அப்பாவுக்கே சகல துதி கனம் மகிமை யாவும் உண்டாவதாக ✝️ இளம் வயதில் தாழ்மை நிறைந்த ஆராதனை வீரர்.... அன்பு சகோதரர் இன்றைய இளம் தலைமுறைக்கு நேர்த்தியான 🎁🎁🎁🎁🎁🎁🎁
@joshuva9553 ай бұрын
❤ Song Lyrics :- ஆராய்ந்து முடியாத பெரிய காரியம் எண்ணி முடியாத அற்புதங்களும் (2) நிறைவேறும் காலம் வந்துவிட்டது நிச்சயமாய் உன் கண்கள் பார்க்கப்போகுது (2) இப்பதான் ஆரம்பமே எல்லாமே நிறைவேறுமே இப்பதான் ஆரம்பமே எல்லாமே அற்புதமே 1. வெட்கப்பட்டு தலைகுனிந்து நின்றாலும் வாக்குத்தத்தம் தாமதங்கள் ஆனாலும் (2) வானம் பூமி ஒழிந்தாலும் வார்த்தை மாறாதே உன்னில் துவங்கிய நற்கிரியை நிறைவாய் முடிப்பாரே இப்பதான் ஆரம்பமே எல்லாமே நிறைவேறுமே இப்பதான் ஆரம்பமே எல்லாமே அற்புதமே 2. முயற்சி எல்லாம் தோல்வியாக முடிந்தாலும் இரவெல்லாம் கண்ணீர்விட்டு அழுதாலும் (2) காலை வந்ததால் சந்தோஷம் உன்னை நிரப்பிடுமே கனவுகள் எல்லாம் நிறைவேற்றி இயேசு மகிழச் செய்வாரே இப்பதான் ஆரம்பமே எல்லாமே நிறைவேறுமே (2) புது கிருபை இறங்கியே புது பெலத்தால் மூடுதே புது வழிகள் திறக்குதே என் நேரம் வந்ததே (4) இப்பதான் ஆரம்பமே எல்லாமே நிறைவேறுமே (4)