ஷீரடியில் இருந்து வரும் முக்கிய. 7 நாளில் கடன்,48 நாளில் நோய் தீரும்SHIRDI SAI BABA ADVICE IN TAMIL

  Рет қаралды 966

ANBE SAI

ANBE SAI

Күн бұрын

#Shirdisaibabaadviceintamil #Saibabawinsathyavaaku #Saibaba
#Shirdisaibabaadviceintamil
#Saibabawinsathyavaaku
#Saibaba
#Saibabaadvice
#Saibabadailymessages
#SaiMotivation
#Saiappasays
#Saiblessingstamil#shirdisaibabaadvice#shirdisaibaba
#saibabaquotesintamil
#shirdisaibabaanswers
#motivationalspeechintamil
#positivevibes
#positivitywords
#sai
#baba#spirituality#trending
#சாய்பாபா#வேண்டுதல்கள்
#பிராத்தனை#Nilaanis#saibabastatus
#shiridisaibabawhatsappstatus
#omsairam#babastatustamil#thursday
#saibabadharsan
#shirdisaibabadharsanam
#babaday#babavarthai#babawords
#saibabaaarti#saibabaartisongs
#saibabaofindia.#omsaibaba#meresai
#Saibabasongs#saibabaofshirdi
#jaisairam#நம்பிக்கை#பொறுமை
#sainath#saibabatemple
#saibabamiracle
#வியாழன்வரம்#சத்தியவாக்கு
#சாய்பாபாவின்சத்யவாக்கு
#சாய்அப்பாவின்சத்யவாக்கு
#சாயப்பா#சாய்பாபா
#சாய்பாபாஉபதேசம்
#சாய்பாபாவின்பாடல்கள்
#சாய்பாபாஆரத்தி#Nambikkai
#porumai#positivevibes#positivity
#positivewords#spbbabasongs
#மந்திரம்#சாய்மந்திரம்#saimantra
#saimandiram#sainamonamaha
#saimaharaj#சாய்பாபாகோவில்
#babaquotes#babamanthiram
#babaubadesam#saibabaslogam
#saibabapowerfulwords#ohmsairam
#ohmsaibaba#saisatchartham
#சாய்சசத்சரிதம்#saibabapaarayanam
#babasakthi#sathgurusai
#shradha#saburi#shrathasaburi
#saibabapaintings#saibabaimages
#saibabapictures#saibabaethniq
#saimiracles#சாய்பாபாஅற்புதங்கள்
#saibabaspeaktamil
#saibabaspeechtamil
#faithandpatienceshiridi
#saibabaofficial
#saibabatodayadviceforme
#samadhimandhir
#dwarakamaayi#துவாரகாமாயி
#tamilstatus#tamilbabastatus
#saistatustamil#watsupstatus
#saibabawhatsappstatustamil
#whatsappstatus#shirididharsan
#shiridiwalasaibaba#saistoryintamil
#saibabaweb#saibabavideotamil
#motivationalspeechintamil
#saibabaviralvideo#viral
#trending#saibabatrendingvideo
#inspirationspeech
#saibabapleasantwords
#நல்லதேநடக்கும்
#nalladheynadakum#karma#கர்மா
#கர்மவினை#புண்ணியம்
#ஆசீர்வாதம்#வரம்#blessings
#thursdayspecial#saileela
#devotionalspeech#ஆன்மீகம்
#தெய்வீகம்#deiveegamtamil
#sairamblessings#omsairam
#saiappablessings#saiappawords
#saiappaadvice#saiappamessage
#saibabawinsathyavaaku#சாய்
#shiridisaiblessingstoday#sadguru
#saibabateachings#babateachings
#saibabaviradhan#சாய்பாபாவிரதம்
#சாய்பாபாமகிமை#saibabamagimai
#9weekviratham#9வாரவிரதம்
#ஒன்பதுவாரவிரதம்
#nineweekviratham
#வேண்டுதல்கள்நிறைவேறும்
#கூட்டுபிராத்தனை
#சாய்குடும்பபிராத்தனை#joinprayers
#communityprayers#prayers
#trendingtoday#todaytrending
#omsairamtamil#omsairam#youtube
#subscriber#shorts#Saibaba#saiappa
#saibabasaystodayforyou
#saiappsaystodayforyou
#sairamsaystodayforyou
#saibabadailyblessings#saibabaadvice
