பெட்ரூமில் கண்ட கண்ட்ராவி காட்சி.. ஃபாரின் கணவனுக்கு வீடியோகாலில் சென்றால்.. பெண் வாக்குமூலம்..

  Рет қаралды 2,027,718

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

பெட்ரூமில் கண்ட கண்ட்ராவி காட்சி.. உல்லாச கதையை கேட்டாலே நாராசம் - ஃபாரின் கணவனுக்கு வீடியோகாலில் சென்றால்.. பெண் வாக்குமூலம்.. நடுங்கிய மதுரை
#madurai #murder #thanthitv
Uploaded On 23.05.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 975
@LakshmiAmmuvlogs
@LakshmiAmmuvlogs 8 ай бұрын
எப்படி தான் இப்படிலாம் மனசு வருதோ. எங்க அம்மா 7 மாசமா இருக்கும் போதே எங்க அப்பா இறந்துவிட்டார். எங்க அம்மாக்கு 21 வயது தான். வேறு திருமணம் எதுவும் செய்யவில்லை. நான் வேற திருமணம் செய்தால் என் பிள்ளைய பாக்க மாட்டார்கள். எனக்கு என் பிள்ளை மட்டும் போதும் என்று கூறி எங்க அம்மா என்ன வளத்தாங்க இப்போது எனக்கு 23 வயது எந்த வித குறையும் இல்லாமல் வளத்தாங்க எங்க அப்பா இருந்து இருந்தா கூட இப்படி என்ன வளத்துருக்க மாட்டாங்க. நான் (Bsc.Bed) completed. Enga Amma va evolo vasathiya irukkavanga kuda mariyathai ya paesuvanga aputi valthanga. Evanga enna na paccha pillayai kolai pannirukkanga chi 😢😢😢 Love you mummy❤
@kan.1971.
@kan.1971. 8 ай бұрын
உங்கள் அம்மா தெய்வம்.
@sujitha8233
@sujitha8233 8 ай бұрын
Ur mom is great pls take care of her at anycost.. ji... God bless u and ur mom 🙏
@SivasankariSankari-b6m
@SivasankariSankari-b6m 8 ай бұрын
Ivalunga madiri niraya per irukanga namaku therivathellam oru silarthan
@r.karthikeyan7291
@r.karthikeyan7291 8 ай бұрын
Gifted brother ninga
@dreams_big1111
@dreams_big1111 8 ай бұрын
She is a goddess...
@GaneshGanesh-il1dl
@GaneshGanesh-il1dl 8 ай бұрын
நாசமா போறவளே நாங்க எல்லாம் எவ்வளவு கஷ்டத்துல பிள்ளைக்காண்டி வாழ்ந்துகிட்டு இருக்கும் எவ்வளவு சித்திரவதை பிள்ளையை வளர்க்கணுமே பிள்ளைய நல்லா வாழ வைக்கணுமே என்று வாழ்கிறோம்
@princlynprince3620
@princlynprince3620 8 ай бұрын
நாங்களெல்லாம் எத்தனை கொடுமைகள் இருந்தாலும் சகித்துக்கொண்டு வாழ்கிறோம் குழந்தைகளுக்காக மட்டுமே. உனக்கெல்லாம் எப்படி மனசு வந்தது?
@PriyaPriya-d7p2u
@PriyaPriya-d7p2u 8 ай бұрын
Kandipa😭😭
@sheebasheryl4910
@sheebasheryl4910 8 ай бұрын
So true... only for children
@sumathig693
@sumathig693 8 ай бұрын
Nanum
@googolaxtechnology1191
@googolaxtechnology1191 8 ай бұрын
​@@sumathig693 true 😢
@chanthira4811
@chanthira4811 8 ай бұрын
😢yes 😢😢😢😢😢
@elangovanelangovan586
@elangovanelangovan586 5 ай бұрын
(மோகனப்பிரியா) நான் ஒன்றரை வயதாக இருக்கும்போது எங்க அப்பா இறந்து போயிட்டாங்க கிட்னி ஃபெயிலியர் வந்து அப்போ எங்க அம்மாவுக்கு வயது 19 வேற ஒரு கல்யாணம் பண்ணிக்காம சிங்கிள் பேரண்ட்டா இருந்து ஒரு பெண் குழந்தையாகிய என்னை வளர்த்தாங்க எங்க அம்மா செய்யாத வேலையே இல்ல அவங்க இதய நோயாளி எங்க அப்பா இறந்ததில் இருந்து அவங்களுக்கும் இதய நோய் வந்துடுச்சு எந்த நாளிலும் எங்க அம்மா செய்யாத வேலையே இல்ல டாய்லெட் கழுவுற வேலையிலிருந்து எக்ஸ்போர்ட் கம்பெனி பெருக்கல் வேலை துடைக்கிற வேலை எல்லா வேலையும் செஞ்சு என்னை கட்டி கொடுத்துட்டாங்க இப்போ எனக்கு வயது 30 இரண்டு ஆண் பிள்ளைகள் இருக்கு இப்போ உன் வயது ரொம்ப கஷ்டப்படுறாங்க என் கூட வந்து இரும்பாலும் சொன்னால் உன் கணவரும் மாமியாரும் ஒத்துக்க மாட்டாங்க அது சரியா வராது என்று தனியா வேலை செஞ்சு இன்னமும் சாப்பிடறாங்க😢😢😢😢😢😢😢😢😢
@RiyasK-xy1ns
@RiyasK-xy1ns 8 ай бұрын
பிள்ளையப் பெத்தா மட்டும் தாயாக முடியாது, பாசம் ஒன்று இருக்க வேண்டும்
@meshaksamraj7691
@meshaksamraj7691 8 ай бұрын
.
