“டூர் வராதீங்க!” - சுற்றுலாப் பயணிகளை துரத்தும் மக்கள்.. எங்கே தெரியுமா? | Barcelona | PTT

  Рет қаралды 297,060

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

Күн бұрын

“டூர் வராதீங்க!” - சுற்றுலாப் பயணிகளை துரத்தும் மக்கள்.. எங்கே தெரியுமா? | Barcelona | PTT
#puthiyathalaimuraitv
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Пікірлер: 243
@Wahtevr
@Wahtevr 2 ай бұрын
புத்திசாலி மக்கள்..அருமை🎉
@lifeofshan6323
@lifeofshan6323 3 ай бұрын
Am living in spain. The protest Because of tourist , the rentals are very high for local resident and other prices are high..forigners buy property and increase the rental prices.. so they are protesting
@YuvaRaj-z1q
@YuvaRaj-z1q 3 ай бұрын
Good 👍
@SamRichardson1990
@SamRichardson1990 3 ай бұрын
Why dont they ask for catalonia independence.
@yaayee2886
@yaayee2886 3 ай бұрын
@@SamRichardson1990 rombe kaalaamaa pecchu vaarthai nadakkuthu, Spain government not allow, apperom ellorum thaniyaa porennu sollvangge, Spain odanji chinna pinnamaa aagiirum
@SamRichardson1990
@SamRichardson1990 3 ай бұрын
@@yaayee2886 Spain odanja onum thavaru ellaiey naladhu thaane.
@Veeraragavan513
@Veeraragavan513 3 ай бұрын
what tourist guys wrong done to Spain people tell me they just come and visit then after few days or moths they written go to home.
@kannanvaaku3750
@kannanvaaku3750 2 ай бұрын
திருப்பதியில் அத்தனை லட்சம் பக்தர்களையும் உணவு குடிநீர் சுகாதாரத்துடன் வரவேற்று சிறந்த நிர்வாகம் செய்யும் கோயில் மற்றும் அந்தஅரசைபாரட்ட வேண்டும்.
@Ptmn216
@Ptmn216 2 ай бұрын
👌🏻👌🏻👌🏻👍🏻👍🏻👍🏻
@divyaanbu1338
@divyaanbu1338 2 ай бұрын
Neeye paaratukoo last la venum ne epdi ella lines people lum onna anapi nasanga vaipanga nu theriyuma
@padmaraj8210
@padmaraj8210 2 ай бұрын
அது தமிழர்கள் கட்டிய முருகன் கோவில் 🙏🙏🙏இந்த உண்மையை ஏன் அரசு மறைக்குது 😡😡😡
@ganeshg1829
@ganeshg1829 2 ай бұрын
​​@@padmaraj8210Yenna ...aprom andha koil tamilnadu kaila vandhidum...aprom namma andha koil a naaradichiruvom...athukku andha kol avan kailaye irukkatum
@GaneshPriyan-gi3gh
@GaneshPriyan-gi3gh 2 ай бұрын
​@@padmaraj8210😂😂enda ipdi pulikuringa,tamilnatuku vandha adhayum viturpanga
@bharath915
@bharath915 3 ай бұрын
சூடு சுரணை உள்ள தூய ரத்தம் கொண்ட மக்கள்.. நம்மள மாதிரி இல்ல
@sthilak8046
@sthilak8046 3 ай бұрын
Super realty brother
@vladimirprotein6637
@vladimirprotein6637 2 ай бұрын
Unnaya maathiri illanu solluda appam peru theriyatha thevadiya
@Gogetter-xc9ob
@Gogetter-xc9ob 2 ай бұрын
The base of Casteism
@Jessij13
@Jessij13 3 ай бұрын
நியாயமான போராட்டம் தான்.... உள்ளூர் மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் போது போராட்டம் தான் வழி....
