🥶 வயிறு குலுங்க சிரிக்க போறீங்க | 🇷🇺 Russia Ep25

  Рет қаралды 219,198

Backpacker Kumar

Backpacker Kumar

20 күн бұрын

Extreme Winter Adventure Series Season 7 begins with a bang. In this episode, tried Ice bath in lake Semyonovskoye and had a terrific experience .Happened to see ice fishing in snow storm.Last day in arctic remained unforgettable. Do watch the video fully to feel the experience along with me.
With Love,
BPK.
World Budget Tour Season 7
RUSSIA
EP 1 - • 🌨️ தமிழ்நாடு உறையும் S...
EP 2 - • 🌨️ ரஷ்யா மண்ணில் நம்ம ...
EP 3 - • 🌨️ புதிய சவால்கள் ஆரம்...
EP 4 - • 🌨️ அனிமல் கோட் பட்ஜெட்...
EP 5 - • 🌨️ உலகின் அற்புத ரயில்...
EP 6 - • 🌨️ உறைந்த ஆறு 😂 உறையா ...
EP 7 - • 🌨️ உலகின் வெறித்தனமான ...
EP 8 - • 🌨️ குமாரு உனக்கு ரொம்ப...
EP 9 - • 🌨️ சைபிரிய ரகசியம் இதோ...
EP10 - • 🌨️ ருசி அள்ளுதுனு சாப்...
EP11 - • 🌨️ Flying to Coldest C...
EP12 - • 🌨️ Animal குமாரின் அதக...
EP13 - • 🌨️ Coldest animal mark...
EP14 - • 🌨️ Oymyakon பயணம் ஆரம்...
EP15 - • 🌨️ பதற வைத்த Oymyakon ...
EP16 - • 🌨️ உலகின் விசித்திர கி...
EP17 - • 🌨️ அதிரடி திருப்பங்களு...
EP18 - • 🌨️ புதிய ரஷ்யா புதிய அ...
EP19 - • நீங்க சொன்னீங்க ..நான்...
EP20 - • ♥️ரஷ்யாவின் இதயத்துடிப...
EP21 - • குமாரின் துணிவே துணை| ...
EP22 - • 🌨️ ரொம்ப நாள் கனவு நிற...
EP23 - • 🌨️ ஆர்டிக் பேரழகி அரோர...
EP24 - • 🌨️ Arctic Hero City Mu...
EP25 - • 🥶 வயிறு குலுங்க சிரிக்...
#russia #arctic #murmansk #backpackerkumar #backpacking #uniqueplaces #backpackkumar #cheapflights #tamiltravelvlog #travelvlogtamil #bordercrossing #budgettour #visafreecountries #cheapflights #worldtour #budgettrip #flyarystan #kazakhstan #season7 #russiavisa #endoftheworld
Season 6 - CARIBBEAN
JAMAICA
• SEASON 6 - JAMAICA
DOMINICAN REPUBLIC
• SEASON 6 - DOMINICAN R...
BELIZE
• SEASON 6 - BELIZE
MEXICO
• SEASON 6 - MEXICO
CUBA
• SEASON 6 - CUBA
PANAMA
• SEASON 6 - PANAMA
SEASON 5 - UNEXPLORED ASIA
PAPUA NEW GUINEA
• SEASON 5 - PAPUA NEW G...
TAIWAN / REPUBLIC OF CHINA Playlist -
• SEASON 5 - TAIWAN
SOUTH KOREA Playlist -
• SEASON 5 - KOREA
Playlist -
Antarctica - • Antarctica
Hawaii - • US - Hawaii Islands
South America - Season 4
Colombia - • South America - Colombia
Peru - • South America - Peru
Bolivia - • South America-Bolivia
Chile - • South America - Chile
Argentina - • South America - Argentina
South East Asia - Season 3
Borneo - • Borneo
Philippines - • Philippines
Vietnam - • Vietnam
Central America - Season 2
Mexico - • Central America - Mexico
Guatemala - • Central America - Guat...
