ஏ.ஆர் ரஹ்மான் புதுமுக பாடலாசிரியர்களுக்கு வாய்ப்பளிக்க தயங்குவதேன்? - பாடலாசிரியர் யுகபாரதி

  Рет қаралды 89,061

Madhimugam TV

Madhimugam TV

Күн бұрын

Пікірлер: 96
@Jayakumar-jt6zy
@Jayakumar-jt6zy 4 жыл бұрын
பேட்டி எடுத்த தோழிக்கு வாழ்த்துக்கள்... ஒருவரை பேட்டி எடுப்பதற்கு முன்பு அவரகள் சிறப்பு அழைப்பாளர்களை பற்றிய தேடுதல் மற்றும் கேள்விகள் சிறப்பு... தொடரட்டும் பயணம் 👍
@theerkkatharisanan5923
@theerkkatharisanan5923 5 жыл бұрын
அழகான பேட்டி..அண்ணனுடைய பல பேட்டிகளைப் பார்த்திருக்கிறேன்.கேட்பவர் பாடல், நடிகர், இசையமைப்பாளர் சம்பந்தமாகத் தான் கேட்பர்.ஆனால் சற்றே விலகி, அண்ணனின் படைப்புகள், இலக்கியம் சம்பந்தமான கேள்விகள் முற்றிலும் புதியது, அழகு... அன்பு வாழ்த்துக்கள் நெறியாளருக்கும், அண்ணன் யுகபாரதிக்கும்.... ❤🙏 வாழ்த்துக்களுடன், தேனி. ரா. தீர்க்கதரிசனன்.
@nainamohammed9112
@nainamohammed9112 4 жыл бұрын
இலக்கிய தரம் வாய்ந்த பேட்டி.. வாழ்த்துக்கள்.
@manojkrishnasamy1913
@manojkrishnasamy1913 4 жыл бұрын
சலிப்பு தட்டாத இனிய தமிழ் நடை.....வாழ்த்துக்கள் வளர்க மேன்மேலும் யுகபாரதி. ...
@எனதுகவிதைஎனதுகுரலில்
@எனதுகவிதைஎனதுகுரலில் 4 жыл бұрын
நெறியாளரின் கேட்கும் திறன் மிக சிறப்பு..... Excellent listener....கருத்துக்களை சொல்லிகொண்டே இருக்கலாம் இப்படி கேட்பவர் கிடைத்தால் 😍.... அண்ணனின் மொழி ஆளுமை அபாரம்👏👏👏.... இயல்பாக பேசக்கூடிய உங்கள் மொழி நடைக்கு நான் ரசிகானாய் இருப்பதில் கர்வமாய் இருக்கிறது👏👏👏👏🎊🎊🎊🎉🎉🎉உங்கள் மொழிப்பயணம் இனிதாய் இனிக்கட்டும்🙏🙏🙏
@thenpandianarumugam2290
@thenpandianarumugam2290 4 жыл бұрын
மிகவும் ஆற்றல் மிக்க தொகுப்பாளர் அபிநயாஸ்ரீகாந்த். கவிஞரிடம் நல்ல இலக்கிய தரமான கேள்விகளை முன் வைத்து சிறப்பான நேர்காணலை அளித்து உள்ளார். கவிஞர் அளித்த பதில்கள் அனைத்தும் மிகவும் எதார்த்தமாகவும், இலக்கியத்தரமாகவும் இருந்தது. சூப்பர்...!!!
@thangavelkannant81
@thangavelkannant81 3 жыл бұрын
One of the best interview in yugabharathi ... arumaiyana kelvigal.. good anchor keep it up 👌👏👏👍
@sivaramakrishnanr5960
@sivaramakrishnanr5960 Жыл бұрын
அருமையான பேட்டி .மிக சிறந்த பாடலாசிரியர் . நல்ல தமிழ் புலமையும் , இசை அறிவும் மிக்கவர் .
@mykathaikavithaikatturai8277
@mykathaikavithaikatturai8277 2 жыл бұрын
வெளிப்படையான பேச்சு மிக அருமையான நேர்காணல் தமிழை வளர்த்தெடுக்கும் சாதகமான எழுத்துக்கு சொந்தக்காரர் வாழ்க வளமுடன்
@pickofdini5245
@pickofdini5245 2 жыл бұрын
Maamannan - Mari Selva Raj & Yuga Bharathi & A R Rahman 🥰🥰🥰🥰
@manoharan.aayyasamy2146
@manoharan.aayyasamy2146 2 жыл бұрын
நிறைய, சுவையான செய்திகள்.கவிஞன் என்ற வகையில் உரையாடலை மிகவும் ரசிக்கிறேன். *** கவிஞர் மனோ.