@santhoshv3028
@santhoshv3028 3 ай бұрын
Niyam? 😂 Yov Avan nattula 15% economy tourism vachu than. Tourist varatha nu sonna Avan nakku valikkanum
@Introvert0696
@Introvert0696 3 ай бұрын
Appo bangladesh Muslims indiankulla illegal ah varanga avunga😂
@சுரேஸ்தமிழ்
@சுரேஸ்தமிழ் 3 ай бұрын
நாகரிகமற்ற செயல்
@MotivationalSiva01
@MotivationalSiva01 3 ай бұрын
Ena voru arivu konda makkal
@periasamisami2444
@periasamisami2444 3 ай бұрын
Avangalukku income irukadhu..Mostly their economy depends on tourism
@SRM123SRM
@SRM123SRM 3 ай бұрын
இது போல IT நிறுவனங்களால் சென்னையில் பல பகுதிகளில் விலைவாசி உயர்ந்து மக்கள் பாதிக்கப்படுகிறார்கள்😢😢😢 ஓரு படுக்கை அறை வீடு 10000 ரூபாய் வாடகை விடபடுகிறது😢😢
@muthukumars8965
@muthukumars8965 3 ай бұрын
வாடகை வீடு விடுபவர்களை எதிர்க்க வேண்டும்
@ajaytamil1712
@ajaytamil1712 2 ай бұрын
chennai is far better . konjam bangalore vanthu parunga bro!
@MangalamaryJames
@MangalamaryJames 2 ай бұрын
Yes 💯 true 😢😢😢 satiyama mudila
@MangalamaryJames
@MangalamaryJames 2 ай бұрын
Yes 💯 true 😢😢😢 satiyama mudila
@chidambaramsubramanian3114
@chidambaramsubramanian3114 2 ай бұрын
Please check rent in Bangalore
@கணபதி-ர3ற
@கணபதி-ர3ற 3 ай бұрын
இது போல் தமிழ்நாட்டிலும் போராட்டம் நடத்த வேண்டும் தமிழ்நாட்டில் பிற மாநிலங்களில் இருந்து அதிகமாக வந்து குடியேறுகிரார்கள் இது தமிழர்களுக்கு பெறும் ஆபத்து என்பதை தமிழர்கள் சிந்திக்க வேண்டும்
@mathivanan2406
@mathivanan2406 3 ай бұрын
Appadi parthal tamilnadu la eruthu neriya peru pala ooruku poii vela parthutu eruka,
@sureshgk-jg1ut
@sureshgk-jg1ut 3 ай бұрын
Sudalai irukaruuuu don't worry
@sureshgk-jg1ut
@sureshgk-jg1ut 3 ай бұрын
North Indian illana enga pitchai eduka vendiyathu ta ... Labour category jobs are done by them Enga iruka puluthinga I.T, banking, nu sofisciacted job ta pudunguvanunga la
@Hineofrhein
@Hineofrhein 3 ай бұрын
😢adhudhaan prechanaiye​@@sureshgk-jg1ut
@simonvelz5117
@simonvelz5117 3 ай бұрын
​@@sureshgk-jg1ut ethupola thn kanyakumari district pandy pasanga thirunelveli thuthukudi half boiled um varanga
@ramachandrankavita5180
@ramachandrankavita5180 3 ай бұрын
பத்து ஆண்டுகளுக்கு முன்பே இதே கருத்தை என் நண்பர்களிம் விவாதம் செய்தேன். இப்பொழுது வெளிநாட்டிலும் எதிர்ப்பு ஆரம்பித்து விட்டதால், இப்பொழுது ஆமாம் என்று தலையாட்டுவார்கள் நம் மக்கள். எப்பொழுதும் வெளிநாட்டவர்கள் சொல்வதையும் செய்வதையும் தான் சரியானது என்று நம்பும் நம் மக்கள். சரி எப்படியோ இங்கும் நல்லது நடந்தால் நல்லதே.
@sankrish89
@sankrish89 3 ай бұрын
Same problem happening in Pondicherry, too much tourist crowd, plastic bottles, traffic, real estate cost, it looks afraid
@sureshgk-jg1ut
@sureshgk-jg1ut 3 ай бұрын
Same in Coimbatore All districts people are migrating here , traffic, real estate prices are high, all materialised pls protect Coimbatore 😢
@Prince-wz2nr
@Prince-wz2nr 3 ай бұрын
@@sureshgk-jg1ut appa chennai ya enna solradhu
@rajasankar390
@rajasankar390 2 ай бұрын
​@@Prince-wz2nrha ha nala kelvi
@sajeethratha3718
@sajeethratha3718 2 ай бұрын
Why don’t you tell Indians to stop come to Canada
@Makkal_Kural
@Makkal_Kural 2 ай бұрын
தமிழ்நாடும்....இது போன்ற நிலையை சந்திக்கிறது....வடநாட்டவரின் ஆக்கிரமிப்பால்.
