ராமாயணத்தில் கருப்பசாமியின் கதை! - Dr. Rajeshwari Chellaiah | Kal Alagar | Suvadugal | Karuppa Samy

  Рет қаралды 5,981

IBC Tamil

IBC Tamil

Күн бұрын

Пікірлер: 15
@PerumPalli
@PerumPalli 2 ай бұрын
🙏🙏🙏💖💖💖
@lionhunter007
@lionhunter007 2 ай бұрын
thanks fr the info amma..🙏
@PerumPalli
@PerumPalli 2 ай бұрын
செல்லி பத்தி சொல்லுங்க ஆயா
@rpmtsangam8800
@rpmtsangam8800 2 ай бұрын
அய்யா வைகுண்டர் சாமியை சிவனே அய்யா என்கிறார்கள் கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு ஆதலவிளை கிபன்னீர்செல்வம் நன்றி நாம் தமிழர் கட்சி
@ரத்னா-ட2ர
@ரத்னா-ட2ர 2 ай бұрын
சொரிமுத்து அய்யனார்எங்கள் குலதெய்வம்🙏🙏🙏
@jishnuranjan8966
@jishnuranjan8966 2 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@AgamudayarOtrumai
@AgamudayarOtrumai 2 ай бұрын
கருப்பசாமி வழிபாட்டை தமிழ்நாட்டில் கொண்டு வந்தவர்கள் வாணர் என்றும் பாணர் (வில்லவர்) என்று அறியப்படும் இன்றைய அகமுடையார் சாதியின் முன்னவர்கள் ஆவர். வாண அரசர்கள் தானவர் எனும் அசுர குலத்தை சேர்ந்தவர்கள். சிந்துசமவெளியில் ஆரியர்கள் நுழைந்த போது அங்கு ஆட்சி செய்து கொண்டிருந்த தானவ அரசன் விரித்ரா என்ற அரசனை எதிர்த்தார்கள் ,இந்த தானவ அரசனை இந்திரன் கொன்றதாக வேத இலக்கியங்களிலும் புராணங்களிலும் குறிப்புகள் வருகின்றன. வெண்மை நிறமாக இருந்த ஆரியர்கள், இந்தியாவின் பூர்வகுடி மக்களான தானவர் எனும் அசுரர்களை கறுப்பர் என்று நிறத்தின் அடிப்படையில் வருணாசிரமம்( நிறத்தின் அடிப்படையிலான ஒழுங்கமைப்பு) என்ற வகையில் கறுப்பு நிறமுடையவர்களை தங்களுக்கு கீழ் என்று வகுத்தனர் இதுவே பின்னாளில் சாதி பிரிவு தோன்றியதற்கும் காரணமாக அமைந்தது என்பர் .சரி விசயத்திற்கு வருவோம். இவ்வாறு கருப்பு என்ற அடையாளத்தோடு பூர்வகுடி மக்கள் அழைக்கப்பட்டனர் அல்லவா வாணர்கள் அந்த பழைய குடியினர் அந்த கருப்பு என்ற அடையாளத்தை தங்களுடன் தொடர்ந்து சுமந்து வந்தனர். இதனால் அவர்களின் குலமுன்னோர்களுக்கு கருப்பசாமி, இருளாயி,இராக்காயி என்றெல்லாம் பெயர் கொடுத்தார்கள் இவை எல்லாமே இருள் அல்லது இருட்டு அல்லது கருப்பு என்பதை உணர்த்துவதாகும். கருப்பசாமி வழிபாட்டை மட்டுமல்ல அழகர்கோவிலின் மேலே இருக்கும் இராக்காயி அம்மன் கோவிலை உருவாக்கி வழிபாட்டை உருவாக்கியதும் பாண்டிய நாட்டையும், அழகர்கோவிலையும் ஆட்சி செய்த வாணர் அரசர்கள் தான் . ராக்காயி அம்மன் என்பதும் இருள் என்ற அடையாளத்தை உணர்த்தும் அசுரர்களின் அடையாளத்தை தான். ராக்காயி அம்மனை கருப்பசாமியின் தங்கை என கதை உலவுவதும் இதனால் தான்(ஏனென்றால் இவர்கள் இருவருமே அசுரர்களின் அடையாளம் தான் அசுரர்களின் முன்னோர்கள்) . இன்றும் தென் மாவட்ட அகமுடையார்களின் கோவிலில் அது எந்த குலதெய்வ கோவிலாக இருந்தாலும் அங்கு பரிவார தெய்வம் என்ற பெயரில் இராக்காயி அல்லது இராக்காச்சி எனும் அசுர குல தெய்வத்தின் சிலை மற்றும் வழிபாடு இருந்தே தீரும். இது தான் உண்மை. இது குறித்து நிறைய செய்திகள் உண்டு அதை அனைத்தையும் கமேண்டில் கூற முடியாது என்பதால் இதோடு நிறுத்துகிறோம்.
@sunwukong2959
@sunwukong2959 2 ай бұрын
ammaa thaaye samayapurathaaley, peripaalayathaaley ... intha sandaali vaayula muththu pottu jenmathukum pesa mudiyaama paneedu... vaaya thiranthaaley poiyaa pesuraal .. poikaari sandaali
@looloop4559
@looloop4559 2 ай бұрын
Kilavi edho edheo olarudhu
@krishnaraja4569
@krishnaraja4569 2 ай бұрын
Unaku purilanu solluda ilamaiyana manmadhaa
@Anandhamurthy-c9g
@Anandhamurthy-c9g 2 ай бұрын
Dolli ketta kadhaigal
@senthamilselvam5053
@senthamilselvam5053 2 ай бұрын
URUTTU NALLA URUTTU KILAVI
@krishnaraja4569
@krishnaraja4569 2 ай бұрын
Unaku purilanu solluda da boomer 😅
Don't look down on anyone#devil  #lilith  #funny  #shorts
00:12
Devil Lilith
Рет қаралды 47 МЛН
DID A VAMPIRE BECOME A DOG FOR A HUMAN? 😳😳😳
00:56