ரணிலின் செய்தி யாருக்கு ஆதரவு ?சந்திரிக்காவுக்கு 5 மில்லியன் டொலர் இலஞ்சம் !தேங்காய் விலை அதிகரிப்பு

  Рет қаралды 9,605

ARV Loshan News

ARV Loshan News

Күн бұрын

#srilankanews #anurakumaradissanayake #ranilwickremesinghe #Chandrika #srilankaelection #electioncommission #Colombo
ரணிலின் செய்தி யாருக்கு ஆதரவாக ?
சந்திரிக்காவுக்கு 5 மில்லியன் டொலர் இலஞ்சம் !!
தேங்காய் விலை அதிகரிப்பு !
பொதுத் தேர்தல் வேட்பாளர் - செலவுக் கட்டுப்பாடு ?
-----
#ARVLoshanNews Whatsapp குழுமத்தில் இணைந்துகொள்வதன் மூலம் உடனுக்குடன் செய்திகளைப் பெற்றுக்கொள்ள
whatsapp.com/c...
உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள Facebook வழியாக - / arvloshannews
இந்தக் காணொளியை முழுமையாகப் பார்த்து உங்கள் கருத்துக்களைப்பதிவிடுங்கள்.
காணொளி பிடித்திருக்கும் பட்சத்தில் உங்கள் நண்பர்களோடும் பகிர்ந்துகொள்ளுங்கள்.
Watch full video and comment your views!
#ARVLoshan #Loshan #ARVLoshanNews #ARVLoshanToday
--------------------------------------
விளையாட்டுச் செய்திகளில் ஆர்வமுடையவர்கள் உடனுக்குடன் சர்வதேச மற்றும் முக்கியமான உள்நாட்டு விளையாட்டுக்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ள :
Follow My Other Channel: / arvloshan
Subscribe செய்துகொள்வதுடன் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்திடுங்கள்
--------------------------------------
Follow ARV Loshan On:
Instagram: / loshan
​Twitter: / arvloshan
​Facebook: / loshanarv
www.arvloshan.com
Podcast : anchor.fm/arvl...
www.mixcloud.c...
--------------------------------------
Let's start to think and act for our society.
எங்கள் சமூகத்துக்காக இன்றே ஆரம்பிப்போம்.
என் சிறு பங்களிப்பில் உங்களையும் இணைத்துக்கொள்ள..
www.paypal.com...
For Business Queries contact me : arvloshan@gmail.com
--------------------------------------
நண்பர்களே, இந்தக் காணொளி உங்களுக்குப் பிடித்திருந்தால், பகிரத்தக்கதாக இருந்தால், தாராளமாக உங்கள் நண்பர்களுடன் இதை share செய்து பகிர்ந்துகொள்ளுங்கள்.
எனினும் இந்தக் காணொளியைத் தரவிறக்கி(download), அதை உங்கள் பக்கங்களில் அல்லது இணையத்தளத்தில் ஏற்றுவதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள்.
புரிந்துணர்வுக்கு நன்றி.
இந்தக் காணொளி பற்றிய உங்கள் கருத்துக்கள் தான் மேலும் முழுமையை வழங்கும்.
காணொளி மற்றும் இதில் குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
தொடர்புகளுக்கு : arvloshan@gmail.com

