கலைஞர் கருணாநிதி தலைமையில் நடந்த கவியரங்கம் | வைரமுத்து | வாலி | கவிக்கோ அப்துல் ரகுமான் | பா.விஜய்

  Рет қаралды 481,537

Sun News

Sun News

3 жыл бұрын

#ThrowBack | #KalaignarKarunanithi | #KalaignarBirthday | #Kalaignar98 | #PaVijay | #Vairamuthu | #KavignarVaali | #KavikkoAbdulRahman | கலைஞர் கருணாநிதி தலைமையில் நடந்த கவியரங்கம் | வைரமுத்து | வாலி | கவிக்கோ அப்துல் ரகுமான் | பா.விஜய்
Sun News (சன் நியூஸ்) brings to you the latest Information on Sports, Business, Politics, Cinema and International affairs in TAMIL. Subscribe to our KZbin channel for Breaking News, Hourly headlines, special debate and discussion shows. You can also watch Sun News LIVE on SUN NXT App.
Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
🔔 Hit Bell Icon to get alerted when videos are released
Watch more on SUN NEWS:
Sun Seithigal Morning: bit.ly/SunNewsMorning
Sun Seithigal Evening: bit.ly/SunNewsEvening
Sun Breaking News: bit.ly/2XCKgb5
Hourly Headlines: bit.ly/2QNtWmW
Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
Download SUN NXT here:
Android: bit.ly/SunNxtAdroid
iOS: India - bit.ly/sunNXT
iOS Rest of the World - bit.ly/ussunnxt
Watch on the web - www.sunnxt.com/
About Sun News:
Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
#SunNews | #SunNewsLive | #TamilnaduNews | #ElectionSpeech #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #CoronaNewsToday #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #COVAXIN #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil

Пікірлер: 269
@__KayalVizhiB
@__KayalVizhiB 2 жыл бұрын
பா.விஐய் வித்தக கவிஞரே தான்❤️❤️
@rajendrans1685
@rajendrans1685 2 жыл бұрын
அடேயப்பா எப்படிப்பட்ட பன்முகத்தன்மை கொண்ட ஒப்பற்ற தலைவன்.இனி என்று காண்போமோ.
@user-lz7rb4sz1k
@user-lz7rb4sz1k 3 жыл бұрын
தமிழினத்தலைவா உங்கள் இடத்தை , இனி யார் பெறுவார் ? வாழ்க நின் புகழ் !
@NavinKumar-oy6is
@NavinKumar-oy6is 3 жыл бұрын
நீண்ட நாள் பார்க்க காத்திருந்த பதிவு .... ரொம்ப நன்றி சன் குடும்பம் 😁😁
@gk.7724
@gk.7724 2 жыл бұрын
கலைஞர் அவர்களின் பேச்சு மிகவும் அருமை நான் மிகவும் ரசித்தேன் மகிழ்ச்சி அடைகிறேன் கலைஞர் அவர்கள் நம் இதயத்தில் வாழ்கிறார் அண்ணா புகழ் வாழ்க, கலைஞர் அவர்கள் புகழ் வாழ்க பெரியார் புகழ் வாழ்க BY.G.KANNAN DMK
@sugumar8900
@sugumar8900 Жыл бұрын
Chandran. K அன்றும் கலைஞர் இளைஞர் இன்றும் கலைஞர் இளைஞர் என்றும் கலைஞர் இளைஞர்.
@Sivamtv2015
@Sivamtv2015 Ай бұрын
llQ
@kumarthilagar623
@kumarthilagar623 3 жыл бұрын
உங்கள் ஆட்சி காலத்தில் நானும் வாழ்ந்தேன் என்பதில் பெருமை கொள்கிறேன் தலைவரே....வாழ்க உங்கள் தமிழ்...
@datchinamoorthyponnukannu1183
@datchinamoorthyponnukannu1183 5 ай бұрын
கலைஞரின் கவிதைப் பேச்சாற்றல் இரு பொருள் படும் சொல் ஆற்றல் மிகச் சிறப்பு இனி ஒருவர் இவர் பேசுவோர் உண்டோ. இவருடைய தமிழ் உரையை எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத புலமை முக்கலை முதல்வன் , முத்தமிழ்க்கலைஞர்வாழ்க கலைஞர் புகழ்.
