இசை தெய்வம் எஸ் பி பி அவர்களின் குரலை சரண் குரலில் கேட்டதும் கண் கலங்கி விட்டது நன்றி சரண் நன்றி மனோ நன்றி ஜெயா டிவி
@vcshekar13 жыл бұрын
Like daddy like son
@deepav57693 жыл бұрын
சரண் அண்ணா நீங்கள் பாடும் போது அப்படியே எஸ் பி பி அப்பா அவகளின் குரலை கேட்டேன் . என் கண்ணில் என்னை அறியாமல் கண்ணீர் வந்துவிட்டது. இந்த வீடியோவை பதிவு செய்ததற்கு உங்களுக்கு மிக்க நன்றி.🙏🙏🙏
@mkmuthugaming63063 жыл бұрын
Uu
@balamurugan-hd4hm3 жыл бұрын
Same
@muruganbala94873 жыл бұрын
Correct
@sivamshanmugam60183 жыл бұрын
Very true
@thoditemadhivimadhivi66733 жыл бұрын
,
@ramkumars37673 ай бұрын
மறைந்த SPB ஜயா அவர்களின் குரலை அப்படியே சிறிதும் மாறாமல் தந்துள்ளார் திரு SBP SARAN அவர்கள் 🎉❤🎉 வாழ்த்துகள் ❤❤ இதுபோன்று தந்தையின் குரல் மகனுக்கும் அமைவது இறைவன் கொடுத்த வரம் ❤
@KingdomLogicSoundStudio13 күн бұрын
Wow, I got my SPB back ❤🎉
@behappy34962 жыл бұрын
5:24 இசைக் குயில் சுசீலா அம்மாவுடன் தந்தை பாடிய பாடலை மகன் பாடியது அருமை... எங்கள் தெய்வம் எம் ஜி ஆரின் பாடல்.... தந்தையின் இனிய குரல் மகனுக்கும் உள்ளது கடவுள் கொடுத்த பரிசு... வாழ்க🙏🤗
@VijayaLakshmi-xo4mj3 жыл бұрын
நிகழ்ச்சி நன்றாக உள்ளது. சரண் சார் மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள்
@mahroofmohideen1235 Жыл бұрын
சரண் ரொம்ப ஹாஷ்யமாக பேசுகிறார். அப்பாவுக்கு தப்பாமல் பிறந்த மகன்... குட்டி SPB i like you charan.
@murugamuruga16633 жыл бұрын
:SPB வாய்ஸ்"லயே கேட்ட மாதிரி இருக்கு. வாழ்த்துக்கள்.... 🙏🙏🙏🙏
@venguidessanekannan27933 жыл бұрын
சரண் அவர்களுக்கு பிடித்த அதே மேகம் ஊர்வலம் பாடலே எனக்கும் பிடித்த பாடல்... என்ன ஒரு அருமையான பாடல்...
@vijayalakshmigr39593 жыл бұрын
Spb charan sir's voice is so cute and sweet. He is looking so cute and bubbly. 🥰💕😍😘😊❤
@jayalakshmisaseedaran14823 жыл бұрын
Chanceless Charan....Now your voice is just like our SPB Sir
@souravsreedhar53102 жыл бұрын
Charan Sir , Mano Sir voice vere level 🥰🥰🥰❤️❤️
@maladhi12353 жыл бұрын
Never miss a day listening to spb sir song.Forever and ever our legend spb sir.
@nramadurainarasihman73242 жыл бұрын
டாக்டர் அருமையாக ஒரு கை தேர்ந்த பாடகர் போல பாடுகிறார். அருமை.
@u.k.arunkumar54373 жыл бұрын
Charan Sir should continue sing to remind us SPB sir voice.
@pathmaraneekokulathasan28932 жыл бұрын
Saran அப்பர குரல் அப்படியே இருக்கிறது நன்றி❤️🙏 அப்பர🙏🙏🙏🙏🙏
@rukmanivaradharajan93923 жыл бұрын
When close eyes and listen . No difference between father and son voice.