@yogeshwarans502
@yogeshwarans502 3 жыл бұрын
மிக அருமையான பதிவு வாழ்க தமிழ் வளர்க தமிழ் 🙏🏻🙏🏻🙏🏻
@wefourchannel5597
@wefourchannel5597 9 ай бұрын
❤yugabharathi anna❤
@RadioArivipalar
@RadioArivipalar Жыл бұрын
அழகான பாடல்கள் யாவும் உங்களை பார்த்ததில் சந்தோசம்.
@கவிக்குயில்கலைஇலக்கியக்கூடம்
@கவிக்குயில்கலைஇலக்கியக்கூடம் 3 жыл бұрын
இல்லை இல்லை கவிஞரே. கவிஞர்கள் பொதுவாக ஒருவரை ஒருவர் அங்கிகரித்துக்கொள்வதில் மனதளவில் சற்று தயக்கமே காட்டுகிறார்கள். இதில் பட்டறிவு எனக்கும் உண்டு. இணக்கமாவும் இருக்கிறார்கள் என்பது சற்று உண்மைதான்.
@yogiraja3126
@yogiraja3126 3 жыл бұрын
நோர்வேயில் வாழும் 67 வயது ஈழத்தமிழன் தம்பி யுகபாரதி அவர்களுடைய உரைகளை விரும்பி தொடர்ந்து பார்ப்பவன் இந்த பதிவில் ஒரு சிறப்பு செவ்வி எடுக்கும் மகளின் தமிழ் உச்சரிப்பு பாரதியிடம் இலக்கியம் சார்ந்த அறிவுடன் கேட்கப்படும் வினாக்கள் அவரும் நிறைய தமிழ் இலக்கிய படைப்புகளை சுவைத்திருப்பார் என்று அறிய முடிகின்றது வாழ்த்துக்கள் எங்கள் ஈழ இலக்கிய தகவல்களை பகிர்ந்த இருவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்
@ishwarya.128
@ishwarya.128 Жыл бұрын
@valayapathir9616
@valayapathir9616 2 жыл бұрын
பாடலாசிரியர் கா.ப.யுகபாரதிஅவர்களுடன்நெறியாளர்அபிநயாநடத்தியநேர்காணல்மிக‌அருமை.மகிழ்கிறேன்நிறையதகவல்கள்கிடைத்ததில்அளவில்லாஆனந்தம்பெறுகிறேன்.
@6667subra
@6667subra 2 жыл бұрын
கண்ணதாசன் பாடலை கா.மு.ஷெரிப் பாடல் என்று சொல்கிறீரே, அது தவறு. உண்மையை அறிந்து பேசுவது உங்களுக்கு சிறப்பு.
@கவிஞர்ரவிதாசன்
@கவிஞர்ரவிதாசன் 3 жыл бұрын
கவிஞர் யுகபாரதி திரைப்படக் களஞ்சியமாக இருக்கிறார். அற்புதம். போட்டியாளருக்கு நன்றி!
@sridharkarthik64
@sridharkarthik64 3 жыл бұрын
அறிவுமதி, பா.விஜய், தாமரை , பிறைசூடன், கலைக்குமார் , இளையகம்பன், குட்டி ரேவதி, மதன் கார்க்கி , கபிலன்,நா.முத்துக்குமார், விவேக் ், மஷுக் ரகுமான்,பழனி பாரதி, மணிரத்னம், வெண்பா கீதய்யன், ரோகினி ,இளங்கோ கிருஷ்ணன்.... இன்னும் பலர் திரு ரகுமான் அவர்களிடம் பாடல் எழுதி உள்ளனர். தற்போது கவிஞர் யுகபாரதி அவர்களும் பாடல் எழுதி இணைந்து விட்டார். ரகுமான் அவர்களும் கவிஞர்களுடன் இணைந்து பாடல்கள் எழுதியிருக்கிறார். பாவேந்தர் பாரதிதாசன் பாடல்கள் மற்றும் மகாகவி பாரதியார் பாடல்களும் ரகுமான் அவர்களால் இசையமைக்கப்பட்டுள்ளன.