@RavikumarT.G
@RavikumarT.G Жыл бұрын
தலைவர் கலைஞர் அவர்கள் ஒரு காவியம் என்றும் கலைஞர் புகழ் ஓங்குக.❤
@soundharrajan8827
@soundharrajan8827 2 ай бұрын
அருமை
@soundharrajan8827
@soundharrajan8827 2 ай бұрын
வாழ்த்துக்கள்
@sundarveloo5666
@sundarveloo5666 3 жыл бұрын
சூரியனை தேர்ந்தெடுத்த சூடான அறிவு உந்தன் அழகு தமிழுக்கு என்றும் கிடையாது கேடு
@lifeishappy9075
@lifeishappy9075 3 жыл бұрын
நீண்ட நாள் தேடிய காநோளி பழமையை பதிவு செய்யுங்கள்
@ilankovan596
@ilankovan596 2 жыл бұрын
காணொளி
@murugesandina7338
@murugesandina7338 2 жыл бұрын
தலைவர் பேச்சை கேட்டாலே உடனே கன்னீர் வருகிறது . மரையவில்லை தலைவா என்னுள் இருக்கிறாய், வாழ்க உனது புகழ், என்றும் உனது நினைவில் தலைவா!
@selvakumarkumar5412
@selvakumarkumar5412 3 жыл бұрын
கலைஞர் இன்னும் ஆயிரம் ஆண்டுகள் மக்கள் மனதில் வாழ்வார்.இதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது.I LOVE தலைவர்.🙏🙏🙏🙏
@Sathish-hu3rd
@Sathish-hu3rd 2 жыл бұрын
ம்க்கும்
@ramasamysokalingam5835
@ramasamysokalingam5835 2 жыл бұрын
@@Sathish-hu3rd aoo99ooo9o
@ramasamysokalingam5835
@ramasamysokalingam5835 2 жыл бұрын
Q
@darkstudio3037
@darkstudio3037 Жыл бұрын
Na thaduppe...
@ramachandran8630
@ramachandran8630 2 жыл бұрын
Tears flowing down from our eyes when we think of you Thalaiva. உங்களை நினைக்கும் போது விழிகளில் நீர் வெள்ளம்.. என்றும் உங்கள் நினைவில் தமிழர்
@RJ-ld6it
@RJ-ld6it 3 жыл бұрын
கலைஞர் தமிழனில்லை என்றால் இங்கே எவன்டா தமிழன்.ஈசல்கள் சாய்க்கமுடியாத ஈஃபிள் டவர்.
@krishnans9972
@krishnans9972 2 жыл бұрын
தக்ஷிணாமூர்த்தி தமிழன் தான். அதனால் தான் அவர் ஆந்திராவில் கொண்டாடப்படுகிறார்.
@estatesm4914
@estatesm4914 Жыл бұрын
@@krishnans9972 ஆந்திராவில் mattum alla ulagam pooravum கொண்டாடப்படுகிறார்.
@chandraSekar-sk7hu
@chandraSekar-sk7hu 2 ай бұрын
​@@krishnans9972❤😂 32:58 33:03
@murugaiyamurugaiya6481
@murugaiyamurugaiya6481 19 күн бұрын
​@@estatesm4914 ,
@apalaniappanchettiyar6454
@apalaniappanchettiyar6454 Жыл бұрын
நல்லாட்சி ஆமாம் "தீர்க்கதரிசி" யின் வாக்குப்படி மலர்ந்தே விட்டது. வானுலகிலிருந்து " கவிஞர் வாலி"யின் சாட்சியுடன் மகிழ்ந்து பார்த்திருப்பார்.
@ganashgivi5016
@ganashgivi5016 Жыл бұрын
ஒவ்வொரு பள்ளியிலும் கவியரங்கங்கள் நடத்தி இளைய பேச்சாளர்களை உருவாக்கினாள் கலைஞர் போன்று தமிழை வாழவைக்க முடியும்.
@thirumaranp2055
@thirumaranp2055 2 жыл бұрын
தமிழின் தலை மகனே உன் தமிழுக்கு நான் அடிமை. உன் தமிழைக் கேட்டுத்தான் தமிழின் சுவை அறிந்தேன். செம்மொழித் தந்த செம்மலே தமிழ் நீ இல்லாமல் தேய்கிறது. உன் தமிழாலே கவரப்பட்டேன் உன் தமிழாலே மொழிப் பற்று கொண்டேன். உன் தமிழாலே சுய ஆட்சிப் பெருமை கொண்டேன். உன் தமிழாலே திராவிடனாய் இனம் கண்டேன். தந்தை பெரியார் இல்லை என்றால் என்ன..? கலைஞர் இருக்கும் போது என்றிருந்தேன். காத்திருந்து பறித்துவிட்டான் கல் நெஞ்சக் காலனவன். என்றும் உன் தமிழின் நினைவுகளோடு....!