@5sundaram405
@5sundaram405 8 ай бұрын
மனைவி குழந்தைகளை காப்பாற்றுவதற்காக துன்பங்களை சந்தித்து இங்கே வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறகள் எல்லாம் பார்த்தால் அவ்வளவு துன்பப்படுகிறார்கள் சாப்பிட்டு ஒருவேளை சாப்பிடாமலும் ஏன் தூங்காம அவளோ துன்பப்பட்டு வேலையை பார்க்கிறார்கள் மனைவி குழந்தையை காப்பாற்றுவதற்காக கொஞ்சம் பணங்கள் இருக்கா புழக்கத்தில் ஆரம்பித்த உன் மனைவிக்கு சந்தோசம் வந்த பிறகு கள்ளக்காதலனை தேடுகிற ஒரு சில நாய்கள் நான் இந்த சமூக சீரழிவு ஏற்படுகிறது இனிமே வருங்காலங்களில் இன்பம் உன் துன்பமோ அவரவர் இருக்கிற ஊரிலேயே வாழ்ந்தால் தான் அது சிறப்பு வெளிநாடு என்று போனால் இந்த சமுதாயம் சீரழிந்து விடும்
@JosphineNirmala-n6x
@JosphineNirmala-n6x 8 ай бұрын
Adiye ne santhosama engaiyavathu pogalamla pavam penju kulanthai enna pannuchu unna mannikave mudiuthu ne remba sirariva paru unna eppadi thitta nu theriyala 😡😡😡😡😡
@AmuVaram
@AmuVaram 8 ай бұрын
Uoorla work pannura vanka wife um ipdi niraya Kalla thodarpula irukuraluka chai
@cutefishbaby3415
@cutefishbaby3415 8 ай бұрын
After marriage, why still keep other relationships???? Concern some good things and focus. Come up in life. No self-discipline can't help
@AmuVaram
@AmuVaram 8 ай бұрын
Ithupol nirayaladies irukanka avalukala ellam thookula podanum apo than mattha penkalukum payamvarum.ipo ellam pompalaika than aampilaikala kedukurathu kalikaalam..Tamil nattulasattam olunku sari illa frd
@karikaalan801
@karikaalan801 8 ай бұрын
இந்த மாதிரி கேவலமான பிறவிகளை அரபு நாடுகளில் தண்டனை கொடுப்பது போல் கடுமையான தண்டனை வழங்கினால் மட்டுமே இந்த மாதிரி கொலைகளை தடுக்க முடியும்.
@AmuVaram
@AmuVaram 8 ай бұрын
Correct..
@TrichyJulieDirectoractor
@TrichyJulieDirectoractor 8 ай бұрын
அண்ணா உன் புருஷன் மேலயும் தப்பு இருக்குன்னு அவனும் காசு ஆசை பிடிச்சிட்டு எதுக்கு வெளிநாடு போகணும் இந்த மாதிரி பொண்டாட்டி இருக்கும்போது பிள்ளைகளை நம்பி விட்டுட்டு போலாமா ஒன்னும் பெத்தவங்கள நம்பியதும் இந்த காலத்துல எவன் பெத்தாங்களா நம்புறாங்க அவனுக்கு வேணும் ஒரு பிள்ளையாவது ஒழுங்கா உருப்படியா வளர்க்கணும் நினைச்சாலும் ஓடி வந்துருவான்
@manis9360
@manis9360 7 ай бұрын
கமலஹாசன் 💬 🌈- டாய்...எவண்டா அவன் பெண்களுக்கு எதிராக பேசுறது டாய்...🥲
@thangapandi4942
@thangapandi4942 8 ай бұрын
பாவம் அந்த குழந்தை ஆழ்ந்த இரங்கல்
@ThangarajKpy
@ThangarajKpy 8 ай бұрын
ஐயோ பாவம் அந்த குழந்தை ஆத்மா சாந்தி அடையட்டும் சிவ சிவா
@harisubbu6919
@harisubbu6919 8 ай бұрын
பெண்ணினத்திற்கே அவமானம்😢
@midhunmanoj1748
@midhunmanoj1748 8 ай бұрын
Manitha inathukke avamaanam.
@fluffycandyfloss5045
@fluffycandyfloss5045 8 ай бұрын
எல்லாம் அமோக வளர்ச்சி தக்க தண்டனை கொடுக்க வேண்டும் அந்த தாய்க்கு 😭😭😭😭😭😭😭
@sriramchanderpandurangan9999
@sriramchanderpandurangan9999 8 ай бұрын
Aval thai illai.. pei
@நித்யா-ந1ஞ
@நித்யா-ந1ஞ 8 ай бұрын
நாசமா போனவளே குழந்தை என்ன பாவம் செய்தது 😢
@bhuvanaravi6190
@bhuvanaravi6190 8 ай бұрын
இவளுக்கு மகளாக பிறந்தது தான் வேற என்ன
@RajiRaji-dt1kt
@RajiRaji-dt1kt 7 ай бұрын
Avalai.kollunka
@NaveenSteelboys-du6qs
@NaveenSteelboys-du6qs 6 ай бұрын
​@@RajiRaji-dt1kt Pavam
@pkalathadimuthu381
@pkalathadimuthu381 2 ай бұрын
Evalukku ponna பிறந்தது தான்
@elavarasanela2438
@elavarasanela2438 8 ай бұрын
குழந்தை உயிரை விட உடல் சுகம் பெருசா போயிடுச்சு🤦🤦🤦
@manikandanjansak3746
@manikandanjansak3746 8 ай бұрын
அந்த அளவுக்கு கண்ணை மறைக்கும்... காமம்... சகோதரன்.... 🥹🥹🥹🥹
@NK-vn1fo
@NK-vn1fo 8 ай бұрын
​@sashidharan679oho.. Adhukkaga kolai pannalama? Moola kaaranam udal sugam dhane.. Purushan dubai la kashtapattu irukaan.. Iva lolaoithanam pannitu kozhandhaiya konnituta.. Ippo kudumba manam pogalaya?
@Potter4545
@Potter4545 8 ай бұрын
​@@NK-vn1fowhat she did is totally wrong, not acceptable, but nama oorula inium husband wife na ena, love na ena, what is sex ethume theriyama valaraga husband and wife athula oru uyir poiruchu,
@roninsamurai8128
@roninsamurai8128 8 ай бұрын
Athilenna santhegam sattam kooda support pannuthu.
@NK-vn1fo
@NK-vn1fo 8 ай бұрын
@@Potter4545 idhukku peru innocence illa.. Kozhuppu.. Neenga venumna innocence dhan kaaranamnu nambikonga..