El Salvador - • Central America - El S...
Honduras - • Central America - Hond...
Nicaragua - • Central America - Nica...
Costa Rica - • Cental America - Costa...
Europe - Season 1
Bosnia - • Europe -Bosnia
Montenegro - • Europe -Montenegro
Serbia - • Europe -Serbia
Macedonia - • Europe -Macedonia
Albania - • Europe -Albania
India
Kashmir - • Kashmir
Rajasthan - • Rajasthan
Pakistan - • Pakistan
Kaza - • Spiti in Winter

Пікірлер: 653
@BackpackerKumar
@BackpackerKumar 18 күн бұрын
நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஆர்டிக் ஐஸ் குளியல். மறக்காமல் லைக் பண்ணிட்டு பாருங்க. முடிந்தால் நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. மிக்க நன்றி Russia series links Ep1: kzbin.info/www/bejne/gqCcl5moq5hqncU Ep2: kzbin.info/www/bejne/mZ_ciomjndSVfq8 Ep3: kzbin.info/www/bejne/jZDbmXyufs-No5Y Ep4: kzbin.info/www/bejne/rmqpaYdtq99nl5o Ep5: kzbin.info/www/bejne/qHfEqYiXqNGth7s Ep6: kzbin.info/www/bejne/m5vTpnaNq5d3maM Ep7: kzbin.info/www/bejne/gIiXiYJnr6xoncU Ep8: kzbin.info/www/bejne/famlgKpunZl3a9E Ep9: kzbin.info/www/bejne/b5vGq6t_erikr5I Ep10: kzbin.info/www/bejne/lWSofpmrh8yrhZo Ep11: kzbin.info/www/bejne/q3e8lWqnmqdmh9E Ep12: kzbin.info/www/bejne/mnvIpH2naqtnbLc Ep13: kzbin.info/www/bejne/eGeWfox8l7-bZrM Ep14: kzbin.info/www/bejne/eXnMhaV_mr5pmc0 Ep15: kzbin.info/www/bejne/nH7aZqBmjrugZ6M Ep16: kzbin.info/www/bejne/bnbbXqedfppreas Ep17: kzbin.info/www/bejne/nWOclIl9jJ6krq8 Ep18: kzbin.info/www/bejne/sJy7oGh4iMx8nrM Ep19: kzbin.info/www/bejne/r5qmYYWuba-cgpY Ep20: kzbin.info/www/bejne/q5WafYN-f5eAgNE Ep21: kzbin.info/www/bejne/gn6YiqBoetSBe80 Ep22: kzbin.info/www/bejne/eXfFn6yNmN9kjKM Ep23: kzbin.info/www/bejne/aWi2hpylpdpol9U Ep24: kzbin.info/www/bejne/m6urZJSQZ9iol7c Ep25: kzbin.info/www/bejne/pZ-2mHyOn5mYm80
@rajan-sy1ow
@rajan-sy1ow 18 күн бұрын
உங்க வீடியோ ஸ்கிப் பண்ணியதே இல்லை.
@vadapoche2548
@vadapoche2548 18 күн бұрын
Super anna
@saravananm2977
@saravananm2977 18 күн бұрын
Enna... Soldradhu.. Kumaaru engeyum eppodhum ullaasam urchaagam.. always with you... 🎉
@shubharani55
@shubharani55 18 күн бұрын
Will you please change your pant. How are you surviving in one pant in this full season. It's very dirty. Please buy one pant.