@estatesm4914
@estatesm4914 Жыл бұрын
அருமையான கவிதை ஆழமான பொருள்
@ilayaraja2385
@ilayaraja2385 3 жыл бұрын
இந்த மாதிரி தமிழ் பேச இனி ஒருத்தணும் பொறக்க போவதில்லை தலைவர் தலைவர் தான்
@user-iv8sl5gu6c
@user-iv8sl5gu6c 2 жыл бұрын
அப்படிலம் இல்ல
@esakkiraj5546
@esakkiraj5546 2 жыл бұрын
நீண்ட ஆயுள்பெற்றுநிம்மதியாகவாழ்வீர்கள்
@esakkiraj5546
@esakkiraj5546 2 жыл бұрын
இனியொருவராகசெயலுக்குசெங்கோல்ஏந்நியநம்தலைவர்முதல்வரே
@esakkiraj5546
@esakkiraj5546 2 жыл бұрын
விழியின்அசைவாகமறைந்தமாமேதைக்குஉதயமாக உன்னததலைவர்
@esakkiraj5546
@esakkiraj5546 2 жыл бұрын
தலைவர் யென் அறிவார்குடும்பபாரத்தில்எளியவன்இவரால்தான்யெனைகரைசேர்கமுடியும்
@ajith5355
@ajith5355 10 ай бұрын
படித்த பெரும் மக்கள் தமிழ் பேசியதால் உண்மையில் தமிழ் வளர்ந்தது. இது போல் மீண்டும் அமையுமா காலமே நீ சொல்.
@Alan-vt3ye
@Alan-vt3ye 2 жыл бұрын
வைரமுத்து +கலைஞர் = இயற்றமிழ் +நாடகத் தமிழ்
@rajeshsmusical
@rajeshsmusical Жыл бұрын
VAALI and KAlaingar IYALBU THAMIZH
@KrishnarajGovindarajan
@KrishnarajGovindarajan 3 жыл бұрын
தமிழ் இலக்கிய உலகில் முத்தமிழறிஞர் என்றும் இமயம் தான்..!டாக்டர். கோவை கிருஷ்ணா.
@pathrosepathrose519
@pathrosepathrose519 3 жыл бұрын
Very good and very nice speakers
@kaniyamudhan3675
@kaniyamudhan3675 2 жыл бұрын
தமிழகத்தில் கவியரங்கக் கலையை மக்கள் மயமாக்கிய மகத்தான அறிஞர் கலைஞர் அவர்கள் வாழ்த்துகள் வணக்கங்கள்
@esakkiraj5546
@esakkiraj5546 2 жыл бұрын
அதிசயங்கள் வியக்க அழகானகற்பனைவளம்ஆணந்ததாழாட்டாய்உம்பேச்சு
@vanagarajannaga5617
@vanagarajannaga5617 5 ай бұрын
Very very greatest good wonderful sweety Kalainger greatest Tamiz ❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉
@sakthivelsakthi6845
@sakthivelsakthi6845 3 жыл бұрын
அன்றும் இன்றும் என்றுமே... என் தமிழே...நீயே...
@apalaniappanchettiyar6454
@apalaniappanchettiyar6454 5 ай бұрын
🎉 வாழ்த்துப்படியே நல்லாட்சி மலர்ந்தே விட்டது.🎉
@G_R-885
@G_R-885 5 ай бұрын
ஏய்யா யோவ் இப்ப நடக்குறதுக்கு பேரு நல்லாட்சியா😂😂😂😂😂
@saathvikr3001
@saathvikr3001 3 жыл бұрын
No one able to replace his position...
