ராகுலின் அடுத்த ஆயுதம்! சர்வாதிகாரி மோடிக்கு அடி! | Indra Kumar Theradi | Modi | Rahul Gandhi | BJP

  Рет қаралды 6,852

Voice Of South

Voice Of South

5 күн бұрын

#voiceofsouth #modi #rahulgandhi #bjp #congress #parliament #parliamentsession #nitishkumar #chandrababunaidu
ராகுலின் அடுத்த ஆயுதம்! சர்வாதிகாரி மோடிக்கு அடி! | Indra Kumar Theradi | Modi | Rahul Gandhi | BJP
VOICE OF SOUTH is a Political Related News Channel For Latest Current Affairs, Tamil Nadu and India political news, Breaking news, Current news of Tamilnadu political, Political Parties, Election news, Political issues.
Follow us on:
Facebook: shorturl.at/gtFP9
Instagram: voiceofsouthoffl
Twitter: x.com/voiceofsouth_

Пікірлер: 36
@voiceofsouth
@voiceofsouth 3 күн бұрын
Subscribe Voice Of South to get more updates: www.youtube.com/@voiceofsouth/videos
@user-qn5tl2xq4z
@user-qn5tl2xq4z 4 күн бұрын
மனுதர்மத்தின் அடிப்படையில் தான் பாஜக ஆட்சி நடத்துமே தவிர, சனநாயக விழுமியங்களை மதிக்கவே மதிக்காது. இது கடந்த வரலாறு, இனியும் தொடரும். நான் 2 ஆண்டுகளாக இதை முகநூலில் பதிவிட்டு வருகிறேன்.
@ELANGOVAN3149
@ELANGOVAN3149 4 күн бұрын
அதிகாரமையத்தை கைபற்யதைபற்றிய கருத்துக் கள் மிகவும் அருமை வாழ்த்துக்கள் திரு சந்திரகுமார் ❤🙏👌🏻
@mohankumars1797
@mohankumars1797 3 күн бұрын
Pm ராகுல் தானே ஏன் என்றால் மோடி எப்படியோ pm ஆனால்லும் ஒரு மகிழ்ச்சி சிறிதளவு கூட இல்லை ராகுல் மகிழ்ச்சி ஏராளம்
@user-vu9qb6bs4r
@user-vu9qb6bs4r 3 күн бұрын
பாஜக மாறவே மாறாது . மக்கள்தான் மாறவேண்டும்
@user-qn5tl2xq4z
@user-qn5tl2xq4z 4 күн бұрын
ஆர் எஸ் எஸ் கொள்கை சாம, தான, பேத, தண்டம் இது தான். அதன்படி தான் பிரித்தாலும் சூழ்ச்சியை செய்வார்கள்.
@karthickbabu5234
@karthickbabu5234 4 күн бұрын
pesuratha partha yedho congress 300 seats jeicha mathiri pesuraan
@ragaasuran7701
@ragaasuran7701 3 күн бұрын
பிரச்சனைகளுக்கு அதிகமான போராட்டங்களை முன்னெடுத்து நிர்வாகத்தை சரியாக கொண்டு செல்ல தொடர் முயற்சி மற்றும் போராட்டங்கள் மிக மிக அவசியம் .
@kalirajan9070
@kalirajan9070 4 күн бұрын
8:22 நித்தி‌ஸ் சந்திரபாபு மம்தா அயோக்கியர்கள்
@MohamedZiaudeen-nk9or
@MohamedZiaudeen-nk9or 3 күн бұрын
காங்கிரசில் நிறைய டவுசர் பார்ட்டி ஆப் இந்தியா இருக்கான் நேரம் பார்த்து டவுசரை கழற்றி விட்டு விடுவான்.
@rthanancheyan
@rthanancheyan 3 күн бұрын
Sabash! Fittest Blow to Modi! Sabash Rahul Gandhi ji!
@user-qn5tl2xq4z
@user-qn5tl2xq4z 4 күн бұрын
#இனிய #மாலை #வணக்கம் #நல்வாழ்த்துக்கள் #உடன்பிறப்பே #வாழ்கவளமுடன்.
@meiyappanekambaram3110
@meiyappanekambaram3110 4 күн бұрын
சர்வாதிகாரம்
@rera-465
@rera-465 3 күн бұрын
Modi will never change. Dog's tail.
@TonyRoger-pd1wp
@TonyRoger-pd1wp 4 күн бұрын
None of the desires of Congress and D M K and None of the desires of their supporters will be fulfilled in this Universe
@KalimuthuPadmanaban
@KalimuthuPadmanaban 3 күн бұрын
பேய் புத்தகத்தை கையில் எடுத்து வணங்கியதை பேய் விரட்டுவர்கள் எச்சரிக்கையுடன் பார்க்கவேண்டும்
@edisonplato5121
@edisonplato5121 3 күн бұрын
#TheEXORCIST: Rahul 🫶🤣 #CONSTITUTIONofIndia 👍 Dr Ambedkar 🔥#Jaibhim
@nakeerank4904
