உலகப் புகழ்பெற்ற முருகன் பாடல்கள் World famous Murugan songs

  Рет қаралды 3,199,770

Appadiya Thamizha அப்படியா தமிழா

Appadiya Thamizha அப்படியா தமிழா

5 ай бұрын

உலகப் புகழ்பெற்ற முருகன் பாடல்கள் World famous Murugan songs | #murugan #songs
PLEASE READ:
Fair Use: "Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing."
LIKE, SHARE and SUBSCRIBE.
Welcome to Appadiya thamizha channel!
Please note that we do not claim ownership of the voiceover or music used in this video.
The voiceover talent and music have been sourced from creative commons, allowing us to bring you this beautiful and soul-stirring content.
We deeply appreciate the efforts of the talented individuals who have contributed their voices and music for the benefit of the creative community. As you immerse yourself in the divine vibrations of Lord Muruga's Thiruppugazh, feel the spiritual energy and inspiration flowing through every verse. Let this sacred chant awaken your devotion and deepen your connection to Lord Muruga. Join us on this spiritual journey, as we pay homage to Lord Muruga and seek his blessings. May this Thiruppugazh rendition bring you inner peace, strength, and divine grace. Thank you for being a part of our community, and we look forward to bringing you more uplifting and soulful content in the future.
Here is some new murugan songs,murugan god songs,tamil murugan songs,murugan potri,murugan chants,murugan padalgal,murugan,murugan pottri,bakthi songs,lakshmi songs,mahalakshmi songs,tamil bakthi songs,1008 murugan pottri,murugan bakthi padalgal,tamil devotional songs,madurai,kanda sasti kavasam,daily chants,kanda,sasti,tamil bakthi paadalgal,tiruchendur,bakthi paadal,bakthi padalgal,thai,potri,poosam,thai poosam,murugan song
Keywords: Lord Murugan Devotional Songs, Murugan Bakthi Songs, Murugan tamil Bakthi padalgal, arunagirinathar thirupugal songs, thiruppugal songs, tamil bakthi padalgal, thiruppugal lyrics videos, thiruppugal lyrics videos, Murugan Devotional songs, murugan mantras, murugan chants, tamil devotional songs, thirumurugatruppadai,attruppdai, nakkeerar aatuppadai, Vel Virutham, Mayil Virutham, shanmuga kavasam. pamban swamigal songs, kandar anubooti, kandar anubuti, kumarasthavam, potri vinnappam, sarana vinnappam, Kandar Kalivenba, kandar alangaram, shanmuga namavali, subramanya Bhujangam, subramanya ashtakam Hinduism, Hindu Gods, Devotional Songs, Bhakti, Hindu Mythology, Sacred, Chants, Mantras, Bhajans, Spiritual Music, Divine Melodies, Devotion Worship, Sacred Scriptures, Hindu RitualsDivine, GraceSpiritual, AwakeningHindu, DeitiesGoddess, WorshipTemplesSpiritual, JourneyMythological, StoriesFestivals, CelebrationsDivine, Love and DevotionSoulful, MusicDivine, EnergySpiritual, EnlightenmentSacred, HymnsDivine, BlessingsKarma, Tamil