
@srajsraj3588
@srajsraj3588 Ай бұрын
ஒரு தலைவன் எப்படி இருக்க வேண்டும் என்று வழிகாட்டியாக இருக்கிறார் ராகுல் காந்தி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@RajuRaju-ns3uh
@RajuRaju-ns3uh Ай бұрын
@madanama1
@madanama1 Ай бұрын
அன்புக்கும் உண்டா அடைக்கும் தாழ்...
@visioncare9091
@visioncare9091 Ай бұрын
ஒரு ஸ்வீட் பாக்ஸ் வாங்கினால் இரண்டு பேர் சந்தோஷப்படுவார்கள் ஒருவர் கடைக்காரர் இன்னொருவர் வாங்கியவர் ஆனால் நமது ராகுல் காந்தி வாங்கிய ஸ்வீட் ஹால் இந்த நாடே சந்தோசத்துடன் கொண்டாடுகிறது
@subramaniantr4167
@subramaniantr4167 Ай бұрын
Who said? You alone...
@RajuRaju-ns3uh
@RajuRaju-ns3uh Ай бұрын
@pandianvk2953
@pandianvk2953 Ай бұрын
ராகுல் காந்தி நிகழ்வைக் 18 சேனல் ஒளிப் பரப்புவது பெரிய விசயம் தான்.
@lkamalakannanlkamalakannan9840
@lkamalakannanlkamalakannan9840 Ай бұрын
உண்மை தான் சகோ.
@RajuRaju-ns3uh
@RajuRaju-ns3uh Ай бұрын
@Savioami
@Savioami Ай бұрын
மறக்காமல் சிந்தாமல் சிதறாமல் சூரியன் கை சின்னங்களுக்கு வாக்களியுங்கள் ❤❤
@subramaniantr4167
@subramaniantr4167 Ай бұрын
We can not encourage corrupt family rule
@Savioami
@Savioami Ай бұрын
@@subramaniantr4167 நீ பூணூலு பாப்பான் தானே .... 😀😀😀😀
@nazeeraiqbalnazeeraiqbal6306
@nazeeraiqbalnazeeraiqbal6306 Ай бұрын
Yes❤
@manickamv6241
@manickamv6241 Ай бұрын
ராகுல் வருகைக்கு நன்றி சொன்ன அனைத்து நல்ல உள்ளங்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@jaganathanramachandran4372
@jaganathanramachandran4372 Ай бұрын
எளிமையான மனிதர். பிரதமராக வர வேண்டும்
@rajen2kmoorthy1
@rajen2kmoorthy1 Ай бұрын
எந்த நடிப்பும் இல்லாத இளமை எளிமை வருங்கால இந்திய பிரதமர் ராகுல்காந்தி ஜி வெற்றி பெற வாழ்த்துக்கள்.
@subramaniantr4167
@subramaniantr4167 Ай бұрын
Ok carry on .what next?
@RajuRaju-ns3uh
@RajuRaju-ns3uh Ай бұрын
@chitrasuresh4006
@chitrasuresh4006 Ай бұрын
Rahul Gandhi. Gentle man
@RajuRaju-ns3uh
@RajuRaju-ns3uh Ай бұрын
@ramamoorthymoorthy8940
@ramamoorthymoorthy8940 Ай бұрын
எளிமையான மிகவும் நல்லவரான ராகுலை பார்த்த இனப்புகடையில் வேளைபார்க்கும்ஊழியர்கள் உரிமையாளர் அனைவரது மகிச்சியும் சந்தோஷமும் அவரோடு போட்டோ எடுத்துகொண்டதும்அவர்களின் பேட்டியை கேட்டதும் கண்ணீர்மல்க மிகவும் சந்தோஷம் அவர்தான் பிரதமராக வரவேண்டும்இந்தியநாட்டின் மானம் காக்க நாடு தரம் உயர்வதற்கு
@civsam1437
@civsam1437 Ай бұрын
எளிய தலைவர், ராகுல் எப்பொழுதுமே மாஸ்👏👏👏👏👏👏👏👏👏👏
@karlmarxs1687
@karlmarxs1687 Ай бұрын
நல்ல உள்ளம் உள்ள மனிதர்களை நேசிப்போம்.
@rajan4602
@rajan4602 Ай бұрын
மக்களோடு கலந்த பணிவான தலைவன்
@ratnamarul4799
@ratnamarul4799 Ай бұрын
உத்தம புத்திரன் எங்கள் ராகுல் ஜீ
@RajuRaju-ns3uh
@RajuRaju-ns3uh Ай бұрын
@muniyadasdmk6954
@muniyadasdmk6954 Ай бұрын
நல்ல மனிதர்களை பார்பது அப்புர்வம்
@ramar1179
@ramar1179 Ай бұрын
உண்மை.
