உங்கள் தமிழ் மற்றும் அதை உரைக்கும் விதம் அருமை அருமை
@americatamizhan67387 жыл бұрын
நல்லதொரு பதிவு ஐயா...... இதேபோல் சனி பகவானின் மைந்தனான மாந்யினை பற்றி ஒரு கானொலி பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்...... தாங்கள் அனைவருக்கும் செய்யும் இந்த உதவிக்கு மிகவும் நன்றி
@poornanarayanan-e2m3 ай бұрын
Rahu in paagai of pushkara navamsam ketu also in pushkaranavamsa paagai how will it function
@ai66631 Жыл бұрын
Rahu blackhole operating in vayu Kethu is Whitehole operating in agni Both are connected by devi😊
@manihare20117 жыл бұрын
Goddess Saraswathi kadatcham is 100% for you. My Father's age is 76. Whether He will goto foreign? Whether He will shine in Politics? I wants him to be happy, wealthy and healthy life. All relations cheated him. Please reply me. His DOB: 23/08/1941. TOB: 10:30 PM. Place: Villupuram
@manoharmano22027 жыл бұрын
அருமை ஜி
@venkateshsiva4977 жыл бұрын
வணக்கம் திரு சின்னராஜ் சார் உங்கள் பதிவு அருமை.
@gopalkrishnan75433 жыл бұрын
சார் வணக்கம்
@raajannab57162 жыл бұрын
வணக்கம். மிதுனத்தில் ராகு 2°.49, லக்னம் 2°.46.இதை எப்படி கணக்கெடுப்பது.
@anandaraj33667 жыл бұрын
பதிலுக்கு ரொம்ப நன்றி ஜி , நீங்கள் சொன்ன மாதிரி பல முறை (பத்து தடவைக்கு மேல் !) கேட்ட பின்னே 90% புரிந்தது :) ராகு / கேதுக்கு எதிர் கடிகார சுற்றில் எட்டில் ஒரு கிரகம் அமையும்போது , அந்த கிரகத்தில் இருந்து கடிகார சுற்றில் எண்ணும்போது ராகு ஆறில் இருக்கும் இது சரி தான் ! ஆனால் இந்த மாதிரி ஒன்றுக்கொன்று 6-8 இடங்கள் தவிர 2-12 ,3-11 போன்ற இடங்களில் ரா /கே ஒரு கிரகத்திற்கு அமர்ந்திருந்தால் அவ்வளவு கெடுதல் இல்லை சரி தானே ? (இது தான் மீதி 10%) ராகு கேதுக்கள் பற்றி இவ்வளவு விஷயமா ? ஆசை காட்டி விட்டீர்கள் ... இன்னும் பதிவுகள் வேண்டும் ஜி, மேலும் இந்த நிழல் கிரகம் பற்றி மேலும்அறிந்து கொள்ள எந்த நூல்கள் உதவும் ? காள சர்ப்ப யோகம் பற்றி சொல்லிவிட்டீர்களா ? நேரம் கிடைக்கும் போது உங்கள் பழைய பதிவுகளை படிக்க வேண்டும் ...நன்றி ஜி
@rajavenymonisha58067 жыл бұрын
வணக்கம் sir, எனக்கு இராகு தசை நடக்கிறது. அனைத்து உறவினர்களையும் புரிந்து கொண்டேன். தலைச்சுற்றி கிறங்கடித்தது உண்மைதான்.
@kannanrudra79777 жыл бұрын
Dear Sir, am kannan actually am your great fan. Yes forever i proud of you and your comments. am also the astrologer. i learned from my grandfather. i know well like 50% of astrology but you know very very well like your experience is my age i think .so my point is i have rahu and mercury in 6th place at viruchigam rasi and kethu is 12th place at rishabam rasi. but rishaba lagnathipathi sukran and sani hide in 8th house but jupiter have been seeing 5th look at this two planets.this is my question .Am MBA GRADUATE so last 2 years am searching for a job. Now i don't have a job at this time? How will be my career in the future? My date of birth 16-Dec-1992, 6:13 PM. Place of Birth : srivilliputtur but now am living in Chennai.
@poornanarayanan-e2m3 ай бұрын
Rahu paagai and lagna paagai are the same. Does it mean there is no marriage.