@SelvakumarSelvakumar-xq8iz
@SelvakumarSelvakumar-xq8iz 18 күн бұрын
Wow super
@gangaacircuits8240
@gangaacircuits8240 18 күн бұрын
நான் இமயமலையில் பத்ரிநாத்தில் எல்லாரும் குளிக்க யோசித்தபோது நான் தைரியமாக ஐஸ் தண்ணீரில் குளித்தேன் முதலில் தயக்கமாக இருந்தது குளித்து முடித்த பிறகு உடலில் அப்படி ஒரு சக்தி கிடைத்தது. ஆர்டிக் குளிரில் குளித்து படம்பிடித்துக் காட்டிய செந்தில் குமார் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@BackpackerKumar
@BackpackerKumar 18 күн бұрын
நன்றி அண்ணா
@ManiKandan-xb2yk
@ManiKandan-xb2yk 18 күн бұрын
Adhu adrenaline bro. aanmeega unarvu illai
@shanmugamvasudevan4976
@shanmugamvasudevan4976 18 күн бұрын
ஏன் சார் அங்குதான் இயற்கை வெந்நீர் கலந்து வெது வெதுப்பாக தண்ணீர் வருகிறதே ,அதில் குளித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் .
@gangaacircuits8240
@gangaacircuits8240 18 күн бұрын
​​@@shanmugamvasudevan4976கேதர்நாத் கவுரிகுண்டில் சுடுநீர் ஊற்றில் குளித்தேன். வித்தியாசமான முயற்சியாக சவால்காக குளித்தது அதுவும் ஒரு அனுபவமாக இருந்தது. குளித்து முடித்த பிறகு குளிர் தெரியவில்லை. 44:11
@gangaacircuits8240
@gangaacircuits8240 18 күн бұрын
​@@shanmugamvasudevan4976 கேதார்நாத் கௌரிகுண்டில் இயற்கை சுடுநீர் ஊற்றில் குளித்தேன்..பத்ரிநாத்தில ஐஸ் தண்ணீரில் குளிக்க வேண்டும் சவாலில் குளித்தது அதுவும் புது அனுபவமாக இருந்தது.
@sayedaashiq962
@sayedaashiq962 18 күн бұрын
Kumaru vararu😎 KZbinu la vararu▶️ 6 maniku vararu🕡 Alaravida poraru 💥
@BackpackerKumar
@BackpackerKumar 18 күн бұрын
Thanks brother
@user-vp1sh9tl3b
@user-vp1sh9tl3b 18 күн бұрын
😂😂
@soundaryavasanthan6840
@soundaryavasanthan6840 18 күн бұрын
வருத்தப்படாத கரடிகள் சங்கம் லாகர் வீக் தொப்பி மாதிரி இருக்கு😂 ஐ லவ் யூ குமார்
@SkTada
@SkTada 7 күн бұрын
😂😂
@mohammedali6640
@mohammedali6640 18 күн бұрын
மூணு மாசம் காத்திருந்தேன் இந்த ஐஸ் குடைகளை பார்க்க உங்கள் மனதில் பாராட்டுகிறேன்
@user-ry4eh3pe2c
@user-ry4eh3pe2c 9 күн бұрын
வருங்கால இந்தியாவின் நம்பர் ஒன் you tuber நீங்கள் தான் குமார் சார்
@Das_MoGraph
@Das_MoGraph 18 күн бұрын
12:57 - In vadivelu slang - Vetri....Vetri...Vetri 🤣🤣🤣
@rohithrohi7239
@rohithrohi7239 17 күн бұрын
நீங்க கத்துனதை பார்த்து சத்தமா சிரிச்சிட்டேன்😅😅😅😅
@baluthangavelu4007
@baluthangavelu4007 18 күн бұрын
அற்புதம் குமார் 👍. நமக்கு எதுக்கு இந்த விஷ்சப்பரிச்ச குமாரு . இன்னும் பல நாடு போகனேம்
@Divvu11...
@Divvu11... 18 күн бұрын
Thala vaa thala vaa thala
@DrAgalya
@DrAgalya 18 күн бұрын
Ice bath helps in increasing the number of mitochondria(the power house of the cell) because of the little stress that we experience and the mitochondria will help in producing more ATPs,so we will feel more energetic and refreshed.Regular ice bathing delays ageing and has numerous other health benefits when done right.Glad to see icebathing in the video.A great video indeed.
