அற்புதம், 👌🙏 தான் சாப்பிடாவிட்டாலும் கணவருக்காக நான்வெஜ் சமைத்து கொடுக்கும் புதுமை பெண் திருமதி துர்காஸ்டாலின் அவர்கள் எல்லா பெண்களுக்கும் முன்மாதிரிதான்💐துர்காம்மா விடம் எனக்கு பிடித்தது அவர்களுடைய எளிமை. பணிவான பேச்சு. 💐🥰🙏 *எங்கள் வீட்டிலும் அப்படிதான் நான் சுத்த சைவம் . அவர் அசைவ பிரியர். ஆனால், செய்து கொடுப்பேன். இப்படி நிறைய பெண்கள் இருக்கலாம்.
@saravanantrichy8268 Жыл бұрын
சூப்பர் அம்மா. நல்ல குடும்ப தலைவி நீங்கள். சற்று பணம் வந்தாலே வீட்டு வேலையை செய்ய வெறுக்கும் தலைகனம் பிடித்த பெண்களுக்கு நீங்கள் சிறந்த உதாரணம்.
@Sivanshakthisatheesh7 ай бұрын
Annu pasam mikka CM thunaivi
@haritagger3603 Жыл бұрын
உங்களுடைய எளிமை சுத்தம் எனக்கு மிகவும் பிடித்து உள்ளது சூப்பர் 👍👍👍👍
@npudhur8077 Жыл бұрын
பின்னாடி வரும் இசை காணொளியின் அழகை கெடுத்து விட்டது
@நான்-தமிழன்_80 Жыл бұрын
இவ்வளவு எளிமைய ஒரு முதல்வரின் மனைவியா. நன்றி அம்மா.
@Muniyaraj_Palani5 ай бұрын
இதுல என்ன எளிமை கண்டீங்க
@venkatesanrajaram14012 күн бұрын
@@Muniyaraj_Palani😂😂😂😂😂😂😂
@puspalathameniandy7487 Жыл бұрын
வணக்கம்... எனக்கு இந்த அம்மாவை ஏனோ தெரியலை ரொம்ப பிடிக்கும்.... from Malaysia
@umamaheswarir2004 Жыл бұрын
திருமதி துர்கா ஸ்டாலின் அவர்களின் தாளிப்பு வடகம் செய்முறையையும் வீடியோ போடுங்கள். நன்றி
@tamilan113511 ай бұрын
Nice masha Allah.romba simple person.romba sweeta pesuringa amma
@santhimahalingam210 Жыл бұрын
எளிமை யதார்த்தமான பேச்சு முதல்வரின் மனைவியா என்று வியக்கவைக்கிறது
@Sivanshakthisatheesh7 ай бұрын
Unmai vanakam
@chitrachithra9073 Жыл бұрын
இந்த தமிழ் நாடு மக்கள் கலைஞர், அவர் குடும்பத்தை எப்படி யெல்லாம் வசை பாடு கிறார் ர்கள். இந்த எளிமை வியக்க வைக்கிறது.
@jamalmydeen11589 ай бұрын
தமிழ்நாடு மக்கள் அல்ல வசை பாடுவது. ஒன்லி டயர் நோக்கில், சங்கீஸ்& தும்ப்ளர்கள்.
@gopalgopalrani3586 ай бұрын
பாவம் என்ன பண்ணுவாரு, ஒருவேளை சோத்துக்கு வழி இல்லாம, எத்தனையோ குடும்பம் அல்லாடிகிட்டு இருக்கு. நாட்டுல உள்ள அக்கா தங்கை எல்லாத்தையும் கூட்டி கொடுத்து. பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கும் ஸ்டாலின் என்ன மயிர சாப்டா என்ன? இத வீடியோ எடுக்கும் youtubers உங்க சேனல் பாக்குறவங்கள முகம் சுளிக்க வைக்காதீங்க.