Devotional Songs, Tamil Bhakti Songs, Tamil Hindu God Songs, Tamil Devotional Music, Tamil Bhajans, Tamil Devotional Albums, Tamil Hindu Devotional Hits, Tamil Lord Murugan Songs, Tamil Goddess, Amman Songs, Tamil Lord Shiva Songs #lordmurugan #gayathrimantram #chanting108times #divineblessings #skandamata #WarriorGod #spiritualupliftment #devotional #mantrachanting #hindudevotion #divinegrace #hinduism #lordmuruga #murugan #tamilgodsongstatus #thiruppugazh #divinechants #bhakti #devotion #spirituality #divinegrace #SacredHymns #subramanyaswamysongstelugu #kartikeya #skandapuranam #MuruganBhajan #divineconnection #TempleVisits #pazhanimala #arupadaiveedu #tamilculture #divineenergy #deityworship #LordMurugaBlessings #holyscriptures #MurugaMantra #velvelmuruga #hindudevotionalsongs #pilgrimage #spiritualjourney #divineintervention #sacredtraditions #hindurituals #MurugaJayanthi #devotionalart #MurugaKavasam #SkandaSashtiKavacham #LordMurugaFestival #tamilgodsong #padalgal #trending #murugan #bakthi #devotionalstatus #tamilgodsong #god #muruganstatus #amman #devotional #padalgal #murugan #songs #tamilgodsong #god #songs #trending #trendingvideo #divinegrace #devotion #hindudevotion

Пікірлер: 930
@user-be3ry6ii5q
@user-be3ry6ii5q 2 ай бұрын
முருகா எனக்கு ஒரு ஆண் குழந்தை சுகப் பிரசவத்தில் பிறக்கனும் முருகா
@seethalakshmiu2466
@seethalakshmiu2466 22 күн бұрын
Manadhara murugananai ninaithu Sasti viradham irunga. Kandippaga en vadivelan arul purivar 🙏🙏🙏
@user-xp7wq8te4s
@user-xp7wq8te4s 3 ай бұрын
அப்பனே என் முருகா எப்படியாவது என் உடலையும் மனதையும் தூய்மை படுத்து முருகா ,அப்படியே நான் நீட் தேர்வில் 650 மதிப்பெண்கள் eduthu நா ஜிப்மர் மருத்துவ கல்லூரியில் படிக்கணும் முருகா ஓம் முருகா ,,அப்படியே நா நல்ல ஒழுக்கமான வாழ்கையும் ,நல்ல ஆரோக்கியமான வாழ்க்கையும்,நல்ல சுபமங்களமான வழ்கையும் வழுனும் முருகா ,நன் மற்றவர்களுக்கு தருமத்தையம் செய்யணும் முருகா ❤❤❤ எப்படியவுது என்ன காப்பாத்து முருகா , ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா❤❤
@nithiyamasala673
@nithiyamasala673 2 ай бұрын
கண்டிப்பாக நடக்கும் குழந்தையே❤
@geethastailoring9463
@geethastailoring9463 2 ай бұрын
All the best.. 🎉
@malathimala9600
@malathimala9600 2 ай бұрын
🎉🎉🎉❤❤❤❤all the best dear
@himasai1
@himasai1 Ай бұрын
wish u all the best chellame
@kathirvel.kathirkathirvel
@kathirvel.kathirkathirvel Ай бұрын
Murugar ra Namina Kandipa Nadakum 🎉
@kavithas6158
@kavithas6158 2 ай бұрын
முருகா நீ தான் எனக்கு துணையாக இருக்கனும் உன்னை தவிர வேறு யாரும் இல்லை
@Kumar-yp3gi
@Kumar-yp3gi 4 ай бұрын
சொன்ன வரங்கள அள்ளி கொடுக்கிற கொடை வள்ளலே சண்முகா🙏🙏❤️
@SundarDeepa-gm4fs
@SundarDeepa-gm4fs 14 күн бұрын
குழந்தை வேணும் முருகாயா
@sankara5509
@sankara5509 5 күн бұрын
thiruthani sendruvarungal
@kumararuna7621
@kumararuna7621 3 күн бұрын
❤❤❤❤❤❤❤❤​@@sankara5509
@kumararuna7621
@kumararuna7621 3 күн бұрын
