ராகுல் பேசக்கூடாது! பிர்லாவை மிரட்டிய மோடி! 1 நாள் முன்பே ஓட்டம் | Tharasu Shyam | Modi | Rahul |BJP

  Рет қаралды 72,084

Opinion Tamil

Opinion Tamil

12 күн бұрын

ராகுலுக்கு 1 நாள் ஒதுக்க கூடாது! பிர்லாவிடம் கதறிய மோடி | Tharasu Shyam | Modi | Rahul | BJP| INDIA
#opiniontamil #rahulgandhi #modi #modispeech #rahulgandhispeech #parliament #loksabha #loksabhaspeaker #bjp #priyankagandhi #congress #indiaalliance #nda #ndagovernment #tharasushyam #tharasushyaminterview #tharasushyamlatest

Пікірлер: 101
@selvarajs8628
@selvarajs8628 10 күн бұрын
நிச்சயமாக மோடிக்கு ஆணவம் உச்சத்தில் உள்ளது
@user-gq2xf7tf7d
@user-gq2xf7tf7d 10 күн бұрын
மோடிக்கு ஆணவம் ரொம்பவும் தலைக்கேறி விட்டது.
@francisratanakumar6264
@francisratanakumar6264 10 күн бұрын
Again world leaders will give award to Modi.
@selvarajand9225
@selvarajand9225 10 күн бұрын
Super.....very correct...time will answer one day....🤔🤔🤔🤔👍👍👍👌👌👌
@muthumonmuthumon8115
@muthumonmuthumon8115 10 күн бұрын
மோடி செய்த காரியம், ஒரு மனிதனை எவ்வளவு கதிகலங்க வைக்கும் என்பதை இந்திய மக்கள் புரிந்து கொண்டனர்
@pskd786786
@pskd786786 10 күн бұрын
பரமாத்மா மோடியால், ஏன் கூட்ட நெரிசலில் சிக்கி இறந்த சாதரண பாமர மக்களை காப்பாற்ற முடியவில்லை 😂😂😂😂 அவரால் அதானியும் அம்பானியை மட்டுமே காப்பாற்ற முடியும் 😂😂😂😂
@jawahara2384
@jawahara2384 10 күн бұрын
நண்பா அதானி அம்பானி பிள்ளைகளாக இருந்தால் காப்பாற்றி இருப்பார். பாவப்பட்ட பாமர மக்கள் தானே எல்லாம் மக்கள் தலை எழுத்து.என்ன செய்வது.
@ELANGOVAN3149
@ELANGOVAN3149 10 күн бұрын
மிகவும் அருமையான பதிவு வட.மாநிலங்கள் ஆன்மீகத்தையும் தமிழ் நாட்டை பார்து விளிப்படயவேண்டும் மேலும் தமிழகதில் கோவில்களில். சா ப்பரத்தில் நான்கு பேர்கள் நின்று கொண்டிருக்க நம் ஆட்கள் தெய்வத்தையும் அவர்களையும் சேர்த்து தன். தோள்களில் சுமந்து வருவது என்ன நியாயம் இதை இன்னும் தமிழக மக்கள் உணரவில்லை வாழ்த்துக்கள் திரு ஷியாம் சார் &ஒபீனியன் தமிழ் ❤👌🏻🙏
@KrishnaKumar-iw5ne
@KrishnaKumar-iw5ne 10 күн бұрын
ஷ்யாம் சார் இந்தியாவின் மிகச்சிறந்த அரசியல் வல்லுநர். தெளிவாக விளக்கம் சொல்பவர். உண்மை மேலோங்கி நிற்கும். 👍
@user-uj2mi6ig5r
@user-uj2mi6ig5r 10 күн бұрын
ஒட்டுண்ணியின் இலக்கணம் தெரியாமல் பேசிவிட்டார்!.. *புன்னகைமன்னர் ஷியாம் அவர்கள் தெளிவுபடுத்தி விட்டார்!..*
@dnageswaran2717
@dnageswaran2717 10 күн бұрын
சிறுவர் பேச்சிற்கு பன்னிரண்டு முறை ஏன் தண்ணீர் குடிக்க வேண்டும்?
