#tamil_factory நன்றி நண்பர்களே... 🙏 இந்த பதிவு உங்களுக்கு புடிச்சுருந்தா Like-பண்ணுங்க உங்க நண்பர்களுக்கு Share-பண்ணுங்க... 👍 இதே மாதிரி இன்னும் நிறைய மர்மமான பதிவுகள் உங்களுக்காக காத்திருக்கு.... நம்ம channel-உடன் இணைந்திருங்கள்... நன்றி😊
@dhiyanewiz0073 жыл бұрын
Bro can you answer me,Manidhanukku sindhikkum theran irupadhu VARAMA SAABAMA
@tamilmysterychannel3923 жыл бұрын
Bro can you put ponniyan selvan part please bro
@mani420ffyt3 жыл бұрын
BRO EGYPT PYRAMID pathi vedio potunga bro 😁😁😁😁😁😁😁
@sugunaramesh93203 жыл бұрын
Bro please put the video for aravan
@chithranagaraj67553 жыл бұрын
Hi
@mutharasanr70113 жыл бұрын
தென்னாடுடைய சிவனே போற்றி........🙏
@தமிழன்சக்தி-ட5ள3 жыл бұрын
என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி
@esakimuthu180 Жыл бұрын
ஒம் நமசிவாய 🙏
@sanjusathish255 ай бұрын
1:45 Idhu Dha Real goosebumps 💥
@سَيِّد_شاكر3 жыл бұрын
இது மாதிரி தமிழர் வரலாறு பற்றி போடுங்க அண்ணா
@esakimuthu180 Жыл бұрын
சரி 😂❤
@myediting55003 жыл бұрын
தமிழன் டா💥💥
@Gobi24273 жыл бұрын
எந்த எந்த ஜென்மத்திலும் நான் ஒரு தமிழனா மட்டும் தான் இருக்கனும்....
@akilanantony35932 жыл бұрын
Hi
@VickyVicky-o8j Жыл бұрын
Adu matum uma friend
@esakimuthu180 Жыл бұрын
யா அப்படி சொல்லுரிங்க
@jothika-di5eg3 жыл бұрын
வணக்கம் அண்ணா. நீங்கள் சொன்னது உண்மை. நான் 9-ஆவது படிக்கும் ஒரு மாணவி எங்களுடய புத்தகத்தில் நீங்கள் சொன்ன புலவர் குழந்தை-யின் இராவண காவியம் பாடல்கள் இருக்கிறது. எனக்கு தமிழ் கதைகள் மிகவும் பிடிக்கும் நீங்கள் பதிவேற்றம் செய்கிற ஒவ்வொரு பதிவையும் நான் பார்ப்பேன். எனக்கு என்னுடய படிப்பில் ஒரு உற்சாகத்தை கொடுத்தது முக்கியமாக இந்த பதிவு என்னை ஊக்கப்படுத்தியது. இந்த பதிவை பதிவேற்றதியதர்கு மிக்க நன்றி அண்ணா.
@RajeshRajesh-mj6qe6 ай бұрын
😍
@suneshjackson39213 жыл бұрын
"Kadavulaye ethirthu nindra tamilan ah irrukalam" goosebumps moment
@dayanandsp79593 жыл бұрын
Ravanan ku idha vida intro yarume kuduthadhu illa bro 🔥🔥🙄
@LalalalisaPark_m Жыл бұрын
Best Hero Ravanan❤
@s.kmasstamilan52073 жыл бұрын
உங்கள் குரல் வழியே இக்கதையை செவிமடுக்க என்னை அக்கால கட்டத்திற்கே அழைத்துச் செல்கிறது.அண்ணா.
