If you like this video then please share it with your friends & family 😊🙏
@TOP3_8500 Жыл бұрын
PART _2 BRO
@MohamedZiyard-gl6ok10 ай бұрын
@@TOP3_8500😅
@AbdulJabbar-ni8rm8 ай бұрын
❤❤❤@@TOP3_8500
@vasijothidam973 Жыл бұрын
எவ்வளவு பெரிய அரண்மனையாக இருந்தாலும் தேவை என்னவோ சிறிய படுக்கைதான்! நிம்மதியான தூக்கமும் தான்! வாழ்க வளமுடன்!
@drajan4406 Жыл бұрын
Yes
@chengudupilot3467 Жыл бұрын
நம்மகிட்ட இப்ப இப்படி இல்ல . அதனால இப்படி பேசுறோம். நமக்கும் இப்படி வந்தால் நாம எப்படி இருப்போம்..என அப்போ தெரியும். கோவணத்தில நாலு காசு இருந்தா ...கோழி கூப்பிட பாட்டு வரும்.
@jkiruba5203 Жыл бұрын
அத பணம் குடுத்து வாங்க முடியுமா போகும்போது வெறுங்கையுடன் போணும்
@balakrishnanr6984 Жыл бұрын
நான் வறுமையில் தவித்தேன் என்பதால்.... உன்மையாக வறுமையில் வாடும் ஏழைகளுக்கு உதவி செய்து நானும் வாழ்க்கையை அனுபவித்து வாழ்வேன்
@dhineshkarthi2489 Жыл бұрын
Good respect
@purusothaman4944 Жыл бұрын
என்னமோ ஆண்டவன் கொடுத்துருக்கான் வாழ்றாரு ம் நல்லா இருக்கட்டும் வாழ்த்துகள்..
@sarveswariksarveswarik3355 Жыл бұрын
🙏
@drajan4406 Жыл бұрын
Yes
@sulthanibrahimnoormohamed4190 Жыл бұрын
ஏழைகள் வாழும் நாடுகளையும் இவர் கவணம் செலுத்தினால் இவரின் மறுமை வாழ்வு சிறக்கும்
@vinoths3716 Жыл бұрын
பணம் இருப்பவர்களிடம் மனிதம் இல்லை. மனிதம் இருப்பவர்களிடம் பணம் இல்லை. இருப்பதை அனைவருக்கும் பகிர்ந்து வாழ்வதே சிறப்பான வாழ்வு. இறந்தபின்பு ஒரு செங்கல் கூட நமக்கு சொந்தமில்லை...
@jinosam3906 Жыл бұрын
Illathapo ellarum ipdi than solluvanga 🤣.
@vijayanthiram-qu5de Жыл бұрын
❤
@kirubairajkirubairaj4320 Жыл бұрын
இந்த வீடியோ வியப்பின் உச்சம் சார் அருமையான வீடியோ வாழ்த்துக்கள் சார்
@sakthysatha17805 ай бұрын
நான் அப்படி பணக்காரியாக வந்தால் இலங்கை, இந்தியா, ஆபிரிக்கா போன்ற நாடுகளில் வாழும் ஏழை மக்களுக்கு உதவி செய்வேன் 👍👍👍
@naganandakumar2467 Жыл бұрын
பல நாடுகளில் இருந்து மக்கள் இங்கு பணிசெய்து தங்கள் குடும்பத்தை மேம்படுத்தி வருகிறார்கள் துபாய் பலருக்கும் பொருளாதார வளர்ச்சிக்கு உதவியுள்ளது
@pravindavid Жыл бұрын
எங்களுக்கு இது ஒன்று வேண்டாம் நிம்மதி சந்தோஷம் இருந்தா போதும்
@rajabkutty2814 Жыл бұрын
அப்போ உங்களுக்கும், உங்களுடன் இருப்பவர்களுக்கும் போதும் என்ற மனப்பான்மை வேண்டும்...
@jameswalter6465 Жыл бұрын
Super
@fredrickjohn09 Жыл бұрын
Well said
@sunilkumar-np7tq Жыл бұрын
💯💯
@rahulkothari201 Жыл бұрын
அருமை
@MRGamesStreamer Жыл бұрын
பணம் அளவாக இருந்தால் நம்மை காக்கும் அதிகமாக இருந்தால் நாம் காக்கா வேண்டும். குறைவான செல்வம் நிறைவானது
@jkiruba5203 Жыл бұрын
என்ன இருந்தாலும் போறப்ப எதுவும் நம்முடன் வருவதில்லயே
@DineshRamasamy-m6r Жыл бұрын
இந்த உலகத்தையே வாங்கிருவேன் . சோம்பேறிகளுக்கு வேலை கிடைக்க செய்வேன் . ஏழை , எளிய வயதானவர்களுக்கு மூன்று வேலை உணவும், இருப்பிடம் அமைப்பேன். எவ்ளோ பெரிய பணக்காரனா இருந்தாலும் சரி அனைவரும் சமம் என்கிற வழிமுறையை கொண்டு வருவேன். முன்னேற்றப்பாதையும் , இளைஞர்களை சிந்தித்துச் செயல்படு நோக்கத்தையும் கொண்டு வருவேன். என் உலகம் என் உரிமை.
