Raasave Enna Theriyalaya | HD | ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி | ராசாவே... என்ன தெரியலையா

  Рет қаралды 4,431,061

Tamil Movieplex

Tamil Movieplex

Күн бұрын

Sri Raja Rajeswari Song s | ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி பாடல்கள் | Superhit Amman Song | Omsakti Song
Starring : Ramya Krishnan, Ramki, Sanghavi, Banupriya, Vadivelu, Nizhalgal Ravi, Ponnambalam
Music director: Deva
Director: Bharathi Kannan
Song Title : Raasave Ennai
Album / Movie: Sri Raja Rajeswari
Composed by Deva
Singer : Anuradha Sriram
Sri Raja Rajeshwari is a 2001 Tamil devotional film directed by Bharathi Kannan. The film features Ramya Krishnan, Ramki and Sanghavi in the lead roles, with Banupriya, Nizhalgal Ravi, Vadivelu and Vinu Chakravarthy playing supporting roles. The film was produced by Pushpa Kandaswamy and had a musical score by Deva.
#Omsakthi #ஓம்சக்தி #Ammansong தாயேவெக்காளி #மருவத்தூர் #Vadivelu #RamyaKrishnan #MookuthiAmman #TamilMovies #SriRajaRajeshwar #TamilMovieplex #BlockbusterMovies #TamilCinemaMovie #ஸ்ரீராஜராஜேஸ்வரி

Пікірлер: 655
@kavim1416
@kavim1416 9 ай бұрын
2024 yarellam intha song kekuringa❤❤
@GaneshMoorthi-f8q
@GaneshMoorthi-f8q 27 күн бұрын
நான்
@tamilthirumurugan3645
@tamilthirumurugan3645 5 күн бұрын
Isv
@rajarajesh525
@rajarajesh525 8 ай бұрын
என்னோட சிறு வயதில் கேட்டது பழைய நினைவுகள் மீண்டும் வருகிறது. கிடைக்குமா அந்த வாழ்க்கை.
@gopinath6915
@gopinath6915 Жыл бұрын
பிறந்தேன் உலகில் பெண்ணாக நான் உன்னோடு கை சேரத்தான் ராசா
@devadeva5908
@devadeva5908 Жыл бұрын
Hi dear
@SanthiyaSharath
@SanthiyaSharath 3 ай бұрын
Hi
@sivanpandisivasiva4653
@sivanpandisivasiva4653 Жыл бұрын
பள்ளி நேரம் எப்போது போகுமென்று நினைத்து கடத்திய கடந்த,,,,,, காலங்களை, ஏன் கடந்தது என மனதை ஏங்கி நிற்க்க வைத்துவிட்டது 😢😢😢😢😢😢
@durgairaj5926
@durgairaj5926 6 ай бұрын
அப்ப தெரியல நாம இருப்பது சொர்க்கம் என்று இது போன்ற (90s)பாடல்கள் எல்லாம் கடவுள் நமக்கு குடுத்த வரம்.
@sdhanasekaran1599
@sdhanasekaran1599 Жыл бұрын
கிடுகிடுவென கடந்த நம் இளமைக் காலம் நமக்கு விட்டுச் சென்ற இனிய கானம்
@RameshRamesh-bo8wk
@RameshRamesh-bo8wk 10 ай бұрын
@balamuruganbala5701
@balamuruganbala5701 11 ай бұрын
2050 வந்தாலும் இந்த பாடலை கேட்பேன் என்று சொல்லுறவங்க யாரு.😍😍😍
@gayathirisneka43
@gayathirisneka43 8 ай бұрын
Me
@MadusankaMadushani-o1q
@MadusankaMadushani-o1q 7 ай бұрын
Nan kappan
@raghupathy6480
@raghupathy6480 7 ай бұрын
@sreeramchandarastro8674
@sreeramchandarastro8674 7 ай бұрын
உயிரோடு இருந்தால் கண்டிப்பாக கேட்பேன்.
@sasikumarsasikumar8007
@sasikumarsasikumar8007 6 ай бұрын
Hmm
@AnithaRam-zk3fj
@AnithaRam-zk3fj Жыл бұрын
இப்போதெல்லாம் இந்த மாதிரியான பாடல் வருவதில்லை.,. கேட்க மிகவும் இனிமையாக உள்ளது
@sdhanasekaran1599
@sdhanasekaran1599 Жыл бұрын
காதல் என்ற நாடகத்தில் கலந்து கொண்டு வென்றார் தோற்றோர் எல்லோரும் சில பாடல்களை ரசித்து சிரித்து அழுது கொள்வதற்கு திரைப்பட பாடல்கள் மட்டுமே ஒரு போதைப் பொருள்.