@poornanarayanan-e2m3 ай бұрын
If Rahu paagai and lagna paagai are same how can we take it
@dailynewfuns Жыл бұрын
05:12
@selvimatheswaran69752 жыл бұрын
ராகு கேது நினைத்தாலே தலை சுற்று து சார்.என் மகனுக்கு ராகு கேது உள்ளது எப்ப கல்யாணம் நடக்கும் நினைத்தாலே
@manigandans85215 жыл бұрын
Sir it works like magic in all horoscope
@venkatramaninc7 жыл бұрын
ராகு மற்றும் கேது வீடியோ Part - 1 இல் என்னுடைய comment- க்கு பதில் வரவில்லை ஐயா.இருந்தாலும் பொறுமையுடன் இருக்கிறேன். உங்களிடம் இருந்து பதில் வரும் என்ற நம்பிக்கையில் காத்துக் கொண்டிருக்கிறேன். அன்புள்ள சின்னராஜ் ஐயா வுக்கு காலை வணக்கம். வழக்கம் போலவே இந்த ராகு மற்றும் கேது வீடியோ Part - 2 மிகவும் நன்றாக இருந்தது. ஒரு உச்சம் பெற்ற சுப கிரகம் ராகு வை பார்க்கும் போது அதன் பலன்கள் மிக சிறப்பாக இருக்கும் என்பதை அழகாக எடுத்து சொன்னிற்கள். அதே சமயம் ராகு வுக்கு வீடு கொடுத்த கிரகம் வலிமை பெற வேண்டும் என்றும் சொன்னிர்கள். எனக்கு ஒரு சின்ன சந்தேகம் என்னுடைய ஜாதகத்தில் ராகு வுக்கு வீடு கொடுத்த கிரகமான குரு பகவான் 12- இல் மறைவதோடு மட்டும் இல்லாமல் வக்கிரமும் பெறுகிறார். இதனால் ஏற்படும் பலன்கள் பற்றி தாங்கள் சொன்னால் எனக்கு ஒரு ஆறுதலாக இருக்கும் என்று நினைக்கிறேன் ஐயா. எனக்கு தற்போது ராகு மகா திசை நடந்து கொண்டிருக்கிறது. நான் மிகவும் மனக்கஷ்டமான சூழ்நிலையில் இருந்து கொண்டு இருக்கிறேன். தற்போது வேலை பார்க்கும் இடத்திலும் நிம்மதி இல்லை. வாழ்க்கை எனக்கு மிகவும் கஷ்டமான ஒரு சூழ்நிலைக்கு கொண்டு சென்று கொண்டிருக்கிறது. ஏதாவது வழி இருந்தால் சொல்லுங்கள் ஐயா.தாங்கள் எனக்கு பதில் சொல்லுவீர்கள் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறேன் ஐயா . MY DETAILS NAME: VENKATRAMAN M D.O.B : 09-10-1987 T.O.B: 09:30 PM P.O.B : KRISHNAPURAM (PO), RAJAPALAYAM (TK), VIRUDHUNAGAR (DST), TAMIL NADU. Show less REPLY
@tunaktunaktuktuktatata7 жыл бұрын
அருமையான விளக்கங்கள். என்னுடைய கேள்வி, மூன்று வக்ரகிரகங்களுடன் இணைந்த ராகு என்ன பலனை கொடுக்கும். ராஜவேல், அருப்புக்கோட்டை, 1.4.1980, 17:30.
@balajisingapore27017 жыл бұрын
Short and sweet but very meaningful useful video sir
@srisakthi89837 жыл бұрын
Dear Astro chinnaraj sir, Vanakkam Thank you for valuable service in astrology.I praise lord shiva to give you the health, wealth and prosperous upcoming days. Sir,My birth date 18-11-1991,time 15:50,location coimbatore. Meena lagna Meena rasi utthrathi nakshtra. Lagnathipathi(guru dev) in 6th house, astamathipathi sukra dev in 7th place (neecha),will it provide during current dasei sukra, sukra bhukti.bhagayathi mangal dev in 8th house I am afraid of health issues and future. It will be very helpful for me if you analyse, provide me the clear path for my future.
@m.rtamizhan57027 жыл бұрын
kala sarpa yogam dpsam plz sir explain you tup Fridays video
@umamaheswari50927 жыл бұрын
அருமையான பதிவு. நன்றி ஐயா.
@prabhushankar49467 жыл бұрын
ஆழ்ந்த திறனாய்வு,அருமை.