@Repentant_Gowtham Жыл бұрын
ரசிகன் எப்டி வாழ்த்துகிட்டு இருக்கான் பார்.🔥
@tamil9281 Жыл бұрын
பணம் மட்டுமே மனிதனை உயர்த்தும்
@ribbu03 Жыл бұрын
If I become that much rich i will enjoy traveling and visiting divine places
@ellancheelankaruppiah34426 ай бұрын
He is really great God loves him always thank you universe thank you,
@KonguNadu_State Жыл бұрын
Namma oorlayum oru mannar family iruku... Athuthan stalin family... Pattathu ilavarasar udhayanidhi...
@IbrahimA-xv5fl Жыл бұрын
நிறைய தர்மம். செய்வேன் இது. இறைவன். மீது. ஆணை
@abujet5753 Жыл бұрын
God is gifts for our life style....
@VelanVelan-rc8lq8 ай бұрын
Dubai king I like you god bless you super money money very important life moment money important I like you money thank you very much good information
@ஞானரஜ்-ச3ற Жыл бұрын
நூராண்டு.வாழ்க💚🌺
@manivannan1534 Жыл бұрын
நான் தான் முதல் லைக் முதல் கமெண்ட் ப்ரோ 🥰🥰🥰
@ThatzItChannel Жыл бұрын
You are 2nd bro ☺️
@manivannan1534 Жыл бұрын
@@ThatzItChannel ok ப்ரோ டைப் பண்ணும் போது லெட் aidichi
@chengudupilot3467 Жыл бұрын
ரெண்டு பேரும் அடிச்சிக்டாதீங்க. உங்க ரெண்டு பேருக்கும் முன்- னமே நான் டைப் அடிக்க யோசி- த்தேன். வார்த்தை தேடுவதற்குள் நீங்க முந்திட்- டீங்க. ஓகே..வாழ்த்துக்கள்.
எங்க சுடலையிடம் இதைவிட அதிக பணம் இருக்கு, என்ன கணக்குல இல்லை.
@AhmedAhmed-tl5qi Жыл бұрын
Ya allah marumaya paththina bayatha kudu ya allah ithu poyyana ulaham marumay than nirendharam ndre jafahatha kudu ya allah
@AbdulJabbar-db4vf Жыл бұрын
உலகே வியக்கும் வண்ணம் நான் வசதி உள்ளவனாக ட இருந்தால் ஊரே வியக்கும் வண்ணம் வீடு எல்லையை ஒட்டியுள்ள வீதிகளை விசாலமாக்கி விதிகளை ஒழுங்குபடுத்தி விடுவேன் நோய் உள்ளவர்களின் நோயை நீக்கி வைக்க பெரும் பகுதியை செலவு செய்வேன் உணவின்றி வாழ்பவர்களுக்கு உணவு அளித்திடும் விதத்தில் நான் ஒரு உதாரணமாக ஆகி விடுவேன் உதவி வேண்டி வருபவர்களுக்கும் உதவி செய்து விடுவேன்
@monishau3569 Жыл бұрын
பணம் உள்ளவர்களுக்கு உதவும் எண்ணம் வராது இல்லாதவர்கள் கையில் உள்ளதையாவது பிறருக்கு கொடுத்து உதவி செய்வார்கள்
@rajabkutty2814 Жыл бұрын
@@monishau3569 நீங்க சொன்னது தான் உண்மை
@AbuThahir-m9s7 ай бұрын
Masha Allah brother Enakunu oru house (Kabur) in peace fulla irukanum
@sahirabanusaira4197 Жыл бұрын
Ezhai eliyavargalukku tharmam seyya vendum
@ajimathulnisa9048 ай бұрын
🎉 Merciful ALLAH bless Dubai.
@zeevanlala29658 ай бұрын
Ok good God graced him, In 2003 to 2006 worked in Dubai, our Indian management squashing blood, i am being cheated by manager, i have seen construction workers are treated link slaves, I cried for them, one fine day ALLAH will look after them, most of the companies are cheating, in interviews will speak sweetly, by simple jobs , after going there, the job profile increases as they like, our Ministry of labour trying to do good things, but management brainwashing them by paying money, hence God only help them, thanks
@sivagowrinavaratnarajah3615 Жыл бұрын
நிறைய தர்மம் செய்வேன்.
