ராமராஜன் கட்சியை கலாய்த்த கவுண்டமணி! Director Ramadoss Reveals | Goundamani | Ramarajan | Manivannan

  Рет қаралды 352,242

Nakkheeran Studio

Nakkheeran Studio

Күн бұрын

Пікірлер: 322
@k.velmurugan.
@k.velmurugan. Жыл бұрын
அற்புதமான பேட்டி இன்றைய இயக்குநர்கள் பார்க்க வேண்டும்
@sivakumarm7551
@sivakumarm7551 5 жыл бұрын
ஐயா நல்ல மனிதர் உடல் ஆரோக்யத்துடன் நீண்ட நாள் வாழ ஆண்டவனை வேண்டுகிறேன்
@Jk-jr7nl
@Jk-jr7nl 5 жыл бұрын
தெளிவான மனிதர்.இவரின் இயல்பான பேச்சு நடை அற்புதம்.கற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று.
@simionxavierxavier6313
@simionxavierxavier6313 4 жыл бұрын
0pp000999900p00000000900pp
@rameshgandhi
@rameshgandhi 5 жыл бұрын
சிரிக்க தெரியனும், கோவம் வரணும் எல்லாத்தையும் புரிஞ்சுக்கணும் அவன்தான் இயக்குனர் உண்மை சார்
@krmanirethnam
@krmanirethnam 5 жыл бұрын
Visaranai Padam acting & modulation SEMA sir ✌️
@ashwinkumar6727
@ashwinkumar6727 5 жыл бұрын
யதார்த்தம்மான நல்ல நிறைவான பேச்சு வாழ்த்துகள் ஐயா ..
@pandiandesingu1797
@pandiandesingu1797 4 жыл бұрын
ஐயா ஒரே வார்த்தையில் சொல்லனும்னா நீங்கள் உண்மையான மனிதர்
@deivamp564
@deivamp564 2 жыл бұрын
அருமை யான பதிவு பயனுள்ள தகவல்கள் கூறுகின்றனர் மகிழ்ச்சி அளிக்கிறது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏
@muthumari9294
@muthumari9294 4 жыл бұрын
80 களில் வாழ்ந்த மனிதர்கள் சினிமா துறையில் யதார்த்த மனிதர்கள் தான் ஏனைய நிஜ முகங்கள்.
@sampathk269
@sampathk269 4 жыл бұрын
90a kids had goundamani, vivek, vadivelu, and lot of comedy movies 😍😍😍😍 we r so special..
@lisms4292
@lisms4292 4 жыл бұрын
மிகவும் யதார்த்தமான அனுபவமான பேச்சு, மனதை தொட்ட நேர்காணல் பதிவு.
@Tamildasan-b5b
@Tamildasan-b5b 5 жыл бұрын
E.ராம்தாஸ் நல்ல வசனகர்த்தா. கேங் ஆப் மெட்ராஸ் அப்துல் பாத்திரம் சிறப்பா நடிச்சி இருந்திங்க. நான் சினிமாவை படிக்க நீஙகளும் ஒரு காரணி ...
@saravananyasodha759
@saravananyasodha759 4 жыл бұрын
திரை உலகை ஆட்டிப்படைத்த பிதாமகனில் நீங்களும் ஒருவர் என்று எனக்கு புரிகிறது ஐயா உங்கள் நடிப்பைப் பார்க்கும் போது மிகவும் எதார்த்தமாக இருக்கும் நீங்கள் நலமுடன் வாழ எனது வாழ்த்துக்கள் ஐயா
@cubesarehere6516
@cubesarehere6516 5 жыл бұрын
சினிமாவில் இவரைப் போன்று நல்ல மனிதர்கள் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது வாழ்க வளமுடன் வல்ல இறைவன் உங்களுக்கு நல்ல உடல்நலத்தை தர வேண்டும் உங்கள் மனைவி மகன்கள் நலமுடன் வாழ வேண்டும்
@bnand1972
@bnand1972 5 жыл бұрын
What an insight and Updated person Sir E Ramadass , talking about CCD and Zamoto delivery issue, great sir.
