ஊரே வியந்த சீர் வரிசை இதுதான்... உருகவைத்த தந்தை பாசம்! | Pudukkottai Pongal celebrations | PTT

  Рет қаралды 729,945

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

6 ай бұрын

ஊரே வியந்த சீர் வரிசை இதுதான்... உருகவைத்த தந்தை பாசம்! | Pudukkottai Pongal celebrations | PTT
#pongal #pongal2024 #pongalcelebration #pongalcelebration2024 #mkstalin #tngovt #tamilnadu #pongalcollegecelebration #pongalspecialshows #pongalspecial
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Пікірлер: 420
@p.nareshkumarnaresh9377
@p.nareshkumarnaresh9377 6 ай бұрын
தெய்வங்கள் எல்லாம் தோற்றுப்போகும் தந்தை அன்பின் முன்னே❤
@tarunatrocities4918
@tarunatrocities4918 6 ай бұрын
Yes
@sumithra5860
@sumithra5860 6 ай бұрын
Yes
@srikrishnatraders1158
@srikrishnatraders1158 6 ай бұрын
எவ்வளவு பாக்கியசாலி அவரது மகள் நேரில் வந்த தெய்வம் இவர்❤❤அவரது பாதம் தொட்டு வணங்குகிறேன்🙏🙏🙏உங்கள் அன்பு தொடரட்டும்🥰🥰🥰இதுதான் மிகவும் மதிப்புமிக்க தாய்வீட்டு சீர் 👌👌👌💐💐💐
@parthibanr9440
@parthibanr9440 6 ай бұрын
அய்யாவின் பாதம் தொட்டு வணங்குகிறேன்🙏🙏🙏
@nishahinayath1582
@nishahinayath1582 6 ай бұрын
😊
@tmil645
@tmil645 6 ай бұрын
என் கண்ணே கலங்குகிறது ஐயா உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன்
@vanimouni6562
@vanimouni6562 6 ай бұрын
தந்தையே தலை வணங்குகிறேன் ❤
@rengaprasadn664
@rengaprasadn664 6 ай бұрын
தீர்காயுசோடு இருந்து மகளுக்கு சீர் செய்யட்டும்❤
@kokilakalpana3640
@kokilakalpana3640 6 ай бұрын
தந்தைக்கு நிகர் தந்தை மட்டுமே 🙏🙏
@jeevajeeva5891
@jeevajeeva5891 6 ай бұрын
அப்பா இடத்தை யாரும் நிரப்ப முடியாது ❤❤
@sumisara_
@sumisara_ 6 ай бұрын
கண்ணு கலங்கிடுச்சி அப்பாவின் சீர்வரிசை பாத்ததும் 🥺
@user-ol3iw3rc6k
@user-ol3iw3rc6k 6 ай бұрын
Mmm
@sathyaraja6445
@sathyaraja6445 6 ай бұрын
Mm
@AnnapooraniN-wl5jl
@AnnapooraniN-wl5jl 6 ай бұрын
Mm
@sethukumari1178
@sethukumari1178 6 ай бұрын
En pillaikalukum oru appa erukirare Pongal parisu 1000 vangi kudichikidu 50rs veedukuthanthavar
@saraswathianbalagan696
@saraswathianbalagan696 6 ай бұрын
இவரை நினைக்கும்போது நம் தந்தை உயிருடன் இல்லையே என்று மனம் வருந்துகிறேன்
@user-bs4ks1nc5t
@user-bs4ks1nc5t 6 ай бұрын
Nanum
@SusilaKumar-prakash
@SusilaKumar-prakash 6 ай бұрын
Nanum
@anandsam9849
@anandsam9849 6 ай бұрын
Me also
@rajichinna633
@rajichinna633 6 ай бұрын
Naanum
@subhatamil9907
@subhatamil9907 6 ай бұрын
அப்பா என்றாலே அன்புதான்.வாழ்க்கையின் ஒரு பகுதியே பெற்றோர்கள் தானே.
@ChandraSai-hi5mx
@ChandraSai-hi5mx 6 ай бұрын
Vaazhkayin oru pakuthi mattum Illa, avanga vaalutha vaazhkaye nammalukkuthan. ❤❤❤❤❤
@ellappanse2410
@ellappanse2410 6 ай бұрын
இது எல்லா வருஷமும் நடக்குது போன வருஷமும் செய்தார் ❤
@sathyaram7186
@sathyaram7186 6 ай бұрын
Correct
@Jarrensmith-2016
@Jarrensmith-2016 6 ай бұрын
தந்தையின் அன்பு வியப்புக்குரியது!!! உலகம் அன்பால் நிறைந்தது!!!