@gopalkrishnan75433 жыл бұрын
சார் வணக்கம் சார்
@prakashmani31767 жыл бұрын
வணக்கம் ஐயா தங்கள் பதிவுகள் அருமை அருமை!! 6-ல் ராகு யோக பாக்கியமா எனறு கேட்டார்களை தவிர ,அதே சமயம் 12-ல் கேது இருப்பார் , கேது திசா சென்றவர்களை கேட்டால் தெரியும் என்று சொன்னிர்கள்,எனக்கு நடப்பு கேது திசா ,அடி அடிமேல் இடிபோல் விழுகின்றது, இதுவரை வாழ்ந்த வாழ்கை போதும் என்று இறைவன் என்னை எப்போது அழைத்து செல்வார் என்று சிவ சிவ என்று காத்துக்கொண்டு இருக்கிரேன். கேது திசா 23 To 30 வயது கட்டத்தில் வர கூடாது அது வளரும் பயிரை முனையில் கில்லி எறிவது பொன்றது. 12-ல் கேது என்ற பதிப்பு வருமானால்( உ.தா ) எனது ஜாதகம் கூருங்கல், 1-8-1991;6.05 Am பிரந்த இடம் விழுப்புரம் .நன்றி ஐயா.
@gowdinyam7 жыл бұрын
வணக்கம் Sir, எனது மகளின் DOB-28-12-2011 Time-6:34PM. Place-Nagercoil. மிதுன லக்னம். கும்ப ராசி. தற்போது நடப்பது ராகு தசை, குரு புக்தி. ராகு நிற்பது கேட்டை நட்சத்திரக்காலில். ராகு 6ல் நின்று தசை நடத்தினாலும் 5ல் சனி,7ல் சூரியன் நிற்பதால் ராகுவிற்கு பாப ஹர்த்தாரி யோகம் உண்டா?இந்த ராகு தசையில் முன்னேற்றங்கள் உண்டா? மேலும் இந்த ஜாதத்தில் லக்னாதிபதி மறைந்திருப்பது, லக்னாதிபதியுடன் ராகு சேர்ந்திருப்பது தீமையா? தயவு செய்து இந்த முறையாவது பதில் கூறுங்கள் சார்.
@RamKumar-nb9fo7 жыл бұрын
nice to see the video many information about ragu and kedu
@balasubramaniamd6207 жыл бұрын
Ayya my son 28.7.85 11pm Pollachi MBA padithu UK vil kadantha 9 years ullar 5 varudankalaga pen amaiya villain entha thisai eppadi parts pen amaiyum
@padagasrinivas30925 жыл бұрын
Good explain sir
@SanjeevKumar-vq1de7 жыл бұрын
நன்றி ஐயா நல்ல பதிவு
@Ramesh-jb2xh5 жыл бұрын
(Lagna degree - Rahu degree) / 30 = 69, 69/30 = 2,9 i e 3 rd house, but no planet in 3rd house, now how to judge?
@jasosandran68357 жыл бұрын
வண்ணக்கம் சார் எப்படி நலம் . நான் உங்களது பேச்சு ரசிகன் , என்னுடைய வாழ்க்கை பற்றி சொல்லுங்க சார் . ஒரு மனுசனுக்கு வாழ்க்கைல பிரச்னை இருக்கலாம் ஆனா பிரச்சினையே வாழ்க்கையா இருக்கு 😀 இப்போ என்னோட கார் விபத்து கூட ஆகிடுது , தொழில் நிலையில்லை எப்போ நல்லது நடடக்கும் சின்னராஜ் சார் , எப்போ திருமணம் ஆகும் ,என்னோட அம்மாவை இங்கு எடுக்க முடியுமா ( நியூ ஸிலண்ட் ) என்னுடைய பிறந்த நேரம் ; இலங்கை ,கல்முனை வியாழக் கிழமை 22-3-1990 , 10:35am தயவு செய்து என்னக்கு ஒரு விளக்கம் தாருங்கள் சார் நன்றி .
