Super motivational speech for the youngsters. Love your speech
@mkngani47183 ай бұрын
அந்தப் புறா அந்தப் புறா புறப்படும் நேரம் தெரியாது அந்தப் புறாவின் இறக்கைகள் இறக்கைகள் இல்லாமல் பறக்க விட்டுப் பாருங்கள் அந்த உடலும் மனித உடலும் மனிதனின் தலைச் சோறும் அந்த உணவும் கழிக்கும் பொழுது மனிதன் வாழ்ந்தாலும் அந்தப் பால் குடித்த மகன் தாய் வயிற்றில் வளர்ந்த காலம் அந்தப் பறவை குஞ்சுகளை குடியரசு ஆட்சி ராணுவ மந்திரியாகவும் வரலாம் ராணுவத்தில் பணிகள் செய்யவும் வரலாம் கலைச்சோரில் உள்ளதை தொடக்கப்பள்ளி கூடத்தில் நீ தொடர்ந்து வாழ வேண்டும் இந்தியா முழுவதும் தமிழ் மொழியில் கற்க கசட கத்த பின் அதற்குத் தக தகுந்தார் போல் தமிழ் வளரும் அந்தத் தமிழும் ஜெயிக்கும் ஒன்றியத்தில் ஒன்றிய அரசால் ராணுவத்தில் சேர்ந்து வேலைகள் செய்தவர்கள் தான் தமிழர்கள் எப்படி ராணுவ மந்திரியாக இருக்கக்கூடிய அவர். தமிழ்நாட்டில் 31 மாவட்டங்கள் உள்ளன அந்த 31 மாவட்டங்களில் எத்தனை தொடக்கப் பள்ளிகள் உள்ளன எத்தனை மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன உயர்நிலைப் பள்ளிக்கூடங்கள் உள்ளன ராணுவ மந்திரிக்கு தெரியாதா. இத்தனை கல்லூரிகள் உள்ளன. குஜராத் மாநிலத்தில் எத்தனை தொடக்கப் பள்ளிகள் உள்ளன கல்லூரிகள் உள்ளன ராணுவ மந்திரிக்கு தெரியாதா. இதையே ராணுவ மந்திரி எந்தக் கல்லூரியில் படித்து ராணுவ மந்திரியாக ஆகி வந்தார். இந்திய காஷ்மீரில் ராணுவத் துறையைச் சார்ந்தவர்கள் பனில்காலம் வந்தால் ராணுவத் துறையை விட்டு வெளியில் வராமல் அந்த ராணுவ பணியில் இஸ்லாமியர்களும் இந்துக்களும் கிறிஸ்தவர்களும் பணி செய்து கொண்டிருக்கிறார்கள் இந்தியத்தின் முதல் முதலாக ராணுவ மந்திரியாக வந்ததினால் உங்கள் வார்த்தையை தவறாக பயன்படுத்திக் கொள்ள வேண்டாம். அந்த ராணுவ மந்திரி ஒரு பதில் சொன்னார் என்னால் மறக்க முடியவில்லை முலைப்பால் குடித்த தமிழ் மகன் இந்தியில் அவர் சொன்னார் அந்த முலைப்பால் குடித்த தமிழ் மகன் தான் பொக்ரனில் யாருக்கும் தெரியாமல் விடிய காலையில் செய்த தொழிலை செய்து வைத்தார். ராணுவ மந்திரியாக இருக்கக்கூடிய இன்றைய ராணுவ மந்திரி அந்த ராணுவம் இப்ப என்ன இப்ப இருக்கக்கூடிய ராணுவம் மாதிரி. வரலாறு தெரியாமல் பேச வேண்டாம்