ஈரோடு அம்மாச்சியின் மாப்பிள்ளையின் முதல் அறிமுகமும் வரவேற்பு நிகழ்வுகளும் சுவையான விருந்தும்-Wedding

  Рет қаралды 318,853

Erode Ammachi Samayal

Erode Ammachi Samayal

Күн бұрын

Пікірлер: 324
@thanjaitamil7172
@thanjaitamil7172 Жыл бұрын
ஜோடி பொருத்தம் அம்புட்டு அழகா இருக்குங்கம்மா.... பொண்ணு அழகா சிரிக்கிறாங்க... மணமக்கள் வாழ்க பல்லாண்டு 🥰💐💐💐
@ramyadheeran29ramyadheeran84
@ramyadheeran29ramyadheeran84 Жыл бұрын
Unmaiyagavey maharani,maharaja pola erukanga amma..amazing wedding decorations amma
@kavithaSamayalarai
@kavithaSamayalarai Жыл бұрын
Hearty congratulations and best wishes to the couples 🤝 Spectacular wedding arrangements🤩👌🏻 ,very impressive 👏🏻👏🏻 Very happy that I have joined (Erode Ammachi samayal) Hema Akka and family on this very big special day🤝 we enjoyed a lot 💝🙏🏻 .
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal Жыл бұрын
Kavitha Samayalarai sister ku ennudaiya manamarndha nandri Neenga lu ungal kanavaru marriage ku vandhadhil magilchi🤗❤️ponnaiyu mappilaiyu valthiyadhar ku mikka nandri🤗
@kavithaSamayalarai
@kavithaSamayalarai Жыл бұрын
😊🙏🤝❤️😊
@sorubaskitchen
@sorubaskitchen Жыл бұрын
உண்மையில் தேவலோகக்கல்யாணம் பார்த்தது போல் இருந்தது. என்றென்றும் இனிதே வாழ வாழ்த்துக்கள் 💐🎁🎈🎉🍫❤️
@luckshmimahendran3647
@luckshmimahendran3647 Жыл бұрын
Best wishes for the couple. God bless them for a blessed wedded life.
@guhantechnoblade2511
@guhantechnoblade2511 Жыл бұрын
செம, சூப்பர் அம்மா, வாழ்த்துகள் மாப்பிள்ளை, பொண்ணு 100 varuzham நல்லா வாழ வாழ்த்துகள்.
@PeriyanayagiAmmanCreations
@PeriyanayagiAmmanCreations Жыл бұрын
கல்யாண பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் வாழ்த்துக்கள். 💐💐💐💐
@kkpv3528
@kkpv3528 Жыл бұрын
சூப்பர் அக்கா இருவரும் நலமுடன் மகிழ்சியாக வாழ என் வாழ்த்துகள் ஆனந்த கண்ணீர் வருகிறது .
@PJN-ri5hh
@PJN-ri5hh Жыл бұрын
Ungaluku therinjavangala?
@Riyadh767
@Riyadh767 Жыл бұрын
Please excuse me... u being a whole doctors family are u not worried of the medical consequences of getting married your daughter to your own brother the fact that people shouldn't get married within close blood relatives.. I am shocked...😣
@victorarulsamy9420
@victorarulsamy9420 Жыл бұрын
I am in Erode My friends marriage also.took place in.muthu mahal So big hall Well aranged nice couple God bless them
@urmilaumar7757
@urmilaumar7757 Жыл бұрын
சொல்ல வார்த்தையே இல்லை மா கடவுள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@getsijessi278
@getsijessi278 Жыл бұрын
Wow... 😍😍💞💞💖💖👌👌👍👍marvellous...