@nachiyarganesan2049 Жыл бұрын
இவங்களோட.எளிமைதான்.உயர்வுக்குகாரணம்
@nachiyarganesan2049 Жыл бұрын
தலைப்பு க்கு நன்றி நன்றி யூடியூப் சேனலுக்கு
@jamalmydeen1158 Жыл бұрын
அன்பு,அமைதி,அறத்தின் இலக்கணம் துர்கா அண்ணி அவர்கள்.
@mariamerlin1209 Жыл бұрын
👌
@selvisellappan6749 Жыл бұрын
@@mariamerlin1209 தயய
@nirmalaboopathy7591 Жыл бұрын
இதுவரைக்கும்நான்உட்பட அனைத்து மக்களும்எந்தகட்சியின்முதலமைச்சரின்வீட்டையும்இதுவரைபார்த்ததில்லைநாயகிசேனலுக்குநன்றி
@chithraa4445 Жыл бұрын
மிக எளிமையான சமையலறை. பாரம்பரியமான சமையல். துர்காம்மா அவர்களின் யதார்த்தமான பேச்சு அனைத்தும் அருமை.
@gracyc1490 Жыл бұрын
குடும்ப பாங்கோடு பாசத்துடன் சமைக்கும் விதம் அருமை 🎉🎉
@sankari8691 Жыл бұрын
அருமை அம்மா முதல்வர் ஐயாக்கு அழகான அறிவான ஆசிர்வாதமான மனைவியை கொடுத்திருக்கும் கடவுளுக்கு நன்றி அந்த குடும்பமே கொடுத்து வைச்சிருக்கு நான் இல்லனா மீனே வாங்க வேண்டாம்னு சொன்னாங்க பார்த்தீங்களா அது அருமை மீனை சரியா கழுவலனா வயிறு கெட்டுபோகும் இதுதான் அம்மா சமையல் பார்த்து பார்த்து செய்வாங்க 😇😇😇
@Sivanshakthisatheesh7 ай бұрын
Cleaner, CM Mela akkarai,
@sundarikalyana8121 Жыл бұрын
Super mam.... Neighbor aunty partha madhri iruku. Very simple, very humble
@anithaponraj51 Жыл бұрын
மியூசிக் மட்டும் இல்லேன்னா இன்னும் கொஞ்சம் கேட்க நல்லா இருந்திருக்கும்
@Subbulakshmi-y6b Жыл бұрын
நான் உங்களை இது வரைக்கும் பாத்தது கிடையாது இப்போதுதான் பார்க்கிறேன் ரொம்ப சந்தோஷமாக உள்ளது மேம்
@marunachalam3422 Жыл бұрын
நம் முதல்வரின்மனைவிஎவ்வளவுஎழிமையானவர்இந்தகாலத்தில்இப்படிஒருபெண்இவரைப்போல்எல்லாபெண்களும்இருக்கவேண்டும்
@Muniyaraj_Palani2 ай бұрын
நம் முதல்வர் இல்லடா யup unga முதல்வர்
@ganapathyelumalai98322 ай бұрын
@@Muniyaraj_Palani poda poramboku naye
@Muniyaraj_Palani2 ай бұрын
@@ganapathyelumalai9832 poda 200 up
@venkatesan.gvenkatesan9687 Жыл бұрын
எங்கள் தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை காப்பாற்றி வரும்.அன்னையை.வணங்குகிறேன்
@Sivanshakthisatheesh7 ай бұрын
Correct congratulations CM
@veeranganait4087 Жыл бұрын
தான் இறைச்சி உண்ணாத போதும் தன் குடும்பத்தினருக்காக அக்கறையுடன் சமைக்கும் தாய்மார்களில் ஒருவர் துர்காம்மா. தானே மீன்களை சுத்தப்படுத்தும் விதத்தில்தான் அவரின் அதீத அன்பு வெளிப்படுகிறது. சமையல் சாதாரண விஷயமல்ல அதில் சமைப்பவரின் ஈடுபாடு கூடும் போது குடும்ப அமைதியும் நிம்மதியும் கைகூடும். வாழ்த்துகள் நாயகி டிவி. 💙💐
நல்லது துர்க்கா மேம் உங்கள் ரெசிப்பி வளரட்டும் இன்னும் பல சமையல் ரெசிப்பி வீடியோக்கள் போடுங்க மேம் நன்றி மேம் சூப்பர்