#saiappaadvice#sairamadvice
#saibabaadviceintamil
#saiappasayaintamil#Saibaba-சாய்baba#Saibabadevotes#saiappadevotes
#sairamdevotes#SpritualWorld
#saibabasongs#saibabaaarti
#saibababhajan#saibabaeveningaarti
#saibabachalisa#saibabamovie
#saibabakakadaarti#saibabadhun
#saibabaaartiafternoon
#saibabaaartimorning
#saibabaaartisong#saibabacartoon
#saibabaabhishekamsong
#saibabadhoopaarti#saibabadrawing
#saibabadevotionalsongs
#saibabadrama#saibabadharshan
#saibabadj#saibabagoldenegg
#saibabahistory#saibabaimage
#saibabastillalive#saibabainterview
#saibabaintamil#saibabainreallife
#saibabainstrumentalmusic
#saibabaimagesgoodmorning
#saibabaji#saibabastatusdj#saibabaki
#shirdikesaibaba#saibabalive
#saibabalivedarshan#saibabaliveaarti
#saibabalivedharshantoday
#saibabaleela#saibabamantra
#saibabamorningaarti#saibabanatak
#saibabanamavali#saibabanamam
#saibabanoonaartifull#saibabaom
#saibabanewepisode#saibabaofshirdi
#saibabaoldsong#saibabaoriginalvideo
#saibabaoldmovie#saibabaphoto
#saibabapicture#saibabapooja
#saibabaqawwalisongs#saibabareal
#saibabarealvideo#saibabarealstory
#saibabaquotesintamil#saibabaserial
#saibabaquestionandanswers#love
#saibabaratriaarti#saibabaserial
#saibabastatus#saibabasongstamil
#saibabastory#saibabasongsmarathi
#saibabasongsstatus#saibabatamil
#saibabasongsintamil#saibabatemple
#saibabatamilsongs#saibabatvserial
#saibabaupdesh#saibabaudi#udi
#saibabaupasana#saibabaudimantra
#saibabaupdeshstatus#saibabavideo
#saibabaudayaharathi#saibabavratudi
#saibabavideosong#saibabavachan
#saibabavratkatha#saibabaviratham
#saibabavibhutimantra#saibabawords
#saibabawallpaper#saibabayoutube
#saibabawhatsappstatus
#saibabawhatsappstatustamil
#saibabawhatsappstatusvideo
#saibabawalagana#saibabayoung
#saibabayoga#saibabachildrenlove
#saibabayesterdayepisode
#saibaba108names#saibaba108
#saibaba108namavali#saibaba15
#saibaba11vachan#saibabaupdesh2
#saibaba9weekspooja
#saibabaguruvarvratkatha
#saibaba9weeksvrathamintamil
#Saibabagoldenwords
#saibabamovie#Entertainment
#Anbesai#saivoice#NilaanisSaibabaWinSathyaVakku#Saiappasays
#saimotivation#saiappatodayblessings
#saiappamotivationspeech#saiappasays#saibaba#saiappasaysintamil

Пікірлер: 63
@phoenixbird1584
@phoenixbird1584 8 сағат бұрын
Padmavathi B ஒம் சாய் ராம் 🙏🙏 நம் சாய் அப்பாவுக்கு கோடன கோடி நன்றிகள் ❤❤❤
@Angaiyarkanni-8375
@Angaiyarkanni-8375 9 сағат бұрын
நம் ஆருயிர் சாய் அப்பாவிற்கு எல்லையில்லா அன்பான அழகான அற்புதமான நன்றிகள்
@SaiNarashimman
@SaiNarashimman 9 сағат бұрын
ஓம் ஶ்ரீ சாய் ராம் ஜெய் சாய் ராம் ஜெய் ஜெய் சாய் ராம் ஜெய் ஜெய் சாய் ராம் அல்லாஹ் மாலீக் அனைவருக்கும் இனிய இரவு வணக்கம் ஜெய் சாய் ராம்
@saransarmi9282
@saransarmi9282 9 сағат бұрын