@antonisamy9876
@antonisamy9876 10 күн бұрын
அரை நூற்றாண்டு கழித்து எமர்ஜென்சி பற்றி பேசவேண்டிய அவசியம் எப்படி இப்பொழுது வந்தது? கேட்கப் பட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் ‌வந்ததா?
@anbazhagana3714
@anbazhagana3714 10 күн бұрын
ஐயா ஒட்டுண்ணீ ஒன்றிய பாஐக அரசு என்பதை ஏற்றுக் கொள்கிறாரா!!RIGHT SIDE நித்தீஸ்+ LEFT SIDE சந்திர பாபு நாயுடு= MODI!. WHO IS THE குழந்தை தனம்!!???
@karanthamalaii7697
@karanthamalaii7697 10 күн бұрын
செல் போன் பற்றி ஒட்டு கேட்டதுஎன்பது பொய்யாஅதுபற்றி யாரும் பேசல. அது உண்மை யா எனக்கு தெரியவில்லை
@jamalismail7414
@jamalismail7414 10 күн бұрын
Your explanations were very good
@balasubramanianramaswamt1711
@balasubramanianramaswamt1711 10 күн бұрын
Our country want democratic government
@Kumar-pb9cm
@Kumar-pb9cm 10 күн бұрын
சியாம் சார் பேட்டி அனைத்தும் சிறப்பு, பழைய நினைவுகளை கூறும்போது, நிறைய தெரிந்து கொள்ளுகிறோம் 🙏
@VictorSamuel-gb1yb
@VictorSamuel-gb1yb 10 күн бұрын
Vanakkam Yasir 🙏🙏🙏🙏🙏
@Paul-pr2xb
@Paul-pr2xb 10 күн бұрын
ModiCome Back to Tell Ansr. MyRahuji😂❤❤❤❤❤❤
@MyMdhussain
@MyMdhussain 10 күн бұрын
Iris aunty 👌 Super 👍 Superb 😂😅😊
@rajuandy
@rajuandy 10 күн бұрын
சூப்பர்
@karnanthenmozhi7774
@karnanthenmozhi7774 Күн бұрын
அந்த பயம் இருக்கட்டும்
@dastagirabdulazeez6313
@dastagirabdulazeez6313 10 күн бұрын
Mr. Shyam, The Vedas too advocate atheism.
@murugayanpalanisamy6088
@murugayanpalanisamy6088 10 күн бұрын
What you sow you reap time and tide wait for no man for every action there is equal and opposite reaction
@anburajj4717
@anburajj4717 10 күн бұрын
@MM-dh3wr
@MM-dh3wr 4 күн бұрын
பரமாத்மா…இல்லை பரமாத்தகுருவா
@maalmurugasivan7823
@maalmurugasivan7823 10 күн бұрын
Opposition should raise CAG reported 750000 corruption, pmcarefund and electoral bonds along with NEET in the parliament in the next session.
@selvarajv2311
@selvarajv2311 10 күн бұрын
Modi knows neither arithmetics nor democracy.
@karanthamalaii7697
@karanthamalaii7697 10 күн бұрын
திரு மோடி அவர்கள் எம் பி எம்எல்எ. விலைகொடுத்தான் வாங்குவார் கட்சி க்கு ம் உள்ளவர்களையும் சும்மா வாங்க மாட்டார் ஏமாற்றமாற்றார்😂😂😂😂😂😂😂😂😂😂😂
@narayanaswamys8786
@narayanaswamys8786 10 күн бұрын
Senior Citizen, Prime Minister, never quoted any "Thiru-kural", (even though he always tell that he is lover of Thamizh Language & Tamilnadu people) in his reply to INDIA leaders in Lok shaba..
@premaemi6104
@premaemi6104 10 күн бұрын
Rahul did not ask PM post
@elumalaikarunakaran5278
@elumalaikarunakaran5278 10 күн бұрын
Superb summing up of just concluded L S proceedings. Shyam Sir has done it again. The problem now is how to change mindset of Honble Speaker of LS ? He has become almost a BJP MP and openly joining hands with BJP. Some discreet understanding used to be there. Now it has become a open secret. Otherwise, how the Honble Speaker will start the Emergency theme occupying Speaker chair. It can by a BJP minister, an vocal MP from BJP or even by a BJP ally. Sanctity of the chair is getting eroded. Only time should teach them a lesson, say opposition leaders.