@sakthysakthy73485 жыл бұрын
Wonderful
@alagarsamy74254 жыл бұрын
ஐயா வணக்கம் . உங்களுடைய பதிவுகளைப் பார்த்துள்ளேன் மிகவும் அருமை.அணைத்தையும் இழந்த ஒரு அனாதை நாண்.சாகலாம் என்று எண்ணிணேன். ஆனால் என் கண் முன் கடன் வந்து நிற்கிறது.தயவுகூர்ந்து எனக்கு ஒரு நல்ல வழி காட்டுங்கள். பிறந்த வருடம்.02 ஜனவரி மாதம்,1970 நேரம் மாலை 5.15 pm. ராசி : துலாம். நட்சத்திரம்: சுவாதி இலக்குனம் மிதுனம் பிறந்த இடம் மதுரை. ஐயா இரு கரம் கூப்பி கேட்டு கொள்கிறேன்.
@dema47057 жыл бұрын
Excellent video Sir. I have always wondered why I could not get the opportunity to work for more than ten years after my marriage even though I am educated, qualified & efficient. True to your words I have Saturn in Visakam but Mars is placed in Sathayam which is the 9th star from Visakam.
@HappyLife-wh8sl7 жыл бұрын
Dear Chinnaraj Sir, As always wonderful videos, wishing your family health and happiness. If you find the time kindly answer my question. This is more for my mum than me she is worried sick that I am not married. Can you also let me know why it has been delayed to such an extent... Birth details : 24/11/81 , 2:50 AM , Bangalore May god bless you...
@jayakumaruae7 жыл бұрын
🙏 your video is superb as usual. I interestingly watch your Ragu kethu videos than other videos since you said these krahams are more important. I am Jayakumar from Muscat. I had a daughter on 07-09-2017 at 4:21 PM in Thanjavur. She is Mahara lagna, Meenam Rasi, Uttirattathi natsathram. She has a Kethu in lagna 1st house and Ragu at 7th place with Sukran from mahara lagna. Can you please explain, those planets good and bad effects in her future. Also, she had a sun, sevvai and puthan at 8th house that worries me a little bit. Thank you.
@gandhimathiarumugam14307 жыл бұрын
நீங்கள் சொல்வது போல் இருந்ததால் எனக்கும் திருமணம் ஆகி இருக்காது ஆனால் எனக்கு திருமணம் ஆகி இரு குழந்தைகள் உள்ளனர் இது எப்படி சாத்தியம் சற்று விளக்குங்கள் சார் DOB 2.10.1972, 12.30pm, palladam
@pavanpramodhgurupreasad95017 жыл бұрын
Ji.. I liked ur rahu ketu videos... Many need contents like this.. pls do it more.. For me from may 2018 rahu dasa going to start.. Birth place: Erode , 12:53Pm , 08-05-1996... I didn't get any job.. 6 months since I finished my college.. pls say sir... I'm also trying for central govt jobs.. Many times I posted my comment.. this rahu ketu videos would help me getting ur answer..
@Pandian27 жыл бұрын
சட்டத்தில் இருக்ற ஓட்டைய விட ஜாதகத்தில் அதிகமா இருக்கு சார்
@bala33457 жыл бұрын
Sirapu video sir
@vinnieg6647 жыл бұрын
new to know sir, thanks for sharing.
@seethalakshmi61637 жыл бұрын
Thanks Anna.nice video
@rajasekarraja34887 жыл бұрын
Dear chinnaraj sir it is really good to see your video. when I saw this video I also feared out because my 2nd son is in same planet position. when I saw his horoscope the same told by astrologers. plz explain in it Harish Krishna 02-06-2014 9.40 am Trichy Thanks R. RAjASEKAR
@karthikeyan1727 жыл бұрын
Dear Sir, I have been struggling in my career for the last 1.5 years.. I have not been having any growth in terms of knowledge, promotion or onsite opportunities.. I am losing my interest to work day by day due to laziness and lack of interest.. Feeling like my career is stalled and direction less at this time... Why it is happening like that sir? How is my career at this time? How will be my career in the future? Request you to kindly reply sir. My date of birth 13-Dec-1989, 2:05 AM. Place of Birth : Kanchipuram
@HappyLife-wh8sl7 жыл бұрын
Dear friend , you have another 36 years to work on your career , promotion etc (you won't retire before 65). Your are still young, travel , pick up a hobby and do all other things that youth , energy and time permits...
