Coimbatore to tirunelveli காலை நேர intercity sf express இரயில் பொள்ளாச்சி,பழனி வழியாக விட்டால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் நன்றி தாஹிர் நண்பரே🙏
@AutomobileTips11 ай бұрын
ஆக மொத்தம் திருநெல்வேலியில் ஹால்ட் எந்த ட்ரெயின் கிடையாது ஒன்னு நாகர்கோவில் போகும் அப்படி இல்லன்னா செங்கோட்டை போகும். நாகர்கோவில் செங்கோட்டையை காட்டிலும் அதிகமான மக்கள் உபயோகப்படுத்தக் கூடிய ட்ரெயின் வந்து திருநெல்வேலி ஜங்ஷன் தான் அதுல ட்ரெயின் வந்து ஹால் டைம் நின்னாதான் அதுல மக்கள் நிறைய பேர் ஏறுவார்கள் அங்க போயிட்டு வரதவிட
@alagankp564611 ай бұрын
Poda apo nangalam enna pantrathu.....
@SyedAli-zb5ei10 ай бұрын
சூப்பரா இருக்கும்
@dr.arulananthamdhandapani160911 ай бұрын
இந்த மாட்டு வண்டி பெரிதாக பயணில்லை..
@marimuthum320911 ай бұрын
Intha train already rake sharing la irrukku bro .. SEN - TVL, Tvl - Erode (Ithu individual train ya run achi ), Erode - Trichy , Erode - Jolarpettai.. So ithu Thirunelveli maintenance la irrunthu may be Trichy ikku maintenance ya change panni irruppanga
@ravimudliyar718811 ай бұрын
Tiruvannamalai to Chennai passenger train😊
@ravindiranravindiran535911 ай бұрын
இந்த வண்டியை திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் வரை நீட்ட வேண்டும்
@poosapandiyan321711 ай бұрын
செங்கோட்டை டூ திருநெல்வேலி நாகர்கோவில் திருவனந்தபுரம் புதிய ரயில் போக்குவரத்து தொடங்க வேண்டும் என்றும் பளய மீட்டர் கேஜ் பாதையில் ஓடிக்கொண்டிருந்த திருச்செந்தூர் திருநெல்வேலி அம்பாசமுத்திரம் தென்காசி புனலூர் வழியாக கொல்லத்திற்கு ஓடிக்கொண்டிருந்த ரயில்களை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
@poosapandiyan321711 ай бұрын
திருவனந்தபுரம் ஸ்ரீ சித்திரா மருத்துவ மனைக்கு சென்று வர வேண்டி பொது மக்களுக்கு வேண்டி
@SanthoshB-n7j11 ай бұрын
Madurai kovai express night train vendum
@sathiyaseelan412511 ай бұрын
Good news
@Railfan3811 ай бұрын
Coimbatore ku 😊😊
@mr.splendor743811 ай бұрын
We want tenkasi stop
@kumarp.d.313611 ай бұрын
Good.
@ravimudliyar718811 ай бұрын
Tiruvannamalai to Chennai train
@thavasirajan545611 ай бұрын
கல்லிடைக்குறிச்சியில் நிறுத்த வேண்டும்
@niyasfarvez108211 ай бұрын
ed-salem -namakkal viturndha use aairukum bcoz no trains to tenkasi from salem
@oorukupogalam200810 ай бұрын
இந்த வண்டி ஈரோடு வந்த பிறகு ஈரோடு- ஜோலார்பேட்டை 06846 சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயிலாக ஜோலார்பேட்டை சென்று மறுநாள் காலையில் ஜோலார்பேட்டை- ஈரோடு06845 ரயில் லாக ஈரோடு வந்து சேரும்...
@baithulmahmoor158711 ай бұрын
❤❤❤
@manivarmanmanivarman740511 ай бұрын
ஈரோடு திருநெல்வேலி இடையேயான ரயிலை செங்கோட்டை வரை நீடிக்க ஏற்கனவே வைகோ எம்பி அவர்கள் ரயில்வே துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியிருந்தார் 23 6 2023 இல் ஒரு கணிதமும் அதன்பிறகு 8 9 2023 இல் ஒரு கடிதமும் அதன் பிறகு மீண்டும் 13/ 12 2023 ஒரு கடிதமும் எழுதி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது அவர் மனது வைத்தால் அதை கோவை வரை நீடிக்க முடியும்
@manivarmanmanivarman740511 ай бұрын
அவர் கேட்டிருந்த நிறுத்தங்களில் தென்காசி மட்டும் கிடைக்கவில்லை
@Pragadeesh.R2311 ай бұрын
Oru train kooda erode salem la irundhu kelamba koodadha ellam me coimbatore la irundhu dha varanuma
@ramasamysamy534611 ай бұрын
😊
@Pragadeesh.R2311 ай бұрын
Palani varaikkum extension ah 🤣🤣🤣.since it is coming via dindigul what is the use of extension to palani.Not possible
@trainway11 ай бұрын
PALANI TO POLLACHI ROUTE LA IRUKKUM PEOPLES KU USE AGUM LA .
@Pragadeesh.R2311 ай бұрын
@@trainway kk
@SathishKumar-so7re11 ай бұрын
RSA with 06611/06612 TPJ-ED-TPJ Special UR Exp
@Nikilesh_N11 ай бұрын
This train is already maintaining at Thiruchirappalli jn TEN ED JTJ ED TPJ ED TEN is its present RSA They will erase Thirunelveli in its board and REWRITE it as Sengottai
@penadickthathayus552811 ай бұрын
no, already that train run erode to trichy.so primary maintenance at trichy. ur gave wrong information for coimbatore, palani.