ஓம் சாய்ராம் அப்பாவுக்கு கோடி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤ நம் சாய் அப்பா வுக்கு கோடான கோடி நமஸ்காரம் 👣🥀👣🥀👣🥀 எங்கள் உயிர் அண்ணாவுக்கும் எங்கள் செல்ல தம்பிக்கும் கோடான கோடி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏 நம் அன்பே சாய் குடும்பம் அனைவருக்கும் என் அன்பு நிறைந்த இரவு வணக்கம் ❤️❤️❤️❤️❤️❤️ என் ஜீவராசிகளும் கோடான கோடி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏 குருவே சரணம் குருவே போற்றி ஓம் சாய் ராம்
@thangamsambandhan7077
@thangamsambandhan7077 9 сағат бұрын
இனிய இரவு வணக்கம் சாய் அப்பா ஓம் சாய் ராம் ஜெய் சாய் ராம் சரணம் சாய் ராம் உங்கள் ஆசீர்வாதத்திற்கு கோடான கோடி நன்றிகள் வணங்குகிறோம் அன்பே சாய் ராம் பேரன்பே சாய் ராம் சரணம் சாய் ராம் 🙏🙏🙏🙏🙏🙇🙇🙇🙇🙇🪷🌾🪻🪴🌺🌷🌸💐🍁🌿🌹🌻💯🕉️☪️✝️❤️❤️❤️❤️❤️🥰🥰🥰🥰🥰
@saipravee1379
@saipravee1379 9 сағат бұрын
🙏 Nandri 🙏 saiappa 🙏
@arumugamyoga83
@arumugamyoga83 9 сағат бұрын
Om sai ram appa all anbesai family member's good health and happiness god blessings om sai ram ❤❤❤❤❤❤
@achuammuR
@achuammuR 8 сағат бұрын
Om sai ram Jai sai ram 🙏 ❤
@umamaheshwari5600
@umamaheshwari5600 8 сағат бұрын
இந்த ஆடியோ பதிவை கேட்கும் பொழுது கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டு இருக்கிறது கோடான கோடி நன்றிகள் அப்பா கோடான கோடி சந்தோஷ்🎉🎉
@radhikaraman235
@radhikaraman235 7 сағат бұрын
Om Sai Ram 🙏🙏🙏 Anbhesai Uyir Sounthaghalkkum Santho Saikkum Vitchu Thambi kkum IravuVanakkam 🌹🙏🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹 Sayappa vukkiu KoddanuKodi Nandri ghal 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹
@saju3969
@saju3969 9 сағат бұрын
ஓம் சாய் ராம்🙏நன்றி சாய் அப்பா🙏வாழ்க வையகம்🙏வாழ்க வளமுடன்🙏🙏🙏
@Bavani-yo5fo
@Bavani-yo5fo 8 сағат бұрын
என் உயிர் சாய் அப்பாவிற்கு இரவு வணக்கம் ❤️ என் அன்பான அன்பே சாய் சொந்தங்கள் அனைவருக்கும் இரவு வணக்கம் ❤ சந்தோஷ் தம்பி விஷ்ணு தம்பிக்கும் இரவு வணக்கம் ❤️❤❤என் உயிர் அப்பா உங்களுக்கு கோடானுகோடி நன்றிகள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@ponnisankar0019
@ponnisankar0019 8 сағат бұрын
🌸Advance Happy Aayutha Poojai Nal Vazhthugal Sairams 🌸
@sudhakaransudhakar7277
@sudhakaransudhakar7277 9 сағат бұрын
Om Sai appa
@muthuselvimuthuselvianusha5260
@muthuselvimuthuselvianusha5260 9 сағат бұрын
ஓம் சாய் ராம்🙏 அன்பு ❤ சாய் சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம்.... வியாழன் வாழ்த்துகள் சாய் ராம்ஸ்..... 👍🤗💙 அன்பும் ❤ பாசமும் நிறைந்த நம் சாய் அப்பாவுக்கு கோடான கோடி நமஸ்காரங்களும் நன்றிகளும் அன்பு ❤ சாய் அப்பா👑👣❤😘👍🤗💙🔥 கோடான கோடி நன்றிகள் அன்பு ❤ சாய் அண்ணா👑👣💜👍🤗💙🔥 ஜெய் சாய் ராம்🙏
@kumar-qq4xt
@kumar-qq4xt 9 сағат бұрын
OM Sai Ram HAPPY Thursday night wishes for ALL ANBE SAI FAMILY Vazga valamudan OM Sai Ram OM Sai Ram OM Sai Ram NANRI Sai Appa Nanri Sai Appa Nanri Sai Appa Nanri
@nkousalya7167
@nkousalya7167 9 сағат бұрын