@sathishsathiyamoorthi1330
@sathishsathiyamoorthi1330 5 жыл бұрын
அருமையான கேள்விகள். தெளிவான பதில்கள்... சிறந்த பதிவு.. வாழ்த்துக்கள்
@arumugamnadar9494
@arumugamnadar9494 4 жыл бұрын
Wonderful interview, reflects the maturity ,honest and simple thoughts
@madangopaln71
@madangopaln71 4 жыл бұрын
He is good and down to earth. No faking and saying as it is whatever he has felt and experienced.
@Newwayofnews
@Newwayofnews 4 жыл бұрын
நல்ல சர்வாதிகாரி தேவை - Pefectly said.
@pasupathychinnathambi5471
@pasupathychinnathambi5471 Жыл бұрын
இயக்குனர்.ராமதாஸ்.அவர்கள், ஒரு அற்புதமான, நடிகர், இயக்குனர், எழுத்தாளர்.. வாழ்க..!!
@sivanandhana9209
@sivanandhana9209 5 жыл бұрын
மிகவும் எதார்த்தமான பேச்சு அருமை நன்றி
@magizmathi2318
@magizmathi2318 5 жыл бұрын
இவரை நெறைய படத்துல பாத்து இருக்கோம். உடம்பு சரி இல்லனு நினைக்கிறோம் குடும்பம் இவரை நல்லா பாத்துக்கணும்
@vigneshvicky9957
@vigneshvicky9957 4 жыл бұрын
Ivar entha padathil nadithaar..?
@karanraja8275
@karanraja8275 4 жыл бұрын
@@vigneshvicky9957 I saw him in Vikram Vedha
@manikandanviswanathan288
@manikandanviswanathan288 4 жыл бұрын
@@vigneshvicky9957 VISARANAI as Police Head Constable
@maduraisekar311
@maduraisekar311 Жыл бұрын
TODAY HE EXPIRED
@vijaysarathi1585
@vijaysarathi1585 5 жыл бұрын
I stunned by ur acting in the movie visaranai
@Saiaravindh0310
@Saiaravindh0310 5 жыл бұрын
நல்ல மனிதர் 💓 Please TC of your health also sir
@vasuent1
@vasuent1 5 жыл бұрын
Sugar problem
@juniorsachin6616
@juniorsachin6616 4 жыл бұрын
எதார்த்தம் நிறைந்த பேச்சு.😍
@SciencePlusMovies
@SciencePlusMovies 5 жыл бұрын
ஆறு தவணை மின்சார கட்டணம் கட்டுனா, ஒரு வயசு ஓடிடும். எதார்த்தமான நெகிழ்வான நேர்காணல்!
@akrinfo
@akrinfo 4 жыл бұрын
Yes
@hdkeio3248
@hdkeio3248 3 жыл бұрын
Purila
@SciencePlusMovies
@SciencePlusMovies 3 жыл бұрын
@@hdkeio3248 நாம மின்கட்டணம் இரண்டு மாசத்துக்கு ஒரு முறை கட்டிட்டு வரோம். அப்போ ஆறு தடவ கட்டினா ஒரு வருசம் ( 6×2= 12 மாசம் ) ஓடிடும்.
@zareera1
@zareera1 4 жыл бұрын
டாக்டர் கோபப்படாதேன்றார். கோபப்படலேண்ணா நிகழ்வு அரசியலை கண்டித்து எழுத முடியாது. அற்புதமான எழுத்தாளர்.
@RajaRaja-or3zj
@RajaRaja-or3zj 5 жыл бұрын
அருமையான பேட்டி நிறைவான கருத்துக்கள் உடம்ப கவனிங்க சார் நீங்க ஒரு நல்ல நடிகரும் கூட.நிறைய நடிக்க எழுத வாழ்த்துக்கள்
@gowrishankervel4689
@gowrishankervel4689 4 жыл бұрын
Happy to hear that he praised Nakkeeran. Thanks. Good speech.