@kathirthangamani8796 Жыл бұрын
Critics apart, she's literally looking like our mothers. Not at all looking like CM family. Very simple lady, money doesn't changed her❤️
@fathima5635 Жыл бұрын
ஸ்டாலின் sir ஆட்சி எப்போதும் சிறப்பு வாழ்க பல்லாண்டு ஐயா
@d.jananijanani4077 Жыл бұрын
Cm wife getha sofa la ukandhutu interview kudukama normala house wife mari cooking panni katranga super ma. Simply super mam
@SavithaK-gh7fh2 ай бұрын
Super mam very simple very humble
@RajaniMatilda Жыл бұрын
மிகவும் பிடித்த , எளிமையான பெண் வாழ்க பல்லாண்டு,
@victors3798 Жыл бұрын
ச்சே இவ்வளவு எளிமையான முதல்வர் சமையல் அறையா சத்தியமாக நம்பவே முடியவில்லை அதனால்தான் இவ்வளவு எளிமையான முதல்வர் நமக்கு கிடைத்து இருக்கிறார் வாழ்க நம் முதல்வர்
@prabhaprakash51299 ай бұрын
6,000 crore C M. Kitchen cabinet collector
@malathiv68302 ай бұрын
Great ma
@jeevamalar1455 Жыл бұрын
Azhagu devathai..simplicity and boldness love youmma❤
@menakaanand Жыл бұрын
சூப்பர் மா.. சிறந்த குடும்ப தலைவி, பணிவு, பொறுப்பு, கடமை இவை அனைத்தும் உடைய பெண்மணி..🎉🎉🎉🎉🎉
@gracegetsirani8432 Жыл бұрын
Durga Stalin madam should live long life becas mam is very humble and simple .she is an example for all the women.hats of madam
@priscilladaniel3481 Жыл бұрын
Sister you are good example for the family women's GOD bless
@Kamaraj-mf8co3 ай бұрын
அம்மா உங்கள் குடும்பங்களை ஆண்டவர் ஆசிர்வதித்தார் உங்கள் எளிமை மற்றவர்களுக்கு ஒரு எடுத்துகாட்டு
@KannanKannan-dw6qo2 ай бұрын
அருமை. பழமை மாறாத மிகவும் எளிமையான இயல்பான தாய். எனது சிறிய தாயாரின் சாயல் அப்படியே. அவரும் மாமிசம் உண்ணமாட்டார். ஆனால் மிகவும் சுவையாக சமைப்பார்.
@padmapadma5686 Жыл бұрын
தமிழ்நாட்டின் காவலர் எங்கள் முதல்வரருக்கு கடவுள் தந்த வரம் துணைவியார் துர்கா அம்மா அவர்களை வணங்குகிறோம்...
@vanamroja79Ай бұрын
Nice Masha allah . romba simple person.romba sweete pesuringa Amma 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
@padminimanickavelu49125 сағат бұрын
Homely Durga amma' Romba polite madam
@StellazKitchen Жыл бұрын
Finally we got cooking video from our cm house. Nice video mam.
@agnessamson1605 Жыл бұрын
Very genuine and simple person.
@jaleelaskitchen4500 Жыл бұрын
முதலமைச்சரின் மனைவி என்ற கர்வமோ மமதையோ ஏதுமின்றி சாதாரண குடும்ப தலைவியாக இவர் இருப்பதை பார்க்கும்போது பிரமிப்பாக இருக்கிறது. இவர் மீது மிகுந்த மரியாதை ஏற்படுகிறது சந்தோஷத்தை தருகிறது வாழ்க நலமுடன்.
