ராமாயணம் மகாபாரதம் பேசினால் சங்கியா ? | ரெங்கராஜன் நரசிம்மன் | Pesu Tamizha Pesu

  Рет қаралды 20,735

Pesu Tamizha Pesu

Pesu Tamizha Pesu

Күн бұрын

#rangarajannarasimhan #mkstalin #udhyanidhistalin
RAZORPAY LINK for VOLUNTARY CONTRIBUTIONS : rzp.io/l/pesut...
Join this channel to get access to perks:
/ @pesutamizhapesuofficial
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள!
pesutamizhapes...
நம் செய்தி இணையதளத்தை பின்தொடருங்கள்.
.
follow us👇
Telegram channel : t.me/pesutamiz...
Moj : mojapp.in/@pes...
shareChat : sharechat.com/...
.
Welcome 2023, with Self Love Enhancement Journal. Gift this Journal to your loved ones.
Special Price : 999/- only
Gpay to 9962998736 and confirm your order.
Or you can send the amount to our account also.
Account name : Dhrona Media
Account Number: 510909010017260
Branch : Chennai chitlapakkam
Bank: City Union Bank
IFSC code: CIUB0000295
For enquiries: +91 79041 79896
E- Mail: dhronamedia@gmail.com
Twitter: / iamradioguru
Instagram: / radioguruchennai
For Advertising: +91 79041 79896

Пікірлер: 171
@Nallendar
@Nallendar Жыл бұрын
Naveena’s questions are genuine, she wants to learn, rather than asking for the sake of it.
@surendarvijay2520
@surendarvijay2520 Жыл бұрын
Except durgaprasad everyone is genuine
@porchelviramr4404
@porchelviramr4404 Жыл бұрын
எனக்கு இராமாயணம், மஹாபாரதம் ஞானம் எல்லாம் கதா காலட்சேபம் வழியாக மட்டுமே! இதற்காக எனது தாத்தா அப்பத்தாவிற்கு மிகவும் கடமைப் பட்டிருக்கிறேன். 🙏🙏🙏🙏🙏
@porchelviramr4404
@porchelviramr4404 Жыл бұрын
Each and every word of Rangarajan Narasimhan Iyya make sense. No non sensical uttering from him at all. Thanks a lot from the bottom of my heart Iyya. 🙏🙏🙏🙏🙏
@geethanagarajan6936
@geethanagarajan6936 Жыл бұрын
Wow! Are Tamil Nadu temples only for Tamilians? Great question! Very informative interview. Good job, Naveena and Maha Prabhu. You asked good questions to elicit very good information from the guest. Learnt a lot. Thank you.
@davidmathew23
@davidmathew23 Жыл бұрын
fantastic question put by Rangarajan Narasimhan.. why there is no debate about Christianity and Muslim? will there be a debate please PTP? waiting
@thirdeye776
@thirdeye776 Жыл бұрын
The most peaceful religion says "Sar Tan se Judhaah!" 😆 While throughout India in most places the thing to worry about Islam, in TN it is Christianity. They are the ones behind Dravidam, Tamizh desiyam and all other shenanigans.... Tamizh Islam is more moderate (cough! cough!) than Tamizh Christianity...
@Ravi-xp5xl
@Ravi-xp5xl Жыл бұрын
தமிழகத்தில் அரபியில் வழிபடலாம் ஆங்கிலத்தில் வழிபடலாம் ஆனால் சமஸ்கிருதம் கூடாது? தமிழும் சமஸ்கிருதமும் இந்த மண்ணில் தோன்றியது அரபியும் ஆங்கிலமும் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது.
@geethanagarajan6936
@geethanagarajan6936 Жыл бұрын
Correct! No one has the guts to ask Mosques to conduct their prayers in Tamil or even in Urdu. They call 5 times a day loudly when calling for prayers but all in Arabic. If non muslims really know the meaning of that call, they will be shocked.
@newsworld4735
@newsworld4735 Жыл бұрын
2 persons I admire in Tamil nadu journalism - sister Naveena and brother Rajavel Nagarajan. - from Colombo, Srilanka
@shanmugadevasenapathy7555
@shanmugadevasenapathy7555 Жыл бұрын
Excellent
@sharmilasilly6535
@sharmilasilly6535 Жыл бұрын
Last 5 minutes ultimate kick to tamizh desiyam political people who always brag tamizh for every issue.👌👌👌
@geethanagarajan6936
@geethanagarajan6936 Жыл бұрын
But wont know how to pronounce even Tamizh properly!
@radhikaiyer7135
@radhikaiyer7135 Жыл бұрын
Thank you rajvel sir for arranging interview with shri rangarajan . I appreciate the team for coming up with good question and mostly importantly allowing him to answer fully. It's is very important to allow the people to express view point fully.
@sundarrajan8086
@sundarrajan8086 Жыл бұрын
உண்மைதான் ஐயா , சிதம்பரம் நடராஜர் கோவிலில் கிருபானந்த வாரியார்,புலவர் கீரன், இன்னமும் சிலரின் பெயர்கள் மறந்துவிட்டது. பல புராணங்கள் அழகாக எடுத்துக்கூறுவார்கள் 1970 களில் கேட்டுள்ளேன். நன்றி ஐயா!
