ராவணனின் மறைக்கப்பட்ட உண்மைகள் | கடவுளையே கலங்கடித்த தமிழ் மன்னன் | ravanan history tamil | raavan

  Рет қаралды 588,217

Tamil Factory

Tamil Factory

3 жыл бұрын

நன்றி மக்களே... உங்களுக்கு இந்த பதிவு பிடிச்சி இருக்கும்னு நம்புறோம்...
இதே மாதிரி தரமான பல பதிவுகளை பாக்க நம்ம channel subscribe பண்ணிக்கோங்க... Subscribe Here : / tamilfactory_001
கீழே உள்ள link எல்லாம் நம்ம மத்த வீடியோஸ் link தான் பார்த்து கண்டு களியுங்கள்... நன்றி
Mysterious Temples : • Mysterious Temples
Kallanai history : • என்றும் திமிராய் நிற்க...
Karikala cholan part 1 : • உடல் சிலிர்க்க வைக்கும...
Karikala cholan part 2 : • இவன் மனிதன் அல்ல ராட்ச...
How karikalan died : • கரிகால சோழனின் மர்ம மர...
Follow us on.
insta @ Tamil_factory
tweet @ Tamil_factory
No need to read ;
#ravanan
#raavanan
#ravana_tamil_king
#ravanan_king
#raamayanam
#ramayanam_in_tamil
#ravana_asura_book
#ravana_kaviyam_book
#ravanan_history_in_tamil
#ravanan_facts
#ravanan_song
#indrajith
#indhrajit_history
#imlndrajith_history_in_tamil
#tamil_king
#SriLanka_tamil_king
#ravanan_historical_evidence
#ravanan_facts
#unknown_ravana_facts
#ravana_body
#ravanan_cave
#koriya_tamil_king
#ravana
#raavan
#ravanan_true
#ravanan_evidence
#ravanan_kottai
#ravanan_maaligai
#ravanan_srilanka
#raaman
#sita
#hanuman
#ramayanam_story_tamil
#sukrivan
#aayirathil_oruvan
#aayirathiloruvan2
#aayirathil_oruvan_bgm
#cholan
#raja_raja_cholan
#rajendra_cholan
#chola_dynasty
#tamil_temple_around_world
#mysterious_temples
#tamil_temples
#world_tamil_temple
#egypt_history_in_tamil
#la_llorona
#tamil_factory
#tamil_factory_egypt
#tamil_factory_mystery
#tamil_factory_case
#tamil_factory_channel
#tamil_factory_channel_egypt

Пікірлер: 3 400
@TamilFactory.
@TamilFactory. 3 жыл бұрын
#tamil_factory வணக்கம் மக்களே... 🙏 இந்த பதிவு உங்களுக்கு புடிச்சுருந்தா Like-பண்ணுங்க உங்க நண்பர்களுக்கு Share-பண்ணுங்க... 👍 இதே மாதிரி இன்னும் நிறைய மர்மமான பதிவுகள் உங்களுக்காக காத்திருக்கு.... நம்ம channel-உடன் இணைந்திருங்கள்... நன்றி😊
@dhivyasri9139
@dhivyasri9139 3 жыл бұрын
Put about GINGEE fort
@vipfocus6870
@vipfocus6870 3 жыл бұрын
Iam 130tu like
@elprupecalap9189
@elprupecalap9189 3 жыл бұрын
Bro karnan pathi solunka please bro iam ROYDEN daniel please your vedios are part of my life you voice are so good and suitable for your vedio 😄😄😄😄😄😄🙏🙏🤩🤩😍😍🥰😇🤑
@blackgodgamingff4836
@blackgodgamingff4836 3 жыл бұрын
வணக்கம் நண்பா
@elprupecalap9189
@elprupecalap9189 3 жыл бұрын
Mahabaratham karnan bro
@AnandKumar-zm4vq
@AnandKumar-zm4vq 3 жыл бұрын
Yaar Yaar laam இந்த கதைய கேட்கும் போது apdea udambalam silirthathu
@rajkumars2864
@rajkumars2864 3 жыл бұрын
எனக்கும் ஜி 🙋‍♂️
@sureshkanna2834
@sureshkanna2834 3 жыл бұрын
Enakkum bro
@mynameissha2817
@mynameissha2817 3 жыл бұрын
Enakum nanpa
@fireway6510
@fireway6510 3 жыл бұрын
🙋
@the_king_maker_vp
@the_king_maker_vp 2 жыл бұрын
Antha bgm than Vera 11 🔥🔥🔥🔥
@rajanraj1063
@rajanraj1063 3 жыл бұрын
இராவணன் தான் உண்மையான வீரன். இராவணன் புகழ் தமிழர்களுக்கு தெரியட்டும்
@Santhoshgamer990
@Santhoshgamer990 7 ай бұрын
Yes ❤
@user-li9co9tq8i
@user-li9co9tq8i 2 ай бұрын
