ரேவதி மாமியின் வீட்டு மெஸ் | MSF

  Рет қаралды 1,130,631

madras street food

madras street food

Күн бұрын

Пікірлер: 362
@madrasstreetfood
@madrasstreetfood 3 жыл бұрын
Sri Sai Poorani Mami Mess Address: 19, 3rd Main Rd, Thillaiganga Nagar, Nanganallur, Chennai, Tamil Nadu 600061 Phone: 090877 22523 Timings: 7am-8pm goo.gl/maps/9NvB8uCSCENdRNK28
@UmaUma-kk6ho
@UmaUma-kk6ho 3 жыл бұрын
Hard work becomes success
@gurukarthickiyer5900
@gurukarthickiyer5900 3 жыл бұрын
Please give price chart of every items in the hotel, thank you so much.
@divineencounters8020
@divineencounters8020 3 жыл бұрын
It is a team effort of MSF & the Outlet which is a great information for Subscribers. Kudos MSF & MAMI
@vasumathir9643
@vasumathir9643 3 жыл бұрын
Super Mami Valgavalamudan
@shanthiparthasarathi3889
@shanthiparthasarathi3889 3 жыл бұрын
98848 18010
@jayanthinagarajan5516
@jayanthinagarajan5516 3 жыл бұрын
சூப்பர் மாமி பார்க்கவே அருமையாக இருக்கு குழந்தைலேந்தே உழைப்பு... பேசியதை கேட்கவே ரொம்ப நன்றாக இருந்தது.. மாமியின் கடின உழைப்பு.. ஏதிர்காலம் சூப்பராக இருக்கும்... மாமியின் அன்பு குடும்பம், அங்கு வேலைகளில் பணிபுரிபவர்கள் அவர்களின் அன்பு குடும்பம் எல்லா வளங்களும் ஒங்கி உடல்நலம், மனவளம், பொருளாதார மேன்மை, நீளாயுள், நிறைசெல்வம், உயர்புகழ் மெய்ஞ்ஞானம் ஓங்கி அனைவரும் இவ்வளவு நாட்களாக சாப்பிட்டவர்கள், இனி சாப்பிட வருபவர்கள் எல்லோரும்... வாழ்க வளமுடன் வாழ்கவளமுடன் அம்மா 👍👌👌👌🙏🙏
@saravananshanmugam2801
@saravananshanmugam2801 3 жыл бұрын
Last ஒரு பஞ்ச் நம்ம சாப்பாட நம்மலே பெருமையா சொல்லக்கூடாது அடுத்தவுங்கதான் செல்லனும் மாமியோட பஞ்ச் சூப்பர் பேசும் வார்த்தைகளிள் தெரிகிறது உணவின் தரம் வாழ்க வளமுடன்👌
@balaramanr5311
@balaramanr5311 3 жыл бұрын
வீடியோ வில் பேசுவது புகழ்வது எல்லாம் வேறு யாரும் இல்லை..... அவர் பேரன் தான்.....
@muralilaw
@muralilaw 3 жыл бұрын
நிஜமாவே இங்கே உணவு/சாப்பாடு நல்லா இருக்கும். இன்று கூட அங்கிருந்து வாங்கி வந்தேன். ஒருவர் சொல்லியது போல அவருடைய பேரன் தான் பெருமையாக பேசுவது. வேலை செய்பவர்கள் சிலர் எடுத்து எறிந்து தான் பேசுவார்கள்.
@kanank13
@kanank13 3 жыл бұрын
Mami is a role model of what disciplined hard work can do. She has employed 10 persons and that means 10 families are thriving because of their hardwork and mami's hardwork too. One suggestion that I would like to convey is that the workers should get atleast an hour or two break after 3PM.