@anantharamjayaraman55017 жыл бұрын
It is confusing how to add & subtract it is only with experience can predict
@rameshrajan46077 жыл бұрын
Sir, pls reply my question 1.ராகு சுய நட்சத்திரத்தில் இருந்தால் நல்ல பலனை செய்யுமா. 2.சனி 9ம் அதிபதியானால் சனி பார்வை தீமையா. How is my future sir.ராகு திசையாவது நல்லது செய்யுமா. 05/12/1994 8:20 Pm Gudalur Lat&long: 77E27, 09N42
@matheshs6046 жыл бұрын
வணக்கம் சின்னராஜ் sir,மிகவும் அருமையான பதிவு இருந்தாலும் 2எடுத்துக்காட்டு ஜாதகம் வைத்து கூறினீர்கள் விவேகானந்தர் ஜாதகத்தில் லக்னம் to ராகு பாகை கழித்து வந்த ராசியில் பாவா கிரகம் ,ராகு to லக்னம் கழித்து வந்த பவதில் கிரகம் இல்லை so நாங்கள் இந்த 2 விளக்கத்தில் எதை எடுத்து கொள்வது லக்னம் to ராகு வா or ராகு to லக்னம் பாகை யா please விளக்கம் தாருங்கள் sir மிக்க நன்றிகள்
@rameshtalor92455 жыл бұрын
ஹலோ சார் வணக்கம் நான் உங்கள் ரசிகன் ஐந்து வருட காலமாக youtube channel எல்லா புரோகிராமும் பார்த்து வருகிறேன் மிகவும் நன்றாக உள்ளது எல்லோருக்கும் உதவுவது போல எனக்கு உதவுவோம் மிகவும் வருத்தத்துடன் கவலையாகவும் உள்ளேன்உள்ளேன் தயவு செய்து கூறுங்கள் எனது ஊர் நாகப்பட்டினம் எனது பெயர் நரேந்திரன்:6.3.1981.4.30.AM. மேரேஜ் நடக்குமா நடக்காதா குழப்பமாக உள்ளது சற்று விடை தாருங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருப்பேன் தயவு செய்து கூறுங்கள்
@sellimuthuk25652 жыл бұрын
ஜோதிடத்தில்...சின்ன.அரசன் போலகிடைப்பாரும்இல்லை
@ShivaKumar-qj4ji7 жыл бұрын
Hi sir I am Deepa from Chennai. Rare to see persons like u, humble with great intelligence. In my horoscope Ragu is in Mithunam and Budhan is in Kanni. Now budhan desa for me and lost my job last year and struggling in life. Is this due to ragu, as you said in this video. Please explain. DOB: 4-SEP-1982. time-2.20AM. Place-Ambur.
@anbuarumugam27214 жыл бұрын
Sir, Raghu kethu vargothamam agalama where am going to get Raghu desa in another few months it's in 7th place mine is simha rasi and simha lakhanam
@durgabalasubramani9227 жыл бұрын
Hi Anna.... The above mentioned horoscope almost similar to my horoscope.. Mine is dhasu lagnam, kanni rasi.. Ragu and ketu in same place as per above...Budhan and Chandran in parivarthanai yogam... So pudhan joined with guru bcz of this parivarthanai... Is this indicates that I may become sanyasi or it will create thara dhosam or it leads happy life... My date of birth:27-06-1993. 7:20 PM Chennai
@saravanan77367 жыл бұрын
sir vanakkam, i am saravanan, staying in chennai, my native is madurai, i lost my job and a huge sum of money in the year 2016, till now i am searching for job, when will i get a job, and i am trying for abroad opportunities also, my dob is : 8-nov-1975, pob:kulithalai, tob: 12:47PM
@loganathanlogu88946 жыл бұрын
sir this is loganathan from chennai igot stroke attack in 2010 still strugling for my recovery will i get full recovery date of birth is 28.01.1977 time is 11.50 place is chennai pls guide me sir waiting for your precious reply
@sridhar20137 жыл бұрын
Hi this is my sisters date of birth15.12.86 11.35am place of birth Chennai when she get married she have some kind of mangalya dosham in 8th ketu give me some remedies
@sutheeshkumar22347 жыл бұрын
Sir please do a video on retrograde planets benefits in horoscope in future. Tq.