@bhavaniarpitha40433 жыл бұрын
Superb. SPB SIR XEROX SPBC SIR. Spb sir did பாத பூஜை to தாஸ் sir அவர்களுக்கு .....இனிய உறவுகள்....மெய் சிலிர்க்கும் ....அவ்ளோ நல்ல மனிதர்கள்
@vijaykumarramaswamy7464 Жыл бұрын
Charan sir I heard spb sir voice while you sang you are also talented singer like your father definitely you will go places one day kadhal sadugudu Deebangal pesum both are extraordinary songs deeply missing spb sir😢😢
@DGRhemi3 жыл бұрын
Very nice voice SPBC sir. Mano sir, we really appreciate your love and respect on SPB sir, and his family. Nice program. We respect your good heart sir
@bhavaniarpitha40433 жыл бұрын
SPBC SIR KKU GREAT MEMORY POWER hats off sir.. குழந்தை போல மனசு...சிரிப்பு...அழகு.....mano sir உம் SPBC sir உம் சேர்ந்து paadarathu ரொம்பவே அருமை.
@@shuba.subra. kzbin.info/www/bejne/g4GqapqCaa-Sj8U got it today from his old tweet.
@shuba.subra.3 жыл бұрын
@@abinayajayalakshmi thank you! 😇
@ajtyrone10723 жыл бұрын
மறுபடியும் spb இருக்கிறார் சந்தோசம்.
@hafeelaanver46433 жыл бұрын
Oh my God S B P.sir realy alive. Thanks saren
@pirithiviraj92113 жыл бұрын
மனதோடு MANO நல்ல பல சாதனைகளை படைத்த பிரபலங்களின் நேர்காணல் நன்றாக உள்ளது. இந்த நிகழ்ச்சியில் துணை பாடகர் பாடகிகள் சிறிதும் கௌரவமாக நடத்தப்படவில்லை என்பது வருத்தமாக உள்ளது. இனி அவர்களை மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும்.
@nramadurainarasihman73242 жыл бұрын
பின்னால் இருக்கும் அவர்கள் மிக மிக நன்றாகப் பாடுகிறார்கள். ஆனால் பாட வருபர்களில் ஒரு சிலர் மட்டுமே அவர்களை என்கரேஜ் பண்ணுகிறார்கள். நீங்கள் குறிப்பிட்டபடீ மனோ ஒரு முறை கூட பாராட்டவில்லை...
@vasanthasingarayan31283 жыл бұрын
Just like DADs voice👍
@umamageshwari46263 жыл бұрын
Wow supper excellent singing charan
@unaismohamed84573 жыл бұрын
Spb சார் இறக்கவில்லை பாடுவதை நிருத்திக்கொண்டார் அவ்வளவுதான்
@harryharry5121 Жыл бұрын
Semaya sonna bro🙏
@thamizhkeeri430010 ай бұрын
நிறுத்திக்கொண்டார்.
@AnuRadha-fm7sz3 жыл бұрын
Very cute smile charan garu
@umamaheswaria39152 жыл бұрын
Very great spbsir and spbcharan very great
@rukmanivaradharajan93923 жыл бұрын
Enna voice replica of the legend SPB SIR voice. Great
@monkupinku41413 жыл бұрын
Simply superb.. both are very fond and friendly.. No wonder charan voice is exactly as spb sir. Hope he will replace spb's place in music.
@sumathivenkatesan30793 жыл бұрын
Thanks for uploading Spb sir is in spbc's voice with his smile Thank you
@margaretmargaret14673 жыл бұрын
Spb sir really alive thanks Charan u r voice is very nice super
@priyu_paapu3 жыл бұрын
Very nice charan sir ....🥰🥰
@vasanthamalliga23512 жыл бұрын
Charan sir dad kural apadiya oullathu thanks god
@KingdomLogicSoundStudio13 күн бұрын
May God Bless you, We like to hear SPB & Illayaraja & SPB again
@kamalamary3803 жыл бұрын
Really..super..charan
@kaliamoorthy39263 жыл бұрын
SPB சார்க்கு தமிழர்கள் ஆதரவு கொடுத்தார்கள் திறமைக்கு எப்பொழுதும் மரியாதை உண்டு
@sridharkarthik642 жыл бұрын
தெலுங்கு, கன்னடம், இந்தி,மலையாளம் பல மொழிகளிலும் அவரை வரவேற்றனர். பல மொழிகளிலும் விருதுகள் பெற்றுள்ளார். அன்பு, அடக்கம், பண்புகள் நிறைந்தவர். 🙏
@behappy34962 жыл бұрын
@@sridharkarthik64 உண்மை தான் அதற்காக மற்ற பாடகர்கள் லா நல்லவர்கள் இல்லை என்று சிலர் சொல்றாங்க அது தவறு... எஸ் பி பி அவர்களை நான் குறைத்து பேச வில்லை கிரேட் பாடகர் தான் ஆனாலும் வெவ்வேறு திறமைகள் ல அவரை விட சிறந்த பாடகர்களாக KJY, Hariharan இருக்கிறார்கள்.