@parthibant3911
@parthibant3911 Ай бұрын
இளந் தலைவர் ராகுல் காந்திக்கு வெற்றி உறுதி
@little_moon916
@little_moon916 Ай бұрын
REALLY EXCELLENT EXAMPLE Rahul Gandhi 🎉 Congratulations 🎉
@chinnikrishnan679
@chinnikrishnan679 Ай бұрын
India needs a PM like him Wish him all the best
@Stephenraj-tx1wj
@Stephenraj-tx1wj Ай бұрын
பிரதான்மந்திரி ராகுல் ஜி வாழ்த்துக்கள்
@RajuRaju-ns3uh
@RajuRaju-ns3uh Ай бұрын
@syedharis7739
@syedharis7739 Ай бұрын
Stalin ,Rahul good chemistry
@indhirakavi1906
@indhirakavi1906 Ай бұрын
Next month இந்தியாவின் பிரதமர் ராகுல் காந்தி ❤❤❤❤🎉🎉🎉🇮🇳🇮🇳🇮🇳
@RajuRaju-ns3uh
@RajuRaju-ns3uh Ай бұрын
@marcellwilliam1163
@marcellwilliam1163 Ай бұрын
வாழ்க ராகுல் காந்தி
@chillnanba4282
@chillnanba4282 Ай бұрын
ராகுல் அன்பான மனிதர் ❤️
@chandrangopal3951
@chandrangopal3951 Ай бұрын
மனதில் எந்த வித விதமான தீய எண்ண மும்இல்லாத வெள்ளை உள்ள ம் இந்திய மக்களுக்குநல்லநேரம் பிறக்கும் நம்புவோம்❤
@gs-squared3
@gs-squared3 Ай бұрын
ராகுல் அவர்கள் சிறந்த அருமையான மனிதர்... வாழ்க வளமுடன்
@shamugapriyasundarrajan6515
@shamugapriyasundarrajan6515 Ай бұрын
Rahulgi is so humble person.. Wish he become PM soon
@santhanakumarraju1045
@santhanakumarraju1045 Ай бұрын
The satisfaction of meeting a truly good and excellent person is on the faces of those employee's ❤
@SulaihalBivi-di5ho
@SulaihalBivi-di5ho Ай бұрын
படித்த, மக்கட்பண்புமிக்க, பாரம்பரிய மிக்க குடும்பத்தைச் சார்ந்த ஓர் உன்னத தலைவர். வாழ்த்துக்கள் ராகுல்ஜீ.
@jollyjay1988
@jollyjay1988 Ай бұрын
பணிவான , பண்புள்ள , பகட்டில்லா மனிதர் . பாரத பிரதமராக தகுதியுள்ள தலைவர் .
@HemaLatha-yz6pf
@HemaLatha-yz6pf Ай бұрын
யதார்த்தமான நிகழ்வு 🤝🤝🤝🤝🤝
@marystella1809
@marystella1809 Ай бұрын
ராயல் குடும்பம் ஆனால் எளிமையான அணுகுமுறை இவர் தான் தேவை நம் நாட்டிற்கு வாக்களிப்போம் வெற்றி நிச்சயம்❤❤❤❤❤😂😂😂😂😂
@ramanbose600
@ramanbose600 Ай бұрын
SUPER❤❤❤❤❤❤❤
@user-fw4nz5ps7c
@user-fw4nz5ps7c Ай бұрын
எங்க ஜீ, ரோடு ல ஷோ போனதெல்லாம் பெரிய ட்ரெண்ட் ஆகலை, இந்த மனுசன் ரோடு தாண்டி போயி ஒரு கிலோ இனிப்பு வாங்கியது ட்ரெண்ட் ஆகுது
@rajeshkumark4455
@rajeshkumark4455 Ай бұрын
😂😅😅 கேடிஜி செத்தான்..
@ramarshree
@ramarshree Ай бұрын
அதுவும் 1000 கோடி செலவு செஞ்சு பாண்டி பஜார்ல ரோட் ஷோ நடுத்தியும் அது எடுபடல
@muthupandi2140
@muthupandi2140 Ай бұрын
எப்போதும் கோமாளிதான் ட்ரெண்ட் ஆவான் 😂😂😂
@sirajamn8424
@sirajamn8424 Ай бұрын
Unmai aana anbai Tamilan yeppavum Eatruk kolvaan Nadippai illai.
@sepapril2011
@sepapril2011 Ай бұрын
​@@muthupandi2140aamaada komaali thaan da road show poi manni kavvinaan you porambokku
@dr.farmer221
@dr.farmer221 Ай бұрын
Simple Rahul man ❤
@pradeepr2993
@pradeepr2993 Ай бұрын
Humble and loveable personality Rahul ❤
@rob958
@rob958 Ай бұрын
Nice gentelman, loveble brother Rahul Gandhi Anna.
