அண்ணன்,ஆச்சி!! சிறப்பான நேர்காணல். Inspirational. வயதைப் பொருட்டாக எண்ணாமல் இன்றும் திறம்பட நிர்வாகம் செய்து வரும் இருவரும் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க!!🌷🌹👏👏👏
@somamuthu4473 жыл бұрын
மனமார்ந்த பாராட்டுதல்கள். உழைப்பும், திறமையும் வாழ்க்கையை உயர்த்தும் என்ற வழிகாட்டியாக பலருக்கு இருக்கின்றீர்கள். மிக்க மகிழ்ச்சி. இன்னும் பல உயரங்களை அடைய இறைவனை வணங்குகின்றோம்.
@muniarajuramalingam92593 жыл бұрын
வணங்குகிறேன் தாயே
@muthaiahsundaresan84673 жыл бұрын
வாழ்த்துக்கள் ஆச்சி, அம்பத்தூரில் இருந்து பேருந்து நேரடியாக நம்ம ஊர்களுக்கு சென்று வர இன்றும் மிக சிறப்பாக நடத்தி வருகிறீர்கள், மிக்க நன்றி...மென்மேலும் வளர இறைவனை பிரார்த்திக்கிறேன்
@kannandm6483 жыл бұрын
தெளிவான சிந்தனை மற்றும் பேச்சு. வாழ்த்துக்கள் ஆச்சி, அண்ணன். தேவகோட்டை மு.கண்ணன்) அம்பத்தூர்
@ganesanal62922 жыл бұрын
வணக்கம் ஆச்சி, அப்பச்சி🙏 கை காட்டியாக காட்டிய வழியில் தாங்கள் இவ்வளவு திறமையுடன் முன்னேற்றத்தைக் காண முடிந்தது, நல்வழியை கைகாட்டி பெரியோர்களின் ஆசியுடன் மென்மேலும் தாங்கள் குடும்பம் சிறப்புற ஆசி பெருவோம்🙏🙏🙏
@muthuarasu64583 жыл бұрын
ஆச்சி, தெளிவு, உழைப்பு, நல்ல ஊக்கம் வாழ்த்துகள்.
@visalachivisalachi42773 жыл бұрын
Hhg
@visalachivisalachi42773 жыл бұрын
Supet
@sakthivelsm97633 жыл бұрын
ஆச்சியின் தெளிவான பேச்சு அவரின் ஒழுக்கம் நல் எண்ணங்களை காட்டுகிறது.வாழ்க .
@radharvn41422 жыл бұрын
Superb 👏👍👏👍👏👏👏👏 வாழ்த்துக்கள் ஆச்சி வாழ்க வளமுடன்
@siva0sivalingam2012 жыл бұрын
வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏
@selvamvigneswariselvamvign39143 жыл бұрын
Achi,ayya, 💯 pallanduvazga,😷🙏
@ramasamynachiappan85643 жыл бұрын
தாங்கள் மென் மேலும் வளர எங்களது வாழ்த்துக்கள்
@abdulkani14912 жыл бұрын
God bless too both of them and your family's also
@gopubujin64493 жыл бұрын
Very interesting and great post
@nithasmarketingpvtlimited75862 жыл бұрын
Congratulations.Keep it up.👍
@seetharamanathan34343 жыл бұрын
வாழ்த்துக்கள் ஆச்சி அண்ணன் மென்மேலும் தங்கள் பணி சிறக்கட்டும்
@nathanv.m94453 жыл бұрын
மிகவும் பிரமாதமா இருக்கு பதிவு அரூமை
@manikkamramanathan2343 жыл бұрын
Achi & Annan very much interested to see your inspirational interview. Glad to hear from working status switched over to owner status. In this age taking care of business, developing the same, giving working opportunities to many people and so on. Really I want to meet you to get blessings from both of you. - Ramanathan Nerkuppai
@lakemanlakmanhosur28473 жыл бұрын
உழைப்பே உயர்வு , நம்பிக்கை நாணயம் , வெற்றியின் ரகசியம். ஆச்சியின் தைரியம் அண்ணனின் அனுசரணை. நம் நகரத்தார் பிள்ளைகள் வேலைக்கு போவதை விட்டுவிட்டு இதை பார்த்து சொந்த தொழிலதிபராக வருவதை எப்படி என்று கற்றுக் கொள்ள வேண்டும்.
