ரமேஷ் அண்ணா இடத்தை வேறு யாரும் நிரப்ப முடியாது. ரமேஷ் அண்ணா எங்கே? அவருக்கு என்ன நேர்ந்தது?
@cheyyarupayantamilnadagam29 күн бұрын
அவருடைய பழைய நாடக மன்றத்துக்கே சென்றுவிட்டார் கீழ்நெல்லி ஸ்ரீ சக்தி கணபதி நாடக மன்றம் மன்றம்
@r.sathishbabur.sathishbabu468310 күн бұрын
ApDilam illa Roja vin copy
@Kumar-t1n1pАй бұрын
Comedy copy. Kalaidevi nadagamandram Vicky anna comedy ellam
@kumar.skumar.s9736Ай бұрын
கலைதேவி நாடகம் தான் நம்பர் ஒன் சரியா
@ManjulaSelvanАй бұрын
Sari pa🙏 ne roja nadaga mandram pakkatha po😡😡
@வள்ளிமகன்Ай бұрын
Vicky anna fan ah pa???
@cheyyarupayantamilnadagam29 күн бұрын
எல்லாரும் ஒன்றுதான் அனைத்து நாடக மன்றங்களும் நண்பர்களாக தான் இருக்கின்றார்கள் பிரிவினை கிடையாது
@veryveelveryveel139923 күн бұрын
பாமர மக்கள் உழைக்கும் மக்களின் களைப்பை போக்கி கவலையை மறக்க செய்யும் நம் மண்ணின் பாரம்பரிய தெருக்கூத்து என்ற தெரு கூத்து நாடகங்கள் தான் எந்த நாடக கம்பெனியாக இருந்தாலும் அவர்கள் உழைக்கும் மக்களின் பொழுதுபோக்கு நாடகம் தான் இதில் யார் நம்பர் ஒன் டூ என்று எந்த வேறுபாடும் இல்லை திரையில் கானும் நடிகர்களைவிட நம் கிராமங்களில் கண்முன் நடித்து காட்டி நம்மை மகிழ்விக்கும் இவர் கள்தான் ஹீரோக்கள் ❤❤❤❤❤❤
@GopigaSelvamАй бұрын
Super bro👌
@cheyyarupayantamilnadagamАй бұрын
@@GopigaSelvam நன்றி தொடர்ந்து இணைந்திருங்கள் ரோஜா நாடகத்தை பார்க்க 🙏...