@perumalsanthosh35122 жыл бұрын
Two Legends are always Arumai Songs and very nice voice are always Arumai
@viswanathanks26502 жыл бұрын
Many.places Appass voice is comming out. All wishes....visu bengaluru
@srisridhar21092 жыл бұрын
I love u சரண் sir
@saraleesannadarajah84533 жыл бұрын
Super. All the very best to SpNSaran sir. thanks Mano Sir
@sarasusarasu42309 ай бұрын
அருமையான பதிவு SPB அண்ணா வாழ்ந்து கொண்டிருக்கிறார். வாழ்த்துக்கள் சரண் 😊
@smile_explode3 жыл бұрын
Thanks for the upload Jaya tv❤️
@mamassanar58643 жыл бұрын
அபாவுக்கு நிகர் ந்ந்ங்கள்தான் சரன்.very nice
@nramadurainarasihman73242 жыл бұрын
அருமையான எபிசோடு
@abinayajayalakshmi3 жыл бұрын
Very nice show. Thanks for uploading after these many years. Rafi's song Kanne kalaimane His kannada song Kadaloram oru ooru 😍😍
@sofiaarockiamary71253 жыл бұрын
SPB சார் வந்து போகிறார் அவர் வாரிசு வின் குரல் வழியே.
@jegathajegatha18 Жыл бұрын
S,p,p, சார்,நம்மோடு, தான் இருக்குகிரர்,சரன்,அப்படியே,படுகிறார்,நன்றி,சரண்,நன்றி,மனோ, வாழ்க வளமுடன்,பல்லாண்டுகள்
@Venkatakrishnan1810 ай бұрын
Mr.Charan may be given super chance in all Cinematic song both Tamil and Telugu as well as Hindu S B P shadow is in his tongue.
@preetisai584610 ай бұрын
Omg Saran voice is exact similar to his father. So happy to hear young spb sir
@j.m.zafarullazafarulla14553 жыл бұрын
சரண் செல்லம் அப்பாவை உரித்து வைத்துவிட்டு எதுவும் சொல்ல முடியாதபடி செய்து விட்டாய் மனோ சார் உங்கள் அன்பு கேள்வி உங்கள் மருமகன்spc ட்டே கேட்கும் விதம் அருமை
@indhups26663 жыл бұрын
Ñ freenayy
@kennedyktk73493 жыл бұрын
`
@munishselvi35933 жыл бұрын
Charan sir voice is same as SPB Uncle's voice
@vinothkumar.v.s12043 жыл бұрын
சரண் உங்களுடைய குரலை பத்திரமா பார்த்துக்கொள்ளுங்கள்.. ஏனென்றால் அது SPB சாருடைய குரல்..
@j.m.zafarullazafarulla14552 жыл бұрын
அது SPB sir குரல் மட்டுமல்ல நம் தமிழ் சமூகம் கொண்டாடிய குரல் மயக்கும் குரல்
@mahroofmohideen1235 Жыл бұрын
Good comment.
@thamizhkeeri430010 ай бұрын
ஆமாம் பேசு வது. சிரிப்பது கூட அதே குரல் ஆச்சரியமாக உள்ளது.
பாடுவது பெரிதில்லை.நல்ல பாடல் நல்ல ராகத்தில் கிடைக்க வேண்டும்.அதுதான் அதிர்ஷ்டம்.சரண் குரல் நான். கேட்டதே இல்லை.பேசுவது சிரிப்பது எல்லாமே பாலு குரல் . மிக வியப்பாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது.
Hello mr Saran take care of your health voice is a true replica of your dad the music legend SPB sir
@umamaheswarikrishnamoorthy14273 жыл бұрын
Sir unga interview pakkum pothu romba alukai varuthu we miss alot ethai ellam nenaikum poluthu kadavul mel kovam varuthu anymore avar kadavuluku pada poi erukar nu nenaithu vala vendum.
