நல்ல வாய்ஸ் சிறந்த நடிகருக்கு ஏற்ற கதாபாத்திரம். அரிச்சந்திரன் நடப்பு மிகவும் அருமை.இதை ஒளிப்பரப்பிய நிறுவனத்திற்கு மிக்க நன்றி இவன் .வே.புருஷோத்தமன்.சந்தவாசல்
@keerthikanmani84817 ай бұрын
உங்களின் நடிப்பு மிகச் சிறப்பானவை வாழ்த்துக்கள்
@kmrs72517 ай бұрын
ஆட்டுராரின்...Amazing intro...மெய்சிலிர்கிரது
@sundarbala708310 ай бұрын
அழகு தமிழை அமிர்தம் ஆக்கி தரும் ஆட்டூர் ஆறுமுகம் அவர்களே இறைவன் உங்களுக்கு மிகவும் பெரிய ஆசிர்வாதம் வழங்கி தமிழை போல் எ க்கலாம் வாழ வைப்பான். நன்றி.
@dinakarana9995 Жыл бұрын
நாடக மேடையில் மோர்ச்சிங் மிகவும் அருமை
@gvbanu3 жыл бұрын
நீங்கள் கண்டிபபாக எங்கள் ஊருக்கு வந்து நடிக்க வேண்டும். சூப்பர் வாய்ஸ்.
@SMY.THANUSRi Жыл бұрын
சத்திய வேதம் அரிச்சந்திர மகாராஜாவின் அனைவரும் காண வேண்டிய நாடகம்
@Chidambaram-wv6fu2 жыл бұрын
அருமையான நடிப்பு என் உள்ளம் மகிழும் நடிப்பு
@elakkyamuthu2559 Жыл бұрын
பயங்கரமான நடிப்பு அற்புதம்
@KamarajVel7 ай бұрын
எங்கள் ஊர் சத்தியமூர்த்தி போலவே இருக்கிறது
@rpanchavarnam22904 жыл бұрын
அருமையான நடிகர்.அருமையான பாட்டு.இதுவரை சிவாஜியை அரிச்சந்திரனாக பார்த்தேன். இனி ஆட்டூர் ஆறுமுகம் அவர்களை அரிச்சந்திரனாக பார்ப்பேன். காலத்தை உருவாக்கும் காரணமே அந்த காலனையும் உதைக்கும் தோரணமே பரிபூரணமே.
@tamilthendral80 Жыл бұрын
🙏 திருச்சிற்றம்பலம் 🙏
@Chidambaram-wv6fu2 жыл бұрын
நடிப்பு மிக மிக அருமை
@gcrgcr26584 жыл бұрын
👍👍👍🙏சூப்பர் உங்கள் நடிப்பு பல முறை பார்த்து மகிழ்ந்தேன்