@Vaimaiye_Vellum
@Vaimaiye_Vellum Жыл бұрын
மிகவும் உண்மை! முன்பு ஊருக்கு ஊர் கிருபானந்த வாரியார் போன்றோர் சொற்பொழிவுகள், பட்டிமன்றங்கள் என நிறைய நடக்கும். பெருங்கூட்டமாய் மக்கள் சென்று கேட்பார்கள். எந்த நூலையும் படிக்காமலேயே எல்லா மக்களுக்கும் எல்லா விஷயங்களும் தெரியும்! இப்போது அப்படி சொற்பொழிவுகளும் இல்லை. அப்படியே நடந்தாலும் ஒரு பத்து பேர்தான் உட்கார்ந்து கேட்பார்கள்! இவற்றைப் பற்றிப் படிப்பதும் இல்லை. அதனால் இந்தத் தலைமுறைக்கு எதுவும் தெரிய வாய்ப்பில்லாமல் போய் விட்டது!
@thiagarajaboopathi.s396
@thiagarajaboopathi.s396 Жыл бұрын
எனக்கு அந்த பாக்கியம் கிடைக்கவில்லை
@gkselango978
@gkselango978 Жыл бұрын
தமிழர்களின், எதிரி! இந்த திராவிட மாடல்!!
@vsridharan51
@vsridharan51 Жыл бұрын
Please arrange programme about churches and mosques also
@jeyasudhaprabhakar4365
@jeyasudhaprabhakar4365 Жыл бұрын
Good
@baskarv90
@baskarv90 Жыл бұрын
The biggest thing is to restart Katha Kalatchepam in all temples and mandapams
@prabagarann8647
@prabagarann8647 Жыл бұрын
ஒரு மதத்தின் உள்விவகாரங்களில் தலையிடும் போது அரசு எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்பது பெரும்பாலோர் கருத்து.இதுபோல் எல்லா தரப்பு மனிதர்களுடைய கருத்துகளையும் பதிவிடுங்கள். எது சரி என்பதை மக்கள் சீர்தூக்கிப் பார்த்து முடிவெடுப்பார்கள். ஆனால் யாரும் யாரையும் மணம்புண்படாமல் பேச வேண்டும்.
@sundaresansai1713
@sundaresansai1713 Жыл бұрын
Yes, government should open many Tamil Institutes for Hindi people in Tamilnadu
@drarunselvakumar5009
@drarunselvakumar5009 Жыл бұрын
என் உடன் பணி புரியும் பிற மாநில நண்பர்கள், தமிழகம் வந்ததும் அடிப்படை பேசு தமிழ் முறையாக கற்க ஒரு ஈவினிங் கிளாஸ் கூட இல்லை என்று வருத்தபட்டனர்
@amiemohan8578
@amiemohan8578 Жыл бұрын
Indonesia still have Mahabharatham n Ramayana in their syllabus...even we cn find in YT they were dubbed in Indonesian language. Besides that the Wayang Kulit always based on our Ramayana n Mahabharatha..
@geethanagarajan6936
@geethanagarajan6936 Жыл бұрын
And Indonesia is a Islamic country with 95% muslims.
@amiemohan8578
@amiemohan8578 Жыл бұрын
@@geethanagarajan6936 yes..biggest Islam nation...
@premkumar5870
@premkumar5870 Жыл бұрын
wow great one 👏👏👏👏pls invite him frequently and interview with Dr.venkatesh swamiji , he is also great one to interview ❤️want more sanatana Dharma saviours interviews 👏👏👏👏bhagavan shri krishna paramatma ki jai
@drarunselvakumar5009
@drarunselvakumar5009 Жыл бұрын
தமிழ்நாட்டில் மசூதில அரபில பாங்கு ஓத கூடாது, தமிழ்லதான் ஓதனும்னு சொல்லுவாரா சீமான்? அவர்தான் தைரியமான ஆள் ஆச்சே 😂
@jeyasudhaprabhakar4365
@jeyasudhaprabhakar4365 Жыл бұрын
Adu eppadi hindukkal Dana emata mudiyum kurippa Brahmins target panna innum suttum yarum kelvi kekka mattanga.....
@narayananl8524
@narayananl8524 Жыл бұрын
Good Interview.Well explained without ambiguity Should reach masses.Kudos to Rangaraja Narasimhan.
@sivassivassivaskaran1360
@sivassivassivaskaran1360 Жыл бұрын
வெள்ளைக்காரன் வெளியிட்டால் தான் இப்ப பெருமையா நினைக்கிறார்கள். உண்மையில் பெரிய தொழில்நுட்பத்தில் இருந்த காலம் அழிந்து திரும்ப வளரும் போது வெள்ளையர்கள் அந்த வரலாற்றையே மாற்றி விட்டனர். விமானம் தொழில்நுட்பம் இருந்திருக்கிறது வீல் கியர் என்று சொல்லும் பகுதிகள் கோயில்களில் சிறப்பாக படங்கள் வரையப்பட்டு அதை வெளிப்படுத்தப் பட்டிருக்கிறது. ஆய்வில் மோகன் தெளிவாக காட்டுகிறது
@vaniganapathi830
@vaniganapathi830 Жыл бұрын
PraveenMohan anna channel describes technology used in temples in a very detailed manner
@kalab2557
@kalab2557 Жыл бұрын
சமஸ்கிருதம், தமிழ் இரண்டு மொழிகளிலும் பாண்டித்தியம் இருப்பவர்கள் தான் மூலநூல்களை படித்து ஆராய்ந்து உணர முடியும்.சித்தமருத்துவ முதல் நூல்கள் தமிழில் இருந்தாலும் அதன் அர்த்தத்தை புரிந்துகொள்ளும் வகையில் தமிழில் பாண்டித்தியம் கட்டாயம் இருக்க வேண்டும். மொழி, ஜாதி துவேஷம் அரசியல் வியாதிகளால் ஏற்படுத்தப்பட்டது.
