ஆட்டோ ரூபத்தில் எமன்... ஒரே மாதத்தில் இரண்டு முறை ரேஸ்... அம்பலமான ரகசிய கும்பல்

  Рет қаралды 124,390

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

#thanthitv #kutrasarithiram #autorace
ஆட்டோ ரூபத்தில் எமன்... ஒரே மாதத்தில் இரண்டு முறை ரேஸ்... அம்பலமான ரகசிய கும்பல்
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே உள்ளது அருமந்தை. இந்த பகுதியில் உள்ள மீஞ்சூர் - வண்டலூர் வெளிவட்ட சாலையில் அதிகாலை ஒரு கோர விபத்து நடந்ததாக போலீசாருக்கு தகவல் வந்திருக்கிறது.
சம்பவ இடத்துக்கு விறைந்து சென்ற போலீசார், ஆய்வு செய்திருக்கிறார்கள். முன்னாள் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மீது 3 பைக் ஒன்றன் பின் ஒன்றாக மோதியிருக்கிறது. இருவர் சம்பவ இடத்திலேயே இறந்து விட, மூன்று படு காயம் அடைந்திருக்கிறார்கள். வழக்கமாக சாலையில் ஏற்படும் விபத்து என்று தான் முதல் போலீசார் இதை நினைத்திருக்கிறார்கள். ஆனால் அடுத்தடுத்து நடந்த தொடர் விசாரணையில் தான் நடந்தது விபத்து அல்ல, ஆட்டோ ரேசால் வந்த வினை என்று தெரிய வந்திருக்கிறது.
Uploaded On 18.06.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 69
@Damodharan-mi3ug
@Damodharan-mi3ug 3 ай бұрын
ரேஸ் நடத்தும் கும்பலுக்கு அன்பான வேண்டுகோள் நீங்க போற பாதையில் நிறைய பாலங்கள் வரும் அந்த இடத்தில் ஒருவரையொருவர் வாகனத்தை முந்தி உரசுங்கள் அப்பதான் மேலிருந்து கிழே விழுந்து அப்ப கூட உங்க உயிர் போககூடாது சோறு திங்கற வலது கை உடையனும் இடது கால் போகனும் ஆயுளுக்கும் நீங்க ஏன்டா பிழைத்தோம்னு நினைத்து நினைத்து சாகனும்டா மென்மேலும் கை கால்களை இழந்து வாழ வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் இறைவா இவனுங்க கிட்ட இருந்து பொது மக்களளை காப்பாற்றுவாயாக ஆமேன் இது பைக் ரேசுக்கும் பொருந்தும்
@skarthis82
@skarthis82 3 ай бұрын
செத்து தொழியட்டும் 🙏🙏🙏
@prahaladanprabhu8407
@prahaladanprabhu8407 3 ай бұрын
இந்த நாதாரிகள் செத்தால் நாட்டுக்கு பிடித்த பீடை தொலைந்தது விடுங்கள்
@PrabakaranKaran-px9rl
@PrabakaranKaran-px9rl 3 ай бұрын
சென்னை ஆட்டோ வேகம் 40km வேகம் வைத்தால் நல்லது சென்னை சிட்டி .RTO முடிவு பண்ணனும்
@raviRavi-ky8ds
@raviRavi-ky8ds 3 ай бұрын
எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத ஆட்சி 40க்கு 40 😅
@sugumarg9412
@sugumarg9412 3 ай бұрын
இவனுக்கேல்லாம்ஆயுல்தன்டனைகெடுக்கனூம்
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 3 ай бұрын
en counter
@thangavelsithamparapillai1061
@thangavelsithamparapillai1061 3 ай бұрын
