🔴 LIVE || Morning Devotion || 12-August- 2024 || Message by Bro.Peter Wumbrand || Rabboni Media

  Рет қаралды 2,435

Joshua Yestove

Joshua Yestove

Күн бұрын

Playlist of கர்த்தருக்குள் சந்தோஷமாயிருங்கள் - 1 to 5
• கர்த்தருக்குள் சந்தோஷம...
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
Playlist of இலக்கை நோக்கிய பயணம் - 1 to 5
• இலக்கை நோக்கிய பயணம் 1- 8
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
Playlist of கிருபையும் சத்தியமும் - 1 to 3
• கிருபையும் சத்தியமும் ...
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
Playlist of உண்மையுள்ள ஊழியன்
• உண்மையுள்ள ஊழியன்
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
Playlist of பரிசுத்த ஆவியானவர்
• பரிசுத்த ஆவியானவர்
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
Playlist of போராடாதே, சரணடைந்து விடு! 1-7
• போராடாதே, சரணடைந்து வி...
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
உயிரை வேட்டையாடும் விபச்சாரம் !
• உயிரை வேட்டையாடும் விப...
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
If you need our E-magazine, kindly contact rabboniwithus@gmail.com
உங்களுக்கு எங்கள் மின் பத்திரிகை தேவைப்பட்டால் தயவுசெய்து rabboniwithus@gmail.com ஐ தொடர்பு கொள்ளவும்
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
தினமும் திங்கள் முதல் சனி வரை காலை 05.30 - 07.00 மணி வரை காலை வேத தியானம் ஆன்லைன் மூலமாக நடைபெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். விசுவாசப் பிள்ளைகள் ஒவ்வொருவரும் இந்த காலை வேத தியானத்தை @ / joshuayestove என்ற இணையதளத்தில் காணலாம். நன்றி.
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
அன்பான தேவபிள்ளைகளுக்கு, எங்களது மாத பத்திரிக்கையை ஈமெயில் வாயிலாகவோ அல்லது வாட்ஸ்சப் வாயிலாகவோ பெற விரும்புவோர் தங்களது ஈமெயில் முகவரி மற்றும் வாட்ஸ்சப் எண்ணை கீழ்காணும் ஈமெயில் முகவரி மற்றும் வாட்ஸ்சப் ( rabboniwithus@gmail.com, or +91 86680 05766 ) எண்ணிற்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
Pr. Joshua J. Yestove has been teaching the 'Word of God' since 2000, at Rabboni With Us Church (Prayer Garden Fellowship), Thangachimadam, Ramnad District, Tamil Nadu, South India. The Lord anointed him specially to teach His words prophetically among Pastors, Leaders, and Believers. He has been reviving the church through his prophetic teachings. His passion for revival led him to receive a vision, Revival through Refining from the Revealer! The Lord is using him in a mighty way to be a blessed son for many. For more details please log on to our website "www.rabboniwithus.org"
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
#tamilchristianmessage #JOSHUAJ.YESTOVE #RABBONIMEDIA #RABBONI_Live #RABBONIWORSHIP #Latest_Worship_Song #Tamil_worship_songs #Tamil_worship_song #Latest_Worship_Songs #Judah_Benhur #Judah #Rabboni_media