@ashokkumar-xy6uy
@ashokkumar-xy6uy 5 жыл бұрын
Ilaiyaraja Sir & Goundamani Sir Is Legend
@p.palraj3930
@p.palraj3930 2 жыл бұрын
Really both r legends
@vikks106
@vikks106 5 жыл бұрын
Great sir, sorry I was mistaken you with your cinematic characters, simply you r great
@kailasasaravanan
@kailasasaravanan 5 жыл бұрын
Intha mathiryana manitharkal kadaisi thalaimurai excellent reality in speech
@saminathanp9986
@saminathanp9986 6 ай бұрын
அருமையான பேட்டி....🎉👌👌
@ramupalaniappan3451
@ramupalaniappan3451 5 жыл бұрын
இவர் படிக்கும் போது முது கலை கணக்கியலில் தங்கப்பதக்கம் வென்றவர்
@juniorsachin6616
@juniorsachin6616 4 жыл бұрын
Wow 😍
@muraliaru8767
@muraliaru8767 4 жыл бұрын
Super...
@venkatjanaki2673
@venkatjanaki2673 4 жыл бұрын
Arumai
@baburanganathan7373
@baburanganathan7373 4 жыл бұрын
⁰l🙏
@rajpradhan8704
@rajpradhan8704 5 жыл бұрын
Crystal clear speech sir. Thank you sir
@ayyamech
@ayyamech 4 жыл бұрын
Captain always mass and comedy king always top.... director ramadoss nice person
@naveen4815
@naveen4815 5 жыл бұрын
Good interview👏👏👏
@subashininarayanan7318
@subashininarayanan7318 5 жыл бұрын
Salute sir practical speech
@gopim7098
@gopim7098 5 жыл бұрын
ஐயா உங்கள் உடல் நலம் மீது கொஞ்சம் அக்கறை எடுத்து கொள்ளுங்கள் பார்த்த உடன் நெஞ்சை பதற வைக்கிறது....
@wilsonmn5029
@wilsonmn5029 4 жыл бұрын
0p0op0p00l
@wilsonmn5029
@wilsonmn5029 4 жыл бұрын
Pp00000l
@wilsonmn5029
@wilsonmn5029 4 жыл бұрын
0opp0000000000000po0o0ppp00p0000p00oo0
@MichelE-vk3su
@MichelE-vk3su 4 жыл бұрын
Raja. Sir. All. Hits. Super. Hits. And. Film. Bgm. Very. Super.🎹🎶🎺🎷🥁🎬👍🎥🎥👍15.10.2020
@balajimbala-if1gn
@balajimbala-if1gn 5 жыл бұрын
Kovappatta than makkalatchi dialogue varum. Super 😁😁😁😁
@seyadali5555
@seyadali5555 4 жыл бұрын
வயதாகி விட்டதல்லவா அதனால் உடல் நலத்தை கவனித்துக் கொள்ளுங்கள் ஐயா உங்களிடம் பேட்டி சிறப்பு
@-sivayazhlvallan8524
@-sivayazhlvallan8524 5 жыл бұрын
நல்ல மனிதராக இருக்கிறார், வாழ்க வளமுடன்.
@shivakarthikeyan3352
@shivakarthikeyan3352 5 жыл бұрын
Hey interviewer is doing a good job.. nalla yedharthama kekuraru.. nice
@vasuent1
@vasuent1 5 жыл бұрын
யதார்தம்,நேர்மை,எளிமை....
@செந்தில்குமார்குணசேகரன்
@செந்தில்குமார்குணசேகரன் 5 жыл бұрын
அருமையான பேட்டி. நல்ல தகவல்.
@Good-po6pm
@Good-po6pm 5 жыл бұрын
பந்தா காட்டாத இயல்பான பேச்சு >> உண்மையின் ஒளி அவரது பேச்சில் வெளிக்கிறது . மாரி 2 இல் காவலராக வந்தார் அருமை நடிப்பு .