@abidhaparveen5014
@abidhaparveen5014 2 ай бұрын
Yes
@Mohankumar-p9t
@Mohankumar-p9t 2 ай бұрын
Paithiyo mathiri pesadha
@saravananbojarajan6424
@saravananbojarajan6424 3 ай бұрын
In my opinion, if you want to stop tourists coming, then try to work with government and not grant tourist visas. Humiliating a tourist already in the country is not a ideal solution
@suryavishwanath8564
@suryavishwanath8564 2 ай бұрын
ofcourse its better solution..directly addressing on the root problem..
@periadurai7289
@periadurai7289 3 ай бұрын
நாமும் விழித்துக் கொள்ள வேண்டும். பணத்தை மட்டும் வைத்து திங்கவோ, குடிக்கவோ முடியாது.
@sundararajan9486
@sundararajan9486 3 ай бұрын
இதேபோல் எதிர்ப்பை புதுச்சேரியில் மக்கள் ஒருங்கிணைந்த எதிர்ப்பு காட்ட வேண்டும். வாராவாரம் வெள்ளி சனி ஞாயிறு சுற்றுலா பயணிகள் பெங்களூர் ஆந்திர மாநிலம் சென்னை போன்ற இடங்களில் இருந்து புதுச்சேரிக்கு வந்து புதுச்சேரியில் மக்கள் நடமாட்டத்தை கஷ்டப்படுத்துவதை அரசு கண்டுகொள்ளவில்லை.
@Veeraragavan513
@Veeraragavan513 3 ай бұрын
adai puducherryIL porulaadaram 90% sutrula thuraiya nambi thaan irukku..
@periasamisami2444
@periasamisami2444 3 ай бұрын
Appo Avan Avan Business ya moodikitu pogavenditathuthan... Tourism is important
@ramachandrankavita5180
@ramachandrankavita5180 3 ай бұрын
அதிகமாக அரசியல் வாதிகள் தான் உரிமையாளர்கள். கட்டுப்பாடு தேவை, அதனால் வரைமுறை அவசியம் வேண்டும். சுந்தர் ராஜன் கருத்தை ஏற்கிறேன்.
@sharmilathesis3164
@sharmilathesis3164 3 ай бұрын
True😢
@SivaSiva-ss1fd
@SivaSiva-ss1fd 3 ай бұрын
Coming soon puducherry
@Mathavan101
@Mathavan101 2 ай бұрын
நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் ஆனால் சாப்பிடும் ஒருவரை தொந்தரவு செய்து இருக்க கூடாது
@KNOWFACTS286
@KNOWFACTS286 2 ай бұрын
அளவுக்கு அதிகமான எதுவும் விஷமாகி விடும்... 16 லட்சம் குடிமக்கள் 96 lacks சுற்றுலாப் பயணிகளால் சூழப்பட்டிருக்கும் போது பேரழிவிற்கு மட்டுமே.
@srivarsha1021
@srivarsha1021 2 ай бұрын
Pondicherry ku epo indha situation varum therila...😂😂😂
@tigerclawknight1900
@tigerclawknight1900 3 ай бұрын
Latin America முழுவதும் ஸ்பானிஷ் பேசுவது... இவர்களின் தாத்தாக்கள் செய்த சாதனை... சுற்றுலா வருகிறவர்கள் மேல் தண்ணீர் அடிப்பது இவர்களின் சாதனை...
@joel12388
@joel12388 2 ай бұрын
Appo Brazil 😂
@freedahemsworth529
@freedahemsworth529 2 ай бұрын
We pondicherry people also suffering here 😢
@sankaranarayanan5834
@sankaranarayanan5834 2 ай бұрын
இது போன்று போராட்டம் நடத்த அனைத்து நாட்டவரும் முன் வர வேண்டும். அனைத்து நாடுகளிலும் அனைத்து வளங்களும் உள்ளன. அதை வைத்து வாழ்ந்தால் போதும். ஆடம்பரம் என்ற பெயரில் அருமையான பழய வாழ்க்கையை அழித்தவிட்டோம். எவனிடமும் கையேந்தாமல் எவன் ஆதரவும் இன்றி இந்தியா நீ இருந்து பார் அப்பொழுது தெரியும் உன் அருமை இந்த உலகிற்கு. அரசியல் ஓணான்கள் சிலரால் என் நான் சில நாடுகளுக்கு கூறு போட்டு விற்கபட்டுள்ளது இது பல காலம் தொட்டு நடந்துவரும் ஒரு வித விழ்த்தும் குறிக்கோள்.