@mrugan90
@mrugan90 8 ай бұрын
நீதிமன்றங்கள்தேவையில்லை..மூடுங்கடா..மக்கள்நீதியை😢கையிலெடுங்கள்
@TrichyJulieDirectoractor
@TrichyJulieDirectoractor 8 ай бұрын
நானும் இருபது வருஷம் புருஷன் இல்லாம தாண்டி இருக்கிறேன் அதுக்குன்னு என் பிள்ளையை எல்லாம் வச்சுட்டு நான் எவண்டி தப்பு செய்யணும்னு என்ன ஒரு நாள் கூட வந்ததில்லை
@raviRavi-ky8ds
@raviRavi-ky8ds 8 ай бұрын
நமது சட்டம் சரியில்லை யாரும் பயப்படுவதும் இல்லை 😂
@praveenajames5975
@praveenajames5975 8 ай бұрын
Unmai bro 😢
@asrafmezat8261
@asrafmezat8261 8 ай бұрын
True
@NK-vn1fo
@NK-vn1fo 8 ай бұрын
Correct.. Sattam biased.. All laws are in favour of woman.. Oru law kooda pasangalukku favour ah kedaiyadhu.. Ivala maadhiri aalunga dhan ippadi perugikittu irukaanga..
@JoiceThenmozhi-bt8nh
@JoiceThenmozhi-bt8nh 8 ай бұрын
True words
@sasikumarm984
@sasikumarm984 8 ай бұрын
Ture
@BJBK-eg4yz
@BJBK-eg4yz 8 ай бұрын
கள்ளக்காதலால் எத்தனையோ குடும்பங்கள் சீரழிந்து கொண்டிருக்கிறது கள்ளக் காதலை ஒழிப்பதற்கு கடுமையான சட்டம் கொண்டு வர வேண்டும் கள்ளக்காதலில் யாரெல்லாம் ஈடுபடுகிறார்களோ அவர்களை எல்லாம் சாகும் வரை சிறையிலேயே அடைக்க வேண்டும்
@cutsandbruises5404
@cutsandbruises5404 8 ай бұрын
Illegal affair is legal in india its court order...India Govertmentmisam
@pradap2298
@pradap2298 8 ай бұрын
Even judge have an affair indian higher officials
@nicholasphilip2777
@nicholasphilip2777 8 ай бұрын
Vibachara vidudhi kondu vara vendum. Aan Penngal iru palarukum
@sureshkumarg7639
@sureshkumarg7639 8 ай бұрын
சரியான கருத்து
@vijaya4966
@vijaya4966 8 ай бұрын
BECAUSE. OF. B J P. . G O VT. ILLEGAL. AFFAIR. IS. O K
@murukesunmurukesun9981
@murukesunmurukesun9981 8 ай бұрын
தமிழ் சினிமா மற்றும் சீரியல்கள் பார்த்துவிட்டு முறையற்ற காட்சிகளுக்கு எதிராக கண்டனங்கள் தெரிவிக்காதவரை இந்த அவலம் தொடரும்
@VijayRasigai48
@VijayRasigai48 8 ай бұрын
Serupala adichuruven dz unna.rascal.nenga thimireduthu inoruthana vachutu pullaya kolluvinga..adhuku yarumela pazhi podura...unzkama endha serupala adikirathu rascal.nennga panra kevalathai dhan da cinema la kaatranga rascal
@aneeshaneesh7201
@aneeshaneesh7201 8 ай бұрын
Ethu varai Nan 1 serial koooda pathathu illai..avargal name kooda theriyathu
@aneeshaneesh7201
@aneeshaneesh7201 8 ай бұрын
Hoii
@shivajihatsun4169
@shivajihatsun4169 8 ай бұрын
தமிழ் சினிமா மற்றும் சீரியல் நிகழ்ச்சிகள் தமிழ் பாரம்பரியம் கலாச்சாரம் பண்பாடு ஆகியவற்றை வளர்ப்பதன் நோக்கத்தில் எடுக்கப்படுவதில்லை தமிழ் கலாச்சாரம் பாரம்பரியம் பண்பாடு இவற்றை சீரழிக்க கூடிய நிகழ்ச்சிகள் தான் எடுக்கப்படுகிறது இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும்
@Aaranan09
@Aaranan09 8 ай бұрын
கள்ளக்காதல் இல்லாத சீரியல்கள் இல்லையே
@Tamilarasi-h3g
@Tamilarasi-h3g 8 ай бұрын
அதேகிணற்றில் அவளைகல்லை கட்டிபோடுங்கள்
@2023dubaii
@2023dubaii 8 ай бұрын
Right
@AnithaANITHA-jv1bi
@AnithaANITHA-jv1bi 8 ай бұрын
Ama
@JosphineNirmala-n6x
@JosphineNirmala-n6x 8 ай бұрын
Ama avala podunga kinarril
@ramuk2757
@ramuk2757 8 ай бұрын
😅😅​@@2023dubaii
@gdrgdr4177
@gdrgdr4177 8 ай бұрын
கள்ளக் காதலர்கள் இருவரையும் சேர்த்து போடுங்கள் வயாகரா கொடுத்து வாயில் வைக்கட்டும்
@MeowKuttyy
@MeowKuttyy 6 ай бұрын
அட நாசமா போனவளே 😭😭😭.. பெத்த வயிறு பத்தி எரியுது. எனக்கு மூணு பொம்பள பிள்ளைங்க. எவ்வளவு கஷ்டம் வந்தாலும் என் பிள்ளைங்க முகம் வாடிபோகக் கூட இந்த மனசு தாங்க முடியலையே.. எப்படிடி இப்படி செய்ய மனசு வந்துச்சு..நீ நல்லாவே இருக்கமாட்ட நாசமா போயிடுவ😭😭😭
@smuthukumarkumar6939
@smuthukumarkumar6939 8 ай бұрын
தயவுசெய்து வெளிநாடு போவதை தவிர்த்திடுங்கள் குடும்பம் கெட்டுவிடும் குறைவாக வருமானம் இருந்தாலும் சந்தோசமாக இருப்பீர்கள் நம் நாட்டில்
@vasanthi.m7096
@vasanthi.m7096 8 ай бұрын
X satly
@sathishkumaraudiosystem
@sathishkumaraudiosystem 8 ай бұрын
Yes brother
@JoiceThenmozhi-bt8nh
@JoiceThenmozhi-bt8nh 8 ай бұрын
True words
@malligai3543
@malligai3543 8 ай бұрын
Ummai ...