​@@sankara5509❤❤❤
@murthi_999
@murthi_999 5 ай бұрын
ஆதியும் அந்தமுமாய் நீயே இருக்கிறாய்.!இன்பத்திலும் துன்பத்திலும் நீயே துணை இருக்கிறாய்.!நீயல்லாது வேறு யாரும் இல்லை.! நீயே துணை திருச்செந்தூர் முருகா
@SathishKumar-ni7lg
@SathishKumar-ni7lg 5 ай бұрын
😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😊😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅 0:24 😮😊😮😮😮😮😮😮 2:23 😅
@justnowrk8545
@justnowrk8545 4 ай бұрын
பச்சையை மயில்வாகனே போற்றி! போற்றி ! அனைவருக்கும் அருள்புரிவாய் அப்பா முருகா❤❤ வேல் வெற்றிவேல்🙏🙏🙏🙏🙏✡🕉🪷
@yoganarmathaofficial
@yoganarmathaofficial Ай бұрын
🙏🏻🙏🏻எனது மனைவி நன்றாக குழந்தை பெத்துக்கணும் 🙏🏻🙏🏻🙏🏻சண்முகா🙏🏻🙏🏻🦚🤲🏻🤲🏻🤲🏻
@mkblackofficial8033
@mkblackofficial8033 19 күн бұрын
🎉 HOT RELATIVE SISTER 😅IS FINE
@rajeshwaric4867
@rajeshwaric4867 7 күн бұрын
A
@user-to8sf4qy7t
@user-to8sf4qy7t 4 күн бұрын
​@rajeshwaricqqqqi53yyk 7:08 4867
@muthunagendran627
@muthunagendran627 4 ай бұрын
🙏முருகா என்னால முடியல சாமி 😢என் அண்ணா வை சரி பண்ணுங்கள் பிளீஸ் 😢😢😢😢
@harikamalesh6862
@harikamalesh6862 4 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏🙏🙏🌷🌷🌷
@nirmalanirmala3419
@nirmalanirmala3419 2 ай бұрын
முருகா என் புருசனுடைய கடன் எல்லாம் சீக்கிரம் அடையனும் முருகா 🙏வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏
@GovindanV-nw7si
@GovindanV-nw7si Ай бұрын
வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயம் இல்லை வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா யாமிருக்க பயமேன் முருகா முருகா முருகா🙏🙏🙏 முருகனுக்கு அரோகரா
@GovindanV-nw7si
@GovindanV-nw7si Ай бұрын
ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமுகம் முருகனுக்கு அரோகரா
@AnithaE-sd6sh
@AnithaE-sd6sh 20 күн бұрын
Hi
@ajith0799
@ajith0799 20 күн бұрын
Wqq😂❤❤a❤❤​@@GovindanV-nw7si
@senthilkumar-ec1pg
@senthilkumar-ec1pg 20 күн бұрын
Good wife. Great thing . Enakum vathurku paru onenu
@deathgaminggokul1095
@deathgaminggokul1095 4 ай бұрын
என் இன்பதிலும் துன்பத்திலும் நீயே கந்த....வேலவா....
@palaniselvi7140
@palaniselvi7140 3 ай бұрын
🎉🎉🎉
@ramalingams2586
@ramalingams2586 Ай бұрын
முருகா தங்கள் கருணையில் எங்களுக்கு ஆண் குழந்தை பாக்கியம் தாருங்கள் ஓம் முருகா தங்களின் கருணை எங்களுக்கு கிடைக்கும் என்று ஒவ்வொரு நாட்களும் நம்பிக்கையுடன் வாழ்ந்து வருகின்றோம் ஓம் முருகா முருகா முருகா முருகா கந்தா கடம்பா கதிர்வேலா
@vinothinilogu1434
@vinothinilogu1434 2 ай бұрын
முருகா குழந்தை வரம் கொடுத்துகாப்பாத்துங்க முருகா முருகா முருகா
@bhuvaneshwarib9742
@bhuvaneshwarib9742 2 ай бұрын
Shasthi viradham erunga Thiruchendur poitu vanga
@user-yc9dq7rf8d
@user-yc9dq7rf8d 2 ай бұрын
Kandipa ungaluku oru paiyan porapon
@premkumarv5726
@premkumarv5726 2 ай бұрын
😊 ​@@bhuvaneshwarib9742
@pandiofficial7162
@pandiofficial7162 Ай бұрын
Tiruchendur poitu vanga bro nichayam murugar ungaluku koduparu🙏
@s1city252
@s1city252 3 ай бұрын
All prayers success aagum en appan murugan irruka paayam yen....