ராமாயணத்தை பற்றி எதுவுமே தெரியாமல் தமிழர்களிடம் பிரிவினைவாதத்தை விதைப்பவர்களை நம்பவேண்டாம் நீங்களே சிந்தியுங்கள். இராமன் என்பது "தமிழ்" சொல் இராவணன் எந்தவகையில் தமிழன் ???? இராவணன் என்றல் அதற்கு அழுபவன் என்று பொருள் - அது அவன் பட்டம் இராவணன் - சமஸ்க்ருத சொல். அவன் உண்மையான பெயர் "தசானந் " - சமஸ்க்ருத பெயர் அவன் தந்தை பெயர் "விஸ்ரவா" - சமஸ்க்ருத பெயர் அவன் தாயின் பெயர் கைகேசி - சமஸ்க்ருத பெயர் அவன் மனைவி பெயர் "மண்டோதரி" - சமஸ்க்ருத பெயர் அவன் தம்பி பெயர் "கும்பகர்ண" - சமஸ்க்ருத பெயர் அவன் தம்பி பெயர் "விபீஷண" - சமஸ்க்ருத பெயர் அவன் மகன் பெயர் "மேகநாத் "- சமஸ்க்ருத பெயர் அவன் ஆண்ட நகரம் இலங்கை அது அவன் அண்ணன் குபேரனிடம் இருந்து பறித்தது அவன் அன்னான் குபேரனின் உண்மையான பெயர் "வைஸ்ரவணா " - சமஸ்க்ருத பெயர் அவன் தந்தை பிராமண ரிஷி அவன் தாய் ராச்சசி, அவன் செயல்களால் அவனை ரச்சான் என்று அழைத்தார்கள் அவன் பெண்களை பாரதிகாரம் செய்தவன் அதனால் பெற்ற சாபத்தின் காரணமாகவே அவனால் சீதையை தொடமுடியவில்லை. நீங்களே சிந்தியுங்கள். -- இராமன் என்பது "தமிழ்" சொல்
@lithisht1064
@lithisht1064 2 жыл бұрын
என் முப்பாட்டன் ராவணன் தான் உண்மையான தமிழ் வீரன் ❤️❤️❤️❤️
@devlydia2862
@devlydia2862 2 жыл бұрын
Indrajith Oruvan than Sirenthe veera
@vmbnehen6581
@vmbnehen6581 2 жыл бұрын
Proud to be tamilan
@jaihariharan2416
@jaihariharan2416 2 жыл бұрын
Mm..
@yeswanthkumar9453
@yeswanthkumar9453 Жыл бұрын
Ramar koduramana king nanba, Raman period la dhan higher caste lower caste problem came. Raman cut 8 age old boy head because he is low caste boy studing Sanskrit, History la iruku nanba with proof. Ramar period la dhan religion problem came. Ramar is the worst king.
@sivasakthivel5576
@sivasakthivel5576 Жыл бұрын
💯
@al-fahad07
@al-fahad07 2 жыл бұрын
Im from SriLanka… proud say it because of my real hero KING RAVANAN…PROUD BE A CITIZEN OF KING RAVANAN'S COUNTRY……
@v.vignesh8933
@v.vignesh8933 3 жыл бұрын
⚔️எதுத்து வருவது கடவுள்ளாயினுள் தளை குணியாத 🔥தமிழ் மன்னன் இராவணன் 🔥மட்டுமே நல்லவன் ⚔️
@venthan9238
@venthan9238 2 жыл бұрын
முதலில் தமிழை பிழையின்றி எழுதுங்கள் அப்பறம் தமிழன் பெருமைய பேசலாம்
@tpstom6229
@tpstom6229 2 жыл бұрын
@@venthan9238 😂😂
@keeploy2778
@keeploy2778 2 жыл бұрын
👍👍
@keeploy2778
@keeploy2778 2 жыл бұрын
@@venthan9238 😡
@sheikmaideen.m3391
@sheikmaideen.m3391 2 жыл бұрын
@@venthan9238 ivar apdiye thamil pulavar sollitaru pa ellarum ketukonga...
@harikarikaalan9729
@harikarikaalan9729 2 жыл бұрын
ஒவ்வொரு முறையும் தமிழன் வீழ்வது துரோகத்தால் மட்டுமே 😢
@smediareporter4459
@smediareporter4459 2 жыл бұрын
உண்மை
@saravananbytes3843
@saravananbytes3843 2 жыл бұрын
ஆமா அவன் பெரிய சுதந்திர போராட்ட தியாகி துரோகத்துல வீழ்றதுக்கு
@rkselva1303
@rkselva1303 2 жыл бұрын
@@saravananbytes3843 y bro ungalukku ravanan pidikalana en epdi comment panranga
@saravananbytes3843
@saravananbytes3843 2 жыл бұрын
@@rkselva1303 ravanana enaku pidikirathuku avan enna avlo nalavana enna bro. Pathini devivamana sitha devia kidnap panni ponnavanuku mariyatha kodukka solringala bro?
@saravananbytes3843
@saravananbytes3843 2 жыл бұрын
@@rkselva1303 ennum oru visayam bro ravanan onnum tamalian kidayathu avan pirantha ooru uthra pradesh varanasi kitta iruku.avan asuran asuranuku language kidiyathu bro
@venkatasubramanian1111
@venkatasubramanian1111 2 жыл бұрын
Hero = இராவனேஷ்வரன் villain = விபீஷ்ணன் நன்றி🙏🙏🙏🙏
@vigneshdhanush8652
@vigneshdhanush8652 2 жыл бұрын
தமிழர்கள் எப்போதும் நல்லவர்கள். ❤️ தமிழ் கடவுள் ய ராவணன்....🙏🏽
@vinothkumar717
@vinothkumar717 3 жыл бұрын
ராவணன் தான் உண்மையான மற்றும் நேர்மையான தமிழ் வீரன் 💪💪💪💪💪.....