@plugpoint6368
@plugpoint6368 8 ай бұрын
Unmai bro
@priyakannan6855
@priyakannan6855 8 ай бұрын
9 year ah baby illama na evlo kastapadran indha lady asalta kolandhaiya kondruchi 😢😭😭😭😭😭😭😭 indha madhiri alungluku dhan kadavul thedi thedi varatha alli thararu kadavuley andha karthiga papa enaku kulandhaiya maru piravi eduthu pirakanum 🙏🙏🙏🙏🙏
@vimalamol6176
@vimalamol6176 5 ай бұрын
Kavalai padathiga akka kandipa ungaluku baby kidaikum na pray panren
@PsathishKumar-ht4xz
@PsathishKumar-ht4xz 4 ай бұрын
கண்டிப்பா உங்களுக்கு குழந்தை பிறக்கும் அக்கா கவலை படாதீங்க ❤
@Sahulhameed-cg9ol
@Sahulhameed-cg9ol 8 ай бұрын
பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பான சட்டம் வெளிநாட்டில் தான் இருக்கிறது இந்தியாவின் சட்டம் இருந்து பிரயோஜனம் இல்லை
@vasufriends
@vasufriends 8 ай бұрын
ஆண்களும் பெண்களும் குடும்பத்திற்கும் உங்கள் வாழ்க்கை துணைக்கும் உண்மையாக இருங்கள்
@GB.Dhanshika
@GB.Dhanshika 8 ай бұрын
இவ தாய் கிடையாது பேய் அந்த பிஞ்சு எப்படி எல்லாம் துடிச்சிருக்கும் தண்டனை கடுமையாக இருக்க வேண்டும் 😢😢
@நான்தமிழன்-89
@நான்தமிழன்-89 8 ай бұрын
இதுக்கு தான் கல்யாணத்துக்கு முன்னாடியே வெளிநாடு போய்டனும் 😢😢😢😢
@mydailydishes4006
@mydailydishes4006 5 ай бұрын
Correct ..kalyanathuku aprm pondatti pullainga kuda sandhosama vazhanum
@tamilanbalakadavur3676
@tamilanbalakadavur3676 8 ай бұрын
வெளிநாட்டில் வேலை பார்க்கக் கூடிய அனைவருக்கும் நான் ஒன்று சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன் எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும் பரவாயில்லை உள்ளூரிலேயே வேலை பாருங்கள் பேச்சுலராக இருந்தால் மட்டும் வெளிநாடு சென்று வேலை பாருங்கள் கல்யாணம் முடிந்துவிட்டது என்றால் நீங்கள் உள்ளூரிலேயே வேலை பார்க்கலாம் எந்த வேலையாக இருந்தாலும் தகுந்த சம்பளம் தான் வழங்கப்படுகிறது தயவு செய்து உள்ளூரிலேயே வேலை பாருங்கள்
@gobijothi4506
@gobijothi4506 8 ай бұрын
அவளையும் அதே கிணற்றில் தல்லிவிடுங்கள்
@maragathamRamesh
@maragathamRamesh 8 ай бұрын
வெளிநாட்டில் வேலை பார்த்தால் இந்த கதி தான்
@gobijothi4506
@gobijothi4506 8 ай бұрын
இல்லை தோழா சில பெண்கள் கணவன் கூட இருக்கும் போதே இப்படி தான் இருகாங்க நல்ல மனைவி கணவன் இறந்தும் அவரையே நினைத்து வாழ்பவர்களும் இருக்காங்க
@gobijothi4506
@gobijothi4506 8 ай бұрын
கணவன் தினமும் குடித்து விட்டு வந்து எவ்லோ சண்டை போட்டும் குழந்தைகளுக்காக வாழ்பவரும் இருக்காங்க
@janarthananvm6330
@janarthananvm6330 8 ай бұрын
இது போன்ற வெளி வராத கள்ளக் காதல்கள் அனைத்திற்கும் முக்கிய காரணம் இன்றைய சினிமாவும், டிவி சீரியல்களுமே. மது , புகை பழக்கம் குடியையும், உடல் நலனை கெடுக்கும் என அறிவுரை ,காட்சிகள் மூலம் தூண்டிவிட்டு பின் அறிவுறுத்துகின்றனர். நல்ல குணத்தோடு இருப்பவனையும் இத்தகைய சினிமா, டிவி நிகழ்ச்சிகள் தவறான பாதைகளுக்கு உந்துகிறது.😢
@joshuaorange6758
@joshuaorange6758 8 ай бұрын
அடுத்தவனின் அரவணைப்பில் விழுந்துவிட்டால் இப்படிதான் மனம் அன்பில்லாமல் போகும்.குழந்தைக்கு பதி்ல் கணவன் இடைஞ்சலாக இருந்தாலும் இப்படிதான் என்றாவது ஒருநாள் கொலை நடக்கும்.நல்லவேளை கொலை பட்டியல் நீளவில்லை.
@muneeshwaranveerapandi8363
@muneeshwaranveerapandi8363 8 ай бұрын
அந்த கண்டாரவோலிக்கு‌ அதுல‌‌ ஈயத்தை‌ காய்ச்சி ஊத்தனும்
@suhaildhanush
@suhaildhanush 8 ай бұрын
குழந்தை அழகா இருக்கு 😢
@m.palanimurugan2523
@m.palanimurugan2523 8 ай бұрын
தீர்ப்பு வர எப்படியும் 5 அல்லது 10 ஆண்டு ஆகும்.இது தவறு . விசாரணை இப்பவே முடிந்தது.ஒரு மாதத்தில் தீர்ப்பு வழங்க வேண்டும்.சாகும்வரை ஜெயிலில் இருக்க வேண்டும்
@singaravelan2726
@singaravelan2726 8 ай бұрын
வெளியூர் வெளிநாடு சென்றால் குடும்பம் கூட்டி செல்ல வேண்டும்
@அம்முக்குடி
@அம்முக்குடி 6 ай бұрын
ஆபத்து ஏற்படும் போது தாயின் முந்தானை தான் இரும்பு திரை ஆனால் அந்த திரையே தூக்க்காக மாறினால் குழந்தை எங்கே போகும் 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@tintumonmartin
@tintumonmartin 8 ай бұрын
Yov music ah kammi panugaya, audio kekala. Ithu news channel not movie. Movies la kooda background music kamiya irukum. Ithula kandraviya iruku audio ah vida athikamah iruku dialogue kekala.