@sudhakarpragathi7313
@sudhakarpragathi7313 Ай бұрын
என் இரு குழந்தைகளும் நலமோடு இருக்கனும் முருகா ❤🙏🦚🐓
@nelliyanramu767
@nelliyanramu767 4 ай бұрын
Muruga today sasti viratham iruken. Next month sasti viratham varathukulla naa concive aganum muruga enakku arul purita vendum muruga
@nathamizhanda2160
@nathamizhanda2160 2 ай бұрын
Kavalaivendam ningal ninaithathu nadakkum kanthane potri
@user-lp5sp1op7f
@user-lp5sp1op7f 4 ай бұрын
ஓம் முருகா போற்றி 🙏 தொகுப்பு வேற லெவல் 🔥 பக்தி பரவசத்துடன் கூடிய வேல்வேல் முருகா போற்றி 🔥
@thagadurrabbitfarm1398
@thagadurrabbitfarm1398 3 ай бұрын
Super coment
@nagarajan5465
@nagarajan5465 2 ай бұрын
எனக்கு இந்த மாதம் குழந்தை வரம் தந்து என்னை ஆசீர்வாதம் பன்னு முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா 🙏
@saranyag2351
@saranyag2351 2 ай бұрын
என்னுடைய உடல் நலம்பெற வேண்டுகிறேன் ஓம் சரவணபவ
@meena3297
@meena3297 2 ай бұрын
இந்தப் பாட்டு எத்தனை முறை கேட்டேன் எனக்கே தெரியல என்னையும் மீறி இந்த குரலில் ஏதோ ஒரு மயக்கம் 🙏
@MURUGANArsMURUGANArs-qy2ff
@MURUGANArsMURUGANArs-qy2ff Ай бұрын
❤❤❤
@vinothcitti6352
@vinothcitti6352 12 күн бұрын
Really❤❤❤bro
@user-qn6ts8hd1b
@user-qn6ts8hd1b 2 ай бұрын
அனைவரும் நல்லா இருக்கனும் முருகா
@manojprasy2148
@manojprasy2148 3 ай бұрын
முருகா ஆரோக்கியமான குழந்தை செல்வத்தை தாங்க என் அப்பா முருகா
@ZharaTalks
@ZharaTalks Ай бұрын
நல்லதே நடக்கும்.....
@yuthistiran6988
@yuthistiran6988 Ай бұрын
நான் உன்னுடைய பக்தய்யாய் வாழ பாக்கியம் தரவேண்டும் முருகா,நான் எதையும் எதிர்பார்க்கவில்லை,உன் அன்பு மட்டும் போதும்.. வெற்றி வேல் முருகா போற்றி போற்றி
@suriyadhasanganamedia9798
@suriyadhasanganamedia9798 4 ай бұрын
ஓம் முருகா போற்றி போற்றி ஓம் சரவணபவ போற்றி போற்றி...❤❤❤❤❤❤❤
@bharaniselvi5543
@bharaniselvi5543 2 ай бұрын
என் அண்ணன் என்கூட பேச வேண்டும் முருகா
@murugavel5678
@murugavel5678 20 күн бұрын
அருள் புரிவார் முருகர்🙏🙏🙏🙏🙏
@dinakarandamodharan2958
@dinakarandamodharan2958 16 күн бұрын
.
@MuruganP-mt5vd
@MuruganP-mt5vd 15 күн бұрын
Anna vanthu appa mathiri nega poi peasuga. nallathe nadakkum
@MuruganP-mt5vd
@MuruganP-mt5vd 15 күн бұрын
Om muruga
@RameshRamesh-nu3of
@RameshRamesh-nu3of 13 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😢😢😢😢😢😢🎉
@keerthanabaktha747
@keerthanabaktha747 Ай бұрын
அப்பனே முருகா உன் அருள் ஆசியுடன் நீயே எனக்கு மகனாக பிறக்க வேண்டும் 🙏🙏🙏 ஓம் முருகா துணை 🌺🌺🌺
@pseetha5780
@pseetha5780 Ай бұрын
குழந்தை பாக்கியம் கிடைக்க அருள் தருவாய் முருகா
@IyappanGanapathi
@IyappanGanapathi 18 күн бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோரா ஓம் சரவணபவன்🙏🙏🙏🙏🙏
@tamilselvan-vh6ce
@tamilselvan-vh6ce 2 ай бұрын
🙏ஓம் ஸ்ரீ ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🔱
@murugavallir1403
@murugavallir1403 4 ай бұрын
ஐயா அப்பனே முருகா என்னையும் என் குடும்பத்தையும் காப்பாற்று . வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா. ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏருமுகம்
@madhubalamadhubala3314
@madhubalamadhubala3314 2 ай бұрын
குழந்தை வரம் வேண்டும் முருகா
@ssgneditz8082
@ssgneditz8082 Ай бұрын
பழனி போய்வாருங்கள் மனதார வேண்டுங்கள் முருகனே வருவான்.....🙏🙏🙏🙏
@mahasrifashion
@mahasrifashion Ай бұрын
Nichchayam murugane ungalukku kuzhanthayaga varuvar🥹🙏
@vijayapandim3648
@vijayapandim3648 Ай бұрын
sruvapuri sendru varungal.