@Agarshana-xt8zx
@Agarshana-xt8zx 3 жыл бұрын
H. Be c h! Vhf u, b N.K.N! Hmm BBC b BM.
@Agarshana-xt8zx
@Agarshana-xt8zx 3 жыл бұрын
V
@Agarshana-xt8zx
@Agarshana-xt8zx 3 жыл бұрын
B NBC
@prem91
@prem91 2 жыл бұрын
@@Agarshana-xt8zx ஆமை😂கதறல்
@lonelystner6404
@lonelystner6404 5 ай бұрын
Asia s biggest politician leader
@gokul720
@gokul720 2 жыл бұрын
நான் கருப்பு நீ சிவப்பு இடையில் எதற்கு வாலிபோல் வெள்ளை ஓ அது நூலா வைரமுத்து 🔥🔥🔥😅
@Alan-vt3ye
@Alan-vt3ye 2 жыл бұрын
🔥
@vasanthastudios3864
@vasanthastudios3864 2 жыл бұрын
No one stand against vaali
@muthanandamkandaswamy5667
@muthanandamkandaswamy5667 3 ай бұрын
😊😊
@chitraanagendrakumar7340
@chitraanagendrakumar7340 Жыл бұрын
அய்யா தாங்கள் இறந்து போனதாக யார் சொன்னது என்றும் எங்கள் எல்லார் இதயங்களிலும்
@vijays5526
@vijays5526 2 жыл бұрын
வாலி வாலி தான்யா
@bilalwahab395
@bilalwahab395 3 жыл бұрын
அற்ப்புதமான கவியரங்கம் 👌👌👌👌👌👌👌
@mkngani4718
@mkngani4718 5 ай бұрын
மாநில அளவில் முதலிடத்தை பிடித்து இழுத்து வந்து தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட DMK தமிழ் புத்தாண்டு என்று தமிழ் நாட்டில் உள்ள அனைத்து தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது தமிழ் வாழ்க வளமுடன் வாழ வழி வகுக்கும் என்றார் கலைஞர் கருணாநிதி தமிழ் வாழ்க மக்களாக வாழும் மக்கள் தமிழ் மக்கள் மத்தியில் கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் விதமாக தமிழ் மக்கள் மத்தியில் கலைஞர் கருணாநிதி ஆட்சியில் 1942......
@KarthigaRajarathinam
@KarthigaRajarathinam 2 жыл бұрын
Dear Sun TV, Pls upload more speeches of Kalaignar Ayya.
@rev.christopher1684
@rev.christopher1684 2 жыл бұрын
தமிழன் இப்படி இனி இது போல் தமிழ் கேட்பது எப்போது?
@rev.christopher1684
@rev.christopher1684 2 жыл бұрын
கலைஞருக்கு நிகர் கலைஞரே 🙏🏻
@user-lb9dm2mk2y
@user-lb9dm2mk2y 2 жыл бұрын
ஹாஹா
@Gayathri19942
@Gayathri19942 Жыл бұрын
avar panna thappu ellame yethukalam aana thamizhla antha aal thanya naanga paththa King
@user-wl1el7hu2w
@user-wl1el7hu2w 5 ай бұрын
⁴ ye😊😅😮😊​@@Gayathri19942
@rajamannarthangam63
@rajamannarthangam63 Жыл бұрын
இனிமை.இனிமை
@venkateshvenkat8792
@venkateshvenkat8792 3 жыл бұрын
கலைஞ்சரும் தமிழும் ஒன்றுதான்
@swaminathans8474
@swaminathans8474 3 жыл бұрын
Tamizh pizhayindri ezhutha pazhagikozzhavum.
@vetrichelvan4065
@vetrichelvan4065 3 жыл бұрын
கலைஞர் இதான் சரி
@vetrichelvan4065
@vetrichelvan4065 3 жыл бұрын
கலைஞரும் தமிழும் ஒன்றுதான்
@Sathish-hu3rd
@Sathish-hu3rd 2 жыл бұрын
ம்க்கும் போய்ட்டு வேலைய பாருங்க
@Naanethaan
@Naanethaan 2 жыл бұрын
Yenga padichinga intha maathiri word
@Trendyfashiononsale
@Trendyfashiononsale 3 жыл бұрын
kavinar valli munnal.. annaithu kavinarum kulainthayai marivittanar..
@mkngani4718
@mkngani4718 5 ай бұрын
1942 தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் வகையில் தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் வகையில் தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது வாழ்க தமிழ் வளர்க தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட தமிழ் நாடு மக்கள் மக்களாக நலன் காக்க முடியும் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 1942 கருணாநிதி தமிழ் வாழ்க மக்களாக வாழும் தமிழர்கள் உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு சேவை செய்வதே சிறந்தது என்று தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் வகையில் தமிழ் மக்கள் மத்தியில் கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் வகையில் 1954 தமிழ் நாட்டில் இருந்து கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட தமிழ் மக்கள் மத்தியில்
@gurunathanm2677
@gurunathanm2677 Жыл бұрын
WE MISS YOU SO MUCH AYYA. ENDRUM NEEYE THALAIVAN.