@chennaikkuvaada132
@chennaikkuvaada132 Жыл бұрын
சரியாக சொன்னீர்கள் நண்பா
@AjithKumar-qc6nd
@AjithKumar-qc6nd Жыл бұрын
Correct aa sonninga bro👍
@sathyavaniV-iz5mr
@sathyavaniV-iz5mr Жыл бұрын
Yes❤
@dineshkumar-ux8dk
@dineshkumar-ux8dk Жыл бұрын
Awesome feeling thought
@ragavaanandh8387
@ragavaanandh8387 Жыл бұрын
Fact bro 😭🥺
@POETJR-ug3wq
@POETJR-ug3wq Жыл бұрын
அன்று முதல் இன்று வரை நெஞ்சில் மறக்காத ஓர் பாடல். காலம் கடந்தாலும் உன் காதலுக்காய் காத்திருப்பேன். ஜென்மம் சென்றாலும் உன் நினைவில் வாழ்வேன் என்பதை பிரதி பலிக்கும் அழகிய வரிகள். என் 90 களின் வசந்த காலத்தை கண் முன்னே கொண்டு வருகின்றது 😢😢😢😭😭💚💗💗💚
@senthilthenmozhi3105
@senthilthenmozhi3105 Жыл бұрын
0%%⁰00%
@ramaraj511
@ramaraj511 Жыл бұрын
😊😊😂
@SankarSuriya-o5v
@SankarSuriya-o5v 11 ай бұрын
😅😅😅
@ayyanuchmyayyanuchmy9145
@ayyanuchmyayyanuchmy9145 9 ай бұрын
சலிப்பே ஏற்படாத பாடல்எத்தனை முறை கேட்டாலும்
@saifullahtaif7708
@saifullahtaif7708 2 жыл бұрын
நான் அதிகம் ரசித்த பாடல்கள் இதயம் ஒன்று மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றும் தென்றலே என்னை தொடு தெய்வீக காதலுக்கு மலரும் உண்டு மணமும் உண்டு
@vijayviji2820
@vijayviji2820 Жыл бұрын
🥰
@ganeshmanoor5246
@ganeshmanoor5246 Жыл бұрын
சூப்பர்
@NaveenKumar-mj6nt
@NaveenKumar-mj6nt Жыл бұрын
❤❤q
@Mukeshkanna1111
@Mukeshkanna1111 10 ай бұрын
யாராவது 2024 இல் இதை கேட்கிறீர்களா?❤❤❤
@rajivimal5820
@rajivimal5820 9 ай бұрын
❤❤
@VinodniLakshmanan
@VinodniLakshmanan 8 ай бұрын
Super song
@vijayaraghavanmech4015
@vijayaraghavanmech4015 8 ай бұрын
😂 rasavea ennai theriyalaya
@MadusankaMadushani-o1q
@MadusankaMadushani-o1q 7 ай бұрын
Yes
@MadusankaMadushani-o1q
@MadusankaMadushani-o1q 7 ай бұрын
❤❤❤❤❤
@ManiKandan-vw6qc
@ManiKandan-vw6qc Ай бұрын
என்னுடைய பழைய காதல் நினைவுக்கு வரும்போது இந்தப் பாடலை கேட்பேன்🎉🎉🎉❤❤❤
@RevathiRevathi-u4y
@RevathiRevathi-u4y Ай бұрын
Yes❤️❤️❤️❤️
@AjithKumar-wt1ob
@AjithKumar-wt1ob Жыл бұрын
2023யாராவது கேக்குறங்கில
@சாவித்திரிசாவித்திரி-வ1ச
@சாவித்திரிசாவித்திரி-வ1ச Жыл бұрын
நான்
@AjithKumar-wt1ob
@AjithKumar-wt1ob Жыл бұрын
@@சாவித்திரிசாவித்திரி-வ1ச tq
@AjithKumar-wt1ob
@AjithKumar-wt1ob Жыл бұрын
@@ssasikala3138 tq sasi
@slochanaslochana448
@slochanaslochana448 Жыл бұрын
Mi to
@featurebussopprochnity4970
@featurebussopprochnity4970 Жыл бұрын
23.2.2
@cutekavi2736
@cutekavi2736 Жыл бұрын
Yarellam 2023 la intha song kekkuringa oru like podunga......