@jayajaya3190
@jayajaya3190 2 ай бұрын
In puducherry also Same problem we faced😢😢
@bharanidharanvasudevan8973
@bharanidharanvasudevan8973 3 ай бұрын
இது அரசாங்க கொள்கையினால் ஏற்படும் தவறு. அரசாங்க வருமானத்தை மட்டுமே கருத்தில் கொள்கிறது. அந்த வருமானத்தால் சமூகத்தில் ஏற்படும் தாக்கங்களை கருத்தில் கொள்வதில்லை உதாரணமாக மக்கள் விவசாயத்தை விட்டுவிட்டு இத்தகைய கேளிக்கை செயலின் மூலம் ஈட்டப்படும் வருமான எளிதாக கருதுகிறார்கள்.
@gokulavasanth6060
@gokulavasanth6060 3 ай бұрын
Pondicherry people also should follow this . Tourist are simply spoiling our city
@samdavid3829
@samdavid3829 2 ай бұрын
பல வருடத்திற்கு முன்பு சென்னை மெட்ராஸ் மக்கள் இதை செய்து இருந்தால் தமிழ்நாடு காப்பாற்றப்பட்டு இருக்கும்
@LeeChan888
@LeeChan888 Ай бұрын
Other state people varamala,illana other district people Varamala
@arunraj4264
@arunraj4264 2 ай бұрын
Sooner it will happen everywhere. Ooty, Kodaikanal, Thiruvannamalai...
@CM-vr2qn
@CM-vr2qn 3 ай бұрын
சுற்றுலாவை தடுக்க வேண்டாம். அரசி உள்ளூர் மக்களுக்கு பாதிப்பு எற்ப்படாதவண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும். னேடிவ் மற்றும் நானேடிவ் என்ற பிறவாக வைத்து, நான்னேடிவ் எனப்படும் வெளிநாட்டினர்களுக்கு அதிக வரி விதிப்பு செய்யலாம். சுற்றலா பயணிகள் உள்பட்டவர்களுக்கு மட்டும் அவர்களால் வந்த விலைவாசிக்கான பாதிப்பு இருக்க வேண்டும்.
@kanchiking3355
@kanchiking3355 2 ай бұрын
நல்ல மக்கள் இதுக்கு தான் நாங்க சுற்றுலா செல்வதில்லை. நீங்களும் எங்கேயும் போயிடாதிங்க பணத்திமிரை வேறு எதிலாவது காட்டுங்கள்
@aramuses
@aramuses 2 ай бұрын
All thanks to..... You guys know it already!!
@robinrabel2226
@robinrabel2226 3 ай бұрын
அவர் கள்தங்களின்வழியைபோராட்டமாகவெளிப்படடுத்திஇருக்கிறாற்கள்
@CommentUrThoughts
@CommentUrThoughts 2 ай бұрын
சீக்கிரமே இது புதுச்சேரியிலும் நடக்கும்
@prabhumahadhev9996
@prabhumahadhev9996 3 ай бұрын
Yes because of tourism many places basic essential is high so local people can't afford essential things
@ganeshs9889
@ganeshs9889 3 ай бұрын
Very good decision
@Goldsellin
@Goldsellin 2 ай бұрын
This is right all the best
@sivat6352
@sivat6352 2 ай бұрын
One day, our Chennai will boom like this. Still, you believe that our people will protest against the government rather than foreign countries.
@AbdulAbdul-e9e
@AbdulAbdul-e9e 3 ай бұрын
நியாயமான போராட்டம்.விழித்து கொண்டு விட்டார்கள் இல்லையெனில் சொந்த நாட்டில் அகதிகளாக வாழும் நிலை உருவாகிவிடும்.
@Ptmn216
@Ptmn216 2 ай бұрын
சுற்றுலா வருமானத்தை வைத்து.. அந்த நாட்டின் அரசியல் வாதி அந்த பணத்தை வைத்து கொள்வதில்லை... அந்த நாட்டின் வரர்ச்சிக்காக தானே பணத்தை செலவிடுகிறார்கள்...
@saravananvenugopal1042
@saravananvenugopal1042 2 ай бұрын
Same going to happen everywhere in all tourist places
@tigerclawknight1900
@tigerclawknight1900 3 ай бұрын
நியாயமாக இந்த மக்கள் தங்கள் அரசாங்கத்தை எதிர்த்து... போராடவேண்டும்... சுற்றுலா பயணிகள் மீது தண்ணீர் அடிப்பது அர்ப்பமானது...