@kavignar_tamilthangaraj
@kavignar_tamilthangaraj 3 жыл бұрын
சிறப்பு
@mullaipunitha7402
@mullaipunitha7402 3 жыл бұрын
Super uv ur are best of best
@thurairajahsivam6442
@thurairajahsivam6442 Жыл бұрын
Supper brother
@aziz9188
@aziz9188 Жыл бұрын
இப்போது அதிகமாக புது பாடல் ஆசிரியர்களுக்கு வாய்ப்பு தருகிறார் திரு ஏ ஆர் ரஹ்மான்
@sridharkarthik64
@sridharkarthik64 Жыл бұрын
M. S. Viswanathan அவர்கள் என்றுமே K. V. Mahadevan அவர்களிடம் பணியாற்றவில்லை. தவறான தகவல்.
@sridharkarthik64
@sridharkarthik64 Жыл бұрын
A.R.ரகுமான் பாடல்களை பல கவிஞர்கள் எழதும்போதும் பாடல் வரிகளின் தரம் மிகவும் அருமையாக இருக்கும். 🙏
@jesurajanjesu8195
@jesurajanjesu8195 Жыл бұрын
அப்ப்ப்பிடியாயாயா...😃😃😃
@packialakshmis3221
@packialakshmis3221 3 жыл бұрын
அருமையான பேட்டி
@ராஜாராஜா-ன3ஞ
@ராஜாராஜா-ன3ஞ 2 жыл бұрын
வாழ்த்துக்கள் சார்
@clapbox4730
@clapbox4730 3 жыл бұрын
யுகபாரதி ஐயா... அருமை
@moviemarket
@moviemarket 3 жыл бұрын
Very interesting. Can listen 1000 times
@Crystal39554
@Crystal39554 4 жыл бұрын
மிக அழகான தமிழில் பேசி கலந்துரையாடிய அபினயாவுக்கு வாழ்த்துகள். எப்பொழுதும் பொல மிக எளிமையாகவும் எந்த வெளிப்பூச்சும் இல்லாமல் பேசிய கவிஞர்க்கு வாழ்த்துகள்.
@benjaminlewis6534
@benjaminlewis6534 2 жыл бұрын
Best interview , all credits goes to both of them The Anchor and yuvabharathi ✌️
@nidhishankarlingam1982
@nidhishankarlingam1982 3 жыл бұрын
அழகான பதிவு வாழ்த்துக்கள்
@mukeshstalin6743
@mukeshstalin6743 4 жыл бұрын
Super
@sivaramans1953
@sivaramans1953 3 жыл бұрын
உயர உயர அனைவரும் சந்திக்க நேரிடும் இடம் தான் அது என நினைக்கிறேன்
@sriganesh6926
@sriganesh6926 4 жыл бұрын
அருமை அண்ணா
@kabishan8408
@kabishan8408 3 жыл бұрын
AR Rahman ah venum endu kuraiva solra mathiri iruku sir 😔 Kooda paatu Vairamuthu , vaale, kabilan , pa vijay than eluthi irukanga Avanga eluthina lyrics ellam nalla iruku sir ❤ In my opinion sry guys😕 Title worst 🙏
@tamizhazhagan6948
@tamizhazhagan6948 3 жыл бұрын
I am also die hard fan of A.R.rahman But title correct ah than pottu irukanga
@khaleelrahman2096
@khaleelrahman2096 2 жыл бұрын
Now he got a chance in recent dhanush movie @ ARR musical
@kavibharathy5691
@kavibharathy5691 Жыл бұрын
Avaru Singers eh use panratha paththi solraaru….. Tamil uchcharippu mukkiyathuvam illa nu sonnaru……. Athu fact thana 🤷🏾‍♂️
@sathasivamgunaratnam8841
@sathasivamgunaratnam8841 2 жыл бұрын
Super Sar
@valleyofsmile1131
@valleyofsmile1131 2 жыл бұрын
பேட்டி காண்பவரின் அறிவு யுகபாரதியின் அறிவுடன் போட்டியிட்டு நல்லதொரு நேர்காணலை தந்திருக்கிறது. இருவருக்கும் பாராட்டுதலும் நன்றியும்.
@mohamediliyas5210
@mohamediliyas5210 4 жыл бұрын
எதார்த்தமான பேட்டி
@mgsivakumar9267
@mgsivakumar9267 2 жыл бұрын
தமிழ் கவி! யுகபாரதி! தன்மான தலைமகன்! மக்கள்! மொழி சித்தர் பாட்டன்! சொல் தேடல்! தமிழில் அறிவு கவி! அறம் கவிஞர்! யுக பாரதி!