@rrajan5476
@rrajan5476 18 күн бұрын
Thats why in Margazhi people bathed very early morning in rivers, since you dont get icy water everywhere
@sudhandance7604
@sudhandance7604 18 күн бұрын
Arctic 🥶😂😂😂👍🏼🏊🏼🦪 super Russia series ❤
@sathyanithysadagopan3594
@sathyanithysadagopan3594 18 күн бұрын
அருமையான பதிவு நன்றி
@dprab123
@dprab123 18 күн бұрын
Semma bro Archimedes maadri ஓடி வந்தீங்க
@p.murugesanp.murugesan7429
@p.murugesanp.murugesan7429 18 күн бұрын
துணிவே துணை சாதனைகள் தொடரட்டும்
@selvamani7847
@selvamani7847 18 күн бұрын
நீங்க ஐஸ் தண்ணீரில் இறங்கியதும் நான் i c u .க்கே போயிட்டேன்
@varahamoorthyr892
@varahamoorthyr892 18 күн бұрын
Enjoy❤
@arunachalam9441
@arunachalam9441 16 күн бұрын
குமாரு. உன்னுடைய தைரியத்தை பாராட்டணும் ஆனாலும் கேர்ஃபுல்லா இருக்கணும்
@srinivasanmunirathinam817
@srinivasanmunirathinam817 17 күн бұрын
தங்கள் சாகச பயணம் தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.👍
@poongodipandian3737
@poongodipandian3737 17 күн бұрын
தம்பி நீங்க உங்க உடம்பை கவனிக்க வேண்டும் ரிஸ்க் எடுக்கலாம் பாதுகாப்பு. முக்கியம்.உங்களுடன் நானும் பயணிக்கிறேன் . வாழ்த்துக்கள் நன்றி ❤❤❤😊
@maryv1677
@maryv1677 18 күн бұрын
Whever you want to take journey you delay your time then you go crazy. keep your time punctually each time to fetch transport
@bhagimedia
@bhagimedia 18 күн бұрын
சகோ உங்கள் தைரியத்தை பாராட்ட வார்த்தைகள் இல்லை மிகவும் சிறப்பு வாய்ந்த ஒரு பதிவு உங்கள் அருகே அமர்ந்து ரசித்து பார்த்தது போன்ற நிறைவு❤
@user-jg1xr3zf9l
@user-jg1xr3zf9l 18 күн бұрын
❤❤❤❤❤ வாழ்த்துகள் வாழ்க வளமுடன்
@muruganv6076
@muruganv6076 16 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤ செந்தில்குமார் சூப்பர்... தொடரட்டும்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@mrmway6176
@mrmway6176 18 күн бұрын
Arctic ice bath, fish catching you are done a tremendous one
@AUGUSTIN-ht7os
@AUGUSTIN-ht7os 18 күн бұрын
Really you are great
@BhagyaRaj-yd2cq
@BhagyaRaj-yd2cq 17 күн бұрын
ரொம்பவே வித்தியாமான ரஷ்ய மக்களின் வாழ்க்கை.அதை உடல் வலியையும் பொருட்படுத்தாமல் எங்களுக்காக படம்பிடித்து காட்டின குமார் அவர்களுக்கு..மிக்க நன்றி
@venky1973
@venky1973 18 күн бұрын
Thrilling ice bath
@sekarvara6094
@sekarvara6094 18 күн бұрын
Ice bothe arumai
@sridharavasudevannarayanan7297
@sridharavasudevannarayanan7297 18 күн бұрын
super episode. Thank you for your hard work for every vlog❤❤
@sivagnanam5803
@sivagnanam5803 18 күн бұрын
அருமையான குளிரூட்டும் பதிவு.
@manikesavan-3140
@manikesavan-3140 18 күн бұрын
வாழ்த்துக்கள்.குமார்.நன்றி.