@bennypremkumar8217
@bennypremkumar8217 3 ай бұрын
Anga oru E-Pass poda vendiyathuthan !!!
@suhelahmed4014
@suhelahmed4014 3 ай бұрын
Fact
@veerakumar5042
@veerakumar5042 2 ай бұрын
இப்படித்தாங்க இருக்கனும் *எல்லா நாட்டினரும்* (( வாழ்த்துக்கள் ஸ்பெயின் மக்களே )) 🔥🔥🔥🤝👍🙏🙏🙏😇😎😎
@AK50000
@AK50000 2 ай бұрын
Avanga veetla avangaluke idam illana yeppadi Adhu madhiridhan iruku idhu
@sridharr3589
@sridharr3589 2 ай бұрын
பனைமரம் பார்சிலோனாவில்........‌.!!!!
@gvbalajee
@gvbalajee 3 ай бұрын
Awesome
@paranormaltalks722
@paranormaltalks722 3 ай бұрын
Very good ✌️😇
@rameenthr6542
@rameenthr6542 3 ай бұрын
This will backfire. Tourists come to enjoy their time. Place restrictions and rules but boycotting will backfire
@kovaivasanth7816
@kovaivasanth7816 3 ай бұрын
We went to Barcelona 2 months back. There was no issue that time.
@janupriya2835
@janupriya2835 3 ай бұрын
APPO SILA SPAIN COUNTRY MAKKAL VERA COUNTRIES LA SETTLED AH IRUKANGA AVUNGALA THIRUMBA SPAIN COUNTRY KE THORATHI VITRUNGA AND OTHER COUNTRIES PEOPLE AH ULLAVIDATHIGA SUPPOSE TOURIST AH VANDHAALUM SPAIN LA SETTLED AAGA VIDAADHIGA THAT'S ALL
@ponnusamytp3847
@ponnusamytp3847 2 ай бұрын
Concern tourists should have the awareness of take care individually to avoid plastics and other issues in preserves the eco-friendly
@shanthijay938
@shanthijay938 2 ай бұрын
Pondicherry la ipudi Panna nalla irukum
@evolvealways
@evolvealways 2 ай бұрын
Those protesting aren't dependent on the tourism, they are the ones sitting within 4 walls and getting annoyed.
@sankarmunusamy708
@sankarmunusamy708 3 ай бұрын
Good awarness
@marymagdalene891
@marymagdalene891 2 ай бұрын
Gulf countries should do it.
@udhraudhra3963
@udhraudhra3963 2 ай бұрын
இவர்கள் மட்டும் உலகின் வளங்களை கொல்லை அடுத்து ஆட்டைய போட்டார்கள்
@mukunthanr2514
@mukunthanr2514 2 ай бұрын
அது தான் வெள்ளையினத்தின் நிற வெறி... நான், எனக்குமட்டுமே எல்லா வளங்களையும் சுரண்டும் உரிமை உண்டு... என்ற எண்ணம்...
@lightupthedarkness8089
@lightupthedarkness8089 2 ай бұрын
Same will follow in India soon😅😢, already happend srilanka, Pakistan, Philippines, USA, Africa etc... Rich become rich poor become poor.
@nithynaga6686
@nithynaga6686 2 ай бұрын
Ithe pol coimbatore la nadakanumpa. Ungayum rent athigam tha.