@vinayagseyan8276
@vinayagseyan8276 Жыл бұрын
Feeling songs
@SPanner-xy5kn
@SPanner-xy5kn Жыл бұрын
@@vinayagseyan8276 n
@SPanner-xy5kn
@SPanner-xy5kn Жыл бұрын
@@vinayagseyan8276 .
@aravindsiddaarth5048
@aravindsiddaarth5048 Жыл бұрын
Hill Station experience , love feelings cannot be explained , it should be experienced
@kowsalyamunisamy8461
@kowsalyamunisamy8461 10 ай бұрын
Indha movie la avanga serama poradhu . Kastama irukkum . 😢 . Ramki . 90s favourite ❤
@dillibabu4219
@dillibabu4219 10 ай бұрын
என்று கேட்ட பாட்டு இன்று கேட்டு பார்த்தாலும் மனசு விருப்பமில்லை இருக்கிறது ஆனால் இந்த மாதிரி பாட்டுகளை கேட்கும்போது மனசு கொஞ்சம் ஆசையா இருக்கும் சந்தோசம் இருக்கும் கடலை கொஞ்சம் நம்பிக்கை இருக்கும் இந்த பாட்டு ரொம்ப இந்தப் பாட்டுல எனக்கு எல்லா பாட்டும் பிடிக்கும் உன்னை லைக் பண்ணுங்க ஷேர் பண்ணுங்க ஐ லவ் யூ வீல் சாங்ஸ் இந்த பாட்டு இசை போட்ட இந்தப் படத்துக்கு திசைக்கு இந்த பாட்டு திசை போட்டா என்னோட குழு தலைவர்களுக்கு மற்றும் குழந்தைங்களுக்கு அன்பான வாழ்த்துக்கள் தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் ஹாப்பி நியூ இயர் 2024❤❤❤❤❤
@vrview3929
@vrview3929 Жыл бұрын
Anuratha mam . Iam big fan ur voice . Unga song thedi thedi paapen . 😍
@Guru-on2ne
@Guru-on2ne Жыл бұрын
அனுராதா mam voice👌👌
@duraisamyK-p6l
@duraisamyK-p6l Жыл бұрын
Durai❤❤❤❤❤
@draupathi_puthiran
@draupathi_puthiran 2 жыл бұрын
Always Ramya Krishnan Rasigan❤️💋
@anbuanbu2215
@anbuanbu2215 Жыл бұрын
p
@paperrocket3402
@paperrocket3402 10 ай бұрын
2024 இல் யார் யாரெல்லாம் இந்தப் பாட்டு கேட்டீங்க
@MadusankaMadushani-o1q
@MadusankaMadushani-o1q 7 ай бұрын
Nan
@Praveenkumar-rr5kl
@Praveenkumar-rr5kl 5 ай бұрын
நான்🙋
@Saravanan-um8mm
@Saravanan-um8mm 7 ай бұрын
2024 la pakaravanga like pannuga
@shanthivijii5404
@shanthivijii5404 Жыл бұрын
School days napagam varuthu. 🥰
@POETJR-ug3wq
@POETJR-ug3wq Жыл бұрын
Me too 👍🏻
@SathusanSathusan-bt5gw
@SathusanSathusan-bt5gw Жыл бұрын
80s மத்தியில்பிரபலமான பாடல்
@asianprojectcovaij.jayaraj1232
@asianprojectcovaij.jayaraj1232 Жыл бұрын
Enna periye elayaraja? Deva mathiri vare mudiyuma. I love deva hits...