@amudhu66
@amudhu66 6 ай бұрын
உலகமே வியந்து நிற்கும் சீர் வரிசை....வியப்பில் சிலாகித்து போனது நெஞ்சம்...கொடுத்து வைத்த குல மகள்...ஆனந்த கண்ணீருடன் அல்லவா வரவேற்று இருப்பார்கள். ..வாழ்க நின் மனை மக்கள் 🙏
@SivakumarBhagavan
@SivakumarBhagavan 6 ай бұрын
சீர்கொண்டு போறதுக்கு எங்க தாத்தா மாதிரி முடியாது❤ சூப்பர் தாத்தா❤
@Haifriends791
@Haifriends791 6 ай бұрын
போன வருடமும் இந்த செய்தி கேட்டேன்
@TheLookout84
@TheLookout84 6 ай бұрын
Yes every year scene podanumla
@nithinag7738
@nithinag7738 6 ай бұрын
3 years ago kekuran pakkurandi orae video Vachi varusa varusam poduranga
@Tamilselvi-dn8lg
@Tamilselvi-dn8lg 6 ай бұрын
S
@movlanoor8042
@movlanoor8042 6 ай бұрын
நானும்தான்
@pitquote
@pitquote 6 ай бұрын
YOU CAN SEE YOUR FAVORITE ACTOR MOVIES TEN TIMES-BUT YOU MAKE THIS LOVE QUESTION. SORRY FOR YOUR ATTITUDE
@MuruganMurugan-vt5iz
@MuruganMurugan-vt5iz 6 ай бұрын
உங்கள் திறமைக்கு வாழ்த்துக்கள் பெரியவரே
@kavigermpleleschool7659
@kavigermpleleschool7659 6 ай бұрын
அப்பா என்றாலே ஆழ்கடல் போன்ற அமைதியான அன்பின் உருவம் தான். என் அப்பா நினைவு வந்து விட்டது. என் அப்பா இப்போது இல்லை.😢😢😢😢
@kavitharaja9873
@kavitharaja9873 6 ай бұрын
அய்யா உன்பாதம் தொட்டு வணங்குகிறேன்.இப்படி ஒரு அப்பா எனக்கு இல்லை
@KarunaKaran-or8ug
@KarunaKaran-or8ug 6 ай бұрын
நான் மாப்பிள்ளையாக இருந்தா முதல் வருசமே அவர் இடம் சொல்லி இருப்பேன் அப்பா இனி இப்படி கஷ்டம் படாதிங் மகலே பெரிய சீர்தான் என்று
@AB-ce3nn
@AB-ce3nn 6 ай бұрын
yow, nee manushan ya , naanum idha tha yosichen
@Jayalakshmi-kr6bc
@Jayalakshmi-kr6bc 6 ай бұрын
You are great 👍
@thilakavathigirikumar2357
@thilakavathigirikumar2357 6 ай бұрын
However rich they are these are small happiness women gets .. it should not be a demand.. its token of love from parent’s home
@sudhaashok819
@sudhaashok819 6 ай бұрын
Super bro 💐
@mini590
@mini590 6 ай бұрын
அம்மா அப்பாக்கு பிறகு எந்த பிணைப்பும் இருக்காதோ தாய் வீட்டுடன் என்று தோன்றுகிறது சில பெண்களுக்கு😢
@bharathivika
@bharathivika 6 ай бұрын
100 true
@SudhaThiruvikraman
@SudhaThiruvikraman 6 ай бұрын
Completely agree. ☹😥
@saraswathianbalagan696
@saraswathianbalagan696 6 ай бұрын
உண்மை
@raviramm8119
@raviramm8119 6 ай бұрын
உண்மை
@kanitha5514
@kanitha5514 6 ай бұрын
அம்மா அப்பாவிற்கு பிறகு பெண்கள் அனாதைதான்
@sudhadhanusree6597
@sudhadhanusree6597 6 ай бұрын
உலகின் மிக சிறந்த அப்பா
@jayanthi4440
@jayanthi4440 6 ай бұрын
மகளுக்கு வருடந்தோறும் சீர் செய்வோரை விட தனது மகளின் படிப்பு, வாழ்க்கைத்துணையை மகளே தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் ஏற்படுத்தி தந்து யாரையும் சார்ந்திருக்காமல் சொந்தகாலில் நிற்க வைத்து அவள் முடிவுகளுக்கு மதிப்பளிப்பவரே ஆகச்சிறந்த தந்தை. ❤