@RajaVijaya-q6c
@RajaVijaya-q6c 3 ай бұрын
Correct decide
@சுரேஸ்தமிழ்
@சுரேஸ்தமிழ் 3 ай бұрын
இதுவரைக்கும் நீங்கள் எந்த நாட்டுக்கும் சுற்றுலா சென்றது இல்லையா இனிமேலும் செல்லப் போவது இல்லையா
@சுரேஸ்தமிழ்
@சுரேஸ்தமிழ் 3 ай бұрын
ஆந்திராவுக்கு செல்லும் தமிழர்களை எதற்காக இங்கே வருகிறீர்கள் என்று அடித்து துரத்துகிறார்கள் அதை ஆமோதிக்கிறார் அதே போல் தான் கேரளாவுக்கு சுற்றுலா செல்லும் தமிழர்களை பல ஆண்டுகளுக்கு முன் சுடுதண்ணீர் ஊத்தி அடித்து துரத்தியது எனது நினைவுக்கு வருகின்றது அதையும் ஏற்றுக்கொள்கிறீர்களா
@slcryptoschool360
@slcryptoschool360 3 ай бұрын
Wellcome to srilanka ❤❤❤
@Jews__Slayer
@Jews__Slayer 3 ай бұрын
Inthe naadu pichai thane bro edukuthu ange poi enna pandrathu😂😂😂
@gurukrishna9939
@gurukrishna9939 3 ай бұрын
அப்புறம் என்னபா 18 பாட்டி பஞ்சாயத்து சேர்ந்து ஸ்பெயின் ஒதுக்கி விடுங்கப்பா
@Kalaiteddy1988-yg5wt
@Kalaiteddy1988-yg5wt 2 ай бұрын
முதல்ல புதுச்சேரி... ல.. வர tourist ah... கட்டுபடுத்தனும்... எல்லா வித பிச்சைகாரங்களும் இங்க தான் இருக்கானுங்க... மாநில அளவு விசா மற்றும் passport முறை கொண்டு வர வேண்டும் அனுமதி வாங்கியாவர்கள் மட்டும்... மாநிலத்தின் உள்ளே வர அனுமதி தர வேண்டும்
@vasansv5456
@vasansv5456 3 ай бұрын
@KishoreKumar-zn1zt
@KishoreKumar-zn1zt 2 ай бұрын
Why they are using phone which was made by foreigners and vehicle too.
@HeyMaamey
@HeyMaamey 2 ай бұрын
Idhu madhiri matha country ku varum Spanish peoples ah urine gun 💦 la adikanum sapdumbodhu 😂😂
@RohitKumar-i3l1k
@RohitKumar-i3l1k 2 ай бұрын
Super life na itha life
@TamilArasan-lf6hc
@TamilArasan-lf6hc 3 ай бұрын
👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏
@wagonpro8692
@wagonpro8692 2 ай бұрын
Itha Karatakkaran movielaye padathulaye paathachu...😂😂😂
@yaayee2886
@yaayee2886 3 ай бұрын
Ithukku oru padame edutthangge.. Thrilling ah. Irukkum
@praveendon4431
@praveendon4431 3 ай бұрын
What's the movie name??
@yaayee2886
@yaayee2886 3 ай бұрын
@@praveendon4431 naa check panni solren..
@JusticeWillBeServedBro
@JusticeWillBeServedBro 3 ай бұрын
​@@yaayee2886 No escape 2015 naanum pathruken
@arun6face-entertainment438
@arun6face-entertainment438 2 ай бұрын
Though the tourists fetch good revenue to Spain, there are some odds and evens to be considered and to be controlled
@veedioview
@veedioview 3 ай бұрын
I don't understand why the people of Barcelona had to come to street to make tourists stay away.They could just easily make Barcelona inconvenient place for tourists.If they don't know how,well india has very good tourist places but it is very inconvenient for tourists here.(like from transportation,hotel,..etc ).They could learn & copy that system in Barcelona.
@periasamisami2444
@periasamisami2444 3 ай бұрын
Especially no Toilets😂
@usharetnaganthan302
@usharetnaganthan302 2 ай бұрын
​@@periasamisami2444 At Chennai Airport Toilets are horrible. But Chennai people love to show off themselves as western people.
@venkadeshramc5701
@venkadeshramc5701 2 ай бұрын
News starts at 1:35
@johnm3460
@johnm3460 2 ай бұрын
Alavukku meerinal amudamum nanju
@Explore-world-
@Explore-world- 3 ай бұрын
India much better than the other countries ❤
@JegatheeswaryMohanathas
@JegatheeswaryMohanathas 3 ай бұрын
அவர்கள் தங்கள் மண்ணை, நீர்வளத்தை , கலாசாரத்தை, பண்பாட்டை எதிர்கால சந்ததியை காப்பாற்ற அமைதியான முறையில் எதிர்பை தெரிவிக்கிறார்கள். வாக்குகளை பணத்திற்கு விற்கும் இந்தியர்களுக்கு எதைப்பற்றி கவலை. அரசியல்வாதிகளுக்கும் சரி, அவர்களை தேர்வு செய்யும் மக்களுக்கும் சரி எதைப்பற்றி கவலை அக்கறை இருக்கிறது.