@mujiburrahman7802
@mujiburrahman7802 18 күн бұрын
குமார் நீங்க ரொம்ப பெரிய காரியம் பண்றீங்க you are கிரேட் 👌🏼
@kalavathidurairaj5787
@kalavathidurairaj5787 18 күн бұрын
Full of positivity u are the hero of coming generation
@manikandan-pt4kt
@manikandan-pt4kt 18 күн бұрын
I have been waiting for this for a long time, I thought this episode I was missed, but actually i am watching all videos 😂, finally it's come, your introduction videos has come fully true now😊
@tharsinibaskaran495
@tharsinibaskaran495 18 күн бұрын
super very nice ice Barth
@swaminathan8397
@swaminathan8397 18 күн бұрын
Super Kumar , very thrilling, you are very lucky to enjoy
@Ronaldogiri
@Ronaldogiri 18 күн бұрын
Vera level 🤩🤩
@MeenaFromIndia
@MeenaFromIndia 18 күн бұрын
Perilous adventure today, thank god, godsend someone at the right time. 🙏🙏🙏🙏
@rajaramnagaranjith9217
@rajaramnagaranjith9217 18 күн бұрын
Nice bro watching in my critical time. Getting relax
@periyaiahts4039
@periyaiahts4039 17 күн бұрын
Cold bath was super. Really fortunate. Enjoy Kumar and take care.
@ayyappannatarajan6137
@ayyappannatarajan6137 18 күн бұрын
Finally ice bathing video 🎉
@rajavaishnavi7115
@rajavaishnavi7115 18 күн бұрын
Superuuu 🎉🎉🎉
@kavitamani2260
@kavitamani2260 17 күн бұрын
well-done , very good , Vallthukal 🥶😨😰🏊‍♂💐💐💐
@mojo4577
@mojo4577 9 күн бұрын
Keep rocking Anna .... Long way to go
@JestinSteel
@JestinSteel 18 күн бұрын
Super video super kumar God bless you 🙏
@user-nx4jy5hx4m
@user-nx4jy5hx4m 18 күн бұрын
Ice bathing thrilling bro
@BackpackerKumar
@BackpackerKumar 18 күн бұрын
Thanks brother
@bastiananthony3392
@bastiananthony3392 18 күн бұрын
குமாரு பனிபொழிவுடன் விளையாடதீங்க. காணொளி செம.
@ramanujamk3146
@ramanujamk3146 18 күн бұрын
Wim Hof - Ice Man.
@AmusedHibiscus-jk3ll
@AmusedHibiscus-jk3ll 18 күн бұрын
Semmaiya iruku bro....❤
@manimarankrishnamoorthy8172
@manimarankrishnamoorthy8172 18 күн бұрын
Ice bath is good ❤❤❤❤ angling in the snow fall awesome❤❤❤
@maheswaris3525
@maheswaris3525 18 күн бұрын
Excellent ice bathing Kumar 👌🏼👍🏼 But be careful 😊
@anthonydurand8107
@anthonydurand8107 17 күн бұрын
Watching all your videos. Nice job brother
@Rafeeq2224
@Rafeeq2224 18 күн бұрын
Semma bro Alagana kuliyal😊
@lakshmanasamy5089
@lakshmanasamy5089 18 күн бұрын
சூப்பர் பதிவு. குமாருக்கு. வாழ்த்துக்கள். 👍🙋‍♂️🙋‍♀️🇮🇳
@BackpackerKumar
@BackpackerKumar 18 күн бұрын
நன்றி அண்ணா
@dhilpkumar1345
@dhilpkumar1345 18 күн бұрын
Super 👌 🎉😊
@durgakeshav7289
@durgakeshav7289 18 күн бұрын