Om Sai Ram nandri Sai Appa 🙏🙏♥️♥️ Anbe Sai Sonthangal anaivarukkum yiniya irayu Vanakangal 🙏🙏♥️♥️ Anbum pasamum nirainda Sai Appa vukku kodana Kodi nandrighal Vanakangal 🙏🙏♥️♥️ Santosh Sai Anna matrum Vishnu Sai Anna avargalukku kodana Kodi nandrighal Vanakangal 🙏🙏♥️♥️ Jai Sai Ram nandri Sai Appa 🙏🙏♥️♥️🌹🌹🪔🪔🌷🌷🌻🌻🌺🌺🌻🌻🌺🌺
@Muthurathinam.11
@Muthurathinam.11 8 сағат бұрын
ஓம் சாய் ராம் சாய் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்
@அன்பேசாய்கவிதா
@அன்பேசாய்கவிதா 9 сағат бұрын
OM SAI RAM JAI SAI RAM ..TQQ SAI APPA LOVE U SO MUCH 🌻🌻
@ponnisankar0019
@ponnisankar0019 9 сағат бұрын
🌸Nantrikal Sairam🌸
@chandrakalasivakumar2280
@chandrakalasivakumar2280 8 сағат бұрын
Om sai appa ❤❤❤anbe sai ram ❤❤❤❤thanks sai appa ❤❤❤❤good night sai ram all ❤❤❤🎉🎉
@balajiganesh8574
@balajiganesh8574 9 сағат бұрын
Om Sai ram 🙏🙏🙏
@SenakannySennakanny
@SenakannySennakanny 8 сағат бұрын
Nandringa,sai,appa🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🙏🙏🙏
@PushpaLathaPushpaLatha-q4n
@PushpaLathaPushpaLatha-q4n 9 сағат бұрын
சாய் அப்பா சந்தோஷ் தம்பி விஷ்ணு சாய் அன்பே சாய் குடும்பம் அனைவருக்கும் இனிய இரவு வணக்கம் சாய் அப்பா கோடி நன்றிகள் சாய் அப்பா சந்தோஷ் தம்பி யின் ஆடியோ எனக்கு வாழ்கையே மாற்றி அமைக்க போகும் அருமருந்தாக எனக்கு இருக்கிறது சாய் அப்பா கோடி நன்றிகள் சாய் அப்பா சந்தோஷ் தம்பி சொல்வது எல்லாம் நூறு சதவீதம் உண்மை சாய் அப்பா கோடி நன்றிகள் சாய் அப்பா சாய் அப்பா உங்கள் துணை எனக்கு எப்போதும் வேண்டும் சாய் அப்பா கோடி நன்றிகள் சாய் அப்பா ❤❤❤
@savithirikanagaraj3730
@savithirikanagaraj3730 9 сағат бұрын
சாய் அப்பா துணை ❤❤❤
@devinatarajan7711
@devinatarajan7711 8 сағат бұрын
ஓம் சாய் அப்பா அன்பும் பாசமும் நிறைந்த என் சாய் அப்பாவுக்கு இனிய இரவு வணக்கம் அண்ணா நாளைக்கு 2 மணிக்கு நான் திருப்பதி சேவைக்கு போகிறேன் எனக்கு சாய் அப்பாவின் ஆசிர்வாதமும் நம் சாய் சொந்தங்கள் அனைவருடைய ஆசிர்வாதமும் வேண்டும் நான் இதுதான் முதல் முறை போகுறது அண்ணா சாய் அப்பாவின் ஆசிர்வாதத்தால் சேவையை நன்றாக செய்து வர வேண்டும் அனைத்து ஜீவராசிகளும் பிரபஞ்சங்களுக்கும் கோடான கோடான பல கோடி நன்றிகள்🙏🙏🙏 இன்றைய நாளை நன்றாக அமைத்து கொடுத்த சாய் அப்பாவுக்கு கோடான கோடான பல கோடி நன்றிகள்🙏🙏🙏 அண்ணா காலை ஆரத்தி தியானம் பிராணயமம்🙏🙏🙏 இனி தாய் நிறைவடைந்தது🙏🙏🙏 மௌன விரதம் காலை 6 மணி முதல் 8 மணி வரை மிகச் சிறப்பாக🙏🙏🙏 நிறைவடைந்தது🙏🙏🙏 சாய் சத்சரிதம் அத்தியாயம் 2 முழுமனதுடன் படித்து விட்டோம்🙏🙏🙏 மாலை ஆரத்தி தியானம் பிராணயமம்🙏🙏🙏இனி தாய் நிறைவடைந்தது🙏🙏🙏 சாய் அண்ணா ஜெய் சாய் ராம்🙏🙏🙏 வாழ்க வையகம் வாழ்க வளமுடன்🙏🙏🙏
@Angaiyarkanni-8375
@Angaiyarkanni-8375 9 сағат бұрын
அன்பே சாய் அவர்கள் ஆடியோ அற்புதம் அருமை அழகு அறிவு ஆனந்தம் சூப்பர்
@krishnavenialphonse1462
@krishnavenialphonse1462 9 сағат бұрын
Om Sai Ram....🙏🙏🙏❤️❤️
@PremaMariappan-v6y
@PremaMariappan-v6y 7 сағат бұрын
ஓம் சாய் ராம் அப்பா இனிய இரவு வணக்கம் நன்றி சாய் ராம் ❤❤❤
@anithashanmugan2170
@anithashanmugan2170 9 сағат бұрын
Om sai ram...