@Jairaman-zm9xl
@Jairaman-zm9xl 8 ай бұрын
குழந்தை என்பது பொம்மையோ அல்லது robotஓ அல்ல அது இந்த உலகத்திற்கு பல கனவுகளுடன் பிறந்து வரும் ஒரு உயிர் அப்படிப்பட்ட குழந்தையை பெற்ற பிறகு அந்த குழந்தைக்காக வாழுங்கள் உங்கள் ஆசைக்காக வாழ்ந்து அந்த குழந்தையின் ஆசையை அழித்தால் அதன் விளைவு வேறொரு குழந்தை வளர்ந்து வந்து உங்களுடைய கனவுகளை அழிக்கும்
@AlagumuthuEswarans-np5nr
@AlagumuthuEswarans-np5nr 8 ай бұрын
குழந்தை களை கொன்று. அப்டி சுகம் கேட்குது 🤦‍♂️🥲
@underunder1044
@underunder1044 8 ай бұрын
Ennna Maaaaa Epidipandiga
@AlagumuthuEswarans-np5nr
@AlagumuthuEswarans-np5nr 8 ай бұрын
@@underunder1044 ஹலோ பாப்பா நீ சொல்லு றது புரியல யே
@santhosh4866
@santhosh4866 8 ай бұрын
பொட்ட நியூஸ் கூட உனக்கு புரியலையோ நடிக்காத டா டேய் போட ​@@AlagumuthuEswarans-np5nr
@ChinnaSivabalan
@ChinnaSivabalan 8 ай бұрын
அந்த மூன்று பேரின் பிறப்புறுப்புகளை அறுத்து விடுங்கள் இதைப் பார்த்து சமூகங்கள் திருந்தட்டும்
@nowfal8233
@nowfal8233 8 ай бұрын
இரண்டு பேரின் உறுப்பை அறுக்கலாம் மூன்றாவது அந்த கொலைகாறியின் உறுப்பை எப்படி அறுப்பதாம்?
@nationalelectronicssrilanka
@nationalelectronicssrilanka 8 ай бұрын
நாசமா போறவளே நாங்க எல்லாம் எவ்வளவு கஷ்டத்துல பிள்ளைக்காண்டி வாழ்ந்துகிட்டு இருக்கும் எவ்வளவு சித்திரவதை பிள்ளையை வளர்க்கணுமே பிஎப்படி தான் இப்படிலாம் மனசு வருதோ. எங்க அம்மா 7 மாசமா இருக்கும் போதே எங்க அப்பா இறந்துவிட்டார். எங்க அம்மாக்கு 21 வயது தான். வேறு திருமணம் எதுவும் செய்யவில்லை. நான் வேற திருமணம் செய்தால் என் பிள்ளைய பாக்க மாட்டார்கள். எனக்கு என் பிள்ளை மட்டும் போதும் என்று கூறி எங்க அம்மா என்ன வளத்தாங்க இப்போது எனக்கு 23 வயது எந்த வித குறையும் இல்லாமல் வளத்தாங்க எங்க அப்பா இருந்து இருந்தா கூட இப்படி என்ன வளத்துருக்க மாட்டாங்க. நான் (Bsc.Bed) completed. Enga Amma va evolo vasathiya irukkavanga kuda mariyathai ya paesuvanga aputi valthanga. Evanga enna na paccha pillayai kolai pannirukkanga chi Love you mummy ள்ளைய நல்லா வாழ வைக்கணுமே என்று வாழ்கிறோம்
@Anu-pl7ht
@Anu-pl7ht 8 ай бұрын
அவ்லோ அரிப்பு அவா அரிப்ப அடக்க மொளகா வச்சி தேச்சா சரி ஆய்டும் சாகும் வர தூக்கில் போடுங்கள்
@JosphineNirmala-n6x
@JosphineNirmala-n6x 8 ай бұрын
Yess
@vinothmelvin-ss3bq
@vinothmelvin-ss3bq 8 ай бұрын
Molaga parthathu acid othividanum de....
@roninsamurai8128
@roninsamurai8128 8 ай бұрын
Illa molaga thaan aaravittu aara vittu theikanum aayusukkum.
@msmanimegalai602
@msmanimegalai602 3 ай бұрын
இந்த பிரபஞ்சத்தில் என் வாழ்வதற்கு தகுதி இல்லை இறைவனின் கட்டளை உனக்குத் தண்டனை இறைவன் கொடுத்த இதற்கு யார் யார் உடனடியாக அவருக்கும் தண்டனை உண்டு நீ தவறு செய்தது உனக்கு தெரியாது யாரும் பார்க்கவில்லை என்று மேலே இருக்கும் ஒருவன் பார்த்துக் கொண்டு தானே இறைவன் இந்த பிரபஞ்சத்தில் நடக்கும் அனைத்து அநியாயம் அட்டூழியம் அனைத்தையும் இறைவன் பார்த்துக் கொண்டுதான் மனிதர்களின் மாற்றங்கள் அதிகரிக்கும் போது எண்ணங்களும் மாறும் அப்பொழுது இறைவன் வழி நடத்துவார் இறைவனின் கட்டளை வட்டம் தன் கடமையைச் செய்ய வேண்டும்
@user-xd7pn4me6q
@user-xd7pn4me6q 8 ай бұрын
செய்தியைவிட பின்னணி இசை பயங்கரமாக உள்ளது
@blackmenmuji6774
@blackmenmuji6774 3 ай бұрын
இப்படியும் சில தாய் இருப்பதினால் சில குழந்தைகளுக்கு ஏற்படும் விபரீதம்😭
@user-mf4fi4od6c
@user-mf4fi4od6c 8 ай бұрын
இவளை தயவு செய்து relatives konnuvidungal.. பண்ணிடுங்க ,plzz .