@kalyanibalakrishnan7647 Жыл бұрын
Vijay TV. பக்தி சேனல் பல nigazchigalil Dayalu kalaiznar வீட்டு பெண்கள் முன்வரிசையில் அமர்ந்து இருப்பார்கள்!
@swetharanyamgopalakrishnan6596 Жыл бұрын
நம்ம CM sir அவர்களுக்கு அவியல் மிகவும் பிடிக்கும். அவரே சொல்லி இருக்கிறார்
@sivarajahthamayanthi8732 Жыл бұрын
சமையலும் பண்பும் சிறப்பு
@pappybaskar.7596 Жыл бұрын
சமயலறை கரண்டி கூட .. இவ்வளவு எளிமை.. சிறப்பு.தேங்காய் நல்ல கொழுப்பு தான்.. கொஞ்சம் போடுவதில் தவறு இல்லை... சிலிக்கான் கரண்டி..கை ஆட்டினால்..ஸ்டீவ்.. எரியும்.. டிஜிட்டல்.. சமையல் அறை இல்லை.. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.அருமை அக்கா.
@jananijerusha8849 Жыл бұрын
Apdiye middle class family life polathan cooking measurements method ellame.. super pa. Kitchen also same as our life
@banurekas7983 Жыл бұрын
சிறப்பு அம்மா.👌💐🙏⭐
@ganeshstephanganeshstephan9704 Жыл бұрын
Durga Amma rompa simple normala erukkarathu nalla erkku
@balajiraji1706 Жыл бұрын
மாண்புமிகு துர்கா ஸ்டாலின் அம்மாவே..கோடி வணக்கங்கள். 2014 சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற 400 மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு பணி போட மறுக்கிறார்..உங்கள் ஸ்டாலின் ஐயா..நாங்கள் பிச்சையெடுத்து கொண்டிருக்கிறோம் பணி இல்லாமல் சொல்லுங்கள் அவரிடம்
@subalakshmivinod2782 Жыл бұрын
Useful video... Thnk u
@narasimhannarasimhan35714 ай бұрын
ஸ்டாலின் அவர்களின் மனைவி துர்கா அவர்கள் குடும்ப பாங்கான அவருடைய மாமியார் தயாளு அம்மையார் போலவே அமைந்திருக்கிறார் இவர்களுடைய அதிர்ஷ்டம் தான் கலைஞர் ஸ்டாலின் குடும்பத்திற்கு
@vasanthhindiacademy1227 Жыл бұрын
Akka very hapoy to say neega enaku romba inspire 👏
@MadPaulfraudbookАй бұрын
Love You Durga Amma , you are so sweet and Simple
@srinivasanr318 Жыл бұрын
அமைதின் உருவம் நன்றி அம்மா
@bhathrachalamm5983 Жыл бұрын
சைவம் ஆனால் கணவர் மற்றும் உறவுகள் விருந்தினர்களுக்கு அசைவம் சமைத்து பந்தி வைக்கின்றார் திருமதி.துர்கா ஸ்டாலின் இதுமிகவும் பாராட்டவேண்டியசெயல் வாழ்த்துகள் மேடம்
@sandrablessy92587 ай бұрын
❤🎉❤GOD BLESS AND GRACE TO YOU FAMILY JESUS LOVES YOU FAMILY ❤🎉❤WONDERFUL 🎉
@gokulpriyan5319 Жыл бұрын
தெய்வாம்சம் கொண்ட முகம் துர்கா அம்மா உங்களுக்கு 🙏🏿
@daisymelody103 Жыл бұрын
Down to earth Simple and humble living. Great
@kumaranthiru7788 Жыл бұрын
Daily oru new silk saree..ithu thaan unga simple s
@ommuruga4798 Жыл бұрын
Very simple mam,ungala ninaikkum pothu remba perumaiya irukku mam,
@VkaruppaSamy-g4j Жыл бұрын
நன்றி அம்மா
@jimjeev3113 Жыл бұрын
super durga amma ungalai rompa pidikkum eanakku
@shanmugamm7118 Жыл бұрын
