Listen to the "Adangaatha Asuran" song from #Raayan on your favorite music service: orcd.co/qdabmpa
@santhoshramos048 ай бұрын
Vera level ❤
@FathimaFathima-y5b8 ай бұрын
0@@santhoshramos04
@BS7GAMING8 ай бұрын
Beast movie upload in sun TV please upload
@thaneshram87788 ай бұрын
Jbbbbhh
@Sairuddin.ahemed7868 ай бұрын
@@santhoshramos04Ĺ>>pp00pp😅
@SanoonMHaniffa7 ай бұрын
"உசுரே நீ தானே" னு தலைவன் வாய்ஸ் வரும்போது.. 🔥 ARR for a reason 🔥🔥
@sadiqbabu84547 ай бұрын
🔥
@saravanabavan36667 ай бұрын
Top voice mind blowing
@santhoshpriya27417 ай бұрын
Yessss...ipa en CLR tune pa..❤❤❤❤❤❤
@thalapathyvijayannaveriyan95427 ай бұрын
🔥
@sethupathi86046 ай бұрын
💥💥🔥💥💥
@ajaibhasker54558 ай бұрын
அரைச்ச மாவையே அரைக்கும் இசையமைப்பாளர்கள் மத்தியில் ஒவ்வொரு பாடலிலும் ஏதாவது ஒரு புதுமையை புகுத்த முயற்சி செய்பவர் ரஹ்மான் மட்டுமே. இந்த பாடலும் அதற்கு விதிவிலக்கில்லை
@007pgv38 ай бұрын
Ar rahman thaanya aracha maava arachinu irukan
@abdulrawoof7868 ай бұрын
0%knowledge person I got 😅@@007pgv3
@depiratesofmichaelianz72268 ай бұрын
Dey madakuthi manthiravathi, naanum oru tiveramane ARR rasigan da, ana naane solluren ippelam rombe commercial music pannuraru ARR. Avaroda poison ippolam power korevu...
@vbbeats9958 ай бұрын
@@007pgv3 nalla doctor ah poi parra mental
@007pgv38 ай бұрын
@@vbbeats995 pinna ithu enna elavuda ithu, Namma satham nu cringe pannan rahuman Athu maaree arachi vachirkaan ,
@rajkumarj25458 ай бұрын
வித்தியாசமான பாடல், உணர்வுள்ள குரல்,புதிய இசை என இருக்கிறது...ARR..
@shuhaibshuhaibkp96375 ай бұрын
Male : Adangaatha asuran dhaan Vanangaadha manushan dhaan Tholodu thol ninna Tharuvaane usura dhaan Chorus : Porukku poganum poganum Porula eduthu vaaya Yaaranga odhungu odhungu Raayanum varuvaan theeya Male : Bhogi bhogi bhogi bhogi Chorus : Pagaya koluthu saami Male : Bhogi bhogi bhogi bhogi Chorus : Evanda edhiri kaami Male : Bhogi bhogi bhogi bhogi Chorus : Pagaya koluthu saami Male : Bhogi bhogi bhogi bhogi Chorus : Evanda edhiri kaami Male : Thandhana thandhana thandhana Chorus : Dum dum dum Dum dum dum Dum dum dum Dum dum dum Dum dum dum Chorus : Dum dum dum Dum dum dum Dum dum dum Dum dum dum Dum dum dum Chorus : Dum dum dum veeramum Dum dum dum paasamum Dum dum dum roshamum Onna serndhu vandhu… Male : Humming Chorus : Humming Male : Hey ettu thikkum Inga namma kaiyikkulla Ellaiye