@ViralStarry
@ViralStarry 3 жыл бұрын
Amazing Explanation
@rajarajraja8852
@rajarajraja8852 3 жыл бұрын
Ama
@savithirir7706
@savithirir7706 3 жыл бұрын
hi akka
@rpsgaming3012
@rpsgaming3012 3 жыл бұрын
Hi akka
@King-qf8pz
@King-qf8pz 3 жыл бұрын
Akka i see your all U put to RAVANA veido
@TamilFactory.
@TamilFactory. 3 жыл бұрын
Thanks a lot buddy, ungalukkaga innum neriya interesting aana videos kaathirukku so Stay tuned.. 😊
@jesinthanjesi7477
@jesinthanjesi7477 2 жыл бұрын
மிக மிக சிறப்பு
@SivaRaja_BCVel1984
@SivaRaja_BCVel1984 4 ай бұрын
Nandri Nanba... Arumaiyana pativu❤
@MrEXE-gl2zz
@MrEXE-gl2zz 2 жыл бұрын
🔥உண்மையாக போரில் வெற்றி பெற்றவர் ராவனன் தான்😭
@sundarr1219
@sundarr1219 2 жыл бұрын
Superb 👍 I ❤️u man... Very Nice explanations.
@Sira29-07
@Sira29-07 2 жыл бұрын
தூய்மை மனம் கொண்ட வீரனைக் கடந்த ஒரு நல்ல மனிதர்
@msjimemescreating9230
@msjimemescreating9230 Жыл бұрын
Hi
@msjimemescreating9230
@msjimemescreating9230 Жыл бұрын
Unmaithan neenga solvathu
@RavananukuPiranthaRatsasan
@RavananukuPiranthaRatsasan 3 жыл бұрын
உன்னை பற்றி யார் என்ன சொன்னாலும் அது எனக்கு கவலை இல்லை ..... என்னை பொறுத்தவரை நீ தான் நல்லவன்🙏🙏🙏
@arnoldfdo7394
@arnoldfdo7394 3 жыл бұрын
நன்பா உனது பெயர் என்னை சில்ர்க வைகிராது
@imdivinedevil
@imdivinedevil 2 жыл бұрын
Un I'd super super super pa🔥🔥🔥
@saransharuck1894
@saransharuck1894 3 жыл бұрын
ஒரு தடவ goosebumps ஆனா பரவால்ல starting la இருந்து ending வரைக்கும் goosebumps ஆனா எப்படி Congratulations #tamilfactory team 👏❤️
@TamilFactory.
@TamilFactory. 3 жыл бұрын
Mikka nandri nanba, ungalukkaga innum neriya interesting aana videos kaathirukku so Stay tuned.. 😊
@divyapalanisamy1666
@divyapalanisamy1666 2 жыл бұрын
I also be a ravanan side. Bcz he is the true gentle man and proved to be a gentle.
@msjimemescreating9230
@msjimemescreating9230 Жыл бұрын
Yes
@kavincc2949
@kavincc2949 2 жыл бұрын
Bro unga speech romba nalla irukku... kekum pothu romba interest ah irukku
@dhanalakshmitravels9344
@dhanalakshmitravels9344 3 жыл бұрын
இராவணன் உண்மையான வீரன்
@devlydia2862
@devlydia2862 2 жыл бұрын
உண்மையான வீரன் என்றும் அடுத்தவர் மனைவியை ஆசை பட மாட்டான்
@saravananbytes3843
@saravananbytes3843 2 жыл бұрын
ஆமாம் நல்லா மூக்குடைர மாதிரி பதில் சொன்னிங்க
@saravananbytes3843
@saravananbytes3843 2 жыл бұрын
@@jjgamingboyyt5256 ஆமா அடுத்தவர் மணைவியை கடத்துபவன் வீரன்👩‍🍼👩‍🍼
@devlydia2862
@devlydia2862 2 жыл бұрын
@@jjgamingboyyt5256 🙏
@lohaswaranlohaswaran3759
@lohaswaranlohaswaran3759 2 жыл бұрын
@@saravananbytes3843 ராமன் மனைவியை ராவணன் கடத்தியது அவளை அடைவதற்கு அல்ல ராமனை போருக்கு அழைப்பதற்காகவே.
@raghulbhuvanesh5969
@raghulbhuvanesh5969 3 жыл бұрын
Ravanan is a true legendary emperor, he had faced all goods and deeds, hatsoff to this man, அண்ணா சூப்பர் இராவணன் பற்றி தெரியாத உண்மைகளை சொன்னதுக்கு 👍🙏❤
@TamilFactory.