அவங்களுக் கெல்லாம் ஆயுள் தண்டனை கொடுக்க வேண்டும் இல்லை என்றால் ஏனைய"மற்ற ஆட்டோ ஓட்டுனா்களையும் இவா்கள் கெடுத்து விடுவாா்கள்". கெடுப்பதோடு மேலும்" இதனால் "இ்தப்பந்தயப் போட்டிச்சவாாிகளால்*பொது மக்கள்* உயிருக்கும் ஆபத்தாகிவிடும்" எனவே" * ஆட்டோ சவாாிப் பந்தயத்தில் ஈடுபடுபவா்கள் உங்கள் குடும்பத்தினா்கள்" பாதுகாப்பிற்காக ஒரு குடும்ப உறுப்பினருக்கு ஒரு கோடி என்ற கணக்கில் குறித்ததொகையை/ குறிப்பிட்ட பணத்தை வங்கியில் கணக்குத்தொடங்கி வைப்புச்செய்து விட்டு" மக்கள்" நடமாட்டமில்லாத இடத்தில்" பந்தயச்சவாாிக்கு என அங்கீகாிக்கப்பட்ட இடத்தில் காவல்த்துறை அனுமதி பெற்று (சவாாி செய்து) பந்தயத்தில் ஈடுபடலாம் என்பது எனது தனிப்பட்ட கருத்து . குடும்ப உறுப்பினா்களுக் கான " பணத்தை அவரவா் பெயா்களில் வங்கிக்கணக்குகள் ஆரம்பித்து அவா்கள் வங்கிக்கணக்கில் பணத்தை வைப்புச்செய்து விட்டு பந்தயத்தில்" பயமில்லாமல் ஈடுபடலாம்" முடியுமா ?"... K.K.N.
@vishwanathan6602
@vishwanathan6602 3 ай бұрын
Ttf வாசன் லாம் 😂... Solueathuku ஒன்னும் இல்ல... சட்டம் ஒழுங்கு அப்படி...😢
@Sakthivel-vg4jy
@Sakthivel-vg4jy 3 ай бұрын
இரண்டு பேரு தானா அதிகம எதிர்பார்ப்பு
@rajagopalu7334
@rajagopalu7334 3 ай бұрын
திமுக ஆட்சியில் காவல்துறை..😢உளவுத்துறை அனைத்தும் 😮😅சம்பவம் நடக்கும் வரை அமைதியாக இருப்பது தான் திமுக வின் உத்தரவு😢😢ஒழிக திமுக 😢😮
@ShahulHameedMohamed-q7b
@ShahulHameedMohamed-q7b 3 ай бұрын
நீயும் உன் குடும்பம் ஒழிந்தாலே திமுகவும் ஒமியும்
@Damodharan-mi3ug
@Damodharan-mi3ug 3 ай бұрын
ஆட்சி காவல்துறை குறை சொல்லி என்ன பயன் அவரவர்க்கு சுய புத்தி இல்லையா இதனை தடுப்பதும் தண்டனை வாங்கி தருவதும் தான் தலையாய பணியா எவ்வளவோ பிரச்சினைகள் அரசாங்கத்தின் தலையில் உள்ளன கொழுப் பெடுத்தவனுங்க களுக்கு தெரியாதா இதுபோன்ற பந்தயத்தால் உயிர் போகும் கை கால்கள் உடையும் என்று தெரியாதா. என்ன இவனுங்களாள குடும்பம் தான் நிற்கதியாய் தவிக்கும்
@azarstarc5639
@azarstarc5639 3 ай бұрын
Evanuku vera vela 🌻 nda illaya da
@RajavelRajavel-ix4sf
@RajavelRajavel-ix4sf 3 ай бұрын
அரசாங்கம் ஆட்டோ க்களுக்கு 30 கி மீ க்குள் இயங்கக்கூடிய இன்ஜின் மட்டுமெ அனுமதித்தால் யாரும் இந்தசெயலில் இடுபடமுடியுமா ?
@WhiteBubbles
@WhiteBubbles 3 ай бұрын
அப்போ பைக் ரேஸ் நடத்துவாங்க. எத்தனை பேர் செத்தாலும் நடத்தும் கும்பலுக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆபத்துன்னு தெரிஞ்சும் த்ரில்லுக்காகவும் பரிசு பணத்திற்காகவும் கலந்து கொள்கிறார்கள்.
@kallai3602
@kallai3602 3 ай бұрын
விரைந்து சென்ற போலீசார் ?