Anna unga videos paakurathula naan romba addict aagitan, solla pona en mind free panna first laam games velladuvan, but ippo unga videos thaan pakuran. So innum athigamaana mysterious videos varumnu eager wait pannran anna, I always support u ❤❤❤
@-SARANVISHVA3 жыл бұрын
Once a king always a king🔥
@lakshmi4373 Жыл бұрын
Addicted to ur voice anna.. its getting goosebumps I'm big fan of u anna
@lakshmi4373 Жыл бұрын
Evalo vatii unga videos ketalum salikathuu
@sudharshangkr76363 жыл бұрын
கேக்க கேக்க திகட்டவில்லை, தமிழில் பெருமையோ குறையியவில்லை, ராவணன் பெருமையோ மறையியவில்லை.. உங்கள் பேச்சு திறனோ திகட்டவில்லை.... நன்றி அண்ணா...
@Viknes19943 жыл бұрын
Ravanan Is Really King Of Tamizhan ❤🔥 Real Hero ❤
@memechannel33452 жыл бұрын
He was born near Delhi. Go atleast do some research before commenting.
@unknown.phoenix Жыл бұрын
@@memechannel3345first you go and research there is no proof for where he was born ,the place you are referring to is also a belief of people of that area not real , according to original ramayana written by valmiki he was born in lanka that's it. Other than that all others are beliefs ,so there's nothing wrong with us to have belief too. Don't tell others to research before you do your research rightly ,don't tell others by learning things from WhatsApp University
@souravkumarpandey669110 ай бұрын
He was great sanskrit scolar
@souravkumarpandey669110 ай бұрын
@@unknown.phoenixbut he was bhramin
@raavanaasura36823 жыл бұрын
Bro enakku raavanan naa romba pudikkum actually naa oru raavana rasigan intha video maathiri raavanana patthi innum information kedacha innoru videovaa podunga...
@ishu.m06153 жыл бұрын
Anna ur background bgm and ur voice 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 making goosebumps anna ✨✨
@Black_HatakeАй бұрын
Raavanan Tamilan I Like him❤❤🎉🎉
@wizardbhai92333 жыл бұрын
Kumari kandam pathi solunga bro Full explanation 😕
@lovers_land_._editz3 жыл бұрын
நீங்கள் பேசும் தமிழ் அருமை😊😊😊
@sunpictures89123 жыл бұрын
I want more History ❤️❤️❤️
@ravan1283 жыл бұрын
வாழ்க தமிழ், வளரட்டும் ராவணன் புகழ்..❤️
@memechannel33452 жыл бұрын
Dei he was born near Delhi. Kirukka
@PKNR13210 ай бұрын
Yeapadi@@memechannel3345
@akashhardik30473 жыл бұрын
Intro la gap modama oru dialogue sonninga paruu hats off to you 😘😘😘
@dhivyapdhivyap65282 жыл бұрын
Wow ...ungaloda Ravanan portrait super...way of speaking its really admirable.
@prammanthanpream94453 жыл бұрын
Happy Diwali Anna 💣💥💥💞💞.. and video super sema Anna Love you Anna
@rmuthukumar2828 Жыл бұрын
யாருங்க உங்களுக்கு சொன்னது இராவணனுக்கு எந்த கோவிலிலும் சிலை இல்லை என்று. திருநெல்வேலி மாவட்டத்தில் நெல்லையப்பர் கோவிலில் இராவணனுக்கு பிரம்மாண்டமான சிலை இருக்கிறது. ஒரு இன மக்களின் ஒரு பிரிவு மக்களுக்கு இவர் குல தெய்வம் கூட.
@Selvaganapathy-yi6hdАй бұрын
Avanga yar enga irukanga ayya
@santhoshd62013 жыл бұрын
🔥.. RAVANAN..🔥 GOD OF TAMILAN
@memechannel33452 жыл бұрын
Mentalu. He was born in Delhi.
