ஒரே ஒரு பூ கேட்டதற்கு இத்தனையா? 🤗 ஆஹா! ராஜா மலரே போதும் எங்களுக்கு 🤗🤩👍 இசைஞானி இனிக்கும் தேன் நீ நன்றி 💋 🌺🌼🌸🏵🌻🌺🌼🌹🌻🌺🌼🌸💮🌺🌹 பூவே செம்பூவே உன் வாசம் வரும் ❤❤ பூவே இளைய பூவே வரம் தரும் வசந்தமே நான் தேடும் செவ்வந்தி பூவிது ஹீரோ 👏👏👏👏👏👏👏👏👏👏👏👉✌😍🤙 ராஜா எப்போதும் வாடாத ரோஜா🌹💋 🤗 ராஜா சார் லவ் யூ மேன் ப்ளீஸ் 😭🙏🤩 கிரேட் மேன் 🙏🙏🙏👉😎🤛🤛🤛🤛🤛😍👍
@rajkumarbalasubramanian97943 жыл бұрын
என்றென்றும் இசைஞானி தங்களின் இசை ஆதரவு கரம் கோர்த்து வாழ்வில் வெற்றி நடை போடுகிறோம் அய்யா 💞💞💞
@sureshkumar-ql3te3 жыл бұрын
இசை பூக்கள் எப்போதும் பூத்துக் கொண்டிருக்கும்💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@jemithaj30713 жыл бұрын
🧚♀️🧚♂️💏💑
@balurathnasamy12533 жыл бұрын
பல வண்ணப் பூக்கள் ராஜாவின் ராகங்களால் பாடுகின்றன,, எண்ணமெல்லாம் சந்தோசம்! எல்லாமே ராஜா வின் இசையால்!!
@laddu7563 жыл бұрын
இந்தப் பாடல்களை கேட்டால் எந்த ஒரு வியாதியும் மனிதனுக்கு வராது இதுதான் நமது இசைஞானி இளையராஜாவின் இசை அவர்களுக்கு உரிய விருது பாரதரத்னா என்கிற இந்தியாவின் பெருமைமிக்க விருது வழங்க வேண்டும் என்று நாங்கள் கேட்டுக் கொள்கின்றோம் சுரேஷ் தங்கப்பன் தேனி கொடுவிலார்பட்டி
@thanjaivetrivelan73263 жыл бұрын
தங்களிடம் சொல்ல எத்தனையோ உண்டு💐 தங்களின் இசையால் இதயத்தில் எவ்வளவு சொல்ல முடியாத இன்பங்கள் வாழ்வில் 💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖
@ravi.m.kkaliyappan5286 Жыл бұрын
❤❤❤❤❤
@സുബ്രഹ്മണ്യന്3 жыл бұрын
"ஆயிரம் மலர்களே மலருங்கள்" என்று கவிஞர் ராஜாவுக்காக முதல் முதலாக எழுதினார். ஆயிரத்துக்கும் மேல் மலர்ந்தது.