@prabhusripriyatextile6155
@prabhusripriyatextile6155 3 жыл бұрын
வீட்டுமுறை உணவகம் பெயரில் மட்டுமல்ல இலையில் உள்ள உணவே சாட்சியாக உள்ளது MSF🙏
@vijaikumar3902
@vijaikumar3902 3 жыл бұрын
உண்மை, நேர்மை, நானயம், மனசாட்சி, இறைவன் அனுக்கிரகம் ஆகியவை எங்கும் நிலைத்திருத்திருப்பவை. அவற்றை யார் தடுத்தாலும் ஓயாது. இறைவன் கணக்கில் அனைத்தும் நேர் செய்யப்பட்விடும் என்பதற்கு இதுவே ஒரு சான்று, வாழ்க பொது நின் சேவை, வளர்க நின் தொண்டு, சிறக்க தங்களின் வாழ்வு, நிலைக்க இறையருள் நன்றி. . . . .
@vijayalakshmis5877
@vijayalakshmis5877 3 жыл бұрын
Maami has supplied food for our family functions like seemandham, Ayushyahomam etc. Tasty food and very good service. Also, her people are very soft spoken and polite. Thank you Maami for your service.🙏🏼🙏🏼
@rajasekaran416
@rajasekaran416 3 жыл бұрын
இப்படிப்பட்ட மாமி நடத்தும் ஓட்டல்களில் சென்னைவாசிகள் மற்றும் இளைஞர்கள் அதிகம் சாப்பிடவேண்டும் மாமி அவர்களின் உழைப்புக்காக.... வாழ்க மாமி அவர்கள்! வாழ்க அவர்களின் உழைப்பு!!
@ramyaswaminathan5184
@ramyaswaminathan5184 3 жыл бұрын
True this mess is really awesome. Mami is soo sweet and the way she speaks makes us to sit their and eat.
@vijisankar9041
@vijisankar9041 3 жыл бұрын
Oh Wow.My fav mess.veetla saapita feeling thaan.inga velai seira pasanga paasamathan pesuvanga.akka ennaka kuraiva saapiduringa nalla saapidunga akka nu urimai oda solluvanga.athugave kuda saapidanum pola irukum.idam illana neriya pair wait panni kuda saapitu povanga.bcoz of the homely taste.amma really a lovable person.oru hotel run panrathu avolo easy illa.but she do well .straitforward person.amma en kitta avanga ponnu pola thaan pesuvanga.maa i feel so happy when ever i see u.u r my inspiration also.really lov u maa..i pray to god to giv u more health and wealth ma.vazhga valamudan amma and team.
@kulaviews1197
@kulaviews1197 3 жыл бұрын
మనసుపెట్టి ప్రేమతో చేస్తేనే సాంబార్ సాంబార్ లా ఉంటుందని చెబుతోంది అమ్మ ధన్యవాదాలు తల్లి చాలా మంచి మాట చెప్పారు 🙏
@nagarajansankar6081
@nagarajansankar6081 3 жыл бұрын
Another good video from MSF.... this mess is very near to my home... Yes, it is good to have food from this mess... Good to see my own place hotel in MSF... 👏👏👏
@subramanianavudainayagam4076
@subramanianavudainayagam4076 3 жыл бұрын
மாமி நானும் உங்க மெஸ் ரெகுலர் கஸ்டமர்தான்.தூத்துக்குடி சொந்த ஊர்.விலைமலிவு.சுவைபெரிது.பார்சகட்டும் அம்பி அன்பு தனி.குளி பணியாரம் சாப்பிடவரும் ரசிகர்கூட்டத்தில் நானும்ஒருவன்.நன்றி.
@gurukarthickiyer5900
@gurukarthickiyer5900 3 жыл бұрын
A single old woman managing whole mess is such a great thing today, food looks very delicious and healtier, my best wishes for Mrs. Revathi mami to grow more with good health, thank you MSF for the wonderful video.
@theindianvlog5990
@theindianvlog5990 2 жыл бұрын
I stayed in pazhavanthangal My PG college days niraya thadava Inga sapptu irukken Taste ellam nalla tha irukkum Coffe - sweets - savories um nalla irukkum Konjam costly But service tha avlo efficient ah irukkathu ..
@arivuganesan5673
@arivuganesan5673 3 жыл бұрын
நீங்க ரொம்ப நாளைக்கு நல்லா இருக்கனும்.நான் தஞ்சாவூர். கண்டி ப் பா கடை க்கு வருவேன் மாமி.