@japarullasamsuthin2655
@japarullasamsuthin2655 Жыл бұрын
Naa kavalaiya irunthaaalum santhosamma irunthalum naan ketkkum lovely song 😊❤😊
@anthonyraj2313
@anthonyraj2313 Жыл бұрын
உண்மையில் இதுதான் நிஜமான "நீயா2" திரைப்படம்
@PRajivganthi-fp1sp
@PRajivganthi-fp1sp Жыл бұрын
Super song bro romba romba romba pidikum ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@narenkarthik4565
@narenkarthik4565 7 ай бұрын
என்றும் இனிமையான பள்ளி காலத்தில் அதிகம் கேட்டு ரசித்த பாடல் 90 is kids vibi songs
@ramkiramki8978
@ramkiramki8978 Жыл бұрын
Very beautiful voice and versatile singer anu mam 💖 unique talents 🔥🔥
@anthonyraj2313
@anthonyraj2313 Жыл бұрын
யாரெல்லாம் ஏற்று கொள்கிறிர்கள்? Like பண்ணுங்க
@PraweenalakshaniNidhu
@PraweenalakshaniNidhu Жыл бұрын
Life long marakka mutiyathe song 🥰♥️🥰
@gracya-sy9sj
@gracya-sy9sj Жыл бұрын
90's favourite ring tones
@ManiKandan-ot1ih
@ManiKandan-ot1ih Жыл бұрын
ஆஹா என்ன ஒரு அற்புதமான பாடல்
@PrakashElumalai-qq1px
@PrakashElumalai-qq1px Жыл бұрын
Nice Anuradha mam voice
@anbudevi9169
@anbudevi9169 2 жыл бұрын
My favorite song rasave enna theriyalaya🥰🫂 chinna roja poo enna puriyalaya 🌹nice lyrics❤️🎼
@SelviSelvi-bp6qq
@SelviSelvi-bp6qq Жыл бұрын
🔥
@Suresh-qb6hg
@Suresh-qb6hg 2 ай бұрын
2024 ல் நான் கேக்குறேன்
@Gayathri_39
@Gayathri_39 10 ай бұрын
2024 la yaru la kekuriga❤❤
@duraisamy7321
@duraisamy7321 Жыл бұрын
Anuratha sriram madam voice Semma
@PrabhuMaggi-wh3sb
@PrabhuMaggi-wh3sb 28 күн бұрын
2024 நவம்பர் மாதம் யாரெல்லாம் பாக்கிறீங்க😍😍😍
@Overloadgaming007
@Overloadgaming007 27 күн бұрын
Me
@GowsiM-xy2kg
@GowsiM-xy2kg 10 күн бұрын
Im in😍😍
@vijijaga-rl8bk
@vijijaga-rl8bk 4 ай бұрын
இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல், மகிழ்ச்சி.... மகிழ்ச்சி... மகிழ்ச்சி....
@amuthakarpagaraj7105
@amuthakarpagaraj7105 Жыл бұрын
Super voice anu mam❤
@KausikaKavinesh
@KausikaKavinesh 7 ай бұрын
I love My songs super good busy today all 🎉🎉🎉
@danushdanu144
@danushdanu144 Жыл бұрын
2023 .3.13 la erunthu yaralaam intha paata miss pannuriga 🤗🤗🤗🤗🤗🤗🤗
@SakthiVel-ux4ts
@SakthiVel-ux4ts Жыл бұрын
My favourite movie and my favourite song
@vijithas7
@vijithas7 2 жыл бұрын
Rasave enna theriyalaya🥰♥️♥️♥️
@tiktokloosers9189
@tiktokloosers9189 2 жыл бұрын
Enakku theriyum
@kavithakavitha4549
@kavithakavitha4549 2 жыл бұрын
😗
@kavithakavitha4549
@kavithakavitha4549 2 жыл бұрын
💋💋💐🌹🌹🌹💐💐💐💐👩‍❤️‍👩👩‍❤️‍👩💖💝💓💗💗,iloveyou
@vijithas7
@vijithas7 2 жыл бұрын
@@tiktokloosers9189 yenanu
@kingff-vw5vz
@kingff-vw5vz 2 жыл бұрын
Rasa rasa
@Dudez_Editz
@Dudez_Editz 10 ай бұрын
its 2024 still get new kind of energy❤
@UpaliUpali-f1s
@UpaliUpali-f1s Жыл бұрын
Anuradha mam cute voice ❤
@subramaniammanikkam7089
@subramaniammanikkam7089 9 ай бұрын
Anu amma vera level
@kandhivalasasaiteja8515
@kandhivalasasaiteja8515 2 жыл бұрын