@sundarrajv5642
@sundarrajv5642 3 ай бұрын
Idhu police Ku theriyama nadakadhu
@leealk9643
@leealk9643 3 ай бұрын
Ban Autos in Chennai
@sivamdinesh6921
@sivamdinesh6921 3 ай бұрын
ஒட்டு மொத்தமா தமிழ் நாட்டுல ஆட்டோக்கள் அனைத்தும் இல்லாமல் செய்தால் தான் நாடு உருப்படும், பொதுவாக ஆட்டோக்களால் சில இடங்களில் நல்லது நடந்திருக்கும், ஆனா பல இடங்களில் பொது மக்களுக்கு பாதிப்புகள் தான். தமிழ்நாட்டில் ஆட்டோக்களை தடை செய்ய வேண்டும் 🛑🛑 இதுல செத்தது ஆட்டோக்காரனுங்கன்னு தெரிஞ்சதும் கொஞ்சம் ஆறுதலா இருக்கு 👏👏
@kesavanmathi180
@kesavanmathi180 3 ай бұрын
வணக்கம், எல்லா புகழும் திராவிட மாடல் ஆட்சிகே.....!! நன்றி வணக்கம்.
@kovibalaji9491
@kovibalaji9491 3 ай бұрын
நல்லது.. பொதுமக்கள் பாதிப்பு இல்ல..நன்றி
@yashikafunvideos9113
@yashikafunvideos9113 3 ай бұрын
Best police'Tamilnadu police
@rajendranrajendran1897
@rajendranrajendran1897 3 ай бұрын
காவல்துறை இல்லையேல் குற்றம் குறையும்! கள்ளக்குறிச்சி சாராயம் காவல்துறையின் பண ஆசையே
@monishavenkatesh6083
@monishavenkatesh6083 3 ай бұрын
தழிழக காவல்துறை கூலி வேலைக்கு போகர வண்டி தான் பிடிப்பார்கள்
@HariHaran-df2tn
@HariHaran-df2tn 3 ай бұрын
Yen kuzhantha hospital ku kootutu poga bayama iruku beach road la rombha mosama auto ooturanga police take action
@athisayamathisayam5637
@athisayamathisayam5637 3 ай бұрын
நன்றி வாழ்த்துக்கள்
@giridhark9227
@giridhark9227 3 ай бұрын
போ! செத்து போ!! எங்களுக்கு என்ன இப்போ...
@தாய்.தமிழ்இனிய.தமிழ்
@தாய்.தமிழ்இனிய.தமிழ் 3 ай бұрын
இந்த. முக்காலிகளைதடைசெய்யவேண்டும்
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 3 ай бұрын
camera ???
@sureshsubramaniam8831
@sureshsubramaniam8831 3 ай бұрын
Police are mute spectators. They will not take any action. This will continue to happen. The same thing will happen in another 4 months and we are going to talk about it. Sorry state of affairs.😊
@vigneshwarans7478
@vigneshwarans7478 3 ай бұрын
pothu makkal yarum pathika padala..athu varaikum santhosam.
@kalaivanansubramani924
@kalaivanansubramani924 3 ай бұрын
மற்ற பந்தய போட்டிகளுக்கு இருப்பதுபோல், இவர்களுக்கு பந்தயம் நடந்த கட்டமைப்பு ஒன்று ஏற்படுத்தி ஒழுங்கு படுத்த வேண்டும், எதற்கெடுத்தாலும் காவல்துறையை குற்றம் சொல்வது தவறு, அரசு இதற்கு நல்ல முடிவை எடுக்க வேண்டும். இருசக்கர மற்றும் ஆட்டோ பந்தயம் நடத்துபவர்கள் பொதுமக்கள் மற்றும் சட்டத்தை மதிக்கவும்.
