🌨️ ரஷ்யா மண்ணில் நம்ம குமாரு | 🇷🇺 Russia Ep2

  Рет қаралды 759,793

Backpacker Kumar

Backpacker Kumar

Күн бұрын

Пікірлер: 1 200
@BackpackerKumar
@BackpackerKumar 9 ай бұрын
உங்களின் ஆசியுடன் World budget tour Season 7 ஆரம்பம். உயிரை உறைய வைக்கும் Russian arctic ( Murmansk) மற்றும் உலகின் மிக குளிர்ந்த இடம் Oymyakon முதல் முறையாக தமிழில். மறக்காமல் லைக் பண்ணிட்டு பாருங்க. முடிந்தால் நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. மிக்க நன்றி Russia series links Ep1: kzbin.info/www/bejne/gqCcl5moq5hqncU Ep2: kzbin.info/www/bejne/mZ_ciomjndSVfq8
@KumarijegaYogesh
@KumarijegaYogesh 9 ай бұрын
Eng subtitles potta Ella people um papanga
@chinniah.b4164
@chinniah.b4164 9 ай бұрын
Neega sollave vennam anna skip pannura vela eh illa ❤😎 Raw and Real kumaru 🔥
@Varshanlakshmanan-gm6fi
@Varshanlakshmanan-gm6fi 9 ай бұрын
Mukkiyamana episode kumar Anna sema kalakurega😃😃
@shankarraj3433
@shankarraj3433 9 ай бұрын
Privet spasibo. 🙏👍
@saravananm2977
@saravananm2977 9 ай бұрын
Kumaaru.. Katrorku.. Chendra edamellaam... Sirappu... 🎉
@sahayajohnson
@sahayajohnson 9 ай бұрын
உங்களுக்கு நீங்கள் கேட்காமலேயே உதவும் அந்த மனிதர்களை பார்க்கும்போது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது நல்ல ஒரு ரயில் பயண அனுபவம் மிக்க மகிழ்ச்சி வாழ்த்துகள் குமார் அவர்களே
@manosaravanan1798
@manosaravanan1798 9 ай бұрын
ரயில் தாய்மையும் தங்கையின் பாசமும் அழகு...
@Deenm.-eh2tx
@Deenm.-eh2tx 9 ай бұрын
அது தான் இஸ்லாம்.
@mahiramvevo
@mahiramvevo 9 ай бұрын
@@Deenm.-eh2tx appo thappukal nadakirathuku islam than porupa
@Rex.h4x240
@Rex.h4x240 9 ай бұрын
​@@mahiramvevoyen onnode aalunge thappe Panreleyo
@SriRanjit-o2c
@SriRanjit-o2c 8 ай бұрын
​@@Deenm.-eh2tx echa 😂
@illathiillan5334
@illathiillan5334 4 ай бұрын
​@@SriRanjit-o2c Unga appana patha enda inga sollitu iruka kaafir punda mavane
@ashukbasha4169
@ashukbasha4169 9 ай бұрын
எங்கள் குமார் எங்கு சென்றாலும் அங்கெல்லாம் தங்கமான மனிதர்கள் அமைவதைக்கண்டு உள்ளமெங்கும் பொங்கும் மகிழ்ச்சி வெள்ளம். தொடரட்டும் குமாரின் பயணம் அகிலமெங்கும்..
@sowmyadamodharan3708
@sowmyadamodharan3708 9 ай бұрын
அற்புதம் தம்பி.👍🏼👏🏻👏🏻 தமிழ்நாட்டை விட்டு வேறு எங்கும் போகாத நான். .. உங்கள் மூலம் பல நாடுகளை கண்டு களிக்கிறேன். நிறைய தகவல்கள்👌🏻👌🏻. உதவி செய்ய நல்ல மனசு கொண்ட மக்கள்❤. உறைபனியால் வாயில் இருந்து புகையாக வருகிறது.😅😅. உடல் நலத்தில் கவனம் செலுத்த வேண்டும் தம்பி. வாழ்த்துக்கள்🙋🏼‍♀️
@kumaresanc6827
@kumaresanc6827 9 ай бұрын
பசினு சொல்லும்போது தாய் மாரி அவங்க சாப்பாட்ட தூக்கி நமக்கு குடுத்துட்டாங்க அது தான் தாய்மை அவங்க பல்லாண்டு வாழனும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அந்த பாசத்துக்கு
@izumigemspvt
@izumigemspvt 8 ай бұрын
Adult thank Muslim panpaadu, India Sangi kittakidaikkaazu bro
@GowriSankar-ou7eo
@GowriSankar-ou7eo 7 ай бұрын
​@@izumigemspvtடேய் புண்டை இது எல்லா மத்தத்துலயும் இருக்கு மூடு
@sekarvara6094
@sekarvara6094 Ай бұрын
​@@izumigemspvtemantha kollayadippathu India 🇮🇳tulukkan
@lvijay897
@lvijay897 9 ай бұрын