@madanama1
@madanama1 Ай бұрын
அருமையோ அருமை
@ayubkhan-kb1ui
@ayubkhan-kb1ui Ай бұрын
தான் மக்களில். ஒருவர் என்பதை தன் ஒவ்வொரு நடவடிக்கைகளிலும் நிரூபித்து வருகிறார் இதுபோன்ற நிகழ்வுகள் விளைவு தான் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை சாமானியர்கள் இன் எண்ணங்களின் பிரதிபலிப்பே அவரது தேர்தல் அறிக்கை இவர் வரவேண்டும் புகழ் பெற வேண்டும் என்று ஆசை துடிக்கிறது என்று ஒவ்வொரு இந்தியனும் விருப்பபடுகிறான்
@ibrahimsujayath4997
@ibrahimsujayath4997 Ай бұрын
Great job
@ThoughToDesign
@ThoughToDesign Ай бұрын
Next PM Rahul Gandhi
@LakshmanakumarMeenakshi-jz9jo
@LakshmanakumarMeenakshi-jz9jo Ай бұрын
ராகுலுக்கு தான் எங்கள் ஓட்டு அவர்தான் இந்திய பிரதமர் ஒரு நல்ல மனிதர் சிறந்த மனிதர்
@lourdumary7522
@lourdumary7522 Ай бұрын
Really Really Rahul Gandhi Gentleman. Nice and cute lovely bro. Conform Next PM. Rahul Gandhi bro. God bless you 🙏 ❤️ 🙌 bro 🤍🤍🤍💯💯👌👌👍👍
@manoharanm1578
@manoharanm1578 Ай бұрын
குடும்ப உறவுகளை நேசிப்பவர் என்றும் நிலைத்து இருப்பர். நல்ல செய்தி நன்றி🎉🎉🎉🎉🎉🎉🎉
@spmaruthasalam1271
@spmaruthasalam1271 Ай бұрын
Very nice gentleman Rahul
@jkmaths014
@jkmaths014 Ай бұрын
*100%மிகவும் நல்லவர். இவர் தான் நாட்டை ஆள வேண்டும் என்பதே இந்திய மக்களின் ஆசை.*
@RajuRaju-ns3uh
@RajuRaju-ns3uh Ай бұрын
❤❤
@ravananvenkatan6638
@ravananvenkatan6638 Ай бұрын
Great
@user-kj9gh7uv4r
@user-kj9gh7uv4r Ай бұрын
Simplecity that's raghul 🔥
@ragunathan3629
@ragunathan3629 Ай бұрын
Ragul gandhiji 2024 PM of INDIA 🎉🎉🎉🎉🎉🎉👑👑👑👑👑👑🇮🇳🇮🇳🇮🇳❤💙❤💙
@sinthiaprabha9016
@sinthiaprabha9016 Ай бұрын
Sweet shop romba inimel famous aayedum
@palanisamyp5066
@palanisamyp5066 Ай бұрын
எளிமையின் பிறப்பிடம் எங்கள் ராகுல் காந்தி
@dinakaran4863
@dinakaran4863 Ай бұрын
Rahul Gandhi ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ezhilek9833
@ezhilek9833 Ай бұрын
Congress ✅
@ngnakurvii1954
@ngnakurvii1954 Ай бұрын
❤❤❤❤❤❤❤RG❤❤❤❤❤
@user-lc5hv6es7b
@user-lc5hv6es7b Ай бұрын
என் இனிய தமிழினமே... INDIA கூட்டணியின் வெற்றியே நம் அனைவரின் வெற்றி... நம் அனைத்து சமுதாயத்தினருக்காக நாடாளுமன்றத்தில் ஒலிக்கவிருக்கும் சமூக நீதிக் குரல்களை ஆதரித்து வெற்றிபெறச் செய்து நாட்டின் முதன்மை மாநிலமாக தொடர்ந்து நீடிக்கச் செய்வீர்.
@ravirajchellapan1182
@ravirajchellapan1182 Ай бұрын
Rahulji zindabad
@senguttuvanekambaram6878
@senguttuvanekambaram6878 Ай бұрын
Super vow
@mohamedabbasali9666
@mohamedabbasali9666 Ай бұрын
Best and honest man
@RajuRaju-ns3uh
@RajuRaju-ns3uh Ай бұрын
❤❤
@syedharis7739
@syedharis7739 Ай бұрын
Rahul only hope
@rangan.nrangannithyanandam4264
@rangan.nrangannithyanandam4264 Ай бұрын
Super 🎉
@mohamedjahir8729
@mohamedjahir8729 Ай бұрын
2024 இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெறும் ஒன்றிய அரசு அமையும் பாரத பிரதமர் ராகுல் காந்தி பொறுப்பு ஏற்ப்பார் நிச்சயமாக வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
@balafamily1115
@balafamily1115 Ай бұрын
❤❤❤❤
@LoyolaDerose
@LoyolaDerose Ай бұрын
Great interview of truism about Rahul Gandhi in Coimbatore.