@selvig4548
@selvig4548 12 күн бұрын
ஓம் முருகா உங்கள் பார்வை என்ன மீதும் படவேண்டும் 🙏🙏🙏🙏
@selvaperumal262
@selvaperumal262 4 ай бұрын
ஓம் முருகா போற்றி போற்றி வெற்றி வேல் முருகா போற்றி போற்றி வீரவேல் முருகா போற்றி போற்றி கந்தா போற்றி
@SekarV-ve3tj
@SekarV-ve3tj 4 ай бұрын
ஓம் முருகா போற்றி போற்றி❤
@User2k2008
@User2k2008 2 ай бұрын
முருகா பப்ளிக் எக்ஸாம் பாஸ் ஆகனும் ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க❤️❤️🥺
@SudalaiMani-vx4vs
@SudalaiMani-vx4vs Ай бұрын
😂😂😂
@rajiniSutha
@rajiniSutha 4 ай бұрын
முருகன் பாடல் அருமை❤❤❤
@packiavadivoo-pr5jr
@packiavadivoo-pr5jr 3 ай бұрын
Muruga ❤ummai ninaikum pothellam en ullam uruguthaiya❤❤❤❤❤
@sureshvaishu8839
@sureshvaishu8839 18 күн бұрын
Muruga முருகா என் புருஷனோட கடன் மட்டும் அடைந்து விட வேண்டும் உன்னைப் போலவே ஒரு அழகான ஆண் குழந்தை கொடுத்ததற்கு நன்றி
@dinakarandamodharan2958
@dinakarandamodharan2958 16 күн бұрын
அவருடைய பிறந்த தேதி, நேரம், பிறந்த ஊர் கமென்ட் செய்யுங்கள். கடன் எப்போது சரியாகும் என்று சொல்லுகிறேன். நன்றி! முருகா சரணம். ALP ASTROLOGER தினகரன் தாமோதரன் மறைமலை நகர்
@anjalibalan2028
@anjalibalan2028 15 күн бұрын
முருகா என் புருசனுடைய கடன் சீக்கிரம் அடையனும் முருகா எங்களுக்கு ஒரு குழந்தை குடுப்பா முருகனே 🙏🙏🙏🙏🙏🙏
@TVKTamilExpress
@TVKTamilExpress 4 ай бұрын
ஓம் கந்தா கடம்பா கதிர்வேலா போற்றி போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kavithas6158
@kavithas6158 2 ай бұрын
உள்ளத்திலே நீ இருக்க உன்னை நம்பி நான் இருக்கிறேன் முருகா முருகா முருகா
@thirisangumuthuveeran1246
@thirisangumuthuveeran1246 2 күн бұрын
Ayya en appane neengal enakku kudutha kullandaigalluku un thunai endrum irukka vendum saranam appane
@chottu_varsha
@chottu_varsha 2 ай бұрын
அப்பனே முருகா நீங்க இல்லனா நா இல்லே நீங்க தான் துணையா இருக்கணும் முருகா 🙏🙏
@user-ut3zr9ej1g
@user-ut3zr9ej1g 14 күн бұрын
ஓம் முருகா என் கவலைகளை போக்க வேண்டும்
@Veeraprakash-pt6ui
@Veeraprakash-pt6ui 17 күн бұрын
முருகா எனது அப்பாவுக்கு நீண்ட ஆயுள் தர வேண்டும்
@indianlonghairworld9679
@indianlonghairworld9679 3 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻
@historym644
@historym644 4 ай бұрын
ஓம் முருகா போற்றி. கருணை கடலே கந்தா. என் சுமையை குறைத்த ஆண்டவா என்றும் நான் உன் அடிமை
@SuriyaSuriya-ob6ob
@SuriyaSuriya-ob6ob 19 күн бұрын
முருகா நான் இந்த வருடம் 11 ஆம் வகுப்பு படிக்க போகிறேன் வரும் ஜுன் 6 ஆம் தேதி பள்ளிகள் பிறப்பு ஆகையால் இந்த வருடம் எனக்கு பள்ளிகள் 11 மற்றும் 12 ஆம் இரண்டு வருடங்களும் நல்லபடியாக அமைய வேண்டும் முருகா சண்முகா❤❤❤
@annadurai767