உலகில் மிகவும் தெய்வீகமானது, சக மனிதர்கள் உங்களிடம் காட்டும் அன்பும், பரிவும்தான்.அன்பு மக்களின் மனித நேயம்❤நீங்கள் எந்த நாட்டிற்கும் சென்றாலும் மனித நேயம்செழிக்கட்டும் அண்ணா😍🎉🙏
@22_044
@22_044 9 ай бұрын
என்ன ஒரு அருமையான இடங்கள் , தங்கமான மக்கள் , குமாரின் கண் பார்வையின் வழியே நம் தமிழக மக்களுக்கு சிறு வயதில் படித்த ஒருங்கினைந்த ரஷ்யாவின் ( USSR )அழகை படம் பிடித்து கொடுத்தமைக்கு கோடான கோடி நன்றிகள் . உலகம் முழுவதும் மக்கள் மிக நல்லவர்களாவே இருக்கிறார்கள் பார்க்கவே அவ்ளோ ஆனந்தமாக இருக்கிறது. குமார் அண்ணா இந்த ரஷ்ய தொடர் KZbin உங்களை நிச்சயமாக உச்சத்தில் வைக்கும் 🎉🎉🎉🎉❤
@BackpackerKumar
@BackpackerKumar 9 ай бұрын
மிக்க நன்றி தம்பி
@Cizbuvax
@Cizbuvax 9 ай бұрын
Modera 😂😂😂 visit once then you realise
@rathnadharanik2434
@rathnadharanik2434 9 ай бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை குமார் அருமை
@22_044
@22_044 9 ай бұрын
@@Cizbuvax யாரு பா நீ... செவ்வாய் கிரகமா
@Cizbuvax
@Cizbuvax 9 ай бұрын
@@22_044 what do you know about Russia, almost 12 k Indians are here, but in other countries millions why??still you guys criticize other countries , here for Russians indians are poor, ugly and smelly
@nihaproperties
@nihaproperties 9 ай бұрын
ரஷ்யா மிக மிக அருமை தோழர். என் வாழ் நாளில் பார்ப்பேனா என்று தெரியவில்லை. கண் முன்னே அனைத்தும் நிறுத்திக் கொண்டு இருக்கும் உங்களுக்கு என் அன்பான வாழ்த்துக்கள் தோழர்...❤🎉🎊
@dharshazxx_
@dharshazxx_ 9 ай бұрын
I am a medical student studying in Nizhny novogorod,Russia Very happy to see u there in Russia , many Tamil and Indian students are here in Russia…..we are really happy to see you here
@studywithshakti9552
@studywithshakti9552 4 ай бұрын
வெளிநாடுகளில் இருக்கும் போது தான் நம் மக்களின் அருமை தெரியும்
@globaz007
@globaz007 9 ай бұрын
பனி சிறுத்தையாக உருமாரியா உலக சுற்றுலா தமிழன் குமார் வாழ்த்துக்கள்...
@nithyanandanpalanisamy8041
@nithyanandanpalanisamy8041 9 ай бұрын
What you said is true, I've been in Uzbekistan and Russia before...after 15yrs im still very close with them. Russian and Uzbekistan are great people. They even shocked me when they came for my wedding in Malaysia...they are great people
@syedmohdhalarathali3328
@syedmohdhalarathali3328 9 ай бұрын
வெற்றிகரமாக 54 வது நாடான ரஷ்யா பயணம். வெறும் ஐந்து லக்கேஜ்ஜை தோளில் மாட்டிக்கொண்டு ஐஸ் கட்டி ஆர்ட்டிக் கண்டத்தில் நுழைவதற்கு தனி தில் வேண்டும். நம்ம குமார் அவர்களிடம் அன்பு இருப்பதால்..." அன்புடையார் என்றும் உரியர் பிறற்கு" என்ற குறள் வழியில் உலக மாந்தர்களோடு உரையாட ..உறவாட முடிகிறது... எங்கும் பனிப்பாலை...உடலில் ஊசி குத்தும் கடுங்குளிர்...ஆனாலும் அனைத்தையும் தாங்கும் விரிந்த இதயம் கொண்ட குமாரின் பனிப்பயணம் வெற்றி பெற வாழ்த்துவோம்!
@kannanaakash9510
@kannanaakash9510 9 ай бұрын
😂❤❤❤❤❤❤
@KirubairajKirubairaj
@KirubairajKirubairaj 9 ай бұрын
வேறு டிராவல் சேனலில் ரஷ்யா டிரிப் பார்த்தேன் அதை பார்க்கும் போது உங்கள் சேனலில் பார்க்க ஆசையும் ஏக்கமும் வந்தது காரணம் உங்களின் ரா..... அன்டு ரியல் தான் இந்த சீசனில் அந்த ஆசை நிறைவேறியது மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் குமார் சார் 🎉
@sriganesan8237
@sriganesan8237 9 ай бұрын
Nomadic Indian?