Пікірлер: 25
@SankarSankar-mg4ek
@SankarSankar-mg4ek Ай бұрын
🙏நன்றி இயேசு அப்பா 🙏
@janiselvaraj5006
@janiselvaraj5006 Ай бұрын
எங்கள் சுய விருப்பத்தின் படி நடக்காது, தேவனுடைய விருப்பத்தை நிறைவேற்ற எங்களை ஆயத்த படுத்துங்க அப்பா ♥️💚♥️💚♥️💚♥️
@avinashandrew
@avinashandrew Ай бұрын
Glory to God
@virgidaro3180
@virgidaro3180 Ай бұрын
Thank you ❤️
@suriyaselvarajah
@suriyaselvarajah Ай бұрын
Amen hallelujah
@JesusfrdJesusfrd-in5jy
@JesusfrdJesusfrd-in5jy Ай бұрын
Amen 🙏 🙏 🙏 🙏 🙏
@rajaninanthakumar6613
@rajaninanthakumar6613 Ай бұрын
Every morning me praise and worship for you before mywork I going to work very morning strong and strong ❤I hope Jesus Christ ❤🎉🎉🎉
@balas4446
@balas4446 Ай бұрын
Thank you Appa 🙏
@SeelanCefseelan
@SeelanCefseelan Ай бұрын
Amen ❤
@jebiladelvin1824
@jebiladelvin1824 Ай бұрын
Praise God
@JayaAmbrose
@JayaAmbrose Ай бұрын
Yesu maga raja yendan nesa
@joeleenithanirmalkumar9019
@joeleenithanirmalkumar9019 Ай бұрын
Thank you holyspirit. Thank you brother, it's a life changing revelation. I'm blessed.
@rajaninanthakumar6613
@rajaninanthakumar6613 Ай бұрын
Amen 🙏 thank you so much makane ❤
@rupaarasu-nt4yt
@rupaarasu-nt4yt Ай бұрын
Rupa praise the lord and my family manom therumba prayer pannuinga father and my daughter pg padikka prayer pannuinga father 😂🙏
@shankarnallaiya3572
@shankarnallaiya3572 Ай бұрын
Aandavare Ummakku kodana kodi sthothiram yesappa Hallelujah NANDRI yesappa🙏
@SamuelMighty-Youmaylikemysongs
@SamuelMighty-Youmaylikemysongs Ай бұрын
4. தேவன் எனக்கு காண்பிப்பதும். தேவனுக்கு நான் காண்பிப்பதும். தேவன் ஈசாக்கை காண்பித்தார், ஆபிரகாம் எலியேசரை காண்பித்தார். தேவன் காண்பிப்பது உடனே நடப்பதில்லை, உடன் இருப்பதால் நடக்கப்போகிறது. தேவன் நம்மிடத்தில் விசுவாச கிரியைகளை காண விரும்புகிறார். காரியத்தை நடத்துகிறவரை பார்க்காமல், தேவன் காண்பிக்கிற காரியம் நடக்காது.
@SamuelMighty-Youmaylikemysongs
@SamuelMighty-Youmaylikemysongs Ай бұрын
2. நாம் நன்றாக இருக்கிறது என்று தெரிந்தெடுத்த பல காரியங்கள் நம்மை நன்றாக வைத்ததில்லை. நான் எனக்கு பிரியமானதை நோக்கி பார்க்கும்பொழுது தேவனை நோக்கி பார்ப்பதில்லை. லோத்து தன் கண்களுக்கு பிரியமானதை பார்த்து போனார். ஆபிராம் தேவன் காண்பித்ததை பார்த்து போனார். நிஜமாக தேவனையும், நிழலாக தன்னையும் வைத்துக்கொள்பவனே ஆவிக்குரியவன். சிம்சோன் தான் பார்ப்பதையே பெற்றுக்கொள்ள விரும்பினான்.
@SamuelMighty-Youmaylikemysongs
@SamuelMighty-Youmaylikemysongs Ай бұрын
3. காண்பதையெல்லாம் பெற்றுக்கொள்ள நினைக்கும்பொழுது, தேவன் எனக்கு காண்பித்ததை விசுவாசிக்க தவறுகிறேன். தேவன் ஆபிரகாமுக்கு ஒரு படத்தை காண்பித்தார். சாராளும் ஆபிரகாமுக்கு ஓரு படத்தை (ஆகாரை) காண்பித்தாள். நம் கண்கள் காண்பதை உடனே பெற்றுக்கொள்ளலாம். தேவன் காண்பிப்பதை விசுவாசித்து தான் பெற்றுக்கொள்ள முடியும். உடனே வரும் ஆசீர்வாதம் உடனிருக்காது.
@minionmathi9065
@minionmathi9065 Ай бұрын
Nanri ayya yesaiya...
@viviliyacntangalan
@viviliyacntangalan Ай бұрын
❤❤❤amen jeevanathi pudhuvai youtube channel Abraham Angalan puducherry
@manikarthi3892
@manikarthi3892 Ай бұрын
Glory to God
@ShanthiShanmugarajah-nl4rn
@ShanthiShanmugarajah-nl4rn Ай бұрын
Amen ❤🎉
Amazing Parenting Hacks! 👶✨ #ParentingTips #LifeHacks
00:18
Snack Chat
Рет қаралды 17 МЛН
哈莉奎因怎么变骷髅了#小丑 #shorts
00:19
好人小丑
Рет қаралды 44 МЛН
Or is Harriet Quinn good? #cosplay#joker #Harriet Quinn
00:20
佐助与鸣人
Рет қаралды 56 МЛН