@mahivani..1513
@mahivani..1513 6 ай бұрын
போன வருடம் இதே மாதிரி போனரு இவரு தானே
@truetamilan9174
@truetamilan9174 6 ай бұрын
இவர் தான் உண்மையான கோடிஸ்வரன்
@karaikudimanpanairecipe8690
@karaikudimanpanairecipe8690 6 ай бұрын
பார்க்க சந்தோஷமாக இருக்கு வாழ்க பல்லாண்டு காலம் ❤ குடுத்து வைத்து பெண்
@A.Nivetha.Anbu-057
@A.Nivetha.Anbu-057 6 ай бұрын
இந்த அப்பா வை நல்லபடியாக பாத்துக்குங்க.உங்க நல்ல வாழ்க்கைக்கு அதுவே போதும்.. ஐயாவின் மகளுக்கு வேண்டுகோள்
@uma-gq2zw
@uma-gq2zw 6 ай бұрын
அருமை அப்பா சூப்பர்❤ அப்பாவுக்கு ஈடு எதுமே இல்லை
@akshayamathi8649
@akshayamathi8649 6 ай бұрын
கொடுத்து வைத்த மகள் ❤🥰
@vennilavoice3877
@vennilavoice3877 6 ай бұрын
அப்பா இருந்தும் எனக்கு இந்த கொடுப்பினை இல்லை ஆனா இந்த அப்பாவ பார்க்கும்போது எனக்கு ஆசையா இருக்கு எங்க அப்பா எனக்கு இது மாதிரி பண்ண நல்லா இருக்கும்னு
@kaleeswarikaleeswari1955
@kaleeswarikaleeswari1955 6 ай бұрын
என் அப்பாவும் இப்படி தான்❤ என்ன கரும்பு சைக்கிள் கட்டி வச்சு கொண்டாந்தார். ஆனா இந்த பொங்கலுக்கு என் அப்பா இல்லை 😢😢😢 I love my appa ❤❤❤❤
@sakthivelkm5716
@sakthivelkm5716 6 ай бұрын
பாசமுள்ள அப்பா அவர்களுக்கு இனிய தமிழர் திருநாள் தைப்பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் அன்பான ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🫂🫂🫂🫂🫂🫂🫂🫂🫂🫂🫂🫂🫂🫂🫂❤️
@novelandme6427
@novelandme6427 6 ай бұрын
என்னோட தாத்தா வும் இதே போல தான் எங்க அம்மா வுக்கு கொண்டு வருவாங்க ....😢😢😢
@selvinimmi8001-lr3hf
@selvinimmi8001-lr3hf 6 ай бұрын
எங்க அப்பா இப்படி தான் பாசம் ஆனா இப்போ இல்லைங்க 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢அப்பா உங்களை மிஸ்பன்றேம்பா 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@gmsistore1478
@gmsistore1478 6 ай бұрын
நம் பண்பாடு இன்னும் பழக்கத்தில் உள்ளதை இது போல் காணும்போது மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால் இந்த காலத்தில் மகன் மகள் இருவரும் சமமாக பார்த்து மகளுக்கு சீர் செய்வதை போல மகன் பேரன்களுக்கும் செய்தால் குடும்ப ஒற்றுமை வளரும்
@sivakamin8482
@sivakamin8482 6 ай бұрын
உண்மை!! சந்தோஷங்களில் மிகப்பெரிய சந்தோஷம் நம் குழந்தைகளுக்கு சீர்சிறப்பு செய்வது.அது ஒரு சுமையாகவோ சங்கடமாகவோ தெரியாது. பெற்ற பாசத்திற்கு அவ்வளவு வலிமை!! கொடுத்து வைத்த மகள் மருமகன் பேத்திகள்!! வாழ்க வளமுடன் பல்லாண்டு பல்லாண்டு?🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏❤️❤️🌹🌹❤️
@NagarajT-qp6jm
@NagarajT-qp6jm 6 ай бұрын
சூப்பர். அப்பா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@praveenam3810
@praveenam3810 6 ай бұрын
Great father......❤❤❤
@SureshKumar-sj1eg
@SureshKumar-sj1eg 6 ай бұрын
எங்கள் வீட்டுப் பெண்ணுக்கு சீர்கொண்டு செல்வதே எங்களுக்கு பெருமை