@rajanbabu3448
@rajanbabu3448 Жыл бұрын
Sun set; but your beautiful memories never set in our hearts. It will live forever !!!❤️🙏💐
@selvakumarpadaikathu996
@selvakumarpadaikathu996 2 жыл бұрын
தலைவர் கலைஞர் புகழ் ஓங்குக
@bhagyavans4416
@bhagyavans4416 3 жыл бұрын
We really miss you so much kalaigner ❤️❤️❤️
@gobinathgobinath8549
@gobinathgobinath8549 3 жыл бұрын
விடைபெற்றார்கலைஞர்கருணாநிதி
@chitrachithra9073
@chitrachithra9073 2 жыл бұрын
😭😭😭😭😭
@rajakumarans3308
@rajakumarans3308 3 жыл бұрын
10.25 கலைஞர் : உண்மையா? இல்லையா? வாலி : ஆமாம்!!ஆமாம்.
@SA-dj2xe
@SA-dj2xe 3 жыл бұрын
Athu ena sonaru kavithai explain panunga bro puriyala?
@mandakasaayam5652
@mandakasaayam5652 2 жыл бұрын
Raavanan pathi pesikiraar
@sivasankar4028
@sivasankar4028 5 ай бұрын
தங்கத்தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்கள் பேச்சை கேட்க லட்சம் பேர் கூடுவார்கள்.. உலக பன்முக ஆளுமை மிக்க ஒரே தலைவர்..கலைஞர் மட்டுமே..
@G_R-885
@G_R-885 5 ай бұрын
அந்த லட்சம் பேரும் கூடுவது குவாட்டருக்கும் பிரியாணிக்கும் 200 ரூபாய்க்கும்.எங்கே, இதெல்லா குடுக்காம லட்சம் பேரை கூட்டி காட்டச்சொல்லு பாக்கலாம்😂😂😂😂😂😂😂
@tamiltrentnewslive
@tamiltrentnewslive 3 жыл бұрын
அருமையான தமிழ் அனைத்து கவிஞர்களும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ravichandranravichandran5494
@ravichandranravichandran5494 2 жыл бұрын
இப்படிதமிழ்பேச.இனிஎவரும் பிறந்ததும்இல்லைபிறக்க போவதும்இல்லை
@user-uf5wn7oj4i
@user-uf5wn7oj4i 8 ай бұрын
Kalaingar,appappa😊😊😊😊
@ilankovan596
@ilankovan596 2 жыл бұрын
வாலி கருணாநிதி நட்பு 1960 கருணாநிதி வைரமுத்து அறிமுகம் 1980 ஆக இடையில் வந்தது வாலியல்ல வைரமுத்து. வாலி கலகலப்பு
@krishnanm2100
@krishnanm2100 3 жыл бұрын
கலைஞர் கவியரங்கம் பேச்சு அருமை
@gandhidasan1105
@gandhidasan1105 Ай бұрын
தமிழர்களின் தலைமகன் உங்களை வணங்குகிறேன்
@idealarimalam7377
@idealarimalam7377 3 жыл бұрын
Super Very Nice
@gkmwinJalaluddinjalal
@gkmwinJalaluddinjalal 2 жыл бұрын
என்றும் இனிக்கும்
@rajarathinamraj7610
@rajarathinamraj7610 3 жыл бұрын
Wonderful kaviyangam. Puviyarasar thalamyil kavimalaiyil nanaithom. Kavithaikal anaithum thean thamil suvai. Kaadu kamazhum karpoorangal paavalar anaivarukkum parattukal. Vazhdukal.
@naren_official
@naren_official 3 жыл бұрын
தலைவன்😘😘😘
@rajeshdurai8816
@rajeshdurai8816 3 жыл бұрын
கலைஞர் கலைஞர் கலைஞர்
@nagarajan7667
@nagarajan7667 Жыл бұрын
கொலைஞர்..