@TamilFactory. 3 жыл бұрын
Nandri dude, ungalukkaga innum neriya interesting aana videos kaathirukku so Stay tuned
@paramasivamparamasivam7519
@paramasivamparamasivam7519 2 жыл бұрын
@@TamilFactory. ravanan Pathi nerya sollunga
@suriyanarayanan123
@suriyanarayanan123 2 жыл бұрын
@@TamilFactory. தமிழ் மொழி ஒரு பொக்கிஷம் ஆனால் அதை யாரும் பேசுவதில்லை எல்லாம் தமிழ் மற்றும் ஆங்கிலம் கலந்து பேசுகிறார்கள் இதனால் தமிழ் மொழி அழிய வாய்ப்பு உள்ளது நண்பா தமிழ் மொழி அழிய கூடாது நண்பா யாருக்கும் அக்கறை இல்லை இதன் உண்மை தமிழ் மொழி அழிய கூடாது நண்பா
@suriyanarayanan123
@suriyanarayanan123 2 жыл бұрын
@@TamilFactory. சித்த மருத்துவம் பற்றி சொல்லுங்கள்
@SantoshSingh-jj2vd
@SantoshSingh-jj2vd 2 жыл бұрын
Ravanan is one of the best medicine lord and it work now a days also
@nkdeepak4
@nkdeepak4 2 жыл бұрын
Thanks for the video 👍🏼
@loanly4726
@loanly4726 3 жыл бұрын
Karnan and ravanan is my example of loyality
@soundaryasuri4074
@soundaryasuri4074 Жыл бұрын
Me too
@veeraselvi1448
@veeraselvi1448 Жыл бұрын
Me too
@nogaming3789
@nogaming3789 Жыл бұрын
Yes
@Mohan_editz.14333
@Mohan_editz.14333 Жыл бұрын
Yes
@jayakumarlogaz7925
@jayakumarlogaz7925 2 жыл бұрын
I am from Sri Lanka I am proud of my country
@baijusathyan701
@baijusathyan701 2 жыл бұрын
Bro you and your voice is excellent I have watched many u tubers but from today iam your fan keep doing the good work may God bless you and your family members with good health and prosperity and please let us know your name I have heard Rayman and mahabharth from my grand parents but today when I saw and heard this story iam overwhelmed and I would say the hero in the story is lankeshwaran ravanan bro I really admire you for your great job that you have done gooddays a head to you Baiju
@sonofravana5870
@sonofravana5870 2 жыл бұрын
தங்கைகாக போர் புரிந்தால் உயிர் போகும் என்று தெரிந்தும் ............அந்த கடவுளிடமே போர் புரிந்த ராவணனனே நல்லவன் 🔥🔥🔥🔥
@tpstom6229
@tpstom6229 2 жыл бұрын
Por purinthal nallavan kidayadhu bro...ravanan is very very crt but.. Avan senja thappu seethaya kadathunadhutha ..atha periya thappu atha pannirukka koodathu
@novveburg874
@novveburg874 2 жыл бұрын
@@tpstom6229 மனைவியை சந்தேகித்த இராமனை விட விரலை கூட வைக்காத இராவணன் மேல்.
@tpstom6229
@tpstom6229 2 жыл бұрын
@@novveburg874 bro kathaya muzhusa therinjukkanaga ..avan kai vaikkavillai yenpatharuku aadharam kuduthal nalla irukkum..and avan avan kai vaikka villai yendru theriyuma ungalukku .. ravananai kai vaikka vida villai i mean adu avaladhu seethayin karpin mahimai bro ...ramayanatha crt a padinga bro
@sheikmaideen.m3391
@sheikmaideen.m3391 2 жыл бұрын
@@tpstom6229 yar eluthuna ramayanatha padikanum onnu iruntha parava illa.. More than 100 mela iruku. Apdi irunthalum parava illa ovvoru kathailaum oovoru mathiri eluthirukanga.. So neengaley sollunga etha refer pannalam... Haaan
@Kalki174
@Kalki174 2 жыл бұрын
@@tpstom6229 mm super comment
@Tv-no4gb
@Tv-no4gb 3 жыл бұрын
தன் மனைவியை சந்தேகபட்டு தீக்குளிக்க வைத்த ராமனை விட விருப்பம் இல்லாமல் அடுத்தவனின் மனைவியை தொட மறுத்த இராவணனே சிறந்தவன் ❣️❣️❣️
@KAVI-007
@KAVI-007 2 жыл бұрын
அப்போ உங்களோட மனைவியை இன்னொருத்தன் கூட்டிட்டு போய் பத்து நாள் வெச்சிருந்துட்டு ஒன்னும் செய்யாம அனுப்பி வெச்சா........ அவர் உங்களை பொறுத்தவரை நல்லவர்!!!!
@ajishramesh5893
@ajishramesh5893 2 жыл бұрын
ராமன் சீதை ய சந்தேகம் பட வில்லை
@saravananbytes3843
@saravananbytes3843 2 жыл бұрын
ஒழுங்கா ராமாயணம் தெரிஞ்சு பேசுங்க.சீதா தேவிக்கு சிவபெருமான் தன் சிரிப்பை பரிசாக குடுத்தார்.சிவன் கோபமாக யாரைப்பார்து சிரிக்கிராரோ அவர் எரிந்து சாம்பலாகி விடுவார்கள்.அதை தெரிந்து கொண்ட ராவணன் சீதையிடம் செல்வதற்கு பயந்தான்.அதனால் தான் சீதை தன் கற்பை பாதுகாத்தார்.