@sangeethavenkateswaran1305
@sangeethavenkateswaran1305 Жыл бұрын
அருமை அழகான ஜோடி வாழ்க பல்லாண்டு💐💐
@KokilaKaruppusamy
@KokilaKaruppusamy Жыл бұрын
Made for each other ❤️❤️ வாழ்க வளமுடன்
@sjayalakshmi5599
@sjayalakshmi5599 Жыл бұрын
வாழ்த்துகள் வாழ்க வளமுடன்
@anujai5597
@anujai5597 Жыл бұрын
Super decorations. Super all amma
@sivasakthi7045
@sivasakthi7045 Жыл бұрын
Wish you happy marriage life and God bless you
@madhunavin7067
@madhunavin7067 Жыл бұрын
OMG it looks like heaven . Erode ammachi is very very rich. Best wishes for the couple
@Anjanassamayal
@Anjanassamayal Жыл бұрын
Arumai
@selvisundar6219
@selvisundar6219 Жыл бұрын
Super amma Happy married life both them amma
@sajanav5611
@sajanav5611 Жыл бұрын
Shankar padam mathiri decoration iruku akka.super,super!!!! Happy Married Life 🥳🥳💐💐💐
@fairosem
@fairosem Жыл бұрын
அருமையான ஜோடி வாழ்த்துக்கள்💐💐💐 நிஜமாலுமே டெக்கரேஷன் சூப்பரா இருக்கு மேம்
@dharshanp1916
@dharshanp1916 Жыл бұрын
வாழ்க வளமுடன் 💐💐💐
@ilakkiyap662
@ilakkiyap662 Жыл бұрын
Wow...such a grand wedding .. decoration semmaa ... Happy married Life janani and Krishna Kumar...God bless you with all ur happiness and success and prosperity in your life....🎁
@kanchanawashing6952
@kanchanawashing6952 Жыл бұрын
Happy married life 🎉
@thirunavukarasums9222
@thirunavukarasums9222 Жыл бұрын
வாழ்த்துக்கள்.
@lillylincy4929
@lillylincy4929 Жыл бұрын
இயேசுகிறிஸ்துவின்இனியநாமத்தில்மணமக்களுக்குஎன்மனமார்ந்தவாழ்த்துக்கள்வாழ்கவளமுடன் மதுரையிலிருந்து லில்லி
@asunthajoyce4779
@asunthajoyce4779 Жыл бұрын
Super wedding Amma...🤗🥰😊mapillai enna job ma
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal Жыл бұрын
IT company vechurukaru🤗thanks for your support ❤️
@visalacthiv6237
@visalacthiv6237 Жыл бұрын
Happy married life
@amudhag2808
@amudhag2808 Жыл бұрын
Congratulations 🎊 Akka ❤️❤️❤️Anna
@umaranipalani6399
@umaranipalani6399 Жыл бұрын
Unga bro krish unga face cut mathria irukuma, finally badam milk spl super that man
@sajay33
@sajay33 Жыл бұрын
Super jodi. Drishti suthi podunga. Unga ponnu alaga irukanga. Makeup super. Unga maapilayum super.
@niranjanaraja9863
@niranjanaraja9863 Жыл бұрын
Happy married life ❤️ ❤️❤️👌😍😍😍😍
@sangeetap8103
@sangeetap8103 Жыл бұрын
Best wishes
@kovaikumuthachannel5495
@kovaikumuthachannel5495 Жыл бұрын
அருமையான ஜோடி வாழ்த்துக்கள்...💐💐 வாழ்க வளமுடன்
@RandysTime
@RandysTime Жыл бұрын
Such a grand and beautiful wedding!!!!! Amazing. Hearty congratulations to the newly wedded couple 💐
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal Жыл бұрын
Tq sooo much for your blessings 🤗❤️👍😊
@padhuveetusamayal1610
@padhuveetusamayal1610 Жыл бұрын
Happy wedding to the cute couples. May God bless them with all happiness and prosperity .