@karthikarunsart8398
@karthikarunsart8398 3 жыл бұрын
💙💙💙
@amirthaj
@amirthaj Жыл бұрын
சார்...என்ற வார்த்தையை தவிர்த்து ஒரு‌ உரையாடலை , மேற்கொள்ள இயலாதா...
@linganathan1896
@linganathan1896 3 жыл бұрын
யுகபாரதி பேச்சும் பாடலும் எனக்கு மிகவும் புடிக்கும்
@pratheepm2546
@pratheepm2546 2 жыл бұрын
💯👍🏼👍🏼☑️
@yogiraja3126
@yogiraja3126 4 жыл бұрын
திரு விளையாடல் படத்தில் இடம்பெற்ற பாட்டும் நானே பாவமும் நானே என்ற பாடல் கவியரசால் எழுதப்பட்டது இப் பாடலுக்கு பின்னால் ஒரு கதை உண்டு பாடகர் திரு T M S செளந்தரராஜன் அவர்களின் ஞான செருக்கினை நகைச்சுவையாக நண்பன் TMS க்கு சொன்ன பாடல் என்பது வரலாறு அப்படி ஒரு இடர் வர கவிஞர் இடம்கொடுக்க மாட்டார்
@Good-po6pm
@Good-po6pm Жыл бұрын
என்ன சொல்ல வருகிறீர்கள்?
@lallap-sl5mx
@lallap-sl5mx 5 ай бұрын
ஒரு பாடலில் பல்லவி, அனுபல்லவி, சரணம் இருக்கணும் அப்பதான் அதிலே ஒரு உயிர் இருக்கும்
@stark2568
@stark2568 3 жыл бұрын
Asha Bhosle - was singing for Sivaji Production film. Sivaji Ganesan is brother to Asha and Lata Mangeshkar so she should have taken extra pain to do the best for this song in Chandramukhi.
@dustbin616
@dustbin616 2 жыл бұрын
Arr 19:00 like me
@ravin8405
@ravin8405 4 жыл бұрын
உண்மை... தனிப்பட்ட விருப்பம் தான் , முறைசார்ந்த படிப்பு திசைதிருப்ப வாய்ப்பு உண்டு
@lalsubu602
@lalsubu602 4 жыл бұрын
Arumai na
@rizwanrizwan5033
@rizwanrizwan5033 3 жыл бұрын
அருமை விளக்கம்
@kannadhasanproductionsbyan4271
@kannadhasanproductionsbyan4271 4 жыл бұрын
பாட்டும் நானே பாடலை எழுதியது நான் தான் என்று கண்ணதாசனே தனது "கண்ணதாசன் மாத இதழில்" சொல்லி இருக்கிறார். எழுதியவர் சொல்லியது உண்மையா? அல்லது சம்பந்தமே இல்லாதவர்கள் சொல்லுவது உண்மையா? இனிமேலாவது இது போன்ற பொய்களை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.. கண்ணதாசனின் எழுத்து நடை வேறு,கா.மு.ஷெரிப்பின் நடை வேறு. பாட்டும் நானே போன்ற நடையில் திரு. ஷெரிப் அவர்களின் ஒரு பாடலை சொல்லுங்கள்.
@டப்பாமூடீBoxmoodi
@டப்பாமூடீBoxmoodi 4 жыл бұрын
Source
@rahmandasan_arr
@rahmandasan_arr 3 жыл бұрын
Avarukku thonchuna koopdapoararu.. Karthik netha, snehan, yagabharathi la yeazhuthanum naanum wait pannitu dha irukken..
@yeskay3211
@yeskay3211 4 жыл бұрын
பாட்டும் நானே பாவமும் நானே பாடலை கவி.கா.மு‌.ஷெரீப் எழுதவில்லை.கவியரசர் தான் எழுதினார் என்று தகுந்த ஆதாரங்களுடன் அவர் மகன் அண்ணாதுரை கண்ணதாசன் தன்னுடைய யூ ட்யூப் சேனலில் பதிந்துள்ளார் சமீபத்தில்..
@kganesan5179
@kganesan5179 3 жыл бұрын
.
