'ராத்திரி 12 மணிக்கு...' கலைஞருக்கு ரிப்ளை கொடுத்த துரைமுருகன்... | Durai Murugan about Kalaignar

  Рет қаралды 55,669

Minnambalam

Minnambalam

Күн бұрын

#minnambalam #duraimurugan #kalaignar #mkstalin #dmk #kalaignarpenstatue #kalaignar100 #thamizhachithangapandian #Jagathrakshakan #மின்னம்பலம்
'ராத்திரி 12 மணிக்கு...' கலைஞருக்கு ரிப்ளை கொடுத்த துரைமுருகன்... | Durai Murugan about Kalaignar
For more videos and other content visit : www.minnambala...
➥KZbin: / minnambalam
➥Facebook: / minnambalamnews
➥Instagram : / minnambalam
➥Twitter: / minnambalamnews
➥FOR ADVERTISEMENTS: 93618 55184
அரசியல்.. சமூகம்.. ஆய்வு.. அம்பலம்.. புதிய பொலிவுடன்
தமிழின் முதல் மொபைல் தினசரி பத்திரிக்கை.. மின்னம்பலம்
About Minnambalam
Minnambalam is a Digital news platform, that brings you unbiased and truthful news in all perspective. You can reach our exclusive and interesting news through Facebook, Twitter, Instagram, Website and KZbin. We provide news to every common man in innovative formats. We analyze the background of every news and publish 360 degree view in every news. Exclusively, we provide Political news in different Formats like Explainer, special Interviews, Profile of Celebrities. Minnambalam always takes people's side and mainly concentrate on issues that affects common man's life. We provide Politics, cinema, Technology, Business, Sports news from india and across the world
#Minnambalam #மின்னம்பலம்