@Karanakumar-sr1qw
@Karanakumar-sr1qw 10 күн бұрын
Hisdaysarecounted😊
@manoharand4119
@manoharand4119 10 күн бұрын
Insane persons can imagine or speak whatever they wish- this is the gift of GOD the Almighty !!!
@ShriRam-cp5lc
@ShriRam-cp5lc 10 күн бұрын
Jalra speaker sattam padithiruk ilai makal IAS poividumo bayama
@manis100
@manis100 10 күн бұрын
சிந்தனைக்கு!!!!!!!! பரமஹம்சர்/ சுவாமி விவேகானந்தர்/ ராமகிஷ்ணர் ???????????
@lakshmananmurugesan3719
@lakshmananmurugesan3719 10 күн бұрын
IVANGAL JEICHADE GOLMALTHAN
@Rhammedahmed
@Rhammedahmed 10 күн бұрын
Mr Modiji speech 😂😂😂😂😂😂😂
@maalmurugasivan7823
@maalmurugasivan7823 10 күн бұрын
Out of 37% vote share secured by jumla party, about 17% is by EVM manipulations. The true vote share is only 20% and the real win is only in less than 90 seats.
@shivaram-uo9ze
@shivaram-uo9ze 10 күн бұрын
SOLLIKUDUNGO EPPADI PESURATHUNNU NIENGA THANNE VATHIYARU.
@balakrishnan5127
@balakrishnan5127 10 күн бұрын
Arumayana pathivu shyam sir 🎉
@user-ol7pj8kj4b
@user-ol7pj8kj4b 10 күн бұрын
BJP government’s motivation is to bring rss people in all good positions like MBBS, IIT education, IPS, and IAS etc. All sports departments are handover to rss.
@selvarajkalidoss3254
@selvarajkalidoss3254 10 күн бұрын
Sorry sir, do you think modi to be a human? 😮😮😮
@francisratanakumar6264
@francisratanakumar6264 10 күн бұрын
Why sir doupt his birth was biological.if u want check his DNA.His activities also coinsid.
@user-ol7pj8kj4b
@user-ol7pj8kj4b 10 күн бұрын
Still EVM helped to win at least this much seats
@sankarchinnian8980
@sankarchinnian8980 10 күн бұрын
நம்ம தல எழுத்து
@mariapillaibalakrishnan5928
@mariapillaibalakrishnan5928 10 күн бұрын
5 வருடம் இதே பேசிக்கிட்டு உக்கார்.
@jkaiyanar5049
@jkaiyanar5049 10 күн бұрын
பரமாத்மா உபியில் (stampede) செயல் இழந்து போனார்.
@ramakrishnanm3640
@ramakrishnanm3640 10 күн бұрын
சியாம் சொல்லி தான் மோடி பேச வேண்டும் என்ன பேச்சு வைத்தெரிச்சல் பேச்சு சியாம்
@GovindaRajalu-vk5uf
@GovindaRajalu-vk5uf 10 күн бұрын
Metal kathu vathai, ularu vathai ketpathu yar enruembergal pukar speaker edam ?
@abdulkareemmuthumohammed1071
@abdulkareemmuthumohammed1071 10 күн бұрын
Modo's arrogance is contained , it is enough if Vivekananda comes to rock and is in penance. His arrogance will be contained. !!!
@tamo3506
@tamo3506 10 күн бұрын
Honourable PM Modi , you told Out of 543 Congress got99 Out of 543 BJP got 242. Political Science any Mathematics Subjects.......?
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 10 күн бұрын
நட்ட கல்லை தெய்வமென்று நாலு புட்பம் சாத்தியே சுற்றி வந்து மொண மொணத்து சொல்லும் மந்திரம் ஏதடா நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில் சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?
@nesamjeyasingh199
@nesamjeyasingh199 10 күн бұрын
திருமா பேச நேரம் கொடுத்தருக்கலாமே!
@maalmurugasivan7823
@maalmurugasivan7823 10 күн бұрын
Taking a bath in mahamaham bond is also foolish superstitious practice.