Rasave enna theriyalaya chinna rosapoo enna puriyalaya Rasave enna theriyalaya chinna rosapoo enna puriyalaya Andha uchi mala thenaruvi theriyalaya Angae ora kannal rasichadhu nenaivilaiya nejamathan adha maranditiya illa nenaivirudhum solla thaiyanguriya Rasave enna theriyalaya chinna rosapoo enna puriyalaya Nerodai orathu korai pullil meidha paivirithu un kal pidithu vitta kalangal nenaivillaya raasa. Palatril meenuku toondil ittu adhai pidithu vandu siru teeyil chuttu andru rusithadhu ninaivillaya Koorpadi marathin mugalil killi kunju pidithadhu ninaivillaya... Kootan chorakki adhakum orupidi koduthadhu nenaivillaya... Piranthen ulagil penaga naan unnodu kai serathan raasa. Rasave enna theriyalaya chinna rosapoo enna puriyalaya Oorkodi poovelan katukulle enai varacholli nee rombha ragasiyama kati anachadhu nenaivillaya raasa. Oorkoodi kalyanam medai ittu namma serthivaikum vidhi pirithuvitta andha vedhanai ninaivillaya... Poo ondru parika puthaikuzhikulle vizhunthai ninaivilayaa... Pudavaiyin thalaipai unn kaiyil koduthu ezhuthen ninaivillaiya... Piranthen ulagil pennaga naan unnodu kai serathaan raasa... Rasave enna theriyalaya chinna rosapoo enna puriyalaya Rasave enna theriyalaya chinna rosapoo enna puriyalaya Andha uchi mala thenaruvi theriyalaya Angae ora kannal rasichadhu nenaivilaiya nejamathan adha maranditiya illa nenaivirudhum solla thaiyanguriya Raasathi unna theriyadha chinna rosa poo unna puriyadha...
@rajeshannadurai7606
@rajeshannadurai7606 Жыл бұрын
@RaShoja1972
@RaShoja1972 10 ай бұрын
Super
@gopinathmp6047
@gopinathmp6047 2 жыл бұрын
ராசாவே... என்ன தெரியலையா - சின்ன ரோசாப்பூ... என்ன புரியலையா... ராசாவே... என்ன தெரியலையா - சின்ன ரோசாப்பூ... என்ன புரியலையா... அந்த உச்சிமல தேனருவி தெரியலையா... அங்கே ஓரக்கண்ணால் ரசிச்சது நினவில்லையா... நெஜமாத்தான் அத மறந்துட்டியா - இல்ல நினைவிருந்தும் சொல்ல தயங்குறியா... ராசாவே... என்ன தெரியலையா - சின்ன ரோசாப்பூ... என்ன புரியலையா... ~~~~ நீரோடை ஓரத்து... கோரைப் புள்ளில்... நெய்த பாய்விரித்து... உன் கால் பிடித்துவிட்ட... காலங்கள் நினைவில்லையா... ராசா... பாலாத்து மீனுக்கு... தூண்டில் இட்டு - அதை பிடித்து வந்து - சிறு... தீயில் சுட்டு - அன்று... ருசித்தது நினைவில்லையா... ராசா... கூத்தாடி மரத்தின்... குகையில் கிளி குஞ்சு... பிடித்தது நினைவில்லையா... கூட்டான்சோறாக்கி... அதற்கும் ஒரு பிடி... கொடுத்தது நினைவில்லையா... பிறந்தேன் உலகில் பெண்ணாக - நான் உன்னோடு கை சேரத்தான்.... ராசா... ராசாவே என்ன தெரியலையா - சின்ன ரோசாப்பூ என்ன புரியலையா... ~~~~ ஊர் கோடி... பூவேளங்காட்டுக்குள்ளே... என்னை வரச்சொல்லி - நீ ரொம்ப ரகசியமாய்... கட்டி அணைச்சது... நினைவில்லையா... ராசா... ஊர் கூடி... கல்யாண மேடையிட்டு நம்மை சேர்த்து வைத்தும்... விதி பிரித்து வைத்த - அந்த வேதனை நினைவில்லையா... பூ ஓன்று பறிக்க... புதைக்குழிக்குள்ளே... விழுந்தாய் நினைவில்லயா... புடவையின் தலைப்பை... உன் கையில் கொடுத்து... இழுத்தேன் நினைவில்லையா... பிறந்தேன் உலகில் பெண்ணாக - நான் உன்னோடு கை சேரத்தான்.... ராசா... ராசாவே... என்ன தெரியலையா - சின்ன ரோசாப்பூ... என்ன புரியலையா... ராசாவே... என்ன தெரியலையா - சின்ன ரோசாப்பூ... என்ன புரியலையா... அந்த உச்சிமல தேனருவி தெரியலையா... அங்கே ஓரக்கண்ணால் ரசிச்சது நினவில்லையா... நெஜமாத்தான் அத மறந்துட்டியா - இல்ல நினைவிருந்தும் சொல்ல தயங்குறியா... ராசாவே... என்ன தெரியலையா - சின்ன ரோசாப்பூ... என்ன புரியலையா... ~~~
