எங்கள் கண்ணன் நினைத்தால் நடக்காதது ஒன்றும் இல்லை 🥺🥺🥺🙏🙏🙇🙇💜❤✅🔥🦚😇😇 ஜெய் சனாதன தர்மம் 🚩🔥
@redbro64 ай бұрын
ஸ்ரீ கிருஷ்ணா சரணம் 🙏 🙏🙇🙇💜❤ சனாதன தர்மம் வெல்க வாழ்க 🙏🚩🕉️✅
@redbro64 ай бұрын
ஸ்ரீ கிருஷ்ணா 🙏🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🚩🕉️
@hemachandran56504 ай бұрын
🙏🙏நிறைய விஷயங்கள் அருமையாக சொல்வார். கேட்பதற்கு பாக்கியம் செய்து இருக்க வேண்டும். 🙏🙏
@krishnavenugopal96274 ай бұрын
அருமை
@meerasv45424 ай бұрын
Arumai Swami
@Jayalakshmy10Ай бұрын
Hare Krishna 🙏🏻🙏🏻🙏🏻
@radhavijaykumar58924 ай бұрын
Jai Sri krishna
@gokulj72994 ай бұрын
🐚☸️🦅ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா🙏🌺🌺🌺🥭🍌🍊🍍🍋
@amsivasubramaniaam24014 ай бұрын
Ram Ram Sri Ram Jai Ram
@jayavenkataraman67924 ай бұрын
கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் 🙏🌷🙏
@pushpavallinarasimhan83104 ай бұрын
Adiyaen Namaskarams Swami Jai shri ram 🙏 Jai shri krishna🙏
@anandrajan1964 ай бұрын
இன்று நாட்டில் நடக்கும் எல்லா பிரச்சினைகளுக்கும் சாபக்கோடானது இந்த நாட்டில் காலம்காலமாக கற்பிக்கப்பட்ட புராணக்கதைகளும் கடவுள்களும் தான். பல கடவுள்கள், பல பொண்டாட்டிகள், பல்வேறு நம்பிக்கைகள், மூடநம்பிக்கைகள், சாதி, தீண்டாமை, விதவை போன்ற எல்லாவற்றையும் தோற்றுவித்த பெருமை இந்த கடவுள்களையே சேறும். சிறு குழந்தைகள் முதல், வயதான பாட்டிகள் வரை பாலியல் வண்புணர்வுக்கு ஆளாகிறார்கள். ஆனால் கற்பு, கற்பு என்று காலம்காலமாக பெண்களுக்கு போதிக்கிறார்கள். கணவன் எவ்வளவு பெரிய அயோக்கியனாக இருந்தாலும் மணைவி அவனை தெய்வமாக வணங்கவேண்டுமாம். இன்று பொருக்கிகள், கஞ்சா, பாலியல் குற்றவாளிகள் இப்படி ஏராளமான செயல்களுக்கு காரணம் ஆண்களுக்கு எந்த கட்டுபாடும் விதிக்காத மட்டமான மதம் தான் காரணம். புராணத்தில் விஷ்னு என்ற கடவுளின் செயல்களை பார்த்தால் இவன் பரசுராமனாக பிறந்து இவனது தாய் ரேனுகாதேவி நிமர்ந்து ஒரு கந்தர்வனை பார்த்தால் அவளது கற்பு கெட்டுவிட்டாக அவளது கணவன் சொல்லி மகன் பரசுராமன் அவளது தலையை வெட்டிவிடுகிறான். தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து பாற்கடலை கடைந்து அமிர்தம் எடுத்தபோது இதே விஷ்னு மயக்கும் மோகினியாக உருமாறி அசுரர்கள் முன்பு ஆடி அவர்களை ஏமாற்றினான். ராமன் ஏகபத்தினி விரதன், ஆனால் கிருஷ்ணனுக்கு 16100 பொண்டாட்டிகள். என்ன அயோக்கியத்தனம். சரி அதிலாவது நல்ல செய்தி உண்டா? இராவணனன் சீதையை கடத்தியதால் சீதையை ராமன் காட்டில் துரத்தினான். நரகாசுரன் என்ற அசுரன் 16100 இளவரசிகளை கடத்தி சிறைபடுத்தினானாம். கிருஷ்ணன் அவனை கொன்றவுடன் அந்த பெண்கள் தங்கள் நாட்டுக்கு செல்லமுடியாது தங்களை தங்கள் குடும்பதினர் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்று சொன்னார்களாம். அதனால் இந்த பொறுக்கியே அத்தனை பெண்களையும் கல்யாணம் செய்துகொண்டானாம். ஆக இந்த கதைகள் மக்களுக்கு என்ன நீதி போதிக்கிறது, ஒரு ஆண் ஒரு பெண்ணை கெடுத்தால் மற்றொரு ஆண் அவளை திருமணம் செய்துகொள்ளமாட்டான். பாலியல் கொடுமைக்கு ஆளாகும் பெண்கள் வெளியே சொன்னால் தங்கள் வாழ்க்கை பாதிக்கும் என்று புகார் கொடுக்கமாட்டார்கள். இதனால் ஆண்கள் துணிந்து பெண்களை பாலியல் வண்புணர்வு செய்வதற்கு காரணம். புத்தர், இயேசு, காந்தி, வள்ளலார், சாக்ரடிசு போன்றவர்கள் மக்களுக்கு நன்மை தீமை பற்றி போதித்தனர். ஆனால் இந்த நாட்டில தோன்றிய கடவுள்கள் எல்லாம் அரசகுடும்பத்தில் பிறந்து அந்தணர்களுக்காக வாழ்ந்து சாதி, தீண்டாமை, கற்பு, விதவை போன்றவற்றையே புகுத்தினார்கள். சரி, இந்த கதைக்கு வருவோம். கிருஷ்ணன் சிறுவயது முதல் ராதையோடு ஆடிபாடினானாம். ஆனால் அவளை திருமணம் செய்துகொள்ளவில்லை. ராதை என்னவானால் என்று யாருக்கும் தெரியாது? கிருஷ்ணன் ருக்மணி, சத்தியபாமா, சாம்பவதி என 16100 பெண்களை மணமுடித்து ஒவ்வொரு மணைவிகளுக்கு ஒரு அரண்மனை கட்டிகொடுத்தானாம். அதில் இவனே பல வடிவங்களாக மாறி ஒவ்வொரு மணைவிமார்களின் வீட்டிலும் ஒரு கிருஷ்ணன் இருந்தானாம். அப்படியானால் கடைசியில் ஒருவேடனின் அம்பு எய்து கிருஷ்ணன் இறந்துவிட அவனது மணைவிமார்கள் எல்லாம் சிதையில் விழுந்து இறந்தார்களாம். இங்கே ஒரு கேள்வி, ஒரு கிருஷ்ணன் தானே இறந்தான். ஆனால் 16100 பெண்களின் வீட்டிலும் இருந்த கிருஷ்ணர்கள் எப்படி மறைந்தார்கள்? இறந்தது எந்த மணைவியின் கிருஷ்ணன்? மீதியுள்ள மணைவிகளின் அரண்மனையில் இருந்த கிருஷ்ணர்கள் எல்லாம் எப்படி மறைந்தார்கள்?