@karthiksenthilkumar9630
@karthiksenthilkumar9630 Жыл бұрын
இவர் பெயர் E. ராமதாஸ் சார் நேற்று இறந்துவிட்டார் ஆழ்ந்த அனுதாபங்கள் miss u sir😭😭😭
@sudarshankey5928
@sudarshankey5928 4 жыл бұрын
The interviewer is exceptionally good👍
@webmarketer7
@webmarketer7 4 жыл бұрын
Vazhga vazhamudan ayya ungal makkalachi padam enakku migavum pidikkum
@l.m.g.r5717
@l.m.g.r5717 5 жыл бұрын
Honesty speaking , he is realized what is film industry. Very well unrated actors
@saravanankumar190
@saravanankumar190 5 жыл бұрын
மிக அருமை பதிவு மிக்க நன்றி சார்
@rahmath226
@rahmath226 5 жыл бұрын
Interview was good,Such a casual talk by the director..Anchor did his job gently...
@anandhanbk3661
@anandhanbk3661 4 жыл бұрын
நல்ல ஒரு அருமையான பேட்டி
@yuva123able
@yuva123able 4 жыл бұрын
Super character, loved the life stories 😍🙏
@Chemical_Logic
@Chemical_Logic 4 жыл бұрын
very intelligent person talking so matured
@subashe5573
@subashe5573 5 жыл бұрын
i like ramadoss sir
@HashirMeher
@HashirMeher 5 жыл бұрын
நாய்கு பேர் நாய்தான்... Hahaha Goundar rocks
@ayyamech
@ayyamech 4 жыл бұрын
Pakum pothu athan thonuchu
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 5 жыл бұрын
Vijaykanth the living legend not for only his acting and also for his character
@luckyboysys3772
@luckyboysys3772 5 жыл бұрын
Very good inspirational interview sir.
@mageshg3662
@mageshg3662 5 жыл бұрын
Super sir... Fantastic about script writers... Best example titanic....
@makimaki5366
@makimaki5366 5 жыл бұрын
Gangster Chennai படத்தில் உங்களுடைய யதார்தமான நடிப்பு அற்புதம்.
@thameemansari638
@thameemansari638 5 жыл бұрын
சார் நீங்க நூறு வயசுக்கு நல்லா இருக்கணும் .மனசுல பட்டத அப்படியே சொல்றீங்க.
@studiossk6340
@studiossk6340 4 жыл бұрын
My respects and SALUTES to u DIRECTOR RAMDASS SIR
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 5 жыл бұрын
9.28 only thalaivar goundamani sir the legend
@emcl419
@emcl419 5 жыл бұрын
Thanks 🤣🤣
@Kratos7686
@Kratos7686 5 жыл бұрын
thanks bro thalaivar rocks
@Joeluv999
@Joeluv999 5 жыл бұрын
Super Interview !!!
@saisrimanisaisrimani9600
@saisrimanisaisrimani9600 3 жыл бұрын
ராம்தாஸ்சார்.நீங்க.மனலூர்ப்பேடையாசர்.ரொம்பபெருமையாயிருக்குசர்.தேவியானந்தல்.சார்.என்வுருசர்
@sankarivarman5476
@sankarivarman5476 4 жыл бұрын
honest speach sir i like u sir
@gobinavi504
@gobinavi504 5 жыл бұрын
உண்மையான யதார்த்த மனிதர்
@mahaboobkhan7439
@mahaboobkhan7439 5 жыл бұрын
அருமையான பேட்டி
@iyyanarallimuthu7369
@iyyanarallimuthu7369 4 жыл бұрын
I like manivannan sir very much
@mohanking2546
@mohanking2546 4 жыл бұрын
Speech mass..👌🏻👌🏻 sir..✒️✒️✏️✏️🖋️🖋️💐💐👍🏻👍🏻
@senthilnagamuthu7344
@senthilnagamuthu7344 5 жыл бұрын
அருமை அருமை
@prabakaranr256
@prabakaranr256 5 жыл бұрын
Super interview.
@MichelE-vk3su
@MichelE-vk3su 4 жыл бұрын
Mohan. Sir. All. Super. Hit. Movie. 🎬🎬👍🎥🎥
@UnnaipolOruvan007
@UnnaipolOruvan007 5 жыл бұрын
This generation should listen like this personality’s life experience. Its just 30 minutes, it should have been more than hour. Not boring to listen life experiences.
@madeshmades7149
@madeshmades7149 4 жыл бұрын
அண்ணா தங்களை வணங்குகிறேன்.