@amirthalingamgovindhasami1162
@amirthalingamgovindhasami1162 3 жыл бұрын
Hey ithu thanjaurla enga iruku
@singapengal3841
@singapengal3841 3 жыл бұрын
Regular customer of this shop......really osm ah irukom quality super ah irukom💯💯💯💯💯
@priyarajaraman3911
@priyarajaraman3911 3 жыл бұрын
Sooper mami. God bless u with good health always
@balakrishnanvenkatareddy4017
@balakrishnanvenkatareddy4017 3 жыл бұрын
நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு வீடியோ பார்க்கும் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கிறது 👌🙏 நன்றி. மாமி கட்டாயம் வருவோம் கடையில் சாப்பிட. 👍
@lakshmidinesh9088
@lakshmidinesh9088 3 жыл бұрын
Blue T-shirt kutty paiyan cute a pesuran,Mami ma'am is an inspiration & a pure soul,MSF❤️🙌🏻💐
@myredeemerliveth5798
@myredeemerliveth5798 3 жыл бұрын
That’s really true
@YaszArafz
@YaszArafz 3 жыл бұрын
அக்கா நிங்களும் cute தான் ....😎
@minitiny3650
@minitiny3650 3 жыл бұрын
kzbin.info/www/bejne/e5ackINthrGed7s
@cryptoangelinvestor4003
@cryptoangelinvestor4003 3 жыл бұрын
@@YaszArafz thambi side la route vidraan paaru 😁😄
@vjbiriyani2025
@vjbiriyani2025 3 жыл бұрын
நிச்சயமா மாமி நான் ஒரு சுற்றுலா அமைப்பாளர் குரானா காலகட்டத்துல சுற்றுலாவை நடத்த முடியாத சூழ்நிலையில் இருக்கிறோம் விரைவில நங்கநல்லூர் ராஜராஜேஸ்வரி பார்க்க வருவோம் அப்ப நிச்சயமா உங்களுடைய மெஸ்ஸிக்கு வந்து சாப்பிடுவோம் மாமி நன்றி வாழ்த்துக்கள்
@aravindrva
@aravindrva 3 жыл бұрын
I will go regularly... Nice mess with good quality and taste...
@vichufoodvlogs
@vichufoodvlogs 3 жыл бұрын
பில்லு கொடுக்க அப்பா இருக்கார்; டிபன் கொடுக்க மாமி இருக்கா ;வெறு என்ன வேண்டும் வாழ்க்கையில்! வாழ்த்துக்கள் பையா.!!
@champamn1927
@champamn1927 3 жыл бұрын
Iam from bangalore i cannot write in tamil nalla arthamavudi but what you r showing is amazing... Madrasians r very lucky... If I were in Tamilnadu i would hv not cooked everyday.. Just come n eat n go
@blackloverbanus4763
@blackloverbanus4763 3 жыл бұрын
இன்னும் எல்லா ஊர்களுக்கும் போய் வீடீயோ பண்ணுங்க வாழ்த்துக்கள்.....😍😍😍😍
@UmaUma-kk6ho
@UmaUma-kk6ho 3 жыл бұрын
Hard work becomes success
@sujinpaul
@sujinpaul Жыл бұрын
My fellow citizens....... I have recently moved to Chennai from Bangalore , as for me pls do try Pongal and Vada...... Both are super delicious.... Best is oota sambar.... Or sambar for lunch.. my fellow Bangalore and will connect.. I have never tasted such a wholesome sambar ever... I urge you come and witness it
@tr006m.chinnammal7
@tr006m.chinnammal7 3 жыл бұрын
MSF naan unkaloda new subscriber. But niraiya video pathuten . All video good👏. Niga மேன்மேலும் வளர்வாய் 😘.
@madrasstreetfood
@madrasstreetfood 3 жыл бұрын
Nandri Chinammal amma
@ganeshnchennai
@ganeshnchennai 3 жыл бұрын
இங்க சாப்பிட்ருக்கேன் பாஸ். நல்லா இருக்கும்
@thenameisjagadish474
@thenameisjagadish474 3 жыл бұрын
I too had lunch in this mess it was amazing. Mami super thank you
@a2zlocaleatz
@a2zlocaleatz 3 жыл бұрын
Vera level 👍..