@sridharsr4968
@sridharsr4968 Жыл бұрын
முழுமையான தெளிவுடன் நேரடியான பதில்கள். அவர் மீதான மரியாதை பன்மடங்கு அதிகரித்துள்ளது.
@vaniganapathi830
@vaniganapathi830 Жыл бұрын
Please invite Praveen Mohan anna for interview
@sharmilasilly6535
@sharmilasilly6535 Жыл бұрын
Yes very needed and waiting
@user-su7up1lx7u
@user-su7up1lx7u Жыл бұрын
மிகச் சிறப்பான காணொளி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் அய்யாவுக்கு
@alarmaelmagai4918
@alarmaelmagai4918 Жыл бұрын
ஜெய் ஸ்ரீ ராம்... 🙏🏽
@sudharshanmur
@sudharshanmur Жыл бұрын
Superb interview. Thanks.
@saminathanramakrishnun5967
@saminathanramakrishnun5967 Жыл бұрын
தமிழகத்தில் தமிழ் கசடற கற்க எந்த பயிலகமும் அரசு, சேவை நிறுவனமோ, தனியார் அமைப்போ இல்லை என்பது நிதர்சனம்... இதை பார்பவர்கள் எங்கும் இருந்தால் தெரிவிக்கலாம்.... தமிழன் தமிழை மேம்படுத்த தமிழகத்தில் இடமில்லை. திருக்கோயில்களில் இதை நடத்தலாம் பாசுரங்கள் மூலமாக.. தூங்கும் தமிழ் வளர்ச்சி (துரை) , இந்து சமய அறநிலையத் (துரை) தமிழக அரசு. ( துரைகள்) ஊரை எமாற்றி பிழைப்பவர்கள்
@veebee0071
@veebee0071 Жыл бұрын
, துரை ' அல்ல "துறை "
@surendarvijay2520
@surendarvijay2520 Жыл бұрын
Durgaprasad attacked 😂😂
@veerapandian6920
@veerapandian6920 Жыл бұрын
Real truths well exposed very boldly and bluntly. Hats off to you sir🙏🙏🙏
@Vaimaiye_Vellum
@Vaimaiye_Vellum Жыл бұрын
தமிழக தொல்லியல் துறையில் பணி புரிய முன்பு சமஸ்கிருதம் கட்டாயம் படித்திருக்க வேண்டும். தமிழ்நாட்டில் சமஸ்கிருத வெறுப்பு பரப்பப்பட்ட பிறகு தொல்லியல் துறைப் பணிக்கு சமஸ்கிருத படிப்பு தேவையில்லை என்று மாற்றிவிட்டார்கள். சமஸ்கிருதம் தெரியாமல் தொல்லியல் பணி செய்பவன் கண் தெரியாத ஆராய்ச்சியாளன் போன்றவன். ஏனென்றால் தமிழ்நாட்டில் உள்ள சோழ, பாண்டியர் கல்வெட்டு செப்பேடுகளில் சமஸ்கிருதத்திலேயே எழுதப்பட்ட பகுதிகளும் உண்டு. தமிழ்ப் பகுதியிலும் சமஸ்கிருதச் சொற்கள் தமிழ் எழுத்தில் இல்லாமல் சமஸ்கிருதத்துக்குரிய கிரந்த எழுத்தில் இருக்கும். இவற்றைப் படிக்கவும் தமிழகத்துக்கு வெளியில் உள்ள கல்வெட்டுகளுடன் தொடர்புபடுத்தி ஆராயவும் சமஸ்கிருத அறிவு கண்டிப்பாகத் தேவை. அப்படி இருக்கும் போது சமஸ்கிருதம் தெரியாதவர்களால் என்ன கண்டுபிடிக்க முடியும்! குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டிக் கொண்டு இருக்க வேண்டியதுதான்!
@sharmilasilly6535
@sharmilasilly6535 Жыл бұрын
Tamilnadu people are emotional ignorant people. They known for these tag as follow: Brahminism Low caste vs upper caste Tamil vs sanskrit Tamil desiyam vs dravidam(no diff btw two at base) Finally they will lose everything and be slaves on their own hallucination of division which is of no use Desiyam paesura ethana paeru koviluku poaratunaanga.zilch.They all claim tamizh tamizh but loss their temple culture rituals in the name of being secular which is sick to the core. Eg:james vasanthan,zakir hussain claim to be thamizhan and these tamizh desiyam accept it but at their core they respect their own religion rather than being secular.And at the end of the day hindu culture get lost because of secular sick.
@geethanagarajan6936
@geethanagarajan6936 Жыл бұрын
This is what happens when less educated and school fail people become leaders and rule the state. They wanted everyone to be just like them so they can perennially cheat people and continue to rule the state as a dynasty. Glad PTP is bringing such excellent guests and helping to learn a lot about our own culture and greatness.
