மகிழ்ச்சி, தவகலுக்கு. பொய் எப்பொழுதும் வேகமாக பரவும் என்பதற்க்கு இதுவும் உதாரணம்
@TUTY69DEEE5 ай бұрын
😅
@jahirhussainhussain80134 ай бұрын
மூன்று சுற்றுலா தலமாக உள்ள நாகையிருந்து நாகர்கோவில் நேரடி சேவை இல்லை தெற்கு ரயில்வே உறங்கிறது
@vrchandrasekaran565 ай бұрын
பொய்யான செய்தியை தலைப்பு செய்தியாக போடலாமா? தலைப்பு செய்தியில் "இரயில்வே பயணத்திற்கு மற்றவர்களுக்காகவும் டிக்கெட் புக்கிங் செய்யலாம்" என்று போட்டிருக்க வேண்டும்.
@balrajg28545 ай бұрын
Thankyou
@srinivasanthirumalai33865 ай бұрын
I am a handicapped person. Can I get authorised booking agent in irctc pl reply
@trainway5 ай бұрын
@@srinivasanthirumalai3386 Yes you can sir
@smkumarphone5 ай бұрын
IRCTC is not a part of railway or government. It is a public liaed company .
@bharathvignesh16295 ай бұрын
நீங்கள் போட்டிருக்கும் தலைப்பும் தவறு...
@trainway5 ай бұрын
@@bharathvignesh1629 நான் என்ன சிறை என்றா போட்டு இருக்கேன். சிறையா? என்று கேள்வியை தானே போட்டு உள்ளேன்