@retroraga7 ай бұрын
SPB Charan's voice is exactly like SPB. Even the way he speaks. Charan is very underrated. He has to be on top.
@dominicmikelsamy65393 жыл бұрын
Mano sir solla vaarthai illa oru muslimaane neengha ayyapanai vaazhthi paaduratha paartha - ithu vaaipu oru blessing
@logabiraman30018 ай бұрын
Charan sir, you are a standing , sitting lying & running proof for genetic transmission with your Voice &appearance. God bless you 🙏
@s.lalitha19213 жыл бұрын
First class 👍
@swathikumar56103 жыл бұрын
Happy to see this lovely vedio
@balakumars483 жыл бұрын
Mano and charan both chubby
@sridharan81852 ай бұрын
அருமை வாழ்த்துக்கள்
@niranchanaiyer38293 жыл бұрын
Beautiful singing. Such a lively interaction. Wonderful 😍 😍 😍
@abithanesh4953 жыл бұрын
Spb voice
@s.nagasundramsundram8032 жыл бұрын
யாரோ... இந்த பாட்டு சூப்பர்...
@vijayanambiraghavan34063 жыл бұрын
எஸ்பிபி அவர்கள் வாய்ஸ் சாயல் சரண் அவர்களுக்கும் இருக்கிறது
@backiyavathirama11223 жыл бұрын
Saran voice is cent percent spb sir voice super singe
@lekha65823 жыл бұрын
thank you 🙏🙏🙏🙏 god bless you 🙏
@narenmurugan55113 жыл бұрын
தெய்வம் தந்த பிள்ளை அவன் விட்டு சென்ற கிள்ளை வாழும் கிளிபிள்ளை 13.1.22
@jansirani46372 жыл бұрын
Sweet Charan dear 😘
@abinayajayalakshmi3 жыл бұрын
34:58 paavam pa.. wish he sings more 🤗
@jegadeeshjega99543 жыл бұрын
மனோ இளையராஜா இசையில் நிறைய பாடல்கள் வெற்றி கூட்டனி ---
@Venkatakrishnan1810 ай бұрын
Saran sister may be requested to this Mano manuthano
@rosethein1803 жыл бұрын
Now your voice like your dad voice.miss him much
@Alphapowermind5 ай бұрын
Spb is still alive in the voice of Charan ❤
@meenamy4373 жыл бұрын
Charan really talented, don't know why music directors did not utilities him
@radharangarajan72113 жыл бұрын
Problem is pitch. He really lacks practise in music
@muthuvel47703 жыл бұрын
Valthukkal saran,
@thiyakarasathusakaran52903 жыл бұрын
Charan anna enakku oru question.ivlo talented ah irunthum why silenta super singerla irukkenkal
@madhumedia81943 жыл бұрын
Thanks to jaya tv
@AnuRadha-fm7sz3 жыл бұрын
All languages songs super charan garu 👌
@nagamanickam31483 жыл бұрын
அருமை
@JOANSCOASTALDELICACIES3 жыл бұрын
God bless you Charan you must replace ur dad's place 🙏
@pks27893 жыл бұрын
Super Charan sir.
@vrushalikashyap7 ай бұрын
SPb sir kural God bless you
@BPositivechannel7 ай бұрын
உருவத்திலும் spb சரண் sir ஐ நமக்கு குடுத்து சென்றுள்ளார்
@syedmuzafferahmed5699 ай бұрын
Opportunities are important....
@visanisha333 жыл бұрын
He has he's father's tone..no joke..ok If someone gonna say no then something wrong with your hearing
@RamadossS-l5j Жыл бұрын
Supper 🎉
@KurinchiselvanP3 ай бұрын
SPP சரண் நன்றாக பாடுகிறார்.
@shamilafa98112 жыл бұрын
Character charan super
@chitras99843 жыл бұрын
Charan sir nalla padagar avarai nandraga payanpaduthi kollalame , engeyo mozhi theriyadhavargalai koopittu thollai pannuvadhai viduthu, yosiyungal all music director's.
@s.nagasundramsundram8032 жыл бұрын
SPB சரண் சூப்பர்... ஆனால் அப்பா பாடுவது போல் உள்ளது...