@MegaOrkay
@MegaOrkay Жыл бұрын
Why only Tamilians not elected as chief minister of Tamil Nadu. He should be born in a Tamil culture family. Why people are not having this sense with in the Tamil population. This is high time all Tamil population to think it urgently. Already Tamil are facing brunt from this politician's who just say Tamil tamil in their speeches but neglected indirectly.
@geethanagarajan6936
@geethanagarajan6936 Жыл бұрын
Annamalai is the answer! He is god sent to TN.
@srpdarshini
@srpdarshini Жыл бұрын
Naveena..Pottu vachachu azhaku. Guess you got inspired from the last interview from the guest's query.
@NagarajNagaraj-bn2ui
@NagarajNagaraj-bn2ui Жыл бұрын
திரு ராங்கராஜ 🙏🙏👍👍💐💐🤝🤝
@jayrambadri7327
@jayrambadri7327 Жыл бұрын
Pls invite praveen mohan
@Anbu2sundar
@Anbu2sundar Жыл бұрын
Good to hear... First should remove D government.
@user-pb9cy3rl4w
@user-pb9cy3rl4w Жыл бұрын
சிறப்பான கேள்வி.. இந்து மதத்தை விவாதிக்க இவ்ளோ ஊடகங்கள் இங்கு துடிக்கிறது.. ஏன் கிறிஸ்துவ,, இஸ்லாமிய மதத்தை பற்றி விவாதம் செய்ய மறுக்கிறது?.
@radhanandagopal572
@radhanandagopal572 Жыл бұрын
பைபிள்லில் 80% சமஸ்கிருதம் words than. அதை தமிழாக்கும் செய்ய சொல்வதில்லையே?
@thirdeye776
@thirdeye776 Жыл бұрын
Samaskritham + English/Latin/Araemic Mohan C Lazarus Paul Dhinakaran Jagath Casper Raj Geetha Jeevan - 2 Sanskrit Simon Sebastian - 2 English Indha aazhungala pinnadi Tamizh vazhlarpom 😀🤣🤣
@geethanagarajan6936
@geethanagarajan6936 Жыл бұрын
You cannot ask such questions! You are anti minority, don’t you know? Qs are only asked about Hinduism becos its not a religion but some myth spread by Brahmins to oppress Tamilians, he, he! You need complete D model immersion course.
@senthils258
@senthils258 Жыл бұрын
Well-done answer.
@Ravi-xp5xl
@Ravi-xp5xl Жыл бұрын
ஹனுமான் சீதையிடம் தாயே உங்களிடம் சுந்தரமான மொழியில் தமிழில் பேச போகிறேன் என்று பதிவுகள் உண்டு அப்படி என்றால் தமிழ் அயிந்தாயிரம் வருட பழமையான மொழி அல்ல லட்சக்கணக்கான வருடங்களுக்கு முன்பே தமிழ் பேசும் மொழியாக உள்ளது.
@r.m.muruganr.m.murugan3470
@r.m.muruganr.m.murugan3470 Жыл бұрын
சேகர்பாபு அல்லேலுயாசொல்லுறார் உதயநிதி கிருஸ்த்துவன் என்கிறார்
@radhakrishnabhaktiyogam108
@radhakrishnabhaktiyogam108 Жыл бұрын
ஹரே கிருஷ்ண எல்லோருக்கும் வணக்கம் 🙏 பிறந்து இருக்கும் *தை...* நம் அனைவருக்கும் ஆரோக்கியத்... *தை..,* நலத்................... *தை,* வளத்.................. *தை,* சாந்தத்............... *தை,* சமத்துவத்......... *தை,* நட்பில் சுகத்..... *தை,* பந்தத்................. *தை,* பாசத்................... *தை,* நேசத்.................. *தை,* இரக்கத்.............. *தை,* உற்சாகத்........... *தை,* ஊக்கத்............... *தை,* ஏற்றத்................. *தை,* சுபிட்சத்............... *தை,* கொடுத்து... காம............. *தை* ஆணவத்.... *தை,* கோபத்........ *தை,* குரோதத்..... *தை,* மோக...... *தை* லோப........ *தை* மத........ ‌ ‌‌. ‌*தை* மாச்சரிய.......