@Alliswell-px6ph
@Alliswell-px6ph 3 ай бұрын
Gud joke ... If we give opportunity to every india most of them leave India
@no-one7570
@no-one7570 3 ай бұрын
😂 better than other countries but safety!!!!!! For womens bro? And famous tourist spart la pona local allungalla kuda yamathuvanga
@maheshbarathmaheshbarath5516
@maheshbarathmaheshbarath5516 3 ай бұрын
​@@Alliswell-px6ph appo first nee oodiru unnamari alunga erukrathunala than enga naadu epti erukku😂😂😂
@ollistone6793
@ollistone6793 3 ай бұрын
நம்மகிட்ட இப்ப இருக்கிறது கொஞ்சம் கொஞ்சம் குறையும் ,அப்போ நம்மகிட்ட money um இருக்காது , resource um இருக்காது.money இருக்குறவங்க வந்து நம்மள virattuvanga...அப்போ அந்த வலி நமக்கு புரியும்...அப்போ போராட்டம் நடத்துவோம்...😢பொருளாதார வளர்ச்சி முக்கியம்தான் அதற்கு அதிவேக வளர்ச்சி முக்கியமா???
@Prince-wz2nr
@Prince-wz2nr 3 ай бұрын
inga tourist illa... velai ke vandhu kudiyeri Aadhar voter id laam vaangittaanunga
@Che_Guna
@Che_Guna 3 ай бұрын
👏👏👏👏👏👏👏👏👏👏
@dineshkarthick8037
@dineshkarthick8037 2 ай бұрын
Idhelam ungaluke over ah illaya da. Naange ellam valarraduke kasta padirom, neenge valrchiya samalika mudiyade varaikum anupavuchukit irukeenge
@kishore0906
@kishore0906 3 ай бұрын
The country have no system to secure people of home land from the tourist infestation
@Siva-yw5nn
@Siva-yw5nn 3 ай бұрын
Oru oora keduka atha sutrula thelama mathina poothum . Pana muthalikala mattum kooluthu peruka Vali vakukum
@kumarsridhar2489
@kumarsridhar2489 3 ай бұрын
Good 👍
@சுரேஸ்தமிழ்
@சுரேஸ்தமிழ் 3 ай бұрын
இதுவரைக்கும் நீங்கள் எந்த நாட்டுக்கும் சுற்றுலா சென்றது இல்லையா
@aproperty2009
@aproperty2009 3 ай бұрын
வேலைவாய்ப்பை ஏற்படுத்துவதே இந்தியாவின் முதல் தேவை
@Baggynamnotwhat
@Baggynamnotwhat 3 ай бұрын
Tourist porattam be like Spain: Thanir thuppakki developed nation Namnadu: edra antha serupa 😂
@SamRichardson1990
@SamRichardson1990 3 ай бұрын
Tourist go out. Islam welcome nu board iruku. yaaru da evanugalam.
@Thusneem1001
@Thusneem1001 3 ай бұрын
2:23 They are holding palatine Flag during their protest.❤❤❤
@Kilikikikikikikikij5965
@Kilikikikikikikikij5965 3 ай бұрын
Avanga rainbow gang 😂
@gulammydeena4350
@gulammydeena4350 2 ай бұрын
இதே தான் தமிழ் நாட்டுல நடக்குது வடக்கன்ஸ் வந்து வியாபாரம் பன்ற கடை வாடகை எவ்வளவு எத்துனாலும் குடுக்குறான் உண்மை சம்பவம் நாங்கள வீடு மாடியில் மூன்று நபர்கள் தஙகிருந்தோம் படிப்புகாக தஞ்சாவூர் பழையபஸ்டாண்ட பக்கத்தில் எங்களை காலி செய்ய வச்சு வடக்கன் குடி புகுந்தான் அட்வான்ஸ் வாடகை எங்களை இரண்டு மடங்கு தருகிறோம் என்று ஆனால் நமது ஊரில் திராவிடம் விளக்கெண்ணெய் பேசி அவர்களை உள்ளே விட்டு நம்மை நசுக்கின்றனர் 😢
@thangamvell698
@thangamvell698 2 ай бұрын
அதென்ன vadakkans..டேய். நீயெல்லாம் பேசுற
@gulammydeena4350
@gulammydeena4350 2 ай бұрын
@@thangamvell698 nathaanda pesuvan na taminadu Enakku sontham veedu car irukku na nee ennamo periya muthali mari pesuran na tamilanda na thaan pesanum
@gulammydeena4350
@gulammydeena4350 2 ай бұрын
@@thangamvell698 unnaku ulla urimaiyar kuduthagala athey mari thaan enakkum irukku neeyellam pesura na naa thaanda pesuvaan
@Makkal_Kural
@Makkal_Kural 2 ай бұрын
​​@@thangamvell698 இந்திகாரன் என்று அழைப்பதை விட வடக்கன்ஸ் என்று அழைத்தால் டிசன்ட்டாக இருக்கும். அவங்க நம்மளை மதராசி...அன்டுகுன்டு...மதாரசி பாகல் என்று சொல்றான்....அதை நாம யாரிடம் சொல்லி வருத்தபட....என்றும் இந்திகாரனுக்கு சப்போர்ட் செய்யாதிங்க....ரெம்ப ஆபத்தானவன்ங்க...அவங்க உடன் பத்து வருட பழக்கம் எனக்கு உண்டு.