illa illa Ara jaanu vayithukkum Alavilla asaikkum Alayura koottamilla Male : Kottattum kottattum Mummaari kottattum Kaaraanam yaaru pulla Nallavan saavadhum Kettavan vaazhvadhum Namma kaiyile illa Male : Usure nee dhaane nee dhaane Nizhalaa un koode naane Edhuvum vename veenaame Mudivum un koode dhaane Male : Bhogi bhogi bhogi bhogi Chorus : Pagaya koluthu saami Male : Bhogi bhogi bhogi bhogi Chorus : Evanda edhiri kaami Male : Bhogi bhogi bhogi bhogi Chorus : Pagaya koluthu saami Male : Bhogi bhogi bhogi bhogi Chorus : Evanda edhiri kaami Humming : ……………. Male : Ye enga vechaan evlo vechaan Eppadi vechaan edhukku vechaan Enna inga kondu vandhaan Enna inga kondu povaan Chorus : Bhogi bhogi bhogi Bhogi bhogi bhogi Bhogi bhogi bhogi Bhogi bhogi bhogi Bhogi bhogi bhogi Male : Adangaatha asuran dhaan Vanangaadha manushan dhaan Tholodu thol ninna Tharuvaane usura dhaan Chorus : Porukku poganum poganum Porula eduthu vaaya Yaaranga odhungu odhungu Raayanum varuvaan theeya…
@GIRUBHA_10755 ай бұрын
Yaru sami nee😢😮
@Unknown377373 ай бұрын
Athaan😂😅@@GIRUBHA_1075
@manojofficial74507 ай бұрын
இதுக்குத்தான்டா அவருக்கு இசை "புயல்" ன்னு முடிசூட்டிருக்கு இந்த உலகமே சேந்து!!!! What a man❤🎉
@RevathiNatrajan-uj8hq7 ай бұрын
Yes
@SShainsha-ti4so6 ай бұрын
Yes❤
@GopiKrishnan-h4u6 ай бұрын
❤
@Freefree.100216 ай бұрын
True 💯
@manojofficial74506 ай бұрын
@@RevathiNatrajan-uj8hq🎉🎉🎉🎉🎉🎉❤
@DhanushDhanush-207 ай бұрын
Usurey neethane neethane addicte...⚡🔥🥺
@mathanamohan89687 ай бұрын
I'm too addicted very crazy for that ar rahman voice kill it... 💥💥Malaysia 💐🇲🇾
@SarojaParesiven7 ай бұрын
Yes me too ❤❤❤❤❤
@farzanamirza79287 ай бұрын
True.... me too addicted...takes our mind n soul away
@santhoshpriya27417 ай бұрын
Same....❤❤❤
@mohamedyousuf70706 ай бұрын
1:57 pure goosebumps ufff ☺️😍
@indianmakkal24116 ай бұрын
அண்ணன் தனுஷ் பாடும் போதும் தலைவர் ஏ ஆர் ரகுமான் பாடும் போதும் மெய் மறந்து கேட்கும் தருணம் யாருக்கெல்லாம் இந்த அனுபவம் இருந்தது♥️♥️♥️👍🏻👍🏻👍🏻🌹🌹🌹
@Aswin7785 ай бұрын
யாரெல்லாம் தமிழ் சினிமாவில் ஆயிரம் இசையமைப்பாளர்கள் இருந்தாலும் என்றும் முதலிடம் ஏ ஆர் ரஹ்மான் சார்க்கு தான் என்று சொல்கிறீர்கள்👌👍💯
@mugeshckpt31254 ай бұрын
AR Rahman sir best tha no 1 , no 2 nu compare panna venda, Ilayaraja nu oru arakkan irukkaru marakka vendam
@harishkumarsaravananharish82568 ай бұрын