*தை* சுயநலத்...... *தை,* பஞ்சத்.......... *தை,* வஞ்சத்......... *தை,* வன்மத்......... *தை,* துரோகத்...... *தை,* அலட்சியத்... *தை,* அகங்காரத்... *தை,* நம் மனதிலிருந்து எடுத்து... தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் குறைந்தது இரண்டு மணி நேரம் ஹரே கிருஷ்ண மகா மந்திரத்தை கவனத்தோடு மற்றும் அன்போடு சொல்லுங்கள். நீங்கள் மகா மந்திரத்தை உச்சரிக்கும் பொழுது உங்கள் காதுகளால் கவனமாக கேளுங்கள். *ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண,* *கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே,* *ஹரே ராம ஹரே ராம,* *ராம ராம ஹரே ஹரே* இந்த கலியுகத்தில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் இந்த ஹரே கிருஷ்ண மகா மந்திரத்தில் உள்ளார். இந்த ஹரே கிருஷ்ண மகா மந்திரமும் கிருஷ்ணரும் ஒன்றே வேறு அல்ல. ஆகயால் தயவு செய்து பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் புனித நாமமான ஹரே கிருஷ்ண மகா மந்திரத்தை அனுதினமும் கவனதோடும் மற்றும் அன்போடும் உச்சரியுங்கள். எல்லோரும் இனிமையாய் ஒழுக்கத்துடனும், நேர்மையுடனும்,‌ அன்புடன் கிருஷ்ண உணர்வோடு ஆனந்தமாக வாழ...* *அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் 🙏🙏🙏* நன்றிகள் 🙏 ஹரே கிருஷ்ண 🙏
@kamakshibharathan52
@kamakshibharathan52 Жыл бұрын
Good👏
@sribalajifruits3670
@sribalajifruits3670 Жыл бұрын
தமில்தெசியகட்ச்சிக்கும் இந்துகோவிழுக்கும் என்னசம்பந்தம்
@sivvr.1715
@sivvr.1715 Жыл бұрын
❤👌👌👌
@jothipragasamlakshmanan9214
@jothipragasamlakshmanan9214 Жыл бұрын
இராமாயணம் மற்றும் மகாபாரதம் பேசுபவர்கள் நன்கு அதைப்படித்தவர்களும் அவைகளிலுள்ள கதைகளை தாத்தா பாட்டி பெரியவர்கள் பேச்சாளர்கள்...பேராசிரியர்கள் ஆகியோர் அவ்வப்போது எடுத்துச் சொல்வதைக்கேட்டு அதிலுள்ள இப்போதைய வாழ்வு நெறி‌கள்கைக்கொள்ள உரியமுறைகள் என்று உணர்ந்து உள்ளம் உவகை உற்று புத்துணர்ச்சி பெறுகிறதே.மேலும்பகவத் கீதையை...மூல நூலாயினும் மொழிபெயர்ப்பு நூலேயாயினும் திரும்பத்திரும்ப வாசிக்க வாசிக்க வருகிற ஆன்மீக... லௌகீக வாழ்க்கை யோசனைகள்...எல்லாவித எதிர்த்தாக்குதல்களை எளிதில் எதிர்கொள்ளச் செய்கிற அமைதியோடு கூடிய ஆற்றல்களை அற்புதமாக ஞானவடிவிலும்...நியாயவழியிலும்...நிகழ்ச்சிகளில் கலந்து நேர்மைகள் என்று மேவலிமை என்று எதி‌ரிகளும்அஞ்சிஒடுங்கத்தக்க ஒடுக்கி ஒதுக்கிவிடுகிற இருவித ஆற்றல்களை...மெலிந்த உடலோனாயினும்...வலிந்த செயல் முறை நிறைந்தோனாக உலகில் ஒரு உண்மை தோற்றத்தைதந்து உயர்த்துவதால்... இங்ஙனம் உயர்ந்தோன் சங்கிகளாக...வாழ்வில்தோல்விகளை அடைகிற சோப்ளாங்கிகள்...மனம்வெறுத்து... பொறுமையின் மூலக்கூறாகவே...உயர்ந்தோரை...உத்தமர்களை...சங்கிகள் என்று சொங்கித்தனமாய் பெயரிட்டு பேசுகின்றனர்.பேசுவோர்பேச்சின்இடையே...பைபிள்படிப்போரை..விஞ்ஞானிகள்என்றா... பெயரிட முடியும்...? குர்ஆன் படிப்போரை...குவலயத்து மேதாவிகள்...என்றா..குறிப்பிட முயலுவர்..? பேச்சில் சொல்லுகிற பேராண்மை திராவிட கழகம்.. திராவிட முன்னேற்றக் கழகம்... திராவிட மாடல் ஸ்டாலின் அரசு க்கு ஒட்டுண்ணிகள்.. பேசினால் விளைவுகள் வினயமாகவும் வேறே விதமாகவும் விளைந்திடும்.இந்துக்கள்.. சங்கிகள் என்று சொல்லிப் பேசுபவர்களின்..கையாலாகாத்தனத்தை...சொங்கிகள்...சொறிநோயாளிகள் என்று தான் ஒதுக்கி தூரநிறுத்திவிடுவர். புரிந்தால்..சொங்கிகள்...திருந்தினால்... அவர்களுக்குத்தான் நல்லதே தவிர...இவர்கள் பேசுவதால்...இந்துக்களுக்கு இழப்பேதுமில்லை.
@drarunselvakumar5009
@drarunselvakumar5009 Жыл бұрын
வேதம், ராமாயணம், மஹாபாரதம் பற்றி கீ.வீரமணி, சுப.வீ, கொளத்தூர் மணி, தி.க ஆகியோர் எழுதும் வன்ம புத்தகத்தைதான் தமிழனிடம் திணிக்க படுகிறது. ஆன்மீக அறிஞர்கள் எழுவதை படிக்க மாட்டார்கள்.
@radhanandagopal572
@radhanandagopal572 Жыл бұрын
5% மேல் இருக்கும் populations எப்படி minority?
@radhanandagopal572
@radhanandagopal572 Жыл бұрын
30% population telungu
@srinivasakrishnan7828
@srinivasakrishnan7828 Жыл бұрын
நாராயணாய நமஹ. என்பதை நாராயணன் போற்றி என்கிறாரகள். நமஹ போற்றி ஆயிற்று . நாராயணன் தமிழ் சொல்லா? மாதவா போற்றி , கேசவா போற்றி. இதில் மாதவன் கேசவன் தமிழ் சொல்லா. தமிழ் அர்ச்சனை என்பது அரசியல் விளையாட்டு தான். மொழிப் பற்றல்ல.
