ர ற தவறுகள் இனி இல்லை | எழுத்துப் பிழைகள் | Tamil Spelling Mistakes | Video 10 | Amuthans Classroom

  Рет қаралды 310,238

Amuthan's Classroom

Amuthan's Classroom

Күн бұрын

Tamil Spelling Mistakes PlayList:
• தமிழில் பிழையின்றி எழு...
தமிழ் எழுத்துப் பிழைகள் பற்றிய இந்தத் தொகுப்பின் வீடியோக்கள் :
Video 1: என்ன மாதிரி தவறுகளை தமிழில் மாணவர்கள் செய்கிறார்கள்? அறிமுக வகுப்பு.
• தமிழில் பிழையின்றி எழு...
Video 2: ஜோடியாக வரும் தமிழ் எழுத்துகள், சுவையான விளக்கம்.
(‘க’ வின் மனைவி யார்?)
• பிழையின்றி எழுத|ஜோடி எ...
Video-3, Video-4 and Video-5 for ண, ந, ன
Video 3: ண, ந, ன குழப்பங்கள். ‘ன’ வின் கணவன் யார்? • தமிழில் பிழையின்றி எழு...
Video 4: ண, ந, ன வேறுபடுத்தி உச்சரிப்பது எப்படி? ஜோடிகளை முன்வைத்து விளக்கம்.
• பிழையில்லாமல் எழுத| ண ...
Video 5: ண, ந, ன எங்கே எது வரும? முழுமையான விளக்கம். • Tamil spelling mistake...
Video-6, Video-7 and Video -8: for ல, ள, ழ
Video 6: ல, ள, ழ உச்சரிக்கப் பழகுவோம். வித்தியாசமான பயிற்சி.
• Tamil Spelling Mistake...
Video 7: ல, ள, ழ எங்கே எதுவரும்? பகுதி-1
• Tamil Spelling Mistake...
Video 8: ல, ள, ழ எங்கே எதுவரும்? பகுதி-2 • Tamil Spelling Mistake...
Video 9: ர, ற இரகசியங்கள்
• Tamil Spelling Mistake...
Our Maths Video: +Plus -Minus Confusions . + - குழப்பங்கள் இனி இல்லை
• Easy Plus Minus rules ...
தமிழில் பிழையின்றி எழுதுவதற்கான பல எளிய வழிமுறைகளை இந்த வீடியோத் தொடரின் மூலம் நாங்கள் கற்றுத் தருகிறோம். மாணவர்களுக்கு நெருக்கமான மொழிநடையில், சுவையான உதாரணங்களைக்கொண்டு விளக்குகிறது இந்த வீடியோத் தொடர்.
இந்தத் தொடரில் இது 10-ஆவது வீடியோ.
இந்த எபிசோட் ர, ற ஆகிய எழுத்துகளை எப்படி கையாள்வது என்பதனை சுவாரசியமாகக் கற்றுத் தருகிறது. ர, ற பற்றிய பல முக்கியக் குறிப்புகளை முன்வைக்கிறது இந்த வீடியோ.
பொதுவாக 12 ஆம் வகுப்பு வரை பயிலும் பல மாணவர்களுக்கு தமிழில் நிறைய எழுத்துப் பிழைகள். இது போன்ற மாணவர்களுக்கு இது மிகவும் பயனுள்ள வீடியோயாவக இருக்கும் என்பது உறுதி. மாணவர்கள் இதுவரை அறியாத தமிழ் பற்றிய சில சுவையான ரகசியங்களை எளிமையாக முன்வைக்கிறோம்.
இந்த வீடியோ தொடர் முழுவதையும் ஒன்றுவிடாமல் பாருங்கள் ! அதன் மூலம் நிச்சயமாக தமிழில் முழுமையாக தவறுகள் இல்லாமல் எழுதமுடியும்.
வாருங்கள், எம்முடன் இணைந்து பயணிக்க!
Generally, students till 12th standard make various kinds of errors in writing Tamil.
This video-series aims at exploring the simple strategies to understand and overcome the mistakes in an interesting way.
This video series, if watched continuously will help the students to write Tamil with 100% correctness, for sure. Wish you all the best!