@saravananbytes3843
@saravananbytes3843 2 жыл бұрын
ராமர் தன் மணைவியை தீகுளிக்க சொன்னது சீதையின் பத்தினித் தண்மையை உலகத்திற்கு காட்டுவதர்காகத்தான்
@shivahari2659
@shivahari2659 2 жыл бұрын
@@KAVI-007 அப்போ உங்க தங்கச்சி இல்ல உன் வீட்டு பொம்பளைங்கள மூக்கை உடைத்து விட்டு வாயை உடைத்துவிட்டு அனுப்பிச்சா நீ சும்மா இருப்பியா
@kesavarthini.m7375
@kesavarthini.m7375 2 жыл бұрын
Explanation is amazing 💓
@velrajalingam7411
@velrajalingam7411 2 жыл бұрын
The great King Ravana is always best and real veeran💪🔥
@ASHV-SL
@ASHV-SL 3 жыл бұрын
இதைப்போலத்தான் எங்க தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் இறந்தார் துரோகத்தால்.
@vinothini4649
@vinothini4649 2 жыл бұрын
Apdilam ilaya ivanga Mari yarum vara matanga
@vinothini4649
@vinothini4649 2 жыл бұрын
Prabakaran ala kuda mudiyathu
@kesavanr5490
@kesavanr5490 2 жыл бұрын
துரோகம் தமிழர்களின் சாபம்
@sanjeevi.v4992
@sanjeevi.v4992 3 жыл бұрын
தமிழ் மொழி அல்ல எங்கள் ❤️உயிர்❤️
@muthulingamkajan9766
@muthulingamkajan9766 2 жыл бұрын
உண்மை
@sakthisakthi3918
@sakthisakthi3918 2 жыл бұрын
Vera level thala
@lajostywan4530
@lajostywan4530 Жыл бұрын
Entha mari history la namala oru . Ah irukomnu perumaiya iruku brother..na flimmaking ku try panitu iruken enoda hard work kandipa oru nal flimmaking ah akuven athula oru flim la namaloda history oru . Ah soluven ..prms ungala oru flimmaking director ah na vanthu meet panuven ..thanks for your dedication
@ajithkumar_2000
@ajithkumar_2000 2 жыл бұрын
இந்த கதையை கேட்டவுடன் என் கண்கள் என்னை அறியாமலே கலங்கிவிட்டன. (வாழ்க இராவணன் புகழ்)
@Mahesh-gn7qz
@Mahesh-gn7qz 3 жыл бұрын
இராவணன் தான் சிறந்தவர் அருமையான பதிவு நண்பா வாழ்த்துகள்
@kumaran.b2211
@kumaran.b2211 2 жыл бұрын
Awesome 👍
@prakashkannan5749
@prakashkannan5749 2 жыл бұрын
Bro again and again paakkuren... Vera level bro🔥🔥🔥
@VkDARKDEVIL000
@VkDARKDEVIL000 3 жыл бұрын
Super Hero ராவணன் is hero தமிழ் கடவுள் என்பது நமக்கு பெருமை தன்
@Vignesh_Channel
@Vignesh_Channel 3 жыл бұрын
மிகவும் அருமையான காணொளி பதிவு நண்பரே..!!😊😊😊 வாழ்த்துக்கள் நண்பரே..!!💐💚💐
@TamilFactory.
@TamilFactory. 3 жыл бұрын
Nandri sago.. 😊
@rajpandiya9354
@rajpandiya9354 2 жыл бұрын
Ravanan and raman both are hero's.. Lakshmanan and vibishnan both are real villans
@hhhjkj7116
@hhhjkj7116 Жыл бұрын
Is f The correct
@lakshmanarajac6776
@lakshmanarajac6776 5 ай бұрын
🙄
@sivam.s7104
@sivam.s7104 2 жыл бұрын
👍👍அருமை பதிவு 💯👌🙏🙏🙏🙏🙏 ராவணனே நல்லவர்
@thulasikumar8671
@thulasikumar8671 3 жыл бұрын
I could not control my tears in last (brother 💖sister) relationship scene.......😭😭😭........because I did not have elder brother........the real heroe....is...RAAVANAN.....🔥🔥🔥
@thulasikumar8671
@thulasikumar8671 3 жыл бұрын
The real hero is ...........🔥🔥🔥RAAVANAN...🔥🔥🔥
@TamilFactory.
@TamilFactory. 3 жыл бұрын
Thanks for your comments dude, ungalukkaga innum neriya interesting aana videos kaathirukku so Stay tuned
@thulasikumar8671
@thulasikumar8671 3 жыл бұрын
@@TamilFactory. sure.........bro.....
@justmesaran2451
@justmesaran2451 3 жыл бұрын
Anna na oru Sri Lankan 🇱🇰 RAAVANAN tha my hero
@hazmiaar_
@hazmiaar_ 2 жыл бұрын
இராவணன் தான் உண்மையான வீரன். நன்றி இராவணன் பற்றி தெரியாத உண்மைகளை சொன்னதுக்கு anna...... Unnga videos alaam romba help full thank you anna......