@mahalakshmiarun2737
@mahalakshmiarun2737 Жыл бұрын
Heard in one another interview that declaring the Ramar Palam as national monument will give leverage to China to create problem in that side border through Sri Lanka end as once declared protected India’s hands will be tied and China can indulge unlawfully.
@OurTemples
@OurTemples Жыл бұрын
So if someone says keeping you mother alive will be a problem to china will you kill her?
@Venkatesh-jp5ez
@Venkatesh-jp5ez Жыл бұрын
🚩🚩🚩🚩🚩🚩👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌🚩🚩🚩🚩🚩🚩🚩🙏🙏🙏🙏👌👌
@harshavardhanj2970
@harshavardhanj2970 Жыл бұрын
எனக்கு கம்பராமாயணம் வேண்டும் பழைசா இருந்தா கூட பரவாயில்லை, கம்மி காசுக்கு 🤞🤞
@gnanarajveerasamy7793
@gnanarajveerasamy7793 Жыл бұрын
👍🙏
@kamalamuthappen8606
@kamalamuthappen8606 Жыл бұрын
Hindus scripture bagavath geeta ramayan and mahabarath should be taught in school. Bible quran are taught in school . Why not the hindus scriptures.
@geethanagarajan6936
@geethanagarajan6936 Жыл бұрын
For Hindu scriptures, they will hide behind the ‘secular’ curtain! For others, they will boast of being all inclusive!
@krishnamurthynagarajan5747
@krishnamurthynagarajan5747 Жыл бұрын
Why not groups with good intentions start Ramayan, mahabharat, shiv puranam, murugan puranam etc being played at all street corners with artists and spread the knowledge of ancient literature & scripts & customs etc to public.
@sridharan6904
@sridharan6904 Жыл бұрын
R. Sridharan BJP doesn't want to disturb the existing structure, if any alignment can be made without damaging present, BJP is OK with that.
@kamalamuthappen8606
@kamalamuthappen8606 Жыл бұрын
Arumiyana kekvi
@Forgot_to_notice
@Forgot_to_notice Жыл бұрын
மிக தெளிவான பேச்சு....
@sivassivassivaskaran1360
@sivassivassivaskaran1360 Жыл бұрын
உடனடியாக மத்திய அரசிடம் முறைப்பாடு செய்யவும்
@sivananthan3101
@sivananthan3101 Жыл бұрын
VALLGA HINDU MATHAM 🤗🤗🤗🤗
@vsilamparasan285
@vsilamparasan285 Жыл бұрын
அன்று மன்னர் ஆட்சி காலத்தில் ஜனநாயக ஆட்சி, இன்று மக்கள் ஆட்சி காலத்தில் பணநாயகம் ஆட்சி.
@sivashankar5841
@sivashankar5841 Жыл бұрын
Jai Bharatham Vanakkangal pala pala
@sivassivassivaskaran1360
@sivassivassivaskaran1360 Жыл бұрын
அப்போ இலங்கையில் மட்டுமே தமிழர்கள் இருக்கிறார்களா? எங்களுக்குரிய பாடத்திட்டத்தில் சைவநெறி தான் ஒரு பாடமாக இருக்கு எல்லாரும் அதை படிக்கின்றனர்
@keshajeevaz7604
@keshajeevaz7604 Жыл бұрын
Sivassivas Sivaskaran இந்து சமயத்தின் ஆறு பிரிவுகள். 1 . சைவம் - சிவபெருமானை முழுமுதற் கடவுளாக வணங்குவது. 2 . வைணவம் - மகாவிஷ்ணு பகவானை முழுமுதற் கடவுளாக வணங்குவது. 3 . சாக்தேயம் - ஆதிபராசக்தி தேவியே முழுமுதற் கடவுள் என்று வழிபடுவது. 4 . காணபத்தியம் - கணபதியாகிய விநாயகப் பெருமானை முழுமுதற் கடவுளாக வழிபடுவது. 5 . கௌமாரம் - குமரக் கடவுளாகிய முருகப் பெருமானை முழுமுதற் கடவுளாக வழிபடுவது. 6. சௌரம் - சூரிய பகவானை முழுமுதற் கடவுளாக வழிபடுவது.
@SamuelPeps
@SamuelPeps Жыл бұрын
Aiya I can agree on many things that you have said but Tamil Nadu Muslims/Christians ancestors also participated in building tamil temples with Our Tamil Kings but no idea of Brahmins participations. Tamil kings constructed temple is to serve people through gods name so all tamil speaking people in Tamil Nadu deserve their shares. Keep in mind that if someone gets something in this life, its not for free but what they and their ancestors did. Our kings knows this and with corrupted govt in Tamil nadu they doing something little but right thing from Temple revenue.