@rhom_cris_510
@rhom_cris_510 3 ай бұрын
namma modiji ah dhan solrangalo :)
@KVKKarthikeyan
@KVKKarthikeyan 3 ай бұрын
Ethukum eduthalum modi ji .. un pondati illa Akka thankachi karpam aanalum BJP Karan than karanama koomutta koothu..
@ishgowsi6580
@ishgowsi6580 3 ай бұрын
இந்த ஸ்பெயின் நாட்டுக்கு தாண்டா உங்க அப்பன் சுடலை போயிட்டு வந்தான் அந்த ரெண்டு மாதத்துக்கு முன்னாடியே
@sureshgk-jg1ut
@sureshgk-jg1ut 3 ай бұрын
Unga appan sudalai
@TheKingofmelbourne
@TheKingofmelbourne 2 ай бұрын
Please visit Srilanka
@GunaSekaran-uw5ot
@GunaSekaran-uw5ot 2 ай бұрын
Dabul tax falopanna sariyagapothu govt disition simple🎉
@pariramachandran7633
@pariramachandran7633 2 ай бұрын
யாதும் ஊரே யாவரும் கேளீர்....
@godsaves111
@godsaves111 3 ай бұрын
கொஞ்ச நாள் மும்பு நயன்தாரா விக்னேஷ் சென்றிருந்தார்
@karthickkraze6847
@karthickkraze6847 3 ай бұрын
❌👌
@Solo_boy_official_369
@Solo_boy_official_369 2 ай бұрын
Mesama ullathuke oru kundu vachu kodrungada nallairukum
@R.P.R-c2i
@R.P.R-c2i 3 ай бұрын
புதிய தலைமுறை போன்ற வேசி ஊடகங்கள் இந்த நியுஸ் போடுவது ஆசிர்யம் தான்
@sounakaramia1396
@sounakaramia1396 2 ай бұрын
கொடைக்கானலில் குப்பை போடும் நம் மக்களை என்ன செய்வது
@mukunthanr2514
@mukunthanr2514 2 ай бұрын
செருப்பால அடிச்சு விரட்டுவது தான் ஒரே வழி...
@குமரன்_200k
@குமரன்_200k 3 ай бұрын
Andha urula oruthanuku koodava arivu illa
@prakashs6397
@prakashs6397 2 ай бұрын
Money heist
@thamilhumanity324
@thamilhumanity324 2 ай бұрын
Upee solluvan vantharai vala vaikkum chennai
@rajkumarvelupillai1447
@rajkumarvelupillai1447 3 ай бұрын
What டூர்??? சுற்றுலா?
@kalaivanijohn7009
@kalaivanijohn7009 2 ай бұрын
சரியா சொன்னீங்க. தமிழ் ஊடகங்களே தமிழை கொன்றால் ஏன்னா சொல்வது!??🤦🏼‍♀️
@mohammedsait1073
@mohammedsait1073 2 ай бұрын
neenga entha naadaiyum nambi porulaatharn seiyatheergal...spain peoples worst....
@SivaSiva-ss1fd
@SivaSiva-ss1fd 3 ай бұрын
Coming soon puducherry
@mukunthanr2514
@mukunthanr2514 2 ай бұрын
Bangalore is the new barcelona of india...
@visuallollipop7279
@visuallollipop7279 2 ай бұрын
Same as Vadakans invading TN😢😢😢
@thangamvell698
@thangamvell698 2 ай бұрын
திராவிடத்தால் வீழ்ந்தோம்
@MangalamaryJames
@MangalamaryJames 2 ай бұрын
Chennai laium tha
Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:20
Leisi Crazy
Рет қаралды 110 МЛН
How To Get Married:   #short
00:22
Jin and Hattie
Рет қаралды 32 МЛН
Миллионер | 1 - серия
34:31
Million Show
Рет қаралды 2,7 МЛН
Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:20
Leisi Crazy
Рет қаралды 110 МЛН