@bagavathsinghasokan4613 жыл бұрын
Soul pierse songs... late 80's we used visit regularly cassette recording center and write these songs by searching the songs catalogue and arrange as per 60 mts or 90 mts Sony cassette...then awaiting for the delivery in week's time...then after getting .. rush to home.. Play in the tape recorder... enjoying with friends and family members.. wow.... what a golden days... this is happened only because of Raja sir....❤️
@bro.suresh12343 жыл бұрын
I💙💙💙❤️❤️❤️❤️💜💜💜💜💚💚💚 Ilayaraja. legend of Indian music. Suresh . Kerala 🙏🙏🙏🙏🏿🙏🏿🙏🏿🏵️🌹🌹💐💐💐💐💐
@gamingismylife75733 жыл бұрын
ஒவ்வொரு நோய்க்கு மருந்து சிகிச்சை இருக்கு ஆனா மனவலிக்கு மனஅமைதிக்கு உங்கள் இசையோடு கலந்த பாடல் மட்டுமே மருந்தாகும்
@vmadhavan68953 жыл бұрын
எங்கள் ராஜாவின் இசைத்தோட்டத்தில் உதிர்ந்த பூக்களால் ஆன இசைக்கதம்பம் இவை
@rajibalu21823 жыл бұрын
.இனிமை இனிமை இனிமை
@KalaiKalai-pt4yt3 жыл бұрын
Wow amazing very nice All songs 😍 fantastic 😍😍
@இசைப்பிரியை-ம5த3 жыл бұрын
உங்க இசையும்🥁நீங்களும்👑 உயிர்🤗எனக்கு 😭 ஐயா 🤗😭🙏இசையமைப்பதில் மட்டும் அல்ல எங்களுக்காக பாடல்கள் வழங்குவதிலும் வல்லவர்
@sweetheart40233 жыл бұрын
உங்கள் இசை இல்லை என்றால் நான் எப்பவோ இறந்திருப்பேன் 🔥🔥🔥🔥🔥 நானும் அடிமை இவ் இன்னிசை க்கு❤️
@v.74163 жыл бұрын
இசை ஞானியின் பாடல்களுக்கு மட்டும் என்றென்றும் அடிமை நான்👌👌👌😍😍😍
@umapathi27663 жыл бұрын
😭💜
@umapathi27663 жыл бұрын
😭
@umapathi27663 жыл бұрын
😀
@umapathi27663 жыл бұрын
😀
@umapathi27663 жыл бұрын
😭😀😭💜
@sasikumarsasi53283 жыл бұрын
இசை கடவுளின்..! படைப்புகள் அனைத்தும்.. மனதை பூ வாசத்தால் அசத்துகிறது...! என்னவென்று சொல்வது..... உலகை ஆளும் எம்மானே!.... வணங்குகிறேன்........ 🙏🙏💐
@jindia54543 жыл бұрын
kodiyile 👍
@TamilRaJa-dk1ze3 жыл бұрын
இசை ராஜாவின் நந்தவனத்தில் மலர்ந்த, என்றென்றும் ம(ய)ணக்கும் இசைமலர்கள்💓
@Jennifer80s3 жыл бұрын
ஒவ்வொரு பாடலிலும் உன் இசை மணக்கிறது.
@TamilRaJa-dk1ze3 жыл бұрын
"செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல்" விட்டு விட்டீர்களே??!! இந்தப் பாடலின் இசைக் கோர்வையைக் கேட்டு வியந்த பின்புதான் இசைஞானியின் இசையைப் போற்றத் துவங்கினேன்💓
@cbharathan19763 жыл бұрын
I also felt the same. This is just Volume-1. Hope it will be part of volume-2.
@rajapr71023 жыл бұрын
Raja. Raja than. Super. Raja sir
@alagarsamy75023 жыл бұрын
நீங்கள் இசையமைப்பதற்காகவோ பூக்கள் பூக்கின்றன (எங்களுக்காக இசை அமையுங்கள் என்று)...... தங்களின் இசை பூக்களின் இதழ்களை கூட வருடுகிறது....💐🌹🥀🌹🌸🌺🌼🌻💮🍂🍂... பூவை எடுத்து ஒரு இசையை தொடுத்து வைத்த என் சின்ன ராசா.......
@rajanappu56735 ай бұрын
Vzçcvc
@SanthinagaSanthinaga2 ай бұрын
😮
@sargurupalanisamy61553 жыл бұрын
Songs quality is so so good... Thank you so much
@சிவசங்கரன்-ண6ங3 жыл бұрын
அருமை
@balag_ungalnanban3 жыл бұрын
வரிசையாக பூ நீலா மான் வான் னு அடடடடடடடடா அற்புதம் வாழ்வாங்கு வாழ்க இசைஞானி இசை கலைஞர்கள் 🙏🙏🙏🙏🙏
@kaleemiqbal57463 жыл бұрын
अपने सबसे प्रिय महान संगीतकार को बहुत शिद्दत से सलाम करता हूं। इलाइया सर का संगीत सम्पूर्णता में जीने के लिए प्रेरित करता है। आप हजारों साल हमारे साथ रहें।
@bharathiraja82753 жыл бұрын
tamil translation, நான் என் அன்புக்குரிய இசையமைப்பாளரை மனதார வாழ்த்துகிறேன். இளையா சாரின் இசை ஒருவரை முழுமையாக வாழ தூண்டுகிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகள் நீங்கள் எங்களுடன் இருக்கட்டும்.