@doortriegaming12633 жыл бұрын
Veera Pandiya kattabomman history podunga bro 🔥 plz 🙌
@doortriegaming12633 жыл бұрын
@ʝɨʟʟǟ ʏօɢɛֆɦ appidina nae seri nae seri nae 😆
@gpratheep63693 жыл бұрын
Indha bgm oda unga voice la Raavanan paththi kekumbodhu pullarikkudhu nanba... 🙏🏼🙏🏼
@captainjack42333 жыл бұрын
Bro unga voice ku nan adimay 😍😍
@ENTERTAINMENT-xd2jz3 жыл бұрын
I'am from srilanka Ravanan enkaloda perumai 💕 Enka muppaaddan 💕 Super video
@mathewclitus72903 жыл бұрын
Bro nailed it, full video goosebumps tha, I agree with all your points, ravanan oru tamilan tha, god bless you bro, I want you to make more videos on ravanan 👍🏼
@ganesangm11243 жыл бұрын
அண்ணா 56 தேசங்களை ஆண்ட மாமன்னர் சாலிவாகனன் வரலாறு பற்றி ஒரு வீடியோஅண்ணா😶i அம் வெயிட்டிங் ஃபார் த வீடியோஅண்ணா✨
@karups999210 ай бұрын
உங்களுடைய வீடியோவை தான் தற்போது Whattsapp status la வைத்துக்கொண்டுள்ளேன் ஒவ்வொரு வீடியோவாக.. அற்புதம்
@ajayr59813 жыл бұрын
இந்த குரலுக்கு ஏற்ற இரு வீரர்கள் ரவணன் & பிரபாகரன் 🔥😈🙏🏾
@fancrazygamingsarvesh2706 Жыл бұрын
Super
@nancynickolina.d20933 жыл бұрын
Anna vunga voice super ✨neenga alla vishyathium romba azhaga explain pandringa💐 innum neenga neriya videos panunga all the best Anna👍💐✨
@rashmitha.m.g49353 жыл бұрын
Listening to you I feel jealous that not being tamilian.. it's such a depth language with sooo much of history...
@navaivel68292 жыл бұрын
அண்ணா நீங்கள் ராவனண் பத்தி விடியோ கள் போடுங்க உங்கள் விடியோவை பார்த்தில் ராவணன் மன்னை எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது உங்கள் குரல் மிகவும் நன்றாக இருக்கிறது உங்கள் குரல் என்னை மிகவும் மை சிலிர்க வைகிறது
@nathancsk3 жыл бұрын
Great video. Try making more videos. I know it involves lot of time but as one of your subscriber like to watch many.
@sudhasweetha27673 жыл бұрын
Unga voice romba nallarukku Anna.. Dialogue pronunciation super...👏
@thejaswinigopinathan69233 жыл бұрын
Anna unga voice sema.. Happy diwali anna❤
@e.roshan98023 жыл бұрын
சகோ உங்களின் தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமை சகோ 🔥😊😍
@Gobi24273 жыл бұрын
TAMIL FACTORY forever....
@rohinikani48813 жыл бұрын
அண்ணா உங்களுடைய குரல் அருமை🔥🔥.....
@saishibi00743 жыл бұрын
Goosebumps la kulika vechutinga bro awesome 😳✨
@arkkammohamed75673 жыл бұрын
அண்ணா உங்க குரல் செம்ம I'm a Sri Lankan so துட்டகை முனு பற்றி செல்லுங்க please
@bhargave60883 жыл бұрын
BGM ku Azhagu kodukuradhe onga voice modulation and flow thaan Sago 😌😀😀😘😘 Belated Happy Diwali bro
@pavipavi68672 жыл бұрын
Your voice literally give me goosebumps brother. And I'm in love with your videos. Thanks for your videos.
@sivaprakasam39883 жыл бұрын
I am so proud to be a tamilan when I hearing the story of my tamil hero ravanan
@iniyavaraajar52092 жыл бұрын
@@theunknown14years43 what ?
@manikaliyapapa38602 жыл бұрын
இது நிறைய பேர் தெரியாத விஷயங்கள் சூப்பர் அதுவும் உங்க குறள் லா புதுச நிறைய விடியோ போடுங்கள்
anna from ravana kaviyam in 9th std in one lesson is there but no info about him only about 5 lands
@rowdyismpanrom58823 жыл бұрын
உண்மையில் அற்புதம் , மிக்க நன்றி நன்றிகள் பல தோழா
@prankerschannel28003 жыл бұрын
Semma Bro 🔥 🔥 🔥
@akashroman-mf6lc Жыл бұрын
ராவணன் ஒரு வீரத் தமிழன்....❤❤❤❤
@stephenselvan6913 жыл бұрын
Its awsome when you say that our ancestors also made temples for the soldiers who dedicated their hearts for the sake of tamil people.