@rohiniaakash7988
@rohiniaakash7988 3 жыл бұрын
We give more support to these type of mess. Congrats Msf Prabhu bro
@poornimaseshan8684
@poornimaseshan8684 3 жыл бұрын
In search of another mami restaurant, we went there, it was obviously superbbbb
@rajking647
@rajking647 3 жыл бұрын
Hatts of to this lady,(maami) its really a dedication and love towards society, god grant her good health to serve many years
@arrockiyashalini1306
@arrockiyashalini1306 3 жыл бұрын
Awesome mami ❤️ great 👍god bless u always 💕
@ramyachinnu7049
@ramyachinnu7049 3 жыл бұрын
Sooper...msf is the only vlog for veg lovers....
@krishnakumarg5415
@krishnakumarg5415 3 жыл бұрын
I am a regular customer to this mess...Food is of superb quality as mentioned. Their specialties in my opinion - Ghee Roast / Karuveppilai Dosai, Idli (Best eaten hot) & Vaththal Kuzhambu - The place is so good for lunch that You will not get all items after 1 PM
@gaudhamkumar.k3360
@gaudhamkumar.k3360 3 жыл бұрын
உங்கள் முயற்சி வெற்றி மேல் வெற்றி பெற்று இன்று உச்சத்திற்கு வந்துவிட்டீர்கள்.
@sugusugu1138
@sugusugu1138 3 жыл бұрын
Valthugal Mami.....tq MSF
@darshandg5420
@darshandg5420 3 жыл бұрын
Super ,all is well Kandipaa varne
@ramyaswaminathan5184
@ramyaswaminathan5184 3 жыл бұрын
Sambar tastes too good morkuzhambu chance e ille. Rasam tasty poriyal too awesome on the whole great place to eat and doesn't spoil our stomach at all.
@responsiblecitizen8967
@responsiblecitizen8967 2 жыл бұрын
மாமிக்கு வாழ்த்துக்கள்.‌.நல்ல உடல் நலத்தோடு வாழ்க
@dhivyapriya8073
@dhivyapriya8073 3 жыл бұрын
I love that thata vada 👌🏻👌🏻👍🏻👍🏻super..
@jaisri3140
@jaisri3140 3 жыл бұрын
Well said mami aathmarthama Samayal panina suvai athigama irukum
@nithyaakannan5192
@nithyaakannan5192 3 жыл бұрын
மிகவும் அருமை 🙏🙏🙏
@City_Breeze-1
@City_Breeze-1 2 жыл бұрын
Superb Video.👍👍👍👍👍👍👌👌👌👌👌 😊😊😊😊😊😊
@bhu2208
@bhu2208 3 жыл бұрын
we went there today evening and had a good dinner. budget friendly mess. nice and friendly staff. thanks mami and msf team🎉🙋‍♀️🤓
@Weeredfur1999
@Weeredfur1999 3 жыл бұрын
We visited today. Great good,home like . Wonderful service.👍
@vennilasenthil7435
@vennilasenthil7435 3 жыл бұрын
Super mami.. neenga enaku oru inspiration
@slakahminarasimhansubraman4434
@slakahminarasimhansubraman4434 2 жыл бұрын
Pranams & congratulations to saipoorani mami mess
@alphamale2503
@alphamale2503 3 жыл бұрын
முதலாளி மறக்காம சொல்றாங்க 🥺😭🔥🔥.
@josesaran2536
@josesaran2536 2 жыл бұрын
Madras street food channel Super video keep it up.👌💯
@geethamurugesan1121
@geethamurugesan1121 3 жыл бұрын
Super mami anbana pechuku ellarum adimaithan mami ungal sevai needa kalam thodara vazgha valamudan mami 🙏🙏🙏👍
@bradgilbert6350
@bradgilbert6350 3 жыл бұрын
real classic food. morkuzhambu,rasam,thakkali kai kootu my favourites here. price also very reasonable eating for the last 10months without a single day lapse
@devakimanohar6800
@devakimanohar6800 3 жыл бұрын
Excellent revathi mami Super,👌👌👍👍😍😍
@ksganeshiyer
@ksganeshiyer 3 жыл бұрын
I am definitely trying this place when.i am in Chennai next time.