@jeyaramah1475
@jeyaramah1475 9 ай бұрын
குமார், அன்பின் பரிமாற்றம் அற்புதம். அன்பு... இனம், மொழி, நாடு... எல்லாவற்றையும் கடந்தது. தமிழா, வாழ்க. ❤
@BackpackerKumar
@BackpackerKumar 9 ай бұрын
நன்றி அண்ணா
@sudalaimuthu2850
@sudalaimuthu2850 9 ай бұрын
ரயில் பயணமே அழகு, அதிலும் பனிப்போர்வையில் தவழ்ந்து செல்லும் போது அழகோ அழகு
@hidayatullahhidayatullah9295
@hidayatullahhidayatullah9295 9 ай бұрын
Bro avanga unalukku sapidavo alladhu edhavadhu gift kudutha neenga money kudukkadhinga alladhu badhilukku edhuvum kudukkanumnu avasiyam illa avanga adha virumba maataanga neenga money kudutha adhu avangala avamadhikkira maadhiri eduthupaanga avanga edhavadhu kudutha vendam nu sollama vaangikonga adhu avangala peruma paduthura madhiri sandhosama eduthupaanga video superbbb bro ungal payanam vetri pera vaazhthukkal
@Neela71
@Neela71 9 ай бұрын
குமார் ப்ரோ, சொல்ல சொல்ல வார்த்தை இல்லை.. இந்த ரஷ்யா சீரியஸ் நமது சேனலை வேற ஓரு உயரத்திற்கு கொண்டு செல்ல இருக்கிறது... யாப்பா யாப்பா.. என்ன ஒரு மிகப் பெரிய நாடு... உங்களால் நாங்கள் என்ன மாதிரியான இடங்கள் எல்லாம் பார்க்கின்றோம்... மிகுந்த அளவில் மகிழ்ச்சி.. நீலா சந்திரன் சென்னை 🎉❤🎉
@deepakdk6081
@deepakdk6081 9 ай бұрын
Literally im amazed to see such helping friendly Russian people . Mainly that english speaking girl calling you and buying you food ❤🥹. I was smiling through out the entire video from my bottom of my heart ♥️. Kudos to the english speaking Russian 🇷🇺 girl againnnn…. 🇷🇺 🇷🇺
@BackpackerKumar
@BackpackerKumar 9 ай бұрын
Thanks brother
@njr3320
@njr3320 9 ай бұрын
Kazak girl I think 🤔 not Russian
@bigvidmate2124
@bigvidmate2124 9 ай бұрын
Antha akka Kazakhstan brother Russia lum help pannuvanga
@bigvidmate2124
@bigvidmate2124 9 ай бұрын
@@Zhanasilina 5 hours munnadi oru mail id create panni comment aa 😂
@ekstaleonas
@ekstaleonas 9 ай бұрын
на 29:00 этот "добрый" парень из Таджикистана хотел оставить себе пастельное бельё (украсть), его остановило только то, что Кумар снимал видео. Это грустно... Но всё равно приятно, когда видишь неравнодушие окружающих. Мир и дружба, а не деньги должны быть основой отношений. Кумар, ты молодчина!
@kathirvelkathir5634
@kathirvelkathir5634 5 ай бұрын
Ss
@ajaykaspro653
@ajaykaspro653 3 ай бұрын
Hi brother really happy for you meet in vlog rakim ❤ good person love you from Tamil Nadu
@afeekfareed9207
@afeekfareed9207 9 ай бұрын
அண்ணா உங்கள் வளர்ச்சி ஐ பாக்கும் போது மிகவும் சந்தோசமா இருக்கு அண்ணா. நேர்மை எப்போதும் ஜெயிக்கும் 🔥🔥👍🏻
@BackpackerKumar
@BackpackerKumar 9 ай бұрын
மிக்க நன்றி தம்பி
@sooryakarthikeyan6173
@sooryakarthikeyan6173 8 ай бұрын
Awesome video..Much awaited series🎉 ppl are really helpful.awesome too see this humanity
@saranlite7690
@saranlite7690 9 ай бұрын
வாழ்த்துக்கள் குமார் நன்றி நண்பரே உமக்கு முன்பாகவும் கடவுள் இருப்பார் துணையாக😊
@kathirfamily
@kathirfamily 9 ай бұрын
என்னங்க மக்கள் இவ்வளவு தங்கமானவங்களா இருக்காங்க...
@mohammedsarjoon1926
@mohammedsarjoon1926 9 ай бұрын
சூப்பரான Episode. தங்கமான மக்கள். கஸாக் மக்களின் விருந்தோம்பல் பற்றி கேள்விபட்டிருக்கிறேன். இன்று கண்ணாரக் கண்டேன். ஒரு வழியா வெற்றிகரமா ரஷ்யாவுக்குள் வந்தாச்சு. குளிரை பார்த்தா தான் பயங்கரமா இருக்கு. சூப்பர் வாத்தியாரே.