@annadurai767 4 ай бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@muthulakshmisaranya4179
@muthulakshmisaranya4179 3 ай бұрын
முருகா எனக்கு இந்த மாதம் கருத்தங்கி நீயே en மகனாக பிறக்க வேண்டிக்கிறேன் pa😢🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@mohanapriyaseran1228
@mohanapriyaseran1228 2 ай бұрын
Seekkarama ve nadakkum sister 😊
@user-rd1gr2gw2o
@user-rd1gr2gw2o 28 күн бұрын
கண்டிப்பா நடக்கும்
@ambikagowri2316
@ambikagowri2316 27 күн бұрын
Murugan blessings irukkum
@user-sf5ni5oe3m
@user-sf5ni5oe3m 22 күн бұрын
கண்டிப்பாக நடக்கும் சகோதரி
@JaganBabu-ik8gk
@JaganBabu-ik8gk 22 күн бұрын
கண்டிப்பாக நடக்கும் விரைவில்
@TP-fr7sv
@TP-fr7sv 2 ай бұрын
முருகனை உள்ளத்திலி இருத்தி உள்ளத்தை அழகாக்குவோம். தணிகை வேலனே போற்றி! செந்தூர்வேலவா போற்றி!
@nanthakumar9032
@nanthakumar9032 19 күн бұрын
என் அப்பனே முருகா என்னை நீயே காக்கா வேண்டும் 🙏🏻🙏🏻🙏🏻
@KarpagaValli-cs8jj
@KarpagaValli-cs8jj 3 күн бұрын
என் கஷ்டங்களை தீர வழி காட்டுங்கள் அப்பா
@divyasuresh4956
@divyasuresh4956 Ай бұрын
ஓம் முருகா ஓம் முருகா
@santhoshvsan4052
@santhoshvsan4052 2 ай бұрын
Murga enakku intha month conform aganum appa 🙏🙏🙏🙏😭😭
@SekarV-ve3tj
@SekarV-ve3tj 22 күн бұрын
ஓம் சரவணபவ சரணம் சரணம்❤
@user-zv3ql7ne6e
@user-zv3ql7ne6e 4 ай бұрын
ஓம் கந்தா கடம்பா போற்றி🙏🏼🙏🏼🙏🏼
@Kalai536
@Kalai536 4 ай бұрын
ஓம் முருகா 🙏ஓம் சரவணா பவ
@TevarMagan-pj7do
@TevarMagan-pj7do 3 ай бұрын
🦚🙏⚜️✡️🐓🕉 சுப்பிரமணியனுக்கு அரோரா 🙏⚜️✡️🕉🦚🐓
@Jeevikesha
@Jeevikesha 13 күн бұрын
ஓம் முருகா போற்றி 🙏
@7pkutty
@7pkutty 22 күн бұрын
ஓம் முருகா போற்றி போற்றி 🙏🙏🙏
@user-ut1ib5kq6c
@user-ut1ib5kq6c 4 ай бұрын
Muruga na kastama irunthalum santhosama irunthalum unna thanappa nampi irukken yen ipti kodumai paduthure
@annaduraip94
@annaduraip94 4 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🌹🌹🌺🌺🌹🌹🌷🌷💐💐💐🌸🌸🌸🌸🌺🌺🌺
@user-sg5eq8xf5k
@user-sg5eq8xf5k 2 күн бұрын
Om muruga enaku kulandhai pirakkanum muruga Muruga muruga muruga Neeye enaku thunai iyya muruga 🙏🙏🙏🙏🙏🙏🙏😥
@user-yn9te8rn5m
@user-yn9te8rn5m 4 ай бұрын
ஓம் சரவணபவ
@muruganmurthymurugan1496
@muruganmurthymurugan1496 4 ай бұрын
ஓம் முருகனே போற்றி சரவணபவனே போற்றி
@arunan6507
@arunan6507 2 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அணுதினமும் ஏறுமுகம 🙏🙏🙏
@rajendrankavitha8408
@rajendrankavitha8408 14 күн бұрын
ஓம் முருகா என் குட்டி உமாக்கு ஒரு குட்டி முருகன் பொறக்க அருள் புரிவாய் அப்பா ஓம் முருகா சரணம் சரணம் முருகா 🙏🙏🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🎈🌹🌹🌹🌹🌹🌹🙏🌹🙏🎈🙏🌹🙏🌹🙏🌹🙏🎈🙏🙏🙏
@mkavitha5746
@mkavitha5746 4 ай бұрын
ஆறுமகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 😭😭😭😭🙏🙏🙏