@kavithakavitha4549
@kavithakavitha4549 2 жыл бұрын
,😗💙💙
@dharanidharani120
@dharanidharani120 Жыл бұрын
Nice song ❤️
@salloveedit3165
@salloveedit3165 Жыл бұрын
Thanks u
@DeepthanaDeepthana-up5fi
@DeepthanaDeepthana-up5fi 2 ай бұрын
4.9.2024 இன்று கூட கேட்டேன்
@nelakandannela1345
@nelakandannela1345 2 ай бұрын
7
@krishnavenishiva7734
@krishnavenishiva7734 Жыл бұрын
Yes kandipa pakkurom very nice song
@DhasanPc-v7d
@DhasanPc-v7d 2 ай бұрын
நான் அதிகமாக ரசிக்கும் பாடல்
@yamininagarajan6776
@yamininagarajan6776 2 жыл бұрын
Voice ulti . .....nice song
@munish0707antony-gd6kk
@munish0707antony-gd6kk Жыл бұрын
I Love Anuradha voice
@nairshilpa53
@nairshilpa53 9 ай бұрын
Deepu favourite song..he dont know tamil but he give excess value too love too whom no idea but his love his madness..no one can win with his love compet that time..he is too much eternal
@IyyapanMoony
@IyyapanMoony 3 ай бұрын
Indha pattu naan ennoda love panra nerathila indha pattu ketkkumpadal ❤
@JaiKumar-wk6uq
@JaiKumar-wk6uq Жыл бұрын
My favorite one song dedicated my jai mama...💘💘💘
@RajapriyaR-z6n
@RajapriyaR-z6n 2 ай бұрын
My favourite one song 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@ManikandanManikandan-xn9bq
@ManikandanManikandan-xn9bq 4 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் .. நான் விடுதலை புலிகள் இயக்கத்தில் இருந்த போது நானும் என் காதலியும் கேட்டு ரசித்த பாடல்
@anjalithirunangai2610
@anjalithirunangai2610 Жыл бұрын
சூப்பர் பா
@manojlegendmanojlegend8919
@manojlegendmanojlegend8919 Жыл бұрын
Excellent song, 👍👌🏻
@GPeriyasamy-c2o
@GPeriyasamy-c2o 5 ай бұрын
Super Ramya ❤ramkhi😊
@Rd_tamil_gamer
@Rd_tamil_gamer Жыл бұрын
I also ramki fan.this song is my favourite. I like you ramki sir.
@Sivajanu-iz6lf
@Sivajanu-iz6lf Жыл бұрын
எந்த டைம் இருந்தாலும் this lyrics favourite songs 😢❤
@sapariselvi444
@sapariselvi444 18 күн бұрын
Semma
@kutti_joe_challam
@kutti_joe_challam 9 ай бұрын
❤ enakku Rompa petittha padal ❤🎶🎶🎶🎼🎼🎵🎵🎵🎶🎶🎶🎶🎶
@abilashabi2047
@abilashabi2047 2 жыл бұрын
Very very super song
@gobinath5533
@gobinath5533 Жыл бұрын
நான் கேட்பேன்❤❤❤❤❤❤
@APeter-gs5jr
@APeter-gs5jr 5 ай бұрын
அனுராதா வாய்ஸ் சூப்பர் 💐👑❤️🌹
@sindu623
@sindu623 2 жыл бұрын
Super 👌 👍 😍 🥰 😘
@KarthigaSuresh-uv9vv
@KarthigaSuresh-uv9vv 6 ай бұрын
I love You vai ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ Thiru
@moorthycm6299
@moorthycm6299 Жыл бұрын
Anu allitanka claps 👏
@PrithivirajJayabharathiprithiv
@PrithivirajJayabharathiprithiv 7 ай бұрын
Nirai ya varu dam annalum papann❤❤❤
@saranraj6230
@saranraj6230 2 жыл бұрын
Supper ❤️
@prakashj.pprakash431