Watch our Videos in this Tamil series:
Tamil Spelling Mistakes PlayList
• தமிழில் பிழையின்றி எழு...
Video 1: • தமிழில் பிழையின்றி எழு...
Video 2: • பிழையின்றி எழுத|ஜோடி எ...
Video 3: • தமிழில் பிழையின்றி எழு...
Video 4: • பிழையில்லாமல் எழுத| ண ...
Video 5: • Tamil spelling mistake...
Video 6: • Tamil Spelling Mistake...
Video 7: • Tamil Spelling Mistake...
Video 8: • Tamil Spelling Mistake...
Video 9: • Tamil Spelling Mistake...
Our Maths Video: • Easy Plus Minus rules ...

Пікірлер: 332
@guitenal4939
@guitenal4939 3 жыл бұрын
I am a 8th standard student who has been studying in London for 5yrs. I was struggling in Tamil especially with the these two letters. I watched this and now I have a very clear understanding of this concept. Thank you so much sir 😊
@c.dhayanithithelordsflame3059
@c.dhayanithithelordsflame3059 3 жыл бұрын
எப்படியும் உங்க முயற்சி போற்றத்தக்கது 💐
@kailasams9377
@kailasams9377 2 жыл бұрын
நன்றி 🙏
@kamalluddinrajamohamed3186
@kamalluddinrajamohamed3186 3 жыл бұрын
ஐயா நல்ல முயற்சி, இந்தக் காலகட்டத்தில் தமிழுக்கு தேவையான தொண்டு, தொடர்ந்து ஆற்றவும். மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@rizwanrizwan5033
@rizwanrizwan5033 3 жыл бұрын
அமுதன் ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம் நான் படிக்கும் காலத்தில் தங்கள் மாதிரி ஒரு ஆசிரியர் இல்லை என்ற ஒரு ஏக்கம் சந்தோசம் எதிர்கால இளைஞர்களுக்கு நீங்கள் கிடைத்து விட்டீர்கள் தமிழ் அமிழ்தம் வாழ்த்துக்கள் சார்
@shyamks6915
@shyamks6915 3 жыл бұрын
நன்றி ஐயா
@AS235DI
@AS235DI 3 жыл бұрын
I was searching for this "r" difference in tamil for many years. Working in the corporate sector, I travel for work often, and never found time to learn all this. Finally found this. 🙏🙏. Excellent. This is what I needed.
@penme
@penme 3 жыл бұрын
நன்றிகள் சார் , சார் இந்த கொம, புள்ளி, மேல்குறி ,ஆச்சரிய குறிகள்பத்தின ,எழுதும் போது பயன்படுத்துற எல்லாக்குறியீடுகளையும் பத்தி கானொளி போடுங்க சார். 🙏
@kandhanchandru352
@kandhanchandru352 3 жыл бұрын
அய்யா உங்களுடைய தமிழ் விளக்கம் மிகவும் அருமையாக உள்ளது. இந்த நல்ல வழிகாட்டுதலை நீங்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். வாழ்த்துக்கள்
@thangarajg59
@thangarajg59 3 жыл бұрын
வாழ்த்து கள்.க் வராது.
@celebrity-shorts5432
@celebrity-shorts5432 Жыл бұрын
இந்த video பார்க்கும் போது தமிழில் எழுத்து பிழை இ‌ல்லாம‌ல் எழுத முடியும் என்ற தன்னம்பிக்கை வருகின்றது நன்றி அய்யா
@sketchworldforkids
@sketchworldforkids 3 жыл бұрын
ர , ற எழுத்துக்களில் தெளிவான உச்சரிப்பு வித்தியாசம் உண்டு. உதாரணம்; மரம் , மறம்.
@harikrish7766
@harikrish7766 4 жыл бұрын
உங்கள் பதிவு மிகவும் நன்றாக உள்ளது
@amuthansclassroom9663
@amuthansclassroom9663 4 жыл бұрын
மகிழ்ச்சி.நன்றி. kzbin.info/aero/PLt0Xe4pPjeJi9DLf-SOETMBZP8jhXOzI1
@subbusrinivasarao4597
@subbusrinivasarao4597 3 жыл бұрын
You are giving very good explanation. When I was studying no teacher has taught me like this. If they taught I would become a best Tamil scholar. Best of luck.