Srimathi Durga stalin Akka neenga Romba Elimai,Azhagu,Amaithi,yadarthamana entha alattalum illatha oru vazhkkai.Romba Impressive a irukku Anbu Akka.Nan ungalai neril parkka asai.Enakku ungalai parkka oru va ippu tharuveergala akka?chinna man chattila kuzhambu vekkaringa.sooo sweet Akka❤you are an Example for all Ladies.we like you very much akka.stalin Anna koduthu vaithavar akka.100 varudam neengal iruvarum thambatjiyaga azhagaga neenda ayulodu needoozhi vazha vazhthukkal anbu Akka🎉
@harisundarpillai7347 Жыл бұрын
துர்கா மேடம் ஆஹா இயல்பா எல்லாம் செய்றீங்கமா எளிமை ஆஹா சூப்பர் 👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👌👌👌👌👌🌹💐🙏
@catherineignatius88911 ай бұрын
Congratulations. Mrs. Stalin Durkka🎉🎉🎉 You are always Super.🎉
@santhanaraj96338 ай бұрын
ஆச்சரியமாக இருக்கிறது... வாழ்த்துக்கள் அம்மா
@anindianbookmartz4710 Жыл бұрын
பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணம்.கறி கழுவி கெட்டது மீன் கழுவாம கெட்டது.இந்த பழமொழி அழகாக சொன்னார்கள் பெருமதிப்பிற்குரிய அண்ணியார் அவர்கள்
@pmpillai3398 ай бұрын
she is as such following Thanjavur Delta habits. ❤❤❤❤❤ proud of you mam.
@kavicaters5696 Жыл бұрын
Durga Stalin Mam speach very nice. I think u will be become CM. Good things known abt in un educated people like a kamarajer.
@elangonagalingam33856 ай бұрын
You are the example of women and family
@MohanRaj-dw4xf Жыл бұрын
Such a Simple Person Madam is
@santhithilaga2481 Жыл бұрын
Durga mam ur very simple .C.M.sir lucky vazgavalamudan 🌹🙏🙏🙏🙏🙏🌹
@rajikaashmi Жыл бұрын
Very simple life style.semma super.
@meerasrinivasan3287 Жыл бұрын
நாயகி அம்மா வுக்கும் எங்கள் துர்கா அம்மாவுக்கும் வணக்கம் மீன் குழம்பு வைக்கும் போதே மண் சட்டி மணமும் மீன் குழம்பு மணமும் அருமையாக இருக்கும் அம்மா வின் எதார்த்தமான பேச்சே அவ்வளவு அழகு இதே போல் துர்கா அம்மா நிறைய ரெசிபி போட்டால் நன்றாக இருக்கும் நன்றிகள் நாயஙி🙏🏻🙏🏻🙏🏻
Kindly avoid background noises such a beautiful cooking we could not hear properly. Thank you Regina Suresh
@jayakisamyal1412 Жыл бұрын
Fish gulambu arumai👍
@chandranchandran1204 Жыл бұрын
அம்மா நீங்கள் பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு வாழ்க... மிகவும் யதார்த்தமாக இருக்கிறீர்கள். எங்கள் தலைவரைக் காக்கும் தாயே நீங்கள் வாழ்க வாழ்க...
@poonkuzhali2226 ай бұрын
அம்மா அப்படியே பழனிசாமி வீட்டு சமையல் அறையையும் காண்பியுங்கள்...
@indiraindira4799 Жыл бұрын
Thurga amma roldu madal super 👌 👍
@smurugans63736 ай бұрын
துர்கா அம்மா அருமை❤❤❤❤❤
@MohamadAli-n6e2 ай бұрын
சூப்பர் மீன் குழம்பு அம்மா
@nandhinisivaraj8412 Жыл бұрын
Namma cm . We feel they are one of our family members when we seeing like this.