@dilsenyt
@dilsenyt 4 жыл бұрын
Anchor is really done great job.
@ravindranaths4254
@ravindranaths4254 4 жыл бұрын
Ramdoss sir hat's off .... Ennoda ennamum nambikayum athan Oru sarvathigari yal thaan intha avala nilai maarum
@balakumar9
@balakumar9 5 жыл бұрын
he has become too lean, pakave kashtama irku....nice actor even though he does only side roles. Cuckoo is my favorite.
@karthikeyankarthikeyan9172
@karthikeyankarthikeyan9172 5 жыл бұрын
Sir ungalidam suwamimaliyel nan ungalai 15 varusam munnadi yen annam kalyanathil santhithu irukiren sir .udampi parthukonga Nandri sir.
@lakshminarayananks545
@lakshminarayananks545 4 жыл бұрын
Super interview natural interview brilliant thoughts interview makkal virumbum interview he must long live he must be
@directorprakash7114
@directorprakash7114 5 жыл бұрын
Good job 👍👍👍👍
@tfsbalajij
@tfsbalajij 5 жыл бұрын
அருமையான பேட்டி ,,😎
@kannangeberit
@kannangeberit 5 жыл бұрын
Good interview ramdass sir really great
@subramanianangithumuthu1852
@subramanianangithumuthu1852 5 жыл бұрын
அண்ணணை இன்னொரு மணிவண்ணணாகத்தான் பார்க்கிறேன்.உடல்நலத்தோடு நீடூழி வாழவேண்டும்.
@maniselvam1840
@maniselvam1840 5 жыл бұрын
அருமை
@AshokKumar-ny4ei
@AshokKumar-ny4ei 4 жыл бұрын
Excellent interview sir🙏
@Rasayan-xl3ey
@Rasayan-xl3ey 4 жыл бұрын
Super director sir.semma tasta erkku unka kathaikall..
@jayavenkatraman3217
@jayavenkatraman3217 4 жыл бұрын
உண்மையா சுவாரசியமா தான் Sir இருந்துசு.....
@Naveen-up6ds
@Naveen-up6ds 4 жыл бұрын
That sarvathikari Likee .... Goundamani Like a Man...
@elankamal1
@elankamal1 5 жыл бұрын
17:55 Wonderful thought Nalla Sarvathigaram venum Don't want Stalin, EPS, OPS, Thiruma, Want new guy Ippadee soldrarhanalaa... Udaney Nam Tamilar group vanthu comment paanathengey... Pls Naaangaa thaa ellarukum maattram nu sollathengey.. Innum ungaa melaa Oru bayam iruku Silaa time Dharvidaa kazagathukum ungalkum vitheysam ilamaa poguthu Paguthu arivu nu sollitu... Ayypan kovil viseyathulaa law follow pannee ladies ullaa vidanum nu soldrengey Triple Talq la Muslim mathaa viseyathulaa thalaa idaa koodathu nu soldrengey Muppattan murgan nu Oru thittaa vealaa pakkaraa aalu silayaa sollee kumpdrengey Ithey neenga Jesus pathee pesaa maatrengey Vallaalar postor la avaru nethilaa vibuthee ilaa Ithu mathree silaa theivaa ilaathaa viseyum pandrengley Apparam asingamaa pesrathu
@elankamal1
@elankamal1 5 жыл бұрын
@Nithin MR ... Mr.Nithin MR I was a great liker of Mr.Seeman 2 years before.. I was in Qatar and I also transfered some fund to ur party.. But personally I came to know about Mr.. Seeman... After that Only I stopped liking him and scared to follow him again I got a chance to meet him in Chennai. Tat time he was surrounded by guys and he just avoided me without smile In that group all guys asked personally like thid Are u From Naadar Caste? Christian Naadar or Hindu Naadar? Most of the guy drunk and not respecting others and scolding others in bad words... May be due to over confidence I spent hardly 3 hrs with them That time they discussed only about caste and religion Ayypan temple oppose Triple Talq