Amazing videos on your adventure... we love it! ❤️ from Singapore வாழ்துக்கள்🎉
@saranyam2982
@saranyam2982 18 күн бұрын
Really very nice video... Very informative
@sooryakarthikeyan6173
@sooryakarthikeyan6173 7 күн бұрын
Excellent episode and those kids in the lake were amazing .. Keep rocking 🎉
@kuppuswamyambi8867
@kuppuswamyambi8867 18 күн бұрын
Greate experience. God bless you 🙏
@t.ksrinivasan9764
@t.ksrinivasan9764 18 күн бұрын
Ice water bath super Kumar.🎉
@jillasureshsuresh6948
@jillasureshsuresh6948 18 күн бұрын
Super
@pooraneshwarans4392
@pooraneshwarans4392 18 күн бұрын
Super pro ❤🎉
@jalinsweet351
@jalinsweet351 18 күн бұрын
Wow❤
@YuvaPriya
@YuvaPriya 18 күн бұрын
super 🎉🎉
@prasannajothi9070
@prasannajothi9070 18 күн бұрын
அடடா! அண்ணா!.. ஆர்ட்க்கில் நீச்சல்🏊.. அட்டகாச சாதனை👌💪
@BackpackerKumar
@BackpackerKumar 18 күн бұрын
நன்றி தம்பி
@vettrivel548
@vettrivel548 11 күн бұрын
அருமையான பதிவு நண்பா 🔥
@asfkh23
@asfkh23 18 күн бұрын
Great effort
@user-rk7xn1mm3k
@user-rk7xn1mm3k 18 күн бұрын
Super pro ❤🎉🎉🎉
@prabakaranprabakaran820
@prabakaranprabakaran820 18 күн бұрын
Sema brother❤
@thumuku9986
@thumuku9986 18 күн бұрын
Dear Kumar.... you are taking extraordinary risk...anyhow you have made it....Fine
@vittaladeva
@vittaladeva 18 күн бұрын
குளியல் அருமை. இங்கே எங்களுக்கு நடுங்குவது.
@ManjuManju-tp8rq
@ManjuManju-tp8rq 18 күн бұрын
Take care of your health
@mudiyanselageappuhamy8607
@mudiyanselageappuhamy8607 18 күн бұрын
Congratulations Kumar you are creating history and keep up your amazing adventures
@radhakamalradhakamal7186
@radhakamalradhakamal7186 18 күн бұрын
சாதித்து விட்டிர்கள் அண்ணா வாழ்த்துக்கள் ❤❤❤🎉🎉 super
@jeyarun1d
@jeyarun1d 18 күн бұрын
Vera level bro,,,,,❤❤❤❤❤payangaram ponga🎉🎉
@suriyanarayanan1606
@suriyanarayanan1606 18 күн бұрын
Amazing Kumar well done 🎉
@jagatheswaranjagathesbai3507
@jagatheswaranjagathesbai3507 18 күн бұрын
friends 20k like target.. Most extremely kumar ra ad real... 🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶
@AnithaAnitha-th3uj
@AnithaAnitha-th3uj 18 күн бұрын
Most awaited episode kumar brother eager when i saw in trailer of this series.🎉🎉🎉great job.Thanks for entertaining us brother.
@BackpackerKumar
@BackpackerKumar 18 күн бұрын
Thanks sister
@UshaRani-cb5iv
@UshaRani-cb5iv 18 күн бұрын
Arctic குளியல் மனம் தளராமல் செய்து க்காட்டியதற்கு hatsoff tou bro kumar
@PauljosephVictor
@PauljosephVictor 18 күн бұрын
You have provided 😊an outstanding video on ice bath which we are simply thrilled to experience with you.God.is😮❤ blessing you abundantly.