@lalikasi
@lalikasi Ай бұрын
நீங்கள் அனைவரும் பாக்கிய சாலி மக்களே மறக்காமல் கை சின்னத்தில் வாக்களியுங்கள்❤❤❤❤❤❤
@ignatiustagore904
@ignatiustagore904 Ай бұрын
இளம் தலைவர் ராகுல் காந்தி அவரது அன்புத் தங்கை பிரியங்காவையும். சிறு குழந்தைகளாக இருந்த காலம் தொட்டு அவர்களை கவனித்து உணவு பரிமாறியவர் இலங்கையை சேர்ந்த ஒரு தமிழ் மங்கை. அந்த இலங்கை தமிழ் பெண் எங்களின் இரண்டாவது தாய் என சொன்னதை. ஊடகவியலாளனான நான் ஒரு பேட்டியில் பதிவு செய்திருக்கிறேன். இளம் தலைவர் ராகுல் நல்ல தமிழ் பேசும் ஆற்றல் மிக்கவர்.
@RajuRaju-ns3uh
@RajuRaju-ns3uh Ай бұрын
❤❤❤❤❤❤❤❤
@ahamedfaisal9341
@ahamedfaisal9341 Ай бұрын
Support Rahul Gandhi
@skannan9677
@skannan9677 Ай бұрын
Mr.Modiji,Ippadi pesa vaikkanum makkala purinjukkonga.
@davidgnanamuthu4785
@davidgnanamuthu4785 Ай бұрын
பேட்டிக்கு பதில் சொன்ன. அய்யா சகோதிரிகளுக்கு நன்றி
@shahsyed7546
@shahsyed7546 Ай бұрын
எளிமையான மனிதர் . நன்றி
@sureshsuresh-cb3ni
@sureshsuresh-cb3ni Ай бұрын
ragul aaasai neenga Pm ma varanum
@chandrasekaran411
@chandrasekaran411 Ай бұрын
நல்ல குடும்பத்தில் பிறந்தவர் நாட்டுக்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்டு நாட்டை காக்க வேண்டும் என நினைக்கிறவர் இப்படி தான் இருப்பார்கள்
@fairosekhan6708
@fairosekhan6708 Ай бұрын
Real hero ❤😊
@pichaimuthur169
@pichaimuthur169 Ай бұрын
Really great kekum podhae a ananadha kanner varuthu luv u Rahul
@junaithaparveen1510
@junaithaparveen1510 Ай бұрын
Simple Leader❤❤❤
@velumanirmani434
@velumanirmani434 Ай бұрын
👍💐
@thangarakesh1250
@thangarakesh1250 Ай бұрын
Oru mental 10 times vanthaan. But one day vantha ragul tan mass❤
@nagarajannagarajan913
@nagarajannagarajan913 Ай бұрын
எளிமையான தலைவர் ராகுல்
@maheshmarthandan3651
@maheshmarthandan3651 Ай бұрын
🤚🤚🤚🤚🤚🤚💯💯💯💯🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🤚🤚🤚🤚🤚
@selladuraijeyalakshmi130
@selladuraijeyalakshmi130 Ай бұрын
நடிகர் மோடி ராகுல்காந்தி ய பின்பற்றவும் இது தான் நேருகுடும்பம்
@Vijayaadityarajan
@Vijayaadityarajan Ай бұрын
சிறந்த மனிதர் ராகுல் காந்தி 🎉❤
100❤️ #shorts #construction #mizumayuuki
00:18
MY💝No War🤝
Рет қаралды 20 МЛН
[柴犬ASMR]曼玉Manyu&小白Bai 毛发护理Spa asmr
01:00
是曼玉不是鳗鱼
Рет қаралды 51 МЛН
WHY DOES SHE HAVE A REWARD? #youtubecreatorawards
00:41
Levsob
Рет қаралды 39 МЛН
உலகப் புகழ்பெற்ற முருகன் பாடல்கள் World famous Murugan songs
31:58
Appadiya Thamizha அப்படியா தமிழா
Рет қаралды 3 МЛН
100❤️ #shorts #construction #mizumayuuki
00:18
MY💝No War🤝
Рет қаралды 20 МЛН