@KumarR-gr5sl
@KumarR-gr5sl 2 ай бұрын
கலைஞர் ஐயாவுக்கு சீடர்வாழ்த்துக்கள்வாழ்த்துக்கள் போத் of u🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤
@judeanthony9323
@judeanthony9323 2 жыл бұрын
Vaali wins 💥
@kumaresankumaresan8327
@kumaresankumaresan8327 Жыл бұрын
தமிழ்த்தாயின் தவப்புதல்வனே சங்கத்தமிழில் சங்கநாதம் செய்த எங்கள் செம்மொழி தந்த என் இனமான தலைவரேபெரியாரின் மாணவரே பேறறிஞர் பெருந்தகையின் தம்பியே என்றும் மக்களின் கலைஞரே விழி ஒளியில் மகிழ்வித்த எங்கள் தலைவரை எப்போதும் செவி ஒலியில் சிந்தை குளிர கேட்டுகொண்டே இருப்போம் எங்கள் உயிரே கலைஞரே
@Anuganeshv3329
@Anuganeshv3329 2 жыл бұрын
Watching only for vaali
@mkngani4718
@mkngani4718 Жыл бұрын
1924.தமிழ் நாட்டில். தமிழ் நாடு....தமிழ் நாட்டில். 1969. தமிழ் நாடு. நாம் தான் இந்த மாதிரி ஒரு காலை 4.30am.தமிழ் நாட்டில். கலைஞர் கருணாநிதி.
@paulrajvenkadasamy3693
@paulrajvenkadasamy3693 Ай бұрын
Kalaigner ever great legend
@msankarmsankar3207
@msankarmsankar3207 2 жыл бұрын
வைரமுத்து வைரமுத்து தான் வேறொன்றும் சொல்வதற்கு அல்ல வாழ்த்துக்கள் 🙏
@Stephenkdaniel-lg9bc
@Stephenkdaniel-lg9bc 3 жыл бұрын
My favorite political leader Mr.karunanithi. We should do follow his footsteps to establishing humanity among all human beings,by using DRAVIDAN'S IDEOLOGY, which are INCLUSIVE GROWTH, LIBERTY FROM PAPANISAM AND ITS CORPORATE PARTNERS PLUS CHRONIC CAPITALISM, SOCIAL JUSTICE AND GENDER EQUALITY TO ALL WITH SELF RESPECT AND SELF DETERMINED STATE. PEOPLE WHO PARTAKES PUBLIC SUFFERING ARE BELONGS TO DRAVIDIAN STOCK. LONG LIVE DRAVIDAN'S IDEOLOGY.
@MA-ql4qo
@MA-ql4qo 3 жыл бұрын
The great leader ❤️❤️❤️❤️❤️👏👏👏👏👏😭😭😭😭😭we missed
@jothiveljothivel7568
@jothiveljothivel7568 2 жыл бұрын
Arumai arumai arputhamana pathivu thanks
@rajakodik3195
@rajakodik3195 3 жыл бұрын
Excellent job
@georgekannan3942
@georgekannan3942 3 жыл бұрын
"Goovam nathi karaiyenelae Kudisai val makkal ellam Gooru kettu valkirarae Kuruthi chotti sahirarae Kathi illa kaithikalai kathidavae Kallainger vanthar Karai yorae penkalukkum Karpputhanai kathidavum Pavappatta pamararukkum Palakodi Pana chelavil Parppor Kan palichidavae Palae madi kattithanthar Kattithantha kalaingeraiyae Kallamellam kappomae" " VALGA KALAINGER VALARGA AVAR PUGAL!!! Ka
@tamilkarthikastore2529
@tamilkarthikastore2529 2 жыл бұрын
நன்றி சன்டிவி
@JayaKumar-lm3gy
@JayaKumar-lm3gy 2 жыл бұрын
தமிழ்தான் கலைஞர்
@harikrishnanthangavel6480
@harikrishnanthangavel6480 2 жыл бұрын
முத்தமிழ் அறிஞர் 🙏🙏🙏🙏
@vaiyapuricpi2764
@vaiyapuricpi2764 3 ай бұрын
Today itself .25. 4.2024 l see the super performance by all the poeits. Congratulations. Long live kalaingar.