@SRIGuruAstroTV7 жыл бұрын
thank you for taking my command sir. my date of birth 08.10.1968 time 10.43 pm place of birth karikudi my my question I loss my money 10 lakh in share market 2014_15 I am really facing the big financial problems lot of loan this problem killing me everyday every minute this financial problem when going to be completed I am worrying about the my job please tell me one word & golden word please help me sir I am begging you sir please help me thank you sir
@velldev10747 жыл бұрын
Sir I'm vel from Malaysia I'm born in 9th nov 1983 5.20am born place city Teluk Intan state Perak. My lagna is kanni with sukra 2nd Hse sun and Sani 3rd kethu, buthan and guru 4th Hse Chandra 9th Hse Raghu and manthi 12th sevvai. My question is kethu at 3rd house and Raghu at 9th house how they taking part in my life and my marriage? Pls advise
@kirubha7997 жыл бұрын
thank you so much sir
@sumathyc18087 жыл бұрын
sir I have jupiter retrograde in 7 th house... will it affect my marriage life and career.. Pls explain DoB:20/04/1993 4:20am chennai
@kasthurinatarajan31156 жыл бұрын
hello sir ,how are you ,if lagnam and ragu is in same place how to calculate lagna degree
@sathishkumarmaruthachalam43927 жыл бұрын
Sir really superb
@vidyagnana92347 жыл бұрын
dear sir my daughter born 19th nyt vidija 20th sir/july/1996 3.42 am virudhachalam ...ayilyam 1st baagam kadagam rasi , rishaba laknam , now she s in studying doctor final year exam for march first week then house surgeon....go to higher study r working r marriage which position now sir pls tell me sir ....ur sevai s good ....long live sir ....best speech sir ......i dont miss every video sir
@Atomic_dragon7 жыл бұрын
Sir, please explain about chevvai ketu and Chandran mandhi combination. Waiting for your reply. Thanks in advance.
@mayooranpoopalasingam42007 жыл бұрын
sir please go head for other planets explanation thank you
@rainbow72687 жыл бұрын
Sir, I am stalin from kumbakonam, unga video every friday parpean, enaku job la problema iruku konjam enaku alosanai kodunga. mithuna lagnam rahu 10th place in meenam. Guru vakram in 9th place. Kethu 4th place in kanni with pudhan and suryan now guru thisai chandra puthi. Career la romba problem athigama varuthu. 1st dubaiku try pannunean interviewla selected but visa valla reason therialla 2nd muscatu try pannunean interviewla selected but visa valla. Reason muscat la computer sectional visa hold panni vatchatha Solly ranga. Avanga cheated person illa, amount vangava illai. NOW NO JOB. 3.divorce agumnu rendu not his at gal sonnaga. Foreign ponal nallathu, printhu irupom divorce agathu sonnaga. But foreign poga mudiayala. ippa nan enna mudivu edupathu 1. Abroad try pannava. Kedaikuma, kedaikatha? 2.chennail work pannunean, again chennaiku pogava. Guru pathagathiyaga irupathal problema or 10 athipathi vakram petru thisai naduthuvathal problema? Rahu iruntha veetin athipathi neesham petral nallathunu sonneenga. Veetin athipathi vakram petral enna palan? next sani thisaiyavathu nalla irukuma. Sani in 6th place in anusham star. Dob 26.09.86 time 12.01 am Thanks stalin
@nirmaleshkumar7 жыл бұрын
hi sir, i have 3 planets with ketu in 11th house do i have sanyasa yoga? DOB: 31-08-1989 time: 10:28 am Place: Salem, India, Also comment on my career
@gokulkrishnan76367 жыл бұрын
Good Day Sir, Thank you for your videos with kind explanation for people in need. My name is Gokulakrishnan, DOB 11/2/1983 at 9:38 pm in Ponnamvravathi, after watching your video regarding on Rahu, Kethu, I done little analysis in my horoscope, the Rahu positioned place Lord hidden at 8 place from this position and Kethu positioned Lord hidden from lagna as well from this position with Saturn aspect. Kindly explain about this position, based on my understanding it's moksha house so I won't have much interest in family life than why I got married? Take care, Thank you!
@rajeshpanthalgudirangaraja47137 жыл бұрын
Excellent sir, can you pls explain what will be the effects when Ragu bagawan joins with sukran and budhan in kanni
@cinthan867 жыл бұрын
Hi Sir, vaazga valamudan. my name is Cinthan.. I like your speech and your Tamil very much. I have some questions.. my D.O.B. 23 August 1986, place of birth Tambaram Sanatorium, time of birth is 4.55 pm. kethu is in 9th place from my lagnam. does it means I will involve more in spiritual life. how will be Suriya dasai for me as Suriyan is in 8 th place from makara lagnam.. also please let me know how will be my professional and personal life.. currently no peace in my professional career.