support Nethilaa vibuthee and naamam vechi irunthaa kindal pannee Iyer koothee nu sonnangaa Atha sollum pothu Kai thateee rasichavanga 4 Peru convert to Hall leyo 2 Peru muslim Nammoo angaa irunthu fund transfer panna..m But Avanga Anthaa kaasulaa oothu kudikaranga Caste pakkaa koodathu nu sonnaa ellaa casteyum avoid pannanum... Yen Naadar group maatum angaa persaaa paakkaranga Tamizargalku matham religion ilaa nu sonnaa... Ella religion and religion adayalathaa azchitu Avanga katchilaa join pannanum But nethilaa vibuthee kungum vecikaa koodathu... Vechaa kindal pandrangaa But Christian Muslim Avanga adayalathaa vechikitu katchi office vanthaa onnum soldrathu Ila Ithaa vechi thaa soldren Dhravidar kazagam and Nam Tamilar party meet in one point Tats y I scared
@elankamal1
@elankamal1 5 жыл бұрын
@Nithin MR Mr.Nithin... Am not BJP or anyother party.. We met in T.Nagar Grand Resident hotel.. Moreover... Nam Tamilar katchi ullaa irukaa pidikama... Rendu maasam munadee Oru audio leak achey.. bad words la use pannee... Athu mathree thaa ithuvum Athu poi ya? Ithu nadanthu unmai I can share the photos... If u want Tell ur I'd But If I proved.. u should post that in ur time line If u ok.. I will share the photos taken with Nam Tamil guys
@elankamal1
@elankamal1 5 жыл бұрын
@Nithin MR boss... I never said am opposing Nam Tamilar katchi I scared to support.. I said... their mindset are same like dhravida kazagam I agree Nam Tamizar party will come to power But not immediately It will take more time U need to attract more people by doing ground work... Not in online.. Scolding others like vanatheri, Telguan, Giving comments in Religious things, Prabhakaran story If u guys avoid this u will get a chance to catch the majority to rule Other wise It will take 5 election to reach ur destination Coz Here both DMk and AiAdmk have many vote bank
@craigslist1323
@craigslist1323 5 жыл бұрын
Bjp Dan varanum.. Porum indha dk dmk Seeman kootam.. Poli samathuvavaadhigal
@praveenmala902
@praveenmala902 4 жыл бұрын
Dmk 🌄
@syedrasul8012
@syedrasul8012 5 жыл бұрын
அருமையான பதிவு
@janakiravi5414
@janakiravi5414 3 жыл бұрын
Super sir
@muralivenkataraman5922
@muralivenkataraman5922 4 жыл бұрын
Anchor பெயர் Lenin Periyar. சிரிப்பு தான் வருது. ரெண்டு வீணா போனவனுங்க பெயரை சேர்த்து ஒரே ஆளுக்கு வெச்சிருக்காங்க. நீ இருக்க வேண்டிய இடம் நக்கீரன் தான். வெளங்கிடும்
@ragorrcfefv3164
@ragorrcfefv3164 5 жыл бұрын
நீங்க நல்ல மனிதர் சார்.
@silentkiller3440
@silentkiller3440 5 жыл бұрын
Manivannan is a legend
@seyadali5555
@seyadali5555 4 жыл бұрын
காக்கிச்சட்டை படத்தில் பார்க்கும்போது உடம்பு நல்லா இருந்தது தற்போது சுகர் உள்ளதா என்று தெரியவில்லை உடம்பை கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள் காலம் கண் போன்றது கடமை கண் போன்றது குடும்பத்துக்கு வளர்ப்பது நல்லது
@rajatamil73
@rajatamil73 5 жыл бұрын
அருமையான பதிவு சார்
@KannanKannan-ft7rc
@KannanKannan-ft7rc 5 жыл бұрын
சூப்பர்
小路飞还不知道他把路飞给擦没有了 #路飞#海贼王
00:32
路飞与唐舞桐
Рет қаралды 82 МЛН
ТВОИ РОДИТЕЛИ И ЧЕЛОВЕК ПАУК 😂#shorts
00:59
BATEK_OFFICIAL
Рет қаралды 4,8 МЛН
小路飞还不知道他把路飞给擦没有了 #路飞#海贼王
00:32
路飞与唐舞桐
Рет қаралды 82 МЛН