@GaneshaAgengy-ru3rr
@GaneshaAgengy-ru3rr Жыл бұрын
Romba nalla kathai solringa Bro super
@Nelinraj2004
@Nelinraj2004 3 жыл бұрын
கலை பத்தில் தலை சிறந்தவன் திசை எட்டும் புகழ் பெற்றவன் இராவணன்
@TamilFactory.
@TamilFactory. 3 жыл бұрын
Thanks for your comments dude, stay tuned for more awesome videos
@paldeepa3296
@paldeepa3296 2 жыл бұрын
Idhu semman sonnathu
@suriyanarayanan123
@suriyanarayanan123 2 жыл бұрын
@@TamilFactory. அண்ணா தமிழ் மொழி பற்றி சொல்லுங்கள் தமிழ் மொழி இன்றைய நிலை பற்றி சொல்லுங்கள் தயவு செய்து அண்ணா
@suriyanarayanan123
@suriyanarayanan123 2 жыл бұрын
@@TamilFactory. தமிழ் மொழி அழிய கூடாது நண்பா யாருக்கும் அக்கறை இல்லை தமிழ் மொழி பற்றி சொல்லுங்கள்
@manis828
@manis828 3 жыл бұрын
Ravana is a real king 🔥🔥🔥
@sarvan-rd7kb
@sarvan-rd7kb Ай бұрын
Thanks for sharing such a wonderful fact. U have Unique voice
@vinoth.d5196
@vinoth.d5196 2 жыл бұрын
Amazing bro👍👍👍❤️❤️
@gurustudio4182
@gurustudio4182 3 жыл бұрын
நாம் ராவணணின் பிள்ளைகள் என்பதில் பெருமை 💪🏼💪🏼💪🏼
@TamilFactory.
@TamilFactory. 3 жыл бұрын
Thanks for your comments dude, stay tuned for more awesome videos
@gurustudio4182
@gurustudio4182 3 жыл бұрын
Kandipa bro
@guhan555
@guhan555 3 жыл бұрын
Kuberan pondatiya ooppoma?
@dhevphysique
@dhevphysique 3 жыл бұрын
@@guhan555 😂😂😂😂yaarrra neee😂😂😂😂😂😂😂😂
@Roymustang2008
@Roymustang2008 3 жыл бұрын
@@guhan555 😂
@rohinikani4881
@rohinikani4881 3 жыл бұрын
ராவணா🔥🔥🔥🔥😎😎😎 12:45 goose bumps bro.....
@TamilFactory.
@TamilFactory. 3 жыл бұрын
Thanks dude, ungalukkaga innum neriya interesting aana videos kaathirukku so Stay tuned
@likeshareandsubscribe1672
@likeshareandsubscribe1672 2 жыл бұрын
@@TamilFactory. Mahabharatham karan death Ku aprom he go to hell or heaven please make a video or reply
@gurumoorthi9009
@gurumoorthi9009 2 жыл бұрын
vera leval stri
@surisuri2690
@surisuri2690 Жыл бұрын
Varalaval bro sepech👌👌👌👌👌👌👌
@stggaming6925
@stggaming6925 3 жыл бұрын
Ravanan is the best person in the war
@sivaramant2370
@sivaramant2370 3 жыл бұрын
Ravanan tha oru real warrior and a best king
@TamilFactory.
@TamilFactory. 3 жыл бұрын
Thanks for your comments dude, stay tuned for more awesome videos
@sivaramant2370
@sivaramant2370 3 жыл бұрын
@@TamilFactory. ok bro
@stggaming6925
@stggaming6925 3 жыл бұрын
Thanks Tamil factory 😍✨💪💖👦😎👦😉😃😀
@kbalachandran188
@kbalachandran188 11 ай бұрын
@@sivaramant2370 v Ravanan is brave and generous
@remo_143.
@remo_143. 3 жыл бұрын
ராவணன் தான் சிறந்தவன்
@balamanikandan2233
@balamanikandan2233 3 жыл бұрын
ராவணனையே வென்றவன் வாலி.....
@jeniferjenifer5234
@jeniferjenifer5234 3 жыл бұрын
@@balamanikandan2233 no
@balamanikandan2233
@balamanikandan2233 3 жыл бұрын
@@jeniferjenifer5234 வாலியிடம் ராவணன் ஒரு போரில் தோற்றான்.
@remo_143.
@remo_143. 3 жыл бұрын
@@balamanikandan2233 வாலி மிகச் சிறந்தவன் ஆனால் இப்பதிவின் கேள்வி ராமனா ராவணனா என்பதாகும்
@prathibaoviyaoviya8189
@prathibaoviyaoviya8189 3 жыл бұрын
I love raavanann
@vimalraj2541
@vimalraj2541 Жыл бұрын
Very best vidoe❤
@pazhanirajanrajan3323
@pazhanirajanrajan3323 2 жыл бұрын
Super video
@mr.dheena8319
@mr.dheena8319 3 жыл бұрын
தமிழனின்🙏 பெருமையை உலகெங்கும் பரப்பும் நம் தமிழன் 🙏தமிழ் ஃபேக்டரி🙏
@TamilFactory.
@TamilFactory. 3 жыл бұрын
Mikka nandri sago, ungalukkaga innum neriya interesting aana videos kaathirukku so Stay tuned.. 😊
@ravaneditz3494
@ravaneditz3494 2 жыл бұрын
Neenga vachiruka profile photo yaru ?