Пікірлер: 52
@nahoorsafeekdeen7784
@nahoorsafeekdeen7784 Күн бұрын
நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்
@Lageesan
@Lageesan Күн бұрын
சேவை தொடரட்டும்..
@erneststephan4459
@erneststephan4459 Күн бұрын
ஐயா செய்தி சொல்ல வந்தால் செய்தியை மட்டும் சொல்லவும். உங்கள் தேர்தல் பிரச்சாரத்தை வேறு காணொளியாக வெளியிடவும். சும்மாவே உங்கள் செய்தி மிக நீளம்.
@inthlraninthlran2187
@inthlraninthlran2187 Күн бұрын
👡👡👡👡👡👡
@pirahalaathan5105
@pirahalaathan5105 Күн бұрын
ஒரு ஊடகவியலாளாரா நீங்கள் கடந்த காலத்தில் கூறிய விடயங்கள் பொதுமைப்படுத்தப்பட்டாதாக இருந்தது ஆனால் இப்போது பிரச்சார ஊடகமாக மாறியதான தோற்றம் காணப்படுகின்றது ஊடகவியலாளருக்கான செல்வாக்கை இழந்து விட்டீர்களோ எனத் தோன்றுகின்றது
@Anasdeen777
@Anasdeen777 Күн бұрын
ஐயா லோஷன் அவர்களே கமான்ரில் 1000 கூறுவார்ள் தாங்கள் உள்வாங்க வேன்டாம் தாங்களின் பிரசாரத்தை செய்தியுடள் சேர்த்து கூறுங்கள் தாங்கள் வெற்றிபெற எனது மனமார்ந்த வாழ்த்துகள் ❤❤❤
@AjwathIsmail-f7p
@AjwathIsmail-f7p Күн бұрын
Kadum love pole 😂😂
@AjwathIsmail-f7p
@AjwathIsmail-f7p Күн бұрын
Politician enathuku news
@prasathsathasivam1821
@prasathsathasivam1821 Күн бұрын
@@AjwathIsmail-f7pmarana love am 😂😂
@mohanandan.anandasundaram3208
@mohanandan.anandasundaram3208 Күн бұрын
வெற்றி வாழ்த்துகள்-பிரான்சு
@Ram74621
@Ram74621 Күн бұрын
முட்டையின் விலையும் தேங்காயின் விலையும் கூடும் குறையும் இணவாதத்தையும் ஊழல்களையும் ஒழிக்கும் ஆட்சிதான் மக்களின் எதிர்பார்ப்பு.
@PinCode-b7p
@PinCode-b7p Күн бұрын
எப்படியாக நாடுவந்தாலும் ஏற்றுக்கொள்ளத்தான்வேண்டும்
@இராவணன்விழிகள்RavananViligal
@இராவணன்விழிகள்RavananViligal Күн бұрын
சகோ என்னுடைய அன்பான வேண்டுகோள் எல்லோரும் இணைந்து எங்கள் இலக்கை மக்களுக்கு சிந்த நாடாக கட்டி எழுப்பி அனைவரும் ஒன்றிணைந்து வாழ்வோம் 🤝👍🏽🇱🇰🇱🇰🇱🇰
@sivanathansivapragasapilla879
@sivanathansivapragasapilla879 Күн бұрын
Congratulations you’re news’s are super 👌
@kamaladevi5456
@kamaladevi5456 Күн бұрын
மிக்க மகிழ்ச்சி செய்தி தொகுப்பு
@SelvarathnamAravinthan
@SelvarathnamAravinthan Күн бұрын
உங்களுடைய செய்திகளை கேட்பதற்காக உறக்கமின்றி காத்திருப்பேன்
@balasundaramneumann3393
@balasundaramneumann3393 Күн бұрын
நாட்டையும் ,மக்களையும் நேசிப்பவராக வாக்காளர்கள் இருக்கவேண்டும்,உங்கள் வெற்றிக்கு எனது வாழ்த்துக்கள்
@stbcroos730
@stbcroos730 Күн бұрын
வாழ்த்துக்கள், செய்திகளுக்கு நன்றி
@vijyalakshmi5964
@vijyalakshmi5964 Күн бұрын
❤🎉good morning . Good news thanks 🙏
@sanderzfrancis2908
@sanderzfrancis2908 Күн бұрын
Congratulations for your victory Keep vocing for the needful
@spraja3954
@spraja3954 Күн бұрын
11,13
@rl5914
@rl5914 Күн бұрын
Thank you 🙏
@thavaseelantharmalingam4114
@thavaseelantharmalingam4114 Күн бұрын
மிக்க மகிழ்ச்சி வ௱ழ்த்துகள்
@MrPrakashmoorthy
@MrPrakashmoorthy Күн бұрын
ஊழல் அனுபவம் வாய்ந்த பழம்பெருச்சாளிகளை ரணில் பாராளுமன்றம் அனுப்ப கோருகின்றார்.
@sekarvimal5943
@sekarvimal5943 Күн бұрын
Kuraiyai ketpathukku therthal kaalam mattuma irkirathu?
@haibadi2560
@haibadi2560 Күн бұрын
😊😊😊😊
@valantinesingarayer4570
@valantinesingarayer4570 Күн бұрын
You should have stand as a individual candidate. You will realise later. Any how all the best for you.
@muhamedsarfanabuthaher2123
@muhamedsarfanabuthaher2123 Күн бұрын
bro intha thadawa engal wakku ungalukku
@prasathsinthuja1080