@kanmanirajendran767
@kanmanirajendran767 Жыл бұрын
தேவலோகத்தில் மணமக்கள் இருவரும் மிதப்பது போல இருக்கிறது வாழ்க்கையில் இனிமையான மறக்க முடியாத தருணம் மணமக்கள் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துக்கள் 💐💐
@NALINISKITCHENVlogs
@NALINISKITCHENVlogs Жыл бұрын
Wish you Happy Married Life Janani with Krishnakumar 💐 Best Wishes for the Couple
@vinokamal3014
@vinokamal3014 Жыл бұрын
Stage sema grand look
@chellammalramasamy6441
@chellammalramasamy6441 Жыл бұрын
👌👌👌👍👍👌 super nice video sister hemalatha I am very happy ❤️❤️❤️❤️
@loganayagi7929
@loganayagi7929 Жыл бұрын
கிருஷ்ணகுமார் ஜனனி இருவரும் இன்று போல் என்றும் வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்க வளமுடன்
@manimalar88
@manimalar88 Жыл бұрын
Unga ponnu ku alagana siricha mugam ma ,cute aa irukanga 2 perum ma
@allisdarbar477
@allisdarbar477 Жыл бұрын
வாழ்வில் அனைத்து வளங்களையும் நலன்களையும் பெற்று நீண்ட ஆயுளுடன் மண்ணில் நல்ல வண்ணம் மனமொத்த கருத்தொருமித்த தம்பதிகளாக வாழ்வாங்கு வாழ வாழ்க பல்லாண்டு வளமுடன் நலமுடன் நானும் ஒரு சின்ன You Tuber தான் " Alli's Darbar " You Tube Channel வாழ்த்துகள்
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal Жыл бұрын
உங்களுடைய அன்பிற்கும் ஆதரவுக்கும்ம மிக்க நன்றி 😊❤️👍
@celastinafrancis2221
@celastinafrancis2221 Жыл бұрын
ஆர்பாட்டம் இல்லாத அழகான ஆடம்பர கல்யாணம். வாழ்த்துகள்
@JENIsaiharanivlogs4534
@JENIsaiharanivlogs4534 Жыл бұрын
Best wishes Janu and Krish!
@kalavathivillagefoods
@kalavathivillagefoods Жыл бұрын
கல்யாண வாழ்த்துக்கள் 💐திருமணம் ரொம்பவும் சிறப்பாக இருந்தது பொண்ணும் மாப்பிள்ளையும் சூப்பர் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் 🙏😄
@jeniffers1380
@jeniffers1380 Жыл бұрын
Piramandamana kalyanam...this shows how hard u worked n achieved ...congratulations amma ❤️❤️❤️
@selvirathinavel8695
@selvirathinavel8695 Жыл бұрын
Akka really amazing...yaanga family function Mathiri good feel....mapillaiyum ponnum valka valamudan😘😘valarka pall and u😘😘😘
@abiramisundar4230
@abiramisundar4230 Жыл бұрын
Both mappillai and ponnu super amma. Best wishes for a happy life😍
@vidhyaramesh54
@vidhyaramesh54 Жыл бұрын
Lovely ❤️
@vidhyagopividhya8519
@vidhyagopividhya8519 Жыл бұрын
Ammma enna madapam solungaa
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal Жыл бұрын
Muthu mahal erode 👍😊❤️
@banuvijay2293
@banuvijay2293 Жыл бұрын
Congratulated both off you nice💐💐💐💐💕👩‍❤️‍👨🎁🎁🎁👑
@omsairam6025
@omsairam6025 Жыл бұрын
Super Jodi amma,rendu perum eppavum magizhchiya irukka ennoda manamarntha vazhthukkal,ponnoda sirippu rompa alaga irukku,eppavum sirichukitte irukkanum,my blessings
@sumithasai2214
@sumithasai2214 Жыл бұрын
Congratulations both of u,Amma arrangements,decoration ellamey superah irukku ma
@hemaec7979
@hemaec7979 Жыл бұрын
Kodi kanakil selavu paninal nalla than erukanum
@sakthikaviskitchen9733
@sakthikaviskitchen9733 Жыл бұрын
Happy married life to both of u arrangements super
@suthajinianandakumar4934
@suthajinianandakumar4934 Жыл бұрын
Hi Akka, heartily congratulations for your daughter and brother’s married life. Both of them looking so nice. Especially your daughter’s smiling face. We live abroad missing these kind of occasions. When see your each wedding videos feel so good. Thank u
@ranimuthuselvaraj
@ranimuthuselvaraj Жыл бұрын
Super amma, make up arumai..vaalga valamudan..
@SuryaSurya-xy5xz
@SuryaSurya-xy5xz Жыл бұрын
Ennum video poduga
@tastewithANNACHI
@tastewithANNACHI Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அருமையான பதிவு
@jothislifestyle4110
@jothislifestyle4110 Жыл бұрын
Happy married life both of you 💐💐god bless u 💖 Arrangement supper hema sister 💞
@deshucooking2960
@deshucooking2960 Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி.