@nvenugopal724
@nvenugopal724 Жыл бұрын
Pesu tamila channel must know the facts and put proper questions he puts questions on currpeted party your peerson is satisfied by asking bjp also doing currption what type of question and answer,you need,in all temple who fix the entry fees,where is the brahmin commuty or gurukal comes in the position
@sandhyarao5365
@sandhyarao5365 Жыл бұрын
Audio is very low
@manface9853
@manface9853 Жыл бұрын
Om siva jai hing hindu peöple thing
@thirunavukkadoss4261
@thirunavukkadoss4261 Жыл бұрын
ஐயா உண்மைய சொன்னீங்க
@Anilkumar2011
@Anilkumar2011 Жыл бұрын
please change your audio mixing editor. the guest volume is less than anchor. useless mixing editor, throw him out
@sreenivasanramanujam
@sreenivasanramanujam Жыл бұрын
Rangarajan Sir .. Ramar is from Tretha yugam.
@Anilkumar2011
@Anilkumar2011 Жыл бұрын
sanskrit is scientific language, can you show one a ancient scientific documentation in tamil or any other languages
@tiger1995grvr
@tiger1995grvr Жыл бұрын
Lol what a joke🤣🤣
@rajp2956
@rajp2956 Жыл бұрын
show one scientific in sankrit
@srinivasanshivam434
@srinivasanshivam434 Жыл бұрын
@@rajp2956 AI hi tech robots get coding via sanskrit now go read current status
@shanmugam9068
@shanmugam9068 Жыл бұрын
Kanchiki..Valiya..paarungada
@everything27kurinjiselvan
@everything27kurinjiselvan Жыл бұрын
Poor audio
@dhamu4145
@dhamu4145 Жыл бұрын
Use good head phone 👍
@everything27kurinjiselvan
@everything27kurinjiselvan Жыл бұрын
@@dhamu4145 as my headphone and audiability of me is good, the volume of this video is found low....hence I noted as poor audio....never judge a book by its cover. Also find the other comment mentioned in this video about audio quality.....the contents by the guest is being genuinely perceived.
@malarmannanveluchamy1431
@malarmannanveluchamy1431 Жыл бұрын
Reading and talking Ramayanam or Mahabharatham is not an issue. But trying to link Spiritualism and Politics is a problem and thinking other people as inferior because of his birth is inhuman
@nityananthamkannaya5096
@nityananthamkannaya5096 Жыл бұрын
I don't know how you are even qualified for this interview,as far as I know you don't have respect for other human being,just b'se you know some laws you use it to manipulate for your gains.If it's true there's karma... you will face it.
@gokulnaath6733
@gokulnaath6733 Жыл бұрын
சித்த மருத்துவம் வேறு ஆயுர் வேதம் வேறு பாஸ்...
@aravindrr4849
@aravindrr4849 Жыл бұрын
Ask varisu Or thunivu to this guy??
@sivassivassivaskaran1360
@sivassivassivaskaran1360 Жыл бұрын
அப்ப இந்து மதத்தை கொச்சை படுத்தாதீர்கள் சைவம், வைணவம், சாக்தம் , சௌமாரம், காணபத்தியம், இது தனித்தனியாக கொண்டு போகிறாரா
@alarmaelmagai4918
@alarmaelmagai4918 Жыл бұрын
அப்பா.. அம்மா.. அண்ணன். தம்பி அக்கா தங்கை. தாத்தா பாட்டி எல்லோரும் தனித்தனிதான். ஒருவருக்காக ஒருவர் சாப்பிட முடியாது, உடுத்த முடியாது, நடக்க முடியாது, பேசமுடியாது, குளிக்க முடியாது.................... ஆனால், ஒரு குடும்பம். சனாதன தர்மமான " ஹிந்து மதமும் அப்படிதான்.
@sivassivassivaskaran1360
@sivassivassivaskaran1360 Жыл бұрын
அப்பா அம்மா என்று நீ ஒரு உருட்டு விடுறாய் ஏகம் சத்வித் வகிறா மதம் என்றால் என்ன. தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று திருவாசகத்தில் கூறியதை திரும்ப திரும்ப பல மதத்தவரும் கோடிட்டு காட்டுவது எது என்று தெரியுமா ஜெகஸ் கஸ்பர். அஷ்ரப் என பல பேரை சொல்லலாம் பல அறிஞர்கள் சொல்வதை ஏற்றுக்கொள்கின்றனர் இது தெரிய நிறைய படித்து பின் விளக்கத்தை சொல்லனும்.
@alarmaelmagai4918
@alarmaelmagai4918 Жыл бұрын
@@sivassivassivaskaran1360 அப்போ நீ அம்மா சொல்லும் அப்பாவை எப்படி? அப்பா என்று ஏர்க்கிறாய்???? எல்லாம் தெரிந்து கொண்டா?? எப்படினீ தெரிந்து கொள்ள முடியும்? ஜீனை டெஸ்ட் பண்ணிக்கொள்ளுவாயா??? சில அடிப்படைகள், புனிதமானவை. அதைக் கிளராமல் ஏற்கணும். எல்லாம் கிளறி ஆராய்ந்து அறிந்து கொண்டு சொன்னவர்கள் முனிவர்கள். அவர்களைப்போல் வாழ்ந் து ஆராந்தால் அந்த உண்மைகள் புரியும். இன்று கேள்வி கேப்பவன் எல்லாம் படித்து, தவம் இருந்து தெரிந்து கேள்வி கேப்பதில்லை. பதில் சொல்பவர்களும் அப்படி இல்லை. அப்போ... யாருக்கு உரிமை உண்டு? கேட்கவும் பதில் சொல்லவும் என்றால், நம்பிக்கை கொண்டவனுக்கு. அம்மா சொல்லும் சொல். அப்பா என்னும் நம்பிக்கை. அம்மா.. வேதம். அப்பா.. ஆகமங்கள். சொல்லு.. முனிவர்கள்.