@dilliraniv6561
@dilliraniv6561 6 ай бұрын
ஓம் சாய்ராம் ஓம் சாய்ராம் ஓம் சாய்ராம் அல்லாமாலிக்
@suganthis.k1439
@suganthis.k1439 6 ай бұрын
🙏 அப்பாவின் பாசம் ரொம்ப உண்மையானது 🙏🙏🙏
@d.rajasulochanasulochana8643
@d.rajasulochanasulochana8643 6 ай бұрын
No one replace father love❤
@sivagamisawminathan6319
@sivagamisawminathan6319 6 ай бұрын
அப்பாவுக்கு நிகர் அவரே ❤
@abiramik7949
@abiramik7949 6 ай бұрын
Affectionate and respected dad ,l 'd missed to this kind of happiness when I was too small..... Long life to you dad🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@dhineshyadav2515
@dhineshyadav2515 6 ай бұрын
போன வருசம் evare தான் நியூஸ் ல vantharu 😊
@vigneshg4108
@vigneshg4108 6 ай бұрын
போன வருசமே பார்த்தா வீடியோ
@venugopalvenugopal8357
@venugopalvenugopal8357 6 ай бұрын
Yes
@unnanban933
@unnanban933 6 ай бұрын
Correct
@user-mj9uz4lx2p
@user-mj9uz4lx2p 6 ай бұрын
சூப்பர் தாத்தா 👍👍👍💐💐
@ClaraJames-mb8kk
@ClaraJames-mb8kk 6 ай бұрын
77 வயதுல இவ்வளவு கஷ்டப்பட்டு கொண்டு போறாரு. அவங்க பொண்ணு மருமகன் இதெல்லாம் வேண்டாம்னு சொல்ல மாட்டாங்களா?
@vidhyanagarajan3303
@vidhyanagarajan3303 6 ай бұрын
When father finds happy in it and able to do… why not? If no compulsion, then I see no problem here
@punnagaipookkal
@punnagaipookkal 6 ай бұрын
வருடத்திற்கு ஒருமுறை அல்லது தீபாவளி சீர்வரிசை சேர்ந்தால் இரண்டு முறை இந்த பாசம் இந்த சீர்வரிசை முறை கோடி கோடியாக கொட்டி கொடுத்தாலும் கிடைக்காத சந்தோஷம்... எத்தனை பவுன் தங்க நகை சீர் கொடுத்தாலும் கிடைக்காத சந்தோஷம்... எல்லாவற்றிற்கும் மேலாக உறவுமுறைகளை சங்கிலி பிணைப்பாக இணைக்கும் இந்த சீர்வரிசை முறை எனும் சம்பிரதாய முறை... இதை எப்படி வேண்டாம் என்று சொல்ல முடியும்.... இந்த சந்தோஷம் கிடைக்க பெற்றவர்களையும் அதனால் அவர்கள் அடையும் சந்தோஷங்களையும் பார்த்து நாமும் சந்தோஷம் அடைய வேண்டும்.... தவிர "வயித்தெரிச்சல் படக்கூடாது...."
@ClaraJames-mb8kk
@ClaraJames-mb8kk 6 ай бұрын
@@punnagaipookkal நான் சொன்னதுல எங்க வயித்தெரிச்சலை கண்டுபிடிச்சீங்க? பொண்ணு வீட்ல இருந்து வாங்கிக்கிட்டு இருந்தா உங்களுக்கு சந்தோஷமாகத்தான் இருக்கும். ஏன் ஒரு மாறுதலுக்கு மருமகன் மாமனாருக்கு சீர் கொண்டு போய் பாருங்களேன்.சீர் ங்குற பேர்ல கடைசி வரைக்கும் பொண்ணு வீட்டை சுரண்டிக்கிட்டே இருங்க.🤦🤦
@s.lokeshioke1897
@s.lokeshioke1897 6 ай бұрын
Atha avar kodukkama iruntha than kastapaduvar.. ithu Panam samantha pattathu illa..appa amma oru 10 rs ku manjal kungumam vangi kodutha athula irukura santhoshame vera
@sasisasikala5621
@sasisasikala5621 6 ай бұрын
அப்பா உங்களுக்கு நீண்ட ஆயுள் அந்த ஆண்டவன் தரட்டும்.... எங்க அப்பா எனக்கு கொண்டு வந்த மாதிரி சந்தோசமா இருக்கு ...நீங்களும் சந்தோசமா இருங்க.....