உசுரே நீ தானே நீ தானே இந்த வரி 🔥🔥🔥🔥🔥🔥🔥எத்தன அனிருத் வந்தாலும் இந்த புயலுக்கு ஈடு ஆகாது 🔥🔥🔥🔥❤️❤️❤️
@maharaja72618 ай бұрын
Goosebumps bro
@bobmarley-wo9dx8 ай бұрын
True ❤
@greensingapore8 ай бұрын
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@nirosiva18 ай бұрын
True
@muhammad.mr.x8 ай бұрын
Heavy sambawam, can't explain 🤤💓💥
@sujiths27486 ай бұрын
ഷിരൂറിൽ മണ്ണിടിച്ചിലിൽ പ്പെട്ട അർജുനെ ഓർമ്മവരും ഈ സോങ് കേൾക്കുമ്പോൾ..... 🥹🖤
@susmithagracious22056 ай бұрын
Njan karuthi enikk matgram aanenn
@akashsr-bw3qu6 ай бұрын
Hiii
@nickjr41496 ай бұрын
Enikum 😢
@anandnandan54426 ай бұрын
😢
@lekshmivishnu31166 ай бұрын
Yes 😢
@trollvideo9338 ай бұрын
30 வருடங்களாக அடங்காத இசை புயல் இன்றும் கோடிக்கணக்கான மனங்களை உலுக்கி வருகிறது... ARR 🔥🔥🔥
@generaltopic83128 ай бұрын
U r right bro AR yaaru nu intha 2k kids pillakka pasangalku theriyala pavam😂
@@generaltopic8312don't worry about reels generation
@O-Shoonyam-O8 ай бұрын
⭕ I don't understand Tamil. But I feel the music. IT'S GOD LEVEL ⭕
@sksk-id3rm8 ай бұрын
Naagariga komaligal
@remoshanfernando14255 ай бұрын
"உசுரே நீதானே" really mesmerising line,music and vocals by arr
@ManojViolin8 ай бұрын
Andha Usurae Neethanae irukkae. Evan da panrathu. ARR forever ❤
@vithrayathish52327 ай бұрын
❤Mr.D 🔥
@RuhanMohamed3 ай бұрын
Hana solar
@arunachalam.47776 ай бұрын
"உசுரே நீதானே நீதானே"" ரஹ்மான் சார் இந்த வாய்ஸ்ல ஒரு நொடி உயிர் போய் வந்தது போல ஒரு உணர்வை ஏத்தி விட்டுட்டார் ❤❤❤❤❤❤
@VaishnaviHari-u1w5 ай бұрын
Vera level goosomes
@ansarali-ev7bx8 ай бұрын
நல்லவன் சாவதும் கெட்டவன் வாழ்வதும் நம்ம கையிலே இல்லை ❤ இந்த வரி(வலி)கள் இலங்கை தமிழர், பாலஸ்தீன் மக்கள்
@rayyu2168 ай бұрын
@@vimalgurjar3491 There is surprising for me also when RSS terrorist comment here
@mrgladster49468 ай бұрын
@@rayyu216 I am also Surprised That Sangi Thayoli Like You Said This.
@ubedulla94918 ай бұрын
😅😮😮😮😮😮😮😅😮
@itsme012178 ай бұрын
@@rayyu216யாருப்பா தம்பி அது,ஓ நம்ம சொம்பு தூக்கி தம்பிய,வாங்க தம்பி வாங்க😂😂😂
@sakigokul6 ай бұрын
ஈ*ழத் தமிழர்
@humanity3605 ай бұрын
1:58 உசுரே நீ தானே ... ARR rocks .... கேக்கும் போது இனம் புரியாத ஒரு உணர்வு உடல் முழுவதும் பரவகிறது...
@SamVel-te9qd7 ай бұрын
உசுரே வரிகள் வரும்போது உசுர உருவிட்டாரு பெரிய பாய்💥💯
@karthy57546 ай бұрын
😂👌🏽
@priyasairam35086 ай бұрын
If arr is periya bhai means who is Chinna bhai?
@jmyvoice6 ай бұрын
நீங்க ஒரு மகா கவி❤❤❤❤உசுர உருவிட்டாரே....