@kusansmk5952
@kusansmk5952 8 ай бұрын
ஆழ்ந்த இரங்கல் 😭😭😭🙏🙏🙏
@aproperty2009
@aproperty2009 8 ай бұрын
இன்றய அரசு மற்றும் மக்கள் சுயநலம்
@truthseeker8725
@truthseeker8725 8 ай бұрын
இந்திய அரசியல சட்டத்தை மாற்ற வேண்டும். பெண் தரப்பில் சட்டம் இருக்க கூடாது
@besttech4208
@besttech4208 8 ай бұрын
கடவுளே அந்த குழந்தை என்ன பண்ணுச்சி
@Mr_Black0099
@Mr_Black0099 8 ай бұрын
அறிப்பிலும் கள்ள காதலிலும் தமிழகம் முதலிடம்.. இதற்கு காரணமாக இருக்கும் சிங்கபெண்களுக்கும் பெரியார் செய்திகளுக்கும் நன்றி.. திக கட்சியின் வெற்றி.
@anilkumariks9266
@anilkumariks9266 8 ай бұрын
Right 👍
@DumiDumi-v7s
@DumiDumi-v7s 8 ай бұрын
இதுக்கு ஒரே தீர்வு தமிழ்நாட்டில் சீமான் ஆட்சி இன்ஷா அல்லா மலரட்டும் ஆமீன் 👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🐅
@sudhajeyakanthan8122
@sudhajeyakanthan8122 8 ай бұрын
💦💦💦💦
@RJAbi95
@RJAbi95 8 ай бұрын
கடவுள் இருக்காரானே சந்தேகமா இருக்கு, ஒரு குழந்தை இல்லாம தவிக்கிறவங்க எவ்வளவு பேரு அப்டியிருக்க இவளுக்கெல்லாம் குடுத்திருக்காரு
@MekaVarnan
@MekaVarnan 8 ай бұрын
நூற்றுக்கு25😅சதவீதம் தான் உண்மையான கணவன் மனைவியாக இருக்கிறார் கள்
@RajRaj-ic6vw
@RajRaj-ic6vw 8 ай бұрын
இப்போது இதுபோல் செய்திகள் சாதாரணமா கடந்துதுதான் போகவேண்டும் தமிழகத்தில்தான் அதிகம்
@muralikannan7187
@muralikannan7187 8 ай бұрын
மனைவியை விட்டு வெகு தூரமோ அல்லது நேரம்/நாட்கள் தவறி வரும்போது பல சிக்கல்கள் குடும்பத்தில் உருவாகிறது. குடும்ப கஷ்டத்தை எண்ணி ஆண்கள் தங்களை வருத்தி உழைக்கிறார்கள். கணவன் படும் துன்பத்தை கொஞ்சம் நினைத்தால் இது போன்று நடக்காது.
@nowfal8233
@nowfal8233 8 ай бұрын
வீட்டுக்கு ஆண்கள் வர வழி வகுத்தால் இப்படியான சம்பவங்கள் நடக்கும் இந்த சம்பவமும் அப்படித்தான் இருக்கும் என நினைக்கின்றேன்
@SrihariBala-m2t
@SrihariBala-m2t 5 ай бұрын
குடும்பத்தில் எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் பெற்ற பிள்ளைகளுக்காக வாழும் பெண்களுக்கு மத்தியில் பெண் வம்சத்திற்கு ஒரு சாபக்கேடு நீ
@karthikakarthika409
@karthikakarthika409 8 ай бұрын
திருமணத்திற்கு பின் பொண்டாட்டியை ஊரில் விட்டு விட்டு கணவர் வெளிநாடு செல்ல வேண்டும் என்றால்... பொண்டாட்டியை மறந்து விட வேண்டும்.... அவர் பாடி டிமாண்ட்க்கு என்ன செய்வார்.... அதுக்காக குழந்தையை கொன்றது மிக மிக கொடூரம்...
@gurunaveen2647
@gurunaveen2647 8 ай бұрын
Apa veli oorula avaru vera ponna marriage panna keka koodathu . No man goes to foreign especially gulf leaving their wife having good money
@tamil_tamilian
@tamil_tamilian 8 ай бұрын
தினம் இதான் நியூஸ். இவ்வளவுக்கு அப்புறமும், ஒரு தாய் அப்படி இப்படின்னு தைரியமா கதை கட்டுவாளுங்க தங்களை பெருமைப்படுத்திக் கொள்ள.
@GnanavelGnanavel-cl3ig
@GnanavelGnanavel-cl3ig 8 ай бұрын
குழந்தையும் தெய்வமும் ஒன்று அந்த குழந்தையை கொல்வதற்கு எப்படி மனசு வந்தது அவளுக்கு இவர்கள் இருவரையும் தூக்குதண்ட னை கொடுக்கவும்
@ssylva9536
@ssylva9536 8 ай бұрын
ஆண்களைவிட பெண்களே தன் குழந்தைகளை கொள்வதில் முன்னணியிலுள்ளனர்.
@SangeethaMurugan-j4x
@SangeethaMurugan-j4x 8 ай бұрын
இந்த காமகொடூர தாயையும்‌இரண்டு காதலர்களையும்‌.மூன்று பேரையும்‌மரணதண்டனை‌தரவேண்டும்.
@munusamym1944
@munusamym1944 8 ай бұрын
சங்கராச்சாரியார் கெட்ட தாய் இருக்கமுடியாது என்றாராம்.ஆனால்இந்தகேவலமான தாயைஎன்னவென்றுசொல்வது?
@jenarthanant8772
@jenarthanant8772 8 ай бұрын
சாராய கடை மூடும் வரை இதுபோன்ற நிகழ்வுகள் தமிழகத்தில் தொடரும் ஆபத்துதான்.
@tamil_tamilian
@tamil_tamilian 8 ай бұрын
ஒவ்வொருத்திக்கும் பத்து ஆம்பள கேட்குது + பணம் சம்பாதிச்சு குடுக்க ஒரு இளிச்ச வாய புருஷன் தேவைப்படுது. இவளுங்க கல்யாணம் பண்ணுறதே பணத்துக்கு தான்.