@kanchanakarthikeyan3518
@kanchanakarthikeyan3518 6 ай бұрын
Romba nalla manasu sir.hats off
@snegapreethi2288
@snegapreethi2288 6 ай бұрын
அடுத்த ஜென்மம் ஒன்று எனக்கு இருந்தால் நீங்களே எனக்கு அப்பாவாக வரணும் அப்பா 😢
@pre922
@pre922 6 ай бұрын
வாழ்த்துகள் 🎉
@shakkinabanu4309
@shakkinabanu4309 6 ай бұрын
அருமையான அப்பா👌👌👌😢
@ponpandi8138
@ponpandi8138 6 ай бұрын
அருமை👌👌👌😍🤩
@user-mp5wi7fd2s
@user-mp5wi7fd2s 6 ай бұрын
Great father
@sangeethat6610
@sangeethat6610 6 ай бұрын
Super appa.. True love makes him to do that. She is very lucky
@sekarm8666
@sekarm8666 6 ай бұрын
சல்யூட் ஐயா 🫡🫡🫡
@tmsraj2409
@tmsraj2409 6 ай бұрын
எங்க அப்பாக்கு 68 வயது அக்கா தங்கை மகள்கள் என 9 பேருக்கும் வரிசை வைக்கின்றார் தீபாவளிக்கும் பொங்களுக்கு
@bv.rathakrishnanbv.rathakr9051
@bv.rathakrishnanbv.rathakr9051 6 ай бұрын
எங்கள் தமிழ் தந்தை அவர்களுக்கு நம் தாய் தமிழ் சொந்தங்கள் அனைவரின் சார்பில் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🌹🌹🌹🎶🎵🎻 நன்றி வாழ்த்துக்கள்
@Thangamayil2602
@Thangamayil2602 6 ай бұрын
ஒவ்வொரு பெண்களுக்கும் அப்பா தான் ஹீரோ❤...
@user-gj5gj3uk8r
@user-gj5gj3uk8r 6 ай бұрын
என்அப்பா இருந்தவரை வருவார்
@gp3193
@gp3193 6 ай бұрын
அப்பா அப்பா தான் அப்பா இல்லாம இருக்கு போது தான் அருமை ரொம்ப தெரியுது....🥺🥺🥺🥺
@user-eu6zv4lm3h
@user-eu6zv4lm3h 6 ай бұрын
மிக்க நன்றி தந்தையே உம் பாதம் பணிவோம்❤
@thilagavathi8520
@thilagavathi8520 6 ай бұрын
😢😢❤❤❤ super appa solla varthagala illa super super
@suganthyjai6261
@suganthyjai6261 6 ай бұрын
இது தான் அப்பா பாசம் எல்லாருக்கும் கிடைக்காது
@sravanapriya883
@sravanapriya883 6 ай бұрын
God bless you தாத்தா ❤
@rmgvaishali9713
@rmgvaishali9713 6 ай бұрын
Aluga vachutinga apppaaaa❤❤❤
@sritamil2960
@sritamil2960 6 ай бұрын
வாழ்த்துக்கள் அப்பா ❤
@user-rz1up9nb9y
@user-rz1up9nb9y 6 ай бұрын
Nice father ponnuku Nalla mamanar mappillaiku
@annapandiannapandi7516
@annapandiannapandi7516 6 ай бұрын
Enakku appa illa ieruntha enga appa ipde vanthurupanga love you pa miss you pa ❤❤❤
@user-ne6wl1gm5c
@user-ne6wl1gm5c 6 ай бұрын
Entha mari oru appa yarukume kedaikkathu avagga ponnu romba lucky
@gayathri-1820
@gayathri-1820 6 ай бұрын
Ungala mathiri appa kidaika unga ponnu kuduthu vechuirukanum ayya🙏🙏🙏
@chandini-tk2tn
@chandini-tk2tn 6 ай бұрын
Sir you proved yourself a great man ,,, showing so much affection at the same time how much affection your daughter is showing to you is a question how ever she also show the same affection God give you good health and live long sir such good parents are the gift of God
@thulasikumar5355
@thulasikumar5355 6 ай бұрын
அப்பா நீங்க தெய்வம்
@chittustudio6658
@chittustudio6658 6 ай бұрын
நன்றி அய்யா
@KiruthikaSenthamil-ne8en
@KiruthikaSenthamil-ne8en 6 ай бұрын
சிறந்த தந்தை
@dr.umamaheswari3254
@dr.umamaheswari3254 6 ай бұрын
இந்த அப்பா வை பார்த்து என் அப்பா நியாபகம் வந்தது
@r.avinashlrajkumar1653
@r.avinashlrajkumar1653 6 ай бұрын
I miss my appa🥺🥺🥺
@Sridhar._-2010
@Sridhar._-2010 6 ай бұрын
அப்பாவின் பொறுப்பு... சீர்வரிசை சிறப்பு.... பாரம்பரியம்...பண்பாடு காப்பவர்கள் கிராமத்தினர்....