@Zubair.be16 ай бұрын
Yuvan@@priyasairam3508
@sathrapathiselvi10796 ай бұрын
Yuvan @@priyasairam3508
@leestar26108 ай бұрын
அன்றும் , இன்றும் , என்றும் _A.R.R ❤💥
@MathuJanthini3 ай бұрын
Ok
@sararavanavelu3658 ай бұрын
அடங்காத அசுரன் தனுஷ் ❤❤ ராயன் ❤ ஏ ஆர் ரஹ்மான் இசையில் மிரட்டி விட்டார் ❤
@chuttyvaandudeshvanth92168 ай бұрын
இந்த பாடல் முழுவதும் தெக்கிச்சீமை தமிழில் எழுதப்பட்டது... அருமை அருமை... ரஹ்மான் பாடலில் மட்டுமே இன்னும் மண்ணின் மணம் நிறைந்திருக்கிறது
@Shreenitha4568 ай бұрын
பாடலை எழுதியவர் தனுஷ் யா 😂
@soundarm20108 ай бұрын
Eanda eappothum. Terkku pakkame irukkinga😅😅
@chuttyvaandudeshvanth92168 ай бұрын
@@soundarm2010 🤣🤣
@mastermugeshkumar21468 ай бұрын
First therkkuku spelling correct aah nu paaru bro
@chuttyvaandudeshvanth92167 ай бұрын
@@mastermugeshkumar2146 bro ooru pakkam pesura maariye type panniden bro
@sathamyunus31977 ай бұрын
உசுரே நீ தான்...நம்ம உயிரை எடுத்துட்டு போய்டார் இசை அசுரன்❤❤❤❤❤❤❤
@mohamedsiddique8148 ай бұрын
1:57 to 2:16 உசுரே நீ தானே - peak - Arr in the Air - That portion is beautiful composition in this dark song...
@Sandhya_nair_ss8 ай бұрын
Such a good portion it is, his voice made tears
@abdullahmaddy80458 ай бұрын
Wow ❤
@prabumuniyandi19908 ай бұрын
I felt the same. Arr gives soul to that line.
@rothschild40494 ай бұрын
Full song is best dhanush voice too best
@sunilbanada97565 ай бұрын
ತುಂಬಾ ಅದ್ಭುತವಾದ ರಾಗ ಸಂಯೋಜನೆ ಥ್ಯಾಂಕ್ಸ್ ಟು ಎ ಆರ್ ರೆಹಮಾನ್
@tayketezi5 ай бұрын
howdu Bro nan poorthi adikkit😍😘
@alfaurmortazza8 ай бұрын
Once u become an ARR fan.. then there is no going back ThalaivARR 🔥🔥🔥
@vignesharviki64197 ай бұрын
💯
@harishm90867 ай бұрын
Yes
@nasimabanu28086 ай бұрын
S definietly❤
@agnosticpatriot6 ай бұрын
There is and I’m one.. come this with urvasi and then let’s compare
@crazyboy-ye3po6 ай бұрын
Yes😍💯
@suryakamalesh_official8 ай бұрын
Slow Poison Ahh Irrukum Nu Nenacha Instant Addict Ahh irrukae🔥🔥ARR🛐
@dinaadinesh98247 ай бұрын
இதான் AR music கோடி கணக்கான நன்றி கடவுளுக்கு இந் பிறவியில் ரகுமான் இசையில் வாழ்வதற்கு ❤
@Rowthiram6 ай бұрын
Cringe 😅 over but am rehaman fan😅
@SyedHypen5 ай бұрын
Congratulations AR Rahman sir for winning 7TH national Award 🎉🎉🎉❤❤
@MSaravanaSaravana-l8s10 күн бұрын
😊
@maddy6976 ай бұрын
"உசுரே நீ தானே" னு தலைவன் வாய்ஸ் வரும்போது Pure goosebump
@66426mohu8 ай бұрын
காதை கிழிக்காத இசை திரும்ப திரும்ப கேட்கும்போழுது இனிமையாக உள்ளது ❤️
@natarajanphd8 ай бұрын
ARRன் தரமான பாடல்.....அருமையாக உள்ளது..🎼🎵🎶
@camarounnissamaricar15695 ай бұрын
உசுரே ரஹ்மான் வாய்ஸ் வரும் மனதை என்னமோ செய்கிறது ,மாஷா அல்லாஹ்
@NavinKumar-rn3wx6 ай бұрын
1:57 usurey nee dhaaney line la yen usuru poiduchu🫡 ARR proves he is a music legend.