@birundhabirundha5030
@birundhabirundha5030 Жыл бұрын
Congratulations both of you 🎉🎉
@parameswariparameswari7602
@parameswariparameswari7602 Жыл бұрын
மிகவும் அழகாக இருந்தது, மணமக்கள் இருவரும் என்றும் நலமுடன் வாழ வாழ்த்துக்கள்
@jothimaasamayal
@jothimaasamayal Жыл бұрын
மிகவும் அருமையான கல்யாண மண்டபம் அலங்காரம் மிகவும் அருமையாக உள்ளது கல்யாண மாப்பிள்ளை பெண் இருவருக்கும் திருமணம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal Жыл бұрын
உங்களுடைய வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ❤️👍😊
@rukhyakhanam4635
@rukhyakhanam4635 Жыл бұрын
Akka Vanakkam AARAMBAMEY AMARKKALAM MAAPPILLAI UNGAL MUHA SAAYAL. Alahaa kulanthai muham sooper vaalha valamudan ungal AMMAAVUKKU Yennudaya vaaltthukkal AKKA
@anbazhauganta6437
@anbazhauganta6437 Жыл бұрын
Congratulations may God bless you sis
@snl1754
@snl1754 Жыл бұрын
மாப்பிள்ளையை எதோ ஒரு பிரபல திரைப்படத்தில் பார்த்தது போல உள்ளது. இந்த வீடியோவே ஒரு மாஸ் ப்ளாக் பஸ்டர் திரைப்படம் போலத்தான் இருந்தது. 💐
@MahaLakshmi-uc2pd
@MahaLakshmi-uc2pd Жыл бұрын
Ponnu mapillai super 👌decoration super, kannu padappoguthuma pullaingaluku sutthi podunga,vazhha valamudan 🙌🙌
@janisranisampath6843
@janisranisampath6843 Жыл бұрын
வாழ்வில் அனைத்து நலமும் வளமும் பெற்று நீடூழி வாழ மணமக்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள் சகோதரி 👌👌 ஏற்பாடுகள் அனைத்தும் மிக சிறப்பு
@shuadeamer7689
@shuadeamer7689 Жыл бұрын
I wish them both the best as they begin the new chapter of their life. I am confident that they will always make each other happy.
@jean3194
@jean3194 Жыл бұрын
Janani 💖🤎💖😴💖🤎💖🤎Krish ❤️💜❤️💜❤️💜❤️💜❤️💜❤️made for each other. God bless 🎁🎁🎁🎈🎁🎈🎁🎈🎁🎈🎁🎈🎁🎈🎁
@raviradhar1979
@raviradhar1979 Жыл бұрын
மணமக்களுக்கு எனது வாழ்த்துக்கள் ஜோடி பொருத்தம் அருமை மேடை அலங்காரம் ஒரு தேவலோகம் போல் உள்ளது 👌👍👏
@amuthaseenivasanamuthaseen9294
@amuthaseenivasanamuthaseen9294 Жыл бұрын
Nalla jodi ma
@vithyavithya3560
@vithyavithya3560 Жыл бұрын
Unga ponnu nalla siricha mugama irukanga ma god bless you
@thangamalar2271
@thangamalar2271 Жыл бұрын
Panampathalam.varaikupayum
@thangamalar2271
@thangamalar2271 Жыл бұрын
Nangala.atutha.vealai.unavu.ku.kudakasdapatum.manitharhal.panatha.eraikum.pothu.varuthamvarum.pls.mannikkavum.sappadu.veen.akumvarutham.than.👌👌👌👌👌👌
@ramyadevi9594
@ramyadevi9594 Жыл бұрын
வாழ்க வளமுடன்
@hemalathasabarishankar1167
@hemalathasabarishankar1167 Жыл бұрын
Semma decoration super👍🎉
@seethaladevi4486
@seethaladevi4486 Жыл бұрын
Wow what a grand wedding
@yuvarajm9356
@yuvarajm9356 Жыл бұрын
Jananima happy married life da thangame epdiye srichute happy ah erunga krish kuda enjoy ur life 🥰🥰🥰🥰🥰🥰🥰
@sharmisundar7898
@sharmisundar7898 Жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்...💐🎉
@br.tamilanyt379
@br.tamilanyt379 Жыл бұрын
Your.familyvery.well.god.bless.you.by.pudhumana.thamathiyalukulu
@vasanyadav1093
@vasanyadav1093 Жыл бұрын
👏CONGRATULATIONS to the newly wed couple👫, long live with💕 good👍🌞😊 health.