@K.a26663 жыл бұрын
சிவதாசன் 🔥🔥🔥🔥
@motivationalquotes20173 жыл бұрын
Vera level intro bro❤️
@kairuchaan3 жыл бұрын
Video Vera level... Voice um Vera Vera Vera level.........
@ramsedu36893 жыл бұрын
அண்ணா நீங்க இராவணன ரொம்ப நல்லா வர்ணிச்சிருக்கீங்க
@adam-oh8kk2 жыл бұрын
அண்ணா உங்கட குரல் உண்மையிலயே suppar
@rhythm98723 жыл бұрын
Pls make a review ABT thiruchendhur MURUGAN temple bro
@manibharathi57682 жыл бұрын
Bro jain Ramayana pathi podunga bro.....
@vasanthand47223 жыл бұрын
Anaa ravanan is real hero iLove shivan
@nchoho6 ай бұрын
Aiyooo annaa intro romba romba azhagu 🤎🤎🤎🤎
@TamilFactory.6 ай бұрын
Mikka nandri sago ❤️
@gokulnath27703 жыл бұрын
Anna I am the fan of ur voice... Addicted towards ur voice naa.. soooo much power in ur voice to make all the vedios sooooo powerful.. mainly I come here to listen to ur voice 🤩
@djtalkstamil63822 жыл бұрын
Bro Unga Voice la idha kekka innum romba interst ah iruku bro Enaku Oru Req Bro Raavanan pathi full ah therinjanum nu romba aasa bro so adha konjam post panna mudiyuma bro pls your subscriber req🙏🙏🙏🥺🥺
@TamilFactory.2 жыл бұрын
Watch here : kzbin.info/aero/PLeJ63JA7tykGl26gjQNXT7Eo8zC3giWw1
@krishchannel32043 жыл бұрын
தமிழினம் அவரால் செய்யப்பட்டது . தமிழ்ப்புகழ் அவரால் போற்றப்பட்டது. 🙏🙏🙏🙏🙏💓
@__ur_creationz__99282 жыл бұрын
Thank you or this video bro , neegha oruthar tha tamil oda periya permiya establish panuriga.....prode of u bro...👏👏👏👏👏👏
@yogendar67533 жыл бұрын
Bro upload videos frequently twice a week or once a week 🤗
@yogehs13463 жыл бұрын
Ohnga videos Ohwunnu Vera Levala Iruku Sri Lankala Iruka Koila Pathi Videos Podunga Bro Mukiyama Thanthondishwaran Sivan Koil
@poyapoya76273 жыл бұрын
Bro🔥🔥🔥
@dhaarani68692 жыл бұрын
சிவனுடைய மொழி தமிழ்.சிவனேதமிழன்தான்.🔱🔱🔱🕉️❤️என் உயிர் தமிழ்.❤️
@Vignesh_Channel3 жыл бұрын
நண்பரே உங்களுக்கும் மற்றும் அனைவருக்கும் தித்திக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!🎆🧨💥
@sirakaineetdipara42253 жыл бұрын
Nenga potra Ella video Semmiya iruku anna 👌👌👌👌👌
@captainjack42333 жыл бұрын
En enga makkalukku unga natla mariythaye illa en ellam Tamilrkal dhane😔😔😔😔😔😔
@kalpanasiva57093 жыл бұрын
அருமையான பதிவு உண்மை தான் சிங்களவர்கள் இராவணனை சிங்களம் தான் சொல்லுராங்க இராவணன் பகுதி 3 போடுங்கள் 👌👌👌👌👌
@mathialagan2433 жыл бұрын
Anna can you do a video for bagavatgita 10 lesson.pls anna.❤️❤️
@tamilgamingfanpage60552 жыл бұрын
3:50 la irunthu Vara bgm epdi bro download panrathu