@letchumykuma72366 ай бұрын
Damn killing words, make me tears.... Arrahman always legend
@dileep60216 ай бұрын
@@letchumykuma7236 Words credit should be given to the lyricist which Dhanush himself 😊
@chuttyvaandudeshvanth92168 ай бұрын
ரஹ்மான் இசையில் மட்டுமே இப்போது தூய தமிழ் பாடல் கேட்க முடிகிறது...
@Kalanjiyam228 ай бұрын
real
@AjuKuruvila-p8j8 ай бұрын
True❤
@ajithak79408 ай бұрын
அப்போ ஜிவி பிரகாஷ் 🔥
@rubanrockyy8 ай бұрын
@@ajithak7940 yes nanum sollalam nu ninachen
@chuttyvaandudeshvanth92168 ай бұрын
@@rubanrockyy உண்மை தான்...
@saifullahaj8 ай бұрын
1:57 ❤❤ஊசுரே நீ தானே.. நீ தானே...❤ நெழலா உ கூட நானே.. ❤ எதுவும் வேணாமே.. வேணாமே....❤ முடிவும் உன் கூட தானே..❤❤
@mujimuna69918 ай бұрын
Ethu oru songs aa vantha nalla irukum
@solaimathivanan33398 ай бұрын
Sema song🔥💯
@karenngeorge47946 ай бұрын
@@mujimuna6991 yes yenekkum athu than thonuthu.. really heart touching lyrics and tone..
@pugazhkani35685 ай бұрын
Song ketkum pothu ulla etho oru vibration sema feel pa❤❤❤❤❤❤
@Tsy3608 ай бұрын
பாடல் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@VOICEOFPRADEEP2078 ай бұрын
Anna நீங்களா
@Ajith_Talks8 ай бұрын
Yaru ithu 😮
@Tsy3608 ай бұрын
@@Ajith_Talks 😂😂😂😁
@Tsy3608 ай бұрын
@@VOICEOFPRADEEP207 ama pa ama
@Rush_Music_018 ай бұрын
Danush and AR Rahman Combo ❤️🔥
@ajithshiva968 ай бұрын
ஊம்பிட்டு போச்சு
@bachelorsgaming75528 ай бұрын
@@ajithshiva96 ungothaa mariyaa😂😂
@Sathish-s6c8 ай бұрын
@@bachelorsgaming7552😂😂😂
@DSSIKANTHKUMARC8 ай бұрын
😂😂@@ajithshiva96
@Balakrisnanchinniah-xu7fc8 ай бұрын
@@ajithshiva96unnodeh Amma kitte solluda avengeh unakku bathil solluvangeh 🤨🤨🤨
@Arulraj-cg6yg8 ай бұрын
Recent time-ல , AR Rahman Songa 1st time கேட்டவுடனேயே பிடிச்சுடுட்சி.. Lyrics ச கேடுக்காம இருந்ததால கேட்க நல்லா இருந்துச்சு 🎉
@bachelorsgaming75528 ай бұрын
Poi goatlife song kellunga bro❤
@kathiravan41968 ай бұрын
💯
@Balakrisnanchinniah-xu7fc8 ай бұрын
@arulraj-cg6yg goatlife +maidaan +amarsinghchamkila songs ellemeh poi kettu vaangeh bro
@sivasankaris88968 ай бұрын
Pls listen baaja from chamkila.. intha song tamil la fire eruthuna, anta song punjabi la fire ah iruku.. other composer's cant even think of it..