Пікірлер: 40
@vembusuriya6785
@vembusuriya6785 Жыл бұрын
வாழ்த்துக்கள்🌹 அண்ணா❤️ வணங்குகிறேன்🙏🏻
@mahalingampalanisamy7195
@mahalingampalanisamy7195 Жыл бұрын
❤கலைஞரின் மனசாட்சி அண்ணன் துரைமுருகன். தற்போது கழகத்தின் காவல் தெய்வம். 👍 நீடூழி வாழ வாழ்த்துகிறேன் அண்ணா 💐💐💐
@kaliappankali7086
@kaliappankali7086 Жыл бұрын
Super DM SIR
@rajarathinamsokkalingam8012
@rajarathinamsokkalingam8012 Жыл бұрын
Honeroble Minister Durai sir speech about kalaingar totally correct. Kalaingar not only great admin humours speaker also. Nobody like kalaingar in the world 🌍🌎
@nandhinideepika3488
@nandhinideepika3488 4 ай бұрын
The great leader....for tamilnadu is only kalaiggar
@chandrasekardasarathan1853
@chandrasekardasarathan1853 4 ай бұрын
பொக்கிஷம்.10தடவை கேட்டாலும் சலிக்கவில்லை❤❤❤❤❤😂😂😂😂
@mohankumardhakshinamoorthy9720
@mohankumardhakshinamoorthy9720 Жыл бұрын
Truth & Excellent speech from his heart...
@sayeeprasanth5918
@sayeeprasanth5918 Жыл бұрын
வாழ்க தலைவர்! கலைஞர்
@ravindirans2728
@ravindirans2728 Жыл бұрын
Excellant
@etabrikkumar274
@etabrikkumar274 Жыл бұрын
👌👌👌👌👌👏👏👏👏👏👍👍👍👍👍
@vasanthim2531
@vasanthim2531 Жыл бұрын
Kalaizher oru varalaru.❤
@ashokmudiyur-do3xd
@ashokmudiyur-do3xd Жыл бұрын
கலைஞர் தொண்டர்களின் உயிர்
@mkngani4718
@mkngani4718 Жыл бұрын
1976 1978 ஒரு நாள். அந்த வகையில் இந்த தமிழ் நாட்டில் இருந்து கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து..
@சிந்துவெளிதமிழன்
@சிந்துவெளிதமிழன் Жыл бұрын
பாச தலைவர் கலைஞர் புகழ் ஓங்குக ...🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 நான் 2013 TET( ஆசிரியர் தகுதி தேர்வில்) தேர்ச்சி பெற்ற ஏழை ஆசிரியர்.. நம் கழகத் தேர்தல் அறிக்கை 177-ல் நாம் ஆட்சிக்கு வந்தால் 2013 தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு பணி வழங்குவேன் என்று நம் தலைவர் தளபதியார் குறிப்பிட்டு இருந்தார் .... ஆனால் இப்போது 2017 ADMK ஆட்சியில் செங்கோட்டையன் கொண்டு வந்த நியமனத் தேர்வு என்ற கடினமான தேர்வை மீண்டும் ஒருமுறை எழுதினால் தான் வேலை என்கிறார்கள் .....ஒரு ஆசிரியர் பணிக்கு இரண்டு தேர்வா என்ன கொடுமை ...???? என்னதான் நடக்குது என்று ஒன்னும் புரியவில்லை..... இந்நேரம் நம் பாசத் தலைவர் கலைஞர் மட்டும் இருந்திருந்தால் எனக்கு மட்டுமல்ல 2013. TET யில் தேர்ச்சி பெற்ற அனைத்து ஆசிரியர்களுக்கும் வேலைக்கு போய் இருப்போம்....... என் பாசத்தில் ஒரு கலைஞரை இழந்து இன்று எங்களையும் இழந்து நிற்கிறோம் .....அசத்தலைவா நீங்கள் ஒரு 100 வருடம் உயிரோடு இருந்திருக்கக் கூடாதா ...?????? உங்களையே இறைவனாக எப்போதும் வேண்டுவது போல இப்போதும் வேண்டி நிற்கிறோம் நம் பாசத் தலைவரின் மகனா நம் அன்பு தலைவர் தளபதியார் நம்மளுக்கு நன்மை செய்வார் என்று நம்புவோம் 2013 TET வெற்றி பெற்ற ஆசிரியர்கள் நம்பிக்கையோடு காத்திருப்போம் .... ஓங்குக நம் பாச தலைவரின் புகழ் 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@Pugal.ramaya
@Pugal.ramaya Жыл бұрын
Kalaignar👏👏🖤❤️
@surenruler
@surenruler Жыл бұрын
🔥🔥🔥🔥🔥🔥🔥
@mkngani4718
@mkngani4718 Жыл бұрын
100 ஒரு நாள் முழுவதும் ஒத்திவைப்பு தீர்மானம் நிறைவேற்றி வருகிறார் என்பது குறித்து முடிவு செய்யப்படும்.
@mkngani4718
@mkngani4718 Жыл бұрын
போய் தமிழகத்தில் உள்ள அனைத்து சமூக மக்களும் இந்த நிலையில் இன்று கலைஞர் கருணாநிதி. பயிற்சி முகாம் உள்ளது காலை. பணியில் இருந்த காலை முதல் மாலை வரை கரை புரண்டு புரண்டு ஓடியது. கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை என்ற DMK தலைமையிலான. தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது..மிகவும் கஷ்டப்பட்டு படித்து வருகிறார். தினமும் சுமார் கலைஞர் கருணாநிதி ஆட்சியில் இருந்த கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து முறையாக DMK MKS CM தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது 2021 ஒரு நாள் சர்வதேச அளவில் பெரும் கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருக்கும். தினமும் DMK தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அந்த வகையில் தாமே.தமிழ் நாடு மக்கள் நலன் கருதி கலைஞர் கருணாநிதி.DMK தலைமையிலான அரசு எடுத்து வரும் போது தான் கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருக்கும்.CMTAMILNADL. 2024 ஒரு நாள் சர்வதேச அளவில் பெரும்.தினமும் காலையில் ஒரு நாள் சர்வதேச அளவில் பல நேரங்களில். தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களையும் காக்க முடியும் என்று அவர் கலைஞர் கருணாநிதி தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட இந்த தமிழ் நாட்டில் இருந்து முறையாக தினமும் ஒரு மணி நேரம் வரை தமிழ் நாட்டில் இருக்கும் கலைஞர் கருணாநிதியால் தாங்கிக் கொள்ளும் வகையில் இந்த தமிழ் நாட்டில் இருந்து முறையாக கலைஞர் கருணாநிதி. DMK தலைமையிலான MKS என்பதால் அடிக்கடி வந்து கொண்டிருந்தது தெரிய வந்துள்ளது என்று...QAQAC தமிழ் நாட்டில் இருக்கும்...தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்று தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான அங்கீகாரத்தை தான் இந்த மாதிரி கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருக்கும் தமிழ் மக்கள் தமது......