@prakashj.pprakash431 Жыл бұрын
Nice song ❤❤❤
@Manonkumar-k1m
@Manonkumar-k1m 2 ай бұрын
Thango
@lovely_rskp_perumal3178
@lovely_rskp_perumal3178 10 ай бұрын
2024 la Yum intha song yaru yaru kekuringa
@SankarSuriya-o5v
@SankarSuriya-o5v 11 ай бұрын
All lines super
@gameoverboys-jh5zp
@gameoverboys-jh5zp 8 ай бұрын
Anuradha mam yarukkellam pudikkum❤❤❤❤
@sreekanthpschiatrydoctor
@sreekanthpschiatrydoctor 5 ай бұрын
I really wonder first time I seen this song also crossed 3million views.. it was my childhood memory song. Nice breeze song with perfect correlate of voice.. so relaxing
@esakkiraja7135
@esakkiraja7135 Жыл бұрын
Miss you atthan raja😥😥
@sathasugisanthasugi-zp1ox
@sathasugisanthasugi-zp1ox 3 ай бұрын
இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்
@vanithap.vanitha-ow3ho
@vanithap.vanitha-ow3ho Жыл бұрын
I love you da Mama eappa Mama kalyanam pannikkapora solu mama
@thilagavathyparasuraman1996
@thilagavathyparasuraman1996 Жыл бұрын
Ramya Krishnan.. heroine
@malarmalar8124
@malarmalar8124 8 ай бұрын
Super my favorite ❤❤❤
@ArumugakaniNathan-hu7en
@ArumugakaniNathan-hu7en 8 ай бұрын
GODDES THE VOICE OF GODESS HEART TOUCHING FEEL GOOD VOICE OF ANURADHASRIRAM 2024
@sakthibalar1339
@sakthibalar1339 9 ай бұрын
2024 yaeru yaeru kekurienga
@komathiglory1349
@komathiglory1349 2 жыл бұрын
Yen therila intha song ketta enaku enga clg nabagam varthu
@moorthyk9521
@moorthyk9521 Жыл бұрын
Semasong.💞💞💞👌👌
@alawrencealawrence7772
@alawrencealawrence7772 8 ай бұрын
Super singer
@DhanamK-nd2ks
@DhanamK-nd2ks 6 ай бұрын
I will see this video every day🎉😊❤
@NaveenNaveen-ku7ts
@NaveenNaveen-ku7ts 2 жыл бұрын
I love u my Chella purushaaa, umma
@pazhanivel3858
@pazhanivel3858 6 ай бұрын
என்றும் மறக்க முடியாத பாடல் my love song
@Sivamahi_creations
@Sivamahi_creations 8 ай бұрын
Recently addicted 😊🤗
@RameshSaranya-fn5xc
@RameshSaranya-fn5xc 5 ай бұрын
மாமா வுக்கு ரொம்பா பிடிக்கும் எனக்கு பிடிக்கும் ❤
@RameshSaranya-fn5xc
@RameshSaranya-fn5xc 5 ай бұрын
இந்த பாடல்
@SheikIsmail-v1i
@SheikIsmail-v1i 4 ай бұрын
Now Raj TV la paathuttu irukke 26.07.24 3.10pm
@deepikap3382
@deepikap3382 2 жыл бұрын
I like this song 🥰👌🥰
@KoodaveSuthuriyeSevVazhaivlog
@KoodaveSuthuriyeSevVazhaivlog Жыл бұрын
Hiiii
@MeenaMeena-z2t
@MeenaMeena-z2t 2 ай бұрын
🌻💙
@vasanthimurugan8599
@vasanthimurugan8599 9 күн бұрын
Nanum keppen intha song pidikkum
БУ, ИСПУГАЛСЯ?? #shorts
00:22
Паша Осадчий
Рет қаралды 2,9 МЛН
Как Я Брата ОБМАНУЛ (смешное видео, прикол, юмор, поржать)
00:59
Натурал Альбертович
Рет қаралды 4,1 МЛН
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 10 МЛН
風船をキャッチしろ!🎈 Balloon catch Challenges
00:57
はじめしゃちょー(hajime)
Рет қаралды 97 МЛН
Karuvelang Kaattukulla -Video Song | Porkaalam | Murali | Meena | Deva | Vairamuthu | FHD | Dolby
5:05
இசை மெட்டுக்கள்
Рет қаралды 1,7 МЛН
БУ, ИСПУГАЛСЯ?? #shorts
00:22
Паша Осадчий
Рет қаралды 2,9 МЛН