@sindhuimaiya1002 Жыл бұрын
இப்போ இருக்கிற youtubers வீடு கட்டி மாடுலர் கிச்சன் கட்டி அதை நமக்கு காட்டி பெருமை பட்டு கொள்கின்றனர் ஆனால் எவ்வித பந்தா பெருமிதம் இல்லாமல் எவ்வளவு எளிமையாக இருக்கிறார்கள்..
@Sureshkumar-wd1hp4 ай бұрын
திருமதி துர்கா ஸ்டாலின் அவர்களின் பண்பு நலன்களில் எளிமையும் ஒன்று
@sreenivasan4288Ай бұрын
வாழ்த்துக்கள் அம்மா
@sujathasujatha74138 ай бұрын
Amma Naan Bangalore En peyar Sujatha naan kukuda Romba Nalla sameep north south Chinese Elamai Varum Veg Non Veg Durga Stalin madam unga cooking ramban Ilaaj very nice❤❤❤❤❤❤👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼🤝
@BarnabasSwamy9 ай бұрын
God be with you CM iyya durga amma.ur sooo kind and sweet ma.also my CM iyya.
@lakshmir9556 Жыл бұрын
👌 சாப்பிடணும் போல் உள்ளது
@ragacar2048 Жыл бұрын
சூப்பர் மேடம்
@Balaji1993-od9eu7 ай бұрын
நமது முதல்வர் அவர்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்.
@alanvanamamalai2405 Жыл бұрын
Thaayaar super miga Arumai
@banumathibanumathi25028 Жыл бұрын
Porumai thaivamsam konda mugam thurga amma ungalukku muthalamaicher manavi nu sollala 🙏💐💐💐💐💐💐💐💐👍
@XG_GOD Жыл бұрын
Very humble durga akka down to earth P.Manikandan
@VRSfactsopedia Жыл бұрын
எளிமையின் இனிமை அம்மா
@simblesamyalvanga. Жыл бұрын
நானும் சட்டியில் தான் வைப்பேன் மா மீன்குழம்பு👍👌🏻
@hemalatha2577 Жыл бұрын
Please Avoid Background Music, Such a beautiful cooking we could not hear properly 😌
@mgsindica1840 Жыл бұрын
பணம், பதவி என வந்தாலும் அதெ பழமை மாறாத எளிமையான வாழ்க்கை முறையை கலைஞர் போல் வாழ்வதையும், இவ்வளவு எளிமையான சமையலறையை நம்பமுடியவில்லை! நலமுடன் வாழ வாழ்த்துக்கள்!
@rajalakshmin2332 Жыл бұрын
Samayal
@mgsindica1840 Жыл бұрын
@@rajalakshmin2332 Typical Thanjavur style! Vadagam thalippu will give unique aroma, believe only Thanjavur origin and descendent will do this practice. Delicious.
@rexPeter Жыл бұрын
Anni rombha suppera vaiyunga
@theresaamali9205 Жыл бұрын
Very nice ma 👍
@gfyhxdfjujj Жыл бұрын
Cm wife is simple. But kiruthika nu oruthi irrukale...over scene.
@vijayabalaji43453 ай бұрын
Super Amma😊
@sangeetharajasekaran586 Жыл бұрын
Super durga amma
@senthilsan5080 Жыл бұрын
நல்ல குடும்ப பாங்கன எளிமையான நல்ல குடும்ப தலைவி துர்கா அம்மா வாழ்த்துக்கள் அம்மா god bless you அம்மா
@dhandapanidhandapani3605 Жыл бұрын
Thank you madam samayal super
@radhakrishnanradhakrishnan7006 Жыл бұрын
Such a nice women Your family will long for your blessings from God 🙏❣️