@KarthiKeyan-wj9xc
@KarthiKeyan-wj9xc 9 ай бұрын
Ethe oru muslim panni irrundha apdiye muslim mah pugazhundhu irrupa
@mohammedsarjoon1926
@mohammedsarjoon1926 9 ай бұрын
@@KarthiKeyan-wj9xc Enna bro sammanthame illama olarringa. Yaru pannalum pugazhnthu thaan iruppen. Athu hindu Muslim Christian atheist nu ille. Only humanity.
@gowthamgm07
@gowthamgm07 9 ай бұрын
This is Actual Russia and their hospitality, always Western media shows Russia as villains,
@Dr.K.Indhumathi
@Dr.K.Indhumathi 9 ай бұрын
நல்ல மனம் உள்ளவர்கள் நாடெங்கும் உண்டு...தங்களுடைய பயணம் சிறக்க.. மகிழ்வான வாழ்த்துகள்❤
@sampathkumar2864
@sampathkumar2864 9 ай бұрын
இரயில் பயணம் தொடக்கத்தில் இருந்து ரஷ்ய இரயில் நிலையம் இறங்கும் வரை நான் தங்களுடன் பயணித்த அனுபவம் கிடைத்தது குமார்,பயணிகள் உபசரிப்பு மிகவும் சிறப்பு.
@jarvisprakash
@jarvisprakash 2 ай бұрын
Прекрасная страна. Прекрасные люди... Россия...🇷🇺 ❤ இந்தியா.தமிழ்நாடு...❤️
@RajKumar-zr1hk
@RajKumar-zr1hk 9 ай бұрын
Ur hardwork,clear explanation about travel,honest and true to everyone ,not money minded, helping nature, mingle with any kind of people in world,not promoting fraudulent apps, respect people are amazing and ur videos are addictive to most of us.Im eagerly waiting for ur videos.neenga and ur family epovumae idhae maari healthy and happy ah irukanum.
@BackpackerKumar
@BackpackerKumar 9 ай бұрын
Mikka nanri brother
@Chinnadurai1051
@Chinnadurai1051 25 күн бұрын
ப்ரோ நானும் ஈரோடு தான் உங்க வீடியோ இப்பதான் பார்க்க ஆரம்பித்து இருக்கிறேன் இந்த வீடியோ மூலம் உங்களோடு நானும் ரஷ்ய மண்ணில் கால் வைத்தது போல் உள்ளது சூப்பர் வாழ்த்துக்கள்
@srvsrv6077
@srvsrv6077 9 ай бұрын
தங்கமான மனிதர்கள் அருமையான மக்கள் ,அருமை குமார் அண்ணா உங்களை பார்க்கும் பொழுது பெருமையாக இருக்கிறது அருமை ,முருகன் அருள் உங்களுக்கு கிடைக்கட்டும் உங்கள் பயணம் சிறப்பாக இருக்க.வாழ்த்துக்கள்🎉
@prankumarasamy5712
@prankumarasamy5712 9 ай бұрын
உங்கள் எபிசோட் பார்க்கவும் தான் நிம்மதி வந்தது, உணவும் உண்ண முடிந்தது, உங்கள் பதிவை (நன்றி அண்ணா) எங்கள் வீட்டில் அனைவரும் பார்த்து ஆச்சிரியபட்டார்கள், ஏனேனில் நீங்கள் போகும் தொலைதூர பயணத்திலும் மறவாமல் பதிவு செய்யும் அணைத்து சகோதரர்களுக்கும் நன்றி கூறுவது என்பது மனித நேய மிக்க மனிதர்கள் னால் தான் இந்த உயர்ந்த உள்ளத்தை பெறமுடியும் அதனால் தான் இந்த ர் ரோடு முருகன் துணையால் இந்த உலகில் அனைவருக்கும் உங்களை ( உங்கள் மனதின் உண்மையான அன்பின் மூலம்) தெரிய படுத்தி வருகிறது உங்கள் பயணம் இறைவன் அருளால் தொடர, உங்கள் கானோளி யை காண வேண்டுகிறேன் நன்றி ப்ரதர்🎉🎉🎉🎉🎉🎉🎉
@mthamilalagan
@mthamilalagan 9 ай бұрын
Ijljvkvnccn
@Mohan-vi9gb
@Mohan-vi9gb 9 ай бұрын
Yes, we'll play in and enjoy his random vlogs.. Especially Cuba, all those episodes..
@natarajansrinivasan4496
@natarajansrinivasan4496 9 ай бұрын
Comment 2.: சக ஆங்கிலம் தெரிந்த பயணி (Kazakhstan விருந்தோம்பல்) பணமே வாங்காம உங்களுக்கு சாப்பிட வாங்கி தந்தது கண்டு மகிழ்ந்தேன். எனக்கு மும்பை சென்னை ரயில் பயணம் ஞாபகம் வருகிறது.