@HarishHarish-gg9sk
@HarishHarish-gg9sk Жыл бұрын
Go for braamins in ur owen contry then I am not Indian I am tamil kudu from tamil nadu braaminavaragala hindhu vaa kaati evalo naal eymaathuva neeu oru braamin dhaaana
@srinivasanshivam434
@srinivasanshivam434 Жыл бұрын
You don't say about our peoples you go out of India how you have rights to live as per Indian law they also have rights ok
@vaimurthy
@vaimurthy Жыл бұрын
அடுத்தவனை வெளியே போக சொல்ல நீ யாரு. வேணும்னா நீ போ
@sivaraman0707
@sivaraman0707 Жыл бұрын
கேள்வி கேட்கும் நெறியாளர்கள் அறநிலைய துறை என்று மட்டுமே பேசுகிறார்கள். அதன் உண்மையான பெயரை நாம் கூட சொல்லவில்லையென்றால் திராவிட திமுககாரர்கள் எப்படி சொல்லுவார்கள். தயவு செய்து ஹிந்து சமய அறநிலைய துறை அல்லது இந்து சமய அறநிலையத்துறை என்று சொல்லுங்க.
@choodamaniramakrishnan1842
@choodamaniramakrishnan1842 Жыл бұрын
ரங்கராஜன் நரசிம்மன் பேசுவது சரியாக கேட்க வில்லை.poor audio
@jeyalakshmithangaraj3412
@jeyalakshmithangaraj3412 Жыл бұрын
Endi naye nee padikkele
@mamannanrajarajan3652
@mamannanrajarajan3652 Жыл бұрын
தமிழ் கடவுளுக்கு தமிழில் தான் போற்றி பாட வேண்டும். வட நாட்டு தெய்வங்களுக்கு வட மொழியில் செய்யலாம்.
@HariVayuGurus
@HariVayuGurus Жыл бұрын
Can you share more details as to which are South Indian Gods and North Indian Gods?
@vaimurthy
@vaimurthy Жыл бұрын
கடவுளுக்கு தமிழ்நாடு, வடநாடு என்றெல்லாம் இல்லை. அது இந்து மத கடவுள்கள் அவ்வளவு தான்.
@keshajeevaz7604
@keshajeevaz7604 Жыл бұрын
மலபன்றி நாரா பயலே அப்ப உங்கபாவாடை அம்மாவோட என்ன மொழியில்டா பேசுவ ???
@mamannanrajarajan3652
@mamannanrajarajan3652 Жыл бұрын
@@HariVayuGurus வட நாட்டு கடவுள்கள் என்று ஒன்றும் இல்லை என்றால் தமிழுக்கு தான் முன்னுரிமை
@mamannanrajarajan3652
@mamannanrajarajan3652 Жыл бұрын
@@HariVayuGurus முருகன் தமிழ் கடவுள். தென்னாட்டு கடவுள்.
@veebee0071
@veebee0071 Жыл бұрын
ஐயா, சித்த மருத்துவத்தின் மூலம் ஆயுர்வேதம் என்று, எதன் அடிப்படையில் சொல்கிறீர்கள்? அதற்கான ஆதாரம் உண்டா?
@mamannanrajarajan3652
@mamannanrajarajan3652 Жыл бұрын
4லட்சம் வருடம் முன்பு கட்டப்பட்ட பாலம் என்றால் டைனோசர் கல் எடுத்து கொண்டு வந்து கொடுத்திருக்குமே.
@SR-mv6wn
@SR-mv6wn Жыл бұрын
அதான் வானரர்கள் உதவினார்களே...
@keshajeevaz7604
@keshajeevaz7604 Жыл бұрын
இல்லை உங்க அம்மா துலக்க முண்டை கல்லை திருடி கொண்டு வந்து கொடுத்தாடா மல பன்றி.
@mamannanrajarajan3652
@mamannanrajarajan3652 Жыл бұрын
@@SR-mv6wn தமிழ் அப்போதே தோன்றி விட்டதா
@alarmaelmagai4918
@alarmaelmagai4918 Жыл бұрын
@@mamannanrajarajan3652 நம் இலக்கிய, புராண, ஆழ்வார்கள், நாயன்மார்கள் எல்லோரும் சுத்தமான தமிழில் பாடிஉள்ளார்களே! அப்போ.. அவர்களுக்கு முன்பே தமிழ் இருந்தித்திருக்கிறதுதானே! முதல் மூன்று ஆழ்வார்களின் காலம்???????
@mamannanrajarajan3652
@mamannanrajarajan3652 Жыл бұрын
@@alarmaelmagai4918 5 லட்சம் வருடம் முன்பே தமிழ் தோன்றி விட்டது என்று ஒப்புக் கொள்ள வேண்டும் ஆரியர்கள்
Dad Makes Daughter Clean Up Spilled Chips #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 7 МЛН
Dad gives best memory keeper
01:00
Justin Flom
Рет қаралды 20 МЛН
Professor V. Arasu Speech about History of Ramalinga Adigal Vallalar
58:14
Dad Makes Daughter Clean Up Spilled Chips #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 7 МЛН