@nagarajan8410
@nagarajan8410 18 күн бұрын
Next UNITED KINGDOM Ponga Bro ❤🎉
@charulathaacharya7148
@charulathaacharya7148 18 күн бұрын
Amazing
@RanjithKumar-zb2vr
@RanjithKumar-zb2vr 18 күн бұрын
Wonderful and life time experience 😊
@VivekMathi-ec7mt
@VivekMathi-ec7mt 18 күн бұрын
❤️❤️❤️❤️❤️❤️❤️
@asokkumar7155
@asokkumar7155 18 күн бұрын
அந்த கடை காரிச்சி முஞ்சை பாத்தாலே கடுப்பா இருக்கு... 😡 இந்த ஒரு oyster கா இப்படி.. நீ பொறுமை சாலி குமாரு😍😍😄😄🇲🇾🇲🇾🇲🇾 from malaysia
@vmurugeswari7771
@vmurugeswari7771 17 күн бұрын
😂 same
@lakshmanasamy5089
@lakshmanasamy5089 16 күн бұрын
குரங்கு க்கு. பிறந்த கடைக்காரி.🥵🥵🐒🐒
@Rajkumar19787
@Rajkumar19787 18 күн бұрын
Super kumar
@konghushakthivel5852
@konghushakthivel5852 18 күн бұрын
Wow
@ManojKumar-mj5zi
@ManojKumar-mj5zi 18 күн бұрын
Super na I will watching na
@MohamedNawas3-ns9lj
@MohamedNawas3-ns9lj 15 күн бұрын
Enjoy Enjoy ❤
@kuppuswamyraopp643
@kuppuswamyraopp643 18 күн бұрын
Dear Mr. Kumar, Really wonderful bath you have taken in this episode. Congratulations . PPK RAO
@BackpackerKumar
@BackpackerKumar 18 күн бұрын
Thanks sir
@ManojKumar-sm4qn
@ManojKumar-sm4qn 18 күн бұрын
Bro, I have seen in many videos u r making ur plan complicated till last minute,rather than spending an hour in hostel u could have moved to railways station and u could have tasted the Arctic seafood peacefully.just an advice which I always follow....reach ur spot and take rest of do the things
@SakthiVel-sq7db
@SakthiVel-sq7db 18 күн бұрын
God bless bro video super 👍👍 all the best ❤❤ bro thanks
@Daniel123-uj9xb
@Daniel123-uj9xb 18 күн бұрын
All the best
@stellarani895
@stellarani895 18 күн бұрын
Keep rocking kumar 👏👌 Take care 🤝
@venkatesantamil7788
@venkatesantamil7788 18 күн бұрын
இந்திய மக்கள் தொகையை விட மிகவும் குறைவான மக்கள் தொகை ரஷ்யா
@mr.anonymous6374
@mr.anonymous6374 18 күн бұрын
Wow Wow Wow Wow one of the best Vlogs I have seen from a Tamil Travel Vlogger. What an experience it should have been for Kumar
@goks278
@goks278 18 күн бұрын
@user-kd2rj5qm3s
@user-kd2rj5qm3s 18 күн бұрын
semma
@vijayalakshmiramakrishna3441
@vijayalakshmiramakrishna3441 18 күн бұрын
Congratulations. Happyjourney.thank youvery much.
@arthivijayakumar04
@arthivijayakumar04 18 күн бұрын
Thrilling video❤😂
Velinaatu Velai Paavangal | Parithabangal
13:52
Parithabangal
Рет қаралды 969 М.
Is it Cake or Fake ? 🍰
00:53
A4
Рет қаралды 20 МЛН
Which one of them is cooler?😎 @potapova_blog
00:45
Filaretiki
Рет қаралды 10 МЛН
터키아이스크림🇹🇷🍦Turkish ice cream #funny #shorts
00:26
Byungari 병아리언니
Рет қаралды 25 МЛН
Why You Should Always Help Others ❤️
00:40
Alan Chikin Chow
Рет қаралды 136 МЛН
Appa Paavangal | Parithabangal
15:55
Parithabangal
Рет қаралды 2,5 МЛН
Is it Cake or Fake ? 🍰
00:53
A4
Рет қаралды 20 МЛН