மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் மிக சிறந்த சத்தியமே உயிர் என்ற காவியம் எல்லோரும் பார்க்கும் படி அடிக்கடி எங்கு பார்த்தாலும் நாட்டில் நடந்திட வேண்டுகிறேன் உண்மையின் மகத்துவத்தை கூறிய அரிச்சந்திரன், சந்திர மதி என்றென்றும் அனைவராலும் வணங்கக்கூடிய தெய்வங்கள் இதை பார்த்தவர்கள் கேட்டவர்கள் மற்றும் படித்தவர்களுக்கு ஒரு நானும் சத்திய சோதனை வராது நன்றி.🎉🎉🎉
@murugankalai63405 ай бұрын
அருமை அருமை நான் சிறிய வயதில் பார்த்தேன் அதே போல் இருந்தது
@Rajendran-e9i8 ай бұрын
அருமை அருமை சிறந்த நடிப்பு நடிப்பில் உயிரோட்டம் ஜீவனுள்ள நடினிகள் வாழ்த்துக்கள்
@kumaranjk3978 ай бұрын
இது போன்ற நடிப்பை பாராட்ட வார்த்தைகளே இல்லை மிகவும் சூப்பர்
@muthuvelan878511 ай бұрын
இது போன்ற நாடகங்கள் கிராமங்களில் நடைபெற்ற காலத்தில் ஒழுக்கம் நிறைந்த கிராமங்களாக இருந்தது ,இன்று கிராமங்களில் போட்டி பொராமையுடன் தங்கள் வாழ்கையை இழந்து வருகிறார்கள்
@gmuthuvijayan27502 ай бұрын
இது போன்ற புராண நாடகங்கள் மக்கள் பார்க வேண்டும் அரைகுறை ஆடையுடன் கூடிய நடன நாட்டியத்தை தவிற்க. வேண்டும்
@nandagopalakrishnanr59758 ай бұрын
அருமை. வாழ்த்தி வணங்குகிறேன்.
@ganeshancontructions93837 ай бұрын
அருமையான நாடகம் சிறந்த நடிகர் ❤❤❤
@maduraitamilantv11 ай бұрын
இதுபோன்ற ❤
@AmusedGeoCave-kc4il8 ай бұрын
மிகவும் சிறப்பாக உள்ளது மிகவும் arumai
@kps75344 ай бұрын
உடையப்பாதேவருக்கபின் மிகசிறந்தநடிப்பாளர்
@gmuthuvijayan27502 ай бұрын
ஆர்வி .உடையப்பா தேவர் பற்றி கேள்வி பட்டேன் அவர்கள் போன்று யாரும் நடிக்க முடியாது என்று இவர் நடித்த காலத்தில் ஆதியிலும் ஒருசமுதாய பெயர் கொண்ட பாடலை பாட கூடாது என்று தடை வந்தாம் அதைமீரி சிவகங்கை மாவட்டத்தில் வாள் கோட்டை நாடு பாகனேரி யில் பாடவைத்த வரலாறு பாடியவர் ஆர்.வி உடையப்பாதேவர்
@krishnamoorthi329111 ай бұрын
Arumai 👍
@sethupalanisethu53656 ай бұрын
Good 👍👍👍 Thanks
@PMMedia811 ай бұрын
Arumai🎉
@keerthikanmani84819 ай бұрын
மிகச் சிறப்பு
@suryaprakashp54264 ай бұрын
❤❤
@manikandansakthi54419 ай бұрын
👌👌👌
@nachalnachal8 ай бұрын
Armai❤
@sethupalanisethu53658 ай бұрын
Good
@akilamsanthiyamedia47688 ай бұрын
சாந்திராmaதி யாரு
@SubramanianArumugam-wh1cd6 ай бұрын
நடிக்கிறார் super
@SubramanianArumugam-wh1cd7 ай бұрын
Aluthuvitten
@gmuthuvijayan27502 ай бұрын
இது போன்ற புராண நாடகங்கள் மக்கள் பார்க வேண்டும் அரைகுறை ஆடையுடன் கூடிய நடன நாட்டியத்தை தவிற்க. வேண்டும்