@PriyaVino-jt8ed
@PriyaVino-jt8ed 9 сағат бұрын
Om sri sai appa ellarum nalla etukkanum sai appa 🙏
@shanthiv8243
@shanthiv8243 7 сағат бұрын
Om Sai Ram Om Sai Ram Thank You Brother Congrats God Bless You 👍👍👍🙏🙏🙏 Good Nite My Dear Brothers Sisters and Anbe Sai Family's ❤️❤️❤️ Om Sai Ram Om Sai Ram Jai Sai Ram Jai Sai Ram 👍👍👍🙏🙏🙏❤️❤️❤️💐💐💐
@ManivijiManiviji-k3m
@ManivijiManiviji-k3m 8 сағат бұрын
ஒம்சாய்ராம்அன்பேசாய் சாய் அப்பா சாய் அண்ணா சாய் சொந்தங்களே அனைவருக்கும் அனைத்து ஜீவராசிகளுக்கு பிரபஞ்சங்கள் இனிய இரவு வணக்கம் சாய்ராம் ❤❤🙏👌🌺🏵️💮🌸🪷🌷🌼♥️🌹🌻💐 ஜெய் ஜெய் ஜெய் சாய்ராம் சாய்அப்பா நன்றி அப்பா ஆசிர்வாதம் இருந்தால் அற்புதம் நடக்கும் எல்லாரும் நல்லா இருக்கணும் சாய்அப்பா சிறுவர்களுக்கு பெரியவர்கள் வரை அனைவரும் உடம்பு ஆரோக்கியத்தை தாருங்கள் சாய்அப்பா அப்பா நன்றி
@masammalmalathi4912
@masammalmalathi4912 21 минут бұрын
Om sai ram ❤ thank you sai appa 🌹🌺
@raghukrishnan7993
@raghukrishnan7993 32 минут бұрын
நல்லது நினைப்போம் நல்லது நடக்கும் அன்பே சாய் அப்பாக்கும் அன்பே சாய்அண்ணாவுக்கும் அன்பே சாய் குடும்பத்தகற்க்கும் கோடி கோடியன நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤
@vinothiniselvarasa8210
@vinothiniselvarasa8210 8 сағат бұрын
Appaa 😭😭😭🙏🏾💐
@uma1877
@uma1877 7 сағат бұрын
Today evening 6.30 pooja pannumpothu athisayam poo vekka sai appa ve edukkumpothu shelf le ottirichhu. Shelfle stick ayyirichu. Iam so happy. Saiappa yenkka verttukku vanthachu. 🎉🎉🎉
@yamunakumar5835
@yamunakumar5835 8 сағат бұрын
Om sai ram help my wealth
@sathyavathimanickam6999
@sathyavathimanickam6999 7 сағат бұрын
Anbesaiappaomsairamomsairam🎉🎉🎉🎉🎉
@savithirikanagaraj3730
@savithirikanagaraj3730 9 сағат бұрын
ஒம்சாய் ராம் அன்பும் பாசமும் நிறைந்த சாய் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய வியாழன் தின வாழ்த்துக்கள் ❤❤❤இனியஇரவுவணக்கம்❤❤❤வாழ்கவையகம்வாழ்கவளமுடன்❤❤❤
@lakshmikumar5550
@lakshmikumar5550 46 минут бұрын
இனிய காலை வணக்கம். அன்பு சகோதரி. ஆயுத பூஜை சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
@krishnaveniveni6679
@krishnaveniveni6679 7 сағат бұрын
Om Sai Ram,nandri
@radhikaraman235
@radhikaraman235 6 сағат бұрын
Dr Appa Prayer Completed Dr Appvukku KoddanuKodi Nandri ghal 🙏🙏🙏🙏
@anantharaj4243
@anantharaj4243 8 сағат бұрын
Om Sai Ram aen vali theravendum appa aen kadan thera panam tharungal appa aenakku irukka vedu tharungal appa Premalai aenakku manaiveyaga tharungal appa