@Balakrisnanchinniah-xu7fc8 ай бұрын
@@sivasankaris8896 athuthan thalaivARR specialist thinking and creates campare to other composer alwayz sster 🤗🤩🥰
@vijitheagarajan39705 ай бұрын
உசுரே வரிகள் வரும் போது நம்மை அறியாமல் கண்களில் தண்ணீர் வருகிறது 😊
@sesilraj76688 ай бұрын
🔥🔥🔥 இசைபுயலின் அடங்காத அசுர இசை🔥🔥🔥
@britokapil24158 ай бұрын
போகினு சொல்லி பொங்கலை வச்சிட்டீங்களே தரம் 👌 இவ்வளவு வெறித்தனமான பாடலின் இடையே மெலோடியை கலந்து ரசிக்க வைப்பதால் தான் நீங்கள் ஆஸ்கார் நாயகன்
@hamzahopes92528 ай бұрын
ஒவ்வொரு பாடலிலும் ஏதாவது ஒரு புதுமையை முயற்சி செய்பவர் ரஹ்மான் சார் மட்டுமே,ஒவ்வொரு பாடலும் தனி பாணி ,ரஹ்மானும் தனுசும் வேற லேவல் மேஜிக் ❤❤❤❤🔥🔥🔥🔥
@petta_45 ай бұрын
theaters la semma goosebumps ah erundhuchu ❤
@camcuts13938 ай бұрын
உலகம் உள்ள வரை, இசை உள்ள வரை, ரஹ்மான் வாழ்வார்....ஆள்வார்! அன்றும் இன்றும் என்றும் இசையின் no.1 [unparalleled Arr] 32 glorious years!
@manikandanmanikandan49618 ай бұрын
ARR athula oru theeeee
@jeyapandiyanpalanisamy65698 ай бұрын
"உசுரே நீ தானே" னு தலைவன் வாய்ஸ் வரும்போது.....உசுரையே உருவி எடுத்துட்டாப்ல😖😖😖😖😖
@devikaramalingam96457 ай бұрын
Same feeling
@K.DineshKumar-vy6rc7 ай бұрын
🔥♥️🔥
@MohamedMohamed-dd8kg7 ай бұрын
❤❤ இசைப்புயல் இசைப்புயல் தான் 😊
@abiabijude62647 ай бұрын
❤❤❤
@mathanamohan89687 ай бұрын
Yes... Unmaithaan neenga soldrathu.... Kill it that line.... Paaaaa Chance ille... 💐🇲🇾Malaysia
@kingofocean14596 ай бұрын
உசுரே ரஹ்மானே ❤ ரஹ்மானே❤ உயிராய் என்றும் 👉🏻நீ தானே தினமும் கேட்போமே கேட்ப்போமே பாடல் உன்னால் தானே ❤
@indianmakkal24115 ай бұрын
இந்தப் பாடலை மீண்டும் மீண்டும் கேட்க வந்த அடங்காத வீவர்ஸ் டா 🔥🎧🎼
@Lifelesson8088 ай бұрын
நல்ல நம் நாட்டு இசை தாளங்கள் பயன் பட்டு இருக்கிறது...மேளம்,உடுக்கு இது போன்ற இசைக்கருவிகள் அது மட்டும் இல்லாமல் இரண்டு பாடல் ஜாம்பவான்கள் பாடலை படித்து இருக்கிறார்கள் தனுஷ், ரகுமான் சேர் இருந்தும் நமக்கு யாரும் இந்த இசையை கொண்டாட தெரியவில்லை... தனுஷ்க்கு எத்தனை ரசிகர்கள், ரகுமான் சேர்க்கு எத்தனை ரசிகர்கள் இருந்தும் இரண்டு வாரங்களில் இரண்டு மில்லியன் மட்டுமே இந்த பாடலை பார்த்து இருக்கின்றார்கள் ..😢😢❤
@Dilseahamed_2468 ай бұрын
Vera level 🔥🔥🔥🔥 ரஹ்மான் Song எப்போதும் கேட்க கேட்க தான் பிடிக்கும் But இந்த song 1 st டைம் ல யே 🔥🔥🔥🔥🔥 ரஹ்மான் தனுஷ் combo 🤝
@arulvarman38238 ай бұрын
இசை புயல் மய்யம் கொண்டுள்ளதால் யாரும் கடலுக்குள் செல்லவேண்டாம்...❤🍃 Rahmaneyyyy 🫴🎉