@Maruthu-Pandiyar
@Maruthu-Pandiyar 3 ай бұрын
ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ
@muniasamysamy8014
@muniasamysamy8014 4 ай бұрын
ஓம்முருகாபேற்றி❤❤❤
@Veeraprakash-pt6ui
@Veeraprakash-pt6ui 17 күн бұрын
முருகா எப்போதும் என் குடும்பம், நானும் ஒற்றுமையாக நீண்ட காலம் வள வேண்டும்
@Sridevi-pl3ek
@Sridevi-pl3ek Ай бұрын
அப்பனே முருகா நான் ஆசை படுற vishva கூட எனக்கு கல்யாணம் நடக்கணும் முருகா ஓம் சரவண பவ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭
@ganeshmoorthimoorthi4625
@ganeshmoorthimoorthi4625 20 күн бұрын
God bless you
@SvRajaPandian
@SvRajaPandian 4 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ❤❤❤❤
@SivasankarESiva-lg9bk
@SivasankarESiva-lg9bk 4 ай бұрын
எண் அப்பனே முருகா❤❤❤
@SARANYAMATHIYAZHAGAN-do1jt
@SARANYAMATHIYAZHAGAN-do1jt 13 күн бұрын
Ennoda uyire ulagamae nee tha muruga 🙏🙏🙏
@RamanRamanathapuram
@RamanRamanathapuram 13 күн бұрын
நம்பிக்கை🙏💛 இருக்க வேண்டும்🙏 வேல் வேல் வேல் வெற்றி வேல் சொல் ஆகும்🎉
@user-cp9jx4ui6v
@user-cp9jx4ui6v Ай бұрын
முருகா என் சண்முகம் மாமாவை என் கூட சேர்த்து வைத்து விடுவீங்க நன்றி முருகா ஓம் சரவண பவ
@MarimuthuMarimuthu-hc5uk
@MarimuthuMarimuthu-hc5uk 4 ай бұрын
உள்ளத்திலே நீ இருக்க உன்னை நம்பி நான் இருக்க இதுதான் உண்மை முருகா
@user-ec6mc9hc4p
@user-ec6mc9hc4p 3 ай бұрын
❤❤❤
@indrapriyadharsini8289
@indrapriyadharsini8289 8 күн бұрын
அப்பனே முருகா என் குழந்தை, மகன் முதல் முதலாக பள்ளிப் பருவத்தில் அடி எடுத்து வைத்துள்ளான்... அவன் நிறைந்த கல்விச்செல்வமும் நீங்கா புகழும் பெற்று இவ்வையகம் போற்ற வாழ வேண்டுகிறேன் ஐய்யா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@akshayashanthi961
@akshayashanthi961 12 күн бұрын
Muruga Nan sahosamaga enperapilaigaludanum maramagalgaludanum sontham eetil unai poojai seiyasangaliyae godubathudanvendum om muruga potri 🙏🙏🙏🙏🙏🙏
@anjalibalan2028
@anjalibalan2028 4 ай бұрын
ஓம் முருகா😢😢😢
@Balamurugan.J.S
@Balamurugan.J.S 3 ай бұрын
ஓம் சரவணபவ🙏🙏
@akshayashanthi961
@akshayashanthi961 12 күн бұрын
Sumangaliai yella vamum nalemumudan anaivarkum uthavi seiya yanku un arul vendum muruga saranam om sara anabava🙏🙏🙏🙏🙏🙏
@user-xz9qk9hu1d
@user-xz9qk9hu1d 9 күн бұрын
Muruga yanaku niiya magana varaum muruga 🙏
@mukeshvijay5358
@mukeshvijay5358 4 ай бұрын
ஓம் சரவண பவன் ஓம் குமராயநமக
@UnicornFitnessSenthil
@UnicornFitnessSenthil 3 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🎉
@babithathalakondan4393
@babithathalakondan4393 12 күн бұрын
Murugaa entrum nee thunaya varanum ellaarum nalla irukkanum thiruchenthur murugaaaaaa harohara