@edwinkeith4688
@edwinkeith4688 10 күн бұрын
Pappu vatcharu aappu keep it up Rahul ji 👏
@shivaram-uo9ze
@shivaram-uo9ze 10 күн бұрын
URUTTUNGOGOGO
@prakashvpt5117
@prakashvpt5117 10 күн бұрын
ஒட்டுண்ணி
@traftff3880
@traftff3880 10 күн бұрын
யோவ் நீங்கள் பேசினது ஏதாவது நடந்திருக்காயா??? நானும் தொடர்ந்து லைக் போட்டுகிட்டே இருக்கேன்!!!???
@traftff3880
@traftff3880 10 күн бұрын
Yes yes yes yes yes yes
@narayanaswamys8786
@narayanaswamys8786 10 күн бұрын
Who will first face death?? Either 74 or 55??.. So, 74 will no more exist ( or) face defeat in consequent elections..
@anandtobra
@anandtobra 10 күн бұрын
பிஜேபி சரியான டம்மி பார்ட்டி. சாயா பெரிய புடுங்கி மாதிரி பேசறான்..
@shivaram-uo9ze
@shivaram-uo9ze 10 күн бұрын
EN DMK BJP KODA PAYANIKALAYA .OTTINNIE HAHAHA NALLA VILAKKAM.
@prithvirajkn2637
@prithvirajkn2637 10 күн бұрын
Rahul is not a good politician
@ramalingam1231
@ramalingam1231 10 күн бұрын
BJP is in wrong perception that the people have elected them for Hindutva policy and assurances to construct Ram temple in Ayodhya. They could come to power because of prevalent corruption in Congress rule like 2G. Subsequently they could spend more and utilisation of government machinery for election in 2019 and 24 and captured 240 seats inspite of negative mood with the people for their vengeance attitude against the opposition party and non attending of agriculturist demand. Now they have minority government. They should concentrate on important issues of public instead of concentrating on the critics of the opposition parties failing which they have to loose their government.
@durairajpandurangan9918
@durairajpandurangan9918 10 күн бұрын
ஓட்டுண்ணி பற்றி சங்கிகள் பேசக்கூடாது!
@user-dk6zh1lx5b
@user-dk6zh1lx5b 10 күн бұрын
THE MOST INTENSIVE PARASITE IS B.J.P NATURALLY .NOT.CONGRES
@panneerselvam4140
@panneerselvam4140 10 күн бұрын
2.30hr,to our PM speech is what use if you heartless to put the tension between us bodylaunge is not Hygienic Thoughts abuslitly wrong Ideilage. Opposition party questions raised so many. There is not Humanity Answers.
@prasad3131
@prasad3131 10 күн бұрын
He is non biological guy so he has all powers what a funny pm we have
@user-ji9nz4sq1x
@user-ji9nz4sq1x 10 күн бұрын
இந்த அளவுக்கு பொட்டை தனமான ஒரு ஒன்றிய அரசையோ வீடு தனமான ஒரு பிரதமரையோ இந்தியா இதுவரை கண்டதில்லை ராகுலை பார்த்து இப்படி பயந்து நடக்கும் இவர்கள் எவ்வளவு பெரிய ஊழல்கள் செய்து இருப்பார்கள் என்பது தெளிவாகிறது
@narayananponniahnarayanan6399
@narayananponniahnarayanan6399 7 күн бұрын
ல ஸ்பிக் ந ஆக றுவன பழைய ஊழியர் ஸ்மா முக்கு என்ன தெரியும் தெரிஞ்ச மாதிர கதை விடுவார் சீயாம்
@easwaranayyasamy1590
@easwaranayyasamy1590 10 күн бұрын
இரண்டு தொகுதிகள் வென்ற பாரதிய ஜனதா கட்சி இன்று மூன்றாவது முறை ஆட்சி தவறான விவாதம் இதை‌ திமுக ‌ காரன் மட்டுமே கேட்பன்
Русалка
01:00
История одного вокалиста
Рет қаралды 5 МЛН
Became invisible for one day!  #funny #wednesday #memes
00:25
Watch Me
Рет қаралды 55 МЛН
1 or 2?🐄
00:12
Kan Andrey
Рет қаралды 53 МЛН
Русалка
01:00
История одного вокалиста
Рет қаралды 5 МЛН