@alamelue2988
@alamelue2988 3 жыл бұрын
தமிழில் குற்றமின்றி எழுத கற்றுத்தந்தமைக்கு நன்றி. (சரியாக எழுதியுள்ளேனா!)
@nambirajan240
@nambirajan240 3 жыл бұрын
மிக்க நன்றி அய்யா , ஆங்கில சொல் தவிர்க்கலாமே தமிழ் படிக்கும் போது மட்டுமாவது .
@sskjchannel6967
@sskjchannel6967 3 жыл бұрын
Sirrrr enakku rombanaala entha santhegangal undu yaaravathu sollu vangalaanu thedikitturunthan neenga arumaiya sollikudukireenga romba nandri sir. Arumai arumai arumai 😃.
@singaramvenugopal2980
@singaramvenugopal2980 3 жыл бұрын
மிகவும் பயனுள்ள பாடம், நன்றி, வணக்கம். 🙏
@ramamoorthyr3468
@ramamoorthyr3468 2 жыл бұрын
மிக்க நன்றி... மிக அழகாக, அமைதியான தங்களது கற்பிக்கும் வழி சிறப்பு
@vijaykumark61
@vijaykumark61 Жыл бұрын
நன்றி
@trandharan
@trandharan 3 жыл бұрын
சூப்பர் சார்,சூப்பர் சார்.சொல்லும் போது வரும்,ஆனா எழுதும்போது வராது. படிக்கும் போது கவனிச்சு படிக்கல,கத்துகல.அருமையா பொருமையா அழகா கத்துகுடுத்திங்க,ஒங்கல மாதிரியான வாத்தியார் கிட்ட படிக்க எங்குலுக்கு குடுத்து வைக்கலையே.
@Anand-il2zx
@Anand-il2zx 3 жыл бұрын
பொறுமை, ஒங்கள, எங்களுக்கு, கத்துக்குடுத்தீங்க ஆகியவற்றில் பிழைகள் உள்ளன.
@prabakarann3238
@prabakarann3238 3 жыл бұрын
Excellent explain Thank you sir
@vertivel1
@vertivel1 4 жыл бұрын
சூப்பர்
@MURUGANALAGAR.
@MURUGANALAGAR. 3 жыл бұрын
Super sir Vera level sir niga Vera level🙏🙏🙏🙏🙏🙏🙏
@mr.blackshine169
@mr.blackshine169 3 жыл бұрын
It is very useful
@rangarajank4677
@rangarajank4677 3 жыл бұрын
சபாஷ் அருமையான வகுப்பு பலகையில் எழுத்துக்கள் பெரிதாக எழுதினால் மகிழ்வேன்.
@MrSairam
@MrSairam 3 жыл бұрын
வாழ்த்துக்கள் or வாழ்த்துகள் எது சரி எது தவறு
@jananipranitha2322
@jananipranitha2322 4 жыл бұрын
Aiyya anaku la aluthupilai varuthu athuku oru viedeo podunga
@amuthansclassroom9663
@amuthansclassroom9663 4 жыл бұрын
Janani Pranitha, ல ள ழ பிழைகள் தீர கீழ்க்கண்ட வீடியோக்களைப் பார்க்கவும்: kzbin.info/www/bejne/nKvYeJeubZhofLc kzbin.info/www/bejne/n4TcqHyAfs6ol8k தமிழ் எழுத்துப்பிழைகள் பற்றி இதுவரை 10 வீடியோக்கள் வெளியிட்டுள்ளோம். இன்னும் வெளியிடுவோம். எல்லா வீடியோக்களையும் வரிசையாக பார்க்க கீழ்க்கண்ட playlist link ஐ கிளிக் செய்யவும்: kzbin.info/aero/PLt0Xe4pPjeJi9DLf-SOETMBZP8jhXOzI1
@vinayagarsaibaba7763
@vinayagarsaibaba7763 4 жыл бұрын
Fantastic
@amuthansclassroom9663
@amuthansclassroom9663 4 жыл бұрын
Thank you !
