ஆரூரில் அம்மான் தன்னை அறியாது அடியேன் அயர்த்தவாறே

  Рет қаралды 1,254

திருவடி

திருவடி

Күн бұрын

ஆறாம் திருமுறை
திருநாவுக்கரசர் பெருமான் அருளியது
திருமணியைத் தித்திக்குந் தேனைப் பாலைத்
தீங்கரும்பின் இன்சுவையைத் தெளிந்த தேறற்
குருமணியைக் குழல்மொந்தை தாளம் வீணை
கொக்கரையின் சச்சரியின் பாணி யானைப்
பருமணியைப் பவளத்தைப் பசும்பொன் முத்தைப்
பருப்பதத்தி லருங்கலத்தைப் பாவந் தீர்க்கும்
அருமணியை ஆரூரி லம்மான் றன்னை
அறியா தடிநாயேன் அயர்த்த வாறே ,

Пікірлер: 7
@RSRVRR
@RSRVRR 3 ай бұрын
Ohm nama sivaya siva potri appa
@mahalakshmi5029
@mahalakshmi5029 5 ай бұрын
ஆரூரா!தியாகேசா!
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 4 ай бұрын
🙏🌿🌹சிவாய நம🙏❤🌻❤❤❤❤🎉
@Thiruvadi.
@Thiruvadi. 4 ай бұрын
நமசிவாய🙏🙏🙏
@sevvanthisevvanthi6092
@sevvanthisevvanthi6092 4 ай бұрын
ஆரூரா தியாகேசா
@Thiruvadi.
@Thiruvadi. 4 ай бұрын
சிவசிவ
Lost Civilizations | Morocco : The Great Dynasties
50:24
Best Documentary
Рет қаралды 31 М.
Bike vs Super Bike Fast Challenge
00:30
Russo
Рет қаралды 23 МЛН
Bend The Impossible Bar Win $1,000
00:57
Stokes Twins
Рет қаралды 48 МЛН
சிறுதொண்டர்  அமுது படையல்  விழா
0:41
சைவத்தின் பெருமை
2:12
All Rounder Nada
Рет қаралды 105
Restoration Antique Officer Rapier
22:11
Screws And Tools
Рет қаралды 479 М.
Bike vs Super Bike Fast Challenge
00:30
Russo
Рет қаралды 23 МЛН