@achannel7411 Жыл бұрын
Hi bro 🤠 good video 😱
@yayaenterprises2380 Жыл бұрын
Your info Very Nice Brother's I like all videos
@ashokkumar-ye8nb3 ай бұрын
Nice video Sema
@saranyapaulraj7884Ай бұрын
My head is swirling 🌀
@ashokchandru1286 Жыл бұрын
Super anna
@ThatzItChannel Жыл бұрын
Thank you Ashok 😊
@nettsper5464 Жыл бұрын
embraced by the light book ஆன்மா பயணம் செய்த கதை poduga
@thiyagumyna6015 Жыл бұрын
Super video pro
@NashathSurfa Жыл бұрын
அனைத்து ஏழைகளுக்கும் உதவியிருப்பேன்😊😊
@thalaveriyantvm4971 Жыл бұрын
Super nanba ❤❤❤❤
@mr360traveller5 Жыл бұрын
Bro vera level ❤️❤️
@maryjacinthaanandi34542 ай бұрын
Little money ok peace and happy👍
@maiyura27757 ай бұрын
Super bro ❤
@mathankumarm82137 ай бұрын
இவ்வளவு ஆடம்பர வாழ்க்கை இருந்தும் மனைவி துணை இல்லை
இது என்ன..? நான் நம்ப ஏழை நாட்டு கோடீஸ்வரர்..அம்பானி அய்யா மாளிகை மற்றும் அவங்க தினசரி செலவு கேட்டு இன்னும் நாம் ஆச்சரியத்தில் இருந்து மீளவேயில்லை..அதுக் குள்ளே இப்படி ஒரு வீடீயோவா!😮
@sheereen-gy9ih8 ай бұрын
Super.....
@m.swathi5648 Жыл бұрын
Recently I saw ur video bro. If I were millionaires I want to help poor people of my country and also undeveloped country. With those money I will make a country developed and economically wealthiest..
@SivaSiva-ph2tp Жыл бұрын
சூப்பர் ப்ரோ 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍 இன்னொரு பார்ட் போடுங்க
@callmebathish Жыл бұрын
Very beautiful I love Dubai
@mohamedasramasram2876 Жыл бұрын
Perumai
@s.geethas.geetha7800 Жыл бұрын
Bro Vera level
@roshankarthik7180 Жыл бұрын
Put more video like this
@almasb9476 Жыл бұрын
What a super video information keep it up
@kakamurali1645 Жыл бұрын
Super 💞 brother ❤️
@jrulagum331 Жыл бұрын
Kasta padravangaluku help panuvom 👍🏻
@akashbebinc8877 Жыл бұрын
Hi bro super bro 🤠
@ThatzItChannel Жыл бұрын
Hi Akash bebin ✋☺️
@mohamedasramasram2876 Жыл бұрын
People should be like a man's insha allah one day everything will be ok insha allah one
@arunsairam888 Жыл бұрын
Bro put another video like this
@siluvaimuthu Жыл бұрын
நல்லா வாழ்ராய
@mvst4878 Жыл бұрын
👍👍👍❤️
@ThatzItChannel Жыл бұрын
Hi MVST ✋☺️
@suryaramank4316 Жыл бұрын
Anna Recent Ha Sri Lanka Pakistan பஞ்சம் vanthathu Athe Marri India Varum Maa Economic Issues yethavarhu Vantha So Money Solution Oru Video Pannugha
@akashbebinc8877 Жыл бұрын
Naa tha bro fast ta paatha bro
@commonman6879 Жыл бұрын
Super boy
@maritach1597 Жыл бұрын
Super
@muhutharhassim8 ай бұрын
Being a true muslim we are guided by the holyvquran and the life of propher dal The prophet Sulaiman was ruling the whole world also Namrud compare the life of both and Omar ibn Abdul Azeez and Harul al Rasheed fear almighty allah
@venkatvenki8971 Жыл бұрын
Qatar🇶🇦 king video podu ga bro
@saravanasaravana533 Жыл бұрын
Nice video
@TOP3_8500 Жыл бұрын
BRO Dan bilsraian video Bro
@faishaazad2297 Жыл бұрын
Enjoied the vedio.
@mohamednijamudeenmohamedsu540311 ай бұрын
Ellam pothumakkaludayathuthan
@Ramsey40trn Жыл бұрын
excellent
@mcthisankan5410 Жыл бұрын
Vera level BRo
@sureshnaganathan5265 Жыл бұрын
Hi bro ஹயாபிந்த் ஷேக்கோடா 6 வது மனைவி அவங்க ஜோர்டான் நாட்டு இளவரசி இப்போ லண்டன்ல இருக்காங்க 👍
@HabiburRahman-xt2gl Жыл бұрын
After hearing all property details from you I am just getting Dizziness like anything and a good subscriber of you and channel.