@gunasekaranp1905
@gunasekaranp1905 3 жыл бұрын
Naan enna vaarthai solli paarattuvathu endru ninaitha bothu Thamil suvaiea, Thamil isaiea, Thamil amuthe,endru thaan mutthamil kalaigar avarkalai enarivuku theritha sorkkalai kondu paaratta thondrukirathu ,naan ithu varai thatha kalaigar avarkal besiyathai nheradiyaka khetka villaiea engira oru ennam aathagkam ennakku ippoluthu varukirathu, oru sarasari manithanaga ivarai patri purithu kollamal vaalthu irukkirom endru ninaikaiel manathukku miga kastamaga, kavalaiyaga ullathu, enna seivathu ellam arasiyal sathiel sikki konden sathikararkal avarkal aattathai aadi vittarkal, avarkale intha aattam aadi irukkum bothu namma aattam eppadi irukkum, irukka vendum, paakka thaane borigka kelavar vaalartha beranoda aattatha, arasiyal Saguni velaiya pakkureega, padathula, naadakathula paarthu iruppigga Sakuni aattatha ini nheril paappigka, thatha thirai maraivu arasiyal patri purithu kollamal iruthutha eamathu vittom ini athu nadakkave nadakkathu, periyar, anna,mgr,amma ,neegal vittu sendra pananiyai neegal amaithu vaitha paathaiel thodarthu payanippom, uggal kolkaikal, latsiyagkal, ilakkukal bonra vatrai thuli alavum maaramal seithu mudippom,vivaram theritha naal muthal uggalai pirithu kollamal uggalin kataisi kaalathil purithu kondathu oru vakaiel mikka makizci dravida iyakkathirkka uggalin vaal naalai arppanithu ullirkal antha arppanipu oru naalum veenbogathu, valuvana arasiyal kattamaipai uruvaakki vaithu vittu sendru irukkinrikal athai netsayam naagal kaapatruvom, athai vaithu intha ulagukke valigatiyaga athai maatruvom, Nalvar latsiyam velvathu nitsayam, en paattan Anna sonnathu nitsayam nadakum, dravida iyakkamum athan seyal paadukal ulaga makkal thamilarkaluku oru paathukapu aranaga irukkum, manithan iratha pinpum avan uir boomielo meylogathil irukkum engirarkal oru velai athu unmaiyaga irukkum patsathil uggal anaivarin vaalthukalum aatharavum eggaluku kurippaka enakku vendum oru neegalum en kanavil vanthirkal aanal onrum solla vilai oru velai nanum uggal arasiyal vaariso endru ninaithu konden, athai thaan sollamal vanthu vittu senrirkalo, mownam sammatham thaane, nanri
@pathrosepathrose519
@pathrosepathrose519 2 жыл бұрын
I love the kalajare
@mkngani4718
@mkngani4718 5 ай бұрын
1946. தமிழ் நாடு மக்கள் மக்களாக நலன் கருதி தமிழ் நாடு மக்கள் மக்களாக நலன் காக்க வேண்டும் என்று கோரி கருணாநிதி தமிழ் மகளை பார்க்க முடியும் என்று கூறி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் வகையில் தமிழ் வாழ்க தமிழ் நாடு மக்கள் மக்களாக நலன் காக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது இனங்கள் உள்ளன தமிழகத்தில் இருந்து தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் விதமாக தமிழ் நாடு மக்கள் மக்களாக இருந்தாலும் சரி செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்ட தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது தமிழ் மக்கள் மத்தியில் கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட தமிழ் மழையின் தாக்கம் அதிகமாக உள்ளது என்று கூறி தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு இப்படி தான் நடக்கும் இந்த தமிழ் வாழ்க தமிழ் வளர்க தமிழ் நாடு மக்கள் மக்களாக நலன் காக்க முடியும் என்று கூறி விட்டார் மகளை பல இடங்களில் தேடி பார்த்தனர் ஒரு நாள் சர்வதேச அளவில் பல இடங்களில் தேடியும் கண்டு பிடிக்க வேண்டும் என்று கோரி தமிழ் நாடு மக்கள் மக்களாக நலன் காக்க முடியும் தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து தமிழ் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கருணாநிதி ஆட்சியில் நலன் கருதி தமிழ் மக்கள்...
@paripari.s2558
@paripari.s2558 Жыл бұрын
Still in 2023 seeing this video how flowershing tamil 😢it will be forever n ever ❤
@theking7541
@theking7541 Жыл бұрын
Thaliver kalanger voice ketutuduku apparam Vera enda voice ketalam, Kalainger voice matumtan Kovil bell madri eurku. Adikalaiyill subrabadam, kandastikavasam kekura madri eurku. 💐💐💐💐😍😍
@ramasamya6624
@ramasamya6624 2 жыл бұрын
Supper speech
@mr.karthi4397
@mr.karthi4397 2 жыл бұрын
Super thalaiva........Solla vartha illa namba tamil molila kavi ungala vida solla ipa yarum illa neega sonna varthaigal ellam ilakkanam thalaiva...Ungalai thalaiva..Endru sollum kottam athigam irukkunga ellam nam thondargal unga tamil ku eppothum na adimai ena irutha thalaivargalel na kanda thalaivar neengal oruvarai NA PERIYARI ANNA ......va parthathu illa avargal valiel ungalai KANDEN ipothu athai innamum namba THAILVAR STALIN (DMK) avaragal anaithu makkailn anbum eppothum avarukkum mattum thalaivare UNGA THAMIL ENDRUM VALUM THAILAIVA........