@Sweety44547
@Sweety44547 8 ай бұрын
Antha ambhalaya yethu solAmatala uthaman thana avan 🗣🗣🗣🗣
@prakashsahana9614
@prakashsahana9614 8 ай бұрын
​@@Sweety44547yenga antha pombala antha chinna ponna kondrathu crct nu solringala?
@sasikumarp242
@sasikumarp242 8 ай бұрын
இவளை நடு ரோட்டில் சுடனும்.. அரபு நாடுகள் போல்
@tamil_tamilian
@tamil_tamilian 8 ай бұрын
@@sasikumarp242 💯 நடு ரோட்டில் எல்லாரும் கல்லெறிந்து கொல்ல வேண்டும். ஆனா நம்ம மக்கள் ஆண்களுக்கு தண்டனை குடுக்கும் போது தான் அரபு நாட்டு சட்டம் பேசுவார்கள்.
@anilkumariks9266
@anilkumariks9266 8 ай бұрын
100 true 👍
@ashwinihalis7157
@ashwinihalis7157 5 ай бұрын
தயவுசெஞ்சு இவளுக்கு ஆயுள் தண்டனை விசாரிக்கிறோம் இப்படி எல்லாம் சொல்லாம உடனடியா இவளுக்கு தூக்கு தண்டனை கொடுங்க😢😭🥺 இப்படி ஒரு கேவலமான பெண் இந்த உலகத்துக்கு தேவையா😢
@Nisha-br8ok
@Nisha-br8ok 8 ай бұрын
Nagalam kulanthaikaga valurom
@Ramadevi-ly6ck
@Ramadevi-ly6ck 7 ай бұрын
நாள் தோறும் இந்த மாதிரி செய்தி கேட்கிறோம் பார்கிறோம் தகாத உறவு மது மாது சூது இதனால் தானும் அழிந்து தன் அழகான அன்பான நல்ல குடும்பத்தை பல்வேறு வகையில் அழித்து விடுகிறது என்பதே உண்மை 😭💔
@vijiramasamy9950
@vijiramasamy9950 8 ай бұрын
பின்பாட்டு பாடும் மியூசிக்கை நிறுத்துங்கள்
@maheadirooban9482
@maheadirooban9482 4 ай бұрын
பழி பாவம் பற்றி கவலைப்படாமல் வாழும் காலம்
@sethuramanveerappan3206
@sethuramanveerappan3206 8 ай бұрын
வெளி நாட்டுக்கு வேலைக்கு போகிறவர்கள் 90 சதவீதம் வீடுகளில் இதுதான் நடக்கிறது,!சட்ட திருத்தம். செய்யும் வரை இந்த சம்பவகள் குறையாது,,,,!மேலும் அதிகமாகும்,,,,,!
@sul1980
@sul1980 8 ай бұрын
local ல் வேலைபார்தார் அபிராமி கணவர். அப்படி இருந்தும் பிரியாணிக்காக தன் இரண்டு குழந்தைகளை கொன்றாள் அந்த அபிராமி 😂
@muthunataraj895
@muthunataraj895 8 ай бұрын
Dubai ikku velaikku pokum aankal 90 sathaveetham per daira dubaila thevidiyakitta povanuga appo athu mattum sari penunga poana mattum sattatha maathanum
@bossraaja1267
@bossraaja1267 8 ай бұрын
ஏதோ நடந்து இருக்கு periya level
@bossraaja1267
@bossraaja1267 8 ай бұрын
Dress illama போறாங்க vaanga Europe foreign lla ( அங்கெ oru கொலை கூட illa ( மூடி மூடி வைக்கிறாங்க இங்கேயும் ஆனால் 'zzzzzzzzz
@MUTHUKARUPPAIAH-i8y
@MUTHUKARUPPAIAH-i8y 4 ай бұрын
Who did BGM ...?
@pannerselvamv9828
@pannerselvamv9828 8 ай бұрын
நல்லவள் போல் இன்னும் எத்தனையோ
@Indian2285
@Indian2285 8 ай бұрын
2:45 Best நடிப்பு
@noorwahednoorwahed718
@noorwahednoorwahed718 8 ай бұрын
பிள்ளை துடி துடித்து இறந்து இருக்கும் இறைவன் உண்மையின் பக்கம் இருக்கிறான்
@bossraaja1267
@bossraaja1267 8 ай бұрын
Anda இறைவன் yeen வந்து baby save ssiyysla???? அப்படின்னா மக்கள் asking?????? Enna பதில்,?????????
@noorwahednoorwahed718
@noorwahednoorwahed718 8 ай бұрын
@@bossraaja1267 அது அந்த பிள்ளையின் விதி ஆனாலும் குழந்தைகளுக்கு எந்த கேள்வி கணக்கு இல்லாமல் சுவர்க்கம் செல்பவர்கள்
@Selva29491
@Selva29491 8 ай бұрын
ஏற்கனவே ஒரு அபிராமி. இப்ப ஒரு மலர்செல்வி.
@vijaykumarrajendran6041
@vijaykumarrajendran6041 5 ай бұрын
இவளை எல்லாம் உயிர்ரோடவே விடகூடாது.... அழக குழந்தை...எப்படி மனசு வந்துச்சோ😢😢😢😢😢😢😢
@balabalabalabala6176
@balabalabalabala6176 8 ай бұрын
எந்த ஒரு விசாரணையும் இன்றி இந்த கொலைகாரியை தூக்கில் போடு
@imgowtham1594
@imgowtham1594 5 ай бұрын
Music inum athigama veinga da nalla kekuthu avanga pesurathu laam
@jesusjeevarubijeevarubi3823
@jesusjeevarubijeevarubi3823 8 ай бұрын
Rest in peace baby 😢😢 இந்த மாதிரி நியூஸ் க்கு எதற்கு முதலில் புனிதமான பள்ளிகூடத்தை காட்டுகிறீர்கள்
@Nagaraj-gz7od
@Nagaraj-gz7od 8 ай бұрын
Bible is a sex Book Yahoova is a sico meri is a bitch jesas is a creative god pastars is a bosteds charchs is a brothel houseas ocarding to Bible
@TrichyJulieDirectoractor
@TrichyJulieDirectoractor 8 ай бұрын
தந்தி டிவிக்கு மன்னிச்சிருங்க நான் ஆபாச வார்த்தை பேசினால் என்னை மனச மன்னிச்சிடுங்க இது மாதிரி பாவ காரியங்கள் எல்லாம் நீங்களும் போடாதீங்க அண்ணே கோச்சுக்காதீங்க எங்களுக்கு மனசு கஷ்டமா இருக்கு ஆனா ரொம்ப கஷ்டமா இருக்குற மாதிரி போடாதீங்க
@sunlight1457
@sunlight1457 8 ай бұрын
OMG 😭😭😭😭😭.....