@Veeraprakash-pt6ui
@Veeraprakash-pt6ui 17 күн бұрын
ஓம் முருகா ஓம் சரவணபவ
@Thiyagarasa.om.vanaja
@Thiyagarasa.om.vanaja 5 ай бұрын
Om vanaja ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤thankyou ❤❤❤❤❤❤❤❤ 0:21 0:22 0:22 0:22 om vanaja ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@priyabala6213
@priyabala6213 2 ай бұрын
அய்யனே முருகா எனது மகளுக்கு நீயே மகனாக பிறக்க வேண்டும் சண்முகா
@ajithkumar1618
@ajithkumar1618 35 минут бұрын
Appaney muruga unga arulala enakku kulanthai bakkiyam arul tharanum muruga.OHM SARAVANA BHAVA.AARUMUGAM ARULIDUM ANUDHINAMUM YERUMUGAM 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@KamalDaya-wo1th
@KamalDaya-wo1th 16 күн бұрын
என் கணவருடன் என்னை வெகு விரைவில் சேர்த்து வைங்க முருகா
@user-vh9qe1im5r
@user-vh9qe1im5r 3 ай бұрын
ஓம் முருகா சரணம்
@narasimmans.6204
@narasimmans.6204 2 ай бұрын
ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ.....
@sathiyaganesan1442
@sathiyaganesan1442 26 күн бұрын
முருகா 🙏🏼
@iswarya7292
@iswarya7292 20 күн бұрын
🦚ஆறுபடை அழகனுக்கு அரோகரா🦚🙏🙏🙏🙏🙏
@brightpari8520
@brightpari8520 4 ай бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வேல் வேல் வெற்றிவேல் 🙏🏻🙏🏻🙏🏻
@RakeshR-gz1cc
@RakeshR-gz1cc 2 ай бұрын
Muruga enakku oru kuzhandhai varam vendum 🦚arul purivayaga🙏om muruga🙏🙏🙏
@murugavel5678
@murugavel5678 9 күн бұрын
மருதமலை சத்தியமா உன் ஆறுபடையும் சண்முகா 🙏🙏🙏
@panneerselvam1182
@panneerselvam1182 2 күн бұрын
வந்த வினை தீர்க்கும் கந்தவேல் போற்றி... போற்றி...
Как быстро замутить ЭлектроСамокат
00:59
ЖЕЛЕЗНЫЙ КОРОЛЬ
Рет қаралды 13 МЛН
Каха инструкция по шашлыку
01:00
К-Media
Рет қаралды 8 МЛН
Balloon Stepping Challenge: Barry Policeman Vs  Herobrine and His Friends
00:28
1🥺🎉 #thankyou
00:29
はじめしゃちょー(hajime)
Рет қаралды 81 МЛН
Friday Popular Amman Tamil Devotional Songs | Amman Powerful Songs
41:14
Hara Hara Sivane Arunachalane Annamalaye Potri
19:59
Vijayakanth Paulraj
Рет қаралды 124 МЛН
உலகப் புகழ் பெற்ற முருகன் பக்திப் பாடல்கள் | World famous Murugar songs
28:46
ஸ்ரீ ஆதிபராசக்தி அருள்வாக்கு
Рет қаралды 225 М.
Ariana Grande - the boy is mine (Official Music Video)
6:17
ArianaGrandeVevo
Рет қаралды 13 МЛН
Adil - Серенада | Official Music Video
2:50
Adil
Рет қаралды 251 М.
Serik Ibragimov - Сен келдің (mood video) 2024
3:19
Serik Ibragimov
Рет қаралды 47 М.
DAKELOT - ROZALINA [M/V]
3:15
DAKELOT
Рет қаралды 122 М.
Nurbullin & Kairat Nurtas - Жолданбаған хаттар
4:05
Максим ФАДЕЕВ - SALTA (Премьера 2024)
3:33