@tastebuds7182
@tastebuds7182 3 жыл бұрын
பார்க்கும் போதே சாப்பிடணும் போல் இருக்கு❤️ சூப்பர் மாமி👍
@Payanullaseithigal
@Payanullaseithigal 3 жыл бұрын
அருமையான உணவகம் 👍
@umasampath3237
@umasampath3237 3 жыл бұрын
I appreciate mammy you r great u live long life mammy
@nishanthnishanth3410
@nishanthnishanth3410 3 жыл бұрын
Super food valthukal mami
@உமையாள்-ச4ன
@உமையாள்-ச4ன 3 жыл бұрын
வாழ்க வளமுடன்!!! வாழ்க வளமுடன்!!! வாழ்க வளமுடன்!!!
@sharmilabanu2357
@sharmilabanu2357 3 жыл бұрын
Great Amma👍😘
@slakshminarasimhan5916
@slakshminarasimhan5916 2 жыл бұрын
Congratulations & pranams to sri sai poorani mami mess
@karthiarkt
@karthiarkt 3 жыл бұрын
hi thala kindly upload best home food near anna nagar like this,bro waiting,u always rocking
@priyamagesh1429
@priyamagesh1429 3 жыл бұрын
Mami.. today I came to ur mess.. very tasty idly and tomato sevai.. I like ur food . Konjam andha kara chutney epdi panninel solungo..
@kannikasakthivel661
@kannikasakthivel661 3 жыл бұрын
Super Anna....nice tiffin centre
@sam8421
@sam8421 3 жыл бұрын
Quality food!!! Maami is very kind
@SheelaDevi-we7ky
@SheelaDevi-we7ky 3 жыл бұрын
God bless you mami.I'm from coimbatore. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@sathyakala3434
@sathyakala3434 2 жыл бұрын
MSF I'm new subscriber...ur video always good....ur voice superb bro👏👏👏
@vidhyaashri5719
@vidhyaashri5719 3 жыл бұрын
இங்க நாங்க எல்லாம் saaptrukom..elamey quality taste ah vum irkum
@kalpana5242
@kalpana5242 3 жыл бұрын
மேலும்மேலும் வளற வாழ்த்துக்கள் மாமி
@kusumbhagchandani9820
@kusumbhagchandani9820 10 ай бұрын
Super Mami God bless u with good health and wealth and happiness in life
@vsmanitnv4997
@vsmanitnv4997 3 жыл бұрын
மாமி இவ்வளவு வயசிலும் ஊழத்துக் சாப்பிடனும் நிக்க மாபிக்கு வாழ்த்துக்கள் சாய் மெஸ்மென்மேலும் வளரட்டும் வாழ்த்துக்கள் மீண்டும் !
@divineencounters8020
@divineencounters8020 3 жыл бұрын
Excellent content & coverage. Please 🙏🙏🙏 keep it up. Beyond the Utube video, your presentation make such outlets with positive vision for humanity to be healthy will flurish. Applaudable Efforts by MSF SWATCH AROGYA BHARATH
@karkuzhali9046
@karkuzhali9046 3 жыл бұрын
அருமை
@murugansundaram672
@murugansundaram672 3 жыл бұрын
மாமி உங்க பேச்சு ரொம்ப இனிமையா இருக்கு. எப்படி மாமி இவ்வளவு குறைஞ்ச விலையில் மக்களுக்கு கொடுக்க முடிகிறது. அந்த சின்ன பையனுக்கு ஓசி பணியாரம் கொடுத்தீங்களா. அப்படியே ஒப்பிக்கிறானே. மாமி ஒரு இட்லி 10 ரூ. பதிலா 15 ரூபாய்க்காவது விற்பனை செய்யுங்கள் அப்போதுதான் கட்டுப்படியாகும், ஏழைகளும் நன்றாக சாப்பிடலாம். மெஸ்ஸில் வேலையாள் அனைவரும் நல்ல கிக்கிபுக்கின்னு சிரிக்க பயிற்சி கொடுங்க. நல்ல பொருளுக்கு விளம்பரம் அவசியமா?