@SuryaPrakash-uz6qx
@SuryaPrakash-uz6qx 4 ай бұрын
இவள் தாயல்ல மலத்தில் நெளியும் புழுவோடு சேர்ந்த ஜென்மம்
@sivagamitailor9811
@sivagamitailor9811 8 ай бұрын
அவ்வளவு அரிப்பு இருந்தால் வெளியே போயிட்டு கழுவிட்டு வர வேண்டிய தானே எதுக்குடி அந்தப் பச்ச மண்ணு என்னடி பண்ணுச்சு நாங்க எல்லாம் பிள்ளைகளுக்காக போடா உழைக்கிறோம் அவ்வளவு அரிப்பாடி உனக்கு
@bossraaja1267
@bossraaja1267 8 ай бұрын
Idu oru psychology physically problem அப்படின்னு solrada இல்ல வெறி sollrada ஒண்ணுமே புரியல இடுக்கு என்னதான் solution ( oru solution 100 % not accept ( bring her main place immediately hand without enquiry( close file immediately infront of ladies and gents( so that next person not do such----???????
@dhanamk5453
@dhanamk5453 Ай бұрын
எங்க அப்பா குடித்து விட்டு எங்கள அடித்து விடுவாரோ என்று எங்க அம்மா இருட்டில் கூட்டிகிட்டு போய் உட்கார்ந்து இருப்போம் விடிய விடிய போதை தெளிந்த பிறகு மீண்டும் வீட்டுக்கு வந்து திரும்ப வேலைக்கு போவாங்க எஙக அம்மா இன்னும் கஷ்டபடுறாங்க பிள்ளைகளுக்காக 😢😢😢😢😢😢😢 ஆனால் இங்கே 😢😢😢😢😢 எப்படி மனம் வந்தது
@கவிகுயில்
@கவிகுயில் 8 ай бұрын
கனிமொழி மண்ணுடா😢😢😢😢
@amsavenisubramaniam877
@amsavenisubramaniam877 8 ай бұрын
Avala kolluga plz
@splifestylevlogs8845
@splifestylevlogs8845 8 ай бұрын
அந்த குழந்தை கிணத்துல போடும்போது எவ்லோ துடிச்சுருக்கும் பாவம் கொடுமை
@subramanimps9932
@subramanimps9932 8 ай бұрын
Cannot imagine feelings of that foreign husband, at last kasada pada porathu antha husband than
@thaniathariq7204
@thaniathariq7204 8 ай бұрын
Antha innoru kulanthai thaan paavam... That father surely going to marry another women
@gurunaveen2647
@gurunaveen2647 8 ай бұрын
@@thaniathariq7204 nalla sombu thookunga antha ponnu ku
@jaycolemanronney74
@jaycolemanronney74 8 ай бұрын
Every husband has difference felling.. But like this should not come to any men
@chitrachitra7454
@chitrachitra7454 5 ай бұрын
Why விசாரணை நடத்த வேண்டும். தீர்ப்பு வழங்கினால் மட்டுமே இந்த மாதிரியான சம்பவங்கள் இனி நடக்காது
@rockjn
@rockjn 8 ай бұрын
Ethukaga vera yaaroda pictures Elam podringa?? Cartoona pota kuda paravala, ippidi realistic images pota, Athu maari yaaravathu irunthangana feel pannuvanga
@hayagreevedevashree3395
@hayagreevedevashree3395 8 ай бұрын
Those are AI generated pictures
@vasukipillai1166
@vasukipillai1166 8 ай бұрын
இதை TV போட்டு மக்கள் மணம் காட்டுகிறது.
@Ashwanth-q3d
@Ashwanth-q3d 8 ай бұрын
சாகும்வரை தூக்கிள் போடவும்
@gayatrigayu1995
@gayatrigayu1995 8 ай бұрын
Om namo syivaya loveble sweetheart little princess ❤️😘😭🌹💐🙏
@kuttima-kv2yd
@kuttima-kv2yd 8 ай бұрын
😢😢😢rip da papa🙏
@mook8755
@mook8755 8 ай бұрын
ஒவ்வொரு ஆண்/பெண் காமம் தேவை என்பது நிதர்சனமானது
@asmathkalam9463
@asmathkalam9463 8 ай бұрын
Avala la apdiye konnudungaaaa....saavatum. Pavam kozhandha enna pannuchuu😢
@YogaYoga-ln8qe
@YogaYoga-ln8qe 8 ай бұрын
Nan kuda kanavar illamal veettu velai seithuthan en 2baby kapathuren 😢😢😢😢😢
@Arjun-2015
@Arjun-2015 8 ай бұрын
காலக்கொடுமை 🥹
@tamilnadbusride9942
@tamilnadbusride9942 8 ай бұрын
Intha news ku ethu school name potriga yar permission kuduthaga unwanted ah school name board use pannathiga
@jayganesh7167
@jayganesh7167 8 ай бұрын
Ipolam vara vara nariya pombalainga ipdi tha pandranga. Husband or own childa konuranga kala kadhalkaga 😢😢. Ambalainga kudubathukaga foreign madu mari vela senji kudubanthuku kotanum ana ivalunga ipdi panuralunga. Avala thukula poturanum elaina lifetime jail
The evil clown plays a prank on the angel
00:39
超人夫妇
Рет қаралды 53 МЛН
It’s all not real
00:15
V.A. show / Магика
Рет қаралды 20 МЛН
It works #beatbox #tiktok
00:34
BeatboxJCOP
Рет қаралды 41 МЛН
People support and wish for MK fan
44:12
TTS
Рет қаралды 68
The evil clown plays a prank on the angel
00:39
超人夫妇
Рет қаралды 53 МЛН