@vasanthakokila4440
@vasanthakokila4440 Жыл бұрын
Om namah shivaya namah Om Shanti
@ramyacreations2508
@ramyacreations2508 Жыл бұрын
Ungala mari appa amma kidakka unga daughter kuduthu vachi irukanum..
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal Жыл бұрын
Enaku Indha Mari payan, Ponnu ,mappilai Kedaika kuduthu vechurukanu😇🤗❤️thanks for your support
@laxmilochan8942
@laxmilochan8942 Жыл бұрын
Wow, lovely ponnu mappillai madam, jodiyin qualification mention pannunga avalaga ulladhu.......valga manamakkal nalamutan.
@reshumanisha31
@reshumanisha31 Жыл бұрын
Congrats both of you🌷🌷
@kalaiyarasikalaiyarasi8288
@kalaiyarasikalaiyarasi8288 Жыл бұрын
Amma romba happy to share this. Super couple. Thambi super qute smile both. Jannai look like queen 👑💖💖. Congratulations 🎉🎉🎉.
@akilesh9753
@akilesh9753 Жыл бұрын
Happy wedding👰💍🤵💒 akka
@jayanthir479
@jayanthir479 Жыл бұрын
Valga valamudan nalamudan amma🙌🙌
@mahendrankaruthan2313
@mahendrankaruthan2313 Жыл бұрын
God bless you
@indiragandhi2278
@indiragandhi2278 Жыл бұрын
வாழ்த்துக்கள் ஜனனி💐💐💐
@velumani3826
@velumani3826 Жыл бұрын
வாழ்க வளமுடன் 💐💐💐👌👍
@sakthikathiyak8685
@sakthikathiyak8685 Жыл бұрын
Mam janani actress sunaina madri irukanga
@revathivlogs9024
@revathivlogs9024 Жыл бұрын
Hi amma
@divyabalamuruganvlogs
@divyabalamuruganvlogs Жыл бұрын
Happy married Life both of you 💕...and Kavitha samayalarai avagala 1st time pakaren hpy to see you mam..
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal Жыл бұрын
Yes iam also 1st time seeing..nice person 😊👍❤️
@saraswatheebalamurugan7399
@saraswatheebalamurugan7399 Жыл бұрын
பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் வாழ்த்துக்கள்🎉
@menahap8012
@menahap8012 Жыл бұрын
Mandabam super, decoration super, athula wedding couples sema cute❤adi poli ponga❤❤
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal Жыл бұрын
Tq sooo much for your support 😊❤️👍
@manimehalaiilancheran3900
@manimehalaiilancheran3900 Жыл бұрын
Unga ponnu paiyanum avlo azhaga irukanga and also unga thambiyum mam. Grand wedding
@sugunakishore9518
@sugunakishore9518 Жыл бұрын
Hi super Congratulations Unga mapillai enna pannurat
@padmavathipadmavathi2328
@padmavathipadmavathi2328 Жыл бұрын
Super 🥰👌👍
GIANT Gummy Worm Pt.6 #shorts
00:46
Mr DegrEE
Рет қаралды 107 МЛН
How Strong is Tin Foil? 💪
00:26
Preston
Рет қаралды 138 МЛН
Win This Dodgeball Game or DIE…
00:36
Alan Chikin Chow
Рет қаралды 39 МЛН
💩Поу и Поулина ☠️МОЧАТ 😖Хмурых Тварей?!
00:34
Ной Анимация
Рет қаралды 2,1 МЛН
GIANT Gummy Worm Pt.6 #shorts
00:46
Mr DegrEE
Рет қаралды 107 МЛН