ராகுலை சாய்த்த 'ஜஸ்ட்' 0.85% மோடி கனவிலும் நினைக்காத முடிவு - நாடே எதிர்பாரா `பொலிடிகல்’ டுவிஸ்ட்

  Рет қаралды 12,845

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

#rahulgandhi | #haryanaelection2024 | #congress
ராகுலை சாய்த்த 'ஜஸ்ட்' 0.85%
மோடி கனவிலும் நினைக்காத முடிவு
நாடே எதிர்பாரா `பொலிடிகல்’ டுவிஸ்ட்
பாஜகவுக்கு கெஜ்ரிவாலின் மெகா கிஃப்ட்
2016-ல் தமிழகத்தில் நடந்தது போல் அரியானா சட்டப்பேரவை தேர்தலில் ஒரு சதவீதத்திற்கு குறைவான வாக்குகளில் வெற்றி வாய்ப்பை காங்கிரஸ் பறிகொடுத்தது குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு.
அரியானாவில் காங்கிரஸ் வெற்றிப்பெறும் என கருத்துக்கணிப்புகள் வெளியான வேளையில், முடிவு அப்படியே தலைகீழாக போய்விட்டது... மீண்டும் பாஜக என்ற முடிவு வெளியாக அரியானாவில் பாஜக வெற்றியை ஏற்க முடியாது என கூறியிருக்கிறது காங்கிரஸ்.
அரியானாவில் 48 இடங்களில் வென்று அரியணையை தக்க வைத்துக் கொண்ட பாஜக, 39.94 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. இதுவே 37 இடங்களை வென்ற காங்கிரஸ் கட்சி 39.09 % வாக்குகளை வாங்கியிருக்கிறது. இரு கட்சிகளுக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் 0.85 சதவீதம் ஆகும் மாநிலத்தில் பாஜக எதிர்ப்பு அலையை வெற்றியாக்குவதில் கோட்டைவிட்ட காங்கிரஸ் வெறும் 0.85 சதவீத வாக்குகளில் தோல்வியை தழுவியிருக்கிறது.
இப்போதைய அரியானா தேர்தல் களம் அப்படியே கொஞ்சம் 2016 தமிழக சட்டபேரவை தேர்தல் களத்தை பிரதிபலிப்பது போல் உள்ளது. 2016-ல் ஜெயலலிதா தலைமையில் அதிமுக களம் கண்டது. பெரிய அளவில் கூட்டணியில் கட்சிகள் எதுவும் இல்லை. மறுபுறம் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியாக போட்டியிட்டன.
அப்போது அதிமுக கூட்டணிக்கு 40.77 சதவீதம் வாக்குகள் கிடைத்தன. அதே தேர்தலில் திமுக கூட்டணி பெற்ற வாக்குகள் 39.76 சதவீதம். அதாவது 1.01 சதவீதம் வாக்குகளில் வெற்றியை திமுக பறிக்கொடுத்திருந்தது.
அரியானாவில் இப்போது கவனிக்கத்தக்க விஷயமாக காங்கிரஸ் - ஆம் ஆத்மி கூட்டணி முறிவு பேசப்படுகிறது. மாநிலத்தில் வாக்குகள் பிரியக் கூடாது என்றே ராகுல் காந்தி ஆம் ஆத்மியை கூட்டணியில் இணைக்க ஆசைப்பட்டார். உள்ளூர் தலைவர்கள் விரும்பவில்லை என்றாலும், பேச்சுவார்த்தை நடந்தது. இருப்பினும் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணியாக களம் கண்ட காங்கிரசும், ஆம் ஆத்மியும் அரியானாவில் தனித்தனியாக களமிறங்கின.
ஆம் ஆத்மிக்கு காங்கிரஸ் 7 தொகுதிகளை கொடுக்க வந்ததாக பேசப்பட்டது. ஆனால்.. 10 தொகுதிகளை கேட்டுவந்த ஆம் ஆத்மி, காங்கிரஸ் கொடுக்கும் 7 தொகுதிகளும் எங்களுக்கு வெற்றி வாய்ப்பு இல்லாத தொகுதியை காங்கிரஸ் தள்ளிவிடுவதாகவும் ஆம் ஆத்மி தரப்பில் குற்றச்சாட்டு பேச்சுக்கள் எழுந்தன. இப்போது மாநிலத்தில் 1.79 சதவீத வாக்குகளை பெற்றிருக்கிறது ஆம் ஆத்மி.. ஒருவேளை இந்தியா கூட்டணி வலுவாக இருந்திருந்தால் முடிவு மாறியிருக்குமோ என்ற கூட்டல் கழித்தல் பேச்சு அரசியல் வட்டாரத்திலும்.... அரசியல் பார்வையாளர்கள் வட்டாரத்திலும் இருந்து வருகிறது