@nakeerank4904 3 күн бұрын
Let us not forget the ground reality that the partners of INDIA alliance are not strong and reliable ,except DMK . Naidu, Nitish, Navin & Mamtha will support BJP as long as their personal and state interest are protected.
@rthanancheyan
@rthanancheyan 3 күн бұрын
Modi orupodum Thirunthamaattaan! Finally, What happened to Indra Gandhi will happen to Narendra Damodar Modi!
@vgsmaniann3452
@vgsmaniann3452 3 күн бұрын
தீம்காவின் கூட்டணி கட்சி என்பதனால் காங்கிரஸ்க்கு இந்த முட்டா? மக்களாட்சியும் முக்கியம்.நாட்டின் ஊழலற்ற வளர்ச்சியும் முக்கியம். ஊழலும் திறனற்ற அரசும் தான் முக்கியம் என்று கருதுபவர்கள் தான் காங்கிரஸ்க்கு முட்டு கொடுப்பார்கள்.
@swaminathanm3090
@swaminathanm3090 3 күн бұрын
நண்பரே பல லட்சம் கோடிகள் ஊழல் புரிந்து நாட்டில் இருக்கும் இந்து மக்கள் உட்பட்ட அனைத்து மக்களின் வாழ்வாதாரங்களைஅழிக்கும் பாசிச பார்ப்பனீய ஜனதாக் கட்சியை ஆதரிப்பவர்கள் மனித குல எதிரிகள்.
@raphaelgabriel7208
@raphaelgabriel7208 3 күн бұрын
இந்த பேராசைப் பிடித்த கிழவன் மோடிக்காகவே சொல்லப்பட்டவைதான் போலும் Man proposes God disposes தான் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்குமென்று ! இப்பொழுதாவது மோடிக்கு அறிவுவரவேண்டும் எந்த சர்வாதிகாரியும் நிலைத்தது இல்லை என்று !
@Eternal-ts3hs
@Eternal-ts3hs 3 күн бұрын
Ennappa kulal vakku eduppu suthama kenapaya nattil kirukku paya nattama mari nadakkuthu..
@labelarjun7406
@labelarjun7406 4 күн бұрын
😂 😂 Good Puruda 😂😂 😆Good Entertainment😆
@PDJeyasingh
@PDJeyasingh 3 күн бұрын
கோத்ரா கலவரம் மோடி கங்கு பங்குஇல்லையா
@anandraj7828
@anandraj7828 3 күн бұрын
உலராதீர்கள்.ராகுல் அவர்களால் ஒன்றும் செய்ய இயலாது.நீங்கள் உங்களின் ஆற்றாமை உணர்வை வெளிப்படுத்தலாம் ஆனால் அது தான் நடக்கும் என்று பேசக்கூடாது.
@gunasekarannaganathan3743
@gunasekarannaganathan3743 3 күн бұрын
Nothing will change in bjo rule for the next 5 years. Bjp will continue to be in power for the next 100 years with the help of EVM . We Indians other than BJP ins are fools.
@PremaRavi1955
@PremaRavi1955 2 күн бұрын
இந்திர‌ குமார்‌மிக சிறந்த ஊடகவியலார் வாழ்த்துக்கள்
@vishalisankara9936
@vishalisankara9936 3 күн бұрын
காசா பணமா சும்மா அடிச்சு விடு.. அது சரி.. இவர் எந்த பத்திரிகையில் ஊடகவியலாளர்..? எவனையாவது கூப்பிட்டு எதையாவது பேச வைத்து அவனை எல்லாம் ஊடகவியாளர்ன்னு போட்டுறனும். இன்னும் 5 வருஷத்துக்கு இதே பொழப்பு தானா..?
@MohamedZiaudeen-nk9or
@MohamedZiaudeen-nk9or 3 күн бұрын
காங்கிரசில் நிறைய டவுசர் பார்ட்டி ஆப் இந்தியா இருக்கான் நேரம் பார்த்து டவுசரை கழற்றி விட்டு விடுவான்.
@MohamedZiaudeen-nk9or
@MohamedZiaudeen-nk9or 3 күн бұрын
காங்கிரசில் நிறைய டவுசர் பார்ட்டி ஆப் இந்தியா இருக்கான் நேரம் பார்த்து டவுசரை கழற்றி விட்டு விடுவான்.
Children deceived dad #comedy
00:19
yuzvikii_family
Рет қаралды 6 МЛН
бесит старшая сестра!? #роблокс #анимация #мем
00:58
КРУТОЙ ПАПА на
Рет қаралды 3,1 МЛН
OMG😳 #tiktok #shorts #potapova_blog
00:58
Potapova_blog
Рет қаралды 3,8 МЛН
Tom & Jerry !! 😂😂
00:59
Tibo InShape
Рет қаралды 57 МЛН
Children deceived dad #comedy
00:19
yuzvikii_family
Рет қаралды 6 МЛН