@ThangavelThangavel-p8x
@ThangavelThangavel-p8x 3 ай бұрын
சூப்பர் கஞ்சா தமிழ்நாடு சூப்பர் தமிழ்நாடு சாராயம் நன்றி வாழ்த்துக்கள்
@vishnusivasankar5319
@vishnusivasankar5319 3 ай бұрын
ஒரு மண்ணாங்கட்டியும் நடக்காது
@dillibabuk5581
@dillibabuk5581 3 ай бұрын
Chethupoga..Ninaippavan..Yae Sonnaal.Kettkkapogieran... SaagattumVidungal🤩
@supercomputerabcd961
@supercomputerabcd961 3 ай бұрын
These auto drivers are to be booked under goondas act and they should be put in jail minimum 1 year in jail. Police fails to supervise and surveillance. Very sad.
@diazj.p3162
@diazj.p3162 3 ай бұрын
எல்லைய தான்டிடான் எல்லைய தான்டிடான் 😂😂
@saianand2467
@saianand2467 3 ай бұрын
😂😂
@supercomputerabcd961
@supercomputerabcd961 3 ай бұрын
We do not know what SP of this district is doing?
@prakashbalaraman6653
@prakashbalaraman6653 3 ай бұрын
Dai ethala public neenga nanacha tan mudiyum not for CM police and any other person only public interest solve this problem jai hind.
@RamRiya-ys3hf
@RamRiya-ys3hf 3 ай бұрын
Autos drivers have become all time worst in Chennai. They extract very huge auto fare with no meter. Government should revise the meter rates & seize the autos which do not use the meters or arrange for more public transportation. DMK has drastically reduced the PTC bus trips & the autos are fleecing & do not take up any rides as they have fixed the minimum rate to be Rs 50/- for just 10 shops down the road. They also don't hesitate to harrass the women in filthy language despite giving the charges they asked for. Also I have seen automen asking women on the road whether they will come for free which is nothing but asking the women for sexual favours. It is high time autos are banned if they do not use newly revised meters ( both the auto union & the government should take measures to revise the meter rates) & action should be taken against misbehaving & nuisance creating automen.
@shakeelabanuc6885
@shakeelabanuc6885 3 ай бұрын
If tamil stars may advice them because of most auto driver all raciger of super star. Pls Help by ADVISE. Thanks
@smkumarphone
@smkumarphone 3 ай бұрын
Bill poota ₹2,000 eilla ₹1, 000 ainna deal or no deal. This is the language of Tamil Nadu Police. Even court know this. But Satyam oru kurutu boinmai than.
@cheenu1953
@cheenu1953 3 ай бұрын
Super Model
@AzamAzam-rw2zu
@AzamAzam-rw2zu 3 ай бұрын
Tmeelsoon
@shreenevasana.m2754
@shreenevasana.m2754 3 ай бұрын
👌
@prabhakarankrishnan7710
@prabhakarankrishnan7710 3 ай бұрын
😅😅😅😅😅சங்கூஊஊஊஊ😅😅😅
@Sundhar-qe8ml
@Sundhar-qe8ml 3 ай бұрын
Sagatum
@arunprakash7397
@arunprakash7397 3 ай бұрын
Son of Gun
@kandasamy1877
@kandasamy1877 3 ай бұрын
Super dmk. Political. Govermemt
@yuvaraj1669
@yuvaraj1669 3 ай бұрын
Come on people this is tiruthu dravida telugen model government they're only good at open new liquor store
@crkaladharkala817
@crkaladharkala817 3 ай бұрын
Nice to hear but only 2 😢 Expecting a lot...
@martinrajan9481
@martinrajan9481 3 ай бұрын
சுடலைக்கு கொஞ்சம் ஒரு பாட்டில் கொடுங்க
小天使和小丑太会演了!#小丑#天使#家庭#搞笑
00:25
家庭搞笑日记
Рет қаралды 33 МЛН
Help Me Celebrate! 😍🙏
00:35
Alan Chikin Chow
Рет қаралды 56 МЛН
Worst flight ever
00:55
Adam W
Рет қаралды 29 МЛН
Kubera Silk Sarees Wholesale Price
Just Modern Shorts
Рет қаралды 1,3 М.
小天使和小丑太会演了!#小丑#天使#家庭#搞笑
00:25
家庭搞笑日记
Рет қаралды 33 МЛН