@sivakumarr60623 жыл бұрын
அருமை அருமை
@nedunchezhiyanv3923 жыл бұрын
Another Good Compilation... Thanks a lot..
@thiyagarajangrajang26503 жыл бұрын
இசை சித்தரின் தெய்வீகஇசை என்பதை கடந்து மனித இனத்திற்க்கு இறைவனை மென்மையான மனதில் வாழநாள் முழுதும் மறக்காமல் இருக்க இசை சித்தரின் அவதாரம் இந்த பாடல்கள்
@kumaravelsakthi29733 жыл бұрын
பூ க்களின் வாசம் ஏன் nay மயkகிவிட்டது நன்றி அய்யா ராஜா
@thivyasubbukutty43963 жыл бұрын
So cute cassette...life is beautiful with maestro music..sat and Sun I am going to listen and sing these songs and enjoy
@tganesh916gold23 жыл бұрын
நான் இசை ஞானி.இளையராஜா.வெறியன்
@ibrahimmohamed-we4ww3 жыл бұрын
Me 2
@vigneshwara20983 жыл бұрын
Me 2 also
@ayapan8723 жыл бұрын
Look at anywhere anytime any side anything Raja is there ❤️ 🙏
@vidhyakarthikeyan64583 жыл бұрын
All are my favorite songs
@sureshbabuelumalai31743 жыл бұрын
மனித மனங்களை மகிழ்ச்சியாக வைக்கின்ற மன நலத்தின் இசையால் மருத்துவம் செய்யும் பேரறிஞர் அய்யா இசைஞானி அவர்கள்... அய்யா வாழ்க. வாழ்க.. வாழ்க........
@nalaventhanarojunan66323 жыл бұрын
அருமையான தொகுப்பு
@selvaraj48643 жыл бұрын
இசைஞானியின் இசை என்றும் இளமையான இசை
@nishasha47233 жыл бұрын
❤❤ இளையராஜா ❤❤❤❤❤
@D-Pro3 жыл бұрын
Every dimension of life, every timeline of life.. has a connect with Raaja’s music
@shihab.e.h73893 жыл бұрын
സൂപ്പർ 👌👌
@kbalaji21633 жыл бұрын
இசை(ள)யராஜா இசைக்கு என்றும் என் மனமும் எண்ணமும் அடிமை அவரின் குரல் பாடல் தொகுப்பை பகிரவும் அடியேனின் தாழ்மையான வேண்டிகோள்
@esakkiappansudalaimadan90603 жыл бұрын
Nice song
@threesidegamer10233 жыл бұрын
Like raja 🎵song's
@karoshoo2 жыл бұрын
Drums Dum Dum sounds Heavenly flowers founds; Where flowers fragrance spreads With kids, damsels dance spins, speeds. Joy of flowers heals our life. N.KArthikeyan Osho Be blessed!
@saravanant92093 жыл бұрын
Excellent!!! As like this, kindly UPLOAD THE BELOW SEQUENCE AS WELL. RAAJA NILAVU! (MOON SONGS). RAAJA FESTIVAL! (FESTIVAL SONGS). RAAJA DEIVAM (or) RAAJA SPIRITUAL! (LIKE JANANI, JANANI SONG). RAAJA AMMA! (MOTHER SONG). RAAJA VAAZHKAI! (SONGS WHICH ARE FORMING PART IN ONE HUMAN LIFE. FROM BIRTH TO DEATH). RAAJA SLEEPING-PILLS! (LIKE, PACHAMALA-POOVU SONG). RAAJA THEYN / RAAJA HONEY! (LIKE, THEYN POOVEY POOVEY VAA). RAAJA PARTY! (PARTY SONGS). RAAJA OUTING (LIKE, KOO KOO ENDRU KUYIL KOOVAADHOO???). Thanks!!! Keep going imm, and ILAIYARAAJA Official Team. 💪💪💪
@TamilRaJa-dk1ze3 жыл бұрын
What an amazing, mesmerizing composition"குண்டுமல்லி குண்டுமல்லி" song from 'சொல்ல மறந்த கதை'💓
@harinitharini67413 жыл бұрын
Nice melting music. ..........