@vijayanandc1596 жыл бұрын
What happens if rahu aspects the lord of his house which is strong. Is it same as being in same house with rahu to give yoga ? Example- mars in makaram and rahu in vrichigam
@1991venugopal7 жыл бұрын
Hi sir, All your videos are excellent and i have watched a lot.your live session is good and explaining the predictions with example horoscope is nice. Please tell me whether i will have change of place in my job i am waiting eagerly. Name: Venu gopal DOB :20-12-1991 Place :Theni Time :10.16 PM
@sharathsiva487 жыл бұрын
Sir my lagnam is simmam and kethu in the 9th house and mars in the 1st house also my kethu Dhasa is going on now so could u tell me, is it positive or negative. Dob-07,01,1995. Time-10.25pm. Place-puthukudiyiruppu oddusuddan, Sri Lanka
@arunkumar-hc2wz7 жыл бұрын
Sir thank you verymuch for sharing your gifted knowledge to us. Only one doubt when will I get peace full life ? Born on 1-11-1995 at sivakasi time 6.26 a.m
@bigbangadventuresmedia4 жыл бұрын
Nice
@vigneshmohan63187 жыл бұрын
Super explanation sir... Rahu in meenam and guru(retrograde) is also in meenam with rahu... how does guru desa work, you didn't explain this scenario in this video...
@Lokeshkumar-sl3wc4 жыл бұрын
Hi sir , in my libra ascendant Mars ,Jupiter ,debilitated sun, retrograde mercury and Lord of ascendant venus is debilitated in 12th house . Full of problem in my life is because of numbers of planets in ascendant else debilitated ascendant Lord venus or aspects of Saturn on ascendant from owned House. Not yet getting suitable jobs, problem in love life too and financial status also not well . Now currently margathipathi Mars dasa is running will it increase my problem or create new problem. So sir please tell me that all problems will be solves . Kindly tell me what kind of jobs will I get and problem in love willbe solve or not 31/10/1993 07:22am mumbai
@arunprakash14377 жыл бұрын
Hi sir, my self arun born in kangayam on 23.12.1990 at 7.17 p.m.i am doing finance and gold business. How will be my business in future, and can i expand it ? want to built a house in my native (poorvegam) when it will happen ? when will be my marriage? I have some problem in dividing the grand father's property,when the problem will be solved? thanks in advance
@arunprakash14377 жыл бұрын
Hi sir , I want to ask for my sister about her marriage. Her DOB is 5.4.1993 at 6.44 AM in kangayam.we are searching for the past 1 year. When will be her marriage and how will be her life after marriage ?
@LL-dp2xr7 жыл бұрын
Thanks for your video. I have one doubt, what is suyasaaram. If ragu in 2nd place suyasaaram how it will works.
@thrustheart20207 жыл бұрын
Hi sir, Really thank you so much for your service in astrology sir. My details below: 11/March/1987, time 16:00 PM chennai.... 1. Can i be successful in business or only in work 2. Will i always be in debt in my lifetime or will there be any relief 3. Child birth is not so favourable for me. Its getting delayed a lot Require your comments on this sir please
@ramcharansplash29954 жыл бұрын
Sir. What is your communication channel to contact 🙏
@SureshSuresh-gh3ex7 жыл бұрын
Kadagam rasi & laknam ragu in 11th house, sukkiran & sevvai in 7th house, sani in 4th house. Sukkiran is pathahathipathi for Kadagam laknam. What is do sukkiran in sukira thasha?