@kgsm.0
@kgsm.0 9 ай бұрын
58:45 பனிப்பரதேசத்தை பார்த்தது மிக்க மகிழ்ச்சி அற்புதமான அருமையான எபிசோட் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@rajapillai7095
@rajapillai7095 5 ай бұрын
ரஷ்யன் மூவி பார்த்து வியந்தேன். இப்பொழது குமாரையும். Good job for us
@BackpackerKumar
@BackpackerKumar 5 ай бұрын
Thanks brother
@bagavathisubramaniam
@bagavathisubramaniam 9 ай бұрын
வணக்கம் குமார் அண்ணா. நமது ஆர்டிக் பயணம் ஆரம்பத்திலேயே அன்பான மக்களோடு நிறைந்து இருந்தது. கஜகஸ்தான் மக்களின் உதவும் குணத்தால் மனது நிறைந்து உள்ளது. இரஷ்யா பயணத்தைத் தொடர்வோம் வாருங்கள்.
@MohamedNawas3-ns9lj
@MohamedNawas3-ns9lj 9 ай бұрын
Experience is the best Teacher ❤ Kazakhstan Friend ukku Wa Alaikkumushalam.
@BackpackerKumar
@BackpackerKumar 9 ай бұрын
Rahamat brother
@vishals4650
@vishals4650 9 ай бұрын
Never ever seen such an interesting train travel episode🤯🤯🤯 Almost 1hr episode and every second was interesting♥️
@Tamiltrades
@Tamiltrades 9 ай бұрын
நாங்களும் உங்க பக்கத்துல உட்காந்து போற மாதிரி ஒரு சிலிர்ப்பான அனுபவம். நன்றி குமாரு .🍁
@Teslathegoat
@Teslathegoat 9 ай бұрын
100 டிராவலிங் சேனல்கள் வந்தாலும் பேக் பேக்கர் குமார்தான் உலகில் மிகச்சிறந்த ட்ராவலிங் சேனல் என்பதில் சந்தேகமில்லை.🔥🔥🔥🤝🏻🤝🏻🤝🏻
@anand24851
@anand24851 9 ай бұрын
Too Tamil trekker, Chery vlog, Tamil payanangal
@Blue_mountain_63
@Blue_mountain_63 6 ай бұрын
Way2go தமிழ் 🎉
@masoodns4466
@masoodns4466 5 ай бұрын
உங்கள் எப்போதும் சிரித்த முகம் ஆச்சர்யம், அருமை நண்பரே. கஜகஸ்தான் நாமளும் ஒரு நாள் போயிடனும்..அவ்வளவு நல்ல மக்கள்...🎉❤
@narmadharavichandrakumar3196
@narmadharavichandrakumar3196 9 ай бұрын
Genuine travel vlogger without promoting useless application. Real progress takes time you have earned genuine subscriber.. way to go❤🎉
@ruthutv6074
@ruthutv6074 9 ай бұрын
இயற்கை ஒரு அழகு உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 👍👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் 🙏🏻
@OnleeVimal
@OnleeVimal 9 ай бұрын
Atlast pink dress girl waving hands 🎉🎉Cute
@rajubhai1999
@rajubhai1999 6 күн бұрын
குமார் அண்ணா அருமையான அனுபவம் எங்களுக்கு நீங்கள் வாழ்க வளமுடன்
@bibillyjay
@bibillyjay 9 ай бұрын
Few Basic Russian Words Hello -> pri-vi-et Yes -> da No -> ni-et Good -> ha-ra-sho Bad -> pla-hoi Thanks -> spa-ci-ba
@musthuchennai5557
@musthuchennai5557 9 ай бұрын
குமார் ரஷ்யா கு நானும் உங்க கூட வந்தா மாறி ஒரு பீலிங் heyyyyyyy நானும் ரஷ்யா வந்துட்டேன் 😂😂😂😂😂😂
@murugesan1494
@murugesan1494 9 ай бұрын
ரஷ்யாவும் இந்தியாவும் நீண்டகாலமாக நட்பு நாடுகள்..அதை நிரூபிக்கும் வகையில் இரயில் பயணத்தில் மக்களின் அன்பான அணுகுமுறை அறியமுடிகிறது. வீடியோ பதிவு அருமை.
@Maradana-u9w
@Maradana-u9w 9 ай бұрын
இலங்கை ரசிகன், சூப்பர் அண்ணா அந்த ஊருக்கு உங்க கூட போன மாதிரி ஒரு பீல் ஆகுது, நான் என்ன நெனைக்கிறேன் என்னா இந்த slow ட்ரெயின் புடிச்சது நல்லது அதனால தான் என்னமோ இந்த வீடியோ அழகா வடிவாக இருக்குது, மென் மேலும் வளர வாழ்த்துக்கள்
@Jey01
@Jey01 9 ай бұрын
23:04 love symbol kumar anna🤩
@elanjezhiyanlatha2099
@elanjezhiyanlatha2099 9 ай бұрын
கஜகஸ்தான் மனிதநேயம் நிறைந்த மக்கள் உள்ள நாடு என்பது பெருமையாக உள்ள து அந்த மக்களின் அன்புக்கு நன்றிகள் குமாருக்கு வாழ்த் துகள் 🌏🌏🌏
@dittopcgamingyt
@dittopcgamingyt 9 ай бұрын
சிறந்த பயண வலைப்பதிவாளர் திரு பேக் பேக்கர் குமார், தொடருங்கள், ஒரு நாள் நீங்கள் உலகளவில் சிறந்த யூடியூபராக இருப்பீர்கள், எனது வார்த்தைகளை கவனியுங்கள் ❤
@kanniyappankanni9940
@kanniyappankanni9940 9 ай бұрын
Bro. Very. Exclant NEACHURAL. Cool👍👍
@ashwathkrish7144
@ashwathkrish7144 9 ай бұрын
Very touching...there are good human beings around the world too...the world would have been a better place without these politics and borders...we are one single community.