@mkngani4718
@mkngani4718 Жыл бұрын
நாம் தினமும். தமிழகத்தில் கடந்த DMK தமிழகத்தில் இருந்து.vai.DMK ஆட்சியில் இருந்த நலன் தமிழ் மக்கள் மத்தியில். Nainl என்று. அதற்கு மேல். இந்த. கலைஞர் கருணாநிதி ஆட்சியில் தமிழகத்தில் இருந்து MBA.DCA MBBC MD.தமிழகத்தில். கலைஞர் கருணாநிதி ஆட்சியில் இருந்த தமிழ் மக்கள் மத்தியில் கலைஞர் கருணாநிதி ஆட்சியில் நலன் காக்க வேண்டும்.
@dinakaran4863
@dinakaran4863 Жыл бұрын
Kalaingar ❤❤❤❤ DMK 🔥🔥🔥🔥
@kiranmathur
@kiranmathur Жыл бұрын
Kattumaram Sottanidhi 😂😂..Devidiya Munnetra Kazhagam Pvt ltd
@sribala1968
@sribala1968 Жыл бұрын
Lipstick confuse aagiruchu..அருணாச்சலேஸ்வரர், சிவன் என்றெல்லாம் உளரிக் கொட்டுதே😂😂😂
@shaktivel5160
@shaktivel5160 Жыл бұрын
மறைமுக கேள்விகள் ஸ்டாலின் க்கு 😂😂
@karounanidys6344
@karounanidys6344 Жыл бұрын
துரை முருகன் சொல்வது உண்மையே. எல்லோரையும் ஏமாற்றி வாழ்ந்தவரை வேறு யார் ஏமாற்ற முடியும்.
@mahalingampalanisamy7195
@mahalingampalanisamy7195 Жыл бұрын
உனக்கு மட்டுமல்ல தமிழ் நாட்டிற்கே, நம்ம அப்பன், தாத்தன், முப்பாட்டன் என யாரும் சிந்திக்காததை, சிந்தித்து செயல்படுத்திய ஒப்பற்ற தலைவர். நீ கடைசி வாலை பிடித்து கொண்டு தலைவன் என்பாய். உன் தலைவனுக்கும் தலைவர் இவர்தான். எல்லாவற்றையும் அரசியலாக பார்க்காமல் மனிதனின் தனி திறமையை பாருங்க. நன்றி
@karounanidys6344
@karounanidys6344 Жыл бұрын
@@mahalingampalanisamy7195 நீ கொத்தடிமை என்பது நன்றாக தெரிகிறது. கொஞ்சம் ஏமாந்தால தமிழகத்தை உருவாக்கியவரே அவர்தான் என்று சொன்னாலும் சொல்வாய். திருக்குரளை காப்பியடித்து குரளோவியம் என்ற நூலை எழுதி விற்பனை செய்து வருமானத்தை ஈட்டியதோடு, எம்ஜிஆர் உருவாக்கிய தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் அங்கீகரித்து அதன் மூலமும் ராயல்டி வாங்கிய வித்தைக்கு சொந்தக்காரர் தான் நீ(ங்கள் ) நம்பும் தலைவர். தொல்காப்பியத்தை பார்த்துகாப்பியடித்து ''தொல்காப்பிய பூங்கா'' என்ற நூலை எழுதி 500 ரூபாய் விலையுள்ள புத்தகத்தை மத்திய அமைச்சராக இருந்த ப சிதம்பரம் தலைமையில் புத்தகத்தை ரூபாய்4000 ரூபாய் .5000 என்று விலைகொடுத்து வசதிபடைத்தோர் வாங்க நிர்பந்தித்து சம்பாதித்தவர் தான் நீ(ங்கள்) வழிபடும் தலைவர். பேரறிஞர் அண்ணா திரைப்படத்திற்கு கதை வசனம் எழுதினால் அதை காப்பியடித்து இவர் திரைப்படத்திற்கு கதை வசனம் எழுதுவார். அண்ணா பத்திரிகை நடத்துவதை பார்த்து காப்பியடித்து இவர் பத்திரிகை நடத்துவார். இது போல் காப்பியடிப்பதில் வல்லவர் தான் நீ(ங்கள்) போற்றும் தலைவர் என்பதை நினைவில் கொள்க. இவ்வளவு சொல்கிறாயே ,உன் தலைவன் காரியம் ஆகவேண்டும் காலை பிடிப்பார், காரியம் முடிந்ததும் காலை வாருவார் என்பது திமுக வினரே அறிந்த உண்மை தான். உதாரணம் , முதல்வராக இருந்த உன் தலைவர் ,ஒரு விழாவில் நடிகராக இருந்த எம்ஜிஆர் ஐ ''வென்றாரும் வெல்வாரும் இல்லாத தலைவா! -----------------=-== உன்னாலே உயர்வடைந்த என் போன்றோர்--==== ''என்று பாராட்டி பேசியது கட்சி தலைவர்களுக்கும் ,தொண்டர்களுக்கும் தெரியும். உனக்கு தெரியாது.
@sasidharankr2344
@sasidharankr2344 Жыл бұрын
BUT NO USE
@abdullahk7962
@abdullahk7962 Жыл бұрын
Irritating .
@AlexVembar
@AlexVembar Жыл бұрын
Haha we know - you can never steal from a thief
@panchapakesaravindran8491
@panchapakesaravindran8491 Жыл бұрын
ஆம் , மற்றவரை ஏமாற்றும் உரிமை கருணாநிதிக்கு மட்டுமே உண்டு
@MK-qj9ne
@MK-qj9ne Жыл бұрын
Nalla kadharudaaaa
@veejay74
@veejay74 Жыл бұрын
kalaignar oru Gigathirudan..
@chozhann379
@chozhann379 Жыл бұрын
கலைஞர் மகனை ஏமாற்ற முடிகிறது போல !!
@gunasekarans178
@gunasekarans178 Жыл бұрын
Kalanjat tn emathinar
@stdileepan5903
@stdileepan5903 Жыл бұрын
All fit for nothing thugs praising another corrupt
@vjs1730
@vjs1730 Жыл бұрын
😂😂😂 துரை முருகனின் பேச்சுக்கு வாய்ப்பே இல்லை
pumpkins #shorts
00:39
Mr DegrEE
Рет қаралды 67 МЛН
How Strong is Tin Foil? 💪
00:26
Preston
Рет қаралды 150 МЛН
pumpkins #shorts
00:39
Mr DegrEE
Рет қаралды 67 МЛН