@balavignesh3156
@balavignesh3156 3 жыл бұрын
Namba pasangala nalla purinchi vachirukkaru.....ur great sir
@anulenu1736
@anulenu1736 3 жыл бұрын
நன்றி அய்யா நன்றாக புரிந்தது
@amuthansclassroom9663
@amuthansclassroom9663 3 жыл бұрын
மகிழ்ச்சி. மேலும் அறிந்துகொள்ள கீழ்க்கண்ட லின்கை சொடுக்கவும். kzbin.info/aero/PLt0Xe4pPjeJi9DLf-SOETMBZP8jhXOzI1
@shahulhameedshahulhameed5012
@shahulhameedshahulhameed5012 4 жыл бұрын
First time ugga video pakkuren sir thank you so much sir
@amuthansclassroom9663
@amuthansclassroom9663 4 жыл бұрын
மகிழ்ச்சி சாகுல். எங்களது பிற வீடியோக்களையும் பாருங்கள். மிகவும் பயன்படும். kzbin.info/aero/PLt0Xe4pPjeJi9DLf-SOETMBZP8jhXOzI1
@ramanelumalai7183
@ramanelumalai7183 3 жыл бұрын
Good sar
@sdarulmurugan4315
@sdarulmurugan4315 4 жыл бұрын
அருமை
@amuthansclassroom9663
@amuthansclassroom9663 4 жыл бұрын
மகிழ்ச்சி
@Poomaalai
@Poomaalai 2 жыл бұрын
அருமை ஐயா, மிக எளிதாக புரிந்து கொள்ளலாம்.
@kavikural5161
@kavikural5161 3 жыл бұрын
ஐயா மிகவும் நன்று. நானும் சேர்ந்து கற்றுக்கொண்டு மனம் நிறைந்து கூறுகிறேன் நன்றிகள் பல
@murugesanpandi6775
@murugesanpandi6775 3 жыл бұрын
நன்றி!
@kesavanm8258
@kesavanm8258 3 жыл бұрын
Super sir 🤔🤔
@senthilthiagarajan319
@senthilthiagarajan319 3 жыл бұрын
Dear friend Thank you for teaching this Since young age i was confused... I will see your other videos too... Thank you
@dr28kumar
@dr28kumar 4 жыл бұрын
Tq
@vigneshdharmalingam8679
@vigneshdharmalingam8679 3 жыл бұрын
நன்றி அருமை
@tamizhulagam5737
@tamizhulagam5737 4 жыл бұрын
அய்யா மிகக்சிறப்பு ரற
@amuthansclassroom9663
@amuthansclassroom9663 4 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி.மிக்க நன்றி. இந்த வீடியோத் தொடரில் 10 வீடியோக்கள் உள்ளன. மேலும் சில வீடியோக்கள் வெளியிடவிருக்கிறேன். பார்த்து உங்கள் கருத்தை சொல்லவும்.
@panneerselvamnagappan9439
@panneerselvamnagappan9439 3 жыл бұрын
நன்று.
@franklynzoo
@franklynzoo 3 жыл бұрын
மிக அருமையான விளக்கம்
@vinothkumar13.vinothkumar16
@vinothkumar13.vinothkumar16 2 жыл бұрын
Ok sir very good telling sir ok
@prisuganth94
@prisuganth94 4 ай бұрын
ஐயா மிக்க நன்றி🙏
@spmedclicx9036
@spmedclicx9036 3 жыл бұрын
Vera level sir 🔥🔥🔥
@sabarib2757
@sabarib2757 3 жыл бұрын
ராஜா thank you super video
@IbrahimtusIb
@IbrahimtusIb 4 ай бұрын
Thanks sir 💐💐
@sandykutty839
@sandykutty839 3 жыл бұрын
In my school, I'm the first mark in tamil in public exam. But now I'm confusing with some letters like ra,na. I'm so depressed bcz I'm struggling with this letter. After saw some videos I can write . I wanna write tamil properly one day I will do it.