@kivaneditz4441
@kivaneditz4441 2 жыл бұрын
Bro unga profile yarodathu ..nan name marathuten.....super name அவரோட name
@ravaneditz3494
@ravaneditz3494 2 жыл бұрын
@@kivaneditz4441 nanun maranthuten
@kivaneditz4441
@kivaneditz4441 2 жыл бұрын
@@ravaneditz3494 hmmm
@Vignesh_Channel
@Vignesh_Channel 3 жыл бұрын
நண்பரே...(Time Travel)...பற்றி ஒரு தெளிவான காணொளி போடுங்க நண்பரே!!!😁
@thoughtsofaj
@thoughtsofaj 3 жыл бұрын
Yes
@soosirajjesubalan6569
@soosirajjesubalan6569 3 жыл бұрын
Yes
@ManojKumar-uc8sm
@ManojKumar-uc8sm 3 жыл бұрын
Yes
@TamilFactory.
@TamilFactory. 3 жыл бұрын
Kandippa podrom sago, konjam wait pannunga, Stay tuned for more awesome videos
@dineshdk4478
@dineshdk4478 2 жыл бұрын
WHY LORD SHIVA NOT HELPING RAVANAN 😭😖😞😭
@zaswinn4670
@zaswinn4670 3 жыл бұрын
Ravanan💖💖💖💖💖
@prabahkarankaran1774
@prabahkarankaran1774 2 жыл бұрын
12:43 மெய் சிலிர்த்த நிமிடங்கள் தமிழ் மன்னன் ராவணன் 🔥🙏
@dhwarakanathduraimurugan599
@dhwarakanathduraimurugan599 2 жыл бұрын
Sema Anna
@kavyakavya5338
@kavyakavya5338 2 жыл бұрын
Bro...Apdiye Goosebumps Vanturuchi🔥
@sudhaganesh789
@sudhaganesh789 3 жыл бұрын
தலைவா. உங்களோட வீடியோ எல்லாமே பார்த்தச்சி. வேரா லெவல் 💐
@TamilFactory.
@TamilFactory. 3 жыл бұрын
Mikka nandri sago, ungalukkaga innum neriya interesting aana videos kaathirukku so Stay tuned
@sudhaganesh789
@sudhaganesh789 3 жыл бұрын
@@TamilFactory. தலைவா எகிப்து மம்மி தமிழன் தொடர்பான வீடியோ ஓன்று போடுங்கள் அர்வமா இருக்கேன்
@girlsareyougirls1123
@girlsareyougirls1123 3 жыл бұрын
இராவணன் சூர்ப்பனகை பாசம் தான் இப்ப வரைக்கும் நம்ம மக்களின் அண்ணன் தங்கை பாசம் அழியாம இருக்கு
@dineshrenu7624
@dineshrenu7624 2 жыл бұрын
தமிழன் எப்பவுமே பாசத்தின் மொத்த உருவம் 😘 தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லுடா
@logeshwaranm1023
@logeshwaranm1023 2 жыл бұрын
Bro sema voice and excellent bgm effect. Very good clarity in explanation 👌🏻👏👏👏
@prakashkannan5749
@prakashkannan5749 8 ай бұрын
திரும்பவும் பார்க்கிறேன்... கண்களில் கண்ணீர் தானாக கரைகிறது... 🥺🥺 இராவண பெருவிழா தமிழ்நாட்டில் நடக்க வேண்டும்... 🔥🔥🔥 இராவணன் யார் என்று நம் தமிழ் சொந்தங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.... அதற்கு தமிழ்ப்பற்று கொண்ட ஒரு தலைவன் வர வேண்டும் 🫂🫂🫂❤❤❤🔥🔥🔥🔥🙏🙏🙏
@logeshunlucky8987
@logeshunlucky8987 3 жыл бұрын
Raavanan is a real hero
@remo_143.
@remo_143. 3 жыл бұрын
மிகவும் நன்றி bro🤩🤩🤩
@jayasudhaj2663
@jayasudhaj2663 2 жыл бұрын
So cool
@arrivinthanrajendran5418
@arrivinthanrajendran5418 2 жыл бұрын
Bro Vera level bro u telling this story
@vijaycreations1182
@vijaycreations1182 3 жыл бұрын
Ravanan nallavan
@mahendrarajatheverrajathev2745
@mahendrarajatheverrajathev2745 3 жыл бұрын
King Ravana is my choice & ever hero b coz I am a thamilan
@p.janjeevthorgroot9007
@p.janjeevthorgroot9007 2 жыл бұрын
bro raamaayanam oru poi story idha paathaa thaan theriudhu thanks bro
@karthikheyann.b9035
@karthikheyann.b9035 2 жыл бұрын
True story super
@mohendrain3281
@mohendrain3281 3 жыл бұрын
Everyone should watch this video. So that our history won't be forgotten by next generation
@milleniumgoals8270
@milleniumgoals8270 3 жыл бұрын
அண்ணா இராமாயணம் புத்தர்கள் எழுதுன புத்தகம் வழி பாத்த இராவணனின் மகள் தான் சீதை என்றும் ஒரு வரலாறு உள்ளது
@nagarasarajbabu450
@nagarasarajbabu450 3 жыл бұрын
உண்மை
@mrpop100k2
@mrpop100k2 3 жыл бұрын
அதுதான் உண்மை
@prabudeviprabudevi2060
@prabudeviprabudevi2060 3 жыл бұрын
Appadiya?????