Uploaded On 09.10.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 22
@paneerselvamjagadesan24
@paneerselvamjagadesan24 8 сағат бұрын
தத்தி அண்ணே அப்படியே கொஞ்சம் ஜம்மு காஷ்மீர் சதவீதத்தை கொஞ்சம் போடுங்க bro.....
@vijai3176
@vijai3176 6 сағат бұрын
பாஜக வெற்றி ஏற்க முடியாது என்றால் போய் தொங்கி விடுங்கள் 😂😂😂
@dhanamk5453
@dhanamk5453 15 сағат бұрын
ஒரு சதவீத வாக்க வச்சிகிட்டு எதுக்கு 10 இடம்
@sg8nj
@sg8nj 16 сағат бұрын
Kothadimai thaththi tv celebration cancel pola😂😂😂.
@HARI-zw5ps
@HARI-zw5ps 15 сағат бұрын
Congress win panna nermai.BJP Win pana congress ku aneethiya
@vravicoumar1903
@vravicoumar1903 16 сағат бұрын
திருடப்பட்ட வெற்றி.ஜிங்சாங்... சிறப்பாக இருக்கு.
@sathasivam99
@sathasivam99 14 сағат бұрын
ஓ காஷ்மீரில் திருடப்பட்ட வெற்றியா ஓகே ஓகே. காஷ்மீரில் நீங்கள் திருட்டுத்தனம் பண்ணியதால் தான் இங்கேயும் திருட்டுத்தனம் பண்ணி விட்டார்கள் என்று ஓட விடுகிறீர்களோ. காங்கிரசால் தனியா நின்று சேகருக்கு வக்கில்லை. இதுல ஈவிஎம் குறை சொல்றது தான் வாடிக்கை
@ramprasath1804
@ramprasath1804 15 сағат бұрын
Thirutu vettri
@karthikeyan-pd2ec
@karthikeyan-pd2ec 10 сағат бұрын
Welcome BJP govt
@saravananr6379
@saravananr6379 16 сағат бұрын
Karutu.kaneipu.tava.elata.ahanei
@ganesanv471
@ganesanv471 16 сағат бұрын
திகதிமுக அதிமுககாங்கிரஸ் கம்முனாட்டிவிசிக கதறல் பார்க்க ஆணந்தம்
@yobus5653
@yobus5653 14 сағат бұрын
ராகுல் சார் உன்மையான வெற்றி உங்களுக்கு தான் ஜனநாயக வெற்றி உங்களுக்கு உலகம் அறிந்த உண்மை மற்றவர்கள் வெற்றி சிலகாலம் தான் கானல் நீர் போல் காணாமல் போய்விடுவார் இது உன்மை
@easterneagle86
@easterneagle86 13 сағат бұрын
கொறல் கன்றாவியா இருக்கு
@samsudeensamsu-xn4on
@samsudeensamsu-xn4on 16 сағат бұрын
தேர்தல் ஆணையம் நன்றாக வேலை செய்துள்ளது 😂😂😂😂
@jaycolemanronney74
@jaycolemanronney74 15 сағат бұрын
Polla sappu va
@ஆளவந்தார்நாதமுனி
@ஆளவந்தார்நாதமுனி 15 сағат бұрын
.தமிழ் பஞ்சாயத்துகள் குன்றியத்தில் திமுக போல
@MohanmeenalN
@MohanmeenalN 14 сағат бұрын
Shri. Rahul. Ennum. Kadinamaga. Uzhaikka. Veandum. ! Muyarchshi. Thiruvinaiyakkum. !!
когда не обедаешь в школе // EVA mash
00:51
EVA mash
Рет қаралды 4,2 МЛН
Офицер, я всё объясню
01:00
История одного вокалиста
Рет қаралды 6 МЛН
когда не обедаешь в школе // EVA mash
00:51
EVA mash
Рет қаралды 4,2 МЛН