@ayteaja9167
@ayteaja9167 6 ай бұрын
Vazhga pallandu
@vinayagamoorthys9119
@vinayagamoorthys9119 6 ай бұрын
நன்றி ஐயா 🙏
@God.123
@God.123 6 ай бұрын
Super appa 👏👏❤❤❤❤❤
@saranyasenthilkumar9106
@saranyasenthilkumar9106 6 ай бұрын
இந்த பெரியவரை பர்க்கு பொழுது எனக்கு எங்க அம்மாவின் அப்பா) தாத்தா நியாபகம் வருது..,🎉 அவங்க பொன்னும் perappilaikalum ரொம்ப கொடுத்து வைத்தவர்கள்..❤❤❤
@AjithKumar-zo2il
@AjithKumar-zo2il 6 ай бұрын
😭😭அப்பா நா அப்டி தான் ❤️
@poongothaissiva3335
@poongothaissiva3335 6 ай бұрын
என் அப்பாவும் இப்படி தான்.,
@user-td4eo5it1y
@user-td4eo5it1y 6 ай бұрын
தெய்வம் அப்பா❤❤❤
@aswin6a902
@aswin6a902 6 ай бұрын
என் அப்பா எனக்கு 110கிலோமிட்டர் தாண்டி வந்து எனக்கு கொடுப்பர் ஆனால் இந்த இரண்டு ஆண்டுகள் முடித்து விட்டது என் அப்பா தவரிட்டரு இந்த ஐயவைப்பார்கும் போது என் அப்பா நாபகம் வருது❤❤❤❤பொங்கல்வாழ்த்துக்கள் அப்பா
@radhababu7140
@radhababu7140 6 ай бұрын
இதுபோல் தந்தை எனக்கு கிடைக்கவில்லை. சீர் செய்ய வில்லை என்றாலும் நல்ல தந்தை கிடைப்பது பெரிய பாக்கியம்
@user-mp7lh8gd5x
@user-mp7lh8gd5x 6 ай бұрын
ஐயா நூறூஆண்டு வாழவேண்டும் ❤
@has4896
@has4896 6 ай бұрын
DADDY'S LUCKY GIRLS 😂🎉🎉🎉🎉🎉
@manianandh8482
@manianandh8482 6 ай бұрын
Super appa your lucky
@user-uk1fs5gz6b
@user-uk1fs5gz6b 6 ай бұрын
Congratulations 👏👏
@ponmalar4109
@ponmalar4109 6 ай бұрын
Great thatha♥️
@yaminisunku9304
@yaminisunku9304 6 ай бұрын
Vanakkam anbu thanthaye... hats off...🎉 every dad is god to their lovely family... i love my dad❤
@kaviyashanmugam1771
@kaviyashanmugam1771 6 ай бұрын
Great thatha 🎉😊
@bhuvaneshwariammu4854
@bhuvaneshwariammu4854 6 ай бұрын
இப்படி பட்ட தந்தை கிடைப்பது ஒரு வரம்❤
@sivakumarkms4853
@sivakumarkms4853 6 ай бұрын
I love appa you are very good
@saraswathis5218
@saraswathis5218 6 ай бұрын
வாழ்த்துக்கள் அப்பா
@AliAkbar-ew3kg
@AliAkbar-ew3kg 6 ай бұрын
Great Appa❤
@priyadarshini5939
@priyadarshini5939 6 ай бұрын
அப்பா....... இந்த ஒரு வார்த்தை தான் நம் வாழ்க்கை
World’s Largest Jello Pool
01:00
Mark Rober
Рет қаралды 110 МЛН
НРАВИТСЯ ЭТОТ ФОРМАТ??
00:37
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 8 МЛН
How the Wayanad landslide happened| Let Me Explain with Dhanya Rajendran
9:29
Why UK 🇬🇧 is going Bankrupt? : Detailed Economic Case Study
20:37