@kganesan5179
@kganesan5179 3 жыл бұрын
1
@dzinervp
@dzinervp 2 жыл бұрын
ARR பற்றி பொட்டில் அடித்தாற்போல் சொல்லியிருக்கிறார்....அதற்கு ஒரு துணிச்சல் வேண்டும்....அது யுகபாரதியிடம் மட்டுமே உள்ளது...செம்ம..
@sridharkarthik64
@sridharkarthik64 Жыл бұрын
உண்மையான தகவல் அல்ல.
@kavingyarsakthi52
@kavingyarsakthi52 2 жыл бұрын
அருமையான பாடலாசிரியர்!
@anbuselvan1490
@anbuselvan1490 3 жыл бұрын
Thumbnail la ivaru peru podalame ethuku AR Rahman name podringa
@sridharkarthik64
@sridharkarthik64 Жыл бұрын
@21.0 தவறான தகவல். M.S.விஸ்வநாதன் அவர்கள் பற்றி தவறான தகவல். அத்தான் என் அத்தான் பாடல் அவரே இசையமைத்த பாடல்.
@malarselvan2976
@malarselvan2976 2 жыл бұрын
கலைமாமணி கவிஞர் யுகபாரதி அவர்களே வணக்கம் தயவு செய்து தமிழை தமிழ் என்று உச்சரிக்காமல் தமில் என்று உச்சரிப்பு மிகவும் வேதனையாக இருக்கிறது தயவு செய்து வால்வு ஓடுவது கவிஞ்ர்கல் இப்படி உச்சரிப்பதை திருத்தி கொள்ளுங்கள் அலகிய விலிகலில். ...
@shahul41u
@shahul41u Жыл бұрын
Maamannan song with A.R.Rahman
@jaggi7918
@jaggi7918 2 жыл бұрын
Athan enna Athan.. Pava manipu.. isai.. MSV... R. Murthy..
@ihussain6674
@ihussain6674 3 жыл бұрын
Ivarre all in review le AR rahman rempe thaakki pesurar.
@mohan6660
@mohan6660 4 жыл бұрын
msv was never an assistant to KV mahadevan!pl chek facts before giving interview
@sridharkarthik64
@sridharkarthik64 3 жыл бұрын
யுகபாரதி அவர்களின் தவறான பதிவு. விஸ்வநாதன் அவர்கள் திரு மகாதேவன் அவர்களிடம் என்றுமே உதவியாளராக இருந்ததில்லை . அத்தான் என் அத்தான் பாடல் பாவ மன்னிப்பு. இசை மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் அவர்கள். தகவலை எளிதாக இணையத்தில் அறியலாம் .
@venkatesan5232
@venkatesan5232 3 жыл бұрын
Indru mudhal naan yugabarathi fan.
@sridharkarthik64
@sridharkarthik64 Жыл бұрын
Already yughabharathi joined with a.r. rahman
@rajantamil2074
@rajantamil2074 3 жыл бұрын
Tamizh la oru alumai....uruvaguthu..Yuga bharathi
@devendiranramasamy8830
@devendiranramasamy8830 4 жыл бұрын
பலி அல்ல பழி....
@gurumoorthy1928
@gurumoorthy1928 2 жыл бұрын
நான் சீமான் தம்பி
@vijayasankarg943
@vijayasankarg943 2 жыл бұрын
தமிழ் படங்களில் தமிழ் பாடல்களை பாடும் வாய்ப்பு தமிழை தாய் மொழியாக கொண்டவர்களுக்கு தரப்படுவதில்லை. இளையராஜாவும் இதனை செய்யவில்லை.
@saharaa6429
@saharaa6429 3 жыл бұрын
Paatum naanea papamum naanea song kannathasan eluthinathu than iyyaa
@mahalingamthangaraj4072
@mahalingamthangaraj4072 4 жыл бұрын
Comment la like ulla matenkuthu
@hayathbasha806
@hayathbasha806 3 жыл бұрын
இது யுகபராதியின் விரக்தியே தவிற ரஹ்மான் அவர்களின் தவறல்ல...