@Gokulkani
@Gokulkani 8 сағат бұрын
ஓம் சாய் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️🌹🌹🌹🌹🌹🌹❤️❤️🙏🌹🌹🌹
@jayalakshmibabu7796
@jayalakshmibabu7796 7 сағат бұрын
ஓம் சாய்ராம்❤❤❤❤❤❤
@Chitradevigurusamy
@Chitradevigurusamy 6 сағат бұрын
❤ஓம் சாய் ராம்🙏🙏🙏
@AlamaluAlamalu-fz6hd
@AlamaluAlamalu-fz6hd 5 сағат бұрын
O. Sai ram🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@BabyV-tf2zw
@BabyV-tf2zw 8 сағат бұрын
நூறு மடங்கு அதிகம் உணர்ந்தேன்பேசவேஏதுமில்லைபலவழகளில்உணர்ந்துவாழ்வேன்அன்பேசாய்தம்பி
@alaguroja9827
@alaguroja9827 8 сағат бұрын
அன்பேசா ஆப்பா என்னை ஒரு மனிதன நினைத்து உங்கவில்லைய என்னை அசிர்வதம் செய்து நான் எங்க போரேணோ அங்க குடவே வந்து என்னை கப்பர்ரும் என் அம்மாவக ஆப்பாவக குருவக என்னை வழிநடத்தும் என் அப்பவே உங்களுக்கு கோடன கோடி நன்றி ஆ ண்ணா நலைக்கு ராம நவமி கோண்டட போரோம் அதனை ஆப்பாவுக்கு பிடித்த இனிப்பூ பலகரம் செஞ்சி மலை 6 மணிக்கு அரத்தி எடுத்து அதன் பின் 4 பேருக்கு இனிப்பு வழங்க போறோம் இரவு 9 ன் பதுமனிக்குலைவு இருக்கு அதுல சாய் அப்பா வே பத்தி ஆசைய அன்ப பாசம பேச போரோம்னு எல்ல சாய்ராம் முக்கும் தேரியும் நன்றி சாய் ஆப்பா நன்றி சாய் ஆண்ணா ஜெய்சாய் ராம்🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏
@veeraswamykannan8138
@veeraswamykannan8138 7 сағат бұрын
Omsairam
@jothinithi2828
@jothinithi2828 8 сағат бұрын
Sai appa Enaku delivery normal delivery suguna hospital laye Nala padiya aganum sai appa....en pakathula irundhu Enaku suga prasavam akki kudunga sai appa...private hospital la ciserian tha adhigama panuvanga nu kelvi patruken atha bayama iruku...but nenga enkuda irukenga sai appa...atha nanga namburom....nenga tha enga kuda irukenga sai appa....delivery pain vandhu Enaku normal delivery Pani kudukra mathiri doctor ah irundhu Enaku normal delivery Pani kudunga sai appa....om sai appa❤❤❤
@bhanumathichandrasrkarbhan4053
@bhanumathichandrasrkarbhan4053 7 сағат бұрын
கவலை வேண்டாம் மகளே. உனக்கு சாய் அப்பாவின் ஆசிகளோடு நார்மலான பிரசவமே ஆகும். சாய் அப்பா உங்கள் அருகிலேயே இருந்து ஆசீர்வதிப்பார். சத்சரிதத்தில் ஊதியின்பெருமை என்று ஒரு அத்தியாயம் வரும்.. அதை படியுங்கள். அதில் அவர் அவரின் பக்தரான நாநா சந்தோர்கர் அவர்களின் மகள் மைனா தாய் பிரசவத்திற்கு உதவி செய்து இருப்பார். தைரியமாக சந்தோஷமாக இருக்கவும். வாழ்க வளமுடன். ஓம் சாய்ராம் 🙏🙏🌺🌺🙏🙏
@SuthakarRaj-mm6zl
@SuthakarRaj-mm6zl 6 сағат бұрын
Omsairam❤❤❤❤❤❤❤❤❤❤❤
@muthulakshmi-c2s
@muthulakshmi-c2s 7 сағат бұрын