@samymuthu757
@samymuthu757 3 жыл бұрын
Nandri Amma 🙏❤️❤️🌲🌲🌎 keep our world green and love everything and everyone ❤️
@banumathibalasubramanian2088
@banumathibalasubramanian2088 3 жыл бұрын
Super MAMI Mess ..
@subakshaaraagavil
@subakshaaraagavil 3 жыл бұрын
We went there last month to that hotel.. Rate is high... It's better to go a2b... We can better sit and eat in high rated hotel.. Here the cost is also very high .no place to sit and eat... Her son was scolding every customer who came inside the hotel.. To go out... No place... I don't know where is passam in that hotel...
@raajeshwari.p7980
@raajeshwari.p7980 2 жыл бұрын
All the very best wishes 💐💐💐💐💐
@darshanm2518
@darshanm2518 3 жыл бұрын
This mess gives one of the best tastes around chennai 💥💥
@Angarayan
@Angarayan 3 жыл бұрын
Salutations to you and your service.
@NekaLifestyle
@NekaLifestyle 3 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு 👌👍
@shivanisv264
@shivanisv264 3 жыл бұрын
மாமி வாழ்க இன்னும் மேலும் மேலும் நல்லாவரனும்.வாழ்த்துகள்
@aryuvanstar5519
@aryuvanstar5519 3 жыл бұрын
Hi
@minitiny3650
@minitiny3650 3 жыл бұрын
kzbin.info/www/bejne/e5ackINthrGed7s
@mariedimanche1859
@mariedimanche1859 3 жыл бұрын
வணக்கம் 🙏 மா வாழ்த்துக்கள் இறையாசீர் சூப்பர் மேம்
@vsmraj
@vsmraj Жыл бұрын
Excellent
@banumathysaravanan4951
@banumathysaravanan4951 3 жыл бұрын
அருமை ,அன்பே சிவம்.
@jayaramangajavarathan2449
@jayaramangajavarathan2449 2 жыл бұрын
Salute to that boy,who gives very good comments in bold voice.
@shrimeena3088
@shrimeena3088 3 жыл бұрын
Hare Krishna 🙏🙏🙏 Hearty thanks for your service mamee ...
@rajir1715
@rajir1715 3 жыл бұрын
Really God bless U Mami 🙏
@venkatramanp8345
@venkatramanp8345 3 жыл бұрын
வாழ்த்துக்கள் விரைவில் சாப்பிட வருகிறேன்.
@thiagarajanjayaraman534
@thiagarajanjayaraman534 3 жыл бұрын
Congrats🎉 Mami. Keep it up. T
@soundhar1950
@soundhar1950 3 жыл бұрын
கோயமுத்தூர்ல மட்டும் இப்படி ஒன்னுமில்லயே
@bramastrabiz3837
@bramastrabiz3837 3 жыл бұрын
Try Papanaikanpalayam Krishna Tiffin Room, near Jaganatha Perumal temple
@SINDHUNATHANT
@SINDHUNATHANT 3 жыл бұрын
Enakkum paniyaramna romba pudikum😍🤩
@vijayalakshmirangaswamy3103
@vijayalakshmirangaswamy3103 3 жыл бұрын
Superb maami, if there is a will there is a way, u proved that. Nice maami.
@sd.sathishkumar9154
@sd.sathishkumar9154 3 жыл бұрын
MSF fans like poduga
@geethamurugesan1121
@geethamurugesan1121 3 жыл бұрын
Nan chrompet koviluku varache kandipa varen mami
@mariappan6905
@mariappan6905 3 жыл бұрын
Super super super. I am mariappan from tenkasi dt
@adhvaithv773
@adhvaithv773 3 жыл бұрын
Awesome
@suganyaagopalakrishnan4225
@suganyaagopalakrishnan4225 3 жыл бұрын
Great mami
“Don’t stop the chances.”
00:44
ISSEI / いっせい
Рет қаралды 62 МЛН
How to treat Acne💉
00:31
ISSEI / いっせい
Рет қаралды 108 МЛН
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 55 МЛН