@elangopandianpillai5345
@elangopandianpillai5345 9 ай бұрын
குமாரு நீங்க ரொம்ப லக்கி.... Mr. Carlo போல் நல்ல மனசுகாரர்கள்..... அனைவருக்கும் எமது நன்றி....
@VenkatesanSrinivasan-w2e
@VenkatesanSrinivasan-w2e 9 ай бұрын
Hii..சூப்பர்..மோன்..குமார்..ரொம்ப..ரொம்ப..சந்தேஷ்சம்...குமார்....வாழ்க..வாழ்க...வாழ்க...வாழ்க...🌾🌴🌿🙏🙏🙏🙏🙏💯💯💯🤝🤝🤝👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿💐💐⚘️⚘️🍀..OK.. Thankuoy...Good..night..kumar..⚘️⚘️🙏🙏🍀
@venkateswarisoundappan5061
@venkateswarisoundappan5061 9 ай бұрын
திண்டல் முருகன் அருளால் எல்லா இடங்களிலும் உங்களுக்கு நல்லதே நடக்கிறது நீங்கள் செல்லும் எல்லா இடங்களும் அருமை நீங்கள் சேலம் வரும் பொழுது எங்கள் வீட்டிற்க்கு வாருங்கள் சேலம் குகையில் எங்கள் வீடு இருக்கிறது
@varahamoorthyr892
@varahamoorthyr892 9 ай бұрын
காஜாஹஸ்தன் மக்கள் அன்பு வியக்க வைக்கிறது
@ahalyabalan408
@ahalyabalan408 9 ай бұрын
Only today am hearing about Almaty. God bless Almaty and all its people. Hearing abt Murmansk. God bless Murmansk and all its people. Help them to relate with You.
@meerasridhar1938
@meerasridhar1938 9 ай бұрын
Super Kumar bro எரிமலை என்றாலும் பனிமலை என்றாலும் அசால்ட்டாக போய்க்கொண்டே இருப்பார் இந்த மாதிரி நாட்டில் இன்ஸ்டன்ட் உணவுகளை கொஞ்சம் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள் புரோ நீங்கள்
@m.rajmohan958
@m.rajmohan958 9 ай бұрын
மகிழ்ச்சி மிகவும் மகிழ்ச்சி
@AnithaAnitha-th3uj
@AnithaAnitha-th3uj 9 ай бұрын
Really you are hero in this series kumar brother bcoz last episode we feel it.clips are very nice.last episode awesome.Always eagerly waiting for your videos.keep on doing for us.Thanks for entertaining us🎉🎉🎉.BE SAFE IN YOUR TRAVELLING ALWAYS.
@BackpackerKumar
@BackpackerKumar 9 ай бұрын
Thanks sister
@jimin13.mybaby
@jimin13.mybaby 9 ай бұрын
Kumar bro....ஆரம்பமே அசத்தல்...awesome people....waiting for the awesome places....
@varahamoorthyr892
@varahamoorthyr892 9 ай бұрын
வாழ்த்துக்கள் குமார் நண்பர் துணையோடு செல்வது நலம்
@Yourfrnditsme
@Yourfrnditsme 3 ай бұрын
That girl earn respect 🫡🫡from Indian people's big salute to those queen's 👑
@rajasekar2804
@rajasekar2804 9 ай бұрын
இந்த tour'la உங்களுடைய பெயர் "குதிரை கரி குமார்".😂😂😂 Super brother. You are doing fantastic. Good keep it up
@ramakrishnans7510
@ramakrishnans7510 9 ай бұрын
ரஷ்யன்ஸ் எல்லோரையும் நேசிக்கிறேன். இந்தியாவில் சென்னைக்கு வாருங்கள். ரஷ்ய நண்பர்களை சந்திக்க ஆவலாக உள்ளேன். Я люблю всех русских. Приезжайте в Ченнаи в Индии. Я с нетерпением жду встречи со своими русскими друзьями.
@cnvramamoorthy8358
@cnvramamoorthy8358 9 ай бұрын
இரஷ்யாவில் பயனம் சூப்பராக இருக்கு . அருமையான ரயில் பயணம்.