@sridharkarthik64
@sridharkarthik64 3 жыл бұрын
அறிவுமதி, பா.விஜய், தாமரை , பிறைசூடன், கலைக்குமார் , இளையகம்பன், குட்டி ரேவதி, மதன் கார்க்கி , கபிலன்,நா.முத்துக்குமார், விவேக் ், மஷுக் ரகுமான்,பழனி பாரதி, மணிரத்னம், வெண்பா கீதய்யன், ரோகினி ,இளங்கோ கிருஷ்ணன்.... இன்னும் பலர் திரு ரகுமான் அவர்களிடம் பாடல் எழுதி உள்ளனர். தற்போது கவிஞர் யுகபாரதி அவர்களும் பாடல் எழுதி இணைந்து விட்டார். ரகுமான் அவர்களும் கவிஞர்களுடன் இணைந்து பாடல்கள் எழுதியிருக்கிறார். பாவேந்தர் பாரதிதாசன் பாடல்கள் மற்றும் மகாகவி பாரதியார் பாடல்களும் ரகுமான் அவர்களால் இசையமைக்கப்பட்டுள்ளன.
@shanmugamthiagarajah9174
@shanmugamthiagarajah9174 5 ай бұрын
ரகுமான் அவர்கள் அண்மிய காலங்களில் மிக Busy யான பாடலாசிரியராக விளங்குகிரார். முக்கியமாக வெளிநாடுகளில் Programs, சென்னையில் இருக்கும் போது அவரின் சங்கீத கல்ஊரியில் Busy இதன் நிமித்தம் நமது நண்பரை கவனிக்க தவரியிருக்கலாம். மற்றபடி வேறு ஒன்றுமிருக்க நியாயமில்லை.
@rajeswararaosithu2538
@rajeswararaosithu2538 3 жыл бұрын
Paattom nane padal patri neengal solvathu periya poi.
@a.manikannanauditor7944
@a.manikannanauditor7944 3 жыл бұрын
Avan oru ivan
@graharaj5281
@graharaj5281 3 жыл бұрын
ரகுமான் பற்றி தெரியாதா அவர் வெற்றி பெற்ற பழைய குதிரைல தான் பந்தயம் கட்டுவார் 😁😁😁😁திறமை இல்லை
@sridharkarthik64
@sridharkarthik64 3 жыл бұрын
Sorry Brother. அறிவுமதி, பா.விஜய், தாமரை , பிறைசூடன், கலைக்குமார் , இளையகம்பன், குட்டி ரேவதி, மதன் கார்க்கி , கபிலன்,நா.முத்துக்குமார், விவேக் ், மஷுக் ரகுமான்,பழனி பாரதி, மணிரத்னம், வெண்பா கீதய்யன், ரோகினி ,இளங்கோ கிருஷ்ணன்.... இன்னும் பலர் திரு ரகுமான் அவர்களிடம் பாடல் எழுதி உள்ளனர். தற்போது கவிஞர் யுகபாரதி அவர்களும் பாடல் எழுதி இணைந்து விட்டார். ரகுமான் அவர்களும் கவிஞர்களுடன் இணைந்து பாடல்கள் எழுதியிருக்கிறார். பாவேந்தர் பாரதிதாசன் பாடல்கள் மற்றும் மகாகவி பாரதியார் பாடல்களும் ரகுமான் அவர்களால் இசையமைக்கப்பட்டுள்ளன.
@chelladuraiv9002
@chelladuraiv9002 Жыл бұрын
பேரன்பு தம்பி, திரு யுக பாரதியின் கவி, காவியம், இலக்கியமும் வாழ்க்கையாக கொண்டவர் ஆவர் ஒரு பல்கலை கழகம். அவர்களிடமும் அவரது உண்மையான திறமையை இன்னும் பூரணமாக அங்கீகரிக்க மனம் இல்லாத நிலையில் இதுவும் ஒரு வர்ணாசிரம காரணமா? இவரை தமிழகமும் பாரத தேசம் இவரை தேசிய கவியாக அங்கீகரிக்க வேண்டும். என்று திரு மோடி ஜீ, திரு அமித் ஷா ஜீ அவர்களின் கவனத்திற்கு பணிவாக வேண்டுகிறேன். V. Chelladurai , Sub Inspector rtd. திரு. MGR அவர்களின் spl security cell. செல்ல
@jesurajanjesu8195
@jesurajanjesu8195 Жыл бұрын
அவனுக்கே வாய்ப்பு கெடைக்க மாட்டேங்குது.. இதுல பாடலாசிரியருக்கு வாய்ப்பு குடுக்குறதெல்லாம்... வாய்ப்பில்ல..
@Balakrishna-bj6yk
@Balakrishna-bj6yk 11 ай бұрын
ரஹ்மான் க்கு மணிரத்னம் வாய்ப்பு கொடுக்க யோசித்திருந்தால்
Try this prank with your friends 😂 @karina-kola
00:18
Andrey Grechka
Рет қаралды 9 МЛН