@user-pw2ow4pd8m
@user-pw2ow4pd8m 4 ай бұрын
முத்தமிழ் அறிஞர்வாழ்க
@rajeshdurai8816
@rajeshdurai8816 3 жыл бұрын
நான் கருப்பு நீ சிவப்பு இடையில் ஏன் வாலி வெள்ளை யாய்...வைரமுத்து சார்...
@rajendrankasthuri1884
@rajendrankasthuri1884 3 жыл бұрын
Ok
@rajendrankasthuri1884
@rajendrankasthuri1884 3 жыл бұрын
Ml o Ml MN
@rajendrankasthuri1884
@rajendrankasthuri1884 3 жыл бұрын
I'm
@arun....9634
@arun....9634 3 жыл бұрын
Oh nool vendumo
@verrajayaraman7748
@verrajayaraman7748 Жыл бұрын
கலைஞர் தமிழின் உருவகம்
@anishanish7460
@anishanish7460 2 жыл бұрын
தமிழ் இருக்கும்வரை தலைவா நீ இருப்பாய்
@barathipuratchi8263
@barathipuratchi8263 3 жыл бұрын
Super Tamil pechu
@subramaniansivashanmugam218
@subramaniansivashanmugam218 Жыл бұрын
Apppaaaa Enna Oru Tamil .. aiyyaaa I love you
@nagarajan7667
@nagarajan7667 Жыл бұрын
தமிழனுக்கு ஒரு வள்ளுவர்....
@tamilagil
@tamilagil Жыл бұрын
Kavi ko 💥💥💥⚡⚡⚡
@nowshathbasha7436
@nowshathbasha7436 4 ай бұрын
😮 கவிக்கோ பேச்சு சிறப்பு
@krishcommentry363
@krishcommentry363 5 ай бұрын
39:45 வாலி ஐயா😍
@KumarR-gr5sl
@KumarR-gr5sl 2 ай бұрын
தலைவரே எங்க இருக்கீங்க 🧳🧳🧳🧳🧳
@karubbiahmanickam9586
@karubbiahmanickam9586 Жыл бұрын
சங்கத்தமிழே கலைஞர் வணக்கம் உன் தமிழுக்கு நாங்கள் தலை நிமிர்ந்து நிற்போம்
@govindarajanvasantha7835
@govindarajanvasantha7835 Жыл бұрын
Valgavalamudan
@johnsonjoyel3661
@johnsonjoyel3661 2 ай бұрын
❤❤❤🎉🎉🎉
@pawankumarcv4767
@pawankumarcv4767 2 жыл бұрын
Karunanidhi is in my mind permanently
@G_R-885
@G_R-885 5 ай бұрын
போடா மென்டல்😂😂😂😂
@pawankumarcv4767
@pawankumarcv4767 5 ай бұрын
@@G_R-885 don't use bad words
@pawankumarcv4767
@pawankumarcv4767 5 ай бұрын
@@G_R-885 believing god not Believing god is action of god
@pawankumarcv4767
@pawankumarcv4767 5 ай бұрын
@@G_R-885 believing god not Believing god is others personal problem
@pawankumarcv4767
@pawankumarcv4767 5 ай бұрын
@@G_R-885 what is in my mind I have mentioned in my comment
@eddieeeful
@eddieeeful 2 жыл бұрын
திரும்ப வா தலைவா !!!
@sathamhussain2003
@sathamhussain2003 Жыл бұрын
Miss u thalaiva
@mkannan6719
@mkannan6719 5 ай бұрын
@selvarajramasamy6100
@selvarajramasamy6100 2 жыл бұрын
Legend
kalaignar karunanidhi about kannadasan | kalaignar old speech
45:24
Clowns abuse children#Short #Officer Rabbit #angel
00:51
兔子警官
Рет қаралды 76 МЛН
Эффект Карбонаро и нестандартная коробка
01:00
История одного вокалиста
Рет қаралды 9 МЛН
Amazing weight loss transformation !! 😱😱
00:24
Tibo InShape
Рет қаралды 55 МЛН
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 175 МЛН
KALAIGNARIN KAVIYARANGAM
1:27:31
DD Tamil
Рет қаралды 884 М.
Clowns abuse children#Short #Officer Rabbit #angel
00:51
兔子警官
Рет қаралды 76 МЛН