ஓம்சரய்அப்பாநன்றிசந்தோஷ்சொன்னதுஎல்லாம்உண்னமசந்தோஷ்கோடாணகோடிநன்றிகள்நன்றிநன்றிகள்அன்பும்பாசமும்நினறந்தநன்றிவாழ்க
@velangakannim2144
@velangakannim2144 6 сағат бұрын
ஒம் சாய் ராம் அன்பே சாய் என் அன்ணன் சொன்னது சத்தியமான உண்மை எந்தா தொழில் செய்தலும் அது தெய்வம் எந்த அளவுக்கு கஷ்டப்படும் இருந்தாலும் நம்மா குடா நம்முடைய அன்பே சாய் அப்பா இருக்கார் இது சத்தியம்யமான உன்மை நம்பிக்கை வைத்து பாருங்கள் வெற்றி நிச்சயம் உண்டு நம்பிக்கை பொறுமை தைரியம் இருந்தால் நம்முடைய அன்பே சாய் அப்பா நம்மா குடா இருந்து வழி நடத்துவர் இது சத்தியம்யமான உன்மை நல்லதை செய்கிறார்கள் என்றும் தொற்று போனது இல்லை இதுவும் சத்தியம் வாழியே தங்கினால் தான் சிலையகா முடியும் இதுவும் சத்தியம்யமான உன்மை கோடான கோடி நன்றி 🙏💯❤️💛💯💛💛💛💛💛💛💛🙏👣🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@radhikaraman235
@radhikaraman235 6 сағат бұрын
Advance Ayudha Pooja Dhina Wishes AnbeSai Uyir Sonthanghal kkum Santosh Saikkum Vishnu Thambi kkum Ella Sairamskum Nallathe Nadakkum Vazhgha Valamuden ♥️💛🧡🧡💛💛🧡💛💛🧡🧡💛💛💛🧡🧡
@mallikachinnasamy8018
@mallikachinnasamy8018 7 сағат бұрын
சந்தோஷ் இன்னைக்கு மௌன விரதம் காலை ஆறு முதல் மாலை ஆறு மணி வரை இருந்தேன் என்ன்னனு தெரியல இன்று மௌன விரதம் இருக்கும் தோன்றியது ராமநவமி மறந்துட்டேன் தினமும் காலையிலேயே பட்டாம்பூச்சி வந்து செல்லும் அதிசயமாக இன்று வெட்டுக்கிளி சமையலறைக்கே வந்தது அப்பாவின் ஞாபகம் வந்தது இப்பதான் தெரியுது அப்பா ராமநவமிக்கு அழைத்துக்கொண்டு செல்கிறார் அப்பாவுக்கு முப்பது நாளும் பூ வைத்து ஆரத்தி எடுப்பேன் இன்று பூவும் முடிந்துவிட்டது பூநாளைக்கு அப்பாவுக்கு பூ இல்லையே என்று வருந்தினேன் இந்த ஆடியோ கேட்டுட்டு இருக்கும்போது ஒரு போன்கால் வந்தது எடுத்து பேசினேன் ஒரு பெண் ஆயுத பூஜைக்கு பூவும் பொறியும் நிற்கிறேன் வேண்டுமான்னு கேட்டார் எனக்கு ஒரே சந்தோசம் அப்பா எப்படி கண்டுபிடித்து பூ கிடைக்க ஏற்பாடு பண்றார் அப்பா கிரேட் அப்பா சந்தோஷ் ஆடியோ சூப்பரோ சூப்பர் மனசு கலங்கிருச்சு நானும் தொழில் அதிபர் தான் நானும் மகளீர் விடுதி நடத்துகிறேன் வீட்டுமுறைப்படி 35:58 சமைத்து தருகிறேன் சாப்பாடு தரமாக சுவையாக இருக்குதுன்னு தேடி வருகிறார்கள் எல்லாம் அப்பாவின் செயல் இன்னும் விரிவுபடுத்துவேன்ஐந்துபேர் பணிபுரிகிறார்கள் நன்றி சாய் அப்பா அப்பா எனக்கே தெரியாமலே என்னை கைபிடித்து அழைத்து செல்கிறார் நான் நான்கு வருடமாக அன்பே சாய் ஆடியோ கேட்டிட்டு இருக்கேன் முதன் முதலாக என் மகன் கோமாவில் மருத்துவமனையில் இருந்தபோது கூட்டு பிரார்த்தனை செய்ய வேண்டினேன் என் பிள்ளை பிழைத்தார் அன்றிலிருந்து தான் ஆடியோ கேட்க ஆரம்பித்தேன் என்னை எல்லாரும் திட்டுவார்கள் சீரடி சாய்பாபா ஆடியோ கேட்டு அதன்படியே நடப்பேன் யார் சொன்னாலும் கேட்கமாட்டேன் நான் இன்றுவரை நன்றாகத்தான் இருக்கேன் அப்பா நல்லபடியாக முன்னேற வைக்கிறார் முடிந்த மட்டும் நேர்மையாக உண்மையாக இருக்கிறேன் நன்றி சந்தோஷ் உங்களால் தான் நானும் எனது குடும்பமும் செழித்து வளர்கிறது கோடான கோடி நன்றி சந்தோஷ் விஷ்ணு சாய் சாய் அப்பா