@vasanthyvasanthy4458
@vasanthyvasanthy4458 2 жыл бұрын
Super 👌 eruku anna
@bakkiyalakshmi4226
@bakkiyalakshmi4226 2 жыл бұрын
Very Beautiful
@palanisharuk6408
@palanisharuk6408 3 жыл бұрын
NONE CAN EXPLAIN LIKE YOU!!!!!!!!! FROM MY HEART❤️💓💗❤️‍🔥❤️
@rkgaming9006
@rkgaming9006 3 жыл бұрын
10 தலைக்கொண்ட ராவணன் வெளி புறம் கெட்டவரா இருந்தாலும் ஆனால் உள் மனம் நல்லவரா இருப்பார் ❤️ நான் ராவணன் பக்தன் நான் அவருடைய சிஷ்யன் நான் 🙏🙏
@chamundeeswaridayanidhi3020
@chamundeeswaridayanidhi3020 3 жыл бұрын
He was scholar of 6 shastras and 4 vedas. 6+4=10. It is said that his father was a brahmin
@rkgaming9006
@rkgaming9006 3 жыл бұрын
Ok thanks
@dineshkuwait1017
@dineshkuwait1017 2 жыл бұрын
Arumai.... Solla vaarththaiye illai
@s.kmasstamilan5207
@s.kmasstamilan5207 2 жыл бұрын
உங்கள் குரல் இனிமையாக இருக்கிறது அண்ணா😃
@arunkumarsubramani412
@arunkumarsubramani412 3 жыл бұрын
என்றும் இராவணன் தான் நல்லவர். என்றும் அவர் வழியில்
@tpstom6229
@tpstom6229 2 жыл бұрын
Ravanan is correct but..seethaya kadatthunadhu dha periya thappu
@devendhiranharikrishnan755
@devendhiranharikrishnan755 2 жыл бұрын
@@tpstom6229 lashmanan yen soorpanagai mela kai vaithaan
@tpstom6229
@tpstom6229 2 жыл бұрын
Kai vaithavan ozhindhan.kai vaikkathavan vazhnthan bro...muzhu kathaya therinjukanga ....apdi irunthalum soorpanagai kum .seethai kum eedaguma bro.
@tpstom6229
@tpstom6229 2 жыл бұрын
ai vaithan yenbatharukku aadharam illai ..apdi vaithirunthalum ..avan ravananari kadathi senru kalyanam pannika solli varpurutha villaye
@karthiksrivatsan6758
@karthiksrivatsan6758 2 жыл бұрын
Ravanan mathiri alinji poiruva avan valiyil nadanthal
@cargoplays1491
@cargoplays1491 3 жыл бұрын
The greatest king ever🙏Ravanan🙏😍❤vera level goosebumps❤aludhute bro 🥺❤
@saranyavijay9660
@saranyavijay9660 2 жыл бұрын
Bro unga voice super👍👍👍👍ucharippu thelivarukku👍👍👍👍
@vijillasingh7270
@vijillasingh7270 2 жыл бұрын
Mama semma voiceya addicted 4 u're voice and ure ins Ennama paysura
@vijayakumarh3793
@vijayakumarh3793 3 жыл бұрын
Really true RAVANAN is the man for heaviness
@starsky6441
@starsky6441 2 жыл бұрын
வீழ்ந்தாலும் வீழாத வரலாறு படைத்தனர் இலங்கை தமிழ் அரசர்கள் நான் இலங்கை தமிழ் என்பதில் பெருமைபடுகிறேன்
@nagarajk9927
@nagarajk9927 2 жыл бұрын
இந்த கதையை கேட்கும்போது கண்ணீர் வருகிறது 😢 😢 😢 😢 😢 😢
@subikshashanker2884
@subikshashanker2884 Жыл бұрын
Goosebumps overloaded anna ❤
@AkashAkash-fq7mj
@AkashAkash-fq7mj 3 жыл бұрын
Ravanan tha nallavan
@t2fmassyt542
@t2fmassyt542 3 жыл бұрын
Ravanan good person
@dhwarakanathduraimurugan599
@dhwarakanathduraimurugan599 2 жыл бұрын
Last 3 mins superb Anna
@lhabraacjabarbiejeeva4753
@lhabraacjabarbiejeeva4753 2 жыл бұрын
Super
@vibesongs3459
@vibesongs3459 3 жыл бұрын
The great king ravanan💥
@hogasoga2399
@hogasoga2399 3 жыл бұрын
en tamilan ravanan en thailavan ....always hero ravanan i always get some motivation when think abt ravanan thalaivan
孩子多的烦恼?#火影忍者 #家庭 #佐助
00:31
火影忍者一家
Рет қаралды 40 МЛН
1❤️
00:17
Nonomen ノノメン
Рет қаралды 12 МЛН
孩子多的烦恼?#火影忍者 #家庭 #佐助
00:31
火影忍者一家
Рет қаралды 40 МЛН