@kirushanththavaneswaran40128 ай бұрын
Mm
@saijayn.r.6535 ай бұрын
Once again AR.R sir proved.., he is best in this business ❤❤❤
@noushadpk776 ай бұрын
Indian 2 വിൽ നിന്നും ഇദ്ദേഹം രക്ഷപ്പെട്ടു...the real legend AR R
@BBdeen9966 ай бұрын
Yes
@Loveuallllll6 ай бұрын
Athe😂😂😂😂
@ResidentNotEvil56 ай бұрын
Anirudh was scapegoat for indian 2 but shankar deserve all the troll and memes currently trending as flop movie
@sbsdeen8 ай бұрын
ஆஹா செம்ம வாய்ஸ் தலை இசை சகாப்தம் ரகுமான் அய்யா உமக்கு தலை வணங்குகிறேன்
@MohammedIlham-sw3dg8 ай бұрын
ரஹ்மான் மற்றும் தனுஷின் தரமான செய்கை
@ajithshiva968 ай бұрын
நல்லா முட்டு குடு
@alwinalwinsingh33318 ай бұрын
@@ajithshiva96bro 2nd time konjam nalla quality ulla headphones la intha song ah kelunga.kandippa ungalukku pidikkum kanduppa trust me.
@gotoautotech96518 ай бұрын
@@ajithshiva96poda cringe puntha😡
@DSSIKANTHKUMARC8 ай бұрын
@ajaithshiva96 😅😅
@dhilak1828 ай бұрын
Solllllu
@sashidharan42795 ай бұрын
No wonder whole world says ARR is a slow poison. Very much addicted to this song. Rahman is back and no one can challenge his music ever ❤
@Leopraveen108 ай бұрын
1:57 Pure ARR Stuff 🥵❤️🔥🔥 Isai Puyal for a reason 🔥
@@teacoffeechannel5944 I mean the middle line was sang by a.r Rahman it’s mix by dhanush n Rahman voice not the full song sang by Dhanush and i know the difference between dhanush n Rahman voice well I like the lyrics and Rahman voice is more attractive by those lines usere neethane from tht line it’s my point simply wanna point out others fr wat
@prafullapujari73674 ай бұрын
அந்த ar rahman voice kill it... ★ மலேசியாவுக்கு நான் மிகவும் அடிமையாகிவிட்டேன்... ⚡🔥 💔😈
@BalaChidambaram2308 ай бұрын
அன்றும் இன்றும் என்றும் இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் மாஸ் தனுஷ் வேற லெவல் ❤❤❤
@MuthuMuthu-vm6hq8 ай бұрын
1.57 periya baai voice.... Semmma👌👌👌👌👌👌👌👌 சில voice க்கு replacement இல்லை அதும் நம்ம ரஹ்மான் க்கு... 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@alexvelan74348 ай бұрын
Athethan ji... what a voice... a big impact
@BharatMataHistorian6 ай бұрын
I am just waiting for the day when we get to listen to Periya Parai singing for Periya Bhai's music. Yuvan already did it, time for the Dad to join the list.