@saravananm2977
@saravananm2977 9 ай бұрын
Kumaaru... Your camera shows people's.. People shows purest form of love. remains of love only me. 🎉
@RajeshMadhukumar
@RajeshMadhukumar 9 ай бұрын
உலகம் சுற்றும் வாலிபன் குமார் ❤❤
@Kumaran-01
@Kumaran-01 9 ай бұрын
Videos paathu Subscribe panratha paathurukan..Video la varavangalae subscribe panra channel naa..ithu thaan... Great Vlog குமார் அண்ணா
@karthickr9614
@karthickr9614 9 ай бұрын
Bro deserves 10 million subscribers ❤
@BackpackerKumar
@BackpackerKumar 9 ай бұрын
Thanks brother
@senthilkumar-pc8yi
@senthilkumar-pc8yi 5 ай бұрын
மகிழ்ச்சி அண்ணா உங்களால் ரஷ்யா -வை பார்த்து மகிழ்ந்தோம்
@balank2367
@balank2367 9 ай бұрын
Notes taken Almaty - Southern city Petropavl - Northernmost city in Kazakistan , from there we can enter Russia via train and only using sticker visa. Using EVISA, we can enter Russia only via certain borders by air. EVISA valid only for 16days. Cyrillic letters seen in public places Astana is capital city of Kazakistan Tajikistan capital Dushanbe Borovoye - town in the north of Astana Currency - Kazakhstani Tenge divided by 5 gives INR Russian currency- Rouble - 1:1 to INR Novosibirsk - Third largest city in southern part of Russia belonging to district of Siberia
@karthikeyanvaradhan1820
@karthikeyanvaradhan1820 7 ай бұрын
உங்கள் மூலமாக ரஷ்யா பார்த்தோம் நன்றி மிக்க நன்றி
@SivaKumar-uo9vm
@SivaKumar-uo9vm 9 ай бұрын
இதுவரைக்கும் பண்ண journey ல இது அல்டிமேட்.....பாக்க பாக்க ஆசையா இருக்கு நாமளும் போகனும்னு..♥️💕
@nandakumarj5677
@nandakumarj5677 9 ай бұрын
இந்த எபிசோட் முடிவதற்கு முன்பாக KZbin- ல் மிக உச்சத்தை தொட வாழ்த்துக்கள்
@bhagyaraj5251
@bhagyaraj5251 9 ай бұрын
இஸ்லாமியர்கள் என்றால் கொஞ்சம் தயங்கும் நம் மக்களுக்கு கஜாகிஸ்தான் மக்களின் அன்பும் ஆதரவும் உங்கள் மூலம்" சில உண்மைகளை" உணர்த்தியிருக்கிறீர்கள். மனிதம் வாழட்டும்
@sayeedhaad2938
@sayeedhaad2938 9 ай бұрын
Yes bro
@smritichiti2631
@smritichiti2631 9 ай бұрын
Its the politician who make us afraid of them ....
@msmmushfik6535
@msmmushfik6535 9 ай бұрын
நீங்க புரிந்த விதம்…..
@GowriSankar-ou7eo
@GowriSankar-ou7eo 7 ай бұрын
அவங்க உண்மையான முஸ்லீம் 💚
@kavinkanthasamy1468
@kavinkanthasamy1468 5 ай бұрын
😂அது கஜகஸ்தான் தமிழ் முசுலீம் அல்ல இங்கிருக்கரவிங்க நமக்கு உதவமாட்டாங்க
@NareshKumar-ww5bi
@NareshKumar-ww5bi 9 ай бұрын
My first like in KZbin. I never ever like the KZbin video sofar. I like your videos. Keep grow
@tamilgamer1883
@tamilgamer1883 9 ай бұрын
Tamil trekker poitaple aduthu neengala super, avar maari pannunga
@ShivaSai-q9h
@ShivaSai-q9h 5 ай бұрын
Unmaiyale arumaiyana makkal i love Kazakhstan, Uzbekistan, and all time fav my Russia forever 🥳💯🤗 travel ah kidaikera anubavam ethlaiyum illa 💯💯💯🙏
@Rameshkumar7
@Rameshkumar7 9 ай бұрын
மிக்க நன்றி நண்பா 🤝
@gkrider6438
@gkrider6438 9 ай бұрын
தல நம்ம ஊருல ஒரு டீ வாங்கி தர மாடங்க ஆன இங்க வேற மாறி இருக்காங்க கேட்காமலே எல்லாம் கொடுக்ராங்க சூப்பர் நாடு...💙✨
@IronBlade-q9m
@IronBlade-q9m 9 ай бұрын
❤❤❤❤❤ வாழ்த்துகள் வாழ்க வளமுடன்
@fathimarusaifa7457
@fathimarusaifa7457 9 ай бұрын
Wooowwww 🤩super🥳Tnx 4 this episode❤ Very different train travel with that trees , ice roads & winter 🥶❤️very very kind hearted humans🥹❤️No chance…sprrr episode💙
@nithinkirthik
@nithinkirthik 9 ай бұрын
Good evening அண்ணா ❤❤இதுக்காக தான் காத்திருக்கிறேன்
@SriniVasan-p9b
@SriniVasan-p9b 9 ай бұрын
வருங்கால இந்தியாவின் நம்பர் ஒன் you tuber நீங்கள் தான் குமார் சார்
@pradeeshkutty1983
@pradeeshkutty1983 9 ай бұрын
இங்க துபாய் ல செம மழை குமாரண்ணா...