@parasuraman6393
@parasuraman6393 2 жыл бұрын
Thank you so much sir
@user-yn5pt3df4g
@user-yn5pt3df4g 3 ай бұрын
supparsar❤❤❤❤
@starlord6892
@starlord6892 Жыл бұрын
Nice sir thanks sir
@ashokans4999
@ashokans4999 3 жыл бұрын
மிகவும் அருமை....
@jrperumal5442
@jrperumal5442 4 жыл бұрын
Super sir
@AK-pi4yw
@AK-pi4yw 2 жыл бұрын
Yes it use full
@bcpandian
@bcpandian 4 жыл бұрын
மிக்க நன்றி ஐயா.
@amuthansclassroom9663
@amuthansclassroom9663 4 жыл бұрын
மகிழ்ச்சி. கீழ்க்கண்ட playlist ஐப் பார்க்கவும். kzbin.info/aero/PLt0Xe4pPjeJi9DLf-SOETMBZP8jhXOzI1
@VeeraMani-rg6ot
@VeeraMani-rg6ot 2 жыл бұрын
Semma super
@angavairani538
@angavairani538 3 жыл бұрын
அழகாகன விளக்கம் அமுதன் சாா்
@aathiaaathia8715
@aathiaaathia8715 3 жыл бұрын
மிக சிறப்பு மிகச்சிறப்பு எது சரியானது
@amuthansclassroom9663
@amuthansclassroom9663 3 жыл бұрын
மிகச்சிறப்பு
@pdamarnath3942
@pdamarnath3942 3 жыл бұрын
I am a self-taught person. This lesson is very useful. I want to know where do you stay? I want to learn Yappu.
@sowrirajans9210
@sowrirajans9210 3 жыл бұрын
பிழையற எழதவும் படிக்கவும் செய்ய தாங்கள் செய்துவரும் இப்பணி தமிழ் மொழிக்குச் செய்துவரூம் அளப்பறிய தொண்டேயாகும்.
@Haribhai203
@Haribhai203 3 жыл бұрын
அருமையான விளக்கம் அண்ணா நன்றி 🙏
@maheswaribaaskaran3485
@maheswaribaaskaran3485 3 жыл бұрын
வாழ்த்துக்கள். தொடரட்டும் உமது தொண்டு.!
@msmfaiz9065
@msmfaiz9065 3 жыл бұрын
நன்றி.... வாழ்த்துக்கள்....🏆🎖
@thangarajg59
@thangarajg59 3 жыл бұрын
க் போடக்கூடாது.வாழ்த்துகள்.
@jananix-c5334
@jananix-c5334 4 жыл бұрын
sir , I am studying in 9 th std next year i am 10 th std (board exam )but my tamil is too poor sir .... so can you give some tips how to improve ... please sir .....my kind request
@kingofmotoblogging1748
@kingofmotoblogging1748 3 жыл бұрын
Vera level Super Sir
@shankarnarayanan3274
@shankarnarayanan3274 3 жыл бұрын
Nanri sir
@mr.cobrayt5033
@mr.cobrayt5033 3 жыл бұрын
Very very good teaching sir
@jananipranitha2322
@jananipranitha2322 4 жыл бұрын
Ayya anaku neenga solrathu purithu ayya intha viedeo la but antha adathula antha ra varum nu solringala
@jananipranitha2322
@jananipranitha2322 4 жыл бұрын
For example na means tanagara na thanagara na.. like that sir
@amuthansclassroom9663
@amuthansclassroom9663 4 жыл бұрын
Watch this too: kzbin.info/www/bejne/enWriHZsYsafbdk
@michaelanthoney5570
@michaelanthoney5570 3 жыл бұрын
Thank you and I learnt so much
@ssuganthan
@ssuganthan 2 жыл бұрын
அருமை சேர் ... நான் இலங்கை யாழ்ப்பாணத்தில் இருந்து பார்க்கிறேன்.
@ramumuthurakku5120
@ramumuthurakku5120 3 жыл бұрын
கற்றுத் தருவது தமிழ்‌.பிறகு எதற்கு வரவேற்பில்.ஆங்கிலச் சொல்?