@noufalbinzainudheen56338 ай бұрын
For 30 Years this man giving new Tunes & Introducing fresh Sounds without following any other trends. This is why he got the Oscars. AR Rahman♥️
@digitaldiyes8 ай бұрын
yes
@HarishKumar-nl3uf8 ай бұрын
very true
@sweetsams58188 ай бұрын
100% agree he is competiting with himself
@ABINSIBY905 ай бұрын
ഈ പാട്ടിന്റെ തീയേറ്റർ എക്സ്പീരിയൻസ് കിടു ആയിരുന്നു.
@mathan68818 ай бұрын
1:57 usureeee🥺 voice is mild Fire 🔥🔥🔥🔥🔥🔥🔥
@rasiyaharis13366 ай бұрын
ആ വരികൾ കേൾക്കുമ്പോൾ അർജുൻ ഓർമ വരും. 😢😢😢😢😢
@lalalalalalalalala12938 ай бұрын
Dhanush anna fans assemble here?? ❤
@Jungkook_cutzzzz8 ай бұрын
❤
@NIRXNJAN8 ай бұрын
D veriyan ❤️🔥🛐
@viki556578 ай бұрын
No one😂
@NIRXNJAN8 ай бұрын
@@viki55657cry more
@santhoshnatarajan27468 ай бұрын
❤
@HARIBHARATHK7 ай бұрын
இந்த பட்டுக்கு மட்டும் சொந்தக்காரன் இல்ல இசை கே சொந்தக்காரன் டா இசை புயல்🔥🔥🔥🔥💥
@saranyavijay52125 ай бұрын
Wow Gosbump song from ARR ❤bgm music lines hoo oru rakshem illa broo 🎉🎉🎉
@arumugamtamil43468 ай бұрын
தலைவARR இசையும் குரலும் எப்போதுமே தரமானது தான்❤
@Seenu_lee6 ай бұрын
உசுரே நீதான் ஏ ஆர் ரகுமான் வாய்ஸ்ல இந்த பாட்டை கேட்டா என்னை அறியாமல் கண்ணுல கண்ணீர் வந்துட்டே இருக்கு..
@babusingam64046 ай бұрын
True 😢
@velmurugana78216 ай бұрын
Me too
@mahesho66 ай бұрын
😢
@plusvision1007 ай бұрын
புயல்டா.... இசைப்புயல் 🔥🔥🔥
@KishoreKumar-bz1nw4 ай бұрын
அடங்காத அசுரன் தான் இந்த வரிகள்... **AR ரஹ்மான் sir பாடுறது** Maasss!!! ❤️🔥❤️🔥❤️🔥This is Very Powerful Energy🔥🔥🔥
@purushothvijay57276 ай бұрын
என்னை ஒரு நிமிடம் இவ்வுலகை மறக்க செய்த வார்த்தை "உசுரே நீதானே" AR ரஹ்மான் 👍👍👍சார் உங்களை 🙏🙏வணங்குறிறேன்.
@lokeshvadivelvadivel7 ай бұрын
நா வந்தது பெரியபாய் ஓட வாய்ஸ் கேக்கத்தான் 😍😍😍😍
@mohamedtharik10837 ай бұрын
nanum periya bhai voice only
@mahendiranmahe49068 ай бұрын
Usureyyy nithanaeyy nithaneyy nezhalaa un kuda naneyyyy thats voice ❤
@justdinesh2428 ай бұрын
Addict
@weareboyzu41278 ай бұрын
❤🔥
@palanihari48295 ай бұрын
vera level pleaseee... video song seekiram upload pannunga....semma mass ahh irundhuchu video❤❤❤❤
@indianmakkal24116 ай бұрын
மேட்டூர் நீர்மட்டத்தை விட தலைவர் பாடலுக்கு பார்வையாளர் எண்ணிக்கை நாளுக்கு நாள் கிடுகிடுவென உயர்ந்து கொண்டே வருகிறது 💪🔥🌹♥️🙏