@ramsanki23377 жыл бұрын
Dear Chinnaraj Sir Warm greetings to u!!!!!! Such a informative video sir, with clear explanation.In my horoscope ragu is in 5th place and ketu is in 11th place with lagnathipathi, when will I get job Sir.... Many astrologer says I will not get job, kindly reply me sir 1-11-87 Vellore 7.35am
@AG-fj6qe7 жыл бұрын
video request: chart with 12 houses reg career for each house i.e which house gives what profession
@wannavijay15 жыл бұрын
Please put for Sani peyirchi 2020 palan 🙏🙏
@siwasiwasiwasiwa86147 жыл бұрын
வாழ்க வளமுடன்
@archanaece51647 жыл бұрын
hello sir ..rahu dasa is running ,last 1 &half year is very bad,,never explained what i really faced last year ,so many prblm ,no job ..iam preparing IAS its my dream ,dob 22.7.1995 ,5:50 a.m ,mayiladuthurai and we don't know our kuladeivam...I hope this time you reply for my question sir....pls
@kms41987 жыл бұрын
why guru shouldn't stand in 10th house as single can you explain.In my daughter jathagam guru should stand in 10th house.DOB:16/July/2014 TIME:1:52pm PLACE:sirkali
@gemini19620017 жыл бұрын
How are you doing Sir hope you are fine, I wish more best of luck for you doing more videos in future as i see you are anaylizing charts in different way from others . Do you able to tell for my Ragu will transformation of place of living will took place ? My Dob 19 June 1983 09.26 Am - Kuala Lumpur . I have Rahu in 12th House with Sun , i am Kadaga Lagnam . Is this rahu placement signify foreign settlement for me or moving from place of birth in the last part of life ? Some says Rahu placement here will make the people have connection with people from different planet ? how true is that , will there have illusion dreams , also with Sun placement here will the person as criminals . thanks
@angelsainivanya90277 жыл бұрын
Dear sir One general doubt ,if sukaran placed in 4 th house with vargothamam then the kaaragopaavanasam will work, or thik balam will work, kindly ex sir Thank you
@maheshwarinagarajan21247 жыл бұрын
Sir வணக்கம். ராகு கேது வை பற்றிய விளக்கம் நன்றாக இருந்தது.பாகை கணிதமுறைதான் சற்று குழப்பமாக உள்ளது. இல்லைதெளிவான மனநிலையில் வீட்டிலிருந்து பார்த்திருந்தால் தொடர்ந்து பார்த்து பதிவுகளை போல் சீக்கிரம் புரிந்துஇருக்குமோ .. குழப்பமான மனநிலையில் மருத்துவமனையிலிருந்து பார்பதால் எனக்கு புரியவில்லையோ எட்டாம் இட ராகு திசையால் நான் படும் பாடு இந்த பதினாறு வருடமாகா ஒரு தொடர்கதையாக நீளுகிறது. இதே மருத்துமனையிலிருந்துதான் நான்கு வருத்திடத்திருக்கு முன்பு தங்கள் வீடியோவை பார்க்க ஆரம்பத்தேன். அன்றிலிருந்து தொடர்ந்து கமென்டும் முன் பதிவுக்கு மாதமதாம் போன் முலமும் மெயில் முலமும் முயற்ச்சித்து வருகிறேன். இன்னும் அந்த பிராப்தம் எனக்கு கடைக்க இறைவன் அருளவில்லைபோலும் ஆனால் எதனால் இதுவெல்லாம் நடக்கிறது என்று தெளிவில்லாமல் இருந்த எனக்கு தங்கள் வீடியோ பதிவகள் முலமாக முற்பிறவி செய்த காரணம் என்பதை தெளிவாக புரிந்துகொண்டேன் . எனக்கு பதில் கிடைக்கிறதோ இல்லையோ பலரும் பயன்பெறும் உங்கள் சேவை தொடரட்டும் அதற்க்கு இறைவன் அருள் புரியட்டும். நன்றி வணக்கம் no:9585962426.
@uma49925 жыл бұрын
Thanks
@sivaanantham50734 жыл бұрын
12.08.1979 11.17am சிவானந்தம் திருக்கோவிலூர் பால் தொழில் செய்கிறேன் அடுத்து வரும் தேய்பிறை சந்திர திசை யோகத்தை கொடுக்குமா பார்த்து கூறவும் ஐயா வணக்கம்
@shanthadevnimbarkar80214 жыл бұрын
Sir lagnathil kethu, pakai equal 180-180 is eqal to zero varuthu opo nama epadi palan pirithu parpathu
@karthicksowndharraj24027 жыл бұрын
Nandri Thalaiva
@balajin12497 жыл бұрын
The darkness of the soul is the essential step in the progress to spiritual life. Most of us go through life without facing the ultimate questions. It is in rare crises, when our ambitions lie in ruins at our feet, when we realize in remorse and agony the sad mess we have made of our lives, we cry out why are we here? what does all this mean and where do we go from here?