@mediamanstudio5977
@mediamanstudio5977 3 жыл бұрын
இதிலெல்லாம் குற்றம் சொல்லக்கூடாது. சொல்ற விஷயம் சரியா இருக்கான்னு பாருங்க பிரதர்!
@m.sathishkumar3380
@m.sathishkumar3380 3 жыл бұрын
மிக்க நன்றி அய்யா
@alagumani8305
@alagumani8305 3 жыл бұрын
அற்புதம்
@iyappaniyappan7295
@iyappaniyappan7295 3 жыл бұрын
Nice sir
@nanjank4685
@nanjank4685 3 жыл бұрын
ஐயா மிக அருமை உங்கள் பணி மகத்தானது
@Daily_day_creative.
@Daily_day_creative. 4 жыл бұрын
Nice
@AK-pi4yw
@AK-pi4yw 2 жыл бұрын
Thankyou sir
@thaache3
@thaache3 3 жыл бұрын
அன்பான தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:- நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்... இது ஒரு பணிவான வேண்டுகோள்.. தொடர்ந்து படியுங்கள்.. . ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது,நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்.. . காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்... நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், புலாகுகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்.. . மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்.. . விழித்திடுங்கள் தமிழர்களே!!.. . [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..] . மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்.. . யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்.. . பார்க்க:- ௧) www.internetworldstats.com/stats7.htm ௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet ௩) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp ௪) speakt.com/top-10-languages-used-internet/ ௫) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/ . திறன்பேசில் எழுத:- ஆன்டிராய்ட்:- ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi ௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam ௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil . ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:- ௪) tinyurl.com/yxjh9krc ௫) tinyurl.com/yycn4n9w . கணினியில் எழுத:- உலாவி வாயிலாக:- ௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab ௨) wk.w3tamil.com/tamil99/index.html . மைக்ரோசாப்ட் வின்டோசு:- ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html [அல்லது] www.google.com/search?q=eKalappai . லினக்சு:- ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html ௫) indiclabs.in/products/writer/ ௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil . குரல்வழி எழுத:- tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள். . பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:- ௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en ௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en . இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html . நன்றி. தாசெ, நாகர்கோவில் ::::::: உநவஞ
@ragunathanc8939
@ragunathanc8939 3 жыл бұрын
ர__வரிசையில் தொடங்கும் சொற்களுக்கு முன் சில இடங்களில் அ ,இ,உ என பயன் படுத்துகிறோம். எடுத்துக்காட்டு.அரங்கன்,இரவி,உலோகநாதன்.காரணத்தை தயவு செய்து விளக்க இயலுமா ஐயா?
@deepanrajb7293
@deepanrajb7293 3 жыл бұрын
Fantastic sir can you upload serthuezhudhu pirithezhudhu rules
@dhanushmd1428
@dhanushmd1428 3 жыл бұрын
Sir na nalla thaan padipen... Aana enaku idhula thaan mistake varudhu😭😭
@aranimustafakasimadu1111
@aranimustafakasimadu1111 2 жыл бұрын
மிகவும் அற்புதமான விளக்கம்
@icutegallery-bridaljewelsr3888
@icutegallery-bridaljewelsr3888 3 жыл бұрын
அவர்கள் we wil tell la sir So that is only plural right How அவர் is plural ? Please clarify sir Following ur classes very useful to tecah my kids the basics
@AbiAbi-uq8fx
@AbiAbi-uq8fx Жыл бұрын
Sir one doubt mayiladuthurai athuku periya ra varuthu appathuraiku sinna ra varuthu atha clear panunga sir
@manikandan-zl9gm
@manikandan-zl9gm 2 жыл бұрын
Amazing
@priyadharsinisankar482
@priyadharsinisankar482 3 жыл бұрын
Thanks 🙏 sir..............