@prasathsinthuja1080 Күн бұрын
👍🏻👍🏻
@NazeedaNashier
@NazeedaNashier Күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@Tamilbayanlk
@Tamilbayanlk Күн бұрын
எங்க ஊரில் சொல்லுவார்கள் வாழைப்பழத்திற்குள் ஊசி ஏற்றுவது போல உங்கள் அரசியலை செய்கின்றீர்கள். இது ஒரு நல்ல ஊடகவியளாலருக்கு அழகில்லை
@sekarvimal5943
@sekarvimal5943 Күн бұрын
Nagal ethirparpathu vilai kuraippu alla,thirudargalai pidippathu
@monxgnanapra-en1zb
@monxgnanapra-en1zb Күн бұрын
சந்திரிக்கா தனது பசுமை நிறைந்த வாழ்வில் நடந்ததை இப்போ வந்து புலம்புது. அது இங்கே தலையங்கமாக போனது.
@jeyakantharajahkandiah2382
@jeyakantharajahkandiah2382 Күн бұрын
கொழும்பில் வாழும் தமிழர்களின் பிரட்சனைகள் வடக்கு கிழக்கு மலையக மக்கள் எதிர்நோக்கும் பிரட்சனைகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டது இவற்றில் நீங்கள் இனங்கண்ட முக்கிய பிரட்சனைகள் எவை அவற்றை தீர்க்க எவ்வாறான திட்டங்கள் வைத்துள்ளீர்கள்?
@சுவைஅருவி-ந1ழ
@சுவைஅருவி-ந1ழ Күн бұрын
இப்போ உங்கள் செய்திகளில் பக்கச்சார்பாக இருக்குன்றது குழந்தை பிறந்தவுடன் நடக்காது அதற்கான காலம்வரவேண்டும் அதுகோல்தான் அரசாங்கமும் அதுவரை பொறுக்கத்தான் வேண்டும் நீங்களும் அரசியல்வாதியாக மாறாமல் மனிதனாக இருங்கள் ..மேகநாதன் வவுனியா 9:07
@stbcroos730
@stbcroos730 Күн бұрын
ரில்வின் சில்வாவின் அதிகாரபகிர்வு சம்பந்தமான கூற்றை தொட்டிர்கள் அதைப்பற்றி கூறுவதற்கு என்ன தயக்கம்?
@krishnapillaimathiyalagan1955
@krishnapillaimathiyalagan1955 Күн бұрын
காய்க்கும் மரமே கல்லறிபடும் முன்னேறுங்கள்
@shanmugamkandasamy1097
@shanmugamkandasamy1097 Күн бұрын
தலைநகர் தமிழ் வாக்காளர்களே தொலைபேசி சின்னத்தில் வாக்கு கேட்கும் தமிழ் பிரதிநிதிகள் இருவருக்கு மட்டும் வாக்களித்து அந்த இருவரையும் தெரிவு செய்யுங்கள் எதிர்கால தேவைகள் பூர்த்தியாகும்
@mugunthaningram3331
@mugunthaningram3331 Күн бұрын
இவ்வளவு காலம் பூர்த்தியானதா கொஞ்சம் தெளிவுபடுத்தவும்
@vishanvishan-w3o
@vishanvishan-w3o Күн бұрын
அரச ஊழியர்கள் தேர்தல் பிரச்சராங்கலில் ஈடுபட முடியுமா
@rajendravigneswaran5957
@rajendravigneswaran5957 Күн бұрын
Super keep going on 🎉🎉
@sameehumubashshar
@sameehumubashshar Күн бұрын
Nppya Nambi Amanthu vittom.ini Thahithi Yanavarhalai udahaviyalalarhal Arimuhappaduththa Vandum.Nppya Nambiyathukku Udahaviyalalarum Karanam.
@monxgnanapra-en1zb
@monxgnanapra-en1zb Күн бұрын
மக்களுக்கு இன்னுமா வாக்கு சின்னங்கள் தெரியவில்லை. 😂
@k.satkunam4341
@k.satkunam4341 Күн бұрын
வாள்துகள்
@sridhar8450
@sridhar8450 Күн бұрын
ஒரு விடயம் சந்திரிகா அம்மையார் தனக்கு லஞ்சம் வழங்க முற்பட்டதாக கூறப்பட்ட காலம் அவர் பிரதம மத்திரியாக இருந்த காலம் ஐனாதிபதியாக அல்ல
@haibadi2560
@haibadi2560 Күн бұрын
Arasiyalla idhellaam sagajamappaa 😂😂😂
@haibadi2560
@haibadi2560 Күн бұрын
19:32
@tamilchannel8286
@tamilchannel8286 Күн бұрын
ஐயா குட்டையை குழப்பி சும்மா கனவு காண வேண்டாம்
@krishnapillaimathiyalagan1955
@krishnapillaimathiyalagan1955 Күн бұрын
காய்க்கும் மரமே கல்லறிபடும் முன்னேறுங்கள்
Officer Rabbit is so bad. He made Luffy deaf. #funny #supersiblings #comedy
00:18
Funny superhero siblings
Рет қаралды 19 МЛН
Smart Sigma Kid #funny #sigma
00:14
CRAZY GREAPA
Рет қаралды 19 МЛН
А что бы ты сделал? @LimbLossBoss
00:17
История одного вокалиста
Рет қаралды 9 МЛН
Officer Rabbit is so bad. He made Luffy deaf. #funny #supersiblings #comedy
00:18
Funny superhero siblings
Рет қаралды 19 МЛН