ராமாநுஜ நூற்றந்தாதி.பாசுரம் 6&7(DAY129) 11/05/24 SATURDAY

  Рет қаралды 104

Ramanujar Inaiadi  இராமாநுஜர் இணையடி

Ramanujar Inaiadi இராமாநுஜர் இணையடி

Күн бұрын

இயலும் பொருளும் இசையத் தொடுத்து*
ஈன் கவிகள் அன்பால்*
மயல் கொண்டு வாழ்த்தும் இராமானுசனை*
மதி இன்மையால் பயிலும் கவிகளில் பத்தி இல்லாத என்
பாவி நெஞ்சால்* முயல்கின்றனன்*
அவன் தன் பெருங்கீரத்தி மொழிந்திடவே || 6 ||
மொழியைக் கடக்கும் பெரும் புகழான்*
வஞ்ச முக்குறும்பாம் குழியைக் கடக்கும்*
நம் கூரத்தாழ்வான் சரண் கூடிய பின்*
பழியை கடத்தும் ராமானுஜம் புகழ் பாடி*
அல்லா வழியைக் கடத்தல்*
எனக்கினி யாதும் வருத்தம் அன்றே || 7 ||

Пікірлер: 6
@maragathameenakshi7693
@maragathameenakshi7693 4 ай бұрын
உடையவர் புகழ் பாடும் கூரத்தாழ்வார் திருவடிகளே சரணம் 🙏🙏
@jeyalakshmika295
@jeyalakshmika295 4 ай бұрын
மொழியைக் கடந்து நிற்கும் கூரத்தாழ்வான் புகழ் பாடி இராமானுசன்புகழ், கீர்த்தியையும் கேட்க ஆவல் அதிகரிக்கிறது அம்மா🎉🎉
@manjula4939
@manjula4939 4 ай бұрын
எப்பொழுதும் இராமானுசரையே நினைத்து கொண்டு இருக்கும் கூரத்தாழ்வார் திருவடிகளே சரணம் 🙏🙏🙏
@பக்திபாடல்கள்-ம4ன
@பக்திபாடல்கள்-ம4ன 3 ай бұрын
ராமானுஜர் நூற்றந்தாதி பாசுரங்கள் விளக்கம் கேட்டேன் அதில் 6:7பூதத்தாழ்வார் விளக்கம் மிகவும் ரசித்தேன் அருமையாக இருந்தது
@thamizhchelvi6876
@thamizhchelvi6876 4 ай бұрын
பிறப்பு கல்வி செல்வம் ஆகிய வஞ்ச முக்குறும்புகளை உதறிவிட்டு எம்பெருமானே தஞ்சம் அடைந்த கூரத்தாழ்வாரைப் பற்றி தாங்கள் தந்த விளக்கம் மிகவும் அருமை அம்மா.
@பக்திபாடல்கள்-ம4ன
@பக்திபாடல்கள்-ம4ன 3 ай бұрын
கூத்தாண்டவர் திருவடிகளே சரணம்
ராமாநுஜ நூற்றந்தாதி.பாசுரம் 8 & 9 (DAY 130) 12/05/24 SUNDAY
22:45
Ramanujar Inaiadi இராமாநுஜர் இணையடி
Рет қаралды 52
ராமாநுஜ நூற்றந்தாதி பாசுரம் 2 (DAY126) 06/05/24 MONDAY
15:50
Ramanujar Inaiadi இராமாநுஜர் இணையடி
Рет қаралды 81
Поветкин заставил себя уважать!
01:00
МИНУС БАЛЛ
Рет қаралды 6 МЛН
Inside Out 2: BABY JOY VS SHIN SONIC 3
00:19
AnythingAlexia
Рет қаралды 6 МЛН
Do you choose Inside Out 2 or The Amazing World of Gumball? 🤔
00:19
ராமாநுஜ நூற்றந்தாதி..பாசுரம் 5.(DAY128) 08/05/24 TUESDAY
11:59
Ramanujar Inaiadi இராமாநுஜர் இணையடி
Рет қаралды 72
ராமாநுஜ நூற்றந்தாதி பாசுரம் 23 & 24 (DAY138) 12/06/24 WEDNESDAY
20:00
Ramanujar Inaiadi இராமாநுஜர் இணையடி
Рет қаралды 52
Поветкин заставил себя уважать!
01:00
МИНУС БАЛЛ
Рет қаралды 6 МЛН