@DEIVAPPUGAZH
@DEIVAPPUGAZH 3 жыл бұрын
அருமையான பதிவு 🙏🙏🙏
@anetarbrosmusic6220
@anetarbrosmusic6220 Жыл бұрын
Sir.. oru doubt generalised rules are fine. Aana aarvam viruppam idhu maari rulesla fit aagadha sorkalukku indha mellina vallina ra epdi mistake illaama ezhudharadhu. Idhukku edhavadhu rules irukka sir
@gowsideviduraidsmg8386
@gowsideviduraidsmg8386 2 жыл бұрын
Tq sir
@Editz_Tamil
@Editz_Tamil 3 жыл бұрын
Sir super sir👍🔥
@dheveshr910
@dheveshr910 3 жыл бұрын
ஐயா வணக்கம் ஒரு வார்த்தையின் கடைசியில் ப் த் ச் வருகிறது அதை எந்த இடத்தில் போடவேண்டும் எந்த இடத்தில் போட கூடாது சொல்லி கொடுக்கல் ஐயா
@ananthakrishnanradhakrishn703
@ananthakrishnanradhakrishn703 3 жыл бұрын
அருமையாள விளக்கங்கள்.
@nisaleem6224
@nisaleem6224 3 жыл бұрын
Thanks
@bcpandian
@bcpandian 4 жыл бұрын
ஐயா! இவ்விரண்டில் எது சரியானது என விளக்கவும்? - கலாச்சாரம். - கலாசாரம். நன்றி.
@amuthansclassroom9663
@amuthansclassroom9663 4 жыл бұрын
கலாச்சாரம் என்பதே சரி. மேலும் அறிந்துகொள்ள கீழ்க்கண்ட காணொலியைப் பார்க்கவும். kzbin.info/www/bejne/pJe7eYeYgNWXr7M
@kadharalikadharali5838
@kadharalikadharali5838 3 жыл бұрын
எழுத்து மங்லாக உள்ளது சார்
@aayishanoorajalaludeen3435
@aayishanoorajalaludeen3435 3 жыл бұрын
Sir so useful video... Continue uploading this types of videos
@a1aari917
@a1aari917 3 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள்
@endrumtamilagam
@endrumtamilagam 3 жыл бұрын
ஐயா உங்களது விளக்கம் மிகவும் நன்றாக புரிந்தது
@balamithra5982
@balamithra5982 3 жыл бұрын
அழகான விளக்கங்கள்.. வாழ்த்துக்கள் சார்
@ajccader9556
@ajccader9556 3 жыл бұрын
நல்லது அய்யா, நன்றி
@RJ_Jebakumar
@RJ_Jebakumar 3 жыл бұрын
ஐயா உங்கள் உச்சரிப்பு மிக அழகாக இருக்கிறது.சிறந்த தமிழ்மகன்.
@revanthravikumar09
@revanthravikumar09 3 жыл бұрын
Thank you sir for teaching me Tamil letter
@ugarajragu1479
@ugarajragu1479 4 жыл бұрын
sir enakku குறில் நெடில் பிழை varuthu athukku vdo potuga sir pls
@amuthansclassroom9663
@amuthansclassroom9663 4 жыл бұрын
குறில் நெடில் பிழைகள் வீடியோ விரைவில் வரும். கொஞ்சம் உடல் நலம் இல்லை, அதனால்தான் தாமதம்.
@ugarajragu1479
@ugarajragu1479 4 жыл бұрын
Ok sir ennakku tamil kaththukka romba aasa sir tamil la nenasa romba manasu kashtamma erukku sir na ukkala nammithan erukkan sir nanum day time la Reading pannithan pakkuran enakku vara mattikkuthu pls pls pls sir 😂
@egstamil
@egstamil 2 жыл бұрын
சார், அற்புதம் 🌺விதிகள் சொல்லுங்கள்
@s.p.elangovan9837
@s.p.elangovan9837 3 жыл бұрын
arumai ayya
Men Vs Women Survive The Wilderness For $500,000
31:48
MrBeast
Рет қаралды 56 МЛН
Люблю детей 💕💕💕🥰 #aminkavitaminka #aminokka #miminka #дети
00:24
Аминка Витаминка
Рет қаралды 1,3 МЛН
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
The Winker Tamil
Рет қаралды 326 М.
பிழைகள் நீக்க ஒரே வழி இதுதான் #kalvisaalai
27:25
Kalvi Saalai கல்விச் சாலை
Рет қаралды 481 М.