@liramu69
@liramu69 9 ай бұрын
yes
@nfscsk
@nfscsk 9 ай бұрын
cloud seeding effect aa. inga namma oorula rain ye illa😭
@pradeeshkutty1983
@pradeeshkutty1983 9 ай бұрын
@@nfscsk No bro.. ethu cloud seeding ella. Natural. Naalaikum mazhai erukkutham. Paathu stay pannu bro. Ethu paalaivana boomi. Mummy movie la varamathere fulla ulla vaangida poguthu adikkera mazhaila...🤣🤣☔
@yeshari123
@yeshari123 9 ай бұрын
the most exciting and unbelieveable thing is... just with 5 kg, u r travelling to coldest country.... just that thought itself brings me excitemtn and wooow feeling.... u r people's best transparent blogger
@ravindardevadurai2882
@ravindardevadurai2882 9 ай бұрын
ஃஃ ஃஃ Mr. Maniyan who worked for Aandavikadan, had visited Russia and siberia as a travelogue and narrated it in the weekly book of andavikadan in the early 1970. Most of the oldguys know it,I hope some of them will confirm it Have a pleasant journey
@learnandgrow9507
@learnandgrow9507 9 ай бұрын
yes yes.Idayam pesugirathu.maniyan...!!!!
@kamalnath.v1996
@kamalnath.v1996 5 ай бұрын
Anna first time unga KZbin channel pakkara rombo super ra pannariga ...
@tvinothkamblitvinothkambli8292
@tvinothkamblitvinothkambli8292 9 ай бұрын
GUYS LIKE BUTTON AH THERIKA VIDUNGA🥶🥶🥶🥶🥶
@BackpackerKumar
@BackpackerKumar 9 ай бұрын
Thanks brother
@dittopcgamingyt
@dittopcgamingyt 9 ай бұрын
Like pannunga friends.. ♥
@kalpanafernando3005
@kalpanafernando3005 9 ай бұрын
Ok bro panniralam
@tvinothkamblitvinothkambli8292
@tvinothkamblitvinothkambli8292 9 ай бұрын
@@BackpackerKumar unga effort kum & nermaikum elam nallathe nadakkum anna.
@j.sathyaraj6752
@j.sathyaraj6752 9 ай бұрын
Like panniten brther .. @backpackerkumar like onnu thanga en mesg ku
@bhagimedia
@bhagimedia 9 ай бұрын
❤👌👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻 அருமை அருமை சகோ உங்களுக்கு உதவிய மக்களுக்கு நமது சார்பில் நன்றி தெரிவித்து கொள்கிறேன் மிகவும் சிறப்பாக உள்ளது மேலும் அடுத்த எபிசோட் எப்போது பார்போம் என்று ஆவலாய் இருக்கிறேன் சகோ ❤
@BackpackerKumar
@BackpackerKumar 9 ай бұрын
நன்றி சகோ
@vigneshwaranramasamy4359
@vigneshwaranramasamy4359 9 ай бұрын
OMG... their hospitality is greater compare to ours🤓🤓🤓
@chinnachamyr4690
@chinnachamyr4690 9 ай бұрын
நம்ம IRCTC ல 2nd AC கூட இதே மாதிரிதான் bro middle birth இருக்காது. I have been following you since season-1and I must say that you are the most genuine youtuber I've ever seen.
@prabhakaran5196
@prabhakaran5196 9 ай бұрын
ரஷ்யர்கள் அன்பானவர்கள்
@vishnuvarthan9060
@vishnuvarthan9060 9 ай бұрын
அடிக்கிற வெயிலுக்கு சுகமான காணொளி ❤❤
@sudhakartalks7906
@sudhakartalks7906 9 ай бұрын
நம்ம அண்டைமாநிலத்திற்கு செல்லவே பதட்டம்,இவர் என்னடான்னா வெளிநாடு அதுவும் ரஷ்யாவுக்கு செல்கிறார் தில் இல்லை டபுள் தில் வேண்டும் ஏன்னா போர் நடக்கும் நாடு😂😂😂😂😂🎉🎉🎉🎉
@RohiniSiva-uv3fg
@RohiniSiva-uv3fg 2 ай бұрын
Hospitality in top❤
@ManiKandan-nd6cn
@ManiKandan-nd6cn 9 ай бұрын
,வருக வருக.....🙏
«Жат бауыр» телехикаясы І 30 - бөлім | Соңғы бөлім
52:59
Qazaqstan TV / Қазақстан Ұлттық Арнасы
Рет қаралды 340 М.
JISOO - ‘꽃(FLOWER)’ M/V
3:05
BLACKPINK
Рет қаралды 137 МЛН
JOB IN RUSSIA | WORK VISA | SALARY | TAMIL
13:36
Tamil in Russia
Рет қаралды 64 М.