@sambandamm9593 жыл бұрын
ராஜா சாரின் பாடல்கள் என்றும் தேன் அமுதம்
@இசைப்பிரியை-ம5த3 жыл бұрын
✌😘
@arv1nd.j3 жыл бұрын
lyricists & singers deserves appreciation too
@inbalajis18613 жыл бұрын
Roja puu ...kadhal malarvatharku.. Raja puu ... amithi malarvatharku
@karusamy25243 жыл бұрын
🌸🌸🌸🌸🌸SUPER SONG THANK RAJA SIR 🌸🌸🌸🌸🌸VALGA VALAMBUDAN ANBEY SIVAM 🌸🌸🌸🙏🙏🙏🙏🙏🌸🌸🌸👌👌👌⚘⚘⚘👍👍👍⚘⚘⚘🌸🌸🌸🌸🌸
Maestro Kaiya Vecha athu 100% wrongah ponnathe ille 👌👌👌
@JayaKumar-vu7ws3 жыл бұрын
❤️👍 100000000000....Likes 👍❤️
@althafahamed833 жыл бұрын
Leaves song
@manidgl743 жыл бұрын
King of music one and only maestro’s magical treat for our ears
@venkateswarant.n36703 жыл бұрын
TIME SQUARE 🎉🎉🎉🎉
@kamalarun29803 жыл бұрын
Outstanding collection👍
@chandrasekarmahalingam12793 жыл бұрын
Nice collections
@seethaseetha4673 жыл бұрын
Super super hids songs
@sanjanakrishnan10363 жыл бұрын
🎵🎵🎼🎸🎸💖
@kaviyarasank94463 жыл бұрын
Super
@kaviyarasank94463 жыл бұрын
Reply plss
@gayatris69203 жыл бұрын
🥰🥰🥰
@infospider24643 жыл бұрын
Hiiiiii
@shahirshajahan3 жыл бұрын
💞
@parthasarathy69423 жыл бұрын
😍😍😍
@dinakaran76973 жыл бұрын
💐💐💐💘💘💘🌹🌹🌹
@althafahamed833 жыл бұрын
I Di raasathi
@balag_ungalnanban3 жыл бұрын
💐👌👌👌👌
@althafahamed833 жыл бұрын
💖💖💖💖💖❤😎
@gnanakumaralagaratnam75123 жыл бұрын
👌👌❤❤
@sweetheart40233 жыл бұрын
❤️❤️❤️❤️❤️❤️
@infospider24643 жыл бұрын
Hiiiiii
@althafahamed833 жыл бұрын
😎😎💗💗😀
@althafahamed833 жыл бұрын
Ho ho ho ho ho
@tino.a.t24713 жыл бұрын
👍👍👍🎤🎼🎶🎵🙏🙏🙏🙏
@BalaMurugan-ei3rt4 ай бұрын
❤❤❤
@manjunathaprakash28553 жыл бұрын
No credits from song 3 onwards, why?
@harishmencheri89953 жыл бұрын
This team doesn't have time to upload BGM's even if people are requesting them but they have time to upload flower songs
@siva59473 жыл бұрын
🙏🙏🙏
@v.sivakumarmuthu16123 жыл бұрын
How is it ? U see , all the songs are taken from original audio track. Clear audio sound. Pls avoid re- mixed, digital , and 8 trak sounds. Don't mistake me, it's my taste , only for Raja sir songs. Thank you .
@Manikavasagari3 жыл бұрын
💐💐💐💐💐💐💐💐💐💐
@ibrahimmohamed-we4ww3 жыл бұрын
Can you find any icon symbol to click Bcuz I could not find like symbol other than Please