@srisaktheeswari5635
@srisaktheeswari5635 7 сағат бұрын
ஓம் சாய் ராம் ❤சாய் அப்பாவின் ஆசிர்வாதம் எப்பவும் இருக்கும் ❤ஜெய் சாய் ராம் ❤🙏🙏🙏
@muthuselvimuthuselvianusha5260
@muthuselvimuthuselvianusha5260 9 сағат бұрын
அண்ணா நாளைக்கு ராமநவமி னு தெரியலை அண்ணா இன்று ஈவினிங் butterfly ரூபத்தில் வந்தார் மாலை ஆராத்தி எடுக்கும்போது நடந்தது அண்ணா... எனக்கு இவர் என்னதை சொல்லவருகிறார் என்பதை எனக்கு இதன் ஆடியோவில் உணர்ந்தேன் அண்ணா ....👍🤗💙 நன்றிகள் அன்பு ❤ சாய் அப்பா நன்றிகள் அன்பு ❤ சாய் அண்ணா..... 👍🤗💙
@muthuselvimuthuselvianusha5260
@muthuselvimuthuselvianusha5260 8 сағат бұрын
ஓம் சாய் ராம்🙏 அன்பு ❤ சாய் 1 . காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை சத்சரிதம் Chapter 6 படிக்கனும் 2 . மாலை 5 மணி முதல் 6 மணி வரை 5.50 க்கு சில நிமிடங்கள் நம் அவரை பிராத்தனை செய்யனும் நம் சாய் அப்பாவுக்கு ஆராத்தி எடுத்து நெய்விளக்கு எத்தனை வைக்கனும் தோனுதோ அத்தனை விளக்கை ஏற்றி வைத்து நம் அப்பாவுக்கு இனிப்பு வகைகள் எது செய்யனும் தோனுதோ அதை அவருக்கு படைத்து மற்ற சில உறவுகளுக்கு இன்னைக்கு ராமநவமி அதான் வீட்டில் கொண்டாடுகிறோம் என்று சொல்வோம் சாய் ராம்ஸ் .... அவர்கள் ஏதாவது ஏன் ராமநவமியை கொண்டாடுகிறீர்கள் என்று கேள்வி கேட்டால் சொல்லுங்கள் கேள்வி கேட்காமல் இருந்தால் சுவீட்ஸ் கொடுத்து வாருங்கள் சாய் ராம்ஸ் ராமநவமியை நம் சிறப்பா கொண்டாடுவோம் சாய் ராம்ஸ் .... 👍🤗💙 அண்ணா தொழிலை பற்றி பேசினீர்கள் அருமையான விளக்கம் அண்ணா .... நமக்கு ஒரு வயல் தான் இருந்தது இப்போ இருக்கிறது 4 வயல் அண்ணா ஒரு வயலை சும்மா போட்டு இருந்தோம் இப்போ மழை பெய்தது பருத்தி விதை ஊன்றிவிட்டு வந்துட்டோம் அண்ணா ... இன்னும் மூன்று வயலில் மிளகாய் செடியை நடனும் அண்ணா ... இன்னும் மிளகாய் செடி நன்கு வளரவில்லை ஜப்பசி ல ஊருல இருக்கிறவர்கள் எல்லாரும் நடுவோம் அண்ணா ...... 👍🤗💙 நன்றிகள் அன்பு ❤ சாய் அப்பா நன்றிகள் அன்பு ❤ சாய் அண்ணா .... 👍🤗💙
@srisaktheeswari5635
@srisaktheeswari5635 7 сағат бұрын
ஓம் சாய் ராம் ❤❤❤❤🙏🙏🙏
VAMPIRE DESTROYED GIRL???? 😱
00:56
INO
Рет қаралды 3,3 МЛН
didn't manage to catch the ball #tiktok
00:19
Анастасия Тарасова
Рет қаралды 18 МЛН
VAMPIRE DESTROYED GIRL???? 😱
00:56
INO
Рет қаралды 3,3 МЛН