@ramadurain63793 жыл бұрын
Achi is a very good organiser. Talented .
@lakshmilogu1173 жыл бұрын
Wonderful and motivational speech apatha and aaiya.. hat's off to u..👏👏👏 engaloda role model nengalum ungal ulaipum than..
@sinnasamymurugaiyan15373 жыл бұрын
Santhosham
@baskarsethupathy47153 жыл бұрын
Congratulations 👏🎉
@muthukamatchi60253 жыл бұрын
👌👌👍👍🙏🙏🙏
@paulpandikarthi47532 жыл бұрын
மென்மேலும் நிர்வாகம் விரிவடைய வேண்டும் ஆச்சியும், அப்புச்சியும் நீண்ட நாள் நீடுழி வாழ வேண்டும் இந்த கம்பெனியில் 6 ஆண்டுகளுக்கு முன் மதுரைக்கு பஸ் ஓட்டிய அனுபவம் உண்டு
@mukeshravi65423 жыл бұрын
Super aachi
@nakeeransabaratnam69303 жыл бұрын
Madurai Melur Kottagudi SRT Bus Service Ramu Travels
ராமு டிராவல்ஸ் அதிபர்கள் இருவரும் அவர்கள் தொழிலில் மென் மேலும் முன்னேற வேண்டுமென எல்லாம் வல்ல பழனி ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன் நானும் சுப்பையாவும் தேவகோட்டை திருவேங்கடமுடையான் ஆரம்ப பள்ளியில் ஒன்றாக படித்தவர்கள் கரு .பாலச்சந்திரன்
@kamalagandhi23183 жыл бұрын
Super achi
@nathanv.m94453 жыл бұрын
நான் பலமுறை பயணம் செய்து உள்ளேன்
@muthuramandeivanai15843 жыл бұрын
Super Achi
@singaravadivelanedt01513 жыл бұрын
Inspirational story ayya and Appatha 😇🤗
@devikakumar93423 жыл бұрын
சூப்பர் மா
@selvipugal35142 жыл бұрын
டிராவல்ஸ் னா ராமு தான். அருமை யான டிராவல்ஸ் நிறுவனம் செல்வி காரை
@nirmalaravi44373 жыл бұрын
👍👏👏👏💐💐
@vannamalai583 жыл бұрын
வாய்ப்புகள் கிடைக்கும் போது நாம் உயர்வு அடைய ஏணியாக இருந்தவர்களை நினைவு கூர்வது மிகவும் அவசியம். ஆனால் அண்ணன் அவ்வாறு ஒரு இடத்தில் கூட சொல்லாதது மிகவும் வேதனையானா செயலாக நினைக்கிறேன்.
@elangovanelangovan21872 жыл бұрын
எல்லாம் ஆச்சி control தான்
@mkchandran28822 жыл бұрын
சுப்பையா செட்டியார் ராமகிரி அம்மையார் நூறாண்டு காலத்திற்கும் மேலாக வாழ வேண்டும்,! தங்கள் மகனோடு எனக்கு அறிமுகம் உண்டு! தங்கள் மகனின் நல்ல குணம் எனக்கும் தெரியும்!! மா, கோ, சந்திரன், மேனாம்பேடு அம்பத்தூர்
@timesofnagarathar48523 жыл бұрын
Migasirappu valthukkal👌
@raghupatiraju32373 жыл бұрын
super
@_TN_BUS_kadhalan_ Жыл бұрын
... 🎉🙏🎉 ...
@jamesraj60722 жыл бұрын
45 yerse ku munnala maduraila irrunttha ramu travels thana Achi
@velusamy68322 жыл бұрын
VALGAVALAMUDAN
@HarikaruppuHarikaruppu-ql5bl4 ай бұрын
அருமையான பேட்டி. கல்லல் சோமசுந்தரேஸ்வரர் நற்பனி மன்றம்
@AMBATTURVOICE11 ай бұрын
அம்